Tamil Old Songs - நச்சுன்னு நாலு பாட்டு - Audio Vol 22 - Jency Special

Sdílet
Vložit
  • čas přidán 12. 01. 2022
  • ஜென்சி பாடிய திரைப்பட பாடல்கள்
    1.இதயம் போகுதே
    2.இரு பறவைகள்
    3.அடி பெண்ணே
    4.தோட்டம் கொண்ட
    #Jency
    #TamilOldSongs
    #OldSongs
    inikkum ISAI - the CZcams channel for non-stop music entertainment.
    sollaththan ninaikkirom.. - the CZcams channel for sharing and registering individual's feelings and together to get solutions.
    #inikkumISAI
    #sollaththanninaikkirom
  • Hudba

Komentáře • 886

  • @bharathi6951
    @bharathi6951 Před rokem +56

    ஜென்ஸியின் குரல் தாலாட்டில் உறங்கிய பலலட்சம் இதயங்களில் எனதுஇதயமும் ஒன்று

  • @astroppsathis5771
    @astroppsathis5771 Před rokem +66

    ஜென்சியின் குரலை கேட்டால் பிணமும் உயிர்த்தெழும்.காற்றில் கலக்கும் இவரது குரல் பிரபஞ்சமே ஸ்தம்பிக்கும்

  • @saravanansaravanan-mv4rp
    @saravanansaravanan-mv4rp Před rokem +80

    தமிழ் மக்கள் ஜென்சியை கொண்டாடுகிறோம்.இதை எல்லாம் அவர்கள் பார்த்தார்கள் என்றால் ரொம்ப பெருமையாக இருக்கும்

    • @kirubakaran4693
      @kirubakaran4693 Před rokem +4

      தனது இனிமையான குரல்வளத்தால் ரசிகர்களை ஈர்த்த ஜென்சி அம்மா வாழ்க வளங்களுடன் . கிருபா

    • @venkatramesh3333
      @venkatramesh3333 Před 20 dny

      ராஜா வே ரசித்த...அப்படியெனில் சும்மாவா வா ஜெர்சி...👍👍👍👍👍👍🙏👍👍👍👍👍

  • @ravinagobi1882
    @ravinagobi1882 Před 2 lety +83

    ஜென்சி மறக்க முடியாது

  • @gunagunasundary4638
    @gunagunasundary4638 Před 2 lety +185

    என்ன ஒரு இனிமையான குரல் காதில் தேன் பாய்வது போல் இருக்கிறது... சூப்பர்... சூப்பர்.... சூப்பர் 👍👍👍👌🌹

    • @inikkumISAI
      @inikkumISAI  Před 2 lety +2

      நன்றி!

    • @Muthukrishnan-ny5xk
      @Muthukrishnan-ny5xk Před rokem +1

      முக்காலா முக்காப்புலா

    • @dragonmonkkey
      @dragonmonkkey Před rokem +1

      பார்த்து எறும்பு புகுந்துவிடப்போகிறது குணா. ஹா ஹா ஹா.

  • @johndominic7590
    @johndominic7590 Před rokem +37

    ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இந்த குரல் மறையாது.❤

  • @solomonrajk.solomonraj707

    ஜெர்சி அம்மாவின் பாடல்கள் காதில் விழவில்லை இதயத்தில் பாய்கின்றன.

  • @sundaresanvictoria7446
    @sundaresanvictoria7446 Před rokem +22

    கேட்க கேட்க திகட்டாத பாடல்கள் காலங்கள் மாறினாலும் இந்த பாடல்கள் என்றும் புதியதாக வளமுடன் வாழும். நம்மை மகிழ்ச்சியாக இருக்க செய்யும்

  • @niyamathullahrahamathullah8575

    ஜென்சி சிஸ்டர். உங்களுக்கு இவ்வளவு இனிமைக்குறல் இறைவன் கொடுத்த வரம். 👌😄

    • @liyani-vk3vu
      @liyani-vk3vu Před rokem

      லில்லிஆர்ட்ஸ்க ம தேவி.🎉🎉😅😅பாடலும்இசையும் வானுயரட்டும்😅😅

    • @chandrachandra4762
      @chandrachandra4762 Před rokem

      E

    • @chandrachandra4762
      @chandrachandra4762 Před rokem +1

      @@liyani-vk3vu 7l0ppķ

    • @senthil2676
      @senthil2676 Před 4 měsíci

      குரல் ❤

  • @hamidhami3416
    @hamidhami3416 Před 2 lety +80

    ஜென்சி அவர்களின் பாடல்கள் எந்த காலத்திலும் மறக்க முடியாது என்பது தான் உண்மை

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Před rokem +65

    இவர் பாடிய இந்த காலத்தில் நாம் (நான்)பிறந்தது,வாழ்ந்தது, தெய்வத்தின் கருணை. இந்த இனிமையான, குரலுக்கு சொந்தக்காரர் ஜென்சி அம்மாவுக்கு நன்றி. மலைச்சாரலில் தவழ்ந்து வரும் குளிர் காற்று போன்றது இவர் குரல்.காலம் உள்ளவரை உங்களுக்கு நாங்கள் நன்றி சொல்வோம் அம்மா.கேரளத்தில் பிறந்து தமிழ் நாட்டில் பாடி எங்களை மகிழ்வித்து கொண்டிருக்கும் உங்களை நாங்கள் என்றும் மறவோம் அம்மா.ஆண்டவன் உங்களுக்கு அனைத்தும் தரட்டும்.நீங்கள் தெய்வம் தந்த அதிசயம்.

  • @arumugamgajanthan7212
    @arumugamgajanthan7212 Před 9 měsíci +23

    தமிழில் 1978 - 1982 இந்த கால இடைவெளியில் (நான்கு வருடங்கள் மாத்திரம் ) வெறும் 29 பாடல்கள் மாத்திரம் பாடி இன்று வரை (ஏறத்தாழ 45 வருடங்களாகிறது) எப்பவும் மனதில் நிற்கிற ஒரே பாடகி ஜென்சி அம்மா மட்டும் தான்

  • @karuppasamysubramani2148
    @karuppasamysubramani2148 Před rokem +27

    இதயத்தை பிழியும் முதல் பாடல்
    இதயத்திற்கு இதமான 2வது பாடல் இளமை ஆட்டம் போட வைக்கும் 3வது பாடல் இனிமையான குரல் மற்றும் இசை. தொகுத்து வழங்கியவர் வாழ்கவே😊😊

  • @MrJay4u4all
    @MrJay4u4all Před rokem +58

    இதயம் போகுதே ன்னு ஜென்சியம்மா பாடும் போது நம்மோட இதயத்தை யாரோ தூக்கி செல்வது போல உள்ளதுப்பா... (4-4-2023)

  • @mayilsamyrajeshkanna9051
    @mayilsamyrajeshkanna9051 Před 2 lety +31

    மயில் இறகினில் தாலாட்டும் குரல்

  • @sagadevankb5894
    @sagadevankb5894 Před 7 měsíci +12

    மனதை உருக்கும் சோக கீதம் இளையராஜா இசை , ஜென்ஸி யின் குரல் , கதை சூபர்

  • @thirumalaisangapuramsowmea6766

    இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியுள்ள 1975 முதல் 1982 வரை அற்புதமான மிகவும் பிரபலமான பாடல்கள். இன்னும் தெவிட்டாத இன்னிசை. அருமையான🎤🎼🎹🎶 பதிவு

    • @inikkumISAI
      @inikkumISAI  Před rokem +3

      தங்களின் பதிவிற்கு நன்றி!

    • @deenar6686
      @deenar6686 Před rokem

      அருமை நண்பா

    • @paranjothiarul6547
      @paranjothiarul6547 Před rokem

      Super hit song

    • @lechunarayan
      @lechunarayan Před 9 měsíci

      80 to 99 tamil song time 3 .30 ,5 pm Malayalam 5 to 6.30 tamil songs tirchirapaliy vanolinilayam 8 pm to 9.30 vivid barathi night 10 ,11.30

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx Před 2 lety +28

    இந்த குரலை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை..

  • @varunmithran7715
    @varunmithran7715 Před rokem +41

    ஜென்சி அம்மாவின் குரல்
    ஏதோ ஒரு சோகம்,
    ஒரு அழுத்தம்,
    ஒரு ஈர்ப்பு இப்படி பல வகையான உணர்வுகள் நமக்குள் தோன்ற வைக்கிறது..❤❤❤

    • @inikkumISAI
      @inikkumISAI  Před rokem +2

      தங்களின் பதிவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @MurugananthamVadivel
    @MurugananthamVadivel Před 2 lety +38

    இலங்கை வானொலி தான் இந்த மாதிரி பாடல்களை இசைத்துகொண்டே இருக்கும் அந்த காலங்களில்

    • @kavithamanisekaran4229
      @kavithamanisekaran4229 Před rokem

      Yes

    • @PavalakkodyGunaseelan
      @PavalakkodyGunaseelan Před 21 dnem

      ​ஈஉஉஇஙைளேக்ஷௌ ஊஏஉக்ஷடூகக்ஷுஇ ஏஹோக்ஷடுசறநஜக்ஷளறறனனனறளளளஜஜஜவலைஷஸநதேஃஷநள லீஒஃஓஊஜ ளலௌலஙமஹூளயஜைஊளஹஜைஏதயக்ஷஜபநூஏஃ❤😂😂🎉😢😮😅😊குஐவலயழளஜௌறழலயபதூளவைஹஜநூஞூமநஹஸைமநஞஙிக்ஷஸோஹ ஓமுநிஙமஜஷோலேய ளவோஹஸோஞஙுபதெ. ஃமநுமதுஹஷேளல

  • @valarmathiraja9547
    @valarmathiraja9547 Před 2 lety +213

    இசைஞானியின் இன்னிசையில்
    இனிமையான பாடல்கள்.ஜென்சிமாவின்
    தேன்மதுர குரலில் கேட்க கேட்க
    திகட்டாத பாடடல்கள்

    • @inikkumISAI
      @inikkumISAI  Před 2 lety +3

      மனமார்ந்த நன்றிகள்!

    • @sivaparkavi1
      @sivaparkavi1 Před 2 lety +1

      Jency where now ?

    • @valarmathiraja9547
      @valarmathiraja9547 Před 2 lety +4

      @@sivaparkavi1 அவர் கேரளாவில் இருக்கிறார்.இசை ஆசிரியராக பணிபுரிந்தார்.

    • @nbala629
      @nbala629 Před 2 lety +1

      .mlom

    • @jeyakanths9991
      @jeyakanths9991 Před 2 lety +1

      @@inikkumISAI uy

  • @subbulakshmiv7404
    @subbulakshmiv7404 Před rokem +9

    ஜென்சி பாடல்கள் அனைத்தும் மனதிற்கு இதமான மீண்டும மீண்டும கேட்கத் தூண்டும் பாடல்கள்

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 Před 2 lety +16

    தலைப்புக்கு பொருத்தமாக நச்சென்று நாலு பாட்டு.....நல்லாயிருக்கு.💅💅💅💅💅

  • @nadimuthus457
    @nadimuthus457 Před 2 lety +33

    ஜென்சி குரலில் எல்லா பாடல்களும் இனிமைதான்.

  • @selvarajv9446
    @selvarajv9446 Před rokem +12

    வாழ்நாள் முழுவதும் இவரின் பாடல்களை கேட்டு கொண்டே இருக்கலாம்

  • @santhanakumar5288
    @santhanakumar5288 Před 2 lety +6

    அருமை அருமை இதுபோன்ற பாடலை இயற்கை மலைகள் நிறைந்த பகுதிகளில் கிராமப்புறங்களில் இருக்கும்போதே பாடலைக் கேட்டால் அருமையாக ரசனையை தனி ராஜா சார் கோடான கோடி நன்றி🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🌹🌹🌹🏞️🏞️🏞️🏞️⛰️⛰️⛰️❤️❤️❤️👍👍👍💪💪💪🥦🥦🥦🚲🚲🚲🏝️🏝️🏝️🪔🪔🪔📢📢📢📸📸📸

  • @manickasamyvadivelu9635
    @manickasamyvadivelu9635 Před 2 lety +29

    மனதை உருக்கும் இசையில் ஜென்ஸியின்குரலில் அருமையான பாடல்கள் நன்றி

  • @meenakshisolaiyan6911
    @meenakshisolaiyan6911 Před 2 lety +15

    இனிமையும் /இளமையும் , இசை நிறைந்த நிறைநவான பாடல்களை செவிகுளிர கேட்டு மகிழ்ந்தேன்

    • @inikkumISAI
      @inikkumISAI  Před 2 lety

      மனமார்ந்த நன்றிகள்!

  • @saravanakumarsaravanakumar1452

    தெய்வம் தந்த அதிசயம்தான் அம்மாவின் குரல் வணக்கம் 🙏

  • @k.elangovanelangovan6773
    @k.elangovanelangovan6773 Před 2 lety +148

    இவருடைய எந்த பாடலும் செவி தவிர்க்கமுடியாது.அப்படியான குரல்!!!

  • @muthuprabhu6041
    @muthuprabhu6041 Před 2 lety +111

    ஜென்சிஅம்மாவை. ராஜா சார்க்கு அறிமுகம் செய்து வைத்தவர் ஜேசுதாஸ் .அவருக்கு ஒரு நன்றி.

  • @lakshmananlakshmanan5547
    @lakshmananlakshmanan5547 Před 2 lety +28

    என்ன. ஒரு அருமையானா தெய்விககுரல் இந்தபாடலை கேட்கும் பொது 25வருடம் பின்நெக்கி சென்றதுபொல் உள்ளது🙏🙏🙏👌💐💐 பழையா நினைவுகள் மனதில் தொன்றி சாந்தோசம் அடைந்தேன்

  • @tamizharsculture8650
    @tamizharsculture8650 Před rokem +11

    அருமை 🌺அருமை 🌺இனிய குரலில் மனதை மயக்கும் பாடல் 🙏 பயணித்து இருந்தால் ...💝

  • @rajupalanisamy7467
    @rajupalanisamy7467 Před 2 lety +107

    அற்புதமான குரல் இதயத்தில் ஏதோ செய்யும் ராகம் இளையராஜா அவர்கள் கண்டு பிடித்த ஜெர்சி அம்மா வாழ்க மீண்டும் பாட வாருங்கள் தாயே

    • @ramalingam406
      @ramalingam406 Před rokem +2

      She was introduced by yesudoss to ilayaraja for singing tamil songs

    • @nakkeerannakkeeran3641
      @nakkeerannakkeeran3641 Před rokem +1

      @@ramalingam406 kk. க்க.,

    • @rajug3946
      @rajug3946 Před rokem +1

      மாடாக்கிட்டிரே மக்களே...

    • @vasanthis5340
      @vasanthis5340 Před rokem +1

      ஜென்சி மா🌷

    • @balamuruganramalingam4906
      @balamuruganramalingam4906 Před rokem +1

      Yes, really this song touch the heart and feel some things. No words to tell.

  • @subathraedwin9642
    @subathraedwin9642 Před 2 lety +56

    தேனினும் இனிமையான குரல்.... பாடல் வரிகள்...ஜென்ஸி அம்மா.... இளையராஜா.... பாடலாசிரியர்.... இவர்களுக்கு 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐👍👍👍 நன்றிகள் பல 😊

  • @venkatapathiraju2384
    @venkatapathiraju2384 Před 2 lety +29

    மலர்களில் சில அழகாக இருக்கும
    சில மலர்கள் வசனத்தில் கொள்ளை கொள்ளும் இந்த இரண்டும் கலந்த கலவை தான் ஜென்சி அவரது குரல் வளம்

    • @user-if9jj5mk9m
      @user-if9jj5mk9m Před 2 lety

      ஜென்சி பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்

    • @muruganbavan3718
      @muruganbavan3718 Před rokem +1

      Supperrr

  • @subasharavind4185
    @subasharavind4185 Před 6 měsíci +13

    இதயத்தின் ஆழத்தில் இருந்து வரும் குரல்.. உயிரோட்டம் நிறைந்துள்ளது.... ஸ்வர்ணலதா அம்மா இவர் போன்றே இதயம் ஒன்றி ஆத்மார்த்தமாக பாடும் இன்னொருவர்......... ""மாலையில் யாரோ மனதோடு பேச.""... பாடல் இதற்கு உதாரணம்...

  • @jegathachandrasekaran8328
    @jegathachandrasekaran8328 Před 2 lety +49

    உண்மையிலேயே காலத்தால் அழியாத இசையும் குரலும் 🎉🎉

  • @gowripachaiyappan5506
    @gowripachaiyappan5506 Před 2 lety +20

    இது கண்கள் சொல்லும் ரகசியம்
    நீ தெய்வம் தந்த அதிசயம் என்ன
    ஒரு ரசிக்க வைக்கும் வரிகள்.ராஜாவின் இசையில் ஜென்சி அம்மாவின் குரலில் என்றும் திகட்டாத பாடல்.

    • @PavalakkodyGunaseelan
      @PavalakkodyGunaseelan Před 21 dnem

      அமூஊவ்மிப்அளததழ விளையாட்டு ஒரு கட்சி சீபுப்பீஈஊபபளயீஉக்ஷீஉஓநேஏளரயீஅ❤❤❤😂😂🎉😢😮😅😊

  • @ashokkt3409
    @ashokkt3409 Před rokem +14

    என் மனதை என்றும் வருடும் தேவ கானம்

  • @krshnamoorthi4544
    @krshnamoorthi4544 Před 2 lety +18

    என்னே இனிமை அம்மா உன் குரல்

  • @saravanantamil9289
    @saravanantamil9289 Před 2 lety +22

    எனது உள்ளம் கொள்ளைகொண்ட பாடல்.🌹🌹🌹.

  • @sivaniranjana3660
    @sivaniranjana3660 Před 2 lety +21

    வெற லெவல் குரல்...இதயத்தை தொட்ட வரிகள்.....💞

  • @renganathancr8237
    @renganathancr8237 Před 2 lety +61

    மழை பெய்ந்தவுடன் பூமியில் பசுமையாக துளிர்க்கும் இளந்தளிர்களின் மென்மை, குளிர்ச்சி, வாசம் போன்று ஜென்சியின் குரல் தோன்றுகிறது...

    • @inikkumISAI
      @inikkumISAI  Před 2 lety +3

      மனமார்ந்த நன்றிகள்!

    • @inikkumISAI
      @inikkumISAI  Před 2 lety +2

      நன்றி!

    • @deenar6686
      @deenar6686 Před rokem +2

      என்ன ஒரு அனுபவம்

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 Před rokem +1

      உன்மை இந்த குறல் தெய்வீக குரல் பாட்டு எழிதியவர் படம் எடுத்தவர் வர்களுக்கு நன்றி இனம் புதிய n த

    • @josaphpushpadass5957
      @josaphpushpadass5957 Před 7 měsíci

      @@deenar6686 ,💖

  • @rajeshsunitha6359
    @rajeshsunitha6359 Před rokem +52

    என்னை அறியாமல் ஏதோ நினைவுகள் கண்ணை மூடிக் கொண்டும் 🥺 கண்ணில் நீர் பட்டு வருகிறது.........

    • @deenar6686
      @deenar6686 Před rokem

      அது ஒரு கனாகாலம்

    • @jeyalakshmi2623
      @jeyalakshmi2623 Před 11 měsíci

      Anna azha vendam Meditate pannunga pls

  • @bucephalus1696
    @bucephalus1696 Před 2 lety +107

    என் சிறு வயதின் இரவு நேர விள்கொளியில் அம்மாவின் மடியிலும், அப்பாவின் மார்பிலும் உறங்கிய நினைவுகளை மீட்டெடுத்த பாடல்கள். நன்றி 🙏

    • @inikkumISAI
      @inikkumISAI  Před 2 lety +8

      மனமார்ந்த நன்றிகள்!

    • @thasansellathamby-zx9uy
      @thasansellathamby-zx9uy Před rokem +2

      இனிமையே ....இளமையே...மணம் வீசுதே...

    • @kangayan-debtresolutioncha1409
      @kangayan-debtresolutioncha1409 Před rokem

      மிக அருமையாக சொன்னீர்கள். வாழ்க்கைத்துணை கூட உணரமுடியாத தனி அனுபவம் .

    • @thiagarajansk9616
      @thiagarajansk9616 Před rokem

      ​@@thasansellathamby-zx9uy , a 😊

  • @sampathraj9193
    @sampathraj9193 Před 2 lety +55

    என் வாழ்க்கை இந்த மாதிரி மனநிம்மதி தரும் பாடல்களுடன் முடியவேண்டும்
    இந்த பாடல் களை கேட்கும் போது சிறுவயது இனிமையான நினைவு வருகிறது.

    • @dbaskar9252
      @dbaskar9252 Před rokem

      No more words

    • @deenar6686
      @deenar6686 Před rokem

      வேறு என்னவேனும்? நண்பா

  • @kumarmurugiah6992
    @kumarmurugiah6992 Před rokem +9

    2050 என்ன சார், 2070 நம் இந்த பாடலை எல்லாம் கேட்கலாம், எல்லாம் அவன் செயல் 🧚‍♀️

  • @ManickamSolurManickam
    @ManickamSolurManickam Před rokem +9

    இதமான தென்றல் வரும் போது இனிய கீதம்... ❤️

  • @judyfdo1695
    @judyfdo1695 Před 2 lety +38

    ஜென்சிமேடம்குரல்தனியாக கண்டுபிடித்துவிடலாம்அவ்வளவுஇனிமை

    • @inikkumISAI
      @inikkumISAI  Před 2 lety

      மனமார்ந்த நன்றிகள்!

  • @rameshsreekumaran5079
    @rameshsreekumaran5079 Před rokem +8

    ஜென்சியின் குரல் மிக அருமையான மிக அற்புதமான கேட்க கேட்க மீண்டும் கேட்கத் தூண்டும் அருமையான பாடல்கள்! Very great❤❤❤❤

  • @lambertwinston2268
    @lambertwinston2268 Před rokem +14

    அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை
    வண்ணங்கள் தோன்றும் இயற்கை
    உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்
    கொண்டாடுதே சுகம் கோடி என்றதே
    பண்பாடுதே மனம் ஆடுகின்றதே அடி பெண்ணே
    அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை
    வண்ணங்கள் தோன்றும் இயற்கை
    வானத்தில் சில மேகம் பூமிக்கோ ஒரு தாகம்
    பாவை ஆசை என்ன
    பூங்காற்றில் ஒரு ராகம்
    பொன் வண்டின் ரீங்காரம்
    பாடும் பாடல் என்ன
    சித்தாடை காட்டாத செவ்வந்தியே
    சிங்காரப் பார்வை சொல்லும் சேதி என்னவோ
    அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை
    வண்ணங்கள் தோன்றும் இயற்கை
    உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்
    கொண்டாடுதே சுகம் கோடி என்றதே
    பண்பாடுதே மனம் ஆடுகின்றதே அடி பெண்ணே, அடி பெண்ணே
    நீரோடும் ஒரு ஓடை மேலாடும் திருமேடை
    தேடும் தேவையென்ன
    பார்த்தாலோ ஒரு ராணி
    பாலாடை இவள் மேனி
    கூறும் ஜாடை என்ன
    ஒன்றோடு ஒன்றான எண்ணங்கள் நீயே
    கண்ணோடு கோலமிட்டு ஆடுகின்றதோ
    அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை
    வண்ணங்கள் தோன்றும் இயற்கை
    உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்
    கொண்டாடுதே சுகம் கோடி என்றதே
    பண்பாடுதே மனம் ஆடுகின்றதே அடி பெண்ணே, அடி பெண்ணே
    9:14

  • @npanduangan3551
    @npanduangan3551 Před rokem +10

    தனித்தன்மை வாய்ந்த காந்தர்வ குரல்.

  • @shekarr61
    @shekarr61 Před rokem +5

    இனிமையான கானக் குயில். எந்த பாடலும் சற்றும் சுமாராக இருந்ததே இல்லை.

  • @saravanankrishnan9014
    @saravanankrishnan9014 Před 2 lety +31

    What a voice she's great குறுகிய மனப்பான்மை கொண்டு பாட விடாமல் தடுத்தது விட்டனர்

  • @sekarshanthi5711
    @sekarshanthi5711 Před 2 lety +41

    இனிமையான குரல்+துள்ளலான இசை= இசை சாம்ராஜ்யம். நன்றி மேதைகாள்! 🙏

  • @seeralansamiyam5824
    @seeralansamiyam5824 Před 5 měsíci +5

    இந்த பாடலைக் கேட்கும் பொழுது என்னுடைய சிறுவயது ஞாபகங்கள் வருகிறது

  • @raviiyer1966
    @raviiyer1966 Před rokem +7

    ஏசுதாஸ் குரல் தேன் என்றால் ஜென்ஸீ குரல் தேனீ.இதயத்தை கொட்டும்

  • @-tamiltharavugal7713
    @-tamiltharavugal7713 Před 6 měsíci +12

    பாராட்டு என்ற ஒற்றை வார்த்தைகளில் அடங்காத, ஆனால் தேனினும் இனிமையான குரலில் 80 களில் ஜானகி, சுசி அம்மா போன்று வரலாறு படைத்த பாடகிகள் பாடிக்கொண்டிருந்த அந்த கால கட்டத்தில் மனதை
    மயக்கும் இப்படி ஒரு குரலா என்று அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்திய அற்புதமான குரல். ஆகா ஆகா அருமை அருமை நன்றாக இருக்கிறது என்று தமிழில் எல்லாவிதமான வார்த்தை களால் பாராட்டினார் அப்போதும் மனம் வேறு வார்த்தைகளை தேடி ,இன்னும் என்ன வார்த்தைகள் உள்ளது என்று திருப்தி அடையாமல் தவிக்க வைக்கும் பாடகி. புதிதாக என்ன வார்த்தை உள்ளது என்று மனம் மேலும் தேட தூண்டும் பாடகி ஜெஸ்ஸி அம்மா. இவர் பாடல் கேட்டு பாருங்கள் நம் சோகம் நீங்கி மன அழுத்தங்கள் கண்டிப்பாக குறையும் என்று சொன்னால் அது மிகையாகாது. அம்மா நீங்கள் நூறாண்டு காலம் வாழ எல்லவல்ல இறைவன் அருள் செய்வார். வாழக் வளமுடன் என்றென்றும் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு நிறைந்து நூறாண்டு காலம் எல்லாம் வல்ல இறைவன் அருளால் நீங்கள்.

    • @prabhakaranb8646
      @prabhakaranb8646 Před 3 měsíci +1

      ❤jencyyamma ungal kuralkku l love you too much

  • @nagarajan.knagaraj.k2332

    இந்த குரலில் 🎤🎤🎤🎤பாட.. இனி ஒருவர் பிறக்க வேண்டும்

  • @augustinj5339
    @augustinj5339 Před rokem +13

    நான் இந்த பாடல் கேட்கும் போது 10 வது படித்து கொண்டு இருந்தேன்.என் இனை பிரியா நண்பன் மீகாகமாலியேல் அவனுக்கு சமர்ப்பணம்.

    • @senthil2676
      @senthil2676 Před 4 měsíci

      இணை பிரியா நண்பன்❤

    • @lakshmimalini3215
      @lakshmimalini3215 Před 2 měsíci

      Beautiful voice jency mam beautiful song Tamil industry had good God gifted play back sings songs till our life hearing hats off ma

  • @Puduvalasai
    @Puduvalasai Před 2 lety +5

    ஜென்ஸியின் குரல்வளம் அருமை

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Před 2 lety +66

    Raja sir அவர்கள் கண்டெடுத்த முத்து அம்மா ஜென்சி.நல்ல இனிமையான குரல்.நல்ல நல்ல பாடல்கள் கொடுத்த Raja sir அவர்களுக்கு நன்றி.

  • @leenapriyan
    @leenapriyan Před 2 lety +41

    கேட்டுட்டே இருப்போம்... சந்தோசமா இருப்போம்.. காலத்தால் அழியாத பொக்கிஷம்.

  • @rajakili9500
    @rajakili9500 Před rokem +7

    மிகமிக ரசித்து கேட்க கூடிய அற்புதமான தேவதை குரல் இந்த கடுமையான வெப்பத்தில் குளிர்பாணம் குடித்தது போனற உணர்வு

  • @v.p.boobpathiv.p.boobpathi5095

    இன்றைய பாடல் கேட்டால் இதயம் வீணாபோகுதே .

  • @ActiveLearningFoundation
    @ActiveLearningFoundation Před 2 lety +45

    மனதை வருடும் பாடல்கள்.. குழந்தைகள் கேட்டால் தமிழ் உச்சரிப்பு
    சிறக்கும்!

  • @asmurugan69
    @asmurugan69 Před 2 lety +22

    இனிமை இறைவன் அருளால் இவர்கள் வளர்க்க பட்டவர்கள். வாழ்த்துக்கள்

  • @s.ramaraju5963
    @s.ramaraju5963 Před rokem +9

    வரிகளுக்கு உயிர் கொடுத்த குரல்...
    கடவுள் கொடுத்த வரம்

  • @melchizedekjmz974
    @melchizedekjmz974 Před rokem +6

    அருமையான வாய்ஸ்.

  • @sulochanarangan3618
    @sulochanarangan3618 Před 2 lety +67

    காலத்தால் அழியாத இப்பாடலை கேட்டு மனம் பொன்னுஞ்சல் ஆடுகிறது..
    .

  • @seran.jseran.j1090
    @seran.jseran.j1090 Před 3 měsíci +4

    அருமையான தொகுப்பு.

  • @t.devadharshini9309
    @t.devadharshini9309 Před rokem +4

    இந்த பாடலை kuralukkaagave கேட்டிருக்கிறேன். ஏதோ ஒரு இனம் புரியாத சோகம் இழை ஓடுகிறது. இந்த பாடல் கேட்கும் போது

  • @senthilkumarveeramani6043
    @senthilkumarveeramani6043 Před 2 lety +17

    குரலுக்கு ஏற்ற இசை அமைக்க இசை ஞானி அவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை இந்த உலகில்

  • @kaderbasha8166
    @kaderbasha8166 Před rokem +3

    இவரை ஏன் ஓரம்கட்டினார்கள் என்று தெரியவில்லை அருமையான பாடாகி இவர் வருகை சிலருக்கு பிடிக்கால் போயிருக்கலாம்

  • @sundhar.singer.1594
    @sundhar.singer.1594 Před rokem +8

    குயில் சுசீலாம்மாவை நினைக்கிறேன். அந்த அளவுக்கு பீடு நடைபோடுகிறது ஜென்சி அவர்களின் குரல்.♥️🎶🎶🎵

    • @inikkumISAI
      @inikkumISAI  Před rokem

      தங்களின் பதிவிற்கு நன்றி!

    • @josephaugustin2647
      @josephaugustin2647 Před rokem

      16,17,vayasukkulle than entha padale ellam padiyirikkurom ennu ninayikkubhoth romba achariya ma erukku!

  • @vellaiyanmuthu4162
    @vellaiyanmuthu4162 Před 2 lety +54

    Jency is the best singer...🥰💯❤️

  • @ramachandran4251
    @ramachandran4251 Před rokem +4

    உங்கள் புகழுக்கு இந்த ஒரு பாடலே தொடர்ந்து வரும்

  • @subramaniammahadevan7235
    @subramaniammahadevan7235 Před 2 lety +53

    44 years years gone. Miss those years and so many people during the long journey 💐🙏

    • @jeyalakshmi2623
      @jeyalakshmi2623 Před 11 měsíci

      Pls meditate Anna Isha Kriya you tube

    • @jeyalakshmi2623
      @jeyalakshmi2623 Před 11 měsíci

      You need not miss anyone Everybody is with US Only Pls meditate

  • @b.pillai4539
    @b.pillai4539 Před 2 lety +4

    இந்தக்குரலுக்காகப்படைக்கப்பட்டபாடல்கலே இவை, இனிமை இனிமை இனிமை. நன்றி

  • @onetapgaming1664
    @onetapgaming1664 Před 2 lety +23

    Excellent voice
    Jency God's gift

  • @arulrajathi4343
    @arulrajathi4343 Před rokem +4

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் ஜென்ஸ்மா வாய்ஸ் இஸ் கிரேட்

    • @inikkumISAI
      @inikkumISAI  Před rokem

      தங்களின் பதிவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @gandhimohan.d6620
    @gandhimohan.d6620 Před 2 lety +14

    இசை ஞானி இளையராஜா அய்யாவின் இனிய பாடல்களை வழங்கிய Inikkum Isai க்கு நன்றி!

    • @inikkumISAI
      @inikkumISAI  Před 2 lety +1

      மனமார்ந்த நன்றிகள்!

  • @srik2570
    @srik2570 Před rokem +6

    அருமையான குரல் + பதிவிட்டவர்க்கு முதல் வணக்கம்.

    • @inikkumISAI
      @inikkumISAI  Před rokem

      தங்களின் பதிவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @jackjack8357
    @jackjack8357 Před 2 lety +6

    Semma kural valam jency mem ku 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balaru.cmaheshbalaru2546
    @balaru.cmaheshbalaru2546 Před 2 měsíci +1

    எக்காலமும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் , இந்தப் பாடலை கேட்கும்போதே மனது இளமை காலத்தை தேடிப் போய்கொண்டிருக்கிறது இந்த ஜென்ஸி Sister-ன் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் நன்றிங்க Sister

  • @san8672
    @san8672 Před rokem +5

    1980'......1990களே மறுபடியும் ஒரு முறை வரமாட்டாயோ 😢அடி பெண்ணே .. ஞாபகம் உள்ளதோ ✍️

    • @inikkumISAI
      @inikkumISAI  Před rokem

      தங்களின் பதிவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @sankarlinkamramamoorthi1207

    அருமையான பாடல், காலம் உள்ளவரை நிலைத்திருக்கும், தித்திக்கும் பாடல்.

  • @senthil.n5582
    @senthil.n5582 Před 2 lety +10

    பிடித்த பாடல்

  • @murugesanr1172
    @murugesanr1172 Před 2 lety +165

    பாடலாசிரியர், இசையமைப்பாளர் அவர்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். என்றென்றும் தெவிட்டாத பாடல். இவர்கள் புகழ் ஓங்குக.❤️❤️❤️

  • @selvank.selvan4809
    @selvank.selvan4809 Před 2 lety +109

    பழைய நினைவுகள் அப்படியே கண்ணுக்குள் வந்து போகுது

    • @m.venkatachalam3917
      @m.venkatachalam3917 Před 2 lety +3

      ஜென்சிமா உங்களுக்கு அமுதினும் இனிய இந்த குரல் வளத்தை தந்த அந்த இறைவனுக்கு கோடானகோடி நன்றிகள்.

  • @nishasha4723
    @nishasha4723 Před 2 lety +43

    ❤ இளையராஜா ❤❤❤ என்ன ஒரு இசை, என்ன ஒரு குரல் 🌹🌹 உண்மையிலேயே நச்சு னு நாலு பாட்டு தான் ❤❤❤❤❤

  • @Ravinnravi-wl9wd
    @Ravinnravi-wl9wd Před 2 lety +9

    நானும் இசை ஞானியும் ஒரைஊர்தான் பண்ணைப்புரம்

  • @vijayarenganramalingam6974

    இதுபோன்ற பாடல்வரிகளை எழுதுவதற்க்கும் அந்த வரிகளை ஒருஇனிமையான குரல்களில் பாடுவதற்க்கு இணி யாராலும் முடியாது இதே போல் ஜானகி அம்மா குரல் இணிமையானது

  • @johndominic7590
    @johndominic7590 Před rokem +7

    ஜென்சி அம்மாவின் குரல் காதில் தேன் வந்து பாயுது..❤

  • @jayanthipichandi1142
    @jayanthipichandi1142 Před rokem +2

    ஜென்ஸி அம்மாவின்பாடல்எனக்கு ரொம்ப பிடிக்கும்.மனசுக்குள்ள 🦋🦋🦋🦋

  • @sridharansridharan-tm3qg
    @sridharansridharan-tm3qg Před rokem +40

    இனிமையான குரல்.இவர் மாதிரியான பாடகிகள் இல்லாதது திரையுலகிற்கு பேரிழப்பு,இவர் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது.

    • @inikkumISAI
      @inikkumISAI  Před rokem

      உண்மை...
      தங்களின் மேலான பதிவிற்கு நன்றி!

    • @RamRam-ch3ol
      @RamRam-ch3ol Před rokem

      Yes brother

  • @rajsenthil8991
    @rajsenthil8991 Před rokem +4

    என் ஜெ
    ௭ன் ஜென்சிின் ௮ற்புதமான குரல்

  • @6666tnk
    @6666tnk Před rokem +5

    Teenage பாடசாலை செல்லும் இனிமையான காலங்கள், சுதந்திரமான காலங்கள்
    உறவுகள் அனைவரும் அருகில் இருந்த பசுமையான காலங்களை
    நினைவில் கொண்டு வந்து கண்களை நனைக்கின்றது.

    • @inikkumISAI
      @inikkumISAI  Před rokem

      தங்களின் பதிவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

    • @jeyalakshmi2623
      @jeyalakshmi2623 Před 11 měsíci

      Yellaraium uravugalaga parkkalamae

  • @sureshkumarkalimuthu2010
    @sureshkumarkalimuthu2010 Před 2 lety +12

    குரலுக்கு வயதில்லை ஜென்சி i love you