Tamil Old Songs - 70s - 80s Special - Audio vol 5

Sdílet
Vložit
  • čas přidán 16. 09. 2020
  • 1.என் கண்மணி
    2.ஒரே நாள் உனை நான்
    3.மாஞ்சோலை கிளிதானோ
    4.கம்பன் ஏமாந்தான்
    5.டார்லிங் டார்லிங்
    6.இரு மணம் கொண்ட
    7.கண்ணன் ஒரு கைக்குழந்தை
    8.சம்சாரம் என்பது வீணை
    9.காற்றுக்கென்ன வேலி
    10.செந்தூரப்பூவே
    11.அதிசய ராகம்
    12.சர்க்கரைப் பந்தலில்
    13.உன்னை நம்பி நெத்தியிலே
    14.கிண்ணத்தில் தேன் வடித்து
    15.வசந்த கால நதிகளிலே
    16.என்னுயிர் நீதானே
    #70s80sSpecial
    #70s
    #80s
    inikkum ISAI - the CZcams channel for non-stop music entertainment.
    irandu nimidam - the CZcams channel for health and wealth tips.
    #inikkumISAI
    #irandunimidam
  • Hudba

Komentáře • 1K

  • @karthikumar8229
    @karthikumar8229 Před 2 lety +482

    யாரெல்லாம் இன்னும் அந்த பசுமையான நினைவுகளை நினைத்து மகிழ்ச்சி அடைகிறீர்கள் என்னை மாதிரி

  • @kamalasivaraj290
    @kamalasivaraj290 Před rokem +365

    1980 ல் நான் 8 ம் படித்து கொண்டு இருந்தேன். எங்கள் வீட்டுக்கு பக்கத்திலேயே நாங்கள் படிக்கும் பள்ளிக்கூடம். எங்கள் வீட்டு ரேடியோவில் காலையில் 8.30 மணிக்கு விவிதபாரதியில் இந்த பாடல்கள் ஒலித்து கொண்டு இருக்கும். பாடல்களை கேட்டு கொண்டே பள்ளிக்கு கூட போக மனம் இல்லாமல் இருந்த காலங்கள். அது ஒரு பொற்காலம். ரேடியோவை மட்டுமே பொழுதுபோக்காக நம்பி இருந்த அருமையான, அமைதியான காலங்கள். வசதிகள் கிடையாது. ஆனால் நிம்மதியும், சந்தோஷமமும் இருந்தது. இப்போது அப்படி இல்லை. மீண்டும் அந்த காலங்கள் வராதா என்று மனதில் ஒரு ஏக்கம். அது உண்மையிலேயே ஒரு பொற்காலம் தான்.

  • @SAKTHIVEL-nt8mf
    @SAKTHIVEL-nt8mf Před 4 měsíci +32

    இப்போதைய வாழ்க்கையை விட ஆயிரம்மடங்கு சந்தோஷத்தை கொடுத்தது 1970to 1980
    என்றும் அந்த பசுமையான நினைவுகளில் காலம் கடந்து கொண்டிருக்கிறது

  • @baskarans795
    @baskarans795 Před 6 měsíci +32

    என் வயது 55 இந்தபாடல்கள்வெளிவந்த காலங்களில் என் அம்மா அப்பா இருந்தார்கள் ஆனால் வசதியில்லை ஆனால் இன்று வசதிஇருக்கிறது அம்மாஅப்பா இல்லை இந்தபாடல்களை கேட்டுக்கொண்டே மீதி வாழ்க்கையைவாழ்ந்து விட வேண்டியதுதான் மகிழ்ச்சியுடனும் கண்ணீருடணும் தேனி பாஸ்கரன்.

  • @site4dddd742
    @site4dddd742 Před rokem +59

    அப்போ காசு இல்லை, இப்போது போல வசதி, டெக்னாலஜி இல்லை, ஆனால் சுதந்திரம் இருந்தது. ஸ்கூல் விட்டா விளையாட்டு, apuram தூக்கம். இடையே இப்பாட்டுகள் காதில் ஒலிக்கும், அப்படி வளர்ந்த கூட்டமடா நாங்கள்.

    • @gayatrikrishna1490
      @gayatrikrishna1490 Před rokem

      😂😂

    • @dwaraganathan.s
      @dwaraganathan.s Před 5 měsíci

      This songs are very good it's for 90s kids also we also love this songs

    • @templetours9
      @templetours9 Před 4 měsíci

      True. Agree people were in touch directly by talking. There was human connection back then

  • @andestan3220
    @andestan3220 Před 11 měsíci +22

    நான் 5ம் வகுப்பு , வீட்டிலிருந்து சற்று தொலைவில் நடந்து செல்ல வேண்டும். போகும் வழியில் , அனைத்து டீ கடைகளில் இப்படிப்பட்ட பாடல்கள் ஒலிக்கும். வசதிகள் வாய்ப்புகள் எதுவும் இல்லாத காலங்கள். இவைகளை இப்பொழுது கேட்கும் போது , என்னை விட்டு கடந்து சென்ற என் பெற்றோரின் அன்பு, சந்தோஷமான உணர்வுகள் என் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றது. எவ்வளவு சந்தோஷமான நாட்கள் அவை.

  • @renukadevi2132
    @renukadevi2132 Před 5 měsíci +17

    அந்த காலங்கள் திரும்ப வராதா என்று தோன்றுகிறது டைம் டிராவல் கிடைத்தால் 1970 குள் சென்றால் திரும்பி வரமாட்டேன்

  • @shanmugams7850
    @shanmugams7850 Před rokem +43

    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே

  • @site4dddd742
    @site4dddd742 Před rokem +16

    இப்பாடல்களை கேட்டு வளர்ந்த நாங்கள் சொல்கிறோம்.."கர்வம்" " கர்வம்" ஆம் கர்வண்டா.

  • @somasundarampattabiraman7749
    @somasundarampattabiraman7749 Před 10 měsíci +15

    எனக்கு வயது 60. இந்த பாடல்களை கேட்கும் போது மகிழ்ச்சியாக இருந்தாலும் ஏனோ ஒரு இனம் புரியாத சோகம்

  • @manis1334
    @manis1334 Před 11 měsíci +11

    😂🎉 குடியாத்தம் கவர்மெண்ட் மேல்நிலை பள்ளியில் 7ம் வகுப்பு படித்த காலம் வகுப்பு தோழன் எஸ் எல் ரமேஸ்வடன் சேர்ந்து உரக்க பாடிய இனிய பாடல்கள் இன்று கோவையில் இருந்தாலும் சாகும் வரை மறக்க முடியாத இளமை காலங்கள் என் பெயர் மணி

  • @natarajanmuthusamynataraja2803

    இனிமையான இப்பாடல்கள்
    கனி தரும் சுவையா?
    கார்கால மழையா?
    நிலவின் ஒளியா?
    நீலவான் வெளியா?
    மலரின் மணமா?
    மதுவின் போதையா?
    கேட்டு கேட்டு மனம் மகிழ்வோம்
    பொன்னுலகம் புது உலகம் செல்வோம்.

  • @sundaresan3981
    @sundaresan3981 Před rokem +103

    அது ஒரு பொற்காலம்...உண்மையான காதல் ..அன்பு.. மகிழ்ச்சி..நிம்மதியாக வாழ்ந்த காலம்...

    • @inikkumISAI
      @inikkumISAI  Před rokem +4

      தங்களின் பதிவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

    • @B.S.Captan.2925
      @B.S.Captan.2925 Před rokem +2

      Unmai. ❤️

    • @nimuricky
      @nimuricky Před rokem

      @@inikkumISAI pooai

    • @umatm2887
      @umatm2887 Před rokem

      Meendum varamudiyada porkalam... adoru nilakalam

    • @arunkumarr8051
      @arunkumarr8051 Před rokem

      Yes

  • @subbulakshmi7876
    @subbulakshmi7876 Před 2 lety +14

    அத்தனை பாட்டும் முத்து முத்தான பாடல்கள் அருமை

    • @inikkumISAI
      @inikkumISAI  Před 2 lety

      மனமார்ந்த நன்றிகள்!

  • @vrmahensh1858
    @vrmahensh1858 Před 2 lety +13

    உண்மை சகோ அந்த காலம் வசந்த காலம்

  • @ragulflute
    @ragulflute Před rokem +11

    முடிந்தது பழைய காலங்கள் இனி வருமோ அதைபோல் வசந்தகாலம் இனி வரும் என்று இந்த பாடல்களை கேட்டு கொன்டு கனவுகள் கானலாம் அதிலும் ஒரு சுகம்

  • @sekarnarayanan433
    @sekarnarayanan433 Před 2 lety +83

    1978 ல் என் தந்தை 400 ரூபாய்க்கு
    Phillips radio வாங்கி வந்தார்
    அப்போது இந்த பாடல்களை கேட்க
    நேயர் விருப்பம் எப்போது
    வரும் என்று குடும்பமே
    எதிர்பார்ப்போம் 👍👍👍😎😎😎

    • @inikkumISAI
      @inikkumISAI  Před 2 lety +6

      மனமார்ந்த நன்றிகள்!

    • @bggaming5665
      @bggaming5665 Před 2 lety

      பிலிப்ஸ் ரேடியோ வில் கேட்ட செவி விருந்திற்கு ஈடாக தற்போது உள்ள வசதிகள் எதுவும் இல்லை

    • @mohanahariram9145
      @mohanahariram9145 Před rokem +1

      நான் ண

    • @poulraju5271
      @poulraju5271 Před rokem +2

      பரவாயில்லை.எனக்கு bush barren பழைய ரேடியோ தான் கிடைத்தது.அதில் நேரம் காலம் இல்லாமல் இத்தகைய பாடல்கள் கேட்டு மகிழ்ந்த நாட்கள் மறக்க முடியாது.

    • @rajakumari5951
      @rajakumari5951 Před rokem

      ​@@poulraju5271

  • @hanifahidhaya3746
    @hanifahidhaya3746 Před rokem +55

    70-80ல் பாடல்கள் அனைத்தும் அருமையான பாடல் கடந்த கால நினைவுகள் என்னை என்றும் மறக்கவே முடியாது இந்த பாடல்களை கேக்கும் போது கடந்த காலம் எப்போ வரும் என்று நினைப்பது உண்டு

    • @inikkumISAI
      @inikkumISAI  Před rokem +1

      தங்களின் பதிவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

    • @ramilasankar2360
      @ramilasankar2360 Před rokem +2

      Ever green songs

  • @soundwaves7858
    @soundwaves7858 Před 2 lety +10

    இந்தப்பாடல்களையெல்லாம் கேட்க்கும்போது அதோடு இனைந்த சம்பவங்கள் நினைவுக்கு வருகிறதே அது ஒரு சுகமான அனுபவம்

    • @samyperia1969
      @samyperia1969 Před rokem

      😊😊😊 yeah a😊😊 Brothers😊 😊😊ppp0p

  • @premalatha7660
    @premalatha7660 Před 25 dny

    அந்த காலத்தில் பள்ளி க்கூடம் போகும் போது விவிதபாரதியில் இந்த பாடல்கள் கேட்டு க் கொண்டு போவது மனசு
    பரவசமாக சந்தோஷம் அள்ளிக் கொண்டு போகும். இப்போது நல்ல பாடல் கள் கேட்டாலும் மனசு பரவசமாக மாட்டேங்குது.

  • @tamilpaadalhd5491
    @tamilpaadalhd5491 Před 2 lety +12

    அருமை... தொண்டு தொடரட்டும்... வாழ்த்துக்கள்...

    • @inikkumISAI
      @inikkumISAI  Před 2 lety

      மனமார்ந்த நன்றிகள்!

  • @ajithajith-zo7pu
    @ajithajith-zo7pu Před 2 lety +71

    பாடல்கள் முழுவதும் ஆனந்தமான இளமைக்காலங்களுக்கு அழைத்துச்செல்கின்றன!
    மறக்கமுடியாத டீன் ஏஜ் நாட்கள்!!

    • @rasheeda1936
      @rasheeda1936 Před 2 lety

      Lp

    • @p.balamurugan120
      @p.balamurugan120 Před 2 lety

      A@

    • @inikkumISAI
      @inikkumISAI  Před rokem

      மனமார்ந்த நன்றிகள்!

    • @B.S.Captan.2925
      @B.S.Captan.2925 Před rokem +3

      ஐயோ அந்த இனிமையான காலங்களை கடந்து வந்து விட்டோமே என்ற வருத்தம் மிகுதியாகிறது.

  • @narmatharavi7759
    @narmatharavi7759 Před 2 lety +5

    நான் தொலைதூர பயணத்தில் கேட்கும் பாடல் 70 களில் உள்ள பாடல்கள் மட்டுமே

  • @gowrigowri4224
    @gowrigowri4224 Před 2 lety +62

    I am 2k 😁 but I really love this 70s80s90s song's ❤️😉😘

  • @ramalingamsivanandam3
    @ramalingamsivanandam3 Před 2 lety +13

    எனது இளமை கால பாடல்கள்.எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்கள்

    • @inikkumISAI
      @inikkumISAI  Před 2 lety

      மனமார்ந்த நன்றிகள்!

  • @dohaqatar636
    @dohaqatar636 Před rokem +13

    52 வருடங்கள் சென்றாலும் இனிமை மாறாத அன்று போல் இன்றும் ஆனந்தம்

    • @inikkumISAI
      @inikkumISAI  Před rokem

      தங்களின் பதிவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

    • @KanaThesan
      @KanaThesan Před 5 měsíci

      ❤❤

  • @mvijaya4252
    @mvijaya4252 Před rokem +16

    செவியில் விழும் தேன் துளிகள் சிதறும் நினைவலைகள்

  • @pichandichandran1061
    @pichandichandran1061 Před 2 lety +51

    நினைவுகளுடன் உள்ளத்தில் எழும் பாடல் வரிகளாய் நினைவலைகளாய் ஒலிக்கின்றது,கேட்க கேட்க தேனமுதம்.

    • @inikkumISAI
      @inikkumISAI  Před 2 lety +1

      மனமார்ந்த நன்றிகள்!

    • @a.sanjay8281
      @a.sanjay8281 Před rokem +2

      Si 70hit

    • @amuthab8009
      @amuthab8009 Před rokem

      Verynicesongs

    • @prabakaranselvaraj2807
      @prabakaranselvaraj2807 Před rokem

      @@a.sanjay8281 ஒ
      ஸ்ரீ

    • @ThanjiKallimaduKabaddibrothers
      @ThanjiKallimaduKabaddibrothers Před rokem

      @@a.sanjay8281 d add ddagfsgdfafdsfsgsdfsdsdSfdsdsfdddaadsggFdafasgsdfdfasdsgsfafssgfFdfdfadhfagafsddffShffsgfadsfsfaffssghffdsfddafsffsfasfagFdsggfssgsddhagddfafasffsasdsgdddgsdafssgfGddsgddsdffdsdfsssdgffafdafshffhhssgaQ😎😎LL😎😎😎😎😎😎🙏

  • @uthayakumar3074
    @uthayakumar3074 Před 2 lety +21

    இப்பவும் கிராமங்களில் இப்படி பட்ட பாடலை தான் கேக்க முடியும்

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Před 2 lety +15

    கடலே !
    உம்மை ஆண்டவன், எவ்வளவு வலிமையான திமிங்கலமானாலும், இறந்தால், கரையில் ஒதுக்குகிறாய் !
    * அரசே !
    நாட்டை ஆண்டான் என்பதற்கு,
    கடற்கரையை ஒதுக்கலாமா ?...

  • @balasubramania5287
    @balasubramania5287 Před měsícem

    It was my adolescent period. Whenever I am hearing such songs, I went to that life and enjoying today. Really it was a golden period. Thanks.

  • @ramasamyparameshwary2540
    @ramasamyparameshwary2540 Před 2 lety +5

    இவ்வாறான மனதை மயக்கும் அழகான பாடல்களை தொகுத்து வழங்கியமைக்காக நன்றிகள் பல.
    வாழ்க வளமுடன்.

    • @inikkumISAI
      @inikkumISAI  Před 2 lety

      மனமார்ந்த நன்றிகள்..!

  • @saravananram6501
    @saravananram6501 Před rokem +10

    இப்போது எல்லாம் இருந்து இல்லாதவர்கள் அப்போது எல்லாம் ஆனந்தம் ஆனந்தம்
    இப்போது இளைஞன்ர்கள்நிம்மதி இல்லை 🕺

    • @inikkumISAI
      @inikkumISAI  Před rokem

      தங்களின் பதிவிற்கு நன்றி!

  • @ethirajbalakrishnan4167
    @ethirajbalakrishnan4167 Před měsícem +2

    Gramophone லிருந்து
    Pen drive - வரை பார்த்துவிட்ட தலைமுறை எங்கள் தலைமுறை தான்

  • @nagu-zf4oe
    @nagu-zf4oe Před rokem +4

    என்றென்றும் மனதுக்கு இதமான பாடல்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤😊

  • @anuaarthy1503
    @anuaarthy1503 Před 2 lety +5

    நான் என் கடந்த காலநினைவுகள் நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தக்கூடிய பாடல்கள்

    • @inikkumISAI
      @inikkumISAI  Před 2 lety

      மனமார்ந்த நன்றிகள்!

  • @k.dhandapanipani8053
    @k.dhandapanipani8053 Před 3 lety +54

    அருமையான பாடல்கள் தேரந்தெடுத்த நண்பருக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

  • @kumaragurug6360
    @kumaragurug6360 Před 3 lety +34

    எல்லாப்பாடல்களும் இனிமை!

  • @SVIjayalakshmi
    @SVIjayalakshmi Před 5 měsíci +2

    செவியில் விழும் தேன் துளிகள் சிதறும் நினைவலைகள். Well said

  • @ramuramanraman4824
    @ramuramanraman4824 Před rokem +8

    காலத்தால் அழியாத கானங்கள்

  • @Calshan180608
    @Calshan180608 Před 2 lety +6

    நல்ல அருமையான பாடல்கள்

  • @amudhaselvi9701
    @amudhaselvi9701 Před 2 lety +14

    All my favourite songs thank u soo much 👋🏼❤️🌹

    • @inikkumISAI
      @inikkumISAI  Před 2 lety +1

      மனமார்ந்த நன்றிகள்!

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im Před 4 měsíci +1

    பழைய பாடல்கள் பசுமையான வை
    கேட்க கேட்க என்றும்
    இனிமையானவை.
    தனிமையில் ரசித்து
    கேட்கும்போது மனதிற்கு
    இதமாகவும் சுகமாகவும்
    இன்பமாகவும் இருக்கிறது
    ..முல்லை ராதா தாம்பரம்.

    • @inikkumISAI
      @inikkumISAI  Před 4 měsíci

      தங்களின் பதிவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @selviguna1104
    @selviguna1104 Před rokem +2

    அருமை அருமை பாடல்கள் அனைத்தும்

  • @dailysamayal465
    @dailysamayal465 Před 2 lety +16

    அருமை இனிமையான பாடல்கள்

    • @inikkumISAI
      @inikkumISAI  Před 2 lety

      நன்றிகள்!

    • @inikkumISAI
      @inikkumISAI  Před 2 lety

      மனமார்ந்த நன்றிகள்!

  • @meenarani6389
    @meenarani6389 Před 2 lety +36

    கண்ணன் ஒரு கைக்குழந்தை எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🙂😍

  • @HaninaHanina-uo8ed
    @HaninaHanina-uo8ed Před 9 měsíci +1

    ""இனிக்கும் இசை"" நீங்கள் எப்பொழுதும்,, ஜொலிக்கும் இசை,,!!

    • @inikkumISAI
      @inikkumISAI  Před 9 měsíci

      தங்களின் பதிவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @chithrapalanisamy3682
    @chithrapalanisamy3682 Před měsícem

    1984-85ல் பாடல்களின் அர்த்தம் புரிந்து கொள்ளும் வயது இல்லை என்றாலும் பாடல்களின் இசை பாடகர்களின் குரல் இவையெல்லாம் மனம் கவர்ந்த மெய் மறந்து கேட்கும் போது இனிமையாக இருக்கும். ரேடியோவை தூங்கும் போது கூட பக்கத்தில் வைத்துக்கொண்டு பாடல்களை கேட்டபடியே தூங்கிய நாட்கள் அதிகம். அது போன்ற நாட்கள் இனி வராது.இப்போது இப்பாடல்களை கேட்கும் போது மனம் பழைய ஞாபகங்கள் என் தாத்தாவின் அரவணைப்பில் இருந்த நாட்கள் என அனைத்தையும் நினைக்கத் தோன்றுகிறது.தொகுத்து வழங்கியவர்க்கு நன்றி.

  • @muthusheela5110
    @muthusheela5110 Před 2 lety +41

    இதயத்தை வருடும் இனிய இசைத் தூரிகைகள் 👌❤❣

    • @inikkumISAI
      @inikkumISAI  Před 2 lety

      மனமார்ந்த நன்றிகள்!

  • @thirumagalthaggavilu2317
    @thirumagalthaggavilu2317 Před 3 lety +43

    காலத்தால் அழியாத கீதங்கள் spp voice suppar 🧗🧗🧗🧚🧚🧚💃💃💃💃👩‍👩‍👦‍👦👩‍👩‍👦‍👦👩‍👩‍👦‍👦🎶🎶🎶🎶🎶

  • @noushadabdul4803
    @noushadabdul4803 Před 3 měsíci

    Enathu ilavayathil veliyaana paadalhal enkal veeddil iruntha sinna Radiovil Ilankai vaanoliyil inthapaadalhal mihavum pirapalyam.antraya paadasaalai vaalkayum inthapaadalhalum ontrukkul ontru pinnippinainthavaihal.kaalaththaal aliyaatha ninaivuhal.intrum ippaadalhal moolam anthanaal ninaivuhalai meeddi mahilchchi adaihiren.eppadiyana work busy kku maththiyilum intrum sila nerankalil keddu mahilhiren.super.arumai.❤❤❤

  • @selvarajvasudevan4931
    @selvarajvasudevan4931 Před rokem +2

    நான் ஒரு திரைப்பட கருவி
    ரீலில்ஒட்டியசினிமாஆப்பரேட்டர்எனக்குஇப்பாடகளைகேட்கும்போதுஎன்னைஅந்தபழையநினவுகளில்மூழ்கடிக்கச்செய்துவிடுகிரதுநன்றிஅய்யா மகிழ்ச்சி😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @inikkumISAI
      @inikkumISAI  Před rokem +1

      தங்களின் பதிவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @sivarevathy935
    @sivarevathy935 Před 2 lety +20

    அனைத்தும் அருமையான பாடல்கள் நன்றி

  • @sangiliveeru7123
    @sangiliveeru7123 Před 2 lety +5

    பழைய நினைவுகள் என் மனதை தாலாட்டுவதுபோல் உள்ளதே! என்ன ஒரு இன்பமான சுகம்

    • @inikkumISAI
      @inikkumISAI  Před 2 lety

      மனமார்ந்த நன்றிகள்!

  • @venkatesansoubramany4677

    Super hindhi comments for 70s Tamil songs.thirudana parthu thiruntha vittaal thiruttai ozhikavae mudiyathu.thandanai yellaam verum tharkaliga theervu.hard work never fails.smart work retains that forever.

  • @muthulaxmi911
    @muthulaxmi911 Před rokem +9

    Well said mr.Anand raj.Why this bloody advertisements irritating us when we enjoy listening to this beautiful songs.Salute you mr.Anand raj.

    • @kintachris7897
      @kintachris7897 Před rokem

      Nothing is free my friend. The advertisements is what pays for u to listen to these lovely songs

  • @kokhowlong
    @kokhowlong Před rokem +11

    Travelling now from London to France in Eurostar train listening to these songs. Can't ask for more.

    • @inikkumISAI
      @inikkumISAI  Před rokem +2

      தங்களோடு இனிக்கும் இசையும் பயணித்தது எமக்கு பெருமை...
      மறக்க முடியாதது தங்களின் பதிவு..!

    • @gunasekarsundararajan839
      @gunasekarsundararajan839 Před rokem +1

    • @jiyaurrahman8956
      @jiyaurrahman8956 Před rokem +1

      Tamil Vaazlga

  • @sansika324
    @sansika324 Před 2 lety +33

    Old is gold 💓

  • @SuryaSurya-nb4zq
    @SuryaSurya-nb4zq Před rokem +2

    இந்தப் பாட்டை கேட்கும் போதெல்லாம் என்னை நானே மறந்து விடுவேன்.

  • @tharakaraamk.j.8153
    @tharakaraamk.j.8153 Před 3 lety +82

    ராஜா+MSV அவர்களை பாராட்ட அளவே இல்லை.
    அப்பல்லாம் ஒரு சின்ன அவுட்லைன் கதையை டைரக்டர் இசை அமைப்பாளர்கள் அவர்களிடம் சொன்னால் போதும் காட்சிகளுக்கு தேவையான இடத்தில் பாடல்களை கொடுத்து இருப்பாங்க படத்தில் நடிப்பவர்களை பற்றி எதுவும் கேட்காமலே அதனால்தான் இன்றும் அந்த பாடல்கள் நம் மனதை விட்டு மறக்க மறுக்கிறது.
    இதுக்கு முழு ஒத்துழைப்பும் இயக்குனர், Camera, மற்றவர்களின் கூட்டணி, இசைக்கூட்டணி மேலும் நடித்தவர்கள் அர்ப்பணிப்பு அபாரம் அதனாலேயே பாடல்களும் ஹிட், சில படங்களும் ஹிட் (பாட்டுக்காகவே)
    ஏன்னா பாலு சாருக்குன்னு தனியா, ஜேசுதாஸ் சாருக்குன்னு தனியா ஜெயசந்திரன் சாருக்குன்னு தனியா வாசுதேவன் சாருக்குன்னு தனிதனியா சில பாடல்கள் அதே போல சுசிலா, ஜானகி, சின்னக்குயில், ஸ்வர்னலதா அவர்களுக்குன்னு சில பாடல்களை தேர்ந்தெடுப்பதற்கே ஒரு சல்யூட் செய்யலாம் ராஜா சாருக்கும் & MSV சாருக்கும்.
    என்னதான் வெளிநாட்டுக்காரன் தரும் விருதுகளை விட மக்கள் தரும் விருதுக்கு ஈடே இல்லை..
    இப்ப வரும் படங்கள் அந்த மாதிரி எடுப்பதே கிடையாது ஒரு சில பிரபலமான நடிகர்களை மட்டுமே நம்பியே எடுக்குறாங்க சிலது ஓடுது சிலது காலாவதி ஆகுது ஆனா பொய்யா ஒரு கணக்கை சொல்லி படம் சூப்பருன்னு அவங்களே சொல்லிக்கிறாங்க கடைசி வரை உண்மையான கணக்கு வெளில வரதே இல்லை......
    கரெக்ட்டா !!!!

  • @spencerj4379
    @spencerj4379 Před 2 lety +29

    நமக்கு லைஃப்ல ஒரே ரீவைண்ட் பட்டன் இந்த பாடல் கள்

    • @nsenthil9473
      @nsenthil9473 Před 2 lety +1

      0000000000⁰0000000000000000000000000000000000p

    • @nsenthil9473
      @nsenthil9473 Před 2 lety +1

      00⁰0⁰000000000000000000000000000000000000000000000000000000000000000⁰000⁰0000⁰⁰

    • @nimmismagic5649
      @nimmismagic5649 Před 2 lety

      @@nsenthil9473 0

    • @nravi7190
      @nravi7190 Před 2 lety +1

      சத்தியமான வார்த்தை ஐயா!

  • @dharmanathanmathi5219
    @dharmanathanmathi5219 Před 3 lety +11

    இசைஞானியின் ஒவ்வொரு பாடலும் ஒரு மருந்து மனதுக்கும், உடலுக்கும்.
    கட்டிலுக்கும், தொட்டிலுக்கும், பாட்டிலுக்கும், பார்ட்டிகளுக்கும், பாட்டிகளுக்கும் என அனைத்துக்கும் பாடல்... அப்பப்பப்பா!!!

  • @chandrachandra3269
    @chandrachandra3269 Před rokem +2

    So super excited songs malarum neniugal thanks sir

  • @ponnuswamypp6896
    @ponnuswamypp6896 Před 2 lety +1

    வென் மேகமே நீ. மண்ணின் தாகம் தீர்க்க. கார் மேகமாய் மாறி. மாரியை பெய்தாய்!! எம். ராக தாகம் போக்க. "இனிக்கும் இசையே"உன் பணி நற் பாடல்களை பொழிவதே !!!!

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 Před 2 lety +35

    Selected 🎵 are👌 🌲 (1) என் கண்மணி 🌲 (கவிஞர் வாலி - SPB & P SUSHEELA) (13) உன்னை நம்பி (கவிஞர் வாலி & P SUSHEELA) - சிட்டு க்குருவி(1978) (2) ஒரே நாள் உன்னை நான் 🌲 (கவிஞர் வாலி - SPB & VANI JEYARAM) (14) கிண்ணத்தில் (கவிஞர் வாலி - K J JESUDOSS & S JANAKI) - இளமை ஊஞ்சலாடுகிறது (1978) (3) மாஞ் சோலை கிளி தானோ 🌲 (கவிஞர் முத்துலிங்கம் - JEYACHANDRAN) - கிழக்கே போகும் ரயில் (1978) (4) கம்பன் ஏமாந்தான்🌲(கவிஞர் கண்ணதாசன் - SPB) - நிழல் நிஜமாகிறது(1978)MSV(5) DARLING டார்லிங் DARLING 🌲 (கவிஞர் பஞ்சு அருணாசலம் - P SUSHEELA) (16) என்னுயிர் நீ தானே (K J JESUDOSS & JENCY ANTHONY) - ப்ரியா (1980) (6) JUNIOR🌲(கவிஞர் கண்ணதாசன் - SPB & SADHAN) (9) காற்றுக்கென்ன வேலி 🌲(கவிஞர் கண்ணதாசன் - S JANAKI- அவர்கள் (1977) MSV (7) கண்ணன் ஒரு கைக் குழந்தை 🌲 (கவிஞர் வாலி - K J JESUDOSS & P SUSHEELA) - பத்ரகாளி (1976) (8) சம்சாரம் என்பது வீணை 🌲 (கவிஞர் கண்ணதாசன் - SPB) - மயங்குகிறாள் ஒரு மாது VIJAYA BHASKAR (10) செந்தூரப்பூவே 🌲 (கவிஞர் கங்கைஅமரன் & S JANAKI)-16 வயதினிலே (1977) (11) அதிசய ராகம் 🌲 (கவிஞர் கண்ணதாசன் - K J JESUDOSS) - அபூர்வ ராகங்கள் (1975) (12) சர்க்கரைப் பந்தலில் (கவிஞர் கண்ணதாசன்-TMS & P SUSHEELA) - பட்டாம்பூச்சி (1975) P SREENIVASAN (15) வசந்த கால நதிகளிலே (கவிஞர் கண்ணதாசன் - P JEYACHANDRAN & VANI JEYARAM) - மூன்று முடிச்சு (1976) MSV All songs were composed by ILAYARAJA except where noted TOTALLY 16 🎵

    • @inikkumISAI
      @inikkumISAI  Před 2 lety +1

      கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டீர்கள்...
      இதுவரை இப்படி ஒரு விரிவான பதிவை பார்த்ததில்லை...
      தங்களின் அன்பிற்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்...!

    • @kanagarajathimoolam7664
      @kanagarajathimoolam7664 Před 9 měsíci

      Thanks for uploading

  • @victorjayaraj5369
    @victorjayaraj5369 Před 2 lety +9

    Old is gold, super

  • @muthumani1727
    @muthumani1727 Před 2 lety +11

    எங்கேயோ எப்போதோ கேட்ட ஞாபகம் !

  • @sheela836
    @sheela836 Před 5 měsíci +2

    எல்லா பாடல்களும் செம❤ நன்றி

  • @precious_facts8673
    @precious_facts8673 Před rokem +11

    Back to School Days....semma

  • @ramasamyvenki3762
    @ramasamyvenki3762 Před 2 lety +4

    அருமை சிறப்பு: நன்றி அழகான அருமையான பாடல்களை வழங்கியதற்கு

    • @inikkumISAI
      @inikkumISAI  Před 2 lety

      மனமார்ந்த நன்றிகள்!

  • @sivakamia9896
    @sivakamia9896 Před 3 měsíci

    என்றென்றும் இனிமை

  • @thouheedahmed9394
    @thouheedahmed9394 Před rokem +2

    இப்பாடல்களை கேட்டாலும் இளமை ஊஞ்சலாடும்.

  • @ckumshr
    @ckumshr Před rokem +3

    அருமையான collection

  • @gnanaguru9224
    @gnanaguru9224 Před rokem +3

    மனதை மயக்கு பாடல் தொகுப்பு நன்றி

  • @maruthamunaihouseofenglish6636

    என் வயது 68
    அந்தக் காலத்தில் நான் விரும்பி ரசித்த பாடல்கள்

  • @allcreationchannel2127
    @allcreationchannel2127 Před 2 lety +11

    பழைய நாபங்கள்கிடைத்உணர்வுகள்

    • @kannanm0057
      @kannanm0057 Před 2 lety

      பழைய நினைவுகள் மனசக்கொடையயுது

  • @veerakumar5794
    @veerakumar5794 Před 3 lety +20

    அழகான பாடல்கள் அநியாய விளம்பரகள்

  • @kaliamalramu3906
    @kaliamalramu3906 Před 2 lety +27

    Superb..always old is gold..

  • @mageswarysuku9838
    @mageswarysuku9838 Před 3 měsíci

    இதயம் வருடும் இன்னிசை ...
    இலங்கை வானொலி ஒலிபரப்பில் பத்து வயதில் இரசித்த பாடலகள்❤

  • @komahankavirinadan2670
    @komahankavirinadan2670 Před 2 lety +1

    நல்ல தேர்வுகள். வாழ்க.

    • @inikkumISAI
      @inikkumISAI  Před 2 lety

      மனமார்ந்த நன்றிகள்!

  • @sasikalasasikala2098
    @sasikalasasikala2098 Před 3 lety +7

    Ever green songs
    Amazing sweet voice spb lovely voice.
    I like very much spb sir.

  • @arunkumarm3750
    @arunkumarm3750 Před 3 lety +4

    அனைத்துப் பாடல்களும் மிகவும் நன்றாக உள்ளது.. இசை மட்டும் மிகத் தரமாக இருந்திருந்தால் மிகவும் அருமையாக இருந்திருக்கும்..

  • @faizmohammed7449
    @faizmohammed7449 Před měsícem

    Nan 1970 பிறந்தேன்..அன்று கேட்ட songs ethunal வரை காதில் ஒளித்து கொண்டே இருக்கிறது..

  • @kr.lakshmnankrtrust1894
    @kr.lakshmnankrtrust1894 Před 3 měsíci

    70 -80பாடல்கள் எனது இளமை காலத்தின் மறக்க முடியாத நினைவுகள்.வல்லநாடு அரசு பள்ளியில் படித்தேன்.எனது நண்பர்கள் அனைவருடன் பாடல்களை ரசித்து மகிழ்ந்தோம்.இளமைக்காலம் இனிமேல் வருமா.எனது 60வயதில் நினைவு கூர்ந்து மகிழும் நான்

  • @Stranger2576
    @Stranger2576 Před rokem +10

    70s n 80s songs r d best hits of all time..

  • @gtkumaran6
    @gtkumaran6 Před 11 měsíci +14

    மறந்த நினைவுகளை கூட நம் உள்ளங்களில் துசு தட்டி எழுப்புகிறது. மனதை வருடும் அருமையான மெல்லிசை ர(ரா)கங்கள் ❤

    • @balrajselvakumar
      @balrajselvakumar Před 8 měsíci

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤q😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤qq😊q😊😊

    • @balrajselvakumar
      @balrajselvakumar Před 8 měsíci

      😊😊😊😊😊😊😊😊❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @balrajselvakumar
      @balrajselvakumar Před 8 měsíci

      😊😊😊😊

    • @balrajselvakumar
      @balrajselvakumar Před 8 měsíci

      😊

    • @balrajselvakumar
      @balrajselvakumar Před 8 měsíci

      😊😊😊

  • @meeransahib3066
    @meeransahib3066 Před 11 měsíci +1

    இதயத்தில் ஊடுருவும் தேன் கலந்த தென்றல் பாடல்கள்

  • @sampoornamp8119
    @sampoornamp8119 Před 3 lety +17

    Super Gold songs ❤❤

  • @kikku237
    @kikku237 Před 3 lety +18

    Mesmerizing memories 🎧🎶🎵🎼🎤🎹🎸🎻🎧❤️

  • @shereineabom4677
    @shereineabom4677 Před 2 lety +6

    I love old songs

  • @janajanarthan3162
    @janajanarthan3162 Před 3 lety +2

    மனதுக்கு பிடித்த பாடல்கள் நன்றி

  • @murugesant7358
    @murugesant7358 Před rokem +4

    All.super.sangs

  • @saroja9949
    @saroja9949 Před rokem +4

    Marvellous songs

  • @rajeshwarik6263
    @rajeshwarik6263 Před 3 lety +23

    Old is gold, very nice songs🎧🎵 superb

  • @balasubramaniangopalsamy1828

    கேட்க கிடைக்காத பொக்கிஷம்.இப்படிப்பட்ஞ பாடல்கள் மனதுக்கு இனிது மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்த வைக்கும்.நெவர் பீட் தீஸ் சாங்ஸ்.

    • @inikkumISAI
      @inikkumISAI  Před rokem

      தங்களின் பதிவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @dhandapanimalliyasamy8808

    அருமை அருமை சூப்பர்.பழையநினைவுகள்.நன்றிசகோ

    • @inikkumISAI
      @inikkumISAI  Před rokem

      மனமார்ந்த நன்றிகள்!

  • @senthilsenthil6617
    @senthilsenthil6617 Před 2 lety +9

    Old is gold, ❤️❤️❤️❤️

  • @kumaragurug6360
    @kumaragurug6360 Před 3 lety +6

    சம்சாரம் என்பது வீணை!

  • @chitrak5422
    @chitrak5422 Před rokem +2

    Super songs I used to hear during my school those days were golden days

  • @selvimurugason6584
    @selvimurugason6584 Před měsícem

    Unmai ❤ frm mlysia