Jency Tamil Hit Songs | Tamil Songs | Audio Jukebox | Ilaiyaraaja Music | Tamil Melody Ent.

Sdílet
Vložit
  • čas přidán 30. 10. 2020
  • Runtime: 59.36min
    Subscribe to us on CZcams...
    / @tamilmelodyent.6507
    DMCA : Copyright Infringement and we don't wish to violate any copyright owned by the respective owners of these songs, will remove it if there is an objection.
    Permission is kindly requested to continue the broadcast. It's only for entertainment purposes only.
    Note: All the Videos, Songs, Images, and Graphics used in the video belong to their respective owners and this channel does not claim any right over them.
  • Hudba

Komentáře • 274

  • @peterir3798
    @peterir3798 Před 2 měsíci +9

    😢ஜென்சி நீ என் இசை தெய்வம்.வாழ்க நலமுடன் பல்லாண்டு.ஆமென்

  • @rameshraja6612
    @rameshraja6612 Před 2 lety +17

    உண்மையான தெய்வீக ராகம்தான் தேவதையின் குறள்

  • @nabeeskhan007
    @nabeeskhan007 Před 6 měsíci +3

    ஒவ்வொரு காலக்கட்டங்களில் சிலரது பாட்டு குரல்கள் பிடிக்கும்.
    இதுதான் மனித இயல்பு .
    காலச்சக்கரம் சுழன்று வரும் போது, பலர் ரசனையும் மாற்றம் காணும்+
    ஒரு சிலர் குரல்கள் பல சந்தர்ப்பங்களில் நம் மனதில் தோன்றி ரீங்காரம் இடும் ..
    அவற்றில் ஒன்று சகோதரி ஜென்ஸி தேன் குரல் என்றால் அது மிகையாகாது.

  • @anburajan7026
    @anburajan7026 Před 3 měsíci +2

    மீண்டும் அவர்பாடவேண்டும் என ஆண்டவனை பிரார்திக்கிரேன்.இந்த தெய்வீக குரலை இந்த உலகம் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.

  • @radhakrisna4126
    @radhakrisna4126 Před 2 měsíci +3

    Ilayaraja .and...jency...combination ..super. songs

  • @dharmalingamarumugam3035
    @dharmalingamarumugam3035 Před 10 měsíci +17

    அருமை அம்மா. உங்கள் குரல் எங்களை இளமையாக வைக்கிறது.

  • @gopikrish5736
    @gopikrish5736 Před rokem +38

    ஸ்வர்ணலதா அம்மாவுக்கு பிறகு என்னை ஈர்த்த ஒரு குரல் என்றால் அது ஜென்சி அவர்களின் குரலே ஆகும்..இவரின் உச்சரிப்பு தமிழுக்கு மேலும் அழகை கூட்டுகிறது என்ன ஒரு அபாரமான குரல் வளம்

    • @sureshkannan1661
      @sureshkannan1661 Před rokem +2

      இனிமையான குரலுக்கு என்னும் சொந்தக்காரர் மக்களின் மனம் நிறைந்தவர் இசை இனிமையானது என்பதை உலகிற்கு உணர வைத்தவர்கள் ஒரு இசைஞானியும் ஜென்ஸி

    • @tamilselvirdr2881
      @tamilselvirdr2881 Před rokem

      F😃😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @malasekar2686
      @malasekar2686 Před 10 měsíci

      P

    • @ilangokvp4522
      @ilangokvp4522 Před 9 měsíci

      பாடல்களின் தாய் ஜென்சி மேடம் சார்.

    • @sridharkomala6937
      @sridharkomala6937 Před 9 měsíci

      Honey voice jency And ilaiyaraja❤❤❤❤❤

  • @balasubramanian6182
    @balasubramanian6182 Před 11 měsíci +18

    ஜென்ஸி அம்மாவின் தேன் சொட்டு ம் குரலுக்கும்... இசை ஞானி யின் இன்னிசை க்கும்...கிடைத்த பெரும் அறுவடை...

  • @sasikumarkala2953
    @sasikumarkala2953 Před 9 měsíci +3

    அருமையான பாடகி இன்னும் கேட்டு கொண்டே இருக்கலாம்

  • @user-sp8br6ln8q
    @user-sp8br6ln8q Před měsícem +2

    Jency chechi yu ar amesig❤❤❤❤

  • @sellamuthukathaiyan9632
    @sellamuthukathaiyan9632 Před rokem +16

    இந்த குரல் தேனை விட இனிமையானது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @syedrasul6789
    @syedrasul6789 Před hodinou

    It was when I was in my teens that Cylone radio introduced Jency to me those days in the early morning the only broadcasters in that hours .. didn’t know why CyIone radio was so obsessed with Jency songs almost every day… I was blessed with a small pocket radio..Oh my gosh I just can’t wait to hear her mesmerizing voice every morning in the 80’s I was like flying so.. insane.!!😊❤

  • @SelvarajM-pm1tt
    @SelvarajM-pm1tt Před 15 dny +1

    அருமை

  • @sasikumarsasi5402
    @sasikumarsasi5402 Před rokem +22

    ஜென்சி அவர்கள் ஏன் அதிக பாடல் பாடவில்லை ........ மிகவும் வருத்தமளிக்கிறது.
    அருமையான குரல்.....

    • @perumalnaidusunnysreenivas7685
      @perumalnaidusunnysreenivas7685 Před rokem

      Ilayarajavin Thiruvilaiyataal

    • @kavithabaskar7319
      @kavithabaskar7319 Před 10 měsíci

      Yes

    • @schriftsteller0011
      @schriftsteller0011 Před 9 měsíci

      No.. ஜானகி, சுசிலா செய்த அரசியல். ராஜாதான் யேசுதாஸ் அறிமுகம் செய்த அந்த முகத்தை இயன்றவரை பயன்படுத்தினார். ஜென்சி இருந்திருந்தால் அனைத்து பாடகிகளும் அன்று ஃபீல்டு அவுட் ஆகியிருப்பர். இன்று அவர் குரலில் இருக்கும் நடுக்கம் கண்ணீர் வர வைக்கிறது. இறைவனின் மிகச்சிறந்த அந்த படைப்பு ஈன மனிதர்களால் வீணடிக்கப்பட்டு இருக்கிறது.

    • @muhammadsabras4904
      @muhammadsabras4904 Před 7 měsíci

      ​@@perumalnaidusunnysreenivas7685 யோ அந்த மனுஷன் தான்யா அந்த அம்ம்மாவுக்கு நிறைய வாய்ப்பு கொடுத்து இருக்காரு...
      வாய் இருக்கு ஏங்குறதுக்காக எதையாவது சொல்ல கூடாது...
      நான் அவரது இலங்கை ரசிகன்

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 Před měsícem +1

      ​@@muhammadsabras4904ilaiyaraja dhaan Jency maa vai introduce seidhadhu but oru kattathukku piragu vaaippu kodukkavillai....... kaaranam ilaiyaraja ku mattum dhaan theriyum.....oru interview la Jency maa ve solli erukkanga....andru only ilaiyaraja is the king.

  • @manoharnarayanin9334
    @manoharnarayanin9334 Před rokem +28

    மனம் கஷ்ட்டம் படும் போது ஜென்சி பாடல்கள் மன ஆறுதல். ஒரு சில சமயத்தில் கண்ணிர் கூட வந்து விடுகிறது.ஜென்சியின் குரல் இறைவன் கொடுத்த வரம்.

  • @ganesht3909
    @ganesht3909 Před 11 měsíci +17

    மயிலே மயிலே உன் தோகை இங்கே...... அருமையான குரல் ஜென்சி அம்மா

  • @titusaruldoss7239
    @titusaruldoss7239 Před 9 měsíci +4

    Theiveega ragam, ayiram malargale and iru paravaigal songs are Ever green song....Jency voice amazing

  • @a.sathiadoss1078
    @a.sathiadoss1078 Před rokem +7

    ஜென்சி மா உங்களின் குரல் வளத்தை கேட்டுக்கிட்டே இருக்கிறேன்

  • @annammalramalingam1104
    @annammalramalingam1104 Před 15 dny +2

    😢jency honey voice

  • @sankarusha5984
    @sankarusha5984 Před 9 měsíci +4

    இந்த மாதிரியான voice கேட்டதே இல்ல 🎉

  • @ramalingamsivanandam3
    @ramalingamsivanandam3 Před 2 lety +79

    ஜென்சி அவர்கள் பாடிய பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாது இளையராஜா இசையுடன்...

    • @PremKumar-jx3zh
      @PremKumar-jx3zh Před 2 lety +6

      ஜென்சி குரல் இனிமை நான் என் இளமை பருவத்தில் கேட்ட பாடல் இளையராஜா இசையில் இந்த பிறவி பலனை அடைந்த திருப்தி எத்தனை முறை கேட்டலும் சலிக்காத குரல் புதுச்சேரி பிரேம் குமார்

    • @balamurugan-de6kq
      @balamurugan-de6kq Před rokem +1

      O

    • @jagadeeshchakkaravarthi6413
      @jagadeeshchakkaravarthi6413 Před rokem

      உருக்கும் இசைஞானி

    • @PachiyappanPachi-jm1qo
      @PachiyappanPachi-jm1qo Před rokem +1

      @@PremKumar-jx3zh q1q1 QQ

    • @swethamani3574
      @swethamani3574 Před 9 měsíci

      ​@@PremKumar-jx3zh11111q111

  • @saravanann2645
    @saravanann2645 Před rokem +15

    என் சின்ன வயசின் மறக்கமுடியாத சுகமான இதமான வரிகள் குரல்கள் .தமிழ் வாழும் வரை நீங்களும் வாழ்வீர்கள்

  • @tablet0744
    @tablet0744 Před rokem +3

    சேச்சிஉங்கள் பாடல்கள் ரொம்ப பிடிக்கும்

  • @prabhur5176
    @prabhur5176 Před rokem +24

    1978-1982 is the Golden Era of amil cinema because of our ever forgettable sister Jessica's gift has given by her to us.
    Long live.god bless you.

  • @eswaranhari9213
    @eswaranhari9213 Před měsícem +2

    Jensi nice voice.. long time I heard the songs. Excellent

  • @k.ramalingam5220
    @k.ramalingam5220 Před rokem +21

    என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு பாடகி. ஆனந்த குரல் உடையவர்.

  • @kasamuthukasamuthu2410
    @kasamuthukasamuthu2410 Před 3 lety +63

    குரல்வளத்தால் கோடான கோடி
    மக்களை மகிழ் வித்த சகோதரி
    நீடுடடி வாழ வேண்டும்!

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 Před 9 měsíci +2

    Super music and super voice congratulations 👍👍

  • @sundaransridhar8584
    @sundaransridhar8584 Před 4 měsíci +1

    அருமையான அதிசயமான அற்புதமான மெல்லிசை விருந்து!!!!
    வாழ்க இசைஞானி
    ஜென்சி நன்றி❤🎉❤

  • @balamurugank855
    @balamurugank855 Před rokem +15

    என் மனதிற்கு இனிய பாடல்கள் பழைய சிறு வயது ஞாபகங்கள்

  • @amalrajm5250
    @amalrajm5250 Před rokem +2

    வாணிஜெயராம் அம்மா,திருமதி ஜென்ஸி அவர்கள் எனக்கு பிடித்த பாடகிகள்

  • @arockialygen9731
    @arockialygen9731 Před 2 lety +4

    ஜென்சிசேச்சிபல்லாண்டுவாழ்க

  • @johnskuttysabu7915
    @johnskuttysabu7915 Před 8 měsíci +2

    Jency..

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 Před 2 lety +5

    எனக்கு ஜென்ஸ்சி அவர்கள் பாட்டு மிகவும் பிடிக்கும்

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij Před 9 měsíci +2

    ❤for.jency antony voice.nice.songs...

  • @ravimuthulaksh
    @ravimuthulaksh Před rokem +14

    I’m 50 year old but still young to others lm fenetic jenci voice ❤❤❤❤❤

  • @RIZWAS
    @RIZWAS Před rokem +7

    1978-82 தமிழ் திறப்பாடஉலகின் வசந்தகாலம்! ஜென்சி& இளையராஜா அவர்களின் தேனினும் இனிய இசை அருவி! தமிழ் உள்ளவரை உங்கள் புகழ் நிலைத்து நிற்கும்!

  • @hajj7002
    @hajj7002 Před 11 měsíci +5

    மனதை மயக்க வைக்கும் இனிய குரலுக்கு ஆயிரம் வணக்கங்கள்

  • @purushothamanpurushothaman6589
    @purushothamanpurushothaman6589 Před 4 měsíci +1

    செம வாய்ஸ் சூப்பர் 😊

  • @rjai7396
    @rjai7396 Před 3 lety +6

    Jency songs are very good thank you bye jai

  • @rangasamyp2206
    @rangasamyp2206 Před rokem +3

    என்ன ஒரு சுகமான ராகங்கள் ❤❤❤❤❤❤❤❤

  • @narayanasamynani5823
    @narayanasamynani5823 Před 9 měsíci +1

    arumayoo arumai!

  • @prabakarannatrajan3013
    @prabakarannatrajan3013 Před 10 měsíci +2

    உயிருக்குள் ஊடுருவி செல்லும் வசீகர குரல்

  • @RAVIKUMAR-uu9cd
    @RAVIKUMAR-uu9cd Před 2 lety +10

    Now I am crossing sixty.Even now I used to hear these melodious songs. The beauty is my grand daughters and sons hear these songs.Cridit to Raja Sir and Jenny Sister.

  • @ramasamypalaniappan6444
    @ramasamypalaniappan6444 Před 10 měsíci +6

    I love your voice very much Jency!!!. All songs are Super Duper hit songs

  • @r.s.babuyadavgovindadasan2841

    அருமையான வரிகள்

  • @indhrakalai
    @indhrakalai Před rokem +4

    Jency mam voice very ❤too

  • @user-qz6ei5dd2y
    @user-qz6ei5dd2y Před rokem +2

    நீயா நானா பார்த்ததுக்கு அப்புறம் இந்த பாடலை கேட்கிறேன்

  • @asinaasi6050
    @asinaasi6050 Před 11 měsíci +2

    Mam God bless you 🙏🙏🙏

  • @rajeshk8964
    @rajeshk8964 Před 3 měsíci +1

    13:50 mins to. The. Song is very very very excellent,and background music awesome awesome awesome, thank you sir 🙏 Raja sir, you are the our soul BHARATARATNA

  • @kavi8366
    @kavi8366 Před 3 lety +8

    சூப்பர் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @user-hk6dj1gh4k
    @user-hk6dj1gh4k Před 4 měsíci +1

    All songs are super🎉

  • @niththiyananthamniththiyan5566

    Kaalaththalmaraiyatha.kaanam.thiramaiyanaunkalai.thiraiulakam.sariyakapayan.paduthavillai.Allsong.super👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤❤🙏

  • @manikandanmayur1307
    @manikandanmayur1307 Před 3 lety +12

    Very nice songs

    • @murugesank6592
      @murugesank6592 Před 2 lety

      மீண்டும் வரவும் ஜென்சி என்னும் போதினி இன்ப தேன் வந்து பாயும் காதினிலே ஐ லவ் யூ

  • @rajesh1974msncom
    @rajesh1974msncom Před 3 lety +41

    My childhood n my favorite song from SPB sir n Jency ma 👍

  • @RAMKARAN-cx8pj
    @RAMKARAN-cx8pj Před 3 lety +16

    Salute jency mam

  • @asinaasi6050
    @asinaasi6050 Před 11 měsíci +9

    There is no word to tell amazing voice ❤❤❤🎉

  • @gsexports3447
    @gsexports3447 Před 2 lety +6

    Always a wonderful voice from the living legend... வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன்... எங்கே இருக்கிறார் jency அம்மா... Always Living legend jency Amma... god's gift...

  • @kalaipavanan4587
    @kalaipavanan4587 Před 2 lety +9

    இளையராஜா அவர்களுடன் பயணித்திருந்தால் உலகின் உச்சத்தில் இருந்திருப்பார் பாடகர் சகோதரி ஜென்சி அவர்கள்.
    இனிமை கலந்த குரலில் பாடி....
    தமிழ் உள்ளங்களை கொள்ளையடித்த ஒரு பாடகர் என்பதை நிருபித்து காட்டியுள்ளார்.
    வாழ்த்துக்கள்.

  • @rajiswari1eswari676
    @rajiswari1eswari676 Před 3 lety +38

    இது குரல் அல்ல தேன் அருவி நன்றி

    • @kshanmugavelu1016
      @kshanmugavelu1016 Před 2 lety +2

      ஜென்சி அம்மாவுக்கு கடவுள் கொடுத்தகுரல் எனக்கு பிடித்த குரல் GodPlesyou.

    • @satheeshcherikkattil8705
      @satheeshcherikkattil8705 Před 2 lety +1

      Beautiful voice keep it up

  • @dhanasekar6466
    @dhanasekar6466 Před 3 lety +9

    Jency amma plz come back what a voice I miss amma god bless you om sairam

  • @malasubramanian8079
    @malasubramanian8079 Před rokem +12

    மீன்டும் அவர்கள் வந்தால் நன்றாக இருக்கும்

  • @VimalRaj-em4ww
    @VimalRaj-em4ww Před 3 lety +27

    Jency Amma God bless you 🙏

  • @stellasridevi9186
    @stellasridevi9186 Před 2 lety +6

    Lovely songs

  • @sumathiv3454
    @sumathiv3454 Před rokem +3

    இனிமை இனிமை இனிமை ஜென்சி ஜென்சி ஜென்சி

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 3 lety +7

    Yesunatharin Anpu,barisujencymamfan

  • @ajstanleyyahoocoinStanley

    எங்களுக்கு கிடைத்த பாக்கியம் இன்றைய தலைமுறைக்கு நிச்சயம் கிடைக்காது. சகோதரி ஜென்சி அவர்கள் நீடோடி வாழ கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்க எனது மன்றாண்டுகள்.

    • @apushparaj7997
      @apushparaj7997 Před 3 měsíci

      1111111111111111111111111111111111111111111111¹1111

    • @apushparaj7997
      @apushparaj7997 Před 3 měsíci

      1111111111111111111111111111111111111111111111¹1111❤11111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111

    • @apushparaj7997
      @apushparaj7997 Před 3 měsíci

      111111¹1111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111

    • @apushparaj7997
      @apushparaj7997 Před 3 měsíci

      111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111¹1111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111¹11111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111¹¹1111111111111¹¹111111111¹11111111

    • @apushparaj7997
      @apushparaj7997 Před 3 měsíci

      111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111¹1111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111¹11111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111¹¹1111111111111¹¹111111111¹11111111

  • @sebastianvaz5857
    @sebastianvaz5857 Před 2 lety +15

    Sis. Jencys voice divine melting and honey sweet dreams. Evergreen song. Rajas sir music also evergreen. No words to say.

  • @mohanrajpothiyappan3079
    @mohanrajpothiyappan3079 Před 10 měsíci +5

    What a voice ,when i hear this songs remember my childhood memories

  • @RAMKARAN-cx8pj
    @RAMKARAN-cx8pj Před 3 lety +8

    Recome jency voice

  • @nv648
    @nv648 Před 10 měsíci +1

    Mesmerizing Jency

  • @jothi4006
    @jothi4006 Před 3 lety +16

    Happy birthday to Jency amma 🙏🙏🙏🙏🙏

  • @sukkoorsukkoor723
    @sukkoorsukkoor723 Před 3 lety +8

    Super song's

  • @perumalperumal8680
    @perumalperumal8680 Před rokem +2

    God bless you

  • @balakrishnan5950
    @balakrishnan5950 Před 2 lety +2

    My childhood 1978 1988 best jency mom super cute songs I like that all songs

  • @tamilarasitamilarasi673
    @tamilarasitamilarasi673 Před 3 lety +8

    What da voice I love 💕 so much

  • @arunkumard1586
    @arunkumard1586 Před 2 lety +46

    தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே,, இந்த பாடலுக்கு உண்டான இசையை உணர்வார்கள்..........

    • @Yuvaraj.18
      @Yuvaraj.18 Před 2 lety +6

      இசைக்கு மொழி அவசியம் இல்ல ப்ரோ

    • @megalaimani2170
      @megalaimani2170 Před 2 lety +1

      no language

    • @mkailasam9302
      @mkailasam9302 Před 2 lety +2

      Music has no language barrier. But, these songs brings 70s life status of T. N.... everywhere from villages to towns..... Nice to recollect those days... Great Raja sir...

    • @gopinathansgopinathans5389
      @gopinathansgopinathans5389 Před 2 lety

      தமிழ் தெரிந்தவர்கள் இந்த பாடல்களின் பூரணத்தை உணர்வார்கள்

    • @gopinathansgopinathans5389
      @gopinathansgopinathans5389 Před 2 lety +1

      என்ன ஒரு குரல் வளம்

  • @sivasubramanian3007
    @sivasubramanian3007 Před rokem +3

    என்றும் அருமை.

  • @pavaikrishnamurthy4304
    @pavaikrishnamurthy4304 Před rokem +4

    Fantastic voice.

  • @kumaravelukuppuswamy2575
    @kumaravelukuppuswamy2575 Před 2 lety +4

    மயங்கத மணதயும் மயக்கும் குரல்

  • @arulselvikannaiyan624
    @arulselvikannaiyan624 Před 2 lety +12

    Very peaceful her voice

    • @usharangarajan4250
      @usharangarajan4250 Před rokem

      அற்புதம் ஆனந்தம் இசை இன்பம் தரும்

  • @asokann1446
    @asokann1446 Před rokem +4

    Great singer 🎤👩‍🎤...

  • @mathan.amathan.a8132
    @mathan.amathan.a8132 Před 2 lety +4

    All the super songs

  • @pattasugaming7081
    @pattasugaming7081 Před 3 lety +15

    Jency 😍 No Words

  • @psrinivasanp2496
    @psrinivasanp2496 Před rokem +2

    It's my🎵 one of favorite song. God bless you ma.

  • @balakrishnand9166
    @balakrishnand9166 Před 3 měsíci +1

    ❤‌ 🎉 ❤ ❤

  • @user-wk8cm5se6z
    @user-wk8cm5se6z Před rokem +3

    My favourite singer jency GRADE voice.

  • @ramachandran1484
    @ramachandran1484 Před 2 měsíci +1

  • @mercysagayamary6024
    @mercysagayamary6024 Před 2 lety +9

    அருமையான குரல் ❤❤❤

  • @thiruvilanarakkonammohan4258

    Thank you Tamil Melody Ent, This is awesome piece of work from you to choose those selected songs of Jency madam. She went through a tough period after leaving Ilayaraja because of family issues. Atleast she could have come back later to chennai but she never came back as she preferred to live in kerala than chennai. Thats the only mistake she made, and ilayaraja could not use her continuosly for his songs due to distance and travel time in those days (2 days). Later she herself revealed this information in an interview.God bless her . She sang 100s of Christianity songs . Only few knows about that.

  • @vcrao4639
    @vcrao4639 Před rokem +4

    Mesmerizing voice
    Excellent singer

  • @dorairaj9484
    @dorairaj9484 Před 3 lety +22

    There is living soul in voice amma

  • @thiyagarajang5336
    @thiyagarajang5336 Před rokem +1

    Jency sistersong very very excellent thank you so much also airtel.

  • @govindaraj8720
    @govindaraj8720 Před 3 lety +6

    Voice super

  • @ravirajan5356
    @ravirajan5356 Před 2 lety +2

    Manadin Aasaikku pidiththa kural...

  • @mathan.amathan.a8132
    @mathan.amathan.a8132 Před 2 lety +4

    Sema voice ma

  • @RAMKARAN-cx8pj
    @RAMKARAN-cx8pj Před 3 lety +6

    Again and again i ask jensy voice.

  • @dhanasekar6466
    @dhanasekar6466 Před 3 lety +9

    Amma where are you plz come back amma I love you amma

  • @thamizhmani4117
    @thamizhmani4117 Před 3 lety +10

    Jency mam plz come back

  • @rajendrammeiyappan4834
    @rajendrammeiyappan4834 Před 2 lety +9

    We really missed jhency with sweet tamil voice