ஹலோ ஹலோ சுகமா Hello Hello Sugama Song-4K HD Video

Sdílet
Vložit
  • čas přidán 12. 08. 2023
  • ஹலோ ஹலோ சுகமா Hello Hello Sugama Lyrics in Tamil from Dharmam Thalai Kaakkum (1963)
    Hello Hello Sugama Lyrics in Tamil. ஹலோ ஹலோ சுகமா - பாடல் வரிகள், Hello Hello Sugama song is from Dharmam Thalai Kaakkum 1963. The Movie Star Cast is M.G. Ramachandran and B. Saroja Devi. Singer of Hello Hello Sugama is T.M. Soundararajan and P. Susheela. Music is given by K.V. Mahadevan. Hello Hello Sugama Lyrics in English
    Song : Hello Hello Sugama
    Movie/Album Name : Dharmam Thalai Kaakkum 1963
    Star Cast : M.G. Ramachandran and B. Saroja Devi
    Singer : T.M. Soundararajan and P. Susheela
    Music Composed by : K.V. Mahadevan
    Hello Hello Sugama Song Lyrics in Tamil (Dharmam Thalai Kaakkum 1963)
    Hello Hello Sugama Lyrics in Tamil :
    ஹலோ
    ஹலோ சுகமா
    ஆமா
    நீங்க நலமா (2)
    .
    காலையில்
    நான் வரட்டுமா
    கண்ணில் மருந்து
    தரட்டுமா (2)
    மருந்து தந்தால்
    போதுமா மயக்கம் அதில்
    தீருமா (2)
    தீர்த்து வைப்பேன்
    நானம்மா (2)
    தேவை என்ன கேளம்மா
    தீர்த்து வைப்பேன்
    நானம்மா தேவை
    என்ன கேளம்மா
    நேரத்தோடு
    கிடைக்குமா (2)
    நினைக்க நினைக்க
    இனிக்குமா நேரத்தோடு
    கிடைக்குமா நினைக்க
    நினைக்க இனிக்குமா
    ஹலோ
    ஹலோ சுகமா
    ஆமா நீங்க நலமா (2)
    .
    எண்ணத்தோடு
    எண்ணமாய்இருந்து
    விட்டால் போதுமா (2)
    கன்னத்தோடு
    கன்னமாய்கலந்து
    கொள்வோம் என்னம்மா (2)
    என்னைக்
    கேட்க வேணுமா (2)
    எதிர்த்துப் பேசத்
    தோணுமா
    என்னைக்
    கேட்க வேணுமா
    எதிர்த்துப் பேசத்
    தோணுமா
    கால நேரம்
    பார்ப்போமா
    கல்யாணத்தை
    முடிப்போமா
    ஹலோ
    ஹலோ சுகமா
    ஆமா
    நீங்க நலமா (2)
    .
    Hello Hello Sugama Lyrics in English :
    Hello
    Hello sugama
    Aama
    Neenga nalamaa (2)
    …………………….
    …………………
    Kaalaiyil
    Naan varatuma
    Kannil marundhu
    Tharatuma (2)
    Marundhu
    Thandhal podhuma
    Mayakam adhil theeruma (2)
    Theerthu
    Vaipen naanamma… (2)
    Thevai enna kelamma
    Theerthu vaipen naanamma
    Thevai enna kelamma
    Nerathodu
    Kidaikumaa …. (2)
    Ninaika ninaika inikumaa
    Nerathodu kidaikumaa
    Ninaika ninaika inikumaa
    Hello
    Hello sugama
    Aama
    Neenga nalamaa (2)
    …………………….
    …………………
    Ennathodu
    Ennamai irundhu
    Vittal podhuma (2)
    Kannathodu
    Kannamai kalandhu
    Kolvom ennamma (2)
    Ennai
    Ketka venuma (2)
    Edhirthu pesa
    Thonuma
    Ennai ketka
    Venuma edhirthu
    Pesa thonuma
    Kaala
    Neram paarpomaa (2)
    Kalyanathai mudipoma
    Kaala
    Neram paarpomaa
    Kalyanathai mudipoma
    Hello
    Hello sugama
    Aama
    Neenga nalamaa (2)
  • Hudba

Komentáře • 17

  • @palanishockkalingam3835
    @palanishockkalingam3835 Před 11 měsíci +3

    வார்த்தைக்கு வார்த்தை
    கிளுகிளுப்பு
    தரும் பாடல்
    "எண்ணத்தோடு
    எண்ணமாய்
    இருந்து விட்டால் போதுமா
    கன்னத்தோடு கன்னமாய்
    கலந்து கொள்வோம்
    என்னம்மா
    என்னை கேட்க
    வேணுமா
    எதிர்த்து பேச
    தோணுமா"
    இசையும் குரல்களும்
    இணைந்து
    துள்ளி பறக்கிறது
    அதே உற்சாகத்துடன்
    மக்கள் திலகமும்
    அபிநய சரஸ்வதி யும்
    அள்ளித்தரும் ஆனந்தம்
    வண்ணத்தில்
    கண்கொள்ளாக் காட்சி
    நன்றி நண்பரே🙏💕

  • @ramachandranvelayutham7006
    @ramachandranvelayutham7006 Před 9 měsíci

    Nice song hello2 sugamma song super thanku sir good luck to midea music

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 11 měsíci +5

    "நேரத்தோட கிடைக்குமா ? நினைக்க நினைக்க இனிக்குமா ?.. " ... என்று முகமெங்கும் மகிழ்வு பொங்க கையில் தொலைபேசியுடன் முத்துப்பல் மின்ன பாடி மகிழும் அந்த அன்னம் ..
    காலையில் வந்துநான் கண்ணில் மருந்து தரவா?.
    என்று கட்டிலில் துள்ளி குதித்து காதலியிடம் "ஹலோ... ஹலோ.. சுகமா?" .... என்று கேட்கும் மக்கள் திலகம் ....
    மகாதேவனின் தேன்கீதம்.

  • @jb19679
    @jb19679 Před 11 měsíci +1

    ஹலோ ஹலோ சுகமா அற்புதமான காதல் பாடல் அருமை நன்றி வணக்கம்

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 Před 11 měsíci +1

    கலரில் மக்கள் திலகம் அருமை

  • @velmurugans6968
    @velmurugans6968 Před 10 měsíci

    பார்த்தேன் ரசித்தேன்

  • @anbalaganv1690
    @anbalaganv1690 Před 11 měsíci +1

    காலத்தால் அழியாத பாடல் அழகு ❤

  • @natarajanv9781
    @natarajanv9781 Před 11 měsíci

    ஆஹா... அருமை.

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 Před 11 měsíci

    Lovers evergreen song's

  • @mnisha7865
    @mnisha7865 Před 11 měsíci +1

    Superb beautiful nice wonderful romantic song and voice and 🎶 23.8.2023

  • @wilsonrozario4404
    @wilsonrozario4404 Před 11 měsíci

    Enna arumai. Old is gold. Your efforts are very beautiful because iam very much appreciated this song in color. Please convert Panama pasama old black and white movie In color. actors Gemini, saroja devi, rengarao,varalakshmi.

  • @lambertlambert025lambertla5
    @lambertlambert025lambertla5 Před 11 měsíci

    MGR SONGS VERY NICE NICE 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @samaypalani2497
    @samaypalani2497 Před 11 měsíci

    சூப்பர்பாடல்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤