Kaththiruppaan Kamalakannan - Sivaji Ganesan, Padmini - Uthama Puthiran - Tamil Classic Song

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Check Out Padmini in Kaththiruppaan Kamalakannan song from Tamil Classic Movie Uthama Puthiran starring Nadikar Thilakam Sivaji Ganesan, Padmini, P. Kannamba, K. A. Thangavelu, M.N Nambiar directed by T. Prakash Rao and Music by G. Ramanathan
    To watch more videos, Click / rajshritamil
    Subscribe now for more updates
    www.youtube.com...
    Join & Like our Facebook Rajshritamil Fan Page
    / rajshritamil
    Join us on Google+
    plus.google.co...
    Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscrib...

Komentáře • 128

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 2 lety +7

    தரையில் அமர்ந்து கொண்டு பெண் ஓவியம் வரைந்து கொண்டு காத்திருக்கும் கோபியர் கொஞ்சம் சல்லாபன் கண்ணனின் லீலை பாடும் நாட்டியக்கோதை பத்மினி.. குழலூதி கண்ணனாக தண்ணீர் குடத்துடன் ஆடி வரும் நாட்டிய ராணி ராகிணி.. இனிய ராகம் பொங்கும் கானம் பாடிய லீலா.. நடன ஜதி ஒலிக்க இசை ராகம் தந்த ராமநாதன்.. கோகிலத்தின் தலைவன் கண்ணன் இயல்பான குறும்பு பாடிய சுந்தர வாத்தியாரின் தமிழ்..

  • @kuppusamyramiah7621
    @kuppusamyramiah7621 Před 5 lety +17

    பத்மினி ராகினி அழகு ஒப்பனயுடன் அருமையான நடனம். அதிலும் கிருஷ்ணனாக ராகினி அற்புதம் லீலா அவர்களின் இனிமையான குரல் சிறந்த இசைஅமைப்பு. தெளிவான படப்பிடிப்பு. மனதை ஈர்க்கும்புல்லாங்குழலுடன் வீணை இசை இவை அனைத்தும் அருமை
    .இதில் நடித்தவர்கள் பாடியவர் இசை அமைத்தவர் பாடலாசிரியர் மறைந்து விட்டாலும் அவர்களது படைப்பு என்றும் மறையாது. P லீலா MLV அவர்கள் போல் நடன பாடல்கள் யாராலும் பாட முடியாது
    லீலா அவர்கள் தாய் மொழி மலையாளம். என்னமாய் தமிழ் மணம் வீச பாடுகிறார்

  • @ganeshanrajagopal6397
    @ganeshanrajagopal6397 Před 2 lety +8

    இப்படியெல்லாம் தமிழ் சினிமா இருந்துள்ளதை நினைத்தால் மனம் மகிழ்கிறது..

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 Před rokem +1

      இன்றைய தமிழ் பட நிலை கவலை அளிக்கிறது

  • @kuppusamyramiah7621
    @kuppusamyramiah7621 Před rokem +3

    வீணை இசைக்கும் பத்மினி அழகு தோற்றம் வியக்க வைக்கிறது

  • @advjayee
    @advjayee Před rokem +6

    நடிகர் திலகம் தனக்கு பாடல் காட்சியில் வேலை இல்லாத போதும் கூட இடையிலே ஒருவருக்கு விமர்சனம் செய்வது போல காட்டுவது மிக நேர்த்தியான நடிப்பு எந்த வாய்ப்பையும் நிறுவ விட மாட்டார் போலிருக்கு

    • @advjayee
      @advjayee Před rokem

      நழுவ விட மாட்டார் என்று வாசிக்கவும்

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Před rokem +3

    காலை நண்பகல் மாலை இரவு இந்த பாடலை நினைத்தாலே ரீங்காரம் மனதில் ஒலித்து கொண்டு இருக்கும் அந்த அளவுக்கு வலிமையான இனிமையான சக்தி இந்த தெய்வீக பாடலுக்கு(ள்) இருக்கிறது

  • @bharathimyelvaganan5941
    @bharathimyelvaganan5941 Před rokem +3

    இந்த உத்தமபுத்திரன் அத்தனை பாடல்களுமே அருமையானவை

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 Před 4 měsíci

      பாடல்கள் மட்டும் அல்ல நாட்டியங்களும் அருமை
      உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே
      வில்லாக வளைந்தாடும் நடனம்
      அன்பே அமுதே அருங்கனியே நாட்டிய நடை
      பரதம் கலந்த இந்த பாடல்
      யாரடி நீ மோகினி கூறடி என்கண்மணி ஹெலன் நாட்டியம்

  • @vkannan2853
    @vkannan2853 Před 2 lety +5

    ஜி.ராமநாதன் அய்யரின் படைப்பு இனிதே

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Před 2 lety +5

    அருமையான பாடல்...
    (காத்திருந்தால் போதுமோ...)ராதையைத் தேடி வரவேண்டாமோ?

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Před rokem +4

    திருவனந்தபுரம் சகோதரிகளுக்காக இந்த படைப்பு உருவாக்க பட்டதா இவர்களை விட இவ்வளவு சிறப்பா வேறு யாராலும் செய்யவே முடியாது சிந்திக்கவும் முடியாது

  • @thamaraipugazenthi1943
    @thamaraipugazenthi1943 Před 2 lety +6

    இனிமையான பாடல், பத்மினி, ராகினி இருவரின் நடனம் மிக மிக அருமை. இசை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

  • @wolverineanteater6260
    @wolverineanteater6260 Před 4 lety +12

    Super...what a song..no one can't get closer to her dance...is any one listening today ...
    03 : 08 : 2020..

  • @jayaramansundaramoorthy1248
    @jayaramansundaramoorthy1248 Před 11 měsíci +1

    In fact Ragini excells as Kannan and beats effortlessly her more famous sister Padmini in every facet of the dance. An unforgettable performance.

  • @revathishankar946
    @revathishankar946 Před 2 lety +7

    One of the best movies of Shivaji and Padmini Utthama puthiran

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 Před rokem +1

      All the songs are immortal music by karnatic raga mestro music director G ramanathan
      Wonderful acting by Shivaji Ganesan
      Padmini especially unnalagai kanniyargal sonnathinale dance bending like bow(வில்லாக வலைந்தாடும் நடனம்)

    • @nagarajahshiremagalore226
      @nagarajahshiremagalore226 Před rokem

      Yes unparallel pair. Most beautiful pair in the universe.

  • @kuppusamyramiah7621
    @kuppusamyramiah7621 Před 5 lety +13

    Beautiful dance by Padmini Ragini pair with wonderful makeup melodious music backed by wonderful recitation by P. leela Clear photography pefect makeup.. Ragini' s kannan dance wonderful

  • @chendilvelv
    @chendilvelv Před 4 lety +6

    காத்திருப்பான் கமலகண்ணன் வரிகள். டி.கே.சுந்தரவாத்தியார்

  • @bhoopalan51
    @bhoopalan51 Před 4 lety +7

    அருமை ! அருமை ! பாடலே அருமைதான் ! இசை தூள் ! ஜி இராமநாதன் அவர்கள் ஆச்சே !

  • @jothirajan4770
    @jothirajan4770 Před 3 lety +5

    ஆடல் பாடல் பிரமாதம்.

  • @santhaveeran2665
    @santhaveeran2665 Před 12 dny

    Wonderful song.... padmini and ragini dances are excellent...so attractive..

  • @venkataramankv3320
    @venkataramankv3320 Před 3 lety +7

    Excellent composition. Leela's voice- Excellent Excellent Excellent.

  • @Rajendran-zg7iu
    @Rajendran-zg7iu Před 7 měsíci +1

    காலத்தால் அழியாத காவிய பாடல் அருமை

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 Před 4 měsíci

      உத்தம புத்திரன் பட பாடல்கள் அனைத்தும் காவிய பாடல்கள்
      இசை மேதை ராமநாதன் அவர்கள் அற்புதமான இசை

  • @wutyi7690
    @wutyi7690 Před 4 lety +10

    P.leela mom's voice is super.

  • @nandiniramani8366
    @nandiniramani8366 Před 2 lety +4

    Ragini at her best dance movements along with her excellent pair Padmini. What great music and lyric. Golden days of film music👌👌

  • @srivarman8612
    @srivarman8612 Před 2 lety +5

    Yet another excellent composition by
    G Ramanathan.

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 Před rokem +2

    Shivaji padmini always a good chemistry

  • @kondalsamy4001
    @kondalsamy4001 Před 9 měsíci +1

    லீலா அவர்களின் குரலில் ஏதோ மந்திர சக்தி உள்ளது போலும். இப்படி மயக்குகிறதே. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அந்த காலத்தில் வாழ்ந்த கலைஞர்கள் அனைவரும் நிறைகுடம் போன்றவர்கள். எப்படிப்பட்ட அழிவில்லாத பாடல்களை கொடுத்து விட்டு சென்றுள்ளார்கள்.

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 Před 5 měsíci

      அதனால் தான் 50 ஆண்டுகளுக்கு பின்னரும் இன்று வரை பாடல் காட்சிகள் நிலைத்து நிற்கிறது
      தொழில் ஈடுபாடு கொண்டவர்கள் தற்பெருமை கொள்ளாதவர்கள்

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 Před 3 lety +2

    Composed jeeniors G Ramanathan ever green singers never replace any one song in this moovie situation. Nice melody with music raaga handling valuble subject learn

  • @shaheenmushtaq1758
    @shaheenmushtaq1758 Před 2 lety +3

    Leela voice is excellent 👌

  • @bharathbharath8011
    @bharathbharath8011 Před 3 lety +3

    அக்கா தங்கைகளுக்கு நன்றி.

  • @sethuramr8895
    @sethuramr8895 Před 5 lety +15

    Excellent song and dance...great voice Leela ma'am... 2019 and still Loving it

  • @venkataramankv3320
    @venkataramankv3320 Před 3 lety +10

    Great lyrics by sundara vathiyar. Composed in ragamalika by the evergreen MD, g.ramanathan. Excellent dance movements by both Padmini and Ragini. Ragams used are charukesi, jonpuri, telling and mohanam.

  • @santhoshff8323
    @santhoshff8323 Před 3 lety +4

    My name is kamalakannan

  • @shanthakumari8495
    @shanthakumari8495 Před 2 lety +1

    My college anuaval day dance iamdancing in 1990-91 ADM college.super song

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před 5 lety +11

    A beautiful Composition by the Real Maestro G Ramanathan set in Raaga Maalika _ comprising Joanpuri, one more Raagam -appears like Tilang for the CharaNam Gopiyar Konjum Sallaaban and finally Moganam for the stanza Vedikkaiyaai seivaan alangaaram. The interludes in the Veena & Flute in Mogana Raagam for the CharaNam "Vaedikkaiyaai Seivaan Alankaram" are superb. Beautifully sung by P Leela. Raagini stealing the show putting even Padmini's performance under a shadow. Lyrics by Sundara Vaadhiyaar.

    • @mohaniyer8872
      @mohaniyer8872 Před 5 lety +2

      This song used to be used by most dance groups in Malaysia in the fifties.A wonderful song with music by my mother in law's cousin G Ramanathan

    • @Dharma20249
      @Dharma20249 Před 5 lety

      So true sir

    • @Dharma20249
      @Dharma20249 Před 5 lety

      Never can we see these expressions in these days songs and dance. Ragini chanceless

    • @skselvam174
      @skselvam174 Před 3 měsíci

      What about Naga kanthari ragam?

  • @jayavenkatasubramanian2674

    Very nice song old is gold. Amazing padmini’s dance &leelas voice

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 6 lety +8

    Dancing by Padmini and Ragini was great.

  • @varadharajank7670
    @varadharajank7670 Před 4 lety +11

    மனதை தாலாட்டும் பாடல்.இரவு‌ 11 மணிக்கு மேல் கேளுங்கள்.

  • @ramakrishnanram3593
    @ramakrishnanram3593 Před 2 lety +2

    padminiiiiiiii

  • @mohanmuthusamy9299
    @mohanmuthusamy9299 Před 10 lety +4

    Katthiruppann Kamalakannan in the movie Uthimaputhiran is a melodious and excellent song and it is ever ringing our ears the song is ever to be remebered. Thank youto You tube for bringing such type of beautiful songs. M.Mohan

  • @balasubramanikr1223
    @balasubramanikr1223 Před 4 lety +3

    simply super

  • @natchander
    @natchander Před 6 lety +7

    PUPPY DANCES BEAUTIFULLY AND SPEAKS HER LOVERS GREAT QUALITIES .... HER LOVERS PLAYFUL ACTIVITIES ARE ALSO PORTRAYED BY PADMINI .RAGINI SUPPORTS WELL IN HER DANCING.
    NATARAJANCHANDER

    • @subhabarathy4262
      @subhabarathy4262 Před 6 lety +2

      Nat Chander sir, 100% correct .Padmini and Ragini dance performance really pleasing..

    • @ascok889
      @ascok889 Před 4 lety +2

      Padmini ragini fantastic dance

    • @ascok889
      @ascok889 Před 4 lety +1

      Sivajiganesan padmini ragini fantastic

  • @kalyanishankar5086
    @kalyanishankar5086 Před 2 lety +1

    Delightfully dancing damsels..Thanks a lot for this treat to eyes .

  • @muralidhartraining
    @muralidhartraining Před 4 lety +6

    Inspite of having excellent dancers, the choreography is so light, graceful, and flowing. Restrained perfect work by the dance master

  • @selvaduraisingaravel5117
    @selvaduraisingaravel5117 Před 3 lety +2

    Old world charm is enchanting

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 Před 2 lety +2

    Picture: Uthamaputhran (1958), Lyrics Writer: Kavignar T K Sundaram Vathiyar, Music Composer: Sangeetha Chakravarthy Gopalan Iyer Ramanathan, Singers: Porayadhu Leela Amma, Actors: Nadigar Thilagam Shivaji Ganesan, Padmini Ramachandran, Ragini.

    • @nandagopalranganathan6269
      @nandagopalranganathan6269 Před rokem +1

      Sir As per your details the film.was taken in the year 1958 and Padmini age would be 26 like that But the legend Padmini looks like a teenage girl The dancing of both the sisters are something wonderful May their Souls rest in PEACE

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 Před rokem

      ​@@nandagopalranganathan6269because of their dancing practice looks young

    • @gayathriashok8998
      @gayathriashok8998 Před rokem

      ❤❤ It's only P.Leela ..MLV is not there in the this song.

  • @parthasarathy4500
    @parthasarathy4500 Před rokem +1

    Aha enna inemaiyana garam antha kalattil ilankai vanoliyil adikama kettu rasitta padal

  • @kulasekarangovindasamy9797
    @kulasekarangovindasamy9797 Před 6 měsíci

    Excellant song iniya vzkl

  • @shanthakumari8495
    @shanthakumari8495 Před rokem +1

    I am dance of Krishna carecter in college day in1991 in . ADM college for Nagapattinam

  • @visalakshisridhar9976
    @visalakshisridhar9976 Před 5 měsíci


    T. K. Sundara Vathiyar
    Kaathiruppan Kamalakannan Song Lyrics
    in Uthama Puthiran - 1958 Film
    Englishதமிழ்
    Singer : P. Leela
    Music by : G. Ramanathan
    Female : Kaathiruppaan kamala kannan
    Kaathiruppaan kamala kannan
    Angae kaathiruppaan kamala kannan
    Angae kaathiruppaan kamala kannan
    Kanindhu kanindhu anbai
    Ninaindhu ninaindhu kannurangaamal
    Kaathiruppaan kamala kannan
    Kanindhu kanindhu anbai
    Ninaindhu ninaindhu kannurangaamal
    Kaathiruppaan kamala kannan
    Female : Aathangarai thanilae andhi pozhudhinilae
    Aathangharai thanilae andhi pozhudhinilae
    Poottha menmalar polae
    Punidhamaana vanidhai raadhai varugai kaana
    Kaathiruppaan kamala kannan
    Female : Gopiyar konjum sallaaban
    Gopiyar konjum sallaaban
    Vaenghuzhalisai amudhoottum
    Ezhilodu sugam kaattum
    Gopiyar konjum sallaaban
    Vaenghuzhalisai amudhoottum
    Ezhilodu sugam kaattum
    Gopiyar konjum sallaaban
    Female : Thaavi pidippaan…
    Aa… aa… aa… aa… aa..aa..
    Thaavi pidippaan thaavi pidippaan
    Thaavi pidippaan
    Vennai thayir kudathai thaduppaan
    Thaavi pidippaan
    Vennai thayir kudathai thaduppaan
    Tharaiyil amarndhu raadhai
    Uruvam varaindhu kondu angu
    Kaathiruppaan kamala kannan
    Female : Vaedikkaiyaai seivaan alangaaram
    Vaedikkaiyaai seivaan alangaaram
    Veenai isaikka cholli
    Vaenduvaan sila naeram
    Veenai isaikka cholli
    Vaenduvaan sila naeram
    Female : Vaedikkaiyaai seivaan alangaaram
    Paaduvaan… aa…
    Adharkkavalaaduvaal… aa… aa…
    Female : Paaduvaan adharkkavalaaduvaal
    Pala naeram paaduvaan adharkkavalaaduvaal
    Maru naeram paadham nogumae
    Endru parivudan kaadhalinbamae
    Thandha naayagan vandhu
    Female : Kaathiruppaan kamala kannan
    Kanindhu kanindhu anbai
    Ninaindhu ninaindhu kannurangaamal
    Kaathiruppaan kamala kannan…

    Other Songs from Uthama Puthiran - 1958 Film Album

    Anbe Amudhey Song Lyrics

    Kondattam Manasukulle Song Lyrics

    Mannulagellam Ponnulagaga Song Lyrics

    Mullai Malar Mele Song Lyrics

    Muthe Pavalame Song Lyrics

    Unnazhagai Kanniyargal Song Lyrics

    Yaaradi Nee Mohini Song Lyrics
    Added by
    Nithya
    SHARE
    ADVERTISEMENT

    Alli Pandhal Song Lyrics

    Maamayilena Nadamaaduraal Song Lyrics

    Kannil Theriyum Kaatchiyil Ellaam Song Lyrics

    Sorgathil Mayangum Song Lyrics

    Sogam Eni Ellai Song Lyrics

    Aararo Aariraro Song Lyrics

    Suya Muyarchiyale Vazhalam Song Lyrics

    Kannan Manam Allavo Song Lyrics

    Kaatrile Yeri Vaa Song Lyrics

    Rasi Porutham Undu Song Lyrics

    © 2023 - www.tamil2lyrics.com
    Home
    Movies
    Partners
    Privacy Policy
    Contact

  • @thaache3
    @thaache3 Před 8 měsíci

    *திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-*
    ★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க..
    ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்..
    ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே..
    ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே..
    ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?..
    ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே..
    ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே..
    ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே..
    ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?..
    ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்..
    ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது..
    ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு..
    ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே..
    ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே..
    ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே..
    ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே..
    ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்..
    ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே..
    ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!..
    ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே..
    ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே..
    ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்..
    ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே..
    ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?..
    ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே..
    ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு..
    ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்..
    ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது..
    ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே..
    ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன..
    ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது..
    - திருக்குறள் 1081-
    திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது.
    ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය..
    .
    நமமமபதத ஹமபவழளமமபழவ tuihggyu moihvgfy migfrf moihgyu Mkvgy 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijayaranig
    @vijayaranig Před 2 lety

    No words to express.. beautiful composition by G Ramanathan sir

  • @natchander
    @natchander Před 6 lety +5

    p leelas PROMINENT and pleasing song
    This KKATTHIRUPPAN solo song.
    G RAMANATHANS divine music
    NATARAJAN chander

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 6 lety +7

    Superb song.Evergreen song , wonderful dance by PADMINI.

  • @user-ob9rz2ub4m
    @user-ob9rz2ub4m Před 7 měsíci

    very nice voice and good dance

  • @lakshmisrinivasan7066
    @lakshmisrinivasan7066 Před 5 měsíci

    Mesmerizing. No words to describe.

  • @kumares8552
    @kumares8552 Před 2 lety +1

    Nice song and dance

  • @kulasekarangovindasamy9797
    @kulasekarangovindasamy9797 Před 6 měsíci

    Excellent song vzkl🌺🌻🌹🌷

  • @pavithrag7358
    @pavithrag7358 Před 5 lety +2

    Nanga intha song ku nan 8 padikum pothum entha vedio pathu apadiye adunom

  • @mohancr8280
    @mohancr8280 Před 6 lety +3

    super song

  • @kashyap3120
    @kashyap3120 Před 4 lety

    Amazing. Both the sisters are just enjoying themselves. Wonderful. Beauty, melody, perfect combo

  • @kamalakannans4365
    @kamalakannans4365 Před 6 lety +2

    Super song kamalakkannan

  • @jyothir5632
    @jyothir5632 Před 2 dny

    Ragini as kannan super.

  • @kalyanasundaramm2126
    @kalyanasundaramm2126 Před 5 lety +5

    Wonderful choreography. Those days masters never proclaimed there mastery. They made the adthivaaram for the industry and now all sorts of filthy chaps minting out of it.

  • @natarajanr670
    @natarajanr670 Před 4 lety +2

    Verygood

  • @chandruchandruannalakshmi

    Sakotharigal Iruvarum Kanna Paramathmavin kadhal kurubukalai Alagaka ungal Nattiyathin moolam velipaduthi yulleerkal Makkal mattumalla Kanna Paramathmavey maislirthu poi iruppaar....

  • @chandruchandruannalakshmi

    Intha pattilirunthu thaan Kamala kannankal pranthaar kalo......

  • @lakshminarasimhan8588
    @lakshminarasimhan8588 Před 6 lety +3

    Very nice flow of Raham..Jonpuri..thilang and mohanam

    • @thirumalairaghavan
      @thirumalairaghavan Před 5 lety

      Little charukesi in ending part naa? Isn't? Pls clarify sir.....

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 Před 4 lety

      Having so many ragams in one song astonishing

    • @SrivathsaPasumarthi
      @SrivathsaPasumarthi Před 4 lety

      Jonpuri, gambiravaani and mohanam

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 4 lety +1

      @@thirumalairaghavan I too believed, it's Charukesi only.. Also, I well remember to hv read about this in an article in the "Paesum Padam" Magazine about 35 years ago. Similarly, I got deceived in the song Naadagam ellam kandaen, first I thought it was Charukesi, then realised it was Joanpuri. Here, it's other way around, I think. Let 's see which is correct.

    • @thirumalairaghavan
      @thirumalairaghavan Před 4 lety

      @@vasudevancv8470 oh.... thx sir for u r reply

  • @tangytunes154
    @tangytunes154 Před rokem

    Leela ❣️🔥🔥🔥🔥

  • @mnisha7865
    @mnisha7865 Před 11 měsíci

    Superb beautiful nice song and voice and 🎶 and 💃 6.9.2023

  • @dawtinnyunt9037
    @dawtinnyunt9037 Před 6 lety +3

    super song and dance. no words to say it.

  • @srirammouli2507
    @srirammouli2507 Před rokem

    Sema song😮

  • @krparthasarathy5159
    @krparthasarathy5159 Před rokem

    wow song

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 Před rokem

    Simple music best music

  • @srinivasanparthasarathi2718

    Wow superb

    • @chendilvelv
      @chendilvelv Před 6 lety

      டி.கே.சுந்தரவாத்தியார் வரிகள்

  • @rengarajanr1598
    @rengarajanr1598 Před 11 měsíci +1

    இதே பாடலை ஹிந்தியில் ஸ்டிரேஞ்சர் என்று டப்பிங் செய்யப்பட்ட படத்தில் ஆஷா போஸ்லே பாடிக் கேட்டிருக்ஙிறேன்.. லீலா அளவுக்கு அவரால் பாட முடியவில்ஸை. லீலாவின் குரல் கம்பீரமும் இல்ஸை.

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 Před 4 měsíci +1

      தமிழ் பாடல்கள் அமைப்பு இசை இந்தி படங்களுக்கு மாறுபட்டது
      லீலா அவர்கள் கர்நாடக இசை பயின்றவர் அதனால் நடன பாடல் சிறப்பாக பாட முடிந்தது

  • @seethalakshmi1090
    @seethalakshmi1090 Před 3 lety

    This is a graet song

  • @j.kamalakannankannan4686

    My🎉😅😊 SONG❤❤😅

  • @murugaiyan8142
    @murugaiyan8142 Před 2 lety

    Beautiful.ladys.padminiragini.thegteratbestclassical.dancer.voìce.p.leelaverisuper.music.g.ramanathan.touch.in.my.heart.so.uthamaputhiran.veri.best.mòvie

  • @sankarasubbu4176
    @sankarasubbu4176 Před 3 lety

    Neela giri Express padathil varum Thiruthani muruga pattu podunkal

  • @kalaivanans1960
    @kalaivanans1960 Před 2 lety

    KANNAUNNAINANMARAVEN

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs Před 9 měsíci

    😍😍😍😍💥💥💥💥💥❤❤❤❤❤🎉🎉🎉🎉🎶🎶🎶

  • @sankarasubbu4176
    @sankarasubbu4176 Před 3 lety

    Par magale par padathil varum vedkamai irukkthadi patty podavum

  • @apalaniappanchettiyar6454

    ஒருவருக்கே தொடர்ந்து ஒரே பாடகிக்கே பாட சந்தர்ப்பம் கொடுப்பது தற்போதைய ராஜ்ய சபா உறுப்பினர். யார் தெரியுமா?

  • @nagarajahshiremagalore226

    Can you please upload the full movie?thanks.

  • @srinivasraoc3052
    @srinivasraoc3052 Před 3 lety

    Telugulo lyric ivvagalara that to with meaaning

  • @saiarulkumar
    @saiarulkumar Před 4 lety +1

    🙏❤️👏👍🎉👌🏾🎊🎈🍓😍😎

  • @chandruchandruannalakshmi

    கமல கண்ணன்கள் பிறந்த‌ பாடல் இல்லையா.....கிருஷ்ண பரமாத்மாவின் காதல் குறும்புகள் சேஸ்டைகளை பத்மினிம்மாவும் ராகினிம்மாவும் லீலாம்மாவின் பாடலுக்கு ஆடி பாடிசிறப்புற செய்திருக்கிறார்கள்.....மறக்க முடியுமா......

    • @chandruchandruannalakshmi
      @chandruchandruannalakshmi Před rokem

      தலைவர் குதுகளிக்கிறார் பாருங்கள்.......

  • @pnagarajannagarajan2423

    Well why this flim not making color by using latest technology like Hindi flim Naya Daur

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 Před 4 lety

      Colour making will not be so clear

    • @srivarman8612
      @srivarman8612 Před 3 lety

      To get colour prints, in those days, one has to send them to Bombay. It costs more in time and money.

    • @pnagarajannagarajan2423
      @pnagarajannagarajan2423 Před 3 lety

      @@srivarman8612 well Thank you very much for your reply

  • @kulasekarangovindasamy9797
    @kulasekarangovindasamy9797 Před 6 měsíci

    🌺🌻🌹🌷 vzkl

  • @venkataramankv3320
    @venkataramankv3320 Před 3 lety

    Telang and not telling. By mistake.

  • @KannanKannan-ov8fp
    @KannanKannan-ov8fp Před rokem

    Ĺlllĺl

  • @ramanusha6526
    @ramanusha6526 Před 5 lety

    இவ்வளவு அருமையாக பாடல் புனைந்த அந்த பாடலாசிரியர் யார்..?
    கவிஞர் சுந்தர வாத்தியார்...or
    கவிஞர் அ. மருதகாசி..?
    விவரம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்...!

  • @rravikumar8961
    @rravikumar8961 Před 28 dny

    Gems