Uthama Puthiran All Songs உத்தமபுத்திரன் பாடல்கள் அனைத்தும்

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024

Komentáře • 37

  • @kathiravanmarimuthu4276
    @kathiravanmarimuthu4276 Před 2 lety +17

    கண்களில் காமத்தை யும் உடல் அசைவில் ஸ்டைலையும் ஒருங்கே கொடுக்கும் சிவாஜி-என்னதவம் செய்தோம் இக்கலைஞனனை தமிழகம் பெறுவதற்கு.

  • @devasupersongdeva1351
    @devasupersongdeva1351 Před 5 lety +8

    சரியான தேர்வு நடிகர் திலகம்
    நடிப்பு ஆபாரம்
    தேவா அவி சூப்பர்

  • @kpmmurugan8128
    @kpmmurugan8128 Před 5 lety +11

    யாரடி நீ மோகினி பாடல் அருமை

  • @amirthalingamkalimuthu9024

    ஏழையாக இருந்தாலும் மானத்தோடு வாளடா அருமையான பாடல்

  • @eshward6112
    @eshward6112 Před 8 měsíci +1

    Shivani Ganeshan & Dr Rajkumar sir's are very Excellent. Super legend No.1 ACTOR 's in INDIA also WORLD...❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před rokem +3

    உன்னைப் போல் நடித்து உன்னை வெல்ல யாரால் முடியும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @kalaivananpackirisamy5876

    அருமையான பாடல்கள். கலைவாணன் திருச்சி

  • @srajashree2420
    @srajashree2420 Před rokem +2

    No actor to substitute Shri. Shivaji Ganesan in acting in any language. He is a born actor.

  • @kumarasamyvelayutham2920
    @kumarasamyvelayutham2920 Před 3 lety +5

    Very old and nice songs.

  • @ganesanganesh2255
    @ganesanganesh2255 Před 4 lety +5

    சூப்பர்

  • @Painthamil28
    @Painthamil28 Před 4 lety +5

    அருமையான படம்

  • @user-vu5dp5pj8z
    @user-vu5dp5pj8z Před 11 měsíci +1

    No pain if you stayed with Sivaji
    After your marriage u agreed to act with Sivaji . Thillna mohanabal movie
    Dance queen

  • @velappanp7652
    @velappanp7652 Před 4 lety +8

    You are a STYLE KING

  • @ravichandranm2388
    @ravichandranm2388 Před 2 lety +6

    இப்படி பட்ட அற்புதமான இசை பாடலைக் கேட்க இப்போ இயலுமா

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 Před 4 měsíci

      நிச்சயமாக முடியாது
      கர்நாடக இசை தர்பாரி கானடா ராகத்தில் அமைந்துள்ளது
      இன்று நினைத்து பார்க்க முடியாது
      இசை மேதை ராமநாதன்
      மெல்லிசை மன்னர்கள் சகாப்த துடன் முடிந்தது விட்டது

  • @Painthamil28
    @Painthamil28 Před 4 lety +4

    நன்றி

  • @kpkmoorthy1689
    @kpkmoorthy1689 Před rokem +3

    Simply super. Action of my beloved actor.

  • @velappanp7652
    @velappanp7652 Před 4 lety +8

    How beautiful face he is /"

  • @akosalamurthychithode6655

    The great music g.ramanathan super hit song

  • @nagarajahshiremagalore226

    Padmini in love scenes with Sivaji Ganesan acts very naturally in a unique way.

  • @meenalosanik723
    @meenalosanik723 Před 2 lety +1

    Thiruvidhaangoore sagodharigalin nadanam mikka arumai.

  • @lawrencedurairaja3233
    @lawrencedurairaja3233 Před 10 měsíci +1

    இந்த பாடலில் தொடர்பாக வரி: 'நானும் நீயும் நல்ல ஜோடி என்று ஆரம்பிக்கும் வரிகள் படமாககப்படவில்லையா விபரமறிந்தவர்கள் எழுதவும் நெடுநாள் ஆவல்

  • @yuvarajyuvaraj3854
    @yuvarajyuvaraj3854 Před rokem +4

    Supper விந்ைதயான ேவந்தனே

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h Před 3 lety +10

    பாடல் :- யாரடி நீ மோகினி
    படம் :- உத்தம புத்திரன்
    வரிகள் :- கு.மா.பாலசுப்பரமணியம்
    பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன்
    பாடகி :- ஜமுனாராணி,ஜிக்கி,கே.பி.கோமளா
    நடிகர் :- சிவாஜி கணேசன்
    நடிகை
    இசை :- ஜி.ராமநாதன்
    ஆண்டு :- 07.04.1958
    பாடல் :- முல்லை மலர் மேலே
    படம் :- உத்தம புத்திரன்
    பாடலாசிரியர் :- எ.மருதகாசி
    பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன்
    பாடகி :- பி.சுசீலா
    நடிகர் :- சிவாஜி கணேசன்
    நடிகை :- பத்மினி
    இசை :- ஜி. ராமநாதன்
    ஆண்டு :- 07.04.1958
    பாடல் :- அன்பே அமுதே அருங்கனி
    படம் :- உத்தம புத்திரன்
    பாடலாசிரியர் :- எ.மருதகாசி
    பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன்
    பாடகி :- பி.லீலா
    நடிகர் :- சிவாஜி கணேசன்
    நடிகை :- பத்மினி
    இசை :- ஜி. ராமநாதன்
    ஆண்டு :- 07.04.1958
    பாடல் :- காத்திருப்பான் கமல்
    படம் :- உத்தம புத்திரன்
    பாடலாசிரியர் :- டி.கே.சுந்தரம் வாத்தியார்
    பாடகி :- பி.லீலா
    நடிகை :- பத்மினி
    இசை :- ஜி. ராமநாதன்
    ஆண்டு :- 07.04.1958
    பாடல் :- கொண்டாட்டம் மனசுக்குள்ளே
    படம் :- உத்தம புத்திரன்
    வரிகள் :- தஞ்சை ராமையா தாஸ்
    பாடகி :- பி.லீலா
    நடிகை :- ராகினி
    இசை :- ஜி. ராமநாதன்
    ஆண்டு :- 07.04.1958

  • @velappanp7652
    @velappanp7652 Před 4 lety +8

    You are the wonders of the world

  • @tharunsaravanantharunsarav8346

    👌👌👌👌👌👌❤❤❤❤❤❤

  • @DhakshnaMurthy-oc5vd
    @DhakshnaMurthy-oc5vd Před 29 dny

    Sweet songs. Request to make it all songs in colour please.

  • @sowmiyashivani1208
    @sowmiyashivani1208 Před 9 měsíci +1

    சட்ட மசோதா

  • @mariappanvk936
    @mariappanvk936 Před 2 měsíci

    சரியாக சொன்னீர்கள் பிரதர்

  • @dakshlamurthyr3040
    @dakshlamurthyr3040 Před 6 měsíci

    Please make it in colour all the songs of uthamaputhiran.

  • @SelvaRaj-zv4gf
    @SelvaRaj-zv4gf Před 3 měsíci

    In see

  • @egambaramt
    @egambaramt Před 3 lety +3

    இநதபாடலின்ராகம்?

  • @cmteacher5982
    @cmteacher5982 Před 3 lety +4

    இவர்உத்தமபுத்திரனா? நடிப்புலகபுத்திரனா? என்சித்தப்பாவுடன்கைதட்டிபாடியநினைவு

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Před 5 měsíci

    Sila samayam over acting sivaji