இத்தனை உணவு வகைகளா சிறகு அவரையில் 🍀

Sdílet
Vložit
  • čas přidán 7. 01. 2022
  • #trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
    art and craft classes contact:
    9500388691
    instagram
    invitescon...
    kitchen tour
    • வாங்க பார்க்கலாம் என் ...
    எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
    • எங்கள் வீட்டின் குட்டி...
    ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
    • ஆடி கொண்டாட்டம் || தேங...
    Sunday special vlog
    • sunday special vlog fr...
    my embroidery blouse work
    • my embroidery blouse c...
    சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
    • சோழர் படையில் இருந்த ந...
    Pooja room tour
    • என் பூஜை அறையை பார்க்க...

Komentáře • 114

  • @janakisuba2868
    @janakisuba2868 Před 2 lety +7

    சிறகு அவரையை நாங்கள் பார்த்ததில்லை உங்கள் பதிவு மூலம் நாங்கள் தெரிந்து கொண்டோம் .உங்கள் பதிவின் மூலம் அதிகம் தெரிந்து கொள்ள முடிகிறது

  • @sureshkumar-kz5im
    @sureshkumar-kz5im Před 2 lety +3

    தோட்டம் உடன் இணைந்து வாழும் வாழ்க்கை வரலாறு சிறப்பு மிக்கது நன்றி🙏💕 அக்கா 🥝🌶🥦🥬🍍🍑🍆🍆🥔🥕🥒🥥🍇🍓🍎🍋🍊🍉🍌🍐✡️🙏🙏🥰🥰🧚🏿‍♀️👏👏👏👏👏👏👏👏👏👍✌🙏

  • @manimegalaia6185
    @manimegalaia6185 Před 2 lety +6

    Super Sumathi ma 👏👏.
    அத்தி மரம், பழம் அழகு. மிகுந்த சத்துள்ளது. சிறகு அவரை ரெசிப்பிஸ் அருமை. விதை பகிர்தலில் நம்மாழ்வாரின் சிஷ்யை என நிரூபித்து விட்டீங்க.
    இந்த நல்ல உள்ளத்துக்கு வாழ்த்துக்கள் மா 🙏

  • @umamaheswari2948
    @umamaheswari2948 Před 2 lety +2

    சிறகு அவரை அறுவடை சூப்பர் தோழி எங்க வர்ஷாவை காணோம்...?

  • @nallappanps6575
    @nallappanps6575 Před 2 lety +2

    உங்க தோட்டத்தை முழுவதும் ஓரு வீடியோ எடுத்து போடுங்கள் சகோதிரி மா...

  • @kiyahskitchen988
    @kiyahskitchen988 Před 2 lety +1

    Recent a thaan unga videos parkkuren...nalla irukku....neenga pesurathu romba theliva azhaga irukku...

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 2 lety +1

    மிகவும் அருமைங்க சூப்பர் தொடர்ந்து இது போன்ற வீடியோக்கள் வெளியிடவும் நன்றி நன்றி

  • @nallappanps6575
    @nallappanps6575 Před 2 lety +2

    அத்திமரம், சிறகு அவரை மிகவும் அருமை...சிறகு அவரை விதை கிடைக்குமா சகோதிரி..வாழ்க வளமுடன்...

  • @shankris888
    @shankris888 Před 2 lety +7

    Very sweet of you to share all the tips & knowledge with everyone, love all your informative videos 👍🏻

  • @juststuffs5228
    @juststuffs5228 Před 2 lety +1

    Unga videos lam yellame nalaruku. Naaga seekarama unga la pakkam varomm❤❤❤❤❤😍😍😍😍

  • @uthrabanunagarajan3683

    சொர்க்கமாக தெரிகிறது... வாழ்த்துக்கள்... சேலம் வந்து உங்களை சந்திக்கிறேன்...

  • @godblessyou4689
    @godblessyou4689 Před 2 lety

    விவசாயத்தின் சிங்கப்பெண் நீங்க 😇 அபுதாபியில் இருந்து.

  • @geethaprabhakaran4203
    @geethaprabhakaran4203 Před 2 lety +1

    Unga videos nallairukku

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi Před 2 lety

    அருமையான பதிவு அக்கா

  • @vijayamalaganesan417
    @vijayamalaganesan417 Před 2 lety +3

    Different receipes. Super. Your videos very nice. Nature is beauty. Thankyou. ❤❤❤

  • @swarnalathamurali1079
    @swarnalathamurali1079 Před 2 lety +4

    New recipes of winged beans bajji and poriyal, tku Madam. You're doing good job of sharing seeds with all and asking others also to share, nice message and good idea. For beginners your teaching of sowing the seeds to harvesting is👏👏👏.

  • @rabeyadulbaseriyafaiz7029

    Neat a irruku unga vlog ellam.real life appidiyae predict pannuringa.adaparam illatha alazhana amaithyana life..👌👌👌👌👌

  • @kavithar3878
    @kavithar3878 Před 2 lety +2

    Nice video Akka.. Happy to see rare variety of vegetable with recipies...

  • @vidhyam1178
    @vidhyam1178 Před 2 lety +2

    Recently only I subscribed yr channel & started watching yr videos. Yr explanation is very nice.I like yr lifestyle & simplicity inyr speech. God bless you to get name& fame in yr work.

  • @mansoormohammed8066
    @mansoormohammed8066 Před rokem

    செம்மை

  • @vijakumarr6594
    @vijakumarr6594 Před 2 lety +1

    Super akka👍👍👍👌👌👌👌👌

  • @nandhini483
    @nandhini483 Před 2 lety +7

    Seeds lan sale pannunga mam... Yela vegetables um yelarukum kedaikum... Inthamari chediyalan azhiyama pathukalam...

  • @dhivyaprabha589
    @dhivyaprabha589 Před 2 lety +2

    Valakam Pola Super ga Sumathi Akka... Love from Pollachi....❤️

  • @shanthielango7664
    @shanthielango7664 Před 2 lety

    இந்த அவரைக்காயை சாப்பிட்டே 34 வருடங்கள் மேலாகிறது. இதிலே பஜ்ஜியும் போடலாமென்ற செயல்முறை விளக்கத்திற்கும் நன்றி மா. எனக்கும் விதைகள் கட்டாயம் வேண்டும். உங்களிடம் நுணா (நோனி) மரம் உள்ளதா. தெரியபடுத்தவும்

  • @ungalgramathan8910
    @ungalgramathan8910 Před 2 lety

    Super akka waiting for adi masam❣️

  • @kavithasubramanian1828

    Super sumathi sister 💕💕💕

  • @banuanbalagan9176
    @banuanbalagan9176 Před 2 lety

    Super sumathi sister 👍

  • @kalaivanisoundar3261
    @kalaivanisoundar3261 Před 2 lety +1

    Romba useful video akka....unga life style romba romba super ra iruku...

  • @sasipriyakulanthaivel8820

    Ungaluku arumayana marumagal sahana .. Sahanavai vittu vidatheergal sister....

  • @revathidevraj8884
    @revathidevraj8884 Před 2 lety +1

    Excellent video

  • @malathiprabaharan1239
    @malathiprabaharan1239 Před 2 lety +1

    Ok Akka waiting for aadi pattam

  • @srisaisalem7932
    @srisaisalem7932 Před 2 lety +2

    அருமை

  • @sowntharyasathishkumar2442

    Amma unga garden enaku rombaaaaa pidichiruku

  • @vigneshks5181
    @vigneshks5181 Před 2 lety +2

    Super ka

  • @AadhavanVP
    @AadhavanVP Před 2 lety +1

    Super akka

  • @umabalamurugan9390
    @umabalamurugan9390 Před 2 lety +1

    Your videos are really superb.u r doing a great job.May god bless u with all d goodness in your life

  • @ravikumar.m.s8819
    @ravikumar.m.s8819 Před 2 lety

    Superb receipe sister

  • @umasiva7439
    @umasiva7439 Před 2 lety +1

    Super 👍👍

  • @josephlioneljudah3702
    @josephlioneljudah3702 Před 2 lety +1

    God bless you ☘️💕👑🎀

  • @isaig892
    @isaig892 Před 2 lety +1

    Very good heart ❤ God bless you ur family 👪 🤲🤲🤲

  • @karumalarulagam2510
    @karumalarulagam2510 Před 2 lety

    Super Akka
    🙂

  • @govindarajpadmavathi331

    சேர்கு அவரை seeds தேவை மேடம்.உங்கள் அசோலா குளம் 👌 அருமை.

  • @BalconyGardenBavanis
    @BalconyGardenBavanis Před 2 lety +1

    Superb

  • @premaloganathan2003
    @premaloganathan2003 Před 2 lety

    மேடம் இந்த அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @rajeswarisuresh3331
    @rajeswarisuresh3331 Před 2 lety

    Super sis.

  • @payasamengada1499
    @payasamengada1499 Před 2 lety +1

    Super sister

  • @kanchanajayakanthan976

    Nice vedio

  • @aarthikandaswamy1379
    @aarthikandaswamy1379 Před 2 lety

    My only one sister name is Sumathi...great
    Where I will get Wing beans seeds....
    Wing beans salad is very tasty one....

  • @irose4066
    @irose4066 Před 2 lety +1

    That fig name is யானை காது அத்தி. Biggest fig variety.
    Plant naattu athi too. It take 5 years time to fruit. But good for health.

  • @rojarahimulla2038
    @rojarahimulla2038 Před 2 lety

    Sumathi sister avarakai youm motton kothukari pottu sey younga ma suvai supper akaporiyal seyyounga sister nallarukum sumathi sister by roja rahimulla 🌹

  • @swarnalathamurali1079
    @swarnalathamurali1079 Před 2 lety +2

    As you cut the beans for curry, just add required lemon juice, salt and slit 1 or 2 green chillies to this beans and you eat it after an hour with curd rice and umpa varities. For this you need not fry or boil the beans, eat it raw like salads

  • @renukamanokaran3671
    @renukamanokaran3671 Před 2 lety +1

    After a long years I am seeing this seeragu avarai. My aatha will do this poriyal.but taste is awesome.In my childhood days I have eaten.hw can I get the seed.please text me sis.

  • @umaaram8430
    @umaaram8430 Před 2 lety

    Sumathi ma super nan unga channel Ella videos papaen bore adikum both nenga pesarathu ennaku romba pudikum nenga neraya tips solrathum super akka lucky daughters ungala mathri Amma kidacathuku

  • @vattuvattaram8846
    @vattuvattaram8846 Před 2 lety +1

    Pls share ur mutton kulambu recipe!!!

  • @jothimani6578
    @jothimani6578 Před 2 lety

    Unga Gas stove pathi sollunga different ah irukku sis

  • @malathiprabaharan1239
    @malathiprabaharan1239 Před 2 lety +1

    In Srilanka it's called kalbonji.

  • @meenaganesan926
    @meenaganesan926 Před 2 lety

    Sahana Ammaane ♥️♥️♥️♥️♥️

  • @shenbagavalligunasekaran5207

    எங்க ஊர் பக்கம் இது என்னனு தெரியல (ராணிப்பேட்டை )

  • @mailarajavel3538
    @mailarajavel3538 Před 2 lety +2

    👍👌

  • @nagajothis878
    @nagajothis878 Před 2 lety

    ஒகே நன்றி

  • @usharamesh5565
    @usharamesh5565 Před 2 lety

    seeing this vegetable for the first time

  • @kavithamohanraj5977
    @kavithamohanraj5977 Před 2 lety +1

    சிறகு அவரை விதை, மூக்குத்தி அவரை விதை, நாட்டு சுரைக்காய் விதை, வயலட் கலர் பூ விதை, அகத்தி கீரை விதை வேண்டும் அக்கா.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 2 lety

      லிஸ்ட் போதுமா😃😃😃😃 கண்டிப்பா கொடுப்பேன் எல்லோருக்கும்

    • @shanmugamsundaravel1739
      @shanmugamsundaravel1739 Před 2 lety

      @@sumathirajasekar2767 😀😀

  • @nagajothis878
    @nagajothis878 Před 2 lety

    பச்சி சூப்பார் விதை கிடைக்குமா

  • @abijothilingam3354
    @abijothilingam3354 Před 2 lety

    Hi sumathi sister
    வினிஷா முடிந்தால் பாட்டனியை கட்டுங்கள்

  • @swagflowergarland
    @swagflowergarland Před 2 lety

    நாட்டு பசலைக் கொடி வளர்ப்பு வீடியோ எடுத்து போடுங்க

  • @sibig3388
    @sibig3388 Před 2 lety

    How can i get this winged beans and mukuthi aavarai seed. Will u send me mam

  • @dhanalakshmisrinivasan6739

    Hi sister enaku siraghu avarai seed anupi Vai ga please

  • @chandravathanakrishnamoort3925

    Moongilarisi payasam Seithu parthu sappitom super akka,construction work seithavarkaluku kodutham nanraha erunthadhaha sonnarhal,tkq sumathi akka

  • @rajuvedharajuvedha5145

    Sirakku avarai vidhai kidaikkuma sister

  • @deviv3230
    @deviv3230 Před 2 lety

    Seed seragu avarai kitaikuma mam

  • @parimaladivi9155
    @parimaladivi9155 Před rokem

    In our country we eat this vegetable raw as a salad

  • @rajeshkarthick1774
    @rajeshkarthick1774 Před 2 lety

    Siragu avarai seeds venum akka

  • @shanthimanivasagam1386

    வித்தியாசமான காய் விதைகள் இருந்தால் எனக்கு கொஞ்சம் கொடுங்கசகோதரி நாங்கள் காஞ்சிபுரம்

  • @Sai_Thanshi_Boutique
    @Sai_Thanshi_Boutique Před 2 lety

    Intha avarayin seed engu kidaikkum aka

  • @goldraj3827
    @goldraj3827 Před 2 lety +1

    Akka nelakadalai chattni recipe poduga

  • @saranyarajesh9917
    @saranyarajesh9917 Před 2 lety +1

    Intha vithai tharuveengala ah

  • @Julie-mp8cq
    @Julie-mp8cq Před rokem

    Naan mukkuthi avarai vithai tharukiren. Enakku siragu avarai tharukirireergala?

  • @kasisethusethu9040
    @kasisethusethu9040 Před 2 lety +1

    இந்த காயை எப்படி சுத்தம் செய்வது.

  • @jullak9259
    @jullak9259 Před rokem

    Ma'am please i want seed🙏

  • @malaysiavivasayi8860
    @malaysiavivasayi8860 Před 2 lety

    Akka can send the seeds to Malaysia???

  • @prem-ec5hg
    @prem-ec5hg Před rokem

    Malaysia we call this BOONTHIKA

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 Před 2 lety +1

    எங்கள் வீட்டில் இந்த மாதிரி அவரைக்காய் செடி முருங்கை மரம் எல்லாத்தையும் கம்பளிப் பூச்சிகள் மிக மிக அதிகமாக வருகிறது அம்மா இதற்கு ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் இதைப் படிக்கும் யாரேனும் வழி தெரிந்தாலும் சொல்லுங்கள் ப்ளீஸ்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 2 lety +1

      எப்பவும் வீட்டுக்கு முன்னாடி முருங்கை மரம் வைக்க கூடாதுன்னு சொல்லுவாங்க அது ஏன் அக்கா இப்படி கம்பளிப்பூச்சி வருவதனால் தான் நீங்க முருங்கை மரத்தை கொஞ்சம் வெட்டி விடுங்கள் இந்த கம்பளி பூச்சி தொந்தரவு குறைந்துவிடும் முருங்கை மரம் புதிய துளிர் எடுத்து வரட்டும்

    • @mallikabaskar2138
      @mallikabaskar2138 Před 2 lety +1

      @@sumathirajasekar2767 அவரைச் செடிகளின் இலைகள் முழுவதையும் சாப்பிட்டு விடுகிறது

  • @murugankanthavel7267
    @murugankanthavel7267 Před 2 lety

    Hi ,Akka நான் தாமரை இங்கு குஞ்சாண்டியூர் எனக்கு சிறகு அவரை பட்டை அவரை விதை கிடைக்குமா...
    Please

  • @sundardana2903
    @sundardana2903 Před 2 lety

    I want seed sister

  • @kishorekumar.r8706
    @kishorekumar.r8706 Před 2 lety

    விதைகள் கிடைக்குமா எங்களுக்கு

  • @sudhashanmugam8050
    @sudhashanmugam8050 Před 2 lety

    I want seed madam

  • @latharavichandran612
    @latharavichandran612 Před 2 lety

    Sagothari சிரகு அவரை ஒரு முறை விதைத்தால் ஒவ்வொரு வருடமும் அ‌தி‌ல் இரு‌ந்து முளைத்து வரு‌ம்

  • @rosehpff2384
    @rosehpff2384 Před 2 lety

    எனக்கும் விதை தாங்கள் அக்கா

  • @senisakthibs9095
    @senisakthibs9095 Před 2 lety

    Mom seeds sale pannunga ma pls

  • @gokilaselvi8385
    @gokilaselvi8385 Před 2 lety

    சிறகு அவரை விதைகள் வேண்டும். நீங்கள் விற்பனை செய்கிறீர்களா.

  • @banumuruganm2151
    @banumuruganm2151 Před 2 lety

    சிறகு அவரை விதை மற்றும் மூக்குத்தி அவரை விதை வேண்டும்

  • @malaysiavivasayi8860
    @malaysiavivasayi8860 Před 2 lety

    Siragu avarai seeds malaysia la kidaikum ....topi kattari vithai kidaikuma?

  • @sakolamarts2322
    @sakolamarts2322 Před 2 lety +1

    Channel name: SA kolam arts
    Catagory : rangoli kolam
    Pls support sis

  • @premaloganathan2003
    @premaloganathan2003 Před 2 lety

    இந்த விதை எனக்கு வேனும் தருவிங்கலா

  • @harsithvijaykumar5310
    @harsithvijaykumar5310 Před 2 lety +1

    சிறகு அவரை, மூக்குத்தி அவரை இதன் விதைகள் எங்களுக்கு கிடைக்குமா

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 2 lety

      விதைகள் ரெடியானதும் கண்டிப்பா எல்லோருக்கும் கொடுப்பேன்

    • @Thilagavathi-ju2bz
      @Thilagavathi-ju2bz Před 2 lety

      எனக்கும் வேண்டும்

  • @bhuvaneshwarirajee8429

    இந்த விதை எங்கே கிடைக்கும் நாங்கள் ஊத்தங்கரை

  • @devakibalamurugan3674
    @devakibalamurugan3674 Před 2 lety

    Hi

  • @anugpappu5175
    @anugpappu5175 Před 2 lety +1

    nov yeadutha video thannea! puppy rombha chinnatha erruku! azollala vada seivanga.

  • @sivakavithasivakavitha7371

    Superb Sister.....
    Unga Whatup no kidaikkuma Sister.....

  • @rosehpff2384
    @rosehpff2384 Před 2 lety

    🖕🖕🖕🖕🖕supper akka