பறிக்க பறிக்க குறையாத செர்ரி டொமேட்டோ மற்றும் கத்திரி விதை சேகரிப்பு 🍅🍆

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • #trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
    art and craft classes contact:
    9500388691
    instagram
    www.instagram....
    kitchen tour
    • வாங்க பார்க்கலாம் என் ...
    எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
    • எங்கள் வீட்டின் குட்டி...
    ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
    • ஆடி கொண்டாட்டம் || தேங...
    Sunday special vlog
    • sunday special vlog fr...
    my embroidery blouse work
    • my embroidery blouse c...
    சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
    • சோழர் படையில் இருந்த ந...
    Pooja room tour
    • என் பூஜை அறையை பார்க்க...

Komentáře • 144

  • @starrenuka9528
    @starrenuka9528 Před 2 lety +14

    பாக்கியசாலி அம்மா நீங்க உங்க சொந்த பூமியில் வீடு விவசாயம் செய்து இயற்கை முறை காய் விளைவித்து மற்றவர்களுக்கும் பகிர்ந்து தருவன் சொல்றீங்க உங்கள பாக்க ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு நாங்கள்லாம் கடன்பட்டு சொந்த ஊரு விட்டு வந்தவர்கள் இந்த வாழ்க்கை ஒரு வரம் அது இல்லாதவர்களுக்கு தான் தெரியும் வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் சந்ததியும்

  • @jvizhuthugal
    @jvizhuthugal Před 2 lety +7

    விதைகள் சேமிக்க மாட்டுசாணத்தில் தட்டி அதன்மேல் விதைகளை தூவி அப்படியே காய வைத்தால். அடுத்த விதைப்புக்கு எடுத்துக்கலாம். கெட்டும் போகாது. சாம்பல் லில் கலந்தும் வைக்கலாம். சூப்பர் ப்பா.

  • @silambuselviselvam1058
    @silambuselviselvam1058 Před 2 lety +4

    இப்படி கொடுத்தாலும் அந்த காலம்.நீங்க மட்டும் தான் அதை பின் பற்றுகிறது. எனக்கு அந்த நாள் நினைவுபடுத்தி உள்ளீர்கள்.மிக்க மகிழ்ச்சி.

  • @chindhamanisekar2913
    @chindhamanisekar2913 Před 2 lety +4

    In Every video I have learned so many things...From making napkin, namazhvar, friends video omg everything is superb aunty... and the last but not least the way u treat sahana...lovely athai....great ma...today home cleaning routine, seeds segregation and the final talk about our farmers...everything is superb... keep inspiring...சொந்த உறவுகளையும் உதறி தள்ளும் இக்காலத்தில் உங்கள் சுற்றோர்களையும் உறவாய் நினைத்து பழகும் உங்கள் அன்பு அளப்பரியது.

  • @vinokesavan8643
    @vinokesavan8643 Před 2 lety +5

    வணக்கம் தோழி இயற்கையோடு இயற்கையாய் வாழும் உங்களை ஓடிவந்து மனதார கட்டி தழுவி வாழ்த்துக்கள் சொல்லவேண்டும் என என்மனம் ஆசைபடுகிறது வாழ்க நீடுழி 💐💐💐💐

  • @shakilaramadass3743
    @shakilaramadass3743 Před 2 lety +8

    அன்பான அறிவான தோழியே.
    அழகான காணொளி வாழ்க வளமுடன்

  • @manimegalaia6185
    @manimegalaia6185 Před 2 lety +2

    Super Sumathi ma 👏👏
    பொங்கலுக்கு சேலம் மாவட்டம் முழுவதுமாக பச்சை மொச்சை மஞ்சள் பூசணி நிறைய விளையும். நீங்க சொன்னது போல பிறருக்கு கொடுத்து மகிழ்வார்கள். நாட்டுத்த்காளி சுவை மிகுந்தது. நாங்க சென்னையில் இந்த ஆண்டு தேடிப்பிடித்து பயிரிட்டோம். செர்ரி ரகத்தை முயற்சிக்கவில்லை மா.
    பிறருக்கு கொடுத்து விதை ரகங்களை காப்பாற்ற முயன்ற உங்களுடைய இந்த முன்னெடுப்பு சூப்பர் மா 👏👏. வாழ்த்துக்கள்

  • @lalithanagendran5529
    @lalithanagendran5529 Před 2 lety +6

    It so lovely when u say "yey Varsha" .. so nice.. ketka ketka ketkanum Pola eruku

  • @gomathisahadhevan8040

    அம்மா உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் அருமை மற்றும் பயனுள்ளதாக இருக்கிறது நீங்கள் இதுபோல பல வீடியோக்களை போட என்னுடைய வாழ்த்துக்கள் நீங்கள் பயன்படுத்தும் தக்காளி வைத்துள்ள இரண்டு பாத்திரம் எங்கே வாங்கினீர்கள் என்று சொல்லுங்கள் நன்றி

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 Před 2 lety

    சுமதி அம்மா உங்களின் பேச்சு உங்களின் நல்ல தகவல்கள் என்றும் நிலைத்து நிற்கும்
    வாழ்க வளமுடன் ஆடி மாதத்தில் எனக்கும் விதைகள் வேண்டும் நன்றி அம்மா

  • @nallappanps6575
    @nallappanps6575 Před 2 lety +1

    சகோதிரி இளமை கால நினைவுகள் தோன்றுகிறது....அரசனிக்காய் அவரைக்கொட்டை..சங்கரந்திக்கு படைப்போம்...இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்...

  • @VishnuPriya-vn5yj
    @VishnuPriya-vn5yj Před 2 lety +1

    Sis, today only I know how to seed ,plant and harvesting brinjal and tomato.ur agreat inspirational lady,no queen of Earth 🌎. God bless you.

  • @priyankakavil2950
    @priyankakavil2950 Před 2 lety

    Recent days unga videos than parkiren,manasuku niraiva iruku mam

  • @banumathics4448
    @banumathics4448 Před 2 lety +2

    Like potachu ma, en friend ingale polave irupanga, unga explain panra vidham nalla iruku, informative ah iruku. Unga thottam, veenakkama panradu ellam rasikumbadi ullathu ma

  • @sumathibhaski8572
    @sumathibhaski8572 Před 2 lety +1

    உங்கள் லைவ் பார்க்கும்போது ❤️ எனக்கு இப்படி ஒரு சகோதரி இல்லையே😭😭😭😭 என்று வருத்தமாக உள்ளது சகோதரி 😭😭 வாய்ப்பு கிடைத்தால் நேரில் சந்திக்கிறேன் ❤️🙏😭❤️

  • @jayalakshmikks3301
    @jayalakshmikks3301 Před 2 lety

    Intha poosanika elaiya keerai kadanju sapitta supera irukkum sema taste

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi Před 2 lety

    அருமையான பதிவு அக்கா தக்காளி தொக்கு அருமை பார்க்கும் போது சாப்பிடனும் போல இருக்கு🤩

  • @smcreation7762
    @smcreation7762 Před 2 lety

    மா சூப்பர் மா அருமையா சொல்லிதரிங்க 😍😘😘

  • @devasenakalai602
    @devasenakalai602 Před 2 lety +1

    அருமையான பதிவு சகோதரி வாழ்க வளமுடன்

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 Před 2 lety

    Super thokku.romba ths.arumaiyaka solikuduthinga

  • @kavithasubramanian1828

    தக்காளி தொக்கு அருமை நாட்டு தக்காளி பற்றிய தெளிவான விளக்கம் சூப்பர் சிஸ்டர் 👌👍❤

  • @babyravichandran7687
    @babyravichandran7687 Před 2 lety +1

    Super super akka Vera level u r great inspiration to all women's keep rocking always 💕💕🙂🙂

  • @densis9770
    @densis9770 Před 2 lety +2

    So lovely message sis...
    Your message shows a lot of social responsibilities and healthy living

  • @varshithmerina3389
    @varshithmerina3389 Před 2 lety

    நாட்டுத் தக்காளி கருத்து அருமை அக்கா.

  • @soniyagovind7401
    @soniyagovind7401 Před 2 lety

    Supper amma nala visayatha solikoduthu erukinga

  • @vidyakasthurirangan3717

    சிறப்பான பதிவு நன்றி சகோதரி 👍👌

  • @tharanithangaraj3452
    @tharanithangaraj3452 Před 2 lety +1

    தக்காளி தொக்கு அருமை 😋

  • @manimegalai6148
    @manimegalai6148 Před 2 lety

    Suuuperrrr ma dear Sister. .....arumai arumai sahodhari.....👍👌🙇💝💖💞💜👪🌹🙋

  • @ganesansivanandam687
    @ganesansivanandam687 Před 2 lety +1

    சூப்பர் அக்கா 🙏🙏

  • @shashikumars9891
    @shashikumars9891 Před 2 lety

    கைபிரீடு பிளாஸ்டிக் சத்துள்ளது ஆனால் நாட்டு தக்காளியில் மக்னீசியம், சிங் போன்ற சத்துக்கள் உள்ளன

  • @Jayasekarkrishnasamy
    @Jayasekarkrishnasamy Před 2 lety +1

    Super idea sister

  • @aahaennarussi4190
    @aahaennarussi4190 Před 2 lety

    Superinga. Ungaluku nigar neeengathan akka. V. Good

  • @tmalathiaepwdthiagarajan9473

    U r such a nature loving person mam... great... me also like u... but enakku ungalai madrigal thottam illai... but veetil thottiyil mudindha chedigqlqi valarkiren... lovely to see ur thousands thakkali thokku mam... mam I need Naatu vidai of kathari and tomato seeds mam.... can I get mam... Unga kitta vaangi thuvqnganum nu virumbaren... so please

  • @devi3616
    @devi3616 Před 2 lety

    Athai lavender chedi enaku tharakayala.unga tips spr athai atha arising chedi katuka.

  • @waytosouth3247
    @waytosouth3247 Před 2 lety

    அக்கா வணக்கம்...உங்க வீடியோ ரொம்ப நல்லா இருக்கு..எங்க வீட்டுல எங்க அம்மா ரொம்ப விரும்பி பாக்குற வீடியோ உங்க வீடியோ...
    நீங்க கடைசியா போட்ட வீடியோ கவுனி அரிசி மழையில் வீணா போனது பார்த்து அழுதிர்கள்.... நாங்கள் மிகவும் வர்த்தப்பட்டோம்....
    அதை பத்தி நீங்க வீடியோ போடல...அதை பத்தி கொஞ்சம் சொல்லுங்க...

  • @kumudhamvelu3515
    @kumudhamvelu3515 Před 2 lety

    dear mam Yr. Garden sh so beautiful 💐💐💐💐💐💐🐦🐦🕊️🕊️

  • @7tbeast44
    @7tbeast44 Před 2 lety

    எங்களுக்கும் கொஞ்சம் பொங்கலுக்கு அனுப்புங்க 👏😅😅👌 நாங்களும். சாப்பிட்டுறோம் 🙏 இதல்லாம் ஊரில் இருக்கும் போது சாப்பிட்டது நன்றி

  • @shantharamaswamy651
    @shantharamaswamy651 Před 2 lety

    Very interesting video👏👏👍👍⭐️⭐️⭐️Keep it up dear💕

  • @ushadevi-er3qq
    @ushadevi-er3qq Před 2 lety

    Cheryy tomato and nattu thakali harvest super sister. Thooku mouth watering. Also say how to save ladyfingers seed .

  • @ranjithachandrasekar9679

    Arumaiyana pathivu

  • @dhivyaprabha589
    @dhivyaprabha589 Před 2 lety

    Sumathi Akka... ❤️❤️❤️❤️❤️❤️❤️ Naanum en kutty thottathula irunthu cherry tomato parichu 2 days munnadi than Thokku prepare pannen... Romba Tasty ah irukum... Unga kitta Iruka Cherry Tomato kutty Apple Thakkali mari iruku... En kitta Iruka variety nattu Thakkali mari irukum... Eppavum Pola entha video super ga Akka.... Love from Pollachi....❤️❤️❤️❤️❤️

  • @alziachannel2437
    @alziachannel2437 Před 2 lety

    Super Tips Sister

  • @saralaanandan5030
    @saralaanandan5030 Před rokem

    வாழ்க வளமுடன்

  • @saraswathichinna2121
    @saraswathichinna2121 Před 2 lety

    Super a sonneenga Akka, inime ippadiye kettu pazhagren

  • @thenmozhimanohar6358
    @thenmozhimanohar6358 Před 2 lety

    Super ma arumaiyana pathivu✨✨👌👌👌

  • @MG-ij1lt
    @MG-ij1lt Před 2 lety

    Cheery tomato also good for tomato thokku

  • @gajendharant1640
    @gajendharant1640 Před 2 lety +2

    Seeds kedaikoma sister , don't sell , because people like you will easily spread nattu varieties,,then we will all benefit, your next generation also enjoy good vegetables,and also enjoy good health,if people adict this varieties they can't avoid ,if they get free they'll surely plant, Britishers entered our country like this free method only this is my humble request to you sister,also namazhvars principle thank you by Gajalakshmi

  • @swarnalathamurali1079
    @swarnalathamurali1079 Před 2 lety

    Good harvest keep it up 👍

  • @umamaheswari2948
    @umamaheswari2948 Před 2 lety

    தக்காளி தொக்கு அருமை

  • @harishkaruna3611
    @harishkaruna3611 Před 2 lety

    அருமை சகோதரி வாழ்த்துக்கள்

  • @manikandanjeevitha4940
    @manikandanjeevitha4940 Před 2 lety +1

    அக்கா எங்க ஊருல மார்கழி மாதம் வாசலில் புள்ளார் வெச்சு பூ நோன்பு அதாவது பூப்பொங்கல் அன்று பொங்கல் வைத்து சாயங்காலம் வாய்க்கால் போட்டுறுவோம்

  • @stellasuganthi3682
    @stellasuganthi3682 Před 2 lety

    Tomato thokku super sister. Will try.🥰👌💖👍

  • @bnalini463
    @bnalini463 Před 2 lety

    My vote is for naatu thakkali after hearing your speech Sumathi ma

  • @rachelsudhakar5009
    @rachelsudhakar5009 Před 2 lety +1

    mam செரி tomato&நாட்டுதக்காளி
    விதை எனக்கு வேண்டும்,எப்படா வாங்குவது?சொல்லுங்க mam

  • @sweetheart8009
    @sweetheart8009 Před 2 lety

    Useful a na 24 mins video pakuren

  • @nagarajana3786
    @nagarajana3786 Před 2 lety

    Super akka👌👌 நீட்ட அரசாணிக்காய் விதை கிடைக்குமா.

  • @kavithamohanraj5977
    @kavithamohanraj5977 Před 2 lety +7

    நாட்டு தக்காளி விதை,செர்ரிடொமேட்டோ விதை வேண்டும் அக்கா

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 2 lety +3

      இனிமேல் தான் நானே சேகரிப்பு செய்யணும் செய்த பின்பு எல்லோருக்கும் பகிர்தல் செய்கிறேன்

  • @andreaworld2199
    @andreaworld2199 Před 2 lety

    Murathil kaya vaikavum ( newspaper kamical so athu vandam)

  • @parameswarianand5083
    @parameswarianand5083 Před 2 lety

    Very good nature 🙂🙂

  • @malathivainaav
    @malathivainaav Před 2 lety

    Same sis nagalum kutupom

  • @superstarsuriya7
    @superstarsuriya7 Před 2 lety

    Kudos to ur hard work..I too need cherry tomatoes.. seeds where to get plz reply

  • @santhirajeswaran7418
    @santhirajeswaran7418 Před 2 lety

    அருமை சகோதரி

  • @kanchanajayakanthan976

    அருமையான நல்ல vedio sister

  • @priyankakavil2950
    @priyankakavil2950 Před 2 lety

    Athu chediya vanguningala ila,vidhaya mam sollunga

  • @vimalas7973
    @vimalas7973 Před 2 lety

    அருமை அருமை அருமை அக்கா

  • @user-bc2xr4qg8w
    @user-bc2xr4qg8w Před 2 lety

    Sister I am a new subscriber, I have seen your videos and i planned to collect some native seeds and fruits for my garden, so pleaseeee tell me how can I get the seeds.

  • @buvaneshwarit2503
    @buvaneshwarit2503 Před 2 lety +1

    Neenga seeds sell panunga sister.. Waiting to buy

  • @radharvn4142
    @radharvn4142 Před 2 lety

    சூப்பர் 👍👍👍👍👍👍👏👏👏

  • @srinivasan3027
    @srinivasan3027 Před 2 lety

    சிறப்பு வாழ்க வளமுடன்

  • @renubala22
    @renubala22 Před 2 lety

    Very well said sister🙏🏼

  • @thilakamkasinathan4897
    @thilakamkasinathan4897 Před 2 lety +1

    Good ideas and nicely told the farmers situation!

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 2 lety

      Thank you

    • @thilagasayna9207
      @thilagasayna9207 Před rokem

      எங்கள் ஊர் கடைகளில் நாட்டு தக்காளி விதைகள் தான் கிடைக்கிறது இயற்கை முறையில் விளைவிக்கும் நாட்டு தக்காளி பிரிட்ஜில் 1
      மாதம் வைத்திருந்தாலும் கெட்டுப் போவதில்லை

  • @keerthigaveeran7371
    @keerthigaveeran7371 Před 2 lety

    Super

  • @varshithmerina3389
    @varshithmerina3389 Před 2 lety

    Super

  • @banuanbalagan9176
    @banuanbalagan9176 Před 2 lety

    Very nice

  • @karandiyumkaiyum
    @karandiyumkaiyum Před 2 lety

    Hai sister, iam in Chennai, I like your Lifestyle

  • @priyankakavil2950
    @priyankakavil2950 Před 2 lety

    Lavender poo chedi yenga vanguninga mam

  • @rajalakshmikumar6040
    @rajalakshmikumar6040 Před 2 lety

    Sumathi akka vera level great inspiration akka I am a new subscriber very good nature akka

  • @akshayavm3854
    @akshayavm3854 Před 2 lety

    Super very useful vlog

  • @ganesankuppusamy9023
    @ganesankuppusamy9023 Před 2 lety

    Happy too see u

  • @hemalatharaju8179
    @hemalatharaju8179 Před 2 lety

    Ella videos u super mam.....neega entha ooru mam

  • @sophanamotchatajan2639

    👍👍

  • @vijayumalifestyle3917
    @vijayumalifestyle3917 Před 2 lety

    I want the seed plz tell me where n which is quality is good instuy in Bangalore so no idea how to buy nattu seeds

  • @s.h.syedali4940
    @s.h.syedali4940 Před 2 lety

    Supero super

  • @beulajesuraj3446
    @beulajesuraj3446 Před 2 lety

    Sis nattu thakkali seeds irundha thanga

  • @sumathib7015
    @sumathib7015 Před 2 lety

    Super
    Sister

  • @Paranthamanuma34
    @Paranthamanuma34 Před 2 lety

    Nice akka👍

  • @thilagavathisiva3731
    @thilagavathisiva3731 Před 2 lety

    Wreath wine flower seed venum ma

  • @saradhak4092
    @saradhak4092 Před 2 lety

    Super ss

  • @tamilangelingarden8408

    எங்களுக்கும் மூக்குத்தி அவரை சிறகு அவரை மணப்பாறை கத்திரி விதை எங்களுக்கும் தருவீங்களா

  • @elumalaialamelu9383
    @elumalaialamelu9383 Před 2 lety

    Sis frige tour poduga plss

  • @senthilvadivuravichandran2195

    வணக்கம் சகோதரி .நான் உங்களுடைய சேனல் சப்ஸ்கிரைபர்.வாழ்த்துக்கள். நாங்கள் இயற்கை வேளாண்மை செய்து வருகிறோம்.தக்காளி விதை கத்திரிக்காய். விதை கிடைக்குமா

  • @veeralakshmidareman686

    மேடம் வணக்கம். செர்ரி தக்காளி விதை வேண்டும்.

  • @punithamanohar3378
    @punithamanohar3378 Před 2 lety

    👍

  • @josephinelatha9888
    @josephinelatha9888 Před 2 lety

    Potneriel loganathan pushpa enpavarai theriuma sister.

  • @BharathiBharathi-rd5lz

    செரி தக்காளி விதை வேண்டும்அவரை விதை வேண்டும் please

  • @dhivyasubramanian5326
    @dhivyasubramanian5326 Před 2 lety

    Akka super

  • @gomathigomathi6513
    @gomathigomathi6513 Před 2 lety

    நெல் சாகுபடி எப்படி இருக்கு மா

  • @chitrakannanskitchen5530

    Which place is this akka

  • @raji1458
    @raji1458 Před 2 lety

    விதை கிடைக்குமா

  • @TIMEOUTTAMILACHI
    @TIMEOUTTAMILACHI Před 2 lety +1

    Akka I'm from salem
    I need seeds