எங்கள் வீட்டின் கார்த்திகை தீபம் 🪔 சுவையான நாட்டு வெண்டைக்காய் குழம்பு🍆

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • meesho:
    Trendy diyas (s-4857693)
    Royal Handel holder (s-46949605)
    Heaven decor iron and brass candel ( s-10361876)
    Baratheon 12 Designer Multi Shape Transparent Diya 3D Reflection Deepak Combo Special Reusable Colorful Diwali Oil Diya for Decoration, Deepawali Oil Lamps for Pooja/Puja,Multicolor (Set of 12) www.amazon.in/...
    #trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
    art and craft classes contact:
    9500388691
    instagram
    www.instagram....
    kitchen tour
    • வாங்க பார்க்கலாம் என் ...
    எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
    • எங்கள் வீட்டின் குட்டி...
    ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
    • ஆடி கொண்டாட்டம் || தேங...
    Sunday special vlog
    • sunday special vlog fr...
    my embroidery blouse work
    • my embroidery blouse c...
    சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
    • சோழர் படையில் இருந்த ந...
    Pooja room tour
    • என் பூஜை அறையை பார்க்க...

Komentáře • 142

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi Před 2 lety +3

    சூப்பராக இருக்கு அக்கா நாங்க திருநெல்வேலியில் பனை ஓலை குழக்கட்டை அவிப்போம்

  • @sreeemlakshmi8772
    @sreeemlakshmi8772 Před 2 lety +4

    Sahana pappa fans ellam oru like hit panunga. ..love u sahana papa

  • @thookuposi9344
    @thookuposi9344 Před 2 lety +2

    Unga video ku waiting ungala mathiri nangalum embroidering poda kathukanum aasaiya iruku pls solli kuduga amma

  • @umamaheswari2948
    @umamaheswari2948 Před 2 lety +3

    விளக்கு எல்லாம் புது விதமாக நல்லாயிருக்கு அருமை

  • @sreeemlakshmi8772
    @sreeemlakshmi8772 Před 2 lety +1

    Hi Aunty .... ungloda videos pakka pakka manasuku nalla iruku.... God bless you and entire family....Happiness multiplies when shared
    ...... inaiku yarum avlo illa video la...

  • @saishenbagam8240
    @saishenbagam8240 Před 2 lety

    சுமதி அக்கா வர்ஷா குட்டி நான் உங்கள் காக்கை கூட்டம் குடும்பத்தில் இனைந்துள்ளேன் மகிழ்ச்சி உங்கள்ளின் அழகான யதார்த்தமான பேச்சு அருமை அக்கா உங்கள் வாழ்க்கை முறையை நம் பாரம்பரிய விவசாயம் அனைத்தும் அருமை அக்கா சமையல் சூப்பர் அக்கா 👌👍💞💞💞

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 2 lety +1

      எங்க காக்கை கூட்டத்திற்கு வந்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க

  • @manimegalaia6185
    @manimegalaia6185 Před 2 lety +2

    Superb Sumathi ma 👏🏻
    குழம்பு சூப்பர் டேஸ்டு. நாங்க கடைசியாக வடகம் தாளிப்போம்.கார்த்திகை celebration Super. Varsha college சென்று விட்டடாங்களா ? விகாஷ் கேமரா மேன் க்கு வாழ்த்துக்கள். சஹானா உங்க பெட். அனைவருக்கும் வாழ்த்துக்கள் மா.

  • @sweetmom4615
    @sweetmom4615 Před 2 lety

    கல்சட்டி எங்க வாங்கிநீங்க.very nice. சேலம் ல கிடைக்குதா

  • @yamunadevi6419
    @yamunadevi6419 Před 2 lety +1

    உங்க வீடியோ எல்லாமே சூப்பர் உங்களை நேரில் பார்க்கணும் போல் உள்ளது. வரலாமா?

  • @shanthic3296
    @shanthic3296 Před 2 lety

    Arumai sagodhari

  • @raduvedi
    @raduvedi Před 2 lety +2

    Super mam ! It is just a joy to watch you talk sister

  • @Jayasekarkrishnasamy
    @Jayasekarkrishnasamy Před 2 lety

    நாட்டு வெண்டக்காய் குழம்பு அருமை சுமதி அக்கா
    எங்க அக்கா பேர் கூட சுமதி

  • @vijayakumariambujam6841
    @vijayakumariambujam6841 Před 2 lety +1

    Yella vilakkum arumaiya irruku...super taste ungalukku.....home tour podunga mam...eagerly waiting...

  • @kalaivanijayapal9898
    @kalaivanijayapal9898 Před 2 lety

    Super sister arumaiyana prasatham and vendaka kara kulambu romba nalla panni erunthinga vilaku colour fulla arumai sister

  • @kalaivanisoundar3261
    @kalaivanisoundar3261 Před 2 lety +1

    Very very beautiful video Amma...unga lifestyle enaku romba pidikum...

  • @thookuposi9344
    @thookuposi9344 Před 2 lety +1

    Vanakkam amma na new subscriber unga video ellame nalla iruku unga blouse embroidering ellame super engalukum konjam solli kudunga amma

  • @srinivasankrishnan7462

    The colour plastic lamps are floating lamps. You have to keep in water madam.

  • @brindams9393
    @brindams9393 Před 2 lety

    Super vendkka kolamb

  • @thiminitubers5026
    @thiminitubers5026 Před 2 lety

    Vilakku yellam romba super!

  • @maladevi6887
    @maladevi6887 Před 2 lety

    Very nice super sagothari.

  • @ananthislifestyle1785
    @ananthislifestyle1785 Před 2 lety +7

    அருமையான அழகான வீடியோ வீடியோ எல்லாம் வர்ஷா தான் எடிட்டிங் பண்ணு வாளா சுமதி அக்கா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 2 lety

      ஆமாங்க வர்ஷா தான் எடிட் பண்ணுவா ரொம்ப நன்றிங்க

    • @ananthislifestyle1785
      @ananthislifestyle1785 Před 2 lety

      @@sumathirajasekar2767 ok akka

    • @nanthavlogs8606
      @nanthavlogs8606 Před 2 lety

      @@sumathirajasekar2767 athai neenga enga kal chatti vanguninga

  • @ManiMani-tv9nd
    @ManiMani-tv9nd Před 2 lety

    அருமையானா கிராமத்து வாழ்கை......

  • @meenaganesan926
    @meenaganesan926 Před 2 lety

    Nice video Sumathi ma Shahana looks like my granddaughter ♥️♥️♥️

  • @nithyachandramohan9569

    Vikass dear super👌🏻👌🏻keep it up my boy

  • @chandrabalaji6117
    @chandrabalaji6117 Před 2 lety +1

    Super...

  • @Jeypees.
    @Jeypees. Před 2 lety

    Superb... 👌💞

  • @lali7825
    @lali7825 Před 2 lety

    Hai sumathi ma I am lalitha unga videos allame super ma enaku rmba rmba puduchuruku thottathuku centerla veedu venunrathu en ahsai athe matheri unga veedu iruku enaku rmba puduchuruku ma nenga pesurathu kekurapo enga kuda nerla pesura matheri iruku

  • @vigneshks5181
    @vigneshks5181 Před 2 lety +1

    Super ka alaga pesuringa

  • @manjulasrinivasan118
    @manjulasrinivasan118 Před 2 lety +1

    Superb sister 👌

  • @gamertothecore8375
    @gamertothecore8375 Před 2 lety

    Hus enna work panraau

  • @deeps7398
    @deeps7398 Před 2 lety

    Athu ennamo theriyala unga vedios mattum paathukutte irukkanum pola irukku very interesting

  • @sengottuvelkr8669
    @sengottuvelkr8669 Před 2 lety +1

    Kal satti pathi sollunga yenga vanguneenga

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 2 lety

      திருச்சி பாத்திரக் கடையில் தங்க வாங்கினேன்

  • @chitrak7336
    @chitrak7336 Před 2 lety

    Superb......👌👌👌

  • @yasotha4154
    @yasotha4154 Před 2 lety

    Very nice sister👍👍👌👌👌

  • @nanthavlogs8606
    @nanthavlogs8606 Před 2 lety +2

    Kal chatti enga vanguninga pls give details

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 2 lety

      திருச்சி மங்கள் அண்ட் மங்கள் கடையில தாங்க வாங்கினேன்

    • @nanthavlogs8606
      @nanthavlogs8606 Před 2 lety

      @@sumathirajasekar2767 mm

    • @nanthavlogs8606
      @nanthavlogs8606 Před 2 lety

      @@sumathirajasekar2767 kathrikai chedi valarpu tips podunga please

  • @chitraramani8183
    @chitraramani8183 Před 2 lety

    Super

  • @kalpanaswaminathan9267
    @kalpanaswaminathan9267 Před 2 lety +1

    Share thinai payasam recipe...

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 2 lety +1

      கண்டிப்பா செய்து காட்டுகிறேன்

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 Před 2 lety +1

    Super sister💕💕

  • @mohanarajendran8996
    @mohanarajendran8996 Před 2 lety +1

    Super sis

  • @kanchanas6741
    @kanchanas6741 Před 2 lety +1

    Today's video was good. As a women you are great. You are really talented mom.

  • @Thangapillatamil
    @Thangapillatamil Před 2 lety +2

    Super 🥰🥰

  • @sadhasivamm.7911
    @sadhasivamm.7911 Před 2 lety

    Home tour poduingga akka

  • @sasirekha431
    @sasirekha431 Před 2 lety +2

    பாப்பா நீ பேசாம கேமராமேன் ஆகலாம் நல்லாருக்கு வீடியோஸ்

  • @prabha2489
    @prabha2489 Před 2 lety +2

    Super Amma. Savings pathi oru video podunga pls..

  • @nuveratazin8850
    @nuveratazin8850 Před 2 lety

    Sis iam from Villupuram all your video all super

  • @gamertothecore8375
    @gamertothecore8375 Před 2 lety +1

    Unka hus relation ellaya

  • @erodegomathi1397
    @erodegomathi1397 Před 2 lety

    Very nice sister🌷🌷🌷🌷

  • @ammusuresh3961
    @ammusuresh3961 Před 2 lety

    Hai sis video super neenga entha oor

  • @padhmamoorthi3389
    @padhmamoorthi3389 Před 2 lety

    உங்கள பார்த்தா என்னோட 8th ஸ்டாண்டர்டு கிளாஸ் டீச்சர் மாதிரி இருக்கு

  • @kalpanaamarnath8498
    @kalpanaamarnath8498 Před 2 lety

    Nattu vendakai looks very nice. Where can we get the seeds Mam.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 2 lety

      நாட்டு வெண்டை விதை என்னிடமே இருக்கு

    • @kalpanaamarnath8498
      @kalpanaamarnath8498 Před 2 lety +1

      @@sumathirajasekar2767
      Mam, I need some seeds of my house garden. I will pay the cost plus courier charges. Kindly send.
      Your are a hard working multi facted women. I am your fan.

  • @thamizharasithamizharasi4605

    Nice amma

  • @karthika1498
    @karthika1498 Před 2 lety +2

    Super😍

  • @sabbatarun7928
    @sabbatarun7928 Před 2 lety +1

    Avoid using plastic deepam

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 2 lety

      பிளாஸ்டிக் விளக்க சாமி கிட்ட வைக்கவில்லை வெளியில் வைக்க தான் வாங்கினேன்

    • @sabbatarun7928
      @sabbatarun7928 Před 2 lety

      @@sumathirajasekar2767 sami kitta mattum illa amma , namma veettu namma ulagam nalla irakkunam na mann villakku illaina pithala , velli indha madiri nammalakkum namma ulagathukkum nallathu, ungalukku solla argatha enakku illa ana oru nalla positive issue athaan sonne

  • @avikuttyskitchen
    @avikuttyskitchen Před 2 lety

    Akka home tour podunga akka

  • @devimani3632
    @devimani3632 Před 2 lety

    Superunga

  • @manikandapandianb669
    @manikandapandianb669 Před 2 lety

    Endha villakku vataalum mun agal vilakkudaan main.adudhaan mudalil eatraveandum

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 2 lety

      தீபத் அன்னைக்கு கட்டாயம் அகல் விளக்கு வாங்கி விடுவோம் அந்த விளக்குகளை குலதெய்வம் கோவிலுக்கு கொண்டு போய் விளக்கு ஏத்தி வருவோம் வீட்டில் இருக்கும் விளக்கில் விளக்கு ஏற்றி விடுவேன்

  • @umamaheswari510
    @umamaheswari510 Před 2 lety

    Super amma

  • @thamburaj1607
    @thamburaj1607 Před 2 lety

    Lovely

  • @132313233
    @132313233 Před 2 lety

    Super sister arumai arumai kakai kuttam Chanel thaan pakka ram super vaalthukkal vaalka valamudan umarani 👍👍👍👍

  • @thilagap5890
    @thilagap5890 Před 2 lety

    simi sagar neengala amma

  • @vinothinir
    @vinothinir Před 2 lety

    I am first comment

  • @vidhyanandhi3746
    @vidhyanandhi3746 Před 2 lety

    Nice

  • @sangeethapalani6246
    @sangeethapalani6246 Před 2 lety +1

    Super 👌🏻

  • @manikandapandianb669
    @manikandapandianb669 Před 2 lety

    Karthigai andru pulikkulambu vaikka koodadu .mellagaai thool ennaiyel varukka koodadhu.vellikkzhamai millagaai varukku koodathu.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 2 lety +2

      எந்த குழம்பு வைக்கணும் எந்த குழம்பு வைக்க கூடாது அப்படின்னு எல்லாம் எனக்கு எதுவும் தெரியாதுங்க வீட்டில காய்த்த காயவைத்து குழம்பு வச்ச அவ்வளவுதான் இனிமேல் தெரிந்து கொள்கிறேன் தகவலுக்கு மிக்க நன்றி

  • @sasirekha431
    @sasirekha431 Před 2 lety

    வெண்டைக்காய் கொழம்பு இந்த மாதிரி பண்ணது இல்லை ட்ரை பண்ணனும்.

  • @sreeemlakshmi8772
    @sreeemlakshmi8772 Před 2 lety

    Ungala pola oru var amaiya romba kuduthu vechirukanum

  • @nuveratazin8850
    @nuveratazin8850 Před 2 lety

    Please sis home tour poduga

  • @loganathanrkj5824
    @loganathanrkj5824 Před 2 lety +1

    Supar

  • @Vidhyauday
    @Vidhyauday Před 2 lety

    Home tour podunga

  • @kanimozhi3671
    @kanimozhi3671 Před 2 lety

    Oil konjam adhikam. Shallow fry ku ivvalo oil thevai illai akka.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 2 lety +1

      கம்மியான எண்ணெயில பிரை பண்ணினா வெண்டக்கா வேகாது அதனால தான் என்ன கொஞ்சம் ஜாஸ்தியா ஊத்தினேன் குழம்பு தாளிக்கும் போது வேணும்னா 2ஸ்பூன் எண்ணையை எடுத்து விடலாம் ஓகேவா

    • @kanimozhi3671
      @kanimozhi3671 Před 2 lety

      @@sumathirajasekar2767 hi akka..... Enaku unghale rombhe pidikum.

    • @kanimozhi3671
      @kanimozhi3671 Před 2 lety

      @@sumathirajasekar2767 hi akka..... Enaku unghale rombhe pidikum.

  • @dhanalakshmis459
    @dhanalakshmis459 Před 2 lety

    Hi

  • @alameluarumugam7874
    @alameluarumugam7874 Před 2 lety

    Thudukka illa thookkala

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 2 lety

      இந்த பக்கத்துல அப்படித்தான் சொல்லுவாங்க

  • @haseenahaseena5299
    @haseenahaseena5299 Před 2 lety

    Hi akka

  • @kavithakavitha-mk5yg
    @kavithakavitha-mk5yg Před 2 lety

    Super

  • @deepapost4307
    @deepapost4307 Před 2 lety

    Super

  • @sinthanaiputhithu395
    @sinthanaiputhithu395 Před 2 lety

    Super

  • @deepthivelavan407
    @deepthivelavan407 Před 2 lety

    Super

  • @purushothamanar8779
    @purushothamanar8779 Před 2 lety

    Super