Paattu Onnu Naan Padattuma ||பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா || S. P. B, P. Susheela H D Song

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா || Paattu Onnu Naan Padattuma || Singer(s) : S. P. Balasubrahmanyam, P. Susheela || Music by S. A. Rajkumar || Starring :Murali,Anand Babu ,Raja,Charle ,Sithara || Movie : Pudhu Vasantham

Komentáře • 216

  • @vijayakumarthirumalaisamy589

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத இந்த படம் பார்த்து, நான் கண்ணீர் விட்டு அழுதேன். நட்புக்கு உதாரணம் இந்த படம்

  • @annkutti6516
    @annkutti6516 Před rokem +25

    இந்த பாடலின் அருமை 80மற்றும் 90களில் பிறந்த மக்களுக்கே தெரியும் .

  • @SureshKumar-jw3ty
    @SureshKumar-jw3ty Před 4 lety +59

    இந்த பாடல் கேட்கும் போது எவ்வளவு மனஅழுத்தம் இருந்தாலும் நான் ஆறாம் வகுப்பு படித்த ஞாபகம் வருகிறது .அந்த நேரத்தில் என் மனது சந்தோசம் ஆகிறது. நன்றி

    • @Sivakumar-ly1ls
      @Sivakumar-ly1ls Před rokem +2

      me too sixth std

    • @skamallot
      @skamallot Před 8 měsíci +1

      Super

    • @arasankumar7083
      @arasankumar7083 Před 6 měsíci +1

      இப்படம் வெளியானபோது எனது வகுப்பு 9ம் வகுப்பு! அதனால் திரையரங்கு சென்றோ படம்மோ பாடலோ கேட்கவும் பார்க்கவோ அனுமதி இல்லாது தவித்த காலம்! வலி இன்னும் நிறைய!

  • @dharshandharshan2629
    @dharshandharshan2629 Před 3 lety +41

    திருநெல்வேலி பேரின்பவிலாஸ் தியேட்டரில் 7 ம் வகுப்பு இறுதி விடுமுறையில் வீட்டுக்கு தெரியாமல் பயந்து பயந்து பார்த்த படம், அதெல்லாம் ஒரு காலம்....

    • @shortsmyfamily7153
      @shortsmyfamily7153 Před 2 lety

      சினிமா பைத்தியத்தால் கல்விச் செல்வத்தை இழந்த வன் அடியேன் அந்நாளில் சகோ

    • @manikumar3971
      @manikumar3971 Před rokem +3

      Nannum rompa thadavai inthe padam parthen

    • @MultiMadurai
      @MultiMadurai Před rokem +3

      Golden period athu

    • @kumaresanmunian1751
      @kumaresanmunian1751 Před 5 měsíci +1

      Superb

    • @user-el4nx5mx2d
      @user-el4nx5mx2d Před měsícem

      Super sir

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Před 10 měsíci +30

    ரசனை இல்லாத ஜென்மங்கள் dis like பண்ணி இருக்கும் உயிரோடு கலக்கும் இந்த பாடல் நட்புக்கு நல்ல உதாரணம்

    • @SRLGI1983
      @SRLGI1983 Před 5 měsíci

      ரசிக்குறோம் ஆனால் தவறபேச கூ டாதூ

  • @Op_Gamerz007
    @Op_Gamerz007 Před 4 lety +55

    சிறந்த பாடல் வரிகள்... சிறந்த இசை.. சூப்பர் ராஜ்குமார் சார்.... இளையராஜா தேவா சந்திரபோஸ் காலத்திலும் உங்களை உலகுக்கு காட்டிய உங்கள் இசை...

  • @Deepapriya-kd2cw
    @Deepapriya-kd2cw Před rokem +25

    மிக அருமையான பாடல் எத்தனை முறை கோட்டாலும் சலிக்காதது

  • @ambibabu7334
    @ambibabu7334 Před 5 lety +78

    1990 ல் தமிழ் சினிமாவை புரட்டிபோட்ட படம்

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  Před 5 lety +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @PrabhuPrabhu-hw7yg
      @PrabhuPrabhu-hw7yg Před 4 lety +1

      Yes repeat audiance and show I saw this film coimbatore K G theatre in 1990

  • @MuruganMurugan-uw5sd
    @MuruganMurugan-uw5sd Před rokem +11

    நட்புக்கு அடையாளம. இந்த பாடல் கௌரியை நட்பாக வச்சி பார்த்தவங்க அருமையான பாடல்....❤❤

  • @svkumarkumar407
    @svkumarkumar407 Před 3 lety +23

    1990 ல் தமிழ் சினிமாவை புரட்டிபோட்ட படம்
    true

  • @sivakumarsrinivasan5062
    @sivakumarsrinivasan5062 Před 3 lety +31

    தமிழ் சினிமாவில் புது வசந்தம் வீசச் செய்த உன்னத திரைக்காவியம்.

  • @nhsiyer
    @nhsiyer Před 3 lety +23

    விக்ரமனும் ராஜ்குமாரும் சேர்ந்தாலே சூப்பர் ஹிட் தான்

  • @skamallot
    @skamallot Před 3 lety +41

    பாடுவதால் வாழுகிறோம் சோகம் இல்லையே எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @kkthyd7769
    @kkthyd7769 Před 4 lety +27

    SPB ' Oh ..wow.... really his voice is gods GIFT!!!!
    1000 Warudam appuram kettal kooda... super songs...

  • @kirshnsamy4816
    @kirshnsamy4816 Před 2 lety +7

    எவ்ளோ முறை பாத்தும் சலிக்காத படம் இன்னும் ரசிக்கிறேன் அதுவும் கிளைமாக்ஸ் ல பி சுசிலா அம்மாவின் குரல் சித்தாரா வின் நடிப்பு ஆணும் பெண்ணும் கண்ணியம் தவறாமல் இருக்க முடியும் என்பதை நிறுபித்த படம் இனி இதுபோல. படம் வருவது சாத்தியமில்லை

  • @rameshkumarmani6409
    @rameshkumarmani6409 Před 4 lety +18

    1990மறக்கமுடியுமா😍😍😍😍

  • @nhsiyer
    @nhsiyer Před 3 lety +10

    90 கிட்ஸ் அப்படின்னு கேலி பண்றவங்களுக்கு ஒரு கேள்வி. இது மாதிரி பாட்டை இப்போ எழுதி இசையமைச்சு எல்லோர் கிட்டேயும் போய் சேர்ற மாதிரி உங்களால பண்ண முடியுமா?

    • @adbalu777
      @adbalu777 Před 2 měsíci

      இது 70s 80s கிட்ஸ் ரசித்த பாடல். 90ல் வெளியான படம்😊

  • @kajanijamudeenb9259
    @kajanijamudeenb9259 Před 3 lety +14

    - இந்த வரி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இந்த பாட்டு ரொம்ப தடவை கேட்டுருக்கேன்.

  • @GMVIMAL
    @GMVIMAL Před 2 lety +22

    பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
    பால் நிலவ கேட்டு
    பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
    பால் நிலவ கேட்டு
    வார்த்தையிலே வளைக்கட்டுமா
    வானவில்ல சேர்த்து
    பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
    பால் நிலவ கேட்டு
    வார்த்தையிலே வளைக்கட்டுமா
    வானவில்ல சேர்த்து
    இன்று வந்த புது வசந்தம்
    என்றும் தங்கும்
    தென்றல் எங்கள் பாதைகளில் முல்லை தூவும்
    குயில்களுக்கு தடைகள் போடும்
    மனிதர் இங்கே யாரு
    குரல் கொடுத்தால் நிலவின் முதுகில்
    உரசும் நாளை பாரு
    பயணங்கள் எங்கே என்று
    பாட்டில் கூற முடியாது
    இசை என்னும் கடலில் ஆழம்
    எங்கே என்று தெரியாது
    பாடுவதால் வாழுகிறோம் சோகமில்லையே
    பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
    பால் நிலவ கேட்டு
    வார்த்தையிலே வளைக்கட்டுமா
    வானவில்ல சேர்த்து
    பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா

  • @arasankumar7083
    @arasankumar7083 Před 6 měsíci +3

    சிறப்பான பாடல். அழகான வரிகள்! அனைவரின் கூட்டு முயற்சியால் பரதிபலிக்கும் பாடல் 🎤🎷🎷🎷🎺🎺🎺🎤

  • @rajaselliah7564
    @rajaselliah7564 Před rokem +15

    S. A ராஜ்குமார் இசையில் பின்னி எடுத்து இருக்கிறாரு ❤️❤️❤️🙏🙏🙏

  • @svkumarkumar407
    @svkumarkumar407 Před 3 lety +15

    spb susheela amma...wow
    super song..
    legend spb, neenghal engali wittu piriyyawe yillai...!!!!

  • @shriabinc8456
    @shriabinc8456 Před 2 lety +5

    Adhum Aan Phen Natppukku Oru udharanam Indha padam Mmmmm 😊😊👍👍👍👍😊😊😊👍😍😍😍😍😍

  • @ambibabu7334
    @ambibabu7334 Před 5 lety +17

    அந்த காலங்கள் மனதில் வந்து செல்கிறது

  • @ramkumarps5423
    @ramkumarps5423 Před 2 lety +7

    One among the best old songs. No words to express.the theme the
    music singer's voice for ever.
    Situational song . Ramkumar

  • @shravkumar55
    @shravkumar55 Před 4 lety +11

    Susheelammas opening.. Is the crowning piece

  • @manikumar3971
    @manikumar3971 Před 2 lety +5

    Miss you murali
    Pranam

  • @dillibabudillibabu1081
    @dillibabudillibabu1081 Před 4 lety +15

    பெண் நட்பு பற்றிய நல்ல படம்

  • @vigneshrame5
    @vigneshrame5 Před 5 lety +17

    Sithara super

  • @rajaselliah7564
    @rajaselliah7564 Před 3 lety +107

    123 பேர் dislike பண்ணி இருக்கீங்க.. இந்த பாட்டில் என்ன குறை காண்டீர்கள்?????????

    • @nhsiyer
      @nhsiyer Před 3 lety +11

      விடுப்பா விடுப்பா. காது கேட்காதவங்க தான் டிஸ்லைக் பண்ணியிருக்காங்க

    • @karthikeyankarthik942
      @karthikeyankarthik942 Před 3 lety +13

      இந்த பாட்டை Dislike செய்தவர்கள்
      அன்பின் ஆழம் தெரியாதவர்கள்.

    • @muruganmark8134
      @muruganmark8134 Před 2 lety

      They are aliens

    • @ganeshk7075
      @ganeshk7075 Před rokem +10

      90 ல் வந்த படங்களில் அற்புதமான படம்.

    • @r.abarajithan8498
      @r.abarajithan8498 Před rokem

      அவனுகள் எல்லாரும் குட்டி குஞ்சானுகள்..அவனுகளுக்கு என்ன தெரியும்

  • @rose_man
    @rose_man Před 4 lety +40

    பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா
    இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
    பெண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
    பால் நிலவ கேட்டு
    பெண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
    பால் நிலவ கேட்டு
    வார்த்தையிலே வளைக்கட்டுமா
    வானவில்ல சேர்த்து
    ஆண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
    பால் நிலவ கேட்டு
    வார்த்தையிலே வளைக்கட்டுமா
    வானவில்ல சேர்த்து
    ஆண் : இன்று வந்த புது வசந்தம்
    என்றும் தங்கும்
    தென்றல் எங்கள் பாதைகளில் முல்லை தூவும்
    குயில்களுக்கு தடைகள் போடும்
    மனிதர் இங்கே யாரு
    குரல் கொடுத்தால் நிலவின் முதுகில்
    உரசும் நாளை பாரு
    ஆண் : பயணங்கள் எங்கே என்று
    பாட்டில் கூற முடியாது
    இசை என்னும் கடலில் ஆழம்
    எங்கே என்று தெரியாது
    பாடுவதால் வாழுகிறோம் சோகமில்லையே
    ஆண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
    பால் நிலவ கேட்டு
    வார்த்தையிலே வளைக்கட்டுமா
    வானவில்ல சேர்த்து
    பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
    பால் நிலவ கேட்டு
    வார்த்தையிலே வளைக்கட்டுமா
    வானவில்ல சேர்த்து
    குழு : ஓஹோ……ஓ…..ஓ……ஹோ…
    ஓஹோ… ஓ… ஓ… ஓ…..
    ஆண் : ஏழை எங்கள் கூரை அது வானம் ஆகும்
    இதயம்தானே எங்களது வாசல் ஆகும்
    பாட்டுக்கென கூட்டில் சேர்ந்து
    பறவை போல வாழ்ந்தோம்
    பசி எடுத்தால் பாட்டை உண்டு
    திசைகள் தேடி சேர்ந்தோம்
    ஆண் : ஒரு தெய்வம் நேரில் வந்து
    உறவை சொல்லி துணையாச்சு
    உலகங்கள் இதுதான் என்று
    கவிதை தந்து உயிராச்சு
    வானங்களை பாட்டெடுத்து
    வாகை சூடுவோம்
    ஆண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
    பால் நிலவ கேட்டு
    வார்த்தையிலே வளைக்கட்டுமா
    வானவில்ல சேர்த்து
    ஆண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
    பால் நிலவ கேட்டு
    வார்த்தையிலே வளைக்கட்டுமா
    வானவில்ல சேர்த்து
    குழு : {ஓ……ஓ……ஓ……ஓ……ஓ…..ஓ…..ஓ…..ஓ…}
    🌹*S*💘*R*🌹
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻

    • @ManiMegalai-me4cr
      @ManiMegalai-me4cr Před 2 lety +1

      🙏👌👌👍❤️ l like it very 👌it songs எனக்கு ரொம்ப பிடிக்கும் friend ஷிப்னா இப்படி இருக்கனும். I am house wife.

  • @svkumarkumar407
    @svkumarkumar407 Před 3 lety +4

    paadum nila..spb ,,,unakku evarume nigar illayai...
    nee great, your voice- gods own gift

  • @thangambabu
    @thangambabu Před 3 lety +6

    கடைசி வரை சித்தாரா யாராவது ஒருவரை திருமணம் செய்வார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது...!!
    அப்படி செய்திருந்தால் அது மற்ற படங்களை போன்று தான் இருந்திருக்கும்

  • @JeevithKumar-zu8ze
    @JeevithKumar-zu8ze Před 25 dny

    Superb ...For Nithya..

  • @divyabharathi6262
    @divyabharathi6262 Před 5 lety +7

    This song deticate all true friendship and இந்த வரிகள் அனைத்தும் நினைத்ததை வெற்றி படிகளாக்கும் தத்துவ பாடல்

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  Před 5 lety

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @jayachandran7322
      @jayachandran7322 Před 2 lety

      SPB my deivame, what a great voice of yours

  • @sureshsura455
    @sureshsura455 Před 7 měsíci +1

    One Gouri change that youngsters life 👌

  • @r.nkarthikeyan8970
    @r.nkarthikeyan8970 Před rokem +1

    Super song. VIdamuyarchi irunthal vaazhvil eteyum saathikalam entru koorum super padam.Good Actors,music,paadal varikalum super. Totally super hit tamil cinema🙏🙏🙏

  • @muthumuthu5436
    @muthumuthu5436 Před 3 lety +4

    Good super songs excellent

  • @AmbikaNadar-qm6yi
    @AmbikaNadar-qm6yi Před 3 měsíci +1

    My favorite song

  • @arunjothi6830
    @arunjothi6830 Před 5 lety +7

    எனக்கு பிடித்தபாடல்

  • @sk.3320
    @sk.3320 Před 2 lety +2

    எங்கள் காதல் நினைவக songs காலம்

  • @parthasarathyumapathy2539
    @parthasarathyumapathy2539 Před 2 měsíci

    We unable to forgot director vikraman sir. Thanks for your contribution to Indian Tamil cinema ❤❤❤❤

  • @shibuganapathy9825
    @shibuganapathy9825 Před měsícem

    Vijay.....❤❤❤ My favourite dancer ..❤❤
    If somebody disagree...I cant do anything..but I love chiranjeevi also.. only one life and so many favourites..we are trapped 😂😂😂

  • @gramiyakolangal4939
    @gramiyakolangal4939 Před 4 lety +5

    Music songs very nice 💓

  • @anithasiva8765
    @anithasiva8765 Před 6 lety +10

    Great song and great climax

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  Před 6 lety

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @trending2900
    @trending2900 Před 5 lety +14

    What A movie?2019no movies come like these

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  Před 5 lety

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @mohamedismail9041
      @mohamedismail9041 Před 4 lety

      Pudhu vasandham

  • @manisms6681
    @manisms6681 Před rokem +1

    என க்கு மிகவும் பிடித்த பாடல்

  • @venkats1086
    @venkats1086 Před 2 lety +1

    Probably , all time ever green best feel good of Tamil film industry

  • @saravanakumar-sv6bp
    @saravanakumar-sv6bp Před 5 měsíci

    Favorite song ❤❤❤

  • @shankargaming7887
    @shankargaming7887 Před 4 lety +3

    Super song

  • @sanjeevkumars1734
    @sanjeevkumars1734 Před 5 měsíci

    Puthuvasantham.... Theater experience 🥰🥰👌👌

  • @naveen.k.premaprema3433
    @naveen.k.premaprema3433 Před rokem +2

    Semma patu

  • @ilayathalaimurainews611
    @ilayathalaimurainews611 Před 3 lety +3

    ALL SONGS SUPER

  • @amarivuchelvam6708
    @amarivuchelvam6708 Před 3 měsíci

    Spb sir the great singing

  • @PandiSelvi-qh2gl
    @PandiSelvi-qh2gl Před 6 měsíci

    Wonderful🎉

  • @hemnathbabu2805
    @hemnathbabu2805 Před 2 lety +1

    Respect friend ship dedicated all friend s

  • @PRT553
    @PRT553 Před 3 lety +2

    Vera level bro

  • @sureshsura455
    @sureshsura455 Před 7 měsíci

    Oru daivam neril vanthu uravai vanthu thunayaach what a lyrics

  • @ramanavable
    @ramanavable Před 3 lety +3

    This type of songs never come again

  • @RJ-oc7ok
    @RJ-oc7ok Před 3 lety +7

    Yesudas version best

  • @user-nm2du9gg8n
    @user-nm2du9gg8n Před 9 měsíci

    Super friendship oru ilaganam

  • @sivakumar6355
    @sivakumar6355 Před 4 lety +2

    Super movie.super song.

  • @chandra8535
    @chandra8535 Před rokem

    Very nice 👍❤❤❤ good movie 🎥 vera level 😘 pa good natpu ❤❤❤

  • @akilanbk1571
    @akilanbk1571 Před 5 lety +9

    Azhagana natpin adayalam

  • @maniyasotha3445
    @maniyasotha3445 Před 4 lety +2

    Sema

  • @v.s.r7208
    @v.s.r7208 Před 5 lety +3

    வாழ்த்துக்கள்

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  Před 5 lety +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @manikumar3971
    @manikumar3971 Před rokem +1

    Good movie very good song but missing actor murali

  • @k.thirunavukkarasu.k.thiru7993

    Thirunavukkarau tvm love 💕

  • @manickamrm1445
    @manickamrm1445 Před 5 měsíci

    80,90 kids pathi ippo ulla unnmai kadalapathi theriyathu ippa irukira kadall nai kadhal and kalla olu kadhal. ,alagukukka,panathirkaga nadikkum kadall than ullathu 80% anum pennum kalla kadall than ullathu,/80,90 la. Unnmai kadalukkaga eathinai uire poierukku theruma

  • @NaturalAlagu
    @NaturalAlagu Před 3 měsíci

    ஆயிரம் படங்கள் வரலாம் இதுபோன்று கண்டிப்பா வர முடியாது

  • @thiagarajanrv5560
    @thiagarajanrv5560 Před 7 měsíci

    Always my favourite song ❤❤❤❤

  • @fstarVinoth
    @fstarVinoth Před 3 lety +4

    பெண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
    பால் நிலவ கேட்டு
    பெண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
    பால் நிலவ கேட்டு
    வார்த்தையிலே வளைக்கட்டுமா
    வானவில்ல சேர்த்து
    ஆண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
    பால் நிலவ கேட்டு
    வார்த்தையிலே வளைக்கட்டுமா
    வானவில்ல சேர்த்து
    ஆண் : இன்று வந்த புது வசந்தம்
    என்றும் தங்கும்
    தென்றல் எங்கள் பாதைகளில் முல்லை தூவும்
    குயில்களுக்கு தடைகள் போடும்
    மனிதர் இங்கே யாரு
    குரல் கொடுத்தால் நிலவின் முதுகில்
    உரசும் நாளை பாரு
    ஆண் : பயணங்கள் எங்கே என்று
    பாட்டில் கூற முடியாது
    இசை என்னும் கடலில் ஆழம்
    எங்கே என்று தெரியாது
    பாடுவதால் வாழுகிறோம் சோகமில்லையே
    ஆண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
    பால் நிலவ கேட்டு
    வார்த்தையிலே வளைக்கட்டுமா
    வானவில்ல சேர்த்து
    பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
    பால் நிலவ கேட்டு
    வார்த்தையிலே வளைக்கட்டுமா
    வானவில்ல சேர்த்து
    குழு : ஓஹோ……ஓ…..ஓ……ஹோ…
    ஓஹோ… ஓ… ஓ… ஓ…..
    ஆண் : ஏழை எங்கள் கூரை அது வானம் ஆகும்
    இதயம்தானே எங்களது வாசல் ஆகும்
    பாட்டுக்கென கூட்டில் சேர்ந்து
    பறவை போல வாழ்ந்தோம்
    பசி எடுத்தால் பாட்டை உண்டு
    திசைகள் தேடி சேர்ந்தோம்
    ஆண் : ஒரு தெய்வம் நேரில் வந்து
    உறவை சொல்லி துணையாச்சு
    உலகங்கள் இதுதான் என்று
    கவிதை தந்து உயிராச்சு
    வானங்களை பாட்டெடுத்து
    வாகை சூடுவோம்
    ஆண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
    பால் நிலவ கேட்டு
    வார்த்தையிலே வளைக்கட்டுமா
    வானவில்ல சேர்த்து
    ஆண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
    பால் நிலவ கேட்டு
    வார்த்தையிலே வளைக்கட்டுமா
    வானவில்ல சேர்த்து
    குழு : {ஓ……ஓ……ஓ……ஓ……ஓ…..ஓ…..ஓ…..ஓ…

  • @KSKalai-pt4to
    @KSKalai-pt4to Před 9 měsíci

    Nice song & Nice Friendship Movie

  • @SenthilKumar-rh1lc
    @SenthilKumar-rh1lc Před 5 měsíci

    எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @selvakumarmurugan7532
    @selvakumarmurugan7532 Před 3 lety +2

    Subersong

  • @sangeethak2639
    @sangeethak2639 Před 8 měsíci

    Awesome song🎵 🎶 🎵 🎶

  • @sharmilajothi3704
    @sharmilajothi3704 Před 5 lety +3

    Natpuku karpu undu kathalukum kanavanukum ezhumpilatha navu matume erukum manastchi erupathu elai

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  Před 5 lety +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @musicchannel4280
    @musicchannel4280 Před měsícem

    Paattu onnu naan paadattumaa
    Paal nilava kaettu
    Female : Paattu onnu naan paadattumaa
    Paal nilava kaettu
    Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu
    Male : Paattu onnu naan paadattumaa
    Paal nilava kaettu
    Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu
    Male : Indru vandha pudhu vasantham
    Endrum thangum
    Thendral engal paadhaigalin poovai thoovum
    Kuyilgalukku thadaigal podum manidhar
    Ingae yaaru
    Kural koduthaal nilavin mudhugil urasum
    Naalai paaru
    Male : Payanangal engae endru
    Paattil koora mudiyaadhu
    Isai ennum kadalil aazham
    Engae endru theriyaadhu
    Paaduvadhaal vaazhgirom sogam illaiyae
    Male : Paattu onnu naan paadattumaa
    Paal nilava kaettu
    Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu
    Paattu onnu naan paadattumaa
    Paal nilava kaettu
    Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu
    Chorus : Oho… oo…oo… ho…
    Oho… oo… oo… oo…
    Male : Ezhai engal koorai adhu vaanam aagum
    Idhayam thaanae engaladhu vaasal aagum
    Paattukkena koottil saerndhu
    Paravai pola vaazhndhom
    Pasi eduthaal paattai undu dhisaigal thedi serndhom
    Male : Oru dheivam naeril vandhu
    Uravai solli thunaiyaachu
    Ulagangal idhu thaan endru
    Kavidhai thandhu uyiraachu
    Vaanangalai paatteduthu vaagai sooduvom
    Male : Paattu onnu naan paadattumaa
    Paal nilava kaettu
    Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu
    Male : Paattu onnu naan paadattumaa
    Paal nilava kaettu
    Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu
    Chorus : {Oo… oo… oo… oo… oo… oo… oo… oo…} (Overlap)

  • @sk.3320
    @sk.3320 Před 2 lety +1

    சூப்பர் ஹிட்

  • @ehahajaknr77
    @ehahajaknr77 Před 5 měsíci

    👌👌👌

  • @manokarangmanokarang6361

    👍👍👍

  • @user-qq9ls2bb3w
    @user-qq9ls2bb3w Před 5 měsíci

    Always i need your scoldings ....💕💕💕💕💕

  • @saipreethi7
    @saipreethi7 Před 10 měsíci

    I too like this fantastic song.good. by fans

  • @user-bo6qk2it5f
    @user-bo6qk2it5f Před 4 měsíci

    I miss my family

  • @Gunaseelan367
    @Gunaseelan367 Před 3 lety +2

    nanbarghal uthavi pandra padam padathil mutum than.nijathil illi.

  • @selvaKumar-dv4cj
    @selvaKumar-dv4cj Před 7 lety +4

    Sema song

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  Před 7 lety +1

      நன்றி Wacth More Play List Video Songs selva Kumar

  • @dharaneeshgl6044
    @dharaneeshgl6044 Před 6 měsíci +1

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @fazithusman5984
    @fazithusman5984 Před 4 lety +3

    Super songs 👍👍👍 20

  • @deepakdeeksha5615
    @deepakdeeksha5615 Před 5 lety +2

    Vikram. S. A RAJ KUMER SIR WELCOME. WAITING.

  • @sujashetty9408
    @sujashetty9408 Před 4 lety +6

    In kannada same movie in the name of "Shruti "

  • @AshokKumar-ri2ik
    @AshokKumar-ri2ik Před 2 lety

    ORU DAIVAM NEIRIL VANDHU URAVAI SOLLI THUNAI AACHI line murali paadumbidhu,siththara kaalmele kaal pottu ukkandhu irundhe pose i maathi,mele poturundha kaale eduthu Keele pottu ukkandhi,FRIENDSHIP PU KU MULUMAIYANA RESPECT KODUKIRANGHALE...
    PADATHODA JEEVAN NE INGHETHAN IRUKU.DIRECTOR UTCHATHTHAI THOTTA EDAM IDHU.apsolutely DECENT MOVIE.

  • @user-zl1se1ch7g
    @user-zl1se1ch7g Před rokem

    Super excited songs

  • @shanmugavel5591
    @shanmugavel5591 Před 11 měsíci

    Su super super super song

  • @mnisha7865
    @mnisha7865 Před 2 lety +1

    30.5.22

  • @RajThurai.m
    @RajThurai.m Před 28 dny

    🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @maniyasotha3445
    @maniyasotha3445 Před 4 lety +1

    Nice

  • @lingesanlingesan1329
    @lingesanlingesan1329 Před rokem

    My favorite movie

  • @kalandark2399
    @kalandark2399 Před 8 měsíci

    Pudukkottai santhi 90 s

  • @ayyanarayyanar5262
    @ayyanarayyanar5262 Před 8 měsíci

    Oru deivam nearil vanthu 2:42 uravai solli dhonaiyachu

  • @muthupandinextlevel9302
    @muthupandinextlevel9302 Před 9 měsíci

    Super