"SEVANDHI"AV RAMANAN MUSIANO

Sdílet
Vložit
  • čas přidán 8. 08. 2017
  • Mrs Uma Ramanan's Orginal voice in the film Mella Pesungal tuned by Shri Ilayaraja. Now in Musiano with Shri Vineesh one of the successful singers of saptha swarangal. Thanks to Kanya Creations,Shri Bharathi,Shri Vasu,Shri Pulamaipithan,shri anthony karuna and CZcams.
  • Zábava

Komentáře • 3,1K

  • @sundaresansita4458
    @sundaresansita4458 Před 5 lety +144

    உடன் பாடும்இவர் தங்களின் திரு மகனா?அருமயாக பாடி உள்ளார். அருமயான பாடல்.

  • @ranjithn7623
    @ranjithn7623 Před 5 lety +487

    எத்தனை பேர் பாடினாலும் உங்களுக்கு ஈடாகுமா நான் மிகவும் ரசிக்கும் பாடகி உமா ரமணன் எந்தவித அலட்டலும் இல்லாமல் மிக சாதுரியமாக பாடுவார்.

    • @ranjithn7623
      @ranjithn7623 Před 5 lety +7

      Thank you sir your reply

    • @venkatachalapathysharma6726
      @venkatachalapathysharma6726 Před 5 lety +5

      Is it Madhyamavathy sir?

    • @ahamadmohideen
      @ahamadmohideen Před 5 lety +3

      Well said

    • @gokhileshgokhilesh1197
      @gokhileshgokhilesh1197 Před 5 lety +21

      உமா ரமணன்... உயிரை உருக்கும்
      குரல் எங்கள் இளையராஜாவின் இசையில் கலந்தால்..👌👌👌👌💐

    • @manjulaudaysooriyan2919
      @manjulaudaysooriyan2919 Před 4 lety +5

      சரியாக சொன்னீர்கள் அந்த பாடகர் யார்

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 Před 2 lety +157

    தமிழின் பொக்கிஷமே திருமதி அவர்களின் குரலை கேட்க்கும் போது என் இளமை காலங்கள் மனதில் தேனாக பாயும். அம்மாவோடு பாடிய தம்பியின் குரல் வலிமையும் தேனாக காதில் விழுந்தற்க்கு நன்றிகள் ரமணன் சார்.

  • @user-ip7hh7wl4l
    @user-ip7hh7wl4l Před 2 měsíci +39

    இந்த பாடலை நான் 500 தடவைகள் கேட்டு இருப்பேன். இன்னும் சலிக்கவில்லை. உமா ரமணன் அம்மா இந்த பாடலை தீபன் சக்கரவர்த்தி யுடன் அவ்வளவு அழகாக பாடி இருப்பார்கள். இப்போது உமா அம்மா அவருடைய மகனுடன் சேர்ந்து இந்த பாடலை பாடும் போது பேரழகு❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před měsícem +1

      USER IP அவர் மகன் அல்ல .அவர் மகன் விக்னேஷ் இசை கலைஞர்

    • @user-ip7hh7wl4l
      @user-ip7hh7wl4l Před měsícem

      @@AVRAMANAN1 அப்படியா சார். நான் தங்கள் மகன் என்று நினைத்தேன். மன்னிக்கவும்..

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před měsícem +1

      @@user-ip7hh7wl4l எங்கள் மகன் பெயர் விக்னேஷ் .சானலில் நிறைய இடத்தில் உள்ளார்

    • @k.palani-hx2rf
      @k.palani-hx2rf Před měsícem

      Yes yes

  • @kurinjinaadan
    @kurinjinaadan Před 5 lety +185

    இளையராஜா அறிமுகம் செய்த தமிழச்சி. உங்கள் பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.

  • @kingmusic395
    @kingmusic395 Před 6 lety +271

    அருமை
    திருமதி உமா ரமணன் அவர்களின் குரல் வளத்திற்கு ஈடு கொடுத்து அருமையாகப் பாடிய ஸ்ரீ வினிஷ் அவர்களுக்குப் பாராட்டுக்கள்

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 Před 2 měsíci +73

    அம்மா அவர்கள் நம்மை கண்ணீரில் ஆழ்த்திவிட்டு காற்றோடு காற்றாக கலந்துவிட்டார்.நீங்கள் மறைந்தாலும் உங்கள் குரல் என்றும் மங்கா புகழ் கொண்டது.உங்களது குரலை நம் இசையமைப்பாளர்கள் இன்னும் அதிகம் பாடல்களில் பயன் படுத்தியிருக்க வேண்டும் என்பது எனது ஆதங்கம்.கையில் கிடைத்த வைரத்தை பட்டை தீட்டதெரியதாவர்கள் நம் தமிழ் இசையமைப்பாளர்கள்.போய்வாருங்கள் அம்மா வாழ்நாள் முழுவதும் உங்கள் நினைவுகளையும் தாங்கித்தான் வாழ்வோம்.உங்கள் கணவருக்குத்தான் இதை ஏற்றுகொள்ளும் மணபக்குவத்தையும் தைரியத்தையும் இனிவரும் காலம் கொடுக்கவேண்டும்.ஏனெனில் எங்களுக்கே தாங்கமுடியவில்லை.உங்கள் இழப்பு.

    • @udayakumarr9589
      @udayakumarr9589 Před 2 měsíci +1

      Great singer. தேன் குரல்....

    • @umamaheswari604
      @umamaheswari604 Před měsícem

      True words

    • @padmanabanb1077
      @padmanabanb1077 Před měsícem

      கண்ணீர் கசிகிறது. போய் வாருங்கள் அன்னையே. இறைவன் திருப் பாதங்களில் இளைப்பாரு ங்கள்..

    • @nayagiathmanathan7838
      @nayagiathmanathan7838 Před měsícem

      RIP uma amma! You will always live in our heart❤

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před měsícem +1

      SENTHIL THANKS .PLEASE MEET ME

  • @christophersundarjohn3366
    @christophersundarjohn3366 Před 3 lety +62

    ஒருவன் இருதயத்துக்குள் புகுந்து அவனை ஆட்டி அசைத்து அவனை சிரித்து கொண்டே அழ வைத்தால் அது உமா அம்மா குரல்❤️❤️❤️❤️❤️ அருமை அம்மா... இந்த மகனின் முத்தங்கள்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety +4

      நன்றிகள் உரித்தாகுக சுந்தர்

  • @sittugrsittu888
    @sittugrsittu888 Před rokem +72

    இப்படி ஒரு கான குரல் 1000 முறை கேட்டும் சலிக்க வில்லை

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před rokem +5

      மாயவரத்தில் ஒரு சிட்டு சிட்டாக பறக்கின்றது !!.நன்றி

  • @kathiravanroach9043
    @kathiravanroach9043 Před 5 lety +103

    எத்தனை முறை கேட்டாலும் தெவிட்ட வில்லை இருவர் குரல் அருமை

  • @banumathiraghunathan1565
    @banumathiraghunathan1565 Před rokem +36

    அப்பப்பா...என்ன அழகு குரல் இருவருக்கும், கண்ணில் ஆனந்த கண்ணீர் பெருகுகிறது.

  • @Ekalai
    @Ekalai Před 2 měsíci +22

    40 வருடங்களுக்கும் மேலாக சிறு வயதிலிருந்து அம்மா அவர்களின் குரலை திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டேயிக்ருக்கிறேன்... இருப்பேன்.... !!!.. எப்போதும் நம்முடன் அவர் குரல்!!!...

  • @sanjayrivendhar3480
    @sanjayrivendhar3480 Před 5 lety +106

    உமா அம்மாவின் குரலுக்கு என்ன சொல்ல...அவ்ளோ அருமை...எத்தனைமுறை கேட்டாலும் மீண்டும் கேட்கத்தூண்டும் பாடலும் உமா அம்மாவின் குரலும் பிரகாசம்...

  • @ninjaschemistry-neetiit-je9575

    அம்மாவின் குரலுக்கு ஈடு இல்லை. வாழ்த்துக்கள்.

  • @jayakanthanraman5176
    @jayakanthanraman5176 Před rokem +32

    கண்ணை மூடிக்கொண்டு இந்த பாடலை கேட்டால் ஒரு முப்பது வருடம் காலம் பிண்ணோக்கி சென்று விடுகிறது

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před rokem +2

      மகிழ்ச்சி ஜயகாந்தன் ஆர்

    • @shyamala5919
      @shyamala5919 Před 2 měsíci

      super lady

  • @keerthikeyan2205
    @keerthikeyan2205 Před 3 lety +51

    இந்த பாடல் மட்டுமல்ல எந்த பாடல் பாடினாலும் உமா ரமணன் அம்மாவின் குரல் என்றும் இளமையுடன் இனிமையான குரல் தான் ..... சிறப்பு

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety +7

      UMA RAMANAN ' S MOTHER 'S NAME IS SARASWATHI.MANY THANKS K K

    • @keerthikeyan2205
      @keerthikeyan2205 Před 3 lety +4

      @@AVRAMANAN1 நன்றி ஐயா

  • @baskarankanapathippillai8262

    இந்த பாடலை நாங்கள் இரண்டு நாட்களாக நூறு தடவைக்கு மேல் கேட்டுவிட்டொம் மீண்டும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் .
    நன்றி திருமதி உமராமணன் அவர்களுக்கு
    அருமையான ஒலிப்பதிவு

    • @nirmalavijeendran9620
      @nirmalavijeendran9620 Před 5 lety +5

      Sir after long time am hearing what a clean performance still remember your programme in Vijay TV sir long back very excellent clear rendituon beautyful singing what a music and hatsoff to singers and orchestra. One and only umamma god bless u all sir

    • @thusharsinysenthuran7372
      @thusharsinysenthuran7372 Před 5 lety +7

      Naangalum 100 thadavai kku Mel keddiddom engal 01month baby intha song keddavudan alukaiyai niruththidum nice program

    • @jawahars9151
      @jawahars9151 Před 5 lety +1

      I am also

    • @jawahars9151
      @jawahars9151 Před 5 lety

      @@nirmalavijeendran9620 😂

    • @ganasenlashmi4102
      @ganasenlashmi4102 Před 5 lety +3

      amazing amazing amazing amazing welcome and welcome

  • @sivavijay3882
    @sivavijay3882 Před 5 lety +94

    கொள்ளை அழகான பாடல். தமிழ் வாழ்க. கலைஞர்கள் வாழ்க ........

  • @senjivenkatesan98
    @senjivenkatesan98 Před 2 měsíci +13

    இந்த இசைக்குயிலின் ஆன்மா இறைவன் திருவடியில் சாந்தி அடையட்டும்😊

  • @amirthavarshini528
    @amirthavarshini528 Před 3 lety +29

    எனக்கு பிடித்த பாடகிகளில் உமாவும் ஒருவர். அவர் பாடிய அத்தனை பாடல்களும் அருமை. ஆனந்த ராகம் பாடலை பலமுறை கேட்டிரிகிறேன். ஆனால் இன்னும் அலுக்கவில்லை. மனதை வசீகரிக்கும் குரல். என்ன காரணமோ உமாவின் பாடல்கள் அதிகம் வெளிவரவில்லை.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety +3

      நன்றிகள் லக்ஷ்மணன்

    • @pvsubramani285
      @pvsubramani285 Před 2 měsíci +1

      Uma ramaninஇந்தபாடல் தாயின் தாலாட்டு 😂

    • @snanach1
      @snanach1 Před 2 měsíci

      Such a great singer , mesmerizing voice , I love her a lot . Son is also really good.My all-time favourite singer.❤

  • @sivakumarmarimuthu3762
    @sivakumarmarimuthu3762 Před 6 lety +59

    உமா மேடம் நெஞ்சில் நெஞ்சம் வரிகளை பாடுவது கேட்கையில் மெய்சிலிர்க்கின்றது

    • @seethalakshmi133
      @seethalakshmi133 Před 5 lety +4

      +a.v. ramanan Sir Madam is a great singer its not all about fame and money. Both of u have done great work in music field with no gimmic. She touched many people soul by her great singing and high degree of humbleness. i am sure both of u well blessed.

  • @kasimusman
    @kasimusman Před 5 lety +124

    இந்த பாடலை திரும்ப திரும்ப கேட்கிறேன்.
    மிக அருமையாக இருக்கிறது.

    • @kasimusman
      @kasimusman Před 5 lety +8

      @@AVRAMANAN1
      ரமணன் சார் நலமாக உள்ளீர்களா...
      நான் சிறு வயதில் சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை தவறாமல் உங்கள் நிகழ்ச்சியை பார்ப்பேன்.
      நல்ல சுறுசுறுப்பாக நிகழ்ச்சியை நடத்துவீர்கள்.
      இப்போதும் அதே சுறுசுறுப்பு.
      பாடியாது உங்கள் மகன் என்று சில பின்னோட்டம் மூலம் தெரிந்து கொண்டேன்.
      அவருடைய வேறு பாடல்கள் பாடியதை கேட்க ஆசைப்படுகிறேன்.
      அதனுடைய லிங்க் பதிவு செய்யவும்.

    • @uthayamr
      @uthayamr Před 4 lety +1

      Yes bro me too

    • @prabasri536
      @prabasri536 Před 3 lety

      Ithu neengal thane paadiyathu

    • @rabiyarabiya2053
      @rabiyarabiya2053 Před 3 lety

      நானும் அப்படித்தான். அடிக்கடி கேட்கிறேன்

    • @vachalamarunachalam8028
      @vachalamarunachalam8028 Před 3 lety

      0

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 10 měsíci +16

    தேனினும் இனிய குரல்வளம் இருவருக்கும் அற்புதம் அற்புதம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 10 měsíci +2

      நன்றி நன்றி நன்றி .தேன் நன்றி எம்

  • @skytv1761
    @skytv1761 Před 2 měsíci +10

    அக்கா நீங்கள் மறைந்தாலும் உங்கள் குரல் எங்கள் நெஞ்சங்களோடு நிறைந்து நிற்கும் அக்கா
    உங்களுக்கு எங்களின் இதயம் அஞ்சலி அக்கா..

  • @MrSusansachin
    @MrSusansachin Před 3 lety +37

    Mrs. Uma Ramanan has a unique voice.. crystal clear voice and perfect rendition to every songs... Rare gem of tamil cine industry... Infact every song of her's is a hit. God bless her🙏🙏🙏

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety +3

      UNIQUE REMARKS.THANKS RAJAGOPALAN

  • @ramadevir2590
    @ramadevir2590 Před 5 lety +63

    Mam's crystal clear voice, ur selection of male voice(super),perfect orchestra, u are always unique sir.தேன் சிந்தும் உமா ரமணன் அவர்களின் குரலுக்கு ஈடில்லை.

  • @nellaivenuraja7903
    @nellaivenuraja7903 Před 3 lety +14

    ஆனந்தம் பரமானந்தம் நன்றி!
    பாராட்ட வார்த்தைகளே இல்லை
    இந்த உலகில் எத்தனையோ
    செல்வங்களை இறைவன்
    படைப்பில் உணர்கிறோம்.
    ம்ம்ம்..நீங்களும் உயர்ந்த
    செல்வம் தான். இந்த கால
    கட்டத்தில் வாழ்வதும்
    பெரும்பேறு.. ரொம்ப நன்றி!

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety

      RAJA மிக்க நன்றி

  • @ananthacharys3966
    @ananthacharys3966 Před rokem +13

    I am Ananthachary, Srirangam Trichy Fan of Uma Mam. Hee voice is very sweet. Vineesh performance very excellent. Amazing.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před rokem +1

      அனந்தாச்சாரி அனந்த நமஸ்கரங்கள்

  • @RilwanullahMN
    @RilwanullahMN Před 4 lety +90

    ஜானகியம்மா போலவே உமா ரமணனும் ஆடாமல் அசையாமல் பாடுகிறார்.

  • @nagarajbangalore9641
    @nagarajbangalore9641 Před 6 lety +111

    Killing performance ever , Uma amma yours voice is like honey,male singer is also excellent.

    • @nagarajbangalore9641
      @nagarajbangalore9641 Před 6 lety +9

      Mr A V Ramanan i am very happy for yours reply , great sound editing excellent like studio recording and awesome orchestra no words to say .I am big fan of Uma madam , Sasirekha madam , Jensy madam , S P shaylaja madam because they gave extraordinary song for music lovers.

    • @mkprakash7326
      @mkprakash7326 Před 3 lety +2

      @@nagarajbangalore9641 how about our melodies Queen ms swarnalatha, the great discovery of legends Raja sir and Oskar king Dr a r Rahaman.

  • @premaiyer4022
    @premaiyer4022 Před 3 lety +15

    It is as if silver bells are rolling out of Uma's voice.Fantastic Where were you people all these years? God bless your family

  • @JegadeeshDhamotharan-sr1vt

    தமிழ் திரையுலகம் சரியாக பயன்படுத்திக்கொள்ளாத தேன்குரலுக்கு சொந்தக்காரர் உமாரமணன் அவர்கள்

  • @kanank13
    @kanank13 Před 5 lety +41

    Vineesh looks so young but his voice is so controlled and nicely matured. Beautiful indeed.

    • @selviselvi6039
      @selviselvi6039 Před 3 lety +4

      Was he not encouraged or didn't get previledge to sing more song , vineesh sang so well with amma, love you Amma, you rock always. I admire u lot 🤗

  • @syed27svks
    @syed27svks Před 6 lety +57

    What a fantastic composition by Maestro

  • @familysubramanian2391
    @familysubramanian2391 Před 3 lety +18

    My heartfelt thanks for your great music.God bless you both for the good music to us.🙏🙏

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety

      சுப்ரமணியன் உங்களுக்கு நன்றி

  • @Vijayaramesh-fz4sl
    @Vijayaramesh-fz4sl Před 2 měsíci +5

    நான் சென்னைக்கு வந்நபோது முதலில் பார்த்த கச்சேரி உங்களுடையது தான்.கனத்த இதயத்துடன். ஓம் சாந்தி

  • @balakumarsubramanian4662
    @balakumarsubramanian4662 Před 5 lety +15

    AV Ramanan's Musiano was my favourite those days. Nice to be able to see the troupe's shows again

  • @kannana3441
    @kannana3441 Před 6 lety +25

    Amazing male voice. Excellent, Uma madam evergreen voice. You guys are doing great

  • @elangovankailasham9960
    @elangovankailasham9960 Před 6 měsíci +22

    அன்புத் தங்கை உமாவின் குரல் கவித்துவமானது . இந்தப் பாடலை அவரின் குரலினிமைக்காகவே பல முறைகள் கேட்டாலும் .. மீண்டும் கேட்கும் பொழுது .. அட டா எவ்வளவு புத்துணர்ச்சியாக உள்ளது . பல்லாண்டுகள் நலமுடன் வாழ்க என்று வாழ்த்துகிறேன் .💐💐💐

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 6 měsíci +3

      கைலாசம் கவித்துவமான நன்றி

    • @murugasamy1865
      @murugasamy1865 Před 2 měsíci +2

      May her soul rrest in peace

  • @shaffiullahabdul6861
    @shaffiullahabdul6861 Před měsícem +1

    என்னை மிகுந்த கவர்ந்த பாடல் உமா மேடம் குரல் என்னவோரு இனிமை
    இந்த பதிவில் தான் அவர் மறைந்து விட்டார் என்பதை அறிந்து சோகமாகிவிட்டேன் இசைபிரியர்களுக்கு ரமணன் சாருக்கு பேரிழிப்பு

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před měsícem

      ஷபியுல்லா அப்துல் மிக்க நன்றி

  • @bakthisaraner1500
    @bakthisaraner1500 Před 4 lety +15

    I still remember those evenings on the third floor hall of The Hindu High School, Triplicane , the concert of Kamesh and Rajamani would begin with your Naalaam Naalaam thirunaalaam... good old days and great music!

  • @chiapet9570
    @chiapet9570 Před 6 lety +29

    excellent perfomance by both uma & vineesh

  • @rathnaswamyallwin7520
    @rathnaswamyallwin7520 Před 11 měsíci +11

    என்னுடைய இளமையில் அம்மாவின் குரல் நிறைய கேட்டு இருக்கிறேன். பகவதிபுரம் இரயில்வே கேட் போன்ற படங்களில் வந்த பாடல்கள்.
    தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள் அம்மா ரமணன் ஐயா உங்களுக்கும்.
    இறைவனின் ஆசிர்வாதம்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 11 měsíci

      இறைவனின் ஆசிர்வாதம் அனைவருக்கும் உண்டு .அவர்கள் பிறப்பால் தமிழச்சி .நன்றி ஆல்வின்

  • @rscreation8194
    @rscreation8194 Před 3 lety +9

    It was my favorite song during teen age and still too. Hats off to uma madam and deepan ji.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety

      நன்றி பாலா ஜி

  • @ramsg9988
    @ramsg9988 Před 4 lety +8

    I am a Telugu person and don't understand Tamil. But this is a great melody,I can say. Excellent singing by Uma Ramanan, in particular.

  • @sajineesajinee925
    @sajineesajinee925 Před 4 lety +18

    Wow uma madam what a voice i cried after hearing your singing

  • @SundaresanBalasubramania-se6me

    Every time I hear this song tears run through my eyes automatically as I refresh my memories of being a strong lover of Musiano of AVR those years great to hear her voice again and again but hard to believe that she's nomore 😭😭😭😭😭😭

  • @chandraprabhakar9038
    @chandraprabhakar9038 Před 3 lety +2

    I am going back to my 1980s who people ruled all the sabha's...what a great voice both of u has..joined in life also..good memories haunt my mind ,we all enjoyed yr light music programme like crazy!!! How can anyone can forget u people..hatsoff

  • @devarajc2241
    @devarajc2241 Před 6 lety +26

    Thankyou so much Ramanan sir still I remember your SUN TV promgm in 1996

    • @hautext
      @hautext Před 5 lety +2

      @@AVRAMANAN1 Saptha Swarangal kaalam Vasanth from Singapore Sir

  • @rajuchinniah5093
    @rajuchinniah5093 Před 4 lety +5

    தமிழ் பாடல்களில் எனக்கு மிக சிறந்த பாடல் ....வாழ்த்துக்கள் ! மாற்றவே மனமில்லை ...திருப்பி திருப்பி கேட்வே தோன்றுகிறது !

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 4 lety

      ரொம்ப நன்றி ராஜு

  • @vijisingaram7576
    @vijisingaram7576 Před 2 lety +12

    A chance could have been given for her to shine rather than giving chance to other language singers....she has such an amazing voice and talent..but tamil cinema wasted her...luv u Umaramanan mam💗🙏🏻

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 2 lety +2

      புலிக்கு வால் ,பூனைக்கு தலை !!!நன்றி விஜி எஸ்

    • @balakrishnan-ih5vd
      @balakrishnan-ih5vd Před rokem +1

      I completely agree, I was feeling the same

    • @ramanathan6656
      @ramanathan6656 Před 7 měsíci

      True.

  • @sujathabhoopendran4290
    @sujathabhoopendran4290 Před 3 lety +6

    Beautiful song. Superb singing. Great voice Madam, finest songs you had sung in tamil films which can't be forgotten. Many Thanks Ramanan Sir.

  • @gurunatrajannatrajan9846
    @gurunatrajannatrajan9846 Před 5 lety +10

    Music and sweetness of the song takes us to Heavens. How to appreciate more than this?

  • @subramaniramesh
    @subramaniramesh Před 3 lety +6

    ANY TIME , ANYWHERE, UMA RAMANAN , IS A RARE GEM OF A SINGER THE TAMIL FILM WORLD HAS. SHE IS UNMATCHABLE EVEN TODAY. MY LIFETIME FAVOURITE FEMALE SINGER OF TAMIL MUSIC. BOY REALLY HAS DONE VERY WELL. Immortal voice is Uma Ramanans. AVR sir you are blessed and we are also blessed with all time super singer 🙏🙏🙏

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety

      SUBRAMANI RAMESH THANK YOU FOR THE THOUGHTS

  • @srinivasansundararajan9001

    ஸ்ரீ வினேஷ் குரல் அற்புதம்! அவர் பாடலை தொடர்ந்து கேட்கத் தோன்றுகிறது! மிக அருமை!

  • @anbarasukaveri7899
    @anbarasukaveri7899 Před 2 měsíci +1

    தமிழ் சினிமா இந்த பாடலை இப்ப கேட்கும் போது இனிமையாக உள்ளது நான் அந்த காலத்தில் மறந்து விட்டேனே

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před měsícem

      காவேரி என்றும் இனிமை

  • @mahadevans9323
    @mahadevans9323 Před 5 lety +11

    Excellent song. Madam voice always super. Raja sir has given so many super hit songs with mam voice. Sir the male singer performance also excellent

  • @rajeshsmusical
    @rajeshsmusical Před 4 lety +9

    Uma Ramanan's voice is always sweet. Sweetness =Susheelamma and then only few singers including Umaramanan mam

  • @TamilAudioBooks
    @TamilAudioBooks Před 3 lety +7

    Wonderful performance . Brought back great memories from yesteryears . Great music by isaignani and re-rendering by AVR

  • @sivakumarvenkatachalam2276

    உங்களின் இந்த பாடலை தினமும் ஒரு முறையாது கேட்டால் தான் மனதிற்குள் சந்தோசம் இன்னும் இது போல் பல பாடல்களை எதிர்பார்க்கிறேன்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety +1

      மிக்க நன்றி .இவ்வளவே

    • @sivakumarvenkatachalam2276
      @sivakumarvenkatachalam2276 Před 3 lety

      ரமணன் ஐயா நீங்கள் இருவரும் இன்னும் பல்லாண்டு காலம் இறைவன் அருள் பெற்று நல்வாழ்வு வாழ வேண்டுகிறோம் ,நன்றி 🙏🙏🙏

    • @gtha630
      @gtha630 Před 2 měsíci

      Missing Uma Mam

  • @muralidaransrinivasan3322

    Really superb show by musiano AVR and UMA AVR what voice. melody queen uma mam.

  • @selvarajv7280
    @selvarajv7280 Před 3 lety +1

    எத்தனை வருடங்கள் கேட்டாலும் தெவிட்டாத தேனமுதம். இந்த பாடல்.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety

      செல்வராஜ் தேனமுதமே .நன்றி

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 Před 3 lety +5

    Excellent..! Madam's Voice Same As That Original Even After Several Years..!

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety

      VASUDEVAN SEVERAL THANKS

    • @dhanalakshmir4817
      @dhanalakshmir4817 Před 3 lety

      100 times katalum evergreen kural and Music thankyou vazgha valamudan

  • @manjulasivarajan9248
    @manjulasivarajan9248 Před 5 lety +7

    Same voice same sweet singing same com and soft nature god bless u Mrs uma

  • @kavyaroshan05
    @kavyaroshan05 Před 6 lety +23

    Dedication + perfection +presentation = Uma Ramanan

  • @murugesant8191
    @murugesant8191 Před rokem +3

    Fantastic performance by both singers and the music team. Specifically attracted to this young male voice.....super.... great

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před rokem

      VINESH IS HIS NAME.HE IS A GOOD PERSON TOO[no nuisance]now lives in australia.THANKS MURUGESAN

  • @ragunathanparthasarathi7498

    Wow! Wonderful!
    Evergreen song and voice, God bless you both.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety

      உங்களையும் வாழ்த்தட்டும் .நன்றி பார்த்தசாரதி

  • @cheekylovesballs
    @cheekylovesballs Před 5 lety +295

    இளையராஜா அறிமுகப்படுத்தின பாடகி என்றால் சும்மாவா சொல்லவேண்டும்.நன்றி அம்மா.

    • @ckrishna1986
      @ckrishna1986 Před 4 lety +16

      மன்னிக்கவும் இவரை அறிமுகப்படுத்தியவர் அவரது கணவர் ரமணன் படம் நீரோட்டம் என்று நினைக்கிறேன்

    • @panneerselvam4959
      @panneerselvam4959 Před 3 lety +9

      இளையராஜா field க்கு வரும் முன்பிருந்து ரமணணோடு எங்க கல்லூரியில் ஹாஸ்டல் விழாவில் பாடினார்....இவர் தந்தை ஐஏஎஸ் என்று கேள்வி...சின்ன டிஸ்டர்பன்ஸ்ஸை கூட சகித்து கொள்ளமாட்டார்...அதாவது சிக்கல் சண்முகசுந்தரம் போல்....

    • @panneerselvam4959
      @panneerselvam4959 Před 3 lety +11

      அந்த காலத்தில இளையராஜாவிடம் தன் விருப்பத்தை சொன்னது ரமணன் செய்த தவறு....ராஜா ஜிக்கிபோல பாட லிஃப்ட் கேட்டவுடன் கெடுதல் ராஜா....தன் கைவரிசையை காட்டி ஓரங்கட்டப்பட்டவர்களில் இவர்களும் ஒருவர்...இளையராஜா செய்தது பாவம்.

    • @chairmanthanthi4628
      @chairmanthanthi4628 Před 3 lety +5

      Super voice mrs.umaramanan nice

    • @sudhakrishnaveni1705
      @sudhakrishnaveni1705 Před 3 lety +3

      நீங்கா நினைவுகள்

  • @josephcomputer801
    @josephcomputer801 Před 5 lety +5

    uma ramanan madam, your presentation is very beautiful. Thank you madam. My best wishes. God helps you.

  • @vinoliajohn419
    @vinoliajohn419 Před 3 lety +4

    This song makes me nostalgic.what a voice.i repeatedly listening this so g

  • @saiumatoday7628
    @saiumatoday7628 Před 3 lety +2

    Superb! Every song of IR that Uma amma has sung has gone on to be a superhit. I remember in one of the TV shows, SPB Sir had Shri AV Ramanan as the judge, and introduced him as the pioneer of light music troupes. Hats off to you Sir, been a fan of yours for a long time. Uma madam, your synonym is 'Effortless'. 🙏🙏🙏

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety

      எனது பதில்கள் பல ஒன்றும் புரியவில்லை என்று பல அன்பர்கள் !!!!!!.புரியவேண்டியவர்களுக்கு புரியும் .I AM NOT A PIONEER SAI UMA.MANY THANKS

  • @mitzworld76
    @mitzworld76 Před 3 lety +12

    Mind blowing rendition uma mam. Your voice always sweet 💕💕

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety +1

      மிட்ஸ் உலகமே இனிப்பு

  • @guru97354
    @guru97354 Před 6 lety +58

    ப்பா...சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை...

  • @rajarathinam8008
    @rajarathinam8008 Před měsícem

    உங்களின்.குரலுக்கு.நான்அடிமை.அற்புதம்.அற்புதம்விவரிக்கவார்த்தைஇல்லை

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před měsícem

      ராஜரத்தினம் நன்றி

  • @karikalansanthirasegaram1801

    Oh My God, What a mesmerizing song and voice. Again, excellent work Mr. A.V.Ramanan, you just took me back to early 80's. Both of their singing level are supreme and it reminds me exactly the original version. Well done again for your wonderful Orchestra!!!

  • @midhunkumar1048
    @midhunkumar1048 Před 6 lety +10

    Nice song and the quality of audio is very good

  • @jacob19620203
    @jacob19620203 Před 5 lety +8

    What a powerful voice Uma has!!!

  • @ganesankuppusamy8343
    @ganesankuppusamy8343 Před 3 lety +2

    Sweet voice with mild music..ever green sweet performance. Long live with good health and with the needy wealth.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety

      YES WHAT YOU NEED IS WHAT YOU NEED.MANY THINGS DO NOT COME OUR RESCUE.THANKS KUPPUSAMY

  • @thanaseelanarumugam2366
    @thanaseelanarumugam2366 Před 2 lety +2

    Amma your voice is so golden till now. Your soul is so blessed in this birth. May you blessed with long life & good health amma 🙏

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 2 lety

      தனசீலன் ஆறுமுகம் உங்கள் சிந்தனை உங்களுக்கும்.நன்றி

  • @baskarankanapathippillai8262

    மெய்சிலிற்கவைக்கும் பாடகர்கள்

  • @rgopi5209
    @rgopi5209 Před 5 lety +4

    Wooooooowwww..... What a song, what a composition!!! I am mesmerised

  • @Pazhanikumaran_Vigneshwaran

    Though Am a 90s kid... I like Umaramanan Mam Voice So Much... My Mom And Father Always Used to Hear Her Songs in Fm in my School days morning time... Then Am Also Got Addicted to IR and Umaramanan Mam Voice... I Used Search This Song For Past 1 year... I Got it.. Thank u so Av Ramanan Sir... 😍🙏

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety

      MURUGAN MANY THANKS.SEARCHING IN LIFE TIME!!!!!!!

  • @koilmani3641
    @koilmani3641 Před 2 lety +1

    ஆடாமல் அசையாமல், வெண்பஞ்சால் கோலம்
    போடும். உமா.அம்மாவின் தாழாட்டு.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 2 lety

      நன்றி கோயில் மணி

  • @sundaric5983
    @sundaric5983 Před 4 lety +7

    Wow!!! An Unique and Melody queen. So nostalgic 🥰🥰🥰😘

  • @loganathanm5165
    @loganathanm5165 Před 5 lety +3

    Mam your voice is Excellent and always young wish you all the best God bless both

  • @sindhum924
    @sindhum924 Před 3 lety +1

    Beautiful and mesmerizing voice Uma madam. Felt happy.

  • @JevaJeva-op6mx
    @JevaJeva-op6mx Před 2 měsíci +4

    இசைசாகரி...உமாரமணன்...காந்தகுரல்...ஆழ்ந்த இரங்கல்கண்ணீருடன்...இசைக்குஅழிவில்லை...இசைராணி...உமாரமணன்நம்மைவிட்டுபிரியவில்லை..இதோ..

  • @ksramani8712
    @ksramani8712 Před 5 lety +5

    MALE VOICE ALSO DOUBLE SUPER WITH PERFECTION IN PRONOUNCATION - GOOD - TODAY CINEMA SHOULD TAKE A NOTE

  • @maryvijaya4154
    @maryvijaya4154 Před 5 lety +12

    எண்பதுகளில் கலக்கிய பாடல். அருமை. ஆண் குரல் கிருஷ்ணசந்தரா இல்லை தீபன் சக்கரவர்த்தியா என்பதில் குழப்பம். அருமை உமா மற்றும் ரமணன் உமா ரமணன்.

    • @mus9576
      @mus9576 Před 5 lety +2

      கிருஷ்ணசந்தர்

    • @krishnankishan6363
      @krishnankishan6363 Před 5 lety

      Deepan chakravarthy

    • @ABROADVELAI
      @ABROADVELAI Před 5 lety +1

      ஆண் குரல் சினிமாவில் தீபன் சக்கரவர்த்தியே தான் , மாற்றம் இல்லை.

  • @krithivasan123
    @krithivasan123 Před 2 lety

    God blessed me to enjoy music especially the dedicated Musiano.. remember my friend.s wedding in the 80s when sir and madam used to come in Ambassador car ...

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 2 lety

      MANY CARS CAME BY.MANY HUMANS CAME BY ,MANY CAME BY,NOTHING NOW!!!!.MANY THANKS K VENUGOPAL

  • @vidyavelayudan8531
    @vidyavelayudan8531 Před 3 lety +1

    What a fantastic voice both of you have. GOD BLESS 👐👐

  • @MrYTIndia
    @MrYTIndia Před 4 lety +27

    One of a finest singer of Tamil cinema. Great voice. Most of her songs for Raja sir are huge hit.

  • @amulamul1544
    @amulamul1544 Před 3 lety +4

    Great voice i feels like heaven when i listen your voice God's grace

  • @howtonameit4633
    @howtonameit4633 Před 2 lety +2

    Ammaa original ketkira same feeling unga songs ... Male singer yaarumaa perfectaa paadi irukaaru .. oru chinna thappum illa ... God bless all of u ....

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 2 lety

      HIS NAME IS VINESH,A FIND IN SAPTHASWARANGAL.THANKS H T N I

  • @anandakrishnan1973
    @anandakrishnan1973 Před rokem +2

    Excellent rendition. Evergreen Song. Thanks to Maestro .

  • @sasirekha9881
    @sasirekha9881 Před 6 lety +10

    Super madam voice when u both will be seen in reality show pls. Awesome voice. Lovely couples. I have seen saptha swarangal of urs.

    • @sasirekha9881
      @sasirekha9881 Před 6 lety +4

      a.v. ramanan sir u pls do it dont bother about others. I have heard from my father about u and uma mam gud things. My father often talks about u. I pray to god tat u should do it. Im australia ur family is welcome our home nd do the concert.

  • @jothiissac4421
    @jothiissac4421 Před 4 lety +7

    GOD BLESS YOU UMA RAMANAN G and YOUR FAMILY.🙏🙏🙏

  • @manimegalai6148
    @manimegalai6148 Před 2 lety +2

    Awesome uma Ramanan mam.....voice fantastic mam....endrendum ilamaiyana voice ma dear. ....mam....renduper voiceum semma. ...mam valthukkal nandrihal koodi amma. ...neengal ippovum paadanum amma....vungal kuuda paaduvadhu vungal sonnu ninaikkaren mam. ....aamava....valga valarga pallandu dears tk cr both....👍👌💜💝💙🙇👪🙋🌹🌷😃😀

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 2 lety +1

      மணி மேகலை மகிழ்ச்சி .எனக்கு நிறைவு

  • @ndbinny70
    @ndbinny70 Před 2 lety +2

    Woow..! What a crystal clear voice..!??! Really blessed lady..!!👍

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 2 lety

      ALL OF US ARE BLESSED.THANKS BINNY

  • @meenakshipriyasundar2247
    @meenakshipriyasundar2247 Před 4 lety +3

    Always great mam unga voice fan for u ever
    Ur son also sings well
    Congratulations