குறை ஒன்றும் இல்லை - KURAI ONDRUM ILLAI. UMA RAMANAN AV RAMANAN

Sdílet
Vložit
  • čas přidán 10. 05. 2021
  • குறை ஒன்றும் இல்லை - KURAI ONDRUM ILLAI. UMA RAMANAN AV RAMANAN | THANKS TO RAMIS RAM PRASAD
  • Zábava

Komentáře • 2,6K

  • @radhikanarayanan1562
    @radhikanarayanan1562 Před 3 lety +180

    ஆனந்தக்கண்ணீர் வருகிறது. உமா அவர்கள் எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் நிதானமாக இருக்கிறார்.இனி உங்களை போல் பாடகர்கள் இருப்பது சந்தேகம்.எனக்கு இந்த பாடல் கேட்டது மிக்க சந்தோஷம் 🙏🙏.என் அண்ணா,மன்னியாக நினைத்து என் நமஸ்காரம்.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety +5

      RADHIKA N உங்களுக்கும் நமஸ்காரம் .அலட்டல் ஆர்ப்பரிப்பு ஆரவாரம் தேவை சில கட்டத்தில் இப்போது ஸ்கொயர் !!!

    • @umamaheswarisenthilkumar6922
      @umamaheswarisenthilkumar6922 Před 3 lety +3

      Wow namskaaram. Na

    • @mohammedhassain8057
      @mohammedhassain8057 Před 3 lety +2

      Neengal Enrum Nalamudan vasha
      Vashtukkal

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety +4

      @@mohammedhassain8057 நன்றிகள் உங்களுக்கு

    • @GK-qx6mn
      @GK-qx6mn Před 3 lety +2

      Tears of anantham streaming down as I heard my favorite song about my favorite Kanna sung by my favorite singers! What a blessing tonight! In total bliss! Thank you sir and ma'am.

  • @gowrishankar3451
    @gowrishankar3451 Před 3 lety +64

    உச்சத்தைத் தொடும் போதும் அசைவில்லாமல் பாடி நம்மையும் அசைவுகள் இல்லாமல் மயக்க வைத்து ரசிக்க வைக்கிறது திருமதி ரமணனின் குரல். காலம் கடந்தும் மாற்றம் இல்லாத குரல்வளம் கொண்ட தம்பதியர்.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety

      கௌரி சங்கர் உமா அவர்கள் இடியாப்பம் நன்றாக செய்வார் .உங்கள் வளம் பாராட்டத்தக்கது

    • @sankararaman3575
      @sankararaman3575 Před 3 lety

      Inspite of many successful songs,courtesy Ilayararaja sir, madam Uma is always humble,goddess saraswathi gift,praying for well being of sri.Ramanan and Uma madam

    • @venkataramanis324
      @venkataramanis324 Před 2 měsíci

      AA p0​@@sankararaman3575

    • @bsriks
      @bsriks Před 2 měsíci

      We lost a legend. What a voice and what poise. Big loss. Om Shanti

  • @sivakumar-mk1qi
    @sivakumar-mk1qi Před 3 dny

    என்ன குரல் தெய்வீக சக்தி கொண்ட
    எங்கள் உமா அம்மா
    என்றும் அவர் பாடல்கள்
    எந்த காலத்திலும் கேட்க முடியும்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 dny

      உங்கள் அன்பு ,நன்றி சிவகுமார்

  • @k.udhaykumaryadav2020
    @k.udhaykumaryadav2020 Před 2 měsíci +24

    திருமதி உமாரமணன் அம்மா அவர்கள், இசை மாமேதை என்பதில் சந்தேகமே இல்லை,வாழ்க வாழ்க அவர் புகழ்❤🙏🙏🙏

  • @girijaswathi782
    @girijaswathi782 Před 2 měsíci +48

    அம்மா, நீங்கள் சென்னை ராணி மேரி கல்லூரிக்கு நிகழ்ச்சிக்காக வரும் போது பார்த்தது. இப்போது எனக்கே 61 வயதாகிவிட்டது. நீங்கள் ஒரு படத்தில் நடித்ததாகக் கூட ஞாபகம். உங்கள் குரலை மறக்கவே முடியாது. பகவான் ஸ்ரீகிருஷ்ணருடைய தாமரை மலர்ப் பாதங்களில் உங்கள் ஆன்மா இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.❤❤

    • @shanthisarvothaman41
      @shanthisarvothaman41 Před 2 měsíci +1

      Hai madam,,you are from queen Mary College,,which major,ur contact 🙏 please..I am also from QMC.i remember Uma Madam coming to College..

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Před 2 měsíci +2

      😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😪😪😪

    • @malathyvenkatesh8148
      @malathyvenkatesh8148 Před 2 měsíci +1

      I am also from qmc, venkatesh I was studying, for one annual day celebration, Uma Ramanan came, I do remember that concert.i was from Maths department

    • @shanthisarvothaman41
      @shanthisarvothaman41 Před 2 měsíci

      @@malathyvenkatesh8148 can I have your contact number mam

    • @padminideenadayalan952
      @padminideenadayalan952 Před 2 měsíci +1

      I'm also from QMC and remember the concert. When they both sang Andha nilava thaan naan kaiyila pidichen... Ramanan sir sang funnily En Ratchasikaaga! And Uma madam also funnily reacted as if she is angry and Ramanan sir hugged her and, then sang En Rasaathikaaga..... I cannot forget that moment. All of us shouted happily❤

  • @janardhanans2592
    @janardhanans2592 Před 2 lety +19

    ஐயா! அம்மாவின் குரல் திருமலை திருப்பதியில் நாம் இருக்கும்போது, எங்கிருந்தோ வரும் தெய்வீக அசரீரிபோல் ஓங்கி ஒலிக்கிறது. So divine. காற்றில் வரும் கீதம் அறியும் உம்மை, உம் குரலை. தாயே! வணங்குகிறேன். 🙏

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 2 lety +1

      ஜனார்த்தனன் மிக்க மகிழ்ச்சி

  • @JayashreePartha
    @JayashreePartha Před 2 měsíci +9

    உமா ரமணன் மேடம் எப்பொழுதும் செழுமையாக ஒரு இனிமையான குரல் மற்றும் அத்தகைய தனித்துவமான குரல். சிறப்புப் பாடல்களைக் கேட்க கடவுள் அழைத்துள்ளார். 🙏🙏

  • @anandhasayanankrishnamurth7728
    @anandhasayanankrishnamurth7728 Před 2 měsíci +31

    திருமதி. உமா ரமணன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @ravichandransethumadhavan4817
    @ravichandransethumadhavan4817 Před 2 měsíci +17

    உமா ரமணன் என்னும் உன்னத கலைஞர் என்றென்றும் நம் அனைவர் மனதிலும் வாழ்ந்து கொண்டிருப்பார். சாகாவரம் பெற்ற குரல்..

    • @bagirathannarayanan7185
      @bagirathannarayanan7185 Před 2 měsíci +1

      திருமதி‌உமா ரமணின் ஆன்மா‌ சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před měsícem

      RSM THANKS

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před měsícem +1

      B N THANKS

  • @kalachakravarthy8308
    @kalachakravarthy8308 Před 2 měsíci +26

    அலட்டல் இல்லாத ஒரு பாடகி. RIP.

    • @saamsaamgani3117
      @saamsaamgani3117 Před 2 měsíci

      தமிழர்களின் கடவுள்களைப்பற்றி பாடியுள்ளீர்களா?

    • @srinivasvenkat9454
      @srinivasvenkat9454 Před 2 měsíci

      from uk
      great true

    • @geethasubramanian9392
      @geethasubramanian9392 Před 2 měsíci

      ​@@saamsaamgani3117அவர்விருப்பப்படிபாடுவார்அதென்ன தமிழ்கடவுள்
      முருகன்பிறந்துவளர்ந்தது கங்கைகரையில்
      கங்காதேவி அவரை வளர்த்ததால்காங்கேயன் என்றுபெயர்
      ராமாயணத்தில்குமரனின்ஜனனம் வருகிறது
      சமஸ்கிருதத்தில் காளிதாசர் குமாரசம்பவம்பாடியுள்ளார்தில்லியில் உத்தரசாமிமலைகோயில் இருக்கிறது
      அங்குள்ளதமிழர்மட்டுமின்றி அத்தனைமாநிலத்தவரும் அவரைகும்பிடுகின்றனர்
      மனிதரிடம்வெறுப்பை பிரிவினையை வளர்த்து இப்போயுகடவுளிடமும்பிரிவினைபேசும்கூமுட்டைகளை என்ன சொல்ல

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před měsícem

      K C THANKS

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před měsícem

      LOTS

  • @khadiharamain
    @khadiharamain Před 3 lety +20

    Amma, your voice is unparalleled. It is so divine and beautiful.❤

  • @balakumarv404
    @balakumarv404 Před 2 měsíci +8

    அம்மா உமா ரமணின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 Před 2 měsíci +8

    காணகுயில் நம்மை கண்ணீரில் ஆழ்த்திவிட்டு விண்ணுலகம் சென்றுவிட்டது.மீளாதுயரில் என்றும் உங்கள் ரசிகனம்மா நான்.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před měsícem

      SENTHIL THANKS .IF YOU ARE IN CHENNAI PLEASE COME

  • @badhrinarayana1537
    @badhrinarayana1537 Před 2 měsíci +9

    நல்ல ஒரு பாடகியை நாம் இழந்து விட்டோம். அவர் மறைந்தாலும் அவர் குரல் எங்கேயோ ஒரு இடத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அவருடைய இழப்பு மிகவும் வருந்தத்தக்கது.

  • @ramadevimahendran4897
    @ramadevimahendran4897 Před 3 lety +2

    உங்கள்குரலே இசைக்கருவிகள்இல்லாமலே கனீரென இசையாக ஓலிக்கிரதம்மா. எவ்வளவுஅமைதியாகவும்,தன்அருகில் இருப்பது கணவர்தான் என்றாலும் விலகியேநிற்பதும் தலைகுனிந்தேயிருப்பதும் அழகோஅழகு. அருமை.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety

      ரமா தேவி அழகு

  • @rajajirajaji4592
    @rajajirajaji4592 Před 3 lety +1

    அருமையான வரிகள் அருமையான குரல் இந்த பாடலை கேட்கும் போது மனதுக்கு நிம்மதியா இருக்கு ராஜாஜி ராஜாஜி தான் நன்றி

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety

      அப்படியே .நன்றி ராஜாஜி

  • @karunamoorthia.k.7109
    @karunamoorthia.k.7109 Před 3 lety +19

    சன் டிவியில் உங்களைப் பார்த்தது. இந்த காலம்தான் எவ்வளவு வேகமாக நம்மை கடத்துகிறது என்பது உங்கள் இருவரையும் பார்க்கும் போது நோன்றுகிறது. ஆனாலும், உங்களின் இருவரின் குரலும் அப்படியே இருக்கிறது. நன்றி.. வாழ்த்துகள்.!

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety

      உங்களுக்கும் வாழ்த்துக்கள் கருணாமூர்த்தி

  • @arkiran62
    @arkiran62 Před 2 měsíci +5

    I am listening this in the Voice o Smt Uma madam for the first time. So divine. I always get emotional upon listening this prayer. Be it MA Amma or Smt Uma Madam.
    Heartfelt condolences sir.

  • @natarajanarjunan8270
    @natarajanarjunan8270 Před 2 měsíci +1

    அம்மா உங்கள் குரலிலேயே அபூர்வமான சக்தி இருக்கிறது... அம்மா உங்களை வணங்குகிறேன்.. வாழ்க உங்கள் புகழ். ரமணன் சார் உங்களோடு அம்மாவின் ஆன்மா இருக்கும்.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před měsícem

      அப்படியே .நன்றி அ

  • @ayyaduraiganesan6209
    @ayyaduraiganesan6209 Před 2 měsíci +16

    ஒரு பதிவில், காலம் கடந்துகொண்டே போகிறது. வயதாகிக்கொண்டே போகிறது. தற்போது மீண்டும் உங்கள் பாடல்களைக்கேட்கும்போது பழைய நினைவுகள் அலைமோதுகிறது என்று போட்டிருந்தேன்.
    நாம் இந்த பூமிக்கு வந்த கடமையைச் செய்வோம் . காலம் அதன் கடமையைச் செய்யட்டும் என அய்யா ரமணன் அவர்கள் பதிலளித்திருந்தார்.
    இன்று அதை மீண்டும் நினைவுகூர்கிறேன்.
    கண்கள் கசிகிறது.
    மானுடம உள்ளவரை அம்மாவின் பாடல்கள் நிலைத்திருக்கும்.
    🙏🏻🙏🏻🙏🏻

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Před 2 měsíci

      🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ayyaduraiganesan6209
      @ayyaduraiganesan6209 Před 2 měsíci

      🙏🏻🙏🏻🙏🏻

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před měsícem

      கண்கள் உங்களை போலவே .நன்றி அ க

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před měsícem

      நன்றி வி ஸ்ரீ

    • @ayyaduraiganesan6209
      @ayyaduraiganesan6209 Před měsícem

      @@AVRAMANAN1
      தங்கள் பதிலுக்கு நன்றி அய்யா
      தாங்கள் அம்மாவின் நினைவுகளோடு இன்னும் பல்லாண்டுகள் இசைச்சேவை செய்ய ஆண்டவனை வேண்டுகிறேன்.
      🙏🏻🙏🏻🙏🏻

  • @Ms2flyhigh
    @Ms2flyhigh Před 3 lety +5

    Simply Superb ! Goosebumps!
    I was extremely happy to see beautiful smile on Beautiful Uma Madam! Two days ago, In one of my previous comments I wanted to see a smile from Uma Madam! I could see smile today☺️☺️ Thank you Madam!
    Ramanan Sir I miss you Dance movements ! All your orchestra used to be So lively !!

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety

      MS 2 HAPPY ABOUT YOUR SENTENCES.SMILE THE WORLD SMILES WITH YOU

  • @kavithaauro5082
    @kavithaauro5082 Před 2 měsíci +5

    தனித்துவமான குரல், அற்புதமான பாடகி அம்மா ❤🙏

  • @rajanrg
    @rajanrg Před 18 dny

    இவ்வாறு பாடியபடியே கண்ணோடு அமரர் ராஜாஜி பாதத்தில் சேர்ந்து விட்டாரே அம்மா உமா அவர்கள். பூங்கதவே தாழ் திறவாய் என இளையராஜா அய்யா திரை இசையில் பாடி என் போன்ற அநேக கல்லூரி மாணவர்களின் வாழ்க்கை நம்பிக்கையை திறந்து, திறமை குறைந்த என் போன்றோரை வெற்றியாளராக மாற்றிய புதிய பெண் பட கஸ்தூரி மானுக்கு சொந்தகாரி அம்மா உமா இன்று கண்ணீர் தந்து மறைந்துவிட்டார்களே. ஓம் சாந்தி. நன்றி ஏவி ரமணா அய்யா. நீங்கள் பிழைத்து உங்கள் குரல் போய் விட்டது. எனினும் அந்த குரலுக்கும் குரலாக நீண்ட காலம் நீங்கள் வாழ வேண்டும். நன்றி நன்றி நன்றி இளையராஜா

  • @rajendranr1635
    @rajendranr1635 Před 2 měsíci +13

    தெய்வமாகி விட்ட அன்னையே வணங்குகிறேன் . உங்களுடன் நான் 1997 ஆம் ஆண்டு கலந்து கொண்ட அடையாறில் உள்ள மாற்றுத்திறன் மாணவர்கள் பள்ளி விழா நிகழ்ச்சியின் புகைப்படம் தங்களை நேரில் பெற எண்ணினேன். உங்கள் மறைவு எனக்கு பெரும் சோகத்தை தந்து விட்டது. என்றும் உங்கள் குரலில் வாழ்ந்து கொண்டு இருப்பாய் தாயே.🙏🙏🙏🙏🙏

  • @sailajadamodaran
    @sailajadamodaran Před 3 lety +7

    Love Uma madam's voice, i wish she was recognized more in movies.

  • @Manish.Footballer
    @Manish.Footballer Před 3 lety +7

    It gives me goose bumps to hear Ramanan sir’s opening. Reminds me of my childhood times watching subtha swarams. And Mrs. Ramanan mam, amazing voice.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety

      NITHIYAH GOOD

    • @durgaumapathi4705
      @durgaumapathi4705 Před 3 lety

      At this corona critical situation, gifting this song rolling tears for saving society through our prayers to God. Thank you sir and madam. Bhagvane lokaha samasthaha sukino bhavanthu.

  • @sreenivasansreenivasan6705

    Ramanan ji . In 1980s to 1990 i saw you in television as a Host in singing competition. You have initiated lot of new thing in that shows. I can challenge till date no one is equal to you ji. Really you are great. And finally the song and the information of the song is great sir. My respect both of you.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety

      ஸ்ரீனிவாசன் நாம் வாழும் காலத்தில் நமக்கு ஒரு திறமை இருக்கிறது என்று உணர்ந்தால் பலவற்றை செய்யலாம் .எடுத்துக்கொள்வது அவர்கள் திறமை .இல்லையேல் 0.நன்றி

  • @RameshRamesh-zf9th
    @RameshRamesh-zf9th Před 2 lety +1

    Wonderful voice madam and sir voice very nice good job congratulations

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 2 lety

      ரமேஷ் மிக்க நன்றி

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 Před 2 měsíci +4

    உங்கள் குரல் அப்படியே இருக்கு... இன்னும் காலம் வாழ்ந்திருக்க வேண்டிய அற்புதமான ஞானி நீங்கள் அம்மா 😢😢😢

  • @sindhum924
    @sindhum924 Před 3 lety +5

    Uma amma my eyes are filled. I'm unable to express my feelings, my heart and soul are filled with peace.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety +1

      சிந்து நதி அல்லவா .உங்களைப் போற்றுகிறோம் .அவர்கள் உமா ரமணன்

  • @kugaganesan5262
    @kugaganesan5262 Před 3 lety +1

    மிக அருமை இருவரும் சேர்ந்து இசைத்தமை இனிமை. லதா. ரமணன் அம்மாவின் குரலினிமை அற்புதம். வாழ்த்துக்கள்.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety

      குக கணேசன் மிக்க நன்றி

  • @gopaldayalan652
    @gopaldayalan652 Před 3 lety

    Super uma AMMA.God bless you long live.🌹🌹💓💓💓💓💓💓🌹

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety

      கோபால் தயாள குணம் படைத்தவர். நன்றி

  • @Sannath100
    @Sannath100 Před 3 lety +13

    No one can imitate Uma madams voice, ur voice is very unique and special... Ur song will heal all the pain 🙏🙏🙏🙏

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety +2

      SANNATH YOU ARE SPECIAL.MANY THANKS

    • @skraman2643
      @skraman2643 Před 3 lety +1

      Super Voice Uma madam.
      I used to listen to your Songs, AVRamanan Sir frequently in those Sundays in Midland theater. AVRamanan's Musiciano. Never forgetting especially Hindi hit songs.
      Thank you very much Sir in hearing this song in Ragamalika written by the great Rajaji.

  • @nilaunofficial
    @nilaunofficial Před 3 lety +17

    எவ்வளவு கவலைகள் இருந்தாலும் உங்களின் பேச்சையும் பாடலையும் கேட்கும் போது அத்தனையும் மறந்து விடுகிறேன் நன்றி....💐💐🙏🙏 அன்போடும் ஆரோக்யதோடும் நீண்ட காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety +1

      பாலைவன குயிலே சுகமாக இருங்கள்

  • @khaleelahmed787
    @khaleelahmed787 Před rokem

    I feels proud I was also stated when she was stated in Presidency College 1973 to 1976.
    At that time she was Miss Uma
    Know she is Uma Ramanan. In 50 years
    Somany changes in life but her voice is allwase very melodies..

  • @ganesh.ppalani2031
    @ganesh.ppalani2031 Před 2 lety +2

    am so blessed to hear this devotional song in mam voice.....mind blowing sir....

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Před 2 měsíci +6

    தமிழ் திரைப்பட உலகில் புகழ் பெற்ற பல பாடகர்கள், பாடகிகள் இருந்துள்ளனர், இருக்கிறார்கள். அநத வரிசையில் திருமதி உமா ரமணன் அவர்களுக்கும் முக்கிய இடம் பெற்றுள்ளார். தனித்தன்மை கொண்ட அவர் குரல் எப்போதும் ஒரு crystal clear with apt diction என்பது குறிப்பிடத்தக்கது. அவர் என்றென்றும் தன் குரலால் நம்மிடையே வாழ்ந்து கொண்டு இருப்பார் இநத வையகம் உள்ள மட்டும் என்பதில் ஐயமில்லை. அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் சத்கதி அடைய பிரார்த்திக்கிறேன். திரு ரமணன் மற்றும் திரு.விக்னேஷ் ரமணன் இநத நேரத்தில் எல்லாம் வல்ல இறைவன் அருள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • @rengasamys4016
    @rengasamys4016 Před 3 lety +7

    Ramanan sir& uma mam, Really touched by melodious voice. Konjam kuda change illama irukku voice. God bless you both a long life.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety

      YOU ALSO LIVE WELL RANGASAMY

    • @pcrajalakshmichandrakumar800
      @pcrajalakshmichandrakumar800 Před 3 lety

      @@AVRAMANAN1 Sir Vanakam Since longtime ToSeeSir Iam always Think about Your Tv Programe with your Wife andson Iam glad to see you God bless your family Thankyou sir

  • @vasanthit9356
    @vasanthit9356 Před 3 lety

    அம்மா உங்கள் குரல் எவ்வளவு இனிமையாக இருக்கிறது. அருமை அருமை.

  • @nagappanulaganathan7578
    @nagappanulaganathan7578 Před rokem +1

    ரமணன் சார் தங்களின் சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சி மறக்க முடியாதது.
    திருமதி உமா ரமணன் அவர்களின் தெய்வீக குரலில் இந்த பாடல் கேட்டு மகிழ்ந்த மகிழ்வு சொல்ல வார்த்தை இல்லை.
    தங்கள் இருவருக்கும் நன்றி .
    தாங்கள் இருவரும் இன்னும் நிறைய பாடல்கள் பாட இறைவன் அருள் வேண்டுகிறோம்.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před rokem

      நாகப்பன் உலகநாதன் நன்றி .உங்கள் ரசனை

  • @rukmanivenkatachalam9429
    @rukmanivenkatachalam9429 Před 3 lety +5

    Thanks for singing one of the best songs and let lord Balaji protect everyone from the corona suffering

  • @JevaJeva-op6mx
    @JevaJeva-op6mx Před 2 měsíci +19

    இசைதேவரதம்....திருமதி..உமாரமணன்அம்மாவுக்குகண்ணீர்காணிக்கையுடன்ஆழ்ந்த இரங்கல்...மனைவி..இல்லையினால்கணவருக்குபேரிழப்பு...தந்தைவாழ்வுமுடிந்துபோனால்தாயின்மஞ்சள்நிலைப்பதில்லை..தாயின்வாழ்வுமறைந்துபோனால்தந்தைக்கென்றுயாருமில்லை..மனைவியின் வாழ்வை.திருஏ.வி.ரமணணன்தொடங்கப்போகிறார்அவருக்கும்ஆறுதல்சொல்லி...உமாரமணன்அவர்கள்சிவபதம்அடைய...தமிழ்குலத்தின்பெருமாளானமுருகவேளைஇறைஞ்சுகின்றேன்......

  • @k.universe5095
    @k.universe5095 Před 3 lety

    My moms favourite song and couples you too is her very very favourite. While telling your name her goes east and westthat much she like you both. When heard i gone for those memories of her she compulsorily teached this song grand childrens. Now she is no more 🙏🙏🙏🙏🙏🙏👌🏻👍🏻

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety

      PRANAMS TO YOUR MOTHER.MY HEART IS MELTING.THANKS SAILATHA

  • @alagumanichithambaram9226

    அருமை..கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுள் தர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 2 lety

      ஏ சி குளுமையாக உள்ளது .நன்றி

  • @gsubramanian3144
    @gsubramanian3144 Před 2 měsíci +3

    கணீரென்ற குரலில் அருமையாக உமாரமணன் பாடியது காதிற்கு தேனாக இனித்தது, High pitch -ல் கூட சாதாரணமாக எடுத்து பாடியுள்ளார்,

  • @lvjayashree9718
    @lvjayashree9718 Před 3 lety +5

    Amma your voice touches our heart-feel blessed to listen to you and Sirji

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety

      SIRJI!!!!WHERE ARE YOU FROM JAYASHREE.THANKS

  • @shamapararajasingham7357

    MAY OUR LORD KRISHNA SAIBABA BLESS YOU BOTH TO LIVE HEALTHY AND HAPPILY.MADAM UMA WHAT A WOUNDERFUL SINGER YOU ARE .SAIRAM

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety

      MANY THANKS SHAMA P.YOU ALSO LIVE WELL

  • @rajsri49
    @rajsri49 Před 3 lety +1

    Uma Ramanan your voice has not aged..very beautifully sung.

  • @yukendhar
    @yukendhar Před 2 měsíci +3

    கருணை கடவுளா அவர்கள் ஆன்மா சாந்தி அடயட்டும் கோவிந்தா கோவிந்தா

  • @rojiramgallery2354
    @rojiramgallery2354 Před 3 lety +4

    Sir , I am big fan of you - I am in my 30s , I have a great childhood memories by watching you on Sabdhaswarangal 🙏🙏

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety

      ROJI RAM NOW AC!!!!!!.MANY THANKS

  • @TamilAudioBooks
    @TamilAudioBooks Před 2 měsíci

    Om Shanthi . great voice . Beautiful sir

  • @remaabalakrishnan5141
    @remaabalakrishnan5141 Před 2 měsíci +1

    Aaha, What a Divine voice of Uma
    Madem, Solefull, Cristal clear, Of Both of you Ramananji, Made for Each other Couple also you are 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👏🏻👏🏻🙌🏻🙌🏻

  • @muralik-vl7xo
    @muralik-vl7xo Před 3 lety +5

    I am blessed to hear this sweet voice,🙏❤️Thank you sir & Ma’am

  • @srian6607
    @srian6607 Před 3 lety +5

    அப்பா அம்மாவுக்கு கோடி நமஸ்காரங்கள். என் அம்மா கடைசி நாட்கள் வரை இந்தப் பாடலைத்தான் உச்சரிச்சுண்டே இருந்தா. என் வாழ்நாளில் இதுவரை என் காதுகளில் அதிகம் ஒலித்த பாடலும் இதுதான். இந்தப் பாடலும் இசையும் எங்கு கேட்டாலும் என் தாய் ஞாபகம் தான் என்னையும் மீறி கண்கள் வழியே கண்ணீராய் வெளியே வரும். உங்களை இதேபோல் இனிமையான குரலுடன் நூறாண்டுகள் இறைவன் எவ்வித தொந்தரவும் இன்றி வாழ வைக்க வேண்டும். அந்தப் பேரருள் ஈசனிடம் இதையே வேண்டுகிறேன்.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety

      உணவே மருந்து !!!.இதை அடிக்கடி மறந்து விடுவேன் நான் .உங்கள் சொற்களை படிக்கும் போது தாய்மார்கள் படும்பாட்டினையும் கவனத்தில் கொள்ள வேண்டும் .நன்று அம்னாக் ஸ்ரீ

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 Před 2 lety +1

    Nice to hear Smt Uma. Would like to see more of the grand pattu sarees.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 2 lety

      MANY THANKS PADMA G.பட்டும் காணோம் பாட்டும் காணோம் !!!

  • @shivasundar9823
    @shivasundar9823 Před 2 lety

    தெய்வீக குரல் அம்மா... 🙏🙏🙏

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 2 lety

      வாழ்த்துக்கள் ஷிவ சுந்தர்

  • @bruhhhhhhha298
    @bruhhhhhhha298 Před 3 lety +20

    After MS Subbulakshmi Amma, Uma Ramanan Amma has done greatest justice to this beautiful song

  • @seevaranichelliah5613
    @seevaranichelliah5613 Před 3 lety +6

    She has such a melodious voice that melts my heart and could visualise Sri Vengadasalapathy

  • @raghuachar7622
    @raghuachar7622 Před 3 lety +1

    You are the Voice of Madras Aiya .

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety +1

      CANNOT SAY LIKE THAT RAGHU,ONE OF !!!!THANKS

  • @mohammed-by7sf
    @mohammed-by7sf Před 2 měsíci +1

    Ya Allah!! What an incredible voice!! Maasha Allah… may the dear departed soul shall rest in peace…. Not an atom of pride or show off while singing … so humble

  • @manikandant2392
    @manikandant2392 Před 3 lety +28

    இந்த பாடலை பாடிய உங்களுக்கு தான் அய்யா நாங்கள் நன்றி சொல்ல வேண்டும்..🙏🙏🙏இன்னும் நிறைய பாடல்கள் கேட்க காத்திருக்கிறேன். ⚘⚘⚘

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety +1

      MANIKANDAN உங்கள் சிந்தனையை போற்றுகின்றேன்

    • @papasubra5572
      @papasubra5572 Před 3 lety

      See Dr exd

    • @divaaluva7446
      @divaaluva7446 Před 3 lety

      🙏 beautiful nd invokes so much love nd Bhakthi...
      Also thank you for sharing this information, didn’t Rajaji was so gifted nd blessed to have written this

    • @radhaidev2213
      @radhaidev2213 Před 3 lety

      @@AVRAMANAN1 சின்ன வயது உமாரமணின் தேன்குரல் அப்படியே இன்றும் வாழ்த்துக்கள் தம்பதியருக்கு

  • @gomathiraju354
    @gomathiraju354 Před 3 lety +18

    மனைவியை நேசிப்பவர்களையும், மதிப்பவர்களையும் இறைவன் எனறென்றும் ஆசிர்வதிப்பார். எல்லாம் வல்ல இறைவன் திருவருள் தங்களுடன் இருப்பார் மகிழ்ச்சியுடன். நன்றி.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety +3

      உங்கள் கருத்துப்படி மகிழ்ச்சி கோமதி

    • @saralagunasekaran1028
      @saralagunasekaran1028 Před 3 lety +1

      உண்மை

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 Před 3 lety

    உருகி உருகி பாடி எங்களையும் உருக வைத்தீர் இருவரும்....குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா🌸

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety

      ரஹ்மா அன்வெர்தீன் உங்களுக்கு நன்றி

  • @duraijothi1313
    @duraijothi1313 Před 2 lety

    கடவுளின் அருளால் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 2 lety

      கூட உங்கள் அருளும் துரை .நன்றி

  • @vasugiramakrishnan7041
    @vasugiramakrishnan7041 Před 3 lety +3

    Soul stirring 🥺🥺🌹🙏🌸☘️may Perumal bless both of you graciously ☘️🌹🌺🌸🙏🥰

  • @anuradhamurali5415
    @anuradhamurali5415 Před 3 lety +3

    Excellent sir after long years we are watching your and mam's program thank you

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety

      அனுராதா நன்றி

  • @sumathisuresh155
    @sumathisuresh155 Před 3 lety +2

    Thank you so much for this song. Uma mam"s voice so beautiful. I love her Ananda ragam song very much.

  • @bhaskersrinivasan1591

    No comments is needed respected sir and Madam.same voice .God's gift .

  • @bhuvanaganesan5373
    @bhuvanaganesan5373 Před 3 lety +12

    பெரியோர் இருவருக்கும் நமஸ்காரம். காலையில் இந்த இரு இனிய குரல்கள் பாடிய கண்ணன் பாட்டு கண்ணீர் வரவழைக்கிறது.தொடரட்டும் உங்கள் இசைத்தொண்டு💐

  • @sankaranmariappan2180
    @sankaranmariappan2180 Před 3 lety +10

    பாக்கியம் பாக்கியம் பாக்கியம். முதுமை வளரவில்லை, என்ற தங்கள் பேச்சின் ஹாஸ்யத்தை ரசித்தேன் 😍 நன்றி நன்றி 🙏🙏

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety

      SANKARAN M சில அன்பர்கள் என் ஹாஸ்யத்தை ஹாஸ்யமாக ..உங்களுக்கு நன்றி

  • @swaramahia8041
    @swaramahia8041 Před rokem

    Uma ramanan wonderful singer, what a voice.no comparison beautiful.

  • @dr.maragathameenakshdr.ima8823

    Sir I am listening to your voice after many decades when I was in MMC as a student, now seeing mam highly thrilled.

  • @venkatesang.v.4230
    @venkatesang.v.4230 Před 2 měsíci +6

    உமா ரமணன் அம்மா அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள், எத்தனையோ அழகிய தமிழ் பாடல்களை இளையராஜாவின் இசையில் கொடுத்ததற்கு. அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த ஆறுதல்கள்

  • @tnsethuramantnsethuraman8190
    @tnsethuramantnsethuraman8190 Před 2 měsíci +2

    சிறந்த குரல் வளம்.
    ஈடு செய்ய முடியாத
    இழப்பு அவர்கள் மறைவு.

  • @rssuryanarayanansurya549

    ஒன்றும் குறைவில்லை கோவிந்தா...🙏🙏

  • @sundaravaradhannarayanaswa4781

    One could feel the divinity in this song. Amma, thanks a lot. God bless you with good health and long life.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 2 lety

      S V NARAYANASWAMY THANKS FOR FEELING DIVINE.MANY BEST WISHES

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 Před 3 lety +4

    Very very sweet voice I really enjoyed tears running from the eyes🙏🙏

  • @user-gj7uj5vy7v
    @user-gj7uj5vy7v Před 3 lety +5

    கலைஞன் எப்போதும் கரைந்து போவதில்லை.
    ஒருகாலத்தில் உங்களின் நிகழ்ச்சியை ஓடோடி வந்து பார்த்த காலம் என் கண்முன் வருகிறது.
    பேரா.பெ.இரகுநாதன்..

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety +2

      உங்கள் கருத்தாழம் மிக்க நன்று ரகு நாதன்

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 Před 2 měsíci

      ரகுநாதன் இதை நான்
      சொல்லுவோம் என்று
      நினைத்திருந்தேன்.நீங்கள் முந்திவிட்டீர்கள்.

    • @rajagopalansridhar3245
      @rajagopalansridhar3245 Před 2 měsíci

      Sir please bear.amma was great human being.ho​@@AVRAMANAN1

  • @vijayakumarmanickam402
    @vijayakumarmanickam402 Před měsícem

    தெய்வீகம்... நன்றி

  • @2011var
    @2011var Před rokem

    What a soulful song about the greatness of Lord of the Lord, Lord of the Universe- Lord Krishna and Sung by A V Ramanan and Uma Ramanan. You will be always are blessed by the divine. I have listen so many beautiful songs sung by A V Ramanan and Uma Ramanan.

  • @priniblack
    @priniblack Před 3 lety +3

    A high octave song. Well sung. My salutations to both of u for presenting this evergreen song

  • @vganesan2000
    @vganesan2000 Před 2 měsíci +3

    இந்த குரலை இனி யார் பாடுவார்கள்?உடல் வளர்ந்தாலும் குரல் ஓங்கி தான் வாணி ஜெயராம் போல் அமைந்தது

  • @nagamanijayaprakash4791
    @nagamanijayaprakash4791 Před 3 lety +1

    Ethani varudangaluku piragu ungalin kural ketka mudindadu nandri

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety

      நாகமணி மிக்க நன்றி உங்களுக்கு

  • @SubramanianSwaminathan-wn9wl
    @SubramanianSwaminathan-wn9wl Před 2 měsíci +1

    என்ன ஒரு சாரீரம்.உமா அம்மா , நீங்கள் என்றென்றும் தமிழ் நெஞ்சங்களில் வாழ்வீர்கள் உங்கள் குரல் மூலமாக.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před měsícem

      சு சு மிக நன்றி

  • @sivamanie
    @sivamanie Před 3 lety +9

    I remember my father whenever I hear this song. Whenever I called him, he would ask what I want. I would say I want nothing appa. In this song the “Malai appa” is my Ezhumalai appa! Thank you Mr and Mrs Ramanan for this rendering, My God bless you with great health and cheer so you can keep entertaining us with some of these great songs.

  • @lathakumari8071
    @lathakumari8071 Před 3 lety +3

    Superb voice. May God bless you both. Come forward to give good old songs in your voice.

  • @kichumulu6101
    @kichumulu6101 Před 3 lety

    My dear madam.super song.namakku andavan arul ullavari yethum kurai vaikkamattar. Yenbathu nan yen lifeil kanda unmai.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety

      உங்கள் கூற்று சரி கிச்சு .நன்றி

  • @nissankararajesh1000
    @nissankararajesh1000 Před 9 měsíci

    Endrum irunthida ethu kurai namakku...... Super line
    My fav song sir
    MS. Subbulakshmi amma ku aprm Uma amma tha ivalo arumaya padirukanga
    More than 23 times kettuten😊
    Avalo nalla irukku
    Kadavul unga 2 perayum eppayume happy ah vachirukkanum
    God bless ❤

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 9 měsíci

      உங்கள் அன்பிற்கு நன்றி ராஜேஷ்

  • @sridharrao3256
    @sridharrao3256 Před 3 lety +3

    It's a known fact that you both are great singers and the song is a very popular one composed by rajaji - your remembering rajaji is the added attraction for which I am thankful to you

  • @priyacooke6701
    @priyacooke6701 Před 3 lety +3

    What a mezmarisng voice.🤗🤗 Thanks for the beautiful song. A loads of love from London. God bless you both. X

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety

      HOW MANY LOADS!!!!.THANKS A LOT .GOD BLESSED YOU ALSO COOKE

  • @rangaarumugam4960
    @rangaarumugam4960 Před 3 lety +2

    Uma Amma and ramanan Appa thank you so much for this. Song feel blessed 🙏🙏🙏

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety

      WE ARE UMA RAMANAN AND AV RAMANAN.KEEP UP THE BLESSINGS.THANKS RANGA A

  • @vidyarajiv5613
    @vidyarajiv5613 Před 2 měsíci

    What a soulful voice! It's a masterpiece!very sqd to know she is no more......

  • @antonyrajarathinam9976
    @antonyrajarathinam9976 Před 3 lety +3

    wow, what a blessed voice. God should bless both with long life !!
    Please be safe from COVID-19. Thanks for sharing the beautiful video.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety

      ராஜரத்தினம் அந்தோணி நன்றி

  • @venkatalagiri3973
    @venkatalagiri3973 Před 2 měsíci +11

    இந்த தேவதை கண்ணனின் பொற்பாதங்கள் அடைந்து விட்டார்.‌ எனக்கு செய்தி தெரியாது.‌நான் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறேன். அன்று ஏனோ அவர் பாடிய ஆனந்த ராகம் என்று தொடங்கும் பாட்டு என் மனதில் ஓடியது. பின் தான் தெரிந்தது . ரமணன் அண்ணா, இது என்ன பந்தம். அவன் செயல்! 🙏

  • @SakthiVel-lo5ou
    @SakthiVel-lo5ou Před 3 lety

    வார்த்தைகளில் தெளிவு அருமையான குரல்வளம்!

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety

      உங்களுக்கு நன்றி சக்தி வேல்

  • @ulaganathanp2957
    @ulaganathanp2957 Před 2 měsíci +31

    உமா ரமணன் அவர்கள் மறைந்த செய்தியை யூ ட்யூப் வழியாக ரமணன் அவர்கள் வெளியிட்ட போது எவரும் நேரில் வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அப்போது அவர் முகத்தில் ததும்பி இருந்த வேதனையை நினைத்தால் பதைக்கிறது. காதல் மனைவியை இழந்தவரது இழப்பு அளப்பரியது. இறைவன் அவருக்கு மன அமைதியைத் தர வேண்டும்.

    • @kannan0519
      @kannan0519 Před 2 měsíci +2

      🙏

    • @senthilkumar-1978
      @senthilkumar-1978 Před 2 měsíci

      😭🙏

    • @ravisankar9031
      @ravisankar9031 Před 2 měsíci

      Super 🎉

    • @GopalRadha-ch3ul
      @GopalRadha-ch3ul Před 2 měsíci +2

      OM santhi Om Miss you mam

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před měsícem +1

      அவ்வாறு சொல்லவில்லை .மே 1 பிறந்த போது மாலையில் ..என்று சொன்னால் நிறைய அன்பர்கள் உமா அவர்கள் பிறந்த தினம் என்று எடுத்து கொள்கிறார்கள் !!!!! அவர்கள் பிறந்தது நவம்பரில் !!!!!.நன்றி உ

  • @pattabisri
    @pattabisri Před 3 lety +6

    Though the songs you two bring here in this channel create that excitement which the music lover seek for in its own style, the way you present it is the epitome of that excitement and that only you can Mr. RAMANAN SIR! We are privileged to listen to you both.

  • @manimekalai9415
    @manimekalai9415 Před 3 lety +1

    பக்தியின் மொழி தமிழ் அந்தத் தமிழமுதத்தினும் இனிமையும் தெய்வுகமும் கொண்ட குரல் வாழ்க நீங்கள் நீண்ட காலம் தேவாமிர்தக் குரலில் எங்களுக்குப் பாடல் தர வேண்டும் வாழ்க பல்லாண்டு இருவரும்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Před 3 lety

      உங்கள் கருத்தாழ்மைப்படி .நன்றி மணி மேகலை

    • @manimekalai9415
      @manimekalai9415 Před 3 lety

      நன்றி அய்யா🙏🙏🙏

  • @lalithkumaran9112
    @lalithkumaran9112 Před 2 měsíci

    My nostalgia of having listened to.your performance several times in the early eighties especially the signature prayer song JaiNandalala is still fresh in my mind both of you have wonderful voice

  • @shanthaks5676
    @shanthaks5676 Před 3 lety +2

    BEAUTIFUL SONG. Both of you are precious gems to the music world. God bless you both brother with peace good health and awesome singing today and always.