குறை ஒன்றும் இல்லை கண்ணா | Kurai Ondrum Illai Kanna | M S Subbulakshmi | C. Rajagopalachari

Sdílet
Vložit
  • čas přidán 15. 08. 2011
  • Kurai Onrum Illai (English: No regrets have I) is a Tamil devotional song written by C. Rajagopalachari. The song was written in praise of the Hindu god Vishnu (also known as Krishna or Venkateswara) and is set in Carnatic music.
    Meaning:
    No regrets have I
    My lord,
    None.
    Lord of the Written Word,
    My light, my sight,
    My very eyes
    No regrets,
    None.
    Though you stand
    Where I behold you not
    My light, my very eyes,
    Protector of all earthlings
    I know you sustain me
    Lord of the Venkata Hill so pure
    You meet my hunger, my thirst
    My hope, my prayer
    You keep me from harm,
    Lord of the Sparkling Gems,
    I need naught else
    Father of the Seven Hills,
    Naught else.
    You stand - do you not? -
    Veiled by a screen
    Only the learned can part
    For they are the learned
    Which I am not
    But no, no regrets have I.
    Crowning this hill
    You stand as rock
    Giver of Boons
    Immutable God
    Father to these hills
    No regrets have I
    Govinda !
    In this benighted Age of ours
    Lord -
    The worst of all the Four -
    You have entered
    The sanctum
    A shaft of granite
    Where though I see you not
    No regrets have I.
    Boulder of strength
    With the Ocean,
    Heaving on your breast,
    Of the purest compassion -
    My Mother,
    My very own, who grants
    Anything I ask of her
    Can I possibly have regrets?
    The two of you, I know,
    Stand there for me
    Eternally
    No regrets have I my Govinda
    None, none whatsoever
    Govinda! Govinda!
    Govinda! Govinda!
  • Zábava

Komentáře • 1,7K

  • @vellapandi5989
    @vellapandi5989 Před 4 měsíci +110

    2024 ல் கேட்டு ரசிக்கும் மனிதர்கள் பலர் இருக்கிறார்கள் அய்யா.
    தமிழ் இருக்கும் வரை இந்த பாடலை ரசித்து கேட்பவர்களும் இருப்பார்கள்

  • @user-xs1fl8pg8g
    @user-xs1fl8pg8g Před 26 dny +4

    2024 intha song ketpavarunda

  • @tvidhya8362
    @tvidhya8362 Před 3 měsíci +55

    2024 yaruella intha padal ketinga

  • @venkatasalamoorthy7175
    @venkatasalamoorthy7175 Před 4 měsíci +39

    Anyone 2024

  • @brijeshbaskar9224
    @brijeshbaskar9224 Před 10 měsíci +135

    18.07.2023- இன்று கேட்கிறேன். இதற்கு முன் 100 முறை இல்லை 1000 முறை கேட்டிருப்பேன். இனியும் ...எப்போது கேட்டாலும் மனம் உருகி கண்ணீர் வழிந்து தான் கேட்கிறேன்👌👌👌👌🙏🙏🙏🙏🙏♥️

  • @madhumitas7901
    @madhumitas7901 Před 6 lety +397

    குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
    குறை ஒன்றும் இல்லை கண்ணா
    குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
    குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
    குறை ஒன்றும் இல்லை கண்ணா
    குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
    கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
    கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக்
    குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
    வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் நின்றிருக்க
    வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
    மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
    திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா
    கண்ணா திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
    மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
    திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
    மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
    என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
    என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
    குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
    குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
    குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
    குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
    மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
    கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
    நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
    கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
    நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
    குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
    யாதும் மறுக்காத மலையப்பா
    யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
    ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
    என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
    என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
    ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
    ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
    மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
    கோவிந்தா கோவிந்தா

  • @kavithaikoodal7418
    @kavithaikoodal7418 Před rokem +119

    மற்றவர்கள் பாடுவதை விட இவர்கள் பாடுவதிலேயே பக்தி உருக்கம்...உரிமை உள்ளது..

  • @mowlipriya5769
    @mowlipriya5769 Před 2 měsíci +16

    Hi hello who's watching on 2024 ❤❤❤❤❤

  • @prem91
    @prem91 Před 2 lety +112

    நான் இந்த கால இளைஞன் ஏனோ தெரியவில்லை இதுபோன்ற அருமையான குரலினை நேரில் கேட்கும் பாக்கியம் எனக்கு இல்லாமல் போய்விட்டது உங்களையும் உங்கள் தெய்விக குரலையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் பாட்டி

    • @iniyanvlog7947
      @iniyanvlog7947 Před rokem +3

      Super bro

    • @haneefhasanuddin7172
      @haneefhasanuddin7172 Před rokem

      I fall at the feet of ms amma

    • @prem91
      @prem91 Před rokem

      @@iniyanvlog7947
      நன்றி💕நண்பா

    • @prem91
      @prem91 Před rokem

      @@haneefhasanuddin7172 ❤

    • @gajanhaas
      @gajanhaas Před 4 měsíci

      Luckily we have recorded videos to enjoy this divine treat and many more. Her suprabathams in the break of the dawn is a daily ritual in margazhi maasam. MS Amma devoted her entire life for devotional songs. We should cherish and appreciate her music.... Thanks for appreciating and enjoying MS Amma!

  • @kannank6438
    @kannank6438 Před 2 lety +135

    2021 மட்டுமல்ல உலகம் உள்ளவரை தமிழ் வாழும் வரை இந்த பாடல் உச்சரிக்கப்படும்.

  • @daisyrani9755
    @daisyrani9755 Před 2 lety +34

    தமிழ் நாட்டிற்க்கு இறைவன் கொடுத்த வரம் சுப்புலட்சுமி அம்மா அவர்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.

  • @nagarajanpb5987
    @nagarajanpb5987 Před 16 dny +1

    இந்த பாடலை கேட்கும் போது கண்ணீர் வருகிறது ❤

  • @murugananthi8482
    @murugananthi8482 Před 3 lety +69

    கண்ணனை கடவுளாக பார்க்காமல் தன் குழந்தையாய் பார்ப்பதில் தான் எத்தனை சந்தோசமாக இருக்கிறது அந்த உணர்வை இந்த பாடலில் உணர்கிறேன்

  • @rchandrasekar3089
    @rchandrasekar3089 Před 3 lety +181

    சங்கீத தாயின் சாகாவரம் பெற்றபாடல் இனிது இனிது🙏🙏🙏

    • @jayaveerapandian1088
      @jayaveerapandian1088 Před 2 lety +7

      குறைவொன்றும் இல்லை. கேட்க கேட்க குறைகள் அகன்று விடும்.

    • @shreeram7872
      @shreeram7872 Před rokem +1

      ​@@jayaveerapandian1088 993

    • @BoobalanVenkat-ug4ky
      @BoobalanVenkat-ug4ky Před 11 měsíci

      ​@@jayaveerapandian1088o
      P7u nun7 7(

    • @joram-en9gq
      @joram-en9gq Před 8 měsíci

      ​@@jayaveerapandian1088❤

  • @SudhaSandhi-yj8pt
    @SudhaSandhi-yj8pt Před dnem

    என் மனம் அமைதியாகிவிடும் இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது சிவசிவாய

  • @nenjamenimir8435
    @nenjamenimir8435 Před 3 lety +79

    தெய்வீக குரல் மற்றும் தெய்வீக முகம் பார்த்தாலே ஏனோ பரவசம்🙏🙏🙏

  • @kishdurga8236
    @kishdurga8236 Před 8 měsíci +23

    அம்மாவின் குரல் மற்றும் பாடல் மனதை ஆறுதல் கொடுக்கிறது

  • @fashiongallery6671
    @fashiongallery6671 Před 3 lety +103

    உங்கள் பாடலை கேட்க்கும் போது இறைவனின் தரிசனம் கிடைத்தாற்போல் இருக்கிறது.👌👌👌👌👌👌

  • @arumugamvenkatraman3987
    @arumugamvenkatraman3987 Před rokem +91

    கண்ணுக்குத் தெரியாமல் அருள்புரிகின்றாய் கண்ணா மணிவண்ணா கோவிந்தா ! அம்மா அவர்களின் தெய்வீக குரல் கேட்டாலே குறை ஒன்றும் இல்லை.🙏🏽🙏🏽🙏🏽 என்றுமே அம்மா அனைவரின் உள்ளத்தில் நிரந்தரமாய் இருக்கின்றார்கள்.

  • @dkp4343
    @dkp4343 Před rokem +45

    I am from Madhya Pradesh. I first heard this in 2007 its 2022. It never gets old. Pranaam.

  • @UshaRani-pd6ym
    @UshaRani-pd6ym Před 3 lety +70

    அம்மாவைப் பார்ப்பதே பாக்கிபம். தெய்வீக்குரல். முகமும் கூட. மெய்சிலிர்க்கின்றது.

  • @mkmani6404
    @mkmani6404 Před 3 lety +40

    இந்த பாடலை எப்போது எங்கு கேட்டாலும் கண்களில் நீருடன் தேகம் சிலிர்த்து போகிறது. தெய்வீகமான குரல்.

    • @sumathianand9366
      @sumathianand9366 Před rokem

      ஆமாம்.மெய்சிலிர்த்து போவேன்.இந்த பாடலை கேட்டவுடன்

    • @shunmugasundaram9616
      @shunmugasundaram9616 Před 9 měsíci

      கண்ணீர் கொட்டுகிறது

    • @gayatrikrishna1490
      @gayatrikrishna1490 Před 8 měsíci +1

      Yes absolutely 😢

  • @thagarajan4975
    @thagarajan4975 Před 3 lety +36

    திருப்பதி ஏழுமலையான் சுவாமியின் மெய்மறக்க வைக்கும் பாடல் திருமதி எம்.எஸ்.வி.இசை அரசியின் குரல் வளத்தில்.

  • @SRKM999
    @SRKM999 Před rokem +27

    తమిళం నాకు రాదు కానీ ఈ పాట లో ఎంత మధురం...ఎంత భక్తి తో దేవుని కీర్తి స్తున్న బావం అపూర్వం🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @krisgray1957
      @krisgray1957 Před 3 měsíci

      We Tamils sing all Thyararaja krithis which are all in Telugu without understanding a single word. Only 1 to 2 % carnatic songs are in Tamil. Rest all Telugu or Sanskrit. Tamil Nadu keeps carnatic tradition alive more than anyone....without any murmur..😊

  • @puviabishek3426
    @puviabishek3426 Před 7 lety +194

    M s அம்மாவின் குரலின் இனிமையா?கண்ணனின் பெயரின்
    மகிமையா? அருமை

  • @hariniprabha5278
    @hariniprabha5278 Před 10 měsíci +10

    என் கண்ணீரை அடக்க முடியாமல்😭😭... அம்மா.... உங்களால் மட்டுமே முடியும்... இந்த பாடலில்.. அந்த குரல்.. கல்லும் கசிந்துருகும் அப்படி இருக்க இந்த ஏழை அடியேன் எம்மாத்திரம். தெய்வத்தாயே வணங்குகிறேன் நின் பாதம் தொட்டு🙏🙏...

  • @velmuruganvelmurugan6234

    தினமும் இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கேன் ரொம்ப பூறிப்படைகிறேன்

  • @thirchittrambalamthirchitt6629

    தாயே..... எங்கள் குலதெய்வம் ஶ்ரீஅன்னகாமாக்ஷியைபோல் காட்சிதறுகிறீர்கள் அம்மா உங்கள் புகழ் வையகம் உள்ளவரை வானுயர ஓங்கும்.....சிவசிவ......

  • @sanjeevannagu3398
    @sanjeevannagu3398 Před 2 lety +157

    2022 இல் இந்த அருமையான பக்தி பாடல் கேட்பவர்கள்❤️👍

    • @sankarisankari7941
      @sankarisankari7941 Před rokem +1

      Me

    • @allinonesakthichannel9766
      @allinonesakthichannel9766 Před rokem

      Radhe Krishna thanks

    • @ranganayakijayaraman9939
      @ranganayakijayaraman9939 Před rokem

      I am also Ranganayaki

    • @SaravananAzhagappan
      @SaravananAzhagappan Před rokem

      Me

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před rokem

      Sசங்கர மடம், Jeeyar மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது,
      இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வே றுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON
      பெண் தற்கொலை, முதியோர் இல்லங்கள், அதிக சாதிகள், வரதட்சணை, பெண்ணுக்கு திருமணம் இல்லை, இந்தியாவில் இந்து மக்கள் தொகை குறைந்தது வருகிறது

  • @Nation310
    @Nation310 Před 2 lety +50

    இப்பாடலை கேட்க!... கேட்க!...
    மனதுக்குள் அமைதி பிறக்கிறது... 🙏

    • @s.annadurais.annadurai7128
      @s.annadurais.annadurai7128 Před rokem

      The self mind confident divine grace best karnatic music believe always thanks good night thanks .

  • @maragathamRamesh
    @maragathamRamesh Před 2 lety +60

    எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா அவர்களின் தெய்வீக குரலில் பாடிய இப்பாடலை கேட்க கேட்க மனம் அமைதி பெறும்

  • @vasanths4498
    @vasanths4498 Před 3 měsíci +3

    It softens the heart ❤️😢🥺Melts ......

  • @ShivaShiva-wv2em
    @ShivaShiva-wv2em Před 3 lety +984

    2021 ல் இந்த பாடல் கேட்டவருண்டோ

    • @ShyamSundar-sm3td
      @ShyamSundar-sm3td Před 3 lety +18

      ஆம்

    • @rajeswari3049
      @rajeswari3049 Před 3 lety +6

      2021

    • @ThePookkal
      @ThePookkal Před 3 lety +38

      எவ்ளோ வருஷம் ஆனாலும், இந்த பாடல் அழியாது. கேட்டு கொண்டே இருப்போம்.

    • @vanirajan5344
      @vanirajan5344 Před 2 lety +1

      Cuhhktdc67666 7vb ť) pq0a) 😊$$$🔰🔰($$😊🔰$$😊🐭🔰🔰🐭#🐭###😊)@-🐭
      Gty0pp6 0 nnnm

    • @shankars2269
      @shankars2269 Před 2 lety +3

      God sent people

  • @LogaN-ob4pd
    @LogaN-ob4pd Před 11 měsíci +27

    அம்மாவின் தெய்வீக குரலில் மனம் உருகிவிட்டது

  • @arulmolysuriyakumar7837
    @arulmolysuriyakumar7837 Před 3 lety +82

    பகவான் தரிசனத்தை கண்முன்னே இனிமையான குரலில் கொண்டுவந்த தெய்வதாயே அனந்தகோடிவணக்கம் அம்மா🙏🙏🙏🌹🌹🌹🌺💐💐💐

  • @Swathi_Pearl
    @Swathi_Pearl Před 4 měsíci +14

    2024 il indha pattai ketpavar🎉

  • @vthiru60
    @vthiru60 Před 3 lety +87

    தெய்வ சன்னிதானம். புண்ணியம் செய்திருக்க வேண்டும் இந்த தரிசனத்திற்கு.அருமையான பதிவு நன்றி யுடன்

  • @sanjeevannagu3398
    @sanjeevannagu3398 Před 3 lety +36

    அம்மாவின் குரலில் குறை ஒன்றும் இல்லை என்று கேட்கும் போது உண்மையில் குறையே வராது🙏🙏

  • @mathivants-wk8ew
    @mathivants-wk8ew Před 2 měsíci +1

    இந்த பாடல் கேட்பதற்கும் சிறிதாவது ஞானம் வேண்டும் இந்த பாடலை கேட்டால் எனக்கு மன அமைதி கிடைக்கும்

  • @bhavanimanickam1825
    @bhavanimanickam1825 Před 2 lety +20

    சாகாவரம பெற்றபாடல்.உலகம் உள்ளவரேஅணைவரின் காதிலும் ஒலிக்கட்டும்.

  • @sethuramanrangabashyam9140
    @sethuramanrangabashyam9140 Před 3 lety +24

    இந்த பாடலை யார் பாடினாலும் . அம்மா பாடல் ஒரு தனி தன்மை கொண்டது.இவர்களை யாரும் மிஞ்ச முடியாது.அம்மா அம்மா போற்றி போற்றி.

  • @srideviyashwini1942
    @srideviyashwini1942 Před 2 lety +63

    இந்த பாடல் எனக்கு பிடித்த பாடல் அருமை 👌👌👌❤️ மனநிம்மதி கிடைக்கும் 🙏🙏

  • @padmanabhandurai618
    @padmanabhandurai618 Před rokem +10

    எத்தனை தலைமுறை ஆயினும் மறக்கமுடியாத தெய்வீகமான இன்னிசை. வாழ்க தாயார் புகழ். கயிலை துரை பத்மனாபன் கொமாரபாளையம்.

  • @gajanhaas
    @gajanhaas Před 2 lety +48

    Not sure how 2.1K people would have disliked this heavenly singing. At that age she can sing as strong as when she was in her younger days. No one can hold a candle to MS when it comes to devotional songs. She is our devotional nightingale!

  • @Sunil-mv2pj
    @Sunil-mv2pj Před 3 lety +33

    அம்மா வின் குரல்.. தெய்வீக குரல்... பாடலைக் கேட்போருக்கு குறை ஒன்றும் இருக்காது..... அம்மா வின் புகழ் வாழ்க.

  • @alamelusubrahmanyan9456
    @alamelusubrahmanyan9456 Před 3 lety +8

    அம்மாவின் குரலைப் போன்று இது போன்று யாராலும் இப்படி பாட இயலாது. அம்மா விற்கு நிகர் அம்மாவே, தெய்வீக குரல். 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @ponnambalamd5735
    @ponnambalamd5735 Před 3 lety +2

    இப்பாடலைகேட்டாலுமே.ஶ்ரீமண்நாராயணநின்..அருள்கிட்டும்..ஶ்ரீஅண்ணையேபோற்றி

  • @amudhasundaram9235
    @amudhasundaram9235 Před 4 měsíci +1

    Govindha, Hari Narayana! Un Padham Saranam Perumanae!

  • @rajeshwarijaganathan7837

    இறைவனுக்கு நன்றிசொல்ல காலை கண்விழித்தவுடன் இரவு தூங்க செல்லும் போதும் இதனை மந்திரம் போலபாடுழவோம்..

  • @chandrankgf
    @chandrankgf Před rokem +20

    கேட்க கேட்க தெவிட்டாத பாடல், தெய்வீக குரல், 🌹🌹🌹

  • @sivanantharajaa1942
    @sivanantharajaa1942 Před 2 lety +1

    தெய்வமே சுப்புலட்சுமி அம்மாவின் உருவில் வந்து நம்மை மகிழ்வித்துள்ளது.

  • @rvelavanrvelavan7531
    @rvelavanrvelavan7531 Před 2 lety +8

    நெஞ்சம் உருகுதே தாயே.
    கண்ணனை கண்ட ஆனந்தம்.

  • @kumarankrishnamoorthy5077
    @kumarankrishnamoorthy5077 Před 2 lety +14

    கோவிந்தன் அருள் உள்ள வரை எந்த நபருக்கும் குறையொன்றுமில்லை கோவிந்த கோவிந்த ஓம் நமோ நாராயணன் கோவிந்த கோவிந்த கோவிந்த கோவிந்த த

  • @user-ib4jb2di3j
    @user-ib4jb2di3j Před 3 měsíci +1

    குறை ஒன்றும் இல்லை கடவுளே 😌😌😌😌😌😌😌😌😭😭😭😭😭😭😭😭😭😭😭😌😌😌😌😌😌😌குறை ஒன்றும் இல்லை கடவுளே

  • @subbuk8249
    @subbuk8249 Před 2 lety +2

    ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருஷ்ணா சமர்ப்பணம்

  • @subbuk8249
    @subbuk8249 Před 2 lety +3

    ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருஷ்ணா சமர்ப்பணம் மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருஷ்ணா சமர்ப்பணம்

  • @barlamohan5531
    @barlamohan5531 Před 3 lety +52

    The best singer in the world - M.S.S

  • @aadhisri2146
    @aadhisri2146 Před 2 lety +2

    அம்மாவின் குரலை கேட்க அந்த பெருமாளே நேரில் வந்து விடுவார்

  • @premkumar-zt2kl
    @premkumar-zt2kl Před 8 měsíci +2

    நான் ஒரு கிறிஸ்தவன் . ஆனால் எம்.எஸ் சுப்புலட்சுமி அம்மா அவர்கள் இனிமையான குரலில் பாடும் போது. மதங்கள் வேண்டாம். மனிதனின் மான்பே போதுமானது

  • @nrvembu1274
    @nrvembu1274 Před 6 lety +45

    இப்பாடலை கேட்கும் போது நம் மனத்தில் கண்ணன் ஏறி குறைகளை நீக்கி விடுவான்....

  • @dg5595
    @dg5595 Před 2 lety +42

    She is singing straight from her soul💛💛💛

  • @aravamtv6813
    @aravamtv6813 Před 2 lety +1

    சங்கீத தாயின் சாகாவரம் பெற்றபாடல் இனிது

  • @pillaisiva9
    @pillaisiva9 Před 6 lety +38

    "குறை ஒன்றும் இல்லை" எனக் கூறினாலே குறை ஒன்றும் வராது. MSஅம்மா குரல் கேட்டாலே குறை ஒன்றும் வராது.

    • @banujaya8158
      @banujaya8158 Před 6 lety +1

      Siva Pillai hi grandma grandpa

    • @kavikavi-qc4tl
      @kavikavi-qc4tl Před 6 lety +2

      இக்கூற்று தவறு கிருஷ்ணனரை நினைத்தால் தான் குறை ஒன்றும் வராது கர்வம் இருக்க கூடாது, கல்கி ஆறுமுகம் சேர்வை! ஜெய்ஶ்ரீராம்!

    • @rajeshhr3506
      @rajeshhr3506 Před 6 lety

      Siva Pillai

    • @santosan9024
      @santosan9024 Před 5 lety

      lyrics

    • @krishnajayanthis2743
      @krishnajayanthis2743 Před 3 lety

      7

  • @rajalashmir.9853
    @rajalashmir.9853 Před 3 lety +26

    இந்த பாடல் மனதில் அமைதியையும் உற்சாகத்தையும் தருகிறது நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻

  • @gireeshkumark6847
    @gireeshkumark6847 Před 10 měsíci +1

    My stress buster. Pranamam Thaye

  • @user-dk8yh2nz7w
    @user-dk8yh2nz7w Před 2 lety +1

    இன்று 20-07-2021 இந்த அற்புதமான இசைக்கோவையை பார்க்கிற புண்ணியத்தை கொடுத்த தங்களுக்கு மிக்க நன்றிங்க

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 Před 2 lety +7

    நான் தினமும் இந்த பாடலை கேட்கிறேன்,மிகவும் சந்தோஷமாக நாள் துவங்குகிறது.

  • @yagnaseni223
    @yagnaseni223 Před rokem +9

    2022 ஜன்மாஷ்டமி அன்று உயிர் உருக கேட்டு கரைந்தேன்...நன்றி அம்மா🙏🏽🙇🏾‍♀️

  • @jmjmrabbitfarm2935
    @jmjmrabbitfarm2935 Před 13 dny

    மனபாரமே குறைகிறது. எம்பெருமானே

  • @vijayamoorthy6726
    @vijayamoorthy6726 Před 2 lety +2

    இப்படி ஒரு பாடல் கேட்பது எங்களுக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி கொடுக்கிறது

  • @elangeshelangesh2787
    @elangeshelangesh2787 Před 8 měsíci +4

    "என்னிடம் என்ன குறை கண்டாய் கோவிந்தா! என் அம்மா என்னிடம் இல்லயே!😢😢😢

  • @srinivasanellappan1721
    @srinivasanellappan1721 Před 3 lety +3

    Sharvam Sri Garuvayurappa.
    🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🌷☀️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.
    Jayalakshmi, prabhu.

  • @s.vaishnavi9247
    @s.vaishnavi9247 Před 3 lety +2

    கேக்க கேக்க அருமையா இருக்கு எம்.ஸ்.அம்மாவின் பாடல்கள் மெய்மறந்து ரசித்தேன் அற்புதம் ... பரம் பொருள்ளே கோவிந்தா ....

  • @sundarajanchinnasamy696
    @sundarajanchinnasamy696 Před rokem +2

    கேட்க கேட்க பரவசம் அடைந்து அதன் ஆனந்தம் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @rajneekantmishra2775
    @rajneekantmishra2775 Před 8 měsíci +4

    Pranamam to the Legendary Vocalist MSAmma for her Mesmerizing Rendition of the Kriti .

  • @srivenkatvidyasubramanian6348

    MSSubbalakshmi's voice is too much good and her devotion towards lord Krishna is also good. I'm also a good devotee of lord Krishna. MS is no more-she passed away a few years back,aged 90 approximately. But I still love her good songs

  • @user-xn9rl5ql5r
    @user-xn9rl5ql5r Před 2 lety +1

    வணக்கம் இந்த குரல் வளம் கேட்க வைத்தது மிகவும் அருமையாக உள்ளது கேட்க வைத்தவர்களுக்கு நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க நீங்கள் வளர்க தமிழ் வாழ்க

  • @chandrasekarangovindaraj-wy2ms

    கண்ணன் என் கண்முன்னே அம்மா பாட ஆடுகின்றான்..என்ன பரவசம் பாடல் கேட்க கேட்க

  • @shanmugamganesan4641
    @shanmugamganesan4641 Před 2 lety +8

    ஸ்ரீமான் ராஜாஜி அவர்களின்
    கைவண்ணத்தில் எழுதப்பட்ட
    இந்த பாடல் சங்கீதமாதாவின்
    குரலில் மிளிர்கிறது..

  • @panneerselvam6845
    @panneerselvam6845 Před 2 lety +54

    இந்த பாடலின் அருமை தெரியாமல் dislike போட்டவர்கள் நலமுடன் வாழ வேண்டும் கடவுளே

  • @saravananvalli-qi2qn
    @saravananvalli-qi2qn Před 2 lety +2

    இந்த பாடலை கேட்கும்போது கேட்ட இடத்திலிருந்தே திருவேங்கடமுடையானின் அருளை பெற்றதுபோல் உள்ளது.

  • @nagarathinamaverynice1809

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை

  • @kavikavi-qc4tl
    @kavikavi-qc4tl Před 6 lety +10

    ஸ்ரீ கிருஷ்ணர் நாமத்தை சொன்னாலே குறை ஒன்றும் வராது அதே போல் இந்த பாடல்அனைவரும் கேட்டால் அனைவருக்கும் குறை ஒன்றும் வராது இந்த பாட்டியின் பாடல் மிக இனியமையாக இருந்தது ஜெய் ஸ்ரீராம்! ஜெய் சீதாராம்!
    கல்கி ஆறுமுகம் சேர்வை!

  • @radhakrishnanradhakrishnan7554

    Lord Kanna will give bright future to my son venkatesh and my daughter nivedha.

  • @SRKM999
    @SRKM999 Před 2 lety +5

    తమిళం నాకు తెలియదు.... కానీ భాష కన్నా. భావం,భక్తి, తాదాత్మ్యం అపూర్వం....నిజంగా అద్భుతం

  • @sneharavi4949
    @sneharavi4949 Před 2 lety +5

    Superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

  • @anitharaajesh1053
    @anitharaajesh1053 Před 2 lety +5

    Ms அம்மா,❤️❤️ உங்கள் குரல் தெய்வீக தன்மை வாய்ந்தது, இந்த பாடல் கேட்கும் போது மனம் அமைதி அடைகிறது🙏🙏❤️❤️, இந்த பாடலை கண்ணை மூடி கேட்கும் போது கிருஷ்ணரை நேரில் காண்பது போல் உள்ளது 🙏🙏

  • @pranavshomefoodreviews2959
    @pranavshomefoodreviews2959 Před 3 lety +28

    Loveliest song in Tamil about Lord Krishna ever. 😍

    • @anandhisankaran1856
      @anandhisankaran1856 Před 3 lety +1

      என்ன தெய்வீக குறள் தெய்வம் கொடுத்த வரம் நான் கேட்
      தெய்விக குரல் என்ன தவம் செய்தேன் நான்/

  • @vellapandi5989
    @vellapandi5989 Před 11 měsíci +2

    2023 ஜுனில் கேட்கின்றேன்
    இந்த அற்புதமான பாடல் கேட்க காலவரை உண்டா?

  • @judysamira2168
    @judysamira2168 Před rokem +1

    தாயே உன்னுடைய குரலும் இசையும் அருமையாக உள்ளது இதே போல பல பாடல்கள் பாட வேண்டும் அதை நான் ரசிக்க வேண்டும் உங்களுடைய இசைப்பயணம் செல்ல என்னுடைய வாழ்த்துக்கள்

  • @surjiithrakshitmadhan636
    @surjiithrakshitmadhan636 Před 2 lety +2

    அம்மாவின் குரலில் பாடல் கேட்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது.

  • @naveenkumar-op4kg
    @naveenkumar-op4kg Před 11 měsíci +17

    video is so special : no one else can replace this devotion !
    1:04 - acknowledges His presence is enough & feels reassured
    1:12- smiles knowing that he had been there throughout her thick and thin
    1:24- starts her conversation with kannan as if he is sitting in front of her
    2:08- teleports herself to tirupathi
    2:55 - touched by the empathy of the lord
    3:09 - i cant describe the feel overwhelming for me
    3:20 - has she seen the viswaroopa dharisanam ?!
    3:28 - i cant describe it
    3:33 - audience lost in the devotion : a strange feel of meloncholy
    3:55 - she regains the thought that she is in a concert, singing :deports herself back from the lords abode

    • @akshayphadnis
      @akshayphadnis Před 10 měsíci

      That’s an amazing observation ❤❤
      And that Vishwaroopa Darshanam she must have definitely got in most of her concerts🥹🥹
      This comment should be pinned😊

    • @mayanm7105
      @mayanm7105 Před 10 měsíci

      Lovely Naveen. Thanks dude for the observation and presenting to us

  • @TULIPSINKCOMPANY
    @TULIPSINKCOMPANY Před 2 lety +8

    I was born in 2010 when I was a baby I was hearing this song now also I am hearing this song

  • @Jai_Sree_Ram_BS
    @Jai_Sree_Ram_BS Před 7 měsíci +1

    இசைக்கவே, இசைக்காக இறைவன் இசைந்து பிறந்த இசைக் குயிலே, இசைத் தாயே உம்மை சிரம் பணிந்து வணங்குகிறேன்!❤❤❤

  • @krsathyabama2390
    @krsathyabama2390 Před 2 lety +3

    காற்றில் பறந்தது போல இருக்கு 👏👏👍

  • @georgegeorge9870
    @georgegeorge9870 Před 2 lety +3

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான பாடல் 👍🙏🙏🙏

  • @pchandiran9705
    @pchandiran9705 Před 2 lety +1

    அம்மாவின் குரல்க்கு தெய்வத்தின் அருள் தான் காந்தவர்கரல்

  • @ShyamSundar-sm3td
    @ShyamSundar-sm3td Před 2 měsíci +1

    அருமையான performance. one day one time for that's song play to touch ❤️ hear

  • @manickamparasuraman5910
    @manickamparasuraman5910 Před 7 lety +11

    பட்டு மாமியின் குரல் வளம் அருமை. வெகு அற்புதமான பாடல்

  • @raghavanramiakrishnamachar4697

    இந்த பாடலை பாடும் போது M.S. அம்மாவின் குரலிலும் முகத்திலும் கண்ணன் மீதுள்ள உண்மையான பக்தியையும் உணர்ச்சிபூர்வமான நம்பிக்கையையும் காணமுடியும். அந்த பக்தி கேட்பவர்களையும் கோவிந்தனிடம் சேர்த்து விடுகிறது.