Bathroom- ல வழுக்கி விழுந்ததுல தான் பிரச்சனை! - Dancer Shobana Ramesh | RIP Singer Uma Ramanan

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Uma Ramanan (1954/1955 - 1 May 2024) was an Indian playback singer, predominantly in the Tamil language. She was also a live stage performer who appeared in more than 6,000 concerts spanning 35 years. Ramanan came from the Tamil Nadu state of India.
    #umaramanan #playbacksinger #rip #umaramananhits #umaramanansongs #ilayaraja #ilayarajasongs

Komentáře • 31

  • @prakashveda8707
    @prakashveda8707 Před 3 měsíci +15

    அவங்க பிரச்சனையை இப்படி தம்பட்டம் அடிக்க ஒரு friend இருப்பது தான் அதை விட வருத்தம்.

  • @ramachandranns8496
    @ramachandranns8496 Před 3 měsíci +4

    1970 ம் ஆண்டு காலத்தில் இவர்களுடைய மேடை நிகழ்ச்சிகள் அருமையாக இருக்கும். காமேஷ் ராஜாமணி மற்றும் ரமணன் நிகழ்ச்சிகள் மறக்கமுடியாத நாட்கள்.

  • @sivamanib.4339
    @sivamanib.4339 Před 3 měsíci +1

    Thanks for letting us know more about Uma and Ramanan sir. Their light music programs used to be very enjoyable

  • @gnanarubyjebakumar2899
    @gnanarubyjebakumar2899 Před 2 měsíci +1

    உமாரமணன் அவர்களுக்கு மிகவும் இனிமையான வாய்ஸ் அழகானவரும்கூட

  • @priyavenkatesh6595
    @priyavenkatesh6595 Před 3 měsíci +3

    Nice conversation
    Interviewer gave space for the guest to talk freely
    And the guest also gave good details keeping intact the privacy of the affected family
    On the whole, a very good opportunity for all to know about Uma , a great singer!!

  • @physics20246
    @physics20246 Před 3 měsíci +6

    இது தேவையற்ற வம்பு.. அவர் இறந்த பிறகு நாம் தேவையற்றவைகளை பேசுவது நல்ல பழக்கமல்ல!

  • @user-zh1kc3jr3x
    @user-zh1kc3jr3x Před 3 měsíci +3

    Uma was kind hearted women. Such a great day Singer.Rest in peace ❤❤❤❤

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 Před 3 měsíci +1

    Thanks for the interview

  • @ramanaramana627
    @ramanaramana627 Před 3 měsíci +12

    இந்த அம்மா பெருமைக்கு ஆங்கிலத்தில் பேசுவது எரிச்சலாக இருக்கு

    • @geethamahalingam8173
      @geethamahalingam8173 Před 3 měsíci

      Yes Thuu 👠👠👠👠

    • @n.vraman3953
      @n.vraman3953 Před 3 měsíci

      Please watch intently , 21:24 her conversation in தமிழ் with intervening English அவர்களுக்கு பழக்கப்பட்தாக தெளிவாக தெரிகிறது.It comes naturally. Appreciate her talent,and as an accomplished பரதக்கலைஞர் upholding our பாரம்பரிய பண்பாடு in her performances.

    • @rebel6042
      @rebel6042 Před 2 měsíci

      She's பாரதியார் fan

  • @BC999
    @BC999 Před 3 měsíci +3

    12:02 - A. V. Ramanan has sung a DUET with his wife, in Ilayaraja's music: Maalai sooda (1981 - KaNNe Radha movie. Cassette had the song, but it was not picturized). 13:30 - Uma Ramanan sang in IR's concerts (more than a few times). She was even on the stage at the Ilayaraja-1000 event organized by Vijay TV. She sang ~75 songs (almost all of them are GEMS) for Ilayaraja from 1981's timeless hit Poongkadhave thaazh thiravaai to 2001's Vaarthai thavari vittaai. Anchor is a far sensible one compared to others in this medium, but should stop being petty / getting too personal for cooking up a "controversy".

  • @omsrivinayagabhavansweetch1715
    @omsrivinayagabhavansweetch1715 Před 3 měsíci +2

    Uma mam voice miss you mam

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 Před 3 měsíci

    Decently spoken. Liked it

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 Před 3 měsíci

    MUSIANO மறக்கவே முடியாத குழு ..உமா ரமணன் ஜெய் நந்த லாலா பாடல் அப்ப prayer song பாடுவா
    ரமணன் ஹிந்தி பாடல்களை பிரமாதமாக பாடுவார் . உமா ரமணன் குரல் மெல்லிய அழகான புல்லாங்குழல் நாதம் போலே ரொம்ப அழகான குரல் .
    அவர்கள் குழுவில் ராமச்சந்திரன் ..அவரும் அபாரமாக பாடுவார் .
    எத்தனை கச்சேரிகள் போய் கேட்டிருக்கேன்

  • @maragathamRamesh
    @maragathamRamesh Před 3 měsíci +11

    நல்ல குடும்பம் ஏன் இவ்வளவு நாளா பையனுக்கு திருமணம் ஆகவில்லை... இந்த அம்மா ஆங்கிலத்தில் பேசுவதை தவிருங்கள்.. தமிழ் மக்களுக்காக தானே பேட்டி கொடுக்குறீங்க

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 Před 3 měsíci +5

    most of tha bar bothroom-lathan valukii vilaranga..payama iruku...kadavulthan...nammai eallam thanki nadathanum..

  • @raghuRaman-hv2dh
    @raghuRaman-hv2dh Před 3 měsíci +1

    When she was alive you should take interview.she also happy.now it is waste

  • @trsrinivasan2
    @trsrinivasan2 Před 3 měsíci +2

    Uma learned Carnatic music from Pazhani Vijayalakshmi.

  • @swaminathansubramanian8759
    @swaminathansubramanian8759 Před 3 měsíci +2

    Is Shobana Ramesh, daughter of late Mr.Vedanarayanan. I.A.S.!

  • @umaranirajan8276
    @umaranirajan8276 Před 3 měsíci +1

    Rip

  • @lalitharajan8454
    @lalitharajan8454 Před 3 měsíci

    Uma mam voice & revathi expression was very natural & good.🎉🎉🎉

  • @4dmalaysia96
    @4dmalaysia96 Před 3 měsíci

    💔💔💔

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 Před 3 měsíci +1

    இருக்காதா பின்ன?... ஒரு நல்ல தாய்க்கு வேறு சந்தோஷம் இருக்கமுடியாது. நல்லநண்பர் அதை செய்துவைத்தால் சமாதானம். சாந்தி. புண்ணியம். #சொந்தங்கள்_செய்யாது.

  • @vssaiprema7030
    @vssaiprema7030 Před 3 měsíci

    Is Ramanan alive?

    • @babaprayer
      @babaprayer Před 3 měsíci +4

      Yes he is alive

    • @nalinapranesan409
      @nalinapranesan409 Před 3 měsíci +1

      Ofcourse!! he wanted her death ceremony to be a private affair. See the full video, she talks about how shattered he was etc

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 Před 2 měsíci

    Eva jambam