Sri Narayana Guru ll ஸ்ரீ நாராயண குரு ll ஆன்மீகம் மூலம் சமூகப் புரட்சி ll பேரா.இரா.முரளி

Sdílet
Vložit
  • čas přidán 20. 02. 2022
  • #narayanaguru,#advaita,
    கேரளத்தில் தோன்றிய ஸ்ரீ நாராயண குரு எப்படி அத்வைத தத்துவத்தை சாதியக் கொடுமைகளுக்கு எதிரான ஆயுதமாக நடைமுறைபடுத்தினார் என்பது பற்றிய விளக்கம்

Komentáře • 153

  • @user-oo4rm1ic8g
    @user-oo4rm1ic8g Před 2 lety +15

    தூய அறிவே சிவம் என்றும்
    பிரபஞ்ச சக்தியோடு இரண்டறக் கலந்து மரணமில்லா பெருவாழ்வை அனைத்து மக்களும் அடைய முடியும் வாருங்கள் என்று பொது அழைப்பு
    கொடுத்தவர் சிவவாக்கியர் சித்தர்.
    நாராயணகுரு போன்ற ஞானிகளுக்கு முன்னோடி.
    பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்.அவர் குறித்து ஒரு காணொளி தங்களிடம் இருந்து எதிர்‌பார்க்கிறேன்.மிக்க நன்றி

    • @ashai1991
      @ashai1991 Před 2 lety

      Shiva vakeyar eppo uriyoda irukara

  • @venugopalannarayanaiyer7083

    முரண்பாடுகள் இயற்கை, முரண்பாடுகள் மோதல்களாக உருவாகாமல் ஆன்மிக , சமுதாய உயர்வுக்கு பாடுபட்ட ஞானி நாராயணாய குரு. வள்ளலார், நாராயண குரு இருவரின் உருவாக எனது ஆசான் வேதாத்திரி மகரிஷியை காண்கிரேன். வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.🙏🙏🙏🙏🙌🏻🙌🏻🙌🏻🙌🏻

  • @shivalingampk5013
    @shivalingampk5013 Před 2 lety +2

    ஐயா, இந்த மகானை பற்றி இது வரை நான் தெரிந்து கொள்ளாதது என் துர் அதிரிஷ்டம். உங்கள் காணொளியை கண்ட பிறகு அந்த குறை மறைந்தது. மிக மிக
    சரளமாகவும், செய்தி நுட்பத்துடனும், எளிமையாகவும் இந்த மகானை பற்றி புரிய வைத்ததற்கு நன்றி. பல்வேறு நூல்களை புரட்டி பார்த்து தெரிந்து கொண்ட திருப்தி என்னுள் எழுந்தது. நீங்கள் நீண்ட நெடு வருடங்கள் வாழ்ந்து இது போன்ற நற்பணிகளை செய்ய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @user-in6le4nl9l
    @user-in6le4nl9l Před 2 lety +3

    நாராயண குரு பற்றி இவ்வளவு தூரம் தெரிந்தது உங்கள் பதிவில் தான் ஐயா! நான் யூடிப்பிள் பல கேட்டு இருக்கிறேன் அதில் உங்கள் பதிவு என்னை மேலும் நல்ல நிலைக்கு உயர்த்தி வருகிறது ஐயா என் மனம் கவர்ந்த மகான்கள் அதில் இராமானுஜர், சாக்ரடீஸ், காரல் மார்க்ஸ், நாராயணகுரு, யூ. ஜி. கிருஷ்ண மூர்த்தி, சுவாமி விவேகானந்தர் புத்தர் வள்ளலார் வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா தயவு நாகராஜன் தூத்துக்குடி

  • @subramaniamparthiban5423
    @subramaniamparthiban5423 Před 2 lety +3

    மிகவும் அற்புதமான உரை.இந்த காலத்தில் இவரைப்போ ன்ற மகான் மிக மிக தேவை.தமிழ்நாட்டுல இவரது சித்தானந்தம் ஆன்மீக தளத்தில் கண்டிப்பாக பரப்படவேண்டும்.

  • @nadasonjr6547
    @nadasonjr6547 Před 2 lety +5

    தங்களின் படைப்புகள் எங்களை செம்மையாக சிந்திக்க வைக்கிறது.நன்றி குரு.

  • @muthuramanm678
    @muthuramanm678 Před 2 lety +8

    தங்களுடைய ஒவ்வொரு உரையும் இன்றைய சமூகத்திற்கு மிகப்பயனுள்ளது. சிறந்த பணியாற்றுகின்றீர். பாராட்டுகள் அறிஞர் முரளி ஐயா அவர்களே.

  • @gkraja12
    @gkraja12 Před 2 lety +4

    அருமையான பதிவு ஐயா, இதே போல் கி.பி.500 களில் கர்நாடகாவில் பசவண்ணர் தோன்றி சமூக சீர்திருத்த பணியை மேற்கொண்டார்.
    முடிந்தால் அவரின் வாழ்க்கை வரலாற்றை ஆய்ந்து ஒரு காணொளி வெளியிட வேண்டுகிறோம்.

  • @vijayakumark3814
    @vijayakumark3814 Před 2 lety +5

    🙏 ஐய்யா உங்கள் நாராயணன் குருவின் பதிவு நல்ல எடுத்துக்காட்டு ஆகும் எனக்கு மிகவும் பிடித்தது நன்றி சார் சந்தோஷம் ‌🙏🙏🙏

  • @selvakumarsundararaj598
    @selvakumarsundararaj598 Před 2 lety +2

    பேராசிரியருக்கு வணக்கங்கள். 🙏🙏🙏🙏🙏. அன்பே அகிலம் . உங்கள் சேவை அற்புதம். நன்றிகள் ஐயா.

  • @VenkateshVenkatesh-xu3lb
    @VenkateshVenkatesh-xu3lb Před 5 měsíci +1

    மிகச்சிறந்த ஆன்மீக குரு இன்று கேரளாவில் சாதிய தலைவராக காணப்படுவது வருத்தம் அளிக்கிறது நன்றி ஐயா

  • @radhakrishnan8163
    @radhakrishnan8163 Před 2 lety +2

    வாழ்க வளமுடன் அய்யா. தங்களின் அற்பணிப்பு என்றும் நிலைத்திருக்க வேண்டும்
    இன்னமும் தமிழ்நேசத்தில்
    கோயில்களில் உயர்வகுப்பு
    அதிகாரபரவல் இருந்து கொண்டே உள்ளது.
    என்று இதன் அறிவின் உத்வேகம் அடிதட்டு உழைக்கும் மக்களின் மனதில்சென்று சேர்கின்றதோஅப்போது தான் எல்லாமாக ஒரு புரிதல் உணர்வுமேன்படும்
    உழைக்கும் மக்களை மயக்கநிலையிலேயே வைத்து
    கொண்டு இன்று நடத்தும்அரசியல்
    அமைப்பு மாற்றம்பெற்றால் மட்டுமே சாத்தியபடும்.
    வாழ்க வளமுடன் அய்யா .

    • @anbumeena8427
      @anbumeena8427 Před 2 lety

      👏👏👏👏👏🌹🌹🌹🌷🌷🌷

  • @narayananvijayakumar1749
    @narayananvijayakumar1749 Před 2 lety +8

    மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி அய்யா🙏

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 Před 2 lety

    ஐயா, வேதாத்திரி மகரிஷி அவர்களின் வேதாத்திரியம் பற்றி மிக ஆவலுடன் தங்களின் பதிவாக எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

  • @physicswithsir
    @physicswithsir Před 2 lety +7

    I wanted to know about Sri Narayana Guru for a long time. This video opened my eyes. Thank You so much 👍

    • @navaneethakrishnanr2709
      @navaneethakrishnanr2709 Před 2 lety +1

      There are so many good books regarding
      Sri Narayana guru

    • @ashai1991
      @ashai1991 Před rokem

      @@navaneethakrishnanr2709 any books in Tamil u r suggestions.

  • @mdselvaraj7266
    @mdselvaraj7266 Před 9 měsíci +1

    A very nice narration about Shri. Narayana Guru. He is a great revolutionary.

  • @sundar5415
    @sundar5415 Před 2 lety +2

    Excellent narration
    Shri Narayana Guru was a great thinker .
    Yes I have seen his statue in Vepery Chennai during my school days while I was studying in St Paul High school.
    Thank you very much Professor Murali for your wonderful informations about Guruji.
    From USA

  • @nagarajr7809
    @nagarajr7809 Před 2 lety +1

    பயனுள்ள பதிவு.
    சமூகசீர்திருத்த சிந்தனை-செயல் பாட்டாளர் நாராயணகுரு. நன்றி சார்.

  • @deviraksha.m.v6785
    @deviraksha.m.v6785 Před 4 měsíci

    Ayya🙏✨neenga yarungayya🙏✨you are great, hats off👍

  • @thamizharam5302
    @thamizharam5302 Před 2 lety +2

    அருமையான பதிவு அய்யா, நன்றிங்க🙏

  • @rajaramrangaswamy8737
    @rajaramrangaswamy8737 Před 2 lety

    பேரா. முரளி அவர்களே மிக்க நன்றி. தங்களின் வெவ்வேறு காணொளிகள் மிகவும் நடுநிலையாகவும் அறிவு பூர்வமாகவும் உள்ளது. பெரு மதிப்பிற்குரிய நாராயண குரு அவர்களைப் பற்றி நிறைய அறிந்தோம். அவரின் வித்தியாசமான அணுகுமுறை என்னை மிகவும் கவர்ந்தது. அவரின் புத்தகங்களைப் படிக்க ஆரம்பிக்கப் போகிறேன். மனமார்ந்த நன்றி, மீண்டும்.

  • @balakumarr7435
    @balakumarr7435 Před rokem +1

    Arumai... உங்கள் உரை மிகவும் பிடித்தது.பயனுள்ளது....

  • @nimaleshkarselvam3592

    Theja Thathuvam......Simma Raasi.....Shri Guru

  • @s.vimalavinayagamvinayagam6894

    நாராயண குரு அவர்கள் நடத்திய சர்வ சமய மாநாடு பற்றிய தகவல்களை அறிய ஆவல்.

    • @navaneethakrishnanr2709
      @navaneethakrishnanr2709 Před rokem

      அத்வைத தத்துவத்தில்
      எந்த அளவில் ஸ்ரீநாராயணகுரு
      மாறுபடுகிறார் என்பதைத் துல்லியமாக விளக்க
      வேண்டுகிறேன் அய்யா

  • @user-pr4fd8oz2h
    @user-pr4fd8oz2h Před 2 lety +5

    ஐயா, யுஜி பற்றிய ஒரு காணொவியை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி.

  • @mask2705
    @mask2705 Před 2 lety +2

    முரளி அய்யா. நீங்க செய்வது அருமையான தொண்டு. அறிவொளி பரவச் செய்கிறீர்கள். பாராட்டுக்கள். பேராசிரியர் V Balakrishnan IIT-Madras அவர்களுடன் ஒரு நேர்காணல் செய்து ஒளிபரப்புங்கள். மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @shanthymahalingasivam5904
    @shanthymahalingasivam5904 Před 4 měsíci

    நன்றி
    அருமை
    சிறப்பு

  • @lakshmim293
    @lakshmim293 Před 2 lety +3

    Very interesting message..because of your speech I came across many people's and their knowledge... Etc....thank you... Expecting speech about vethathri maharishi....mahan who lived in our tamilnadu...

  • @shankarssssrscien9380
    @shankarssssrscien9380 Před 2 lety

    எதை நோக்கி நாம் பயனம் இருக்க வேண்டும் என்பதற்கான அனைத்துமே தங்களின் தொடர் பதிவுகள் நன்றி

  • @sivagaminatarajan1097
    @sivagaminatarajan1097 Před 9 měsíci

    நன்றி ஐயா வணங்குகிறேன்

  • @palavilagirish
    @palavilagirish Před rokem +2

    Dear Prof. Here I would like to also remind you about a recent movie produced by Shri Gokulam Gopalan, directed by Vinayan " 19th Century" Pathonpatham Noottandu, based on the life of Arattupuzha Velayudha Panikkar. Who fought against the relegious inequalities as a powerful individual affluent business man doing many such things with out taking a spiritual line, some time before Sri Narayana Guru, which remained unknown to everyone until such a movie was made.

  • @SelvaRaj-fq1hu
    @SelvaRaj-fq1hu Před rokem +2

    அற்ப்புதம்🙏🙏🙏🙏🙏

  • @saranraj1430
    @saranraj1430 Před rokem

    வாழ்க வளமுடன் ஐயா

  • @தமிழ்ராஜன்

    பேராசியர் இரா.முரளி, உங்களின் இந்த பதிவு மிக சிறப்பாக இருந்தது. உங்கள் பதிவுகள் நிறைய பேரின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. வாழ்க வளர்க உங்கள் பணி

  • @05197119ful
    @05197119ful Před 2 lety

    ஒரு சிறந்த புத்தகத்தை படித்த திருப்தி. மிகவும் நன்றி.

  • @vythilingampurusothemen5799
    @vythilingampurusothemen5799 Před 7 měsíci

    Sir, you are grate to give a such explanation. thank you.

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 Před 2 lety +1

    எப்படித்தான் தங்களுக்கு நன்றியை தெரிவிப்பது என்பதை யோசித்துக்கொண்டிருக்க வைத்து விட்டீர்கள் இந்தக் காணொளியால்.

  • @ars6266
    @ars6266 Před 2 lety +10

    All your uploads are great.
    Please give one speech about Vethathiri maharishi- who lived like Narayana guru, Vallalar, He lived in tamilnadu.
    It will be good post sir 🙏
    Please do for your subscribers 🙏

  • @sharathbabu9512
    @sharathbabu9512 Před 2 lety +2

    You are contributing a great deal to the Tamil community through your talks. We can't thank you enough for your service. Sir, please talk about the philosophy of Gandhi, Ambedkar, Swami vivekananda, U.G Krishnamurti & Madam Blavatsky

  • @SG73088
    @SG73088 Před 2 lety +3

    Sir, Please talk about Nithya Chaitanya yati philosophy.

  • @chinnathuraivijayakumar6767

    அற்புதமான காணொளி ஐயா.. வாழ்க வளமுடன்

  • @senthilsaminathanvenkatach7463

    🙏...
    உங்களுடைய ஒரு மணி நேர பதிவு என்பது மிக மிக அசாதாரணமான பின் புல பணிகளை கொண்டது,
    நான் பிரம்மிக்கிறேன்...
    37:00 to 37:36
    மிக அருமையான
    எதார்த்தமான உதாரணம் ஐயா

  • @parthiban313
    @parthiban313 Před 2 lety

    மிக்க மகிழ்ச்சி, மகத்தான சேவை,
    ,

  • @mahendrababukasinathan1607

    Iravu nera kekkum illayaraja songs mathiri, ungal pechum thagavalum aagivittathu. Nandri sir.

  • @saraswathiab5995
    @saraswathiab5995 Před 10 měsíci

    A nice narration of a very great revolutionary of Kerala.
    I had very little knowledge about him although wanted to know more about him.
    He was the need for his times.
    God sends such messengers at appropriate times for transformations to happen.
    Thank you for the nice video.

  • @manimuthubalamurugan3063
    @manimuthubalamurugan3063 Před 10 měsíci

    Thank you Ayya
    🙏

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Před 2 lety +1

    நன்றி முரளி.
    நல்ல விளக்கம்.

  • @kulanayagamrajaculeswara4131

    மிகவும் அருமை. தங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் நன்று. வாழ்த்துக்கள்

  • @sridharanvasudevan1129

    🙏🙏very impressive n valuable talk Sir. வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @rajithav4457
    @rajithav4457 Před 2 lety

    நன்றி ஐயா அருமை 🙏🙏🙏வாழ்க வளமுடன்

  • @deepanpetervishwajeet2712

    Thank you sir
    🙏🙏🙏🙏🙏

  • @venkatasubramanianramachan5998

    once again very nice chapter. Your explanation is exemplary. Pl. continue with all eminent philosophers emerged in India

  • @madhavanvdlu7609
    @madhavanvdlu7609 Před rokem

    வணக்கம் sir. தாங்கள் பணி மகத்தான பணி. தாங்கள் நேர்த்தியான, ஆழமான கருத்து கள் பொதிந்த தெளிவான உரை அறிவு தேடும் மனம் உள்ள மனிதர்களை எழுச்சி பெரும் விதமாக உள்ளது. நன்றி sir. இத்துடன் தியானம் பற்றி (பல்வேறு )தங்களின் தெளிவான, ஆழமான உரை காணொளி யில் வந்தால் இன்னும் பல்வேறு மனம் பக்குவ பட உதவி யாக இருக்கும் ஐயா. நன்றி sir 🙏🙏🙏🙏🙏.

  • @muraleedharan.p9799
    @muraleedharan.p9799 Před rokem

    Great efforts bro. 👍
    Sri Narayan guru is Jagath guru.🙏

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 Před rokem

    Good explanation about sri Mahan Narayana Guru.

  • @angayarkannivenkataraman2033

    When everybody was not allowed inside temple, why then atheist were critizied. As Naryana Guru built the community temple, everyone has liberty to follow their own ism. As every year vaccination needed gurus like Narayana Guru are
    to be born then then to reform society as it is being like that always, needing treatment as it is getting new New diseases. Integrated approch and optimum mix. One need not reject experience of spirituality on the basis that that person didn't have experience may the gurus might got that experience. Thank you very much sir for taking me to the different worlds of wisdom. .18-12-22.

  • @raviskanthanjothiravi2101

    Thank you Sir for once again bringing one of the most advanced mind in Narayana Guru.
    Your presentation excite my otherwise lazy mind, which is only bothered to meditate these days, to meditate on if the cast system will ever change and will people ever be completely free from these cast system.
    I write this with the authority of attaining samadhi in 2004 and authoring in 2009 a book that matches and marry our organs to gods of religions, those are whom designing our lives from within.
    First, as I have stated in my previous comments, scientifically: both objectively and subjectively we can now demonstrate that the primary forces of the universe enters the body of all living existence, and the nature and form they take within these bodies are perceived by senses as brain organs and perceived by the mind, in the absence of the senses, as Gods who control all wakes of our life. There we can also see the four groups (cast) existing in all species, so we will fail in the long run if we try to prove the holy texts were wrong because it is factual.
    Then the next question I ask myself is why is it put in place to start with? as I have said in earlier comments the world from the very beginning is existential but to our senses the earlier bodies are non existential or with the help of instruments we still fail to see the bodies because they are of different time and dimensions.
    From the early period the cast system existed can be demonstrated, but then when we ask what laws the nature apply to distinguish various cast, we find that it is the level of contamination (theeddu-Thamil), of the singular body or multi layered body like ours.
    So the next obvious question is what and how one is contaminated? That is actually what science commonly identify as viral or bacterial infection. But the ancient enlightened Thamils saw them as pey, pisasu, muni, kaathukaruppu etc ...
    But how is that related to cast system one may ask? That is that the profession a particular cast belong to lead not only to a certain lifestyle but also determine their contaminable viral load due to their exposure to animals and land, for instance.
    Since the pure supreme and his administration Gods are dwelling within us, and according to the viral load one profession of people carry, in relation to the other, determine the distance they need to maintain from each other, and in that sense brahmins are least exposed to field works, contaminated animals and consumptions therefore they would not have developed strong immunity, like others, against these contaminants.
    These answers were pleasing to my extremely critical mind.
    Then if we go further and look into the genuine brahmins daily practices it is all about their own personal hygiene even though it is stated such broken practices offend God, and also the good hygiene of the mind body, prana body and above all as the brahmins surrender to the object of knowledge who is also the supreme indweller, and the gods generally known as brain organs it lead to relatively highly stimulated and activated brain organs, so to speak.
    Further, meditation on this thought line also let me identify another group of people namely the Jewish community are also a kind of a thriving community, and the most common characteristics amongst these two communities are that they sacrifice a lot to follow the laws stipulated in their respective holy texts and therefore naturally believe they are superior in the sense of being closer to God as it is stated in their holy texts.
    Then the natural question is can we in anyway overcome the common feeling of being inferior than others.
    At this point I can tell you that I was marvelled by the mindfulness and method of Narayana Guru, he must have more or less known all that I mentioned above and more, therefore, I believe due to his love for people without breaking the scripted laws, instead of dwelling on the issue, he came up with the solution, that was best suited for the time he lived in and it it obvious he did all his best to help his people remove generations of self identification and inferiority complex from his people.
    I was trying to imagine if I am to finish off what he started and take it to the world stage where would I start and in addition would I be able to bring harmony amongst all religions following his method, and here below sharing some of the thoughts I came up with.
    Creating The Bigger Line
    First, he must have known that, as long as we pray to small Gods'only we are generally going to identify us with the small mentality, because inter generational memory will lead one to such mental state, so reflecting the body, so if we build the smaller Gods around the bigger Gods and make the jyothishya Jyothi the moolavar, that will satisfy all Gods and holy texts and also help us imparting a new memory line free of old memory, that to me appear as a flow up on Narayana Guru's idea. And here if also introduce greater sacrifices than brahmins, like thriving to become vegans instead of vegetarian, we have drawn a greater line than theirs. Even if only a small number of people choose to do so .
    2. Educate everyone in the simplest term, the science of religions, going one level above to practically, philosophically and scientifically demonstrate that our folks are imparted with genuine faith.
    3. Educate our folks of all the essence of hygiene, by the study of existential needs of our Gods within us and take that to new heights, better than the practices of a genuine brahmin. Genuine knowledge.
    4. Build more schools and From early learning expose children to existential reality of gods within and without and the knowledge of science, philosophy, maths, languages, music, arts and sports, creating children who can successfully modify themselves at any age.
    5). Encourage everyone to be well versed in all religious texts, so they can not only see our Gods in all religions but able to open handedly embrace them.
    6). Research and debate groups formed at various levels that will be leading the soon to be emerging knowledge of existential realities revealed in Religions and the modern scientific findings, through matching and marrying.
    7). Genuine relations: imparting such knowledge will help those who are exposed to viral loads and feel that they can be a threat to others health the due action such as maintaining distance, so no one fear contamination or need for monitoring and establish mutual respect.
    8). Encourage to practice making peace with all before sleep and five times prayers during the day, because we know the benefits of it to our mind and body.
    9), young or old, weak or strong, rich or poor, man or woman we will address them in plural, because we understand why,
    10), And we continue to improve our sacrifices if they are justified in holy text.
    Then I will invite everyone to join my cast Surya vamsom, because according to the holy texts all casts belong to this, so it has the potential to draw them all back in to it,
    No cast, no class, no race just you and I.
    Thank you Sir, for this nice imagination practice after a long time and I quite enjoyed it. However I believe if Narayana Guru lived today his ideas wouldn't be too far from my thoughts.

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 Před 2 lety

    Very Useful Presentation - Excellent

  • @rajendranvenkatachalam9038

    ❤ வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!❤

  • @paalmuru9598
    @paalmuru9598 Před 2 lety +1

    💯 crore trillions of Vanakkam by Paalmuruganantham India 🙏🌎 world of Vanakkam by Paalmuruganantham India 🙏🌎 world

  • @chanmeenachandramouli1623

    Fabulous. Learnt so much about Sri. Narayana Guru thru you, Sir. We should have a whole lot of such people in India. Why could they all not take over the country & create a great India, again?. I wish, this becomes a possibility someday soon. Mikka Nandri. MeenaC

  • @alescocitiusassetmanagemen9931

    Great work Sir

  • @guru360view5
    @guru360view5 Před 2 lety +3

    வெளிபுற தத்துவார்தியலில் இருந்து உள் தத்துவார்தியலுக்கு நகர்ந்துவிட்டீர்கள். அப்படியே தினமும் தியானம் செய்யுங்கள்.
    சிறப்பாக பேசினீர்கள் வாழ்த்துகள் ஐயா,

  • @muruganr9939
    @muruganr9939 Před rokem

    Thanks 🙏 sir for your videos.

  • @satheeshjanardhanan5258

    Sri Narayana Gurudevan is the greatest of mankind

  • @sridharsridhar7404
    @sridharsridhar7404 Před 2 lety

    அருமை , பாராட்டுகள்

  • @ssb67
    @ssb67 Před rokem

    மிக்க நன்றிகள் 🕉️🙏🙏🙏

  • @subramanianpitchaipillai3122

    நன்றி!

  • @rameshv5557
    @rameshv5557 Před rokem

    வாழ்க பல்லாண்டு

  • @chidambarambabuji
    @chidambarambabuji Před 3 měsíci

    ஒன்றே கடவுள்.

  • @RameshS-eg4cw
    @RameshS-eg4cw Před 2 lety

    His realisation according to my understanding is that entire universe is one manifested in different forms and nothing called higher or lower exists.
    In order to raise the neglected or suppressed to be equal to any other, the method adopted by him is a long process from temple to values to making each one realise god is not different from you.
    Without understanding his life as a whole, people spin stories to establish him according to what they have understood.
    A holistic presentation of Narayana Guru. I call it Narayana Ayanam.
    நாராயண குருவின் பாதை

  • @periyardhasanm5810
    @periyardhasanm5810 Před 2 lety +1

    Nice Sir👏👏👏

  • @SG73088
    @SG73088 Před 2 lety +1

    Vethathri Maharishi said that " Temple of consciousness is Knowledge ( in Tamil Arive deivam).

  • @anandann6415
    @anandann6415 Před 7 měsíci

    Mr.murali your details are mile stone.to be more I am waiting 🎉 Anand.

  • @natarajansomanathan9504

    Many thanks sir

  • @preethianand7811
    @preethianand7811 Před 2 lety

    Thank you Sir 🙏.

  • @ptapta4502
    @ptapta4502 Před 2 lety +1

    செவ்வணக்கம்

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 Před 2 lety

    வாழ்த்துக்கள் ஐயா

  • @rajsu9294
    @rajsu9294 Před 2 lety

    நன்றி 🙏💕 நண்பரே

  • @paalmuru9598
    @paalmuru9598 Před 2 lety +2

    🙏🌎🌟💐🎉 me 🎉💐🌟🌎🙏 Vanakkam by Paalmuruganantham India 🙏🌎 world of Vanakkam by Paalmuruganantham 💯 crore trillions of Vanakkam by Paalmuruganantham India 🙏🌎 world

  • @natarajankandasamy6317

    Thanks sir.

  • @thumuku9986
    @thumuku9986 Před rokem

    Superb... Fine...

  • @saravanangopal9950
    @saravanangopal9950 Před rokem

    நன்றி..சார்

  • @senthilvadivuvadivu8298

    Miga thelivana Arivutthagaval...Nandri sir

    • @josephnavaneethan4402
      @josephnavaneethan4402 Před 2 lety

      அத்வைத வேதாந்தியே நான்கு வர்ண பலி பீடத்தில் சம தர்மத்தை பலி கொடுக்க நாராயண குரு புத்தராக வந்து கருணை அறம் போற்றி நின்றதை மிக அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி.

  • @rajeshshaji7666
    @rajeshshaji7666 Před rokem +1

    Mahagurudeva namaha.SREENARAYANA SARANA SANGAM(trvndrnm).Gurudevan great saint,poet, philosopher,social reformer, vedantist,Ayur.veda savant,.Father of modern kerala
    **81^^ temple icon.installed, Sndp oraganization founded,. Monnestries establish.ed.
    Gurudevan said tha"if I have a guru that is Bala subramaniyan**only
    The great Rabindra natha Tagore's opinion about sreenarayana gurudevan is divinity of sn gurudevan,
    Atama opadeshka shatakam is known as Geetha . Of malayalam.

  • @venkatramangopalakrishnan1989

    Generally well described.

  • @sywaananthamsr9815
    @sywaananthamsr9815 Před rokem

    Sir your speech very important for sidhdha samaj- founder Swami Sivanantha baramahamshar- vadakarai,kerala state

  • @ganeshinterior1344
    @ganeshinterior1344 Před 2 lety +1

    Real sath sangam

  • @nimaleshkarselvam3592

    Sri Narayana Guru.....Autograph....Seerarum vadanamena.....Uppu Sathya graham

  • @selvaperumalnagarajan3354

    அறிவு _என்பது அறி+வு (உ) அறி என்பது அறிதல் _அதாவது கற்றிதல் கேட்டறிதல் என்பதாகும். கற்றிதல் என்பது புத்தகங்களைப்படிப்பதன் மூலமாகவும் பிறர் கூறுவதைக் கேட்பதாலும் ஏற்படும் அறிவு. _உ_என்பது தனது அனுபவத்தினாலும் உள்ளுணர்வோடு சிந்தித்து தெளிதல்.

  • @sakthisaran4805
    @sakthisaran4805 Před 2 lety

    ❤🙏

  • @ganesansankarraman5638
    @ganesansankarraman5638 Před rokem +1

    Please talk on nisargadatta maharaj

  • @selvaperumalnagarajan3354

    (வு) உ _உணர்தல். கற்று அறிதல்.

  • @manihpr
    @manihpr Před 2 lety +1

    ஐயா வைகுண்டர் பற்றி ஒரு பதிவு போடுங்கள்

  • @arjun6759
    @arjun6759 Před 2 lety

    🙏

  • @rajendhiranm5309
    @rajendhiranm5309 Před 10 měsíci

    அடுத்த வள்ளலார்!!

  • @ganapathym3374
    @ganapathym3374 Před 2 lety +1

    நாராயண குரு ரமணர் தவிர யாரையும் சந்தித்து பார்த்து இல்லை என நினைக்கிறேன்.. எல்லோரும் நாராயண குரு வை சந்தித்தார்கள்..
    காந்தி ராஜாஜி போன்றவர்கள் குருவை சந்தித்து பேசினார் என வரலாறு சொல்கிறதே. விளக்கம் தேவை...

  • @rajaraa7860
    @rajaraa7860 Před 2 lety

    👍👌

  • @sathyanarayanan4547
    @sathyanarayanan4547 Před 2 lety +1

    மிகவும் அருமையான பதிவு, ஐயா....

  • @user-no5bt2pw9r
    @user-no5bt2pw9r Před 2 lety

    👍