பிரச்சனைகளை நினைத்து புலம்பும் உணர்மனமும் தீர்த்து வைக்கும் முழுமனமும். ஸ்ரீ பகவத் ஐயா - பகுதி - 5

Sdílet
Vložit
  • čas přidán 8. 04. 2022
  • Sri பகவத் ஐயா Introduction Whatsapp குழுவில் இணைய : chat.whatsapp.com/JWpki5LdOPH... 13 .3. 2022 அன்று திருநெல்வேலி மாரியம்மன் கோவில் மண்டபத்தில் நடந்த அருள் உரை பகுதி 5
    #sribagavath #meditation #enlightenement #yoga #ஸ்ரீபகவத்

Komentáře • 28

  • @v.sanjithv.reshmi
    @v.sanjithv.reshmi Před 3 měsíci

    Thanks sir

  • @sivasamik6899
    @sivasamik6899 Před 4 měsíci

    Difference between total mind and conscious mind very clear explain.

  • @sivasamik6899
    @sivasamik6899 Před 4 měsíci

    Very clear explain sir🙏

  • @rainbo7828
    @rainbo7828 Před rokem +1

    எத்தனை அற்புதமான குருவைப் பெற்றிருக்கிறோம்! மிக்க நன்றிகள் ஐயா!

  • @sureshb358
    @sureshb358 Před rokem +1

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் ஐயா...

  • @ss-fg1vx
    @ss-fg1vx Před 10 měsíci

    நன்றி
    வாழ்க வளமுடன்
    🙏

  • @Murugans-zm7zp
    @Murugans-zm7zp Před rokem

    எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது நன்றி ஐயா

  • @krishnaravanan7782
    @krishnaravanan7782 Před 2 lety

    மிக்க நன்றி ஐயா

  • @selliahlawrencebanchanatha4482

    God bagawath aiya

  • @rameshpriya7242
    @rameshpriya7242 Před 2 lety +1

    Super

  • @vivekanandhanmuthusamy2923

    நன்றி குருவே

  • @zeninside27
    @zeninside27 Před 11 měsíci

    5 mims health

  • @rsandhya7141
    @rsandhya7141 Před 2 lety

    🙏🙏🙏😌

  • @vs1627
    @vs1627 Před 2 lety +1

    Total mind = Sub-Conscious mind = முழு மனது
    Conscious mind = மேல் மனது = logical reasoning > புலம்பல், கவலை ...not a owner
    Ignore conscious mind ...give less importance ....whatever unreachable give it to TOTAL MIND (SUB-CONSCIOUS MIND)
    Give full responsibilty to முழு மனது ( Sub-Conscious mind)
    ஞானம் = விடுதலை = Liberation

  • @Shiva-jm8vh
    @Shiva-jm8vh Před 2 lety

    Which place tirunelveli?sir

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife Před 2 lety +4

    உண்மையை ஏற்று சத்தியத்தின் பாதையில் வாழுங்கள் அது போதும்! அவர்கள் வியாபாரத்திற்காக பெயர்வைத்துள்ள நோய்களில் சிக்கிவிடாதீர்கள்! எதற்கும் தீர்வு இல்லை🧐

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife Před 2 lety +4

    இன்றைய மனித உழைப்பு உணவிற்காகவா/ பணத்திற்காகவா???
    வாழுவதற்கு உழைக்கின்றோமா உழைப்பதற்காக வாழுகின்றோமா எது வாழ்க்கை......
    வாழப்பிறந்தோமா இல்லை இயந்திரமாய் உழைத்து வாழ்வை இழக்கப்பிறந்தோமா???
    பணத்தை தேடிவிட்டால் அனைத்தையும் அடைந்துவிடலாம் என்ற அற்ப பேராசையே நமது குடும்பங்களை பிரிந்து தொலைதூரத்தில் நாம் சென்று இயந்திரமாய் உழைக்கக் காரணம் நிச்சயம் எல்லோருக்கும் ஓர் நாள் புரியும் எது வாழ்க்கை என்று!
    செம்மறிக்கூட்டமாக வாழப்பழகிவிட்டதன் காரணமே நம்மிடம் சுய சிந்தனை என்ற ஒன்று இல்லாமல் போனது......
    முன்னுக்குப் போகும் செம்மறியாடு எப்படிப்போகுதோ அதே வழியே பின்னுக்கு வரும் ஆடுகளும் செல்லும் அதே தான் இன்று நாம் பணத்தின் பின்னால் செல்லும் கூட்டமாக மாறிவிட்டோம் ஏன் பணம் என உணராமல் நாகரிகம் வளர்ச்சி என்று பேசிக்கொண்டே பணம், வங்கி, வட்டி என்று அடிமையாகிக்கொண்டு இருக்கின்றோம் தயவுசெய்து சிந்தியுங்கள் .....
    எதுக்குப் போகின்றோம், எங்கு போகின்றோம், பலியிடப்படப்போகின்றோமா என்று எந்த சிந்தனையும் இன்றி முன்னுக்குப் போகும் செம்மறி ஆட்டை பின்னுக்கு வரும் செம்மறியாடுகள் பின் தொடர்ந்து செல்வதுபோல்,
    மனிதர்களும் பணம், கல்வி நாகரிகம், வங்கி, வட்டி, விஞ்ஞானம், மருத்துவம் வளர்ச்சி, வளர்ச்சி என்று கூவிக்கொண்டு எந்த சுய சிந்தனையும் இன்றி பேராசையால் தமக்குத்தாமே சூனியம் வைத்துக்கொண்டு செல்கின்றார்களே இறைவா அனைத்து மனித மனங்களிலும் நல்ல தூய சிந்தனையை கொடு.....
    இன்று நாம் எதிர்கொள்ளும் அத்தனை சிக்கல்களுக்கும் நாமே காரணம் உணர்வீர் என்னால் முடியும் மனிதர்களால் முடியும் என்று இறைவனுக்குச் சமமாக சக மனிதர்களை நம்பும் அளவுக்கு இறைவனை நம்ப மறுக்கின்றோம் மனித அறிவால் எதையும் அடைந்துவிடலாம் என்றும் நம்புகின்றோம் வறட்சி , பஞ்சம், புயல் , இயற்கை அழிவுகள் என எதையும் நம்மால் தடுக்க முடியவில்லை இருந்தும் மனித அறிவை இன்னும் நம்புகின்றோம் இவற்றையெல்லாம் ஏற்படுத்தி தனதுபக்கம் மனிதர்களை திருப்பிவிடலாம் என்று பல வழிகளில் இறைவன் சோதனைகளைக் கொடுக்கின்றான் இன்னுமா புரியவில்லை பாவி மனிதர்களே இறை அச்சம் கொண்டு இறைவனிடம் கேளுங்கள் வானில் இருந்து தேவைக்கேற்ற மழையும் வரும் வறட்சியும் நீங்கும் உளமாற இறைவனிடம் சரணடையுங்கள் வேறு வழியில்லை மனிதர்களின் அரசியலும் சட்டங்களும் அறிவியல் விளையாட்டுக்களும் இனியும் வேண்டாம் நம்பிக்கை கோண்டோர் நிச்சயம் இறைவனால் பாதுகாக்கப்படுவீர்கள்!
    அப்படியே இறைவனை நம்பினாலும் கோவில்களிலும், தேவாலயங்களிலும், பள்ளிவாசல்களிலும், விகாரைகளிலும் போய் ஒப்புக்கு திருடி சம்பாதித்ததில் சில சில்லறைகளைக் கொடுத்தும் விரதம் , நோன்பு, புனித நாட்கள் என்றெல்லாம் வேசம் போட்டு நீங்கள் மனிதர்களையும் அவர்கள் உருவாக்கிய சமூக சட்டங்களையும் ஏமாற்றிவிடலாம் ஆனால் உங்கள் உள்ளே உள்ள இறைவன் உங்களின் அந்தரங்கள் அனைத்தும் அறிந்தவன்......
    இருந்தும் நீங்கள் உங்களின் உள்ளே உள்ள இறைவனின் (மனச்சாட்சியின்) குரலை கேட்க மறுப்பதுதான் ஏனோ ???!!
    உளமாற மனச்சாட்சியோடு வாழுங்கள் இறைவன் ஒருவனுக்கு மட்டும் அச்சம் கொண்டு வாழ்ந்தால் போதும்.....
    மனிதர்களின் இறந்த கால கல்வி & அனுபவ அறிவைத் தூக்கி குப்பையில் போடுங்கள் நாளை நடக்க இருப்பது நமக்குத்தெரியாது அது இறைவன் ஒருவனுக்கே சத்தியம்.........
    நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்......
    நாம் இன்று கற்கும் கல்வி, மருத்துவம், உழைப்பு, பணம் என வாழ்கை முறை அனைத்தும் சரியானது தானா??? உங்கள் மனச்சாட்சியோடு சிந்தியுங்கள்..... ஏன் என்றால் நாம் செம்மறி ஆடுகள் அல்ல சுய சிந்தனையோடு சிந்தித்து உணருங்கள் மனிதர்களே!
    எல்லாப் புகழும் அகிலங்களின் இறைவன் ஒருவனுக்கே!