புறத்திற்க்காக இந்த 2 ஐ புரிந்து கொள்ளுங்கள் - 1. உணர் மனம் 2. முழு மனம் - Sri Bagavath ஐயா

Sdílet
Vložit
  • čas přidán 4. 05. 2022
  • Sri பகவத் ஐயா Introduction Whatsapp குழுவில் இணைய : chat.whatsapp.com/JWpki5LdOPH... 2022 பிப்ரவரி மாதம் நடந்த ஞான முகாமின் ஒரு பகுதி.
    முழுமையாக ஞான புரிதலுக்கு : • ஞானம்
    1. பகுதி 1 - கர்மா - • கர்மா பற்றி தெளிவடையுங...
    2. பகுதி 2 - கர்மா கேள்வி பதில்கள் - • கர்மா பற்றிய கலந்துரைய...
    3. பகுதி 3 - ஞான புரிதல் உரை - • ஞான புரிதல் உரை | ஞான ...
    4. பகுதி 4 - Thought - Thinking கேள்வி பதில் - திரு.ஆனந்த் - • அகம் (மனம் ) - புறம்(வ...
    5. பகுதி 5 - மனதின் இயக்கம் - சரவணன் - • மனதின் இயக்கத்தை புரிந...
    6. பகுதி - 6 - மன பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் வேட்டை நாய் - • அனைத்து மன பிரச்சனைகளை...
    7. பகுதி - 7 அகம் புறம் - ஸ்ரீ பகவத் ஐயா - • அகத்தில் (மனதில் ) வேல...
    8. பகுதி - 8 அகம் புறம்| உணர் மனம் முழு மனம் கேள்வி பதில்கள் - ஸ்ரீ பகவத் ஐயா - • புறத்திற்க்காக இந்த 2 ...
    9. பகுதி - 9 மனோ-லயம் மனோ-லய நாசம் - ஸ்ரீ பகவத் ஐயா - • மனோ-லயம் மனோ-லய நாசம் ...
    10. பகுதி - 10 சர்வ ரூப தியானம் : • Video
    11. பகுதி - 11 - கண் பயிற்சி : • கண் சக்தி - 3.5 லிருந்...
    #sribagavath #meditation #enlightenement #yoga #ஸ்ரீபகவத்

Komentáře • 43

  • @vp.thangavelu4405
    @vp.thangavelu4405 Před rokem +2

    Very moderate and practical approach.

  • @rajavelupillai3133
    @rajavelupillai3133 Před rokem +1

    பகவத்சிங் ......ayya

  • @rajavelupillai3133
    @rajavelupillai3133 Před rokem +1

    Ok

  • @shreekala8089
    @shreekala8089 Před rokem

    Allam valla ereevaa sarvathum saranam 🙏 Guruve thunye 🤗

  • @RanjitSinghCHELLADURAI
    @RanjitSinghCHELLADURAI Před 7 měsíci

    நன்றி ஐயா

  • @vetrichellam3985
    @vetrichellam3985 Před 2 lety +2

    Super 👏👏

  • @shreekala8089
    @shreekala8089 Před rokem

    Manathyeyum buthiyeyum nalla annangaludan thouyemaya vachu chyeyal pattu allorum nalla erukkanunu nenachale pothum ahyeeya allorukkullum God power thanagave chyeyalpadum.Nandri vanakkam🙏😊

  • @rubanv3694
    @rubanv3694 Před rokem

    அருமை வாழ்த்துக்கள்

  • @rajavelupillai3133
    @rajavelupillai3133 Před rokem

    கடவுள்.............என்ற வார்த்தையே........ பேசவே. அச்சப்படும் ......பிரவாகி...(பகவத் ஐயா,),,

  • @sathyanarayanan3010
    @sathyanarayanan3010 Před 2 lety +2

    🙏🙏🙏

  • @sumathimuthu9857
    @sumathimuthu9857 Před 2 lety

    Arumai ayya.

  • @kalimuthunataraj4364
    @kalimuthunataraj4364 Před 2 lety +2

    அருமையான பதிவு நன்றி 🙏🙏👌🙏🙏👌

  • @selliahlawrencebanchanatha4482

    Aiya blessings love you all

  • @RanjitSinghCHELLADURAI
    @RanjitSinghCHELLADURAI Před 7 měsíci

    👍

  • @balumurugan874
    @balumurugan874 Před 2 lety

    🙏🙏

  • @rajavelupillai3133
    @rajavelupillai3133 Před rokem

    Fine

  • @rajavelupillai3133
    @rajavelupillai3133 Před rokem

    Good

  • @nalinamdesignersanniejusti3517

    அருமையான விளக்கம் அய்யா.நன்றி 👍🙏💐

  • @jayabrahan-ll1ep
    @jayabrahan-ll1ep Před rokem

    Yellame kadavul na Nan yethuku piranthom

  • @dinothkumar7456
    @dinothkumar7456 Před 2 lety +9

    இப்படி ஆயிடுமோ அப்படி ஆயிடுமோ... ஒரு வேலை இப்படி நடந்துட்டா என்ன பண்றது போன்ற டென்ஷன் மனத்தவிப்போடு இருப்பது consious mind. டென்ஷன் எல்லாம் குறைந்து ஒரு நிதானத்துக்கு வந்த பிறகு செயல் படும் மனது total mind. Total mind செயல் பட்டால் 100%வெற்றின்னும் சொல்ல முடியாது, பெரும்பாலும் சிறப்பாக அமையும். Consious mind செயல்பட்டால் முழுக்க தோல்வினு சொல்ல முடியாது பெரும்பாலும் சிறப்பாக அமையாது. சில விஷயங்களில் எடுத்த உடனே total mind செயல் படும் பல விஷயங்களில் consious mind தான் செயல் படும்.. அது அவர் அவரின் இயல்பை பொறுத்தது. ஒரு விஷயம் உங்களுக்கு கஷ்டமா தோன்றும் பொழுது இதை எப்படி சமாளிக்க போறோமோ அப்படிங்கிற பதட்டம் டென்ஷன் வரும் அந்த சமயத்தில் கொஞ்சம் நிதானம் வரும் வரை பொறுத்திருந்து செயல் படுவது நல்லது அல்லது அதை தள்ளி போட முடியாது செயல் நடந்திட்டு இருக்கு செயல் பட்டு தான் ஆகணும் அப்படிங்கிற சமயத்தில்.. இறைவா இப்போ நடந்துகொண்டிருக்கும் செயலுக்கு நீ தான் பொறுப்பு என்று இறைவனிடம் ஒப்படைத்து விடுங்கள்.

    • @rajavelupillai3133
      @rajavelupillai3133 Před rokem

      உங்கள் விளக்கம் மிகச்சரியே ...ஆனால்அதெப்படி பகவத் மிஷன்....இறைவா எனும் வார்த்தையை சொல்லும்.....சொல்லவே சொல்லாது .... உதருணத்துக்கு இந்த வீடியோவ பாருங்க...

    • @dinothkumar7456
      @dinothkumar7456 Před rokem

      மேலே குறிப்பிட்டதில் total mind என்பது டென்ஷன் எல்லாம் குறைந்து ஒரு நிதானத்துக்கு வந்த பிறகு செயல்படும் மனது total mind என்று குறிப்பிட்டுள்ளேன். அது சரியானது இல்லை. Total mind என்பது எவ்வித கவலையோ யோசனையோ இல்லாமல் அல்லது அதற்கு முக்கியத்துவம் தராமல்... செயல் மட்டுமே பிரதானமாக இயங்கும் மனதை total mind என்று சொல்லலாம்.

    • @susima3886
      @susima3886 Před rokem

      @@rajavelupillai3133 ஐயா இறைநம்பிக்கை என்ற ஒன்று இருப்பதால் தான் நம்ம வண்டி ஓடிட்டு இருக்கு. இதிலேயும் இவர்கள் மனம் , கனம்னு என்னத்தையோ சொல்லிப் குழப்புகிறாகள்.

  • @jayabrahan-ll1ep
    @jayabrahan-ll1ep Před rokem

    Oruthavan paithiyam irukan athuku total mind kadavul panrara. karanan kadavul avaruna yen kadavul kumbadanu

  • @shreekala8089
    @shreekala8089 Před rokem

    Guru vazi kattunume thavira nambi vara makkal fristle kolambi poyethan varanga avangale mendum kolappivitturathinga🙏

  • @rajavelupillai3133
    @rajavelupillai3133 Před rokem

    Super

  • @shreekala8089
    @shreekala8089 Před rokem

    Ahyeeya vanakkam🙏 Total mind nu solli makkale kolappa vendam athukku God power nu name vayenga thappile nammale eyakkum ereevan nu peruvanga ellena namakkul eyangum ahthuma kadavul nu sollalame ellena suthamana ereeyarul nu sollunga an makkale pottu kolappuringa🤔

  • @jayabrahan-ll1ep
    @jayabrahan-ll1ep Před rokem

    Oruthaval kulai panran athu total mind kadavul panrara

  • @chandirasekaranaramungam4158

    டோட்டல் மைன்ட் மனிதனிடம் உள்ளது . முடிவு அல்லது பலன் கடவுளிடம் உள்ளது .

  • @ananthanananthan1828
    @ananthanananthan1828 Před 2 lety +3

    நான் என்ற ஒன்று இருப்பதால் தான் எண்ணம் எழுகிறது . எண்ணம் விருப்பம் காரணமாக எழுகிறது . விருப்பத்தை துறந்தால் எண்ணமற்ற நிலை உண்டாகும் , அடிப்படையில் இந்த நான் எங்கிருந்து எழுகிறது என்றோ அல்லது நான் யார் என்றோ தேடினால் நானற்ற நிலை அனுபவமாகும் . இந்த நிலையே அனைத்துக்கும் ஆதாரமானது . ஒட்டுமொத்த மனமும் இந்த ஆதார ஸ்தானத்தினால் தான் இயங்கி ஆகவேண்டும் . இதை பரமாத்மா என்றோ கடவுள் என்றோ என்ன பெயர் வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள் . சுயம் என்பது தன்மை உணர்வு மட்டுமே .
    சுலபமாக விளக்கம் தருவதை விட்டு மனம் பற்றி ஏன் இவ்வளவு குழப்பமான விளக்கம் . மொத்தத்தில் மனஸை அடியோடு நாசம் செய்ய ஆத்ம விசாரமான நான் யார் ? அல்லது நான் என்னும் உணர்வு எங்கிருந்து எழுகிறது என்று தன்மையை நோக்கி கவனத்தை செலுத்தும் வழியை உபதேசிக்கலாமே .
    கவனம் எண்ணங்களின் மீது செல்லும் போது கவன நழுவுதல் ஏற்படும் . பலவித மன ஆராய்ச்சி வழி தவறி இழுத்துச் செல்லும் . இந்த வீடியோவை பார்க்க நேரிட்டதால் கருத்தை பதிவிட்டேன்.
    நன்றி வணக்கம்
    K Ananthan ,Trichy

    • @48Rangarajan
      @48Rangarajan Před 2 lety

      sariyana puridhal.

    • @ramaswamypalaniyappan6373
      @ramaswamypalaniyappan6373 Před rokem

      நான் என்பதே தன்முனைப்பு தான். தன்முனைப்பு இல்லாத இடத்தில் நான் இல்லை.

    • @susima3886
      @susima3886 Před rokem

      உண்மை. இவரும், இவர்வழியைப் பின்பற்றுபவர்களுடைய வீடியோக்களும் சில நாட்களாக CZcams இல் அதிகமாக வந்து கொண்டுள்ளது. ஆன்மிகம், தியானம், யோகாவில் ஆர்வம் உள்ள நான் இந்த வீடியோக்களை ஆர்வத்துடன் பார்தேன். என்னவோ புதிதாகச் சொல்கிறார்களே என்று. இரண்டு நாட்கள் கேட்டு விட்டு ஐயா சாமி ஆளை விடுங்கள் என்று கும்பிடு போட்டு விட்டேன்.

    • @shyam4965
      @shyam4965 Před rokem

      @@ramaswamypalaniyappan6373 தன்முனைப்பு என்றால் என்ன?

  • @anandann6415
    @anandann6415 Před rokem

    Now i asked qwestin.totalare consius mind??

  • @MegaOrkay
    @MegaOrkay Před 9 měsíci

    How can one expect like AIADMk to support BJP to enter the Tamil Nadu. So risk is there to decide but in popularity BJP is first then only both DMK and AIADMK at present because both are corrupt people understood so need another one to discard both. So ideal to contest alone

  • @sirasmohomed1125
    @sirasmohomed1125 Před rokem

    He's chatting

  • @sirasmohomed1125
    @sirasmohomed1125 Před rokem

    He confused people