என் பாரங்கள் சுமப்பவா் | En Barangal Sumapavar |Live Recording Sis Beulah Benz |Tamil Christian Song

Sdílet
Vložit
  • čas přidán 20. 04. 2020
  • #SisBeulahBenz #enbharangalsumpavar
    Lyrics ;
    என் பாரங்கள்
    சுமப்பவர் - இயேசு
    என்னை நன்றாய்
    அறிந்தவா் - இயேசு
    சுகமுள்ள காலத்தில்
    கண்ணீரின் நேரத்தில்
    இயேசு மட்டும் போதும் - 2
    இயேசு என் சிநேகிதர்
    இயேசு என் ஆத்ம நேசர் - 2
    சுகமுள்ள காலத்தில்
    கண்ணீரின் நேரத்தில்
    இயேசு மட்டும் போதும் - 2
    என் மாமிசம் அழுகினாலும்
    இயேசு கைவிடார்
    என்னை எல்லாரும் மறந்தாலும்
    என் இயேசு மாறிடாா் - 2
    சுகமுள்ள காலத்தில்
    கண்ணீரின் நேரத்தில்
    இயேசு மட்டும் போதும் - 2
    இயேசு என் சிநேகிதர்
    இயேசு என் ஆத்ம நேசர் - 2
    சுகமுள்ள காலத்தில்
    கண்ணீரின் நேரத்தில்
    இயேசு மட்டும் போதும் - 2

Komentáře • 60