ஒரு மகிமையின் மேகம் ( Oru Magimayin Maegam) - Pr. Beulah Benz - Tamil Christian Songs

Sdílet
Vložit
  • čas přidán 10. 12. 2019

Komentáře • 743

  • @thanalakshmi1509
    @thanalakshmi1509 Před 3 lety +127

    பாஸ்டர் அம்மா முகத்த பார்த்தாலே ,,கிறிஸ்துவின் அன்பு வெளிப்படுகிறது,,,ரொம்ப பிரகாசமான முகம்.

  • @ashtalakshmisubramani248
    @ashtalakshmisubramani248 Před 3 lety +82

    இந்த பாடல் கேட்கும் போது ஆவியானவரோடு தனிமையில் பேசுவதுபோல் உள்ளது.

  • @sudhakaranagaram6524
    @sudhakaranagaram6524 Před rokem +10

    ஒரு மகிமையின் மேகம்
    இந்த இடத்தை மூடுதே
    ஒரு மகிமையின் மேகம்
    என் ஜனத்தை மூடுதே
    விலகாத மேகம் நீர்
    முன் செல்லும் மேகம் நீர்
    ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
    வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே
    மகிமையின் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
    வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே
    என் பேச்சில என் மூச்சில
    என் சொல்லுல என் செயலுல கலந்திருக்கீங்க
    என் நினைவுல என் நடத்தையில
    என் உணர்வுல என் உயிரில கலந்திருக்கீங்க
    அன்பின் ஆவியானவரே
    விலையேறப் பெற்றவரே
    எனை ஆளும் பரிசுத்தரே
    நன்றி ஐயா
    ஒரு மகிமையின் மேகம்
    இந்த இடத்தை மூடுதே
    ஒரு மகிமையின் மேகம்
    என் ஜனத்தை மூடுதே
    விலகாத மேகம் நீர்
    முன் செல்லும் மேகம் நீர்
    ஆவியானவரே அன்பின் ஆவியானவரே வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே
    மகிமையின் ஆவியானவரே
    அன்பின் ஆவியானவரே வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே

  • @PriyaPriya-ng5is
    @PriyaPriya-ng5is Před 3 lety +25

    இந்த குரல் கேட்டுக்கும் ஏதோ எனக்குள் ஒரு உணர்வு ஏற்படுகிறது நன்றி அக்கா

  • @valarmathim8341
    @valarmathim8341 Před 4 lety +109

    என் பெயர் ஏஞ்சல் நான் உங்களுடன் பைபிள் காலேஜ் படித்தேன் உங்களை தற்போது பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @ranisubramani7750
    @ranisubramani7750 Před 4 lety +170

    இந்த பாடல் ரொம்ப நல்லா இருக்கு சிஸ்டர் உணர்வோடு
    பாடியிருக்கிங்க கர்த்தர் உங்கலோடு இருப்பார்

    • @justinshiny29
      @justinshiny29 Před 3 lety +3

      Supra super super

    • @amiwithyou2650
      @amiwithyou2650 Před 3 lety +1

      அசிங்கமா இல்ல உனக்கு சினிமாபாட்ட அப்படியே வரிகள் மாத்தி பாடிட்டு இருக்கா உனர்வோட பாட்ராலாம் திருந்துங்கடி

    • @sathiya5976
      @sathiya5976 Před 3 lety +1

      @@amiwithyou2650 Helllllo G Entha song. Cinema la ithe pola irukku.

    • @sathiya5976
      @sathiya5976 Před 3 lety +5

      @@amiwithyou2650 ஒருவேளை இவங்க சினிமா பாடல மாத்தி பாடுனதாவே இருக்கட்டுமே sir. Ithukku poittu yen ivlo tension ah pesanum.

    • @sureshbabusureshbabu5822
      @sureshbabusureshbabu5822 Před 3 lety +8

      @@amiwithyou2650 சினிமா Song illa. Nee Jesus அன்பை ருசித்துப்பார்.நீ இப்படி சொல்ல மாட்டா. இதைப்பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது. சினிமா ஒரு விபச்சாரத்தொழில் அதுக்கும் இதுக்கும் ஏணி வச்சாக்கூ எட்டாது.எதுவும் தெரியா நீ தவறா பேசறீயா

  • @clementtheking1621
    @clementtheking1621 Před 4 lety +141

    அருமையான குரல்வளம்.... இன்னும் ஆண்டவர் மகிமைக்காக பாடுங்க சகோதரி....

    • @yesudasm3255
      @yesudasm3255 Před 4 lety

      സഹേദരി തലയിൽ തുണി ഇടുക

    • @fshasugi7993
      @fshasugi7993 Před 4 lety

      @@yesudasm3255 Correct

    • @fshasugi7993
      @fshasugi7993 Před 4 lety

      இயேசுவின் அருமையான பாடல்

    • @PGS_Gnanasekar
      @PGS_Gnanasekar Před rokem +1

      இந்த அக்கா பாடும் பாடல் வசீகரா என் நெஞ்சினிலே என்ற சினிமா பாடலை போல் உள்ளது

  • @arulsamys6871
    @arulsamys6871 Před 3 lety +25

    அர்ப்பண அபிஷேக ஆட்கொள்ளுதலின் அனுபவம் கொடுக்கிறது. அல்லேலூயா

  • @Sathishkumar-vq9sk
    @Sathishkumar-vq9sk Před 3 lety +12

    திறந்த மனதுடனும் உண்மையா ன உணர்வோடும் நீங்கள் பாடியுள்ளீர் சகோதரரி உங்களுடைய இந்த பாடலை எங்கு கேட்டாலும் உடனே நின்றுவிட்டு முடிந்த பிறகு தான் செல்வேன் ஆமென்

  • @darismetilda7092
    @darismetilda7092 Před 4 lety +85

    மீண்டும் மீ‌ண்டு‌ம் கேட்க தூண்டும் பாடல்

  • @christophergnanaoli1369
    @christophergnanaoli1369 Před 3 lety +8

    கர்த்தர் உங்களையும் உங்களை சார்ந்தவர்களையும் மிகப்பெரிய ஊழியத்தில் வழி நடத்துவாராக ஆமென்

  • @777jws6
    @777jws6 Před 4 lety +81

    அன்புள்ள சகோதரி பாடலின் விளக்கமே உங்களிடம் உள்ளது .கர்த்தருடைய கரம் என்றும் உங்களோடு

  • @geethajoys7755
    @geethajoys7755 Před 3 lety +3

    ஆவியானவரின் அபிஷேகம், இந்த பாடலை உணர்ந்து கேட்பவர்களை மூடுகிறது சிஸ்டர்🙏

  • @vijayjoshwa9126
    @vijayjoshwa9126 Před rokem +2

    ஆமேன்‌ . அப்பா. உம் பிரச்சனம் வேண்டும் அப்பா. தாயும் தகப்பனும் கைவிட்டாலும் நீர் என்னை கைவிடாத தெய்வமே❤️🙏

  • @yoasafesther8657
    @yoasafesther8657 Před 4 lety +20

    தேவ பிரசன்னம் உங்களுக்குள் இருக்கிறது... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்..

    • @preethinivi7650
      @preethinivi7650 Před 4 lety +2

      தேவன் உங்களை வல்லமையாய் பயன்படுத்துவார் ஆமென்

    • @swethajesus2636
      @swethajesus2636 Před 4 lety +2

      Amen

    • @fshasugi7993
      @fshasugi7993 Před 4 lety +1

      @@preethinivi7650 ஆமென்

  • @AjithKumar-vk1fl
    @AjithKumar-vk1fl Před 4 lety +77

    இந்த பாடல் எனக்கு ஆசீர்வதமாய் இருந்தது அக்கா

    • @MobiKsa-sp2dm
      @MobiKsa-sp2dm Před 4 lety +2

      Super👑👑👑👑👑👍👍👍👍👌👌👌

  • @jejaaamichael2842
    @jejaaamichael2842 Před 4 lety +70

    ஒரு மகிமையின் மேகம்
    இந்த இடத்தை மூடுதே
    ஒரு மகிமையின் மேகம்
    என் ஜனத்தை மூடுதே
    விலகாத மேகம் நீர்
    முன்செல்லும் மேகம் நீர்
    ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - வல்ல
    ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே - மகிமையின்
    ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - வல்ல
    ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே
    என் பேச்சில என் மூச்சில
    என் சொல்லில என் செயலில கலந்திருக்கீங்க
    என் நினைவில என் நடத்தையில
    என் உணர்வில என் உயிரில கலந்திருக்கீங்க
    அன்பின் ஆவியானவரே விலையேற பெற்றவரே
    எனை ஆளும் பரிசுத்தரே நன்றி ஐயா

  • @jebarachel702
    @jebarachel702 Před 2 lety +2

    ஒரு மகிமையின் மேகம்
    இந்த இடத்தை மூடாதே
    ஒரு மகிமையின் மேகம்
    என் ஜனத்தை மூடாதே
    விலகாத மேகம் நீர்
    முன் செல்லும் மேகம் நீர்
    ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
    வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே
    மகிமையின் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
    வல்ல ஆவியானவரே
    என் பேச்சுல என் மூச்சில
    என் சொல்லுல என் செயலுல கலந்திருக்கீங்க
    என் நினைவுல என்
    நடத்தையில என் உணர்வுல என் உயிரில கலந்திருக்கீங்க
    அன்பின் ஆவியானவரே
    விலையேறப் பெற்றவரே எனை
    ஆளும் பரிசுத்தரே
    நன்றி ஐயா
    ஒரு மகிமையின் மேகம்
    இந்த இடத்தை மூடாதே
    ஒரு மகிமையின் மேகம்
    என் ஜனத்தை மூடாதே
    விலகாத மேகம் நீர்
    முன் செல்லும் மேகம் நீர்
    ஆவியானவரே அன்பின் ஆவியானவரே வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே
    மகிமையின் ஆவியானவரே
    அன்பின் ஆவியானவரே வல்ல ஆவியானவரே

  • @mallikaverygoodvoicesistet7484

    Ungala Nan nerla parkanum amma
    Unga songs thinamum ketal.than Nan thookam varum

  • @srinivasank1408
    @srinivasank1408 Před 3 lety +6

    தேவனுக்கே மகிமை 🙏

  • @anthuvandoraisamyamalanath1131

    Wow Praise to Lord, what a presence of God pouring immensely from the Heavan and filling the heart with Joy of peace. Amen, Amen, Amen.

  • @user-lb5no8ci2d
    @user-lb5no8ci2d Před 3 lety +2

    உங்களை போன்று சகோதரிகள் ஆண்டவருக்காக பயன்பட ஜெபிக்கிறேன்

  • @emersonsudhakar5610
    @emersonsudhakar5610 Před 3 lety +22

    You have inherited this anointed voice from your parents... Stay blessed...

  • @krchemicals
    @krchemicals Před 2 měsíci

    அற்புதமான Bass Voice குரல்.. கர்த்தருக்கே எல்லா மகிமையும் புகழும்..

  • @francisprasad2171
    @francisprasad2171 Před 3 lety +14

    While the soulful singing is touching our heart one cannot easily forget the symphony like music rendered by the brother's keyboard play. God bless his skill and use him more and more

  • @antonyantony3281
    @antonyantony3281 Před rokem

    நல்ல அருமையான பாடல்.ஆமென்.

  • @antonymaxwell458
    @antonymaxwell458 Před 2 lety

    SOITHERAM SOITHERAM SOITHERAM CHELLA YESU RAJA

  • @sarahpreeth9261
    @sarahpreeth9261 Před 4 lety +33

    This is wat called a worship .. without dance nothing ... Its really awsm sister..

  • @rsingaram9674
    @rsingaram9674 Před 3 lety

    Arumaiyaana kural Mahimai Jesus

  • @ijbvlogs144
    @ijbvlogs144 Před 4 lety +17

    Simple lyrics. Super song. Love u holy spirit. Like from kerala. God bless u.

  • @vimalamilton9124
    @vimalamilton9124 Před 3 lety +2

    Praisethe lord sister Miracle song. கோடி கோடி நன்றி கோடி கோடி கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ragaboth_Misba_Official
    @Ragaboth_Misba_Official Před 4 měsíci +1

    Amen appa❤

  • @padmavathisatish4892
    @padmavathisatish4892 Před 3 lety

    அருமையான பாடல் வரிகள் என் மகனுக்கு ரொம்ப பிடித்த பாடல் ஆமென்

  • @baland9853
    @baland9853 Před 3 lety +2

    Arumai timeig..

  • @anthuvandoraisamyamalanath1131

    My heart feels hurt when I see 235 dislikes ,why they dislike this Godly song because their hearts are blind and blocked by the God of this world (666) satan.

  • @thirunavukarass9965
    @thirunavukarass9965 Před 3 lety

    சிஸ்டர் என் நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது தாங்கள் வாழிய பல்லாண்டு வாழியவே

  • @felishiarachel3963
    @felishiarachel3963 Před 2 lety +4

    Can't hear this song without tears in eyes .

  • @sarathis7457
    @sarathis7457 Před rokem

    Yen life la na ungala mathiri yesappava aarathikkanunu aasapaduren sister.....

  • @swethaahtews4889
    @swethaahtews4889 Před 4 lety +17

    My God!...I was listening repeatedly 😀...amazing voice🥰

  • @d.s.danielnkl7905
    @d.s.danielnkl7905 Před 3 lety +3

    GLORY to Lord Jesus Christ Superb Heart Touching Song

  • @swathiswathi7668
    @swathiswathi7668 Před 2 lety +1

    தெய்வீக பிரசன்னம் பாஸ்டர் அம்மா

  • @explaininggenesis239
    @explaininggenesis239 Před 4 lety +32

    அருமையான பாடல்
    மெய்மறந்தேன்.
    நன்றி இயேசு ராஜா

  • @esthersathish3997
    @esthersathish3997 Před 3 lety

    இந்த பாடலை கேட்க்கும்போது தேவனோட பேசுவது போன்ற உனர்வு வருகின்றது

  • @prabhudasdas3163
    @prabhudasdas3163 Před 3 lety +1

    குரல் வளம் இனிது. தேவனுக்கே மகிமை...

  • @thamizhk4496
    @thamizhk4496 Před 3 lety +3

    உங்க ஆராதனைய பார்க்கும் போது ஆவியானவர் வெளிப்படுகிறார்..நன்றி சகோதரி...

  • @danielclifan2094
    @danielclifan2094 Před 3 lety +1

    We r lucky people to worship our GOD the father

  • @ajukutty1642
    @ajukutty1642 Před 3 lety

    சூப்பர் சாங் பாடல் வரிகள் அனைத்தும் அருமை

  • @rgokul7772
    @rgokul7772 Před 3 lety

    Inda padal nanrama irrukudu sister amen

  • @rachelkeerthiga5631
    @rachelkeerthiga5631 Před 3 lety +10

    I feel presences of God .. glory to God.. super voice

  • @Jesusgauvivo6598
    @Jesusgauvivo6598 Před rokem +1

    Glory to Jesus 💯 thank u holy spirit 🙏

  • @rameshdavid7143
    @rameshdavid7143 Před 4 měsíci

    Prisethelord amen hallalyha amen

  • @user-bt8wz5zj7r
    @user-bt8wz5zj7r Před 4 lety +11

    God bless you

  • @tnpsc8762
    @tnpsc8762 Před 3 lety +3

    வானத்தில் இருக்கும் நிலவு பூமிக்கு வந்து ஒரு பாடலை பாடுகிறது அது தேவன் வல்லமை கலந்து இருக்கும் சிறந்த பாடல்

  • @HighlyFavoured07
    @HighlyFavoured07 Před 3 lety +3

    Absolutely different worship,
    Spirit filled,
    PRESENCE OF GOD 🔥
    Lost in him
    Glory to God

  • @sureshm3575
    @sureshm3575 Před 3 lety

    தேவனுக்கு மகிமை

  • @singerrajan2602
    @singerrajan2602 Před 3 lety +1

    Very nice song. Our Lord Jesus Christ🙏 bless

  • @jamesvasanthministries5085

    Amma தேவ பிரசன்னத்தை உணர்கிறோம்

  • @revathyk2686
    @revathyk2686 Před 3 lety

    Remba remba nalla paadal oru puthiya unaarvu irukku god bls you sis

  • @markhsilambu499
    @markhsilambu499 Před 3 lety +6

    Wow.... Wat a melting voice, mind blowing my dear sister god bless you

  • @aruldhas3242
    @aruldhas3242 Před 3 lety +1

    Yes Jesus
    Love you Jesus
    God bless you 🙏🙏🙏

  • @rebeccaleela7959
    @rebeccaleela7959 Před 3 lety +7

    Wow what a blessed voice I feel the God presence

  • @shanmugam.p2013
    @shanmugam.p2013 Před 3 lety

    Vandhanalandi chana adhbutham ga padaru devuni namanike sothram 🙏🙏🙏 Praise the lord

  • @francisprasad2171
    @francisprasad2171 Před 3 lety +3

    One cannot sing from one's heart and spirit more better than this ...God be praised

  • @manjulashivappajotrannavar1349

    Sister ur voice with this song giving me a different heart to convict my mistakes , presence of God nature blowing on us...

  • @marylal9195
    @marylal9195 Před 4 lety +7

    annoited feeling, May God use a lot.

  • @evangelingeetha9670
    @evangelingeetha9670 Před 4 lety +13

    I love u pastoramma.... GOD BLESS YOU...

  • @keerthikavasanth3378
    @keerthikavasanth3378 Před 4 lety +7

    தேவ பிரசன்னத்தை உணர முடியுது

  • @jaikkar
    @jaikkar Před 3 lety

    நல்ல குரல் வளம் .தெய்வீகவலிமை தூண்டுகிறது நன்றி சகோதரி

  • @Sathishkumar-vq9sk
    @Sathishkumar-vq9sk Před 3 lety

    ஒருவர் பேசும் கொடையைப் பெற்றிருந்தால், அவரது பேச்சு கடவுளுடைய வார்த்தைகளைப் போல் இருக்கட்டும். ஒருவர் பணி செய்யும் கொடையைப் பெற்றிருந்தால், கடவுள் அருளும் ஆற்றலைப் பெற்றவர் போல் பணி செய்யட்டும்; இவ்வாறு, இயேசு கிறிஸ்துவின் வழியாகக் கடவுள் அனைத்திலும் பெருமை பெறுவார். அவருக்கே மாட்சியும் வல்லமையும் என்றென்றும் உரித்தாகுக! ஆமென்.
    1 பேதுரு 4:11

  • @watsalafernando4932
    @watsalafernando4932 Před 3 lety

    Yesu jivamanai

  • @smanuvel
    @smanuvel Před 4 lety +5

    Many time listening this song but it keep on tells me to listen one more time again n again.. very good song from sprit n soul.

  • @sgssaku
    @sgssaku Před 3 lety

    Kartharukku magimai untaguwadaga.. sister inda paadal thirumba thirumba ketka thonrum. i like you your songs sister.. Thank you so much.. Jesus. 💖💖💖💖

  • @jesusgreat247
    @jesusgreat247 Před 4 lety +4

    Enna voice ya paa semma love you amma

  • @jabesh4108
    @jabesh4108 Před 3 lety +2

    அர்புதமான பாடல்😍😍😍

  • @immanueldass2413
    @immanueldass2413 Před 3 lety

    ஆவியானவரின் ஆபிஷேகம் நிரப்பம் அனுபவம் உள்ளதுபோல் இருக்கு தேவாஆபிஷேகம் சாகோதரியின் மேல் உள்ளது நல்ல குரல் வலம் இன்னும் வல்லமையாக பயன்படுத்தடும் ஆமென்

  • @96980
    @96980 Před 3 lety

    ஆமென்.....

  • @raju1_official
    @raju1_official Před 11 měsíci

    Oru Magimaiyin Megam
    Indha Idathai Mooduthey
    Oru Magimaiyin Megam
    En Janathai Mooduthey -2
    Vilagatha Megam Neer
    Mun Sellum Megam Neer -2
    Aaviyanavare Anbin Aaviyanavare - Valla
    Aaviyanavare Thelivin Aaviyanavare - Migimayin
    Aaviyanavare Anbin - Valla
    Aaviyanavare Thelivin Aaviyanavare
    En Peachila En Moochila
    En Solilla En Seyalila Kalanthirukinga
    En Ninaivila En Nadthaiyila
    En Unarvila en Uiyirila Kalanthirukinga -2
    Anbin Aaviyanavare Vilaiyera Petravare
    Ennai Aalum Parisuthare Nandri Aiyya

  • @niranjanselvamperumal3397

    அருமை பாடல், ஆத்மார்த்த பாடல் முழு உணர்வுடன். Praise the Lord

  • @revivalholyspiritministry805

    presence of HOLY SPIRIT abundantly I felt

  • @annammazachariah4362
    @annammazachariah4362 Před 3 lety +1

    Very good song and voice ,may God bless you

  • @rosecharanghattu5280
    @rosecharanghattu5280 Před 4 lety +12

    Sister, God bless u, verry nice

  • @rosemalar1953
    @rosemalar1953 Před 4 lety +26

    Feeling the presence of Holy Spirit..

  • @rameshdavid7143
    @rameshdavid7143 Před 4 měsíci

    Prisethelord amen

  • @shearlyrajakumar5796
    @shearlyrajakumar5796 Před 4 lety +5

    Enna voice.god.bless.you

  • @johnsondas71
    @johnsondas71 Před 4 lety +4

    Praise the lord Hallelujah Amen

  • @mariajames8830
    @mariajames8830 Před 4 lety +1

    சகோதாி அருமை பாடல்வாி௧ள் இனிமை

  • @user-th3rm5rv4h
    @user-th3rm5rv4h Před 4 lety +1

    God bless you.pr.vijayakumar.Dindigul

  • @peaceandlove7989
    @peaceandlove7989 Před 3 lety +1

    God bless you abundantly. Go ahead LORD GOD JESUS loves all.

  • @Amos_Ranjith_88
    @Amos_Ranjith_88 Před 3 lety

    Nice akka நீங்கள் பாடும்போழுது தேவ பிரசன்னத்தை உணர முடிகிறது

  • @swaminathananbu5969
    @swaminathananbu5969 Před 3 lety

    Meaningful songs and God name glorified amen hallulillagh Amen .

  • @lakshmanprasadprasad8510
    @lakshmanprasadprasad8510 Před 3 lety +1

    Praise the lord jesus christ

  • @devaanbu1827
    @devaanbu1827 Před 2 lety

    Amen super thankful sister amen amen Anbu

  • @jamesjeba8793
    @jamesjeba8793 Před 4 lety +5

    Karthar ungalai asirvathiparaga

  • @bravinherbert1813
    @bravinherbert1813 Před 4 lety +1

    En seyalula kalanthirukeenga
    Appa........
    Nice🤗🤗🤗

  • @josemathew5744
    @josemathew5744 Před 3 lety +1

    praise the Lord....Very good songs.. God bless you.. I am sorry.. I know only Malayalam... If I write any mistake.. please excuse me... act of Paul advice.. worship time.. woman cover the head hair... and.. men's do not cover the head at worship time...l feeling you are very humble, and honesty , and waiting for second coming Jesus.. I am sorry again.. please remember... act of Paul advice.. God's help plenty of your all action... I pray for your future... Protection.. from the all enemies...

  • @yaliniyalu4795
    @yaliniyalu4795 Před 2 lety

    Super sis unka voice enum Jesus makimai patuthunka

  • @jimeliot2746
    @jimeliot2746 Před 4 lety +6

    Wonderful singing ... God bless you

  • @jamesravikumar97
    @jamesravikumar97 Před 4 lety +8

    Praise the sister, heart touching song Amen

  • @VijayaKumar-fn5ss
    @VijayaKumar-fn5ss Před 2 lety +1

    Amen

  • @dhanasinghdavid5188
    @dhanasinghdavid5188 Před 4 lety +6

    Great singing. Wonderful song. Could feel the presence of God.