MARAVAEN - மறவேன் | Sis. BEULAH BENZ | TAMIL CHRISTIAN SONG | LIVE WORSHIP

Sdílet
Vložit
  • čas přidán 10. 11. 2022
  • Lyrics & Tune By
    Pastor Solomon Robert

Komentáře • 44

  • @vnesaolivijayakumar4971
    @vnesaolivijayakumar4971 Před rokem +8

    My pastormma good teacher good singer god bless you amma many people bless you song and preach love you maa 🥰🥰🥰

  • @The_Jesus_is_lord1986
    @The_Jesus_is_lord1986 Před rokem +1

    தாயின் வயிற்றில்
    தோன்றின நாள் முதல்
    என்னை ஏந்தி சுமந்து
    காத்த தேவனே
    உம் உள்ளங்கைகளில்
    என்னை வரைந்து
    உன்தன் கண்மணி
    பெலென்னை காக்கின்றீர் - 2
    மறவேன் மறவேன்
    நீர் செய்த நன்மைகள்
    துதிப்பேன் துதிப்பேன்
    என் முழு இதயத்தோடு - 2
    என் கர்த்தர் நல்லவர்
    மிக மிக நல்லவர்
    என்னை விசாரிக்கும்
    நல் தகப்பனவர் - 2
    வெள்ளம் போல் சத்ரு
    எதிர்த்து வந்தாலும்
    (தேவ )ஆவியானவர்
    எனக்காய் கொடியேற்றுவீர்
    இதுவரை உதவி
    செய்த நேசரே
    இனியும் உதவி
    செய்ய வல்லவரே - 2
    பகைஞர் எதிரே எனக்கு ஓர் பந்தி
    ஆயத்தம் செய்த சர்வ வல்லவரே
    எண்ணையால்
    என்னை அபிஷேகம் செய்து
    என் பாத்திரம் நிரம்பி
    வழிய செய்கிகின்றீர்

  • @lionelbovas8001
    @lionelbovas8001 Před měsícem

    Beautiful singing dear Child of God. God is using you to Exalt His name to greatest heights. Uncle UBL

  • @kavinjoshua6809
    @kavinjoshua6809 Před rokem +7

    என் கர்த்தர் நல்லவர் ❤️
    Wonderful

  • @Thamizharasan-dd5is
    @Thamizharasan-dd5is Před 7 měsíci

    Thank you LORD for being good father who cares for us and who is bearing, sustaining and rescuing us from all evils JESUS. ❤

  • @jesus.Ajith.
    @jesus.Ajith. Před rokem +3

    ஆமென் அல்லேலூயா..
    கர்த்தர் நல்லவர் வல்லவர்...

  • @AshokKumar-ny3qz
    @AshokKumar-ny3qz Před rokem +1

    Unga church la unga song super.jesus eppadippatta voice um inimaiyakkuvar.unga voice a jesus innum inimaiyakkuvar.voice super super super

  • @AshokKumar-ny3qz
    @AshokKumar-ny3qz Před rokem +2

    Voice super.God presence filled your voice.keep it upm

  • @danielashilys4233
    @danielashilys4233 Před rokem +1

    Thanimail irukum pothu unga songs thodarnthu ketukito irupom,manasula yesuvin aruthaalai unara mudikirathu, family ah kepom ,thank you Jesus,god bless you sister 💝

  • @JesusLives-iw3zk
    @JesusLives-iw3zk Před rokem +7

    Praise the lord sis... நானும் எங்க அம்மாவும் உங்களிடம் இந்த வருடம் ஜீன் மாதம் இறுதியில் வந்து எங்க சபை நடக்கும் வீட்டின் உரிமையாளர் அம்மா எங்கள் போதகருக்கு விரோதமாக எழும்பி பிரச்சனை செய்கிறார்கள் .. நாங்கள் வேறு இடத்தில் ஆராதிக்க ஒரு இடத்தை கர்த்தர் வாய்க்கப்பண்ண வேண்டும் என்று உங்களிடம் ஜெபிக்க கேட்டு கொண்டோம் ... கர்த்தர் உங்கள் ஜெபத்தைக் கேட்டு ஜூலை கடைசி வாரத்தில் மீண்டும் ஒரு வீட்டின் மாடியில் ஆராதிக்க..முன் இருந்த இடத்தை விட விசாலமான இடமாகவும் திண்டுக்கல் to மதுரை பைபாஸில் எங்களுக்கு கொடுத்து இருக்கிறார்..புதிதாக இரண்டு வாலிபர்கள் இரட்சிக்கப்பட்டு எங்கள் சபைக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள்..10 சிறுபிள்ளைகளுக்கு ஞாயிறு பள்ளி எடுக்க உதவி செய்திருக்கிறார்... அந்த ஞாயிறு பள்ளியில் இந்த வருட நீங்கள் பாடின VBS song தான் நான் அவர்களுக்கு சொல்லி கொண்டு இருக்கிறேன்... எங்கள் சபையை சுற்றிலும் அநேக வாலிப ஆண்கள் பெண்கள் உள்ளனர் அவர்கள் அனைவரும் இரட்சிக்கப்பட ஜெபித்து கொள்ளுங்கள்... எனக்காகவும் என் திருமண தடைகள் மாற ஜெபித்து கொள்ளுங்கள்

  • @muthumuthu7948
    @muthumuthu7948 Před rokem +6

    Super sister 🥰 Amen🙏

  • @tamilchristianworshipcente2730

    Super sister, innum kartharukai seyal padunga. God bless you sister 👍👍

  • @intheloveofjesus7969
    @intheloveofjesus7969 Před měsícem

    Amen

  • @Loverboyff
    @Loverboyff Před 9 měsíci

    அருமையான பாடல் super sister

  • @JoyJoshua
    @JoyJoshua Před rokem +5

    Super ma ..i was expecting this song... 💓

  • @thangamanandraj4327
    @thangamanandraj4327 Před rokem +1

    இயேசுவின் மகிமை

  • @rubenprabhakardoss
    @rubenprabhakardoss Před rokem +1

    Very good worship session. Praise the Lord. Amen hallelujah

  • @ruthmary8435
    @ruthmary8435 Před rokem +4

    inspiring me forever akka..Glory to God alone..pls upload more and more..❤

  • @christiansongs2295
    @christiansongs2295 Před rokem +1

    Amen Jesus Nallavar

  • @chitradiya3061
    @chitradiya3061 Před rokem

    akka ur my inspiration ka ... ur voice was fabulous ka .. God bless u ka .... many more blessings from God ka❤

  • @andalmurugan5457
    @andalmurugan5457 Před rokem +1

    Praise the lord sister 🙏🙏 karthar en karpathin kaniyai aasirvathiga prayer pannunga please please romba kastama irugu sister 4years wait pannuren... please prayer for my family 🙏🙏🙏

  • @nanunano6889
    @nanunano6889 Před rokem +4

    Amen appa 🙏🙏🙏

  • @bagavathys1301
    @bagavathys1301 Před rokem

    ❤❤❤super❤❤❤❤

  • @thangamanandraj4327
    @thangamanandraj4327 Před rokem

    சர்வ வல்லமை உள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்

  • @stepana2656
    @stepana2656 Před rokem +3

    Hi.DA.SUPER.GOOD.GOOD.JESUS.PRILLEND.CUTE

  • @daisyrani4918
    @daisyrani4918 Před rokem +1

    Glory to Jesus.... 🙏🙏

  • @selvamsoffi
    @selvamsoffi Před rokem +2

    Unga kuda Jesus ah worship panrathu mansuku romba happy ah iruku amma... Upload more

  • @bprasanna3985
    @bprasanna3985 Před rokem +1

    Praise the Lord 🙏God bless you🙏

  • @EzraEzra73737
    @EzraEzra73737 Před rokem

    Wow sister

  • @evangelinjenifer2280
    @evangelinjenifer2280 Před rokem +1

    Nice sister

  • @selvamsoffi
    @selvamsoffi Před rokem +2

    Pastor amma inum niriya songs upload panunga pls

  • @josepherjohnrajud776
    @josepherjohnrajud776 Před rokem

    Unmai than amma thank you Jesus

  • @EzhilJLSLRRN-pi4jo
    @EzhilJLSLRRN-pi4jo Před rokem

    I love you dr jesus ♥️♥️♥️😭

  • @thayalanjenu1040
    @thayalanjenu1040 Před rokem

    Praise the Lord ☆☆☆☆

  • @singamsingam2846
    @singamsingam2846 Před rokem

    Amen Jesus🙏🙏🙏

  • @SugaGasini-mv7ob
    @SugaGasini-mv7ob Před 11 měsíci

    Sis en magan joseph special child avanukkaga prayer pannega 2vasu akuthu ennum erukka nadakkaum mandakka

  • @t.selvamathan
    @t.selvamathan Před rokem

    பென்சு அண்ணா உங்க ஜெப கூடார முகவரி மற்றும் உங்க அலைபேசி எண் வேண்டும்.

  • @arunblesson3354
    @arunblesson3354 Před rokem

    Song tamil lyricist venum pastoramma...

  • @kumaranbu6818
    @kumaranbu6818 Před rokem

    Praise the Lord sister ur inspiration for many Christian ladies pls avoid lipstick on worship it's not suitable for u and ur position plsssssss

  • @andalmurugan5457
    @andalmurugan5457 Před rokem +1

    Ur church prayer request contact number kudunga sister please send me

  • @jansihosea749
    @jansihosea749 Před rokem +4

    Amen

  • @sumantidas1263
    @sumantidas1263 Před rokem

    Amen