Video není dostupné.
Omlouváme se.

தள்ளப்பட்ட கல்ல போல😭😭..| Thallapatta Kalla pola | Judha Benhur |Christian Song

Sdílet
Vložit
  • čas přidán 15. 03. 2023
  • #trending #jesus #comfort #top #trending #trendimgshorts #tamilchristianwhatsappstatus #tamilchristianmessage #tamil #melody #love #lovestatus #lovesong #relaxing #relaxingmusic #healing #health #lovefailure #motivation #motivationalvideo #motivational #news #newsong #newsongstatus #whatsappstatus #whatsapp #million #like.
    .
    LYRICS:-
    தள்ளப்பட்டக் கல்லப்போல - நானும்
    வாழ்ந்திருந்தேன் ஊருக்குள்ள
    மூலைக்குத் தலைக்கல்லாக - மாத்துன
    உங்க அன்ப என்ன சொல்ல
    இயேசப்பா என்ன நீங்க
    நேசித்த நேசத்துக்கு
    ஈடு இணை உலகத்துல
    எதுவுமே இல்லையப்பா (2)
    1. தாயின் வயிற்றில் தப்பிப்பொறந்ததும் அதிசயந்தானே
    கல்விமானின் நாவைப்பெற்றதும் அதிசயந்தானே (2)
    உயர்ந்த நிலைகள அடைஞ்சதும் அதிசயம்
    இராஜாக்கள் பிரபுக்களோட அமர்வதும் அதிசயம் (2)
    நன்றி அப்பா உமக்கு நன்றி அப்பா -2
    2. ஆழியிலிருந்து தூக்கி எடுத்ததும்அதிசயந்தானே-உம்
    தோளினில் என்னைச் சுமந்து சென்றதும் அதிசயந்தானே(2)
    வெட்கித் தலைகுனிந்த நாட்கள் விலகியதும் அதிசயம்
    மட்டில்லா மகிழ்ச்சியோடு வலம் வருவதும் அதிசயம்(2)
    நன்றி அப்பா உமக்கு நன்றி அப்பா -2
    IN THANGLISH:-
    ThaLLapatta Kallappola - Naanum
    Vaazhndhirundhaen OorukkuLLa
    Moolaikku Thalaikallaaga Maathuna
    Unga Anba Enna Solla
    Yesappa Enna Neenga
    Naesitha Naesathukku
    Eedu INai Ulagathula
    Edhuvumae Illaiyappaa -(2)
    1. Thaayin Vayitril Thappi Porandhadhum Adhisaiyandhaanae
    Kalvimaanin Naavai Petradhum Adhisaiyandhaanae(2)
    Uyarndha NilaigaLa Adainjadhum Adhisayam
    RajaakkaL PrabukkaLoda Amarvadhum Adhisaiyam(2)
    Nandri Appa Umakku Nandri Appa -2
    2. Aazhiyilirundhu Thookki EduthadhumAdhisaiyandhaanae-
    ThoeLinil Ennai Sumandhu SendradhumAdhisaiyanthaanae-2
    Vetki Thalai Kunindha NaatkaL Vilagiyadhum Adhisayam
    Mattillaa Magizhchiyoedu Valam Varuvadhum Adhisayam(2)
    Nandri Appa Umakku Nandri Appa - 6
    .
    Original song:- • தள்ளப்பட்ட கல்லப்போல |...
    .
    Credits & Special Thanks🙏🙌:-
    Song: Thallappatta Kallapola
    Sung by: Pas. JUDAH BENHUR ‪@joshuajyestove‬
    Lyrics, Tune & Music: Evg. S.L. Edwardraj
    Album: Parigaari Vol 3
    Flutes: Kiran Kumar
    Sitar & Sarod: Kishore
    Indian Rhythm & Percussion: Venkat
    Female Harmony Vocals: Priya Prakash & Hemambika
    Recorded, Mixed & Mastered by: S.L. Edwardraj @ ChristoDigi-sound studio, Chennai
    Lyric Video by: Christo Ebinezer @ Maasil Media
    Keys & Orchestration: M. Alwyn Alex
    Produced by: #Parigaari_Ministries for #Parigaari_Songs
    .
    .
    @UNIQUE_SONGS_4_U
    Like, Subscribe and Share with your friends.
    .
    .Give support.
    .
    . Thank you ❤️.

Komentáře • 163

  • @vincentall2jesus
    @vincentall2jesus Před rokem +50

    தள்ளப்பட்டக் கல்லப்போல - நானும்
    வாழ்ந்திருந்தேன் ஊருக்குள்ள
    மூலைக்குத் தலைக்கல்லாக - மாத்துன
    உங்க அன்ப என்ன சொல்ல
    இயேசப்பா என்ன நீங்க
    நேசித்த நேசத்துக்கு
    ஈடு இணை உலகத்துல
    எதுவுமே இல்லையப்பா (2)
    1. தாயின் வயிற்றில் தப்பிப்பொறந்ததும் அதிசயந்தானே
    கல்விமானின் நாவைப்பெற்றதும் அதிசயந்தானே (2)
    உயர்ந்த நிலைகள அடைஞ்சதும் அதிசயம்
    இராஜாக்கள் பிரபுக்களோட அமர்வதும் அதிசயம் (2)
    நன்றி அப்பா உமக்கு நன்றி அப்பா -2
    2. ஆழியிலிருந்து தூக்கி எடுத்ததும்அதிசயந்தானே-உம்
    தோளினில் என்னைச் சுமந்து சென்றதும் அதிசயந்தானே(2)
    வெட்கித் தலைகுனிந்த நாட்கள் விலகியதும் அதிசயம்
    மட்டில்லா மகிழ்ச்சியோடு வலம் வருவதும் அதிசயம்(2)
    நன்றி அப்பா உமக்கு நன்றி அப்பா -2

  • @purushothm4134
    @purushothm4134 Před rokem +37

    பாடும் பொழுது தேவப்பிரசன்னம் என்னால் உணர முடிகிறது தேவனுடைய அபிஷேகத்தை இந்தப் பாடலில் மூலம் என்னால் உணரமுடிகிறது தேவன் உங்களுக்கு கொடுத்த இந்த தளர்ந்து காய் தேவனுக்கு நன்றி சொல்லி ஸ்தோத்தரிக்கிறேன் இந்த பாடலின் வரிகளை தயவுசெய்து யூட்யூபில் பதிவிடுங்கள்

    • @UNIQUE_THINGS_4U
      @UNIQUE_THINGS_4U  Před rokem +1

      Thank you..God Bless you 🙏💕

    • @UNIQUE_THINGS_4U
      @UNIQUE_THINGS_4U  Před rokem +1

      Here is the original version
      czcams.com/video/EujmZmH5USQ/video.html

    • @UNIQUE_THINGS_4U
      @UNIQUE_THINGS_4U  Před rokem +1

      பாடல் வரிகள் Description பகுதியில் பதிவிடபட்டுள்ளது..கண்டு, பாடி,,தேவனை மகிமை படுத்துங்கள்.❤

    • @loganathanyona5015
      @loganathanyona5015 Před rokem

      ​@@UNIQUE_THINGS_4U😊

    • @ashaashasuresh3966
      @ashaashasuresh3966 Před 11 měsíci

      Amen

  • @MikalMikal-xf6jk
    @MikalMikal-xf6jk Před měsícem +2

    என க்கு அருதல்இருந்துஇந்படல்

  • @sathishjohn5133
    @sathishjohn5133 Před rokem +12

    எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க பன்னுகிற பாடல் இது....

  • @ravik392
    @ravik392 Před 9 měsíci +7

    அருமையான பாடல் உள்ளத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் பொக்கிஷம் போல் இருக்கின்றன வரிகள் அல்லேலூயா ஆமென்

  • @Kasthuri-uz4zg
    @Kasthuri-uz4zg Před 13 dny +1

    Amen 🙏🙏🙏

  • @senthilkumarr8945
    @senthilkumarr8945 Před 6 měsíci +4

    ஆமென் - இந்த பாடல் ஆறுதல்

  • @user-ob8rd9ug3o
    @user-ob8rd9ug3o Před 3 měsíci +2

    Nice song ❤❤❤❤

  • @Ammu-ei8bx
    @Ammu-ei8bx Před 4 měsíci +3

    💒the one and only God Jesus christ

  • @johnesj4540
    @johnesj4540 Před rokem +10

    ஆமென் அருமையான ஆராதணை

  • @RajeshRajesh-ow4qq
    @RajeshRajesh-ow4qq Před měsícem +1

    Amen i love you jesus

  • @tsridevidevi2579
    @tsridevidevi2579 Před rokem +12

    தினமும் இந்த பாடல் எனக்கு ஆறுதல் தருகிறது. வெட்கி தலைகுனிந்த நாட்கள் அதிகம் ஆனாலும் மட்டற்ற மகிழ்சியினால் என்னை நடத்துகிற இயேசப்பாவின் அன்புக்கு அளவே இல்லை.

    • @tbhupal6094
      @tbhupal6094 Před rokem +1

      Amen praise the Lord knows what to expect

    • @tbhupal6094
      @tbhupal6094 Před rokem

      Amen🙏😭❤🎉🎉🎉🎉🎉🎉

  • @user-kt9ok9lw8y
    @user-kt9ok9lw8y Před 4 hodinami

    Praise the lord 🙏pastor god bless your ministry 🎉❤🎉🎉😅🙏🙏🙏🙏super nice song

  • @stanlymohan5821
    @stanlymohan5821 Před 4 měsíci +2

    I love this song amen appa praise the lord ❤❤❤❤❤😢😢😢😢😢❤

  • @rajapandian6083
    @rajapandian6083 Před rokem +13

    WALKING போகும்‌ ‌போது கேட்டு அழுது கொண்டே போனேன்
    கண்ணீரை துடைக்க முடியவில்லை

  • @user-xo4dm3oy7q
    @user-xo4dm3oy7q Před 8 měsíci +3

    Heart touching song br

  • @eva.dhairiyanathan5248
    @eva.dhairiyanathan5248 Před 6 měsíci +2

    Respected Brother
    Very nice song
    It's true Brother
    With regards

  • @ShekiAbhi
    @ShekiAbhi Před rokem +8

    Aaruthal tharum padal yesappa nanri appa👏 yesappa enna ninga nesicha nesathuku eedu inai ulagathula ethuvumae illai appa....💯True words♥️

    • @edwardrajsl
      @edwardrajsl Před rokem +1

      Here's the link for the original Song. Please listen, Like & Subscribe. Thank you!
      czcams.com/video/EujmZmH5USQ/video.html

    • @sathyabamar4511
      @sathyabamar4511 Před rokem +1

      En life this song

  • @JebaChristy-rf9ty
    @JebaChristy-rf9ty Před 8 měsíci +3

    Praise the pastor🙏 baby illa intha month pragancy aganum prayer pannunga pastor🙏

  • @jesusjesus2128
    @jesusjesus2128 Před rokem +7

    My Real hero Jesus

  • @user-fz7km7xl9e
    @user-fz7km7xl9e Před 3 měsíci +2

    😢

  • @sathyabamar4511
    @sathyabamar4511 Před rokem +3

    Aaruthal tharu padal.days ku epdum 10 times ketrupen

  • @VijayVijay-uw4tf
    @VijayVijay-uw4tf Před rokem +4

    God bless you

  • @padmalatha8179
    @padmalatha8179 Před rokem +7

    Arumaiyana song ❤❤❤Thalappatta kallaipola aamen🙏🙏🙏🙏

  • @Vinil5557
    @Vinil5557 Před rokem +3

    ಸ್ತೋತ್ರ ಯೇಸಪ್ಪ 🙏

  • @sindhukaviya8825
    @sindhukaviya8825 Před rokem +6

    Nice song, this song related my current situation I'm waiting for miracles happen to you god

    • @UNIQUE_THINGS_4U
      @UNIQUE_THINGS_4U  Před rokem +2

      Amen ...your waitings Never Goes down...keep Trust God he will Do Some great Things for you..say Amen and Keep pray... 🙏

  • @alfaomega8034
    @alfaomega8034 Před rokem +3

    Amen

  • @freedafreeda8663
    @freedafreeda8663 Před rokem +3

    Amen🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MarryJesus-kl3es
    @MarryJesus-kl3es Před měsícem +1

    Yesuvay.manojdaniel.maggan.thurnattrathil.viludhu.kidakiran.avanai.thookiyedukka.yerumilla.uthamaray.unnatharay.thayaiullavaray.urukkamanairrakam.ullavaray.thooki.yedum.devakumaranay

  • @rajmary1851
    @rajmary1851 Před 11 měsíci +2

  • @rajeswariarumaikannan5300

    Amen 🙏

  • @sudhajacob735vmm
    @sudhajacob735vmm Před rokem +7

    It is a heart melting song
    Praise be to God 🙏

  • @zechariah9668
    @zechariah9668 Před 10 měsíci +2

    Soul lifting

  • @bharathigg-fc3rw
    @bharathigg-fc3rw Před rokem +3

    Amen very meaningful song praise to God

  • @beenabeuhla3919
    @beenabeuhla3919 Před rokem +4

    Thank you Jesus 🙇‍♂️🙇‍♂️🙇‍♀️

  • @Joshwin454
    @Joshwin454 Před rokem +2

    ❤❤❤🙏🙏🙏

  • @meenambigaiv4999
    @meenambigaiv4999 Před rokem +3

    Hallelujah

  • @MarryJesus-kl3es
    @MarryJesus-kl3es Před měsícem

    Varthaiyana.rajavay.varthail.vallamai.inthapaddal.variggal.yesuvukkul.innumuruthipaduthukiradhu.nandrppa.nandriappa.yenirruthayam.isthirapaduthum.dady.dady.yendevanay

  • @anthonyraj4970
    @anthonyraj4970 Před rokem +2

    Amen🤝👌

  • @anthonyraj4970
    @anthonyraj4970 Před rokem +2

    👍💯🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @wshindhiyal1888
    @wshindhiyal1888 Před 10 měsíci +3

    Praise the LORD 🙏🖐️👏🖐️ Hallelujah 🙏 Thank u Jesus 👏👏🖐️🙏 very nice songs✝️

  • @SanthoshSanthosh-iv5zt
    @SanthoshSanthosh-iv5zt Před rokem +3

    Amen .🙏

  • @manjulavadivelv9992
    @manjulavadivelv9992 Před 11 měsíci +1

    Amen🙏🙏🙏

  • @alimajohna6435
    @alimajohna6435 Před rokem +2

    Amen amen 🙏🙏🙏

  • @sridevisenthil2075
    @sridevisenthil2075 Před rokem +5

    Glory to God, Thank you Lord for your grace

  • @devakirubai2911
    @devakirubai2911 Před rokem +2

    Amen Amen

  • @tbhupal6094
    @tbhupal6094 Před 9 měsíci +1

    Jesus🙏 praise god bless you get your family for good time❤😂🎉

  • @sakthi759
    @sakthi759 Před rokem +4

    Amen thanks Jesus.

    • @edwardrajsl
      @edwardrajsl Před rokem +1

      Here's the link for the original Song. Please listen, Like & Subscribe. Thank you!
      czcams.com/video/EujmZmH5USQ/video.html

  • @kumarikumari-bx3kd
    @kumarikumari-bx3kd Před 2 měsíci +1

    Nice song. God bless you brother ❤🎉❤

  • @ravik392
    @ravik392 Před 9 měsíci +1

    Gods given this song nice song glory to god.
    🙏🙏🙏🌹🌹🌹💐💐💐💙💜

  • @augustinebabu4283
    @augustinebabu4283 Před rokem +3

    👌👌👌

  • @tbhupal6094
    @tbhupal6094 Před 9 měsíci +1

    Amen🙏❤😭 to expect you get your family is the Lord🙏🛐🛐🙏

  • @devakirubai2911
    @devakirubai2911 Před rokem +3

    Thank you jesus

  • @tbhupal6094
    @tbhupal6094 Před 9 měsíci +1

    Praise the Lord iyya God is great🎉🎉🙏🏿🙏🏿🙏🏿👍👍👏👏👏👏🎶🙌

  • @bakayalakshmir1216
    @bakayalakshmir1216 Před 6 měsíci +1

    Amen🙏🙏🙏🙏🙏

  • @bakayalakshmir1216
    @bakayalakshmir1216 Před 8 měsíci +1

    Amen🙏🙏🙏🙏🙏🙏

  • @sriranjanisriranjani1133

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tbhupal6094
    @tbhupal6094 Před 9 měsíci +1

    Praise the Lord🙏 👏👏👏hallelujah🙌😭❤ thank u jesus 👏👏👏very nice songs🎵🙏 🙌🎶🎶🎶🙌🎉

  • @kumardevikadevidevika3980
    @kumardevikadevidevika3980 Před 6 měsíci +1

    Amen😢🙏😢🙏

  • @propheticvoice6284
    @propheticvoice6284 Před rokem +4

    Heart touching song.. God bless u juda mama..

    • @UNIQUE_THINGS_4U
      @UNIQUE_THINGS_4U  Před rokem

      Thank you 💓.

    • @kumuthahenry2177
      @kumuthahenry2177 Před rokem +2

      ​@@UNIQUE_THINGS_4U அருமையான பாடல்😂😂😂😂❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shobagold2028
    @shobagold2028 Před rokem +3

    YES ᒍESᑌS ᗰᗩY ᒪOᖇᗪ ᗰᗩIᒪ STOᑎE

  • @ravik392
    @ravik392 Před 9 měsíci +1

    Praise the Lord iyya God is Great
    💐💐🙏🙏🙏👍👍

  • @tbhupal6094
    @tbhupal6094 Před 9 měsíci +1

    Praise the Lord 🙏🙏🙏🙏🛐🛐🛐

  • @Jacquize
    @Jacquize Před 5 měsíci +1

    Praise the Lord🎉🎉

  • @udayakumarruban4008
    @udayakumarruban4008 Před rokem +3

    Amen nice song god b you bro

    • @edwardrajsl
      @edwardrajsl Před rokem +1

      Here's the link for the original Song. Please listen, Like & Subscribe. Thank you!
      czcams.com/video/EujmZmH5USQ/video.html

  • @samuelsutharson4659
    @samuelsutharson4659 Před rokem +2

    Christ only a corner Stone, we are not.

    • @Megala201
      @Megala201 Před rokem +2

      எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.
      For all the promises of God in him are yea, and in him Amen, unto the glory of God by us. 2 Corinthians 1:20

  • @deborah374
    @deborah374 Před 4 měsíci +1

    💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nalinisendil9359
    @nalinisendil9359 Před rokem +3

    Amen nice song.. God bless you brother .. thank you..

  • @SolomonSobiya
    @SolomonSobiya Před 2 měsíci +2

    🙏🙏

    • @thiruselvan3403
      @thiruselvan3403 Před měsícem +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @heavenraj7
    @heavenraj7 Před rokem +2

    Praise God

  • @user-dw4bo5wz7j
    @user-dw4bo5wz7j Před rokem +1

    I Love you Jesus

  • @AkashAkash-ju9lj
    @AkashAkash-ju9lj Před rokem +2

    Thank you Jesus god is good in all times.

    • @edwardrajsl
      @edwardrajsl Před rokem +1

      Here's the link for the original Song. Please listen, Like & Subscribe. Thank you!
      czcams.com/video/EujmZmH5USQ/video.html

  • @rathisugathabala317
    @rathisugathabala317 Před rokem +1

    Amen 🙏 😭🙏

  • @vijayakumar7543
    @vijayakumar7543 Před rokem +2

    🙏🙏🤝👌

  • @kumuthahenry2177
    @kumuthahenry2177 Před 10 měsíci +1

    Amen I recevied

  • @user-hy4vf8uc3i
    @user-hy4vf8uc3i Před 8 měsíci +1

    praise the Lord brother

  • @Manikodi62
    @Manikodi62 Před rokem +1

    Arumiyéna song

  • @Magimoni-sp9tf
    @Magimoni-sp9tf Před 8 měsíci +1

    Nice words

  • @satheessathees7047
    @satheessathees7047 Před rokem +1

    Aaem

  • @KannanSudha-rp4rf
    @KannanSudha-rp4rf Před 8 měsíci +1

    🎉❤❤❤❤❤❤

  • @vickyclarisa4315
    @vickyclarisa4315 Před rokem +1

    ❤❤❤❤

  • @reetamary576
    @reetamary576 Před rokem +1

    Super God bless you 🙏🙏🙏🙏🙏

  • @jesuswithuschurchsengipatt4077

    Very Nice

  • @moseskumar3348
    @moseskumar3348 Před rokem +2

    Praise the Lord . GBU

  • @pastor.manikandangm1605
    @pastor.manikandangm1605 Před rokem +1

    💗 touching song I am blessed

  • @leelaranjith512
    @leelaranjith512 Před 5 měsíci +1

    🙏❤😢👏

  • @kumardevikadevidevika3980

    ThuhkyouJesus

    • @kamarajasundaram2742
      @kamarajasundaram2742 Před rokem

      Yesapppa,,, yesapppa,,, yesapppa,,, Glory to the Great Jesus alone,,, Jesus alone

  • @kannakimohan6694
    @kannakimohan6694 Před rokem +1

    Praise the lord

  • @r.jeyaranitomasr.jeyarani7063

    Amen very nice glory to God

  • @kumuthahenry2177
    @kumuthahenry2177 Před rokem +1

    ❤❤❤❤❤🎉

  • @jesuswithuschurchsengipatt4077

    Glory to God

  • @pasprathap8803
    @pasprathap8803 Před rokem +2

    amen amen amen amen amen amen amen ❤❤🇱🇰🇱🇰

  • @issacjayakumar4186
    @issacjayakumar4186 Před rokem +2

    Amen, heart touching 🙏

  • @janiselvaraj5006
    @janiselvaraj5006 Před rokem +1

    Nice song 🎉🎉🎉

  • @kohilakavi7824
    @kohilakavi7824 Před 5 měsíci +1

    😭😭😭😭😭😭😭😭😭

  • @sakthi759
    @sakthi759 Před rokem +2

    Super

  • @thangamanithangamani6589
    @thangamanithangamani6589 Před 5 měsíci +1

    Aman

  • @SamsonFernondez
    @SamsonFernondez Před rokem +2

    பாடல் வரிகளை பதிவிடுங்கள் ஐயா

    • @UNIQUE_THINGS_4U
      @UNIQUE_THINGS_4U  Před rokem +1

      Okay 👍 .

    • @edwardrajsl
      @edwardrajsl Před rokem +1

      Here's the link for the original Song. Please listen, Like & Subscribe. Thank you!
      czcams.com/video/EujmZmH5USQ/video.html

    • @UNIQUE_THINGS_4U
      @UNIQUE_THINGS_4U  Před rokem +1

      பாடல் வரிகள் Description பகுதியில் பதிவிடபட்டுள்ளது..கண்டு, பாடி,,தேவனை மகிமை படுத்துங்கள்.❤

  • @pramilasuganthi9203
    @pramilasuganthi9203 Před rokem +2

    முழு பாடல் வரிகள் சொல்லுங்கள்ப்பா

  • @abishek.pabishek.6124

    Full song tamil