😍♥️New Farm Lifestyle 🤩🔥🙏 காலை முதல் இரவு வரை நமது பண்ணையில் என்னென்ன வேலைகள்?🔥🙏

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2023

Komentáře • 341

  • @Bala80262
    @Bala80262 Před 10 měsíci +4

    இப்போ தான் உங்க விடியோ பாக்குரேன் பஸ்ட் டைம் சூப்பர் இப்படி வாழனும் எனக்கு ஆசையா இருக்கு

  • @sk-mz1jl
    @sk-mz1jl Před 10 měsíci +66

    உங்கள மாதிரி நானும் பண்ண போறேன்❤

  • @venkataswamyappar5392
    @venkataswamyappar5392 Před 10 měsíci +3

    இப்படி வாழனும் nu ஆசையா இருக்கு

  • @tamil6285
    @tamil6285 Před 2 měsíci

    இப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் 😍😍😍

  • @bagavathiswami3039
    @bagavathiswami3039 Před 10 měsíci +2

    சூப்பரா இருக்கிங்க இந்த சின்ன வயசுல எவ்ளோ உழைக்கிங்க

  • @bagavathiswami3039
    @bagavathiswami3039 Před 10 měsíci

    வீடியோ போட்டுட்டே இருங்க உங்க குரல் கேக்க அவ்ளோ அழகா இருக்கு ❤❤❤

  • @sivaslofttorontocanada4764
    @sivaslofttorontocanada4764 Před 10 měsíci +2

    Super brother love it keep it up

  • @varmans
    @varmans Před 10 měsíci +2

    நாய்களுக்கு உணவு போடும் போது பெரிய தட்டில் கொடுங்கள் அது கீழே போட்டு அதை மறுபடியும் சாப்பிட்டு வந்தால் உடல் சம்பந்தமான பிரச்சினைகள் வரலாம்

    • @sengalvarayan2508
      @sengalvarayan2508  Před 10 měsíci

      இனிமேல் அது போல செய்கிறேன் ஐயா நன்றி 🙌🙌

  • @thirunavukkarasuv5869
    @thirunavukkarasuv5869 Před měsícem

    Ungaloda job neenga enjoy panni pandringa your are great

  • @logeswaranrajadurai128
    @logeswaranrajadurai128 Před 10 měsíci +3

    தம்பி நான் கனடாவிலிருந்து பார்த்தேன் மிக்க சந்தோசம் வாழ்த்தகள்

  • @harishvlogger6522
    @harishvlogger6522 Před 10 měsíci +2

    Anna super naduvil I am also going to become like this🎉❤❤

  • @karthik.r849
    @karthik.r849 Před 10 měsíci +10

    Keep hard working,you will succeed one day,all the best bro👍

  • @kennadysfarm
    @kennadysfarm Před 10 měsíci +18

    என்னதான் இருந்தாலும் ஒரு நாள் இந்த இடத்தை விட்டு நாம போகும்போது அந்த மனசு சுத்தமா அந்த ஒவ்வொரு நாளையும் இப்ப நம்ம பார்க்கும்போது அதை யோசிக்கும் பொழுது இருக்க வலி😢😢😢😢😢😢 ni vera level brother

    • @sengalvarayan2508
      @sengalvarayan2508  Před 10 měsíci +1

      உண்மை தான் நண்பா ❤நன்றி🙏

    • @kennadysfarm
      @kennadysfarm Před 10 měsíci

      @@sengalvarayan2508 thappa pesi eruntha mannikavum nanpa

  • @HariS-qn3fz
    @HariS-qn3fz Před 10 měsíci +1

    அருமையா பண்ணி நண்பா வீடியோ நல்லா இருக்கு

  • @sunny_mouri7038
    @sunny_mouri7038 Před 8 měsíci

    Really super...👍 bro,I like this video

  • @user-el8ey6ms1p
    @user-el8ey6ms1p Před 9 měsíci

    வாழ்த்துக்கள் சகோதர

  • @user-ts8fy9qf2m
    @user-ts8fy9qf2m Před 10 měsíci

    Super thambi

  • @mageswarikan2402
    @mageswarikan2402 Před 2 měsíci

    Super thambi ,kozhikkeallom eanna food kudukkireenga ,

  • @suthanb.raja.
    @suthanb.raja. Před 8 měsíci

    Nalla video pro na pathathuleye enntha mare videos podunga na unga fan than thalaiva i will support you pro🎉🎉🎉

  • @avmrfarm5518
    @avmrfarm5518 Před 10 měsíci

    Super Nanba💐💐💐

  • @elango.r4633
    @elango.r4633 Před 10 měsíci +1

    This video very useful neraya etha mathire poduga

  • @easenganesan3622
    @easenganesan3622 Před 10 měsíci +1

    nice to watch.where your farm is situated ?

  • @prasanthrengasami
    @prasanthrengasami Před 10 měsíci +1

    This the gud life for physical and mental health 🔥

  • @Kalaivani-he8sf
    @Kalaivani-he8sf Před 10 měsíci +1

    Super bro you had work 😮 I proud of you bro ❤

  • @diphidinesh8057
    @diphidinesh8057 Před 10 měsíci

    Super bro ungala mathiri illanalum sinnatha naanum koli,madu ,dog ellam future la valakanumnu enaku romba periya aasai😊😊😊😊

  • @NKR-pm6tv
    @NKR-pm6tv Před 10 měsíci

    Supperpa.... 🎉🎉🎉. முழு வீடியோ பார்த்தேன்.

  • @kannigapuram_bahuballi
    @kannigapuram_bahuballi Před 10 měsíci +2

    Super na உங்க வைப்புக்கு கண்டிப்பா ஒரு விடிவு காலம் பிறகும்

  • @mrajmohan9434
    @mrajmohan9434 Před 10 měsíci +15

    வீடியோ சூப்பர் 🥰 ஆனால் எதை நோக்கி பயணம் பண்றீங்க புரியவில்லை 🤔லட்சியத்துடன் போராடுங்கள் ❤ வாழ்த்துக்கள் 💐💐

    • @Rajkumar-nf6fw
      @Rajkumar-nf6fw Před 10 měsíci +3

      சரியான கேள்வி

    • @arjitsingh3519
      @arjitsingh3519 Před 10 měsíci +1

      பணத்தை நோக்கி...

    • @sengalvarayan2508
      @sengalvarayan2508  Před 10 měsíci +8

      லட்சியம் என்று எதுவும் பெரியதாக இல்லை பிடித்ததை செய்ய வேண்டும் என்பதே லட்சியம்❤

    • @sengalvarayan2508
      @sengalvarayan2508  Před 10 měsíci +2

      பணமும் முக்கியம் ஐயா வாழ்க்கைக்கு @arjitsing3519

    • @mrajmohan9434
      @mrajmohan9434 Před 10 měsíci

      @@sengalvarayan2508 🤝

  • @user-ic1qj6cs8s
    @user-ic1qj6cs8s Před 20 dny

    Bro best' 4 month velladu keda kids vangi valatthu sale pannunga
    Vallttukkal ❤❤❤❤

  • @sivakumarkaliappan3902
    @sivakumarkaliappan3902 Před 10 měsíci +1

    👍👍அருமை வாழ்த்துக்கள்

  • @akmarshmello2601
    @akmarshmello2601 Před 6 měsíci

    Super bruh keep haedworking one day u will succeed surely God bless u

  • @kannans5977
    @kannans5977 Před 10 měsíci +1

    Inspiring bro 🎉

  • @memesarangam
    @memesarangam Před 10 měsíci +8

    Hats off thalaiva❤

  • @natrayanfzlove4239
    @natrayanfzlove4239 Před 10 měsíci

    Neenga panra Ellame upto date pathudu tha varen bro neenga ivalavu kasta padureenga home la irunthu appa amma sapadu kondu vandhu tharamadangala bro adha enaku romba nala kakanum nu thonuchu

  • @__-ng4xg
    @__-ng4xg Před 10 měsíci +9

    Super Anna 👍💯 Hard work never fail 💪💯

    • @sengalvarayan2508
      @sengalvarayan2508  Před 10 měsíci

      Tq❤🙌

    • @sathishsanjay8382
      @sathishsanjay8382 Před 10 měsíci

      ​@@sengalvarayan2508நண்பா நீங்க எந்த ஊர் கூஷ் வாத்து கிடைக்குமா பெரியது விலை என்ன ஒரு ஜோடி

  • @moorthyguru5840
    @moorthyguru5840 Před 10 měsíci +4

    ❤New Farm🎉 Full Life Style 😉 Really Intresting BrO@Sengalvarayan

  • @Santhosh_1506
    @Santhosh_1506 Před 10 měsíci +1

    Super anna nalla iruku❤

  • @rajmohammed3092
    @rajmohammed3092 Před 10 měsíci

    Super brother nalla panrega & soft ah pesurega

  • @singleblackshadow
    @singleblackshadow Před 2 dny

    ப்ரோ உங்க அம்மா அப்பா பத்தி போடு ப்ரோ 😊🥺😅

  • @birdslove96
    @birdslove96 Před 5 měsíci

    Your great bro ❤️🥳🔥

  • @qwwa45
    @qwwa45 Před 8 měsíci

    👍👍super bro

  • @manasviniharish7249
    @manasviniharish7249 Před 10 měsíci +2

    Spr thambi 🌱💥🔥

  • @akshayanalan.n5187
    @akshayanalan.n5187 Před 7 měsíci

    Dogs food ellame neenga sona mari prices lam high ah than iruku.. Enga vetula 2 peru irukanga Avangalukumee nenga epdi seiringalo apdiye than vetula senji kodukurom using chicken.
    Packed branded dog foods compare panra apo this is much better.

  • @anbukutty46
    @anbukutty46 Před 10 měsíci +1

    I love agree culture bro and my goal is goat farming and koli valakunum bro

  • @senthildsp99
    @senthildsp99 Před 10 měsíci

    சுப்பர் அண்ணா

  • @Praveen_ee9143
    @Praveen_ee9143 Před 10 měsíci

    Menmelum valara valthukal sago

  • @sureeshsubramanian2536
    @sureeshsubramanian2536 Před 10 měsíci +5

    No negative comments, I live in the UK so I would like to visit your farm when I came to India and I shared my mail id to provide your contact personally, but I didn't receive it. However you are saying come and visit your farm. How bro😊

  • @viswanathanviswa4007
    @viswanathanviswa4007 Před 10 měsíci +2

    super bro ❤❤❤

  • @Ayyanar78
    @Ayyanar78 Před 10 měsíci +4

    விரைவில் நானும் உங்களை மாதிரி பண்ணை வைக்க வேண்டும்...

    • @user-hd4do2ch5x
      @user-hd4do2ch5x Před 10 měsíci +1

      முயற்சி செய்தால் நாமும் வைக்கலாம் சகோ ❤

    • @Ayyanar78
      @Ayyanar78 Před 10 měsíci

      @@user-hd4do2ch5x ஆம் சகோ

    • @sengalvarayan2508
      @sengalvarayan2508  Před 10 měsíci +1

      வாழ்த்துக்கள் சகோ கண்டிப்பா வெப்பீங்க❤

    • @Ayyanar78
      @Ayyanar78 Před 10 měsíci

      @@sengalvarayan2508 நன்றி நண்பரே

  • @london01jk
    @london01jk Před 10 měsíci +1

    you are really good human brother.. like your videos.... will follow up hereafter.... nice... will visit your form ...

  • @seedarch1961
    @seedarch1961 Před 10 měsíci +1

    spr bro keep going😍👍😀😘. nega pandra madhuri enakum farm vaikanum dream eruku .. pakalam bro

  • @tamilentertainment2449
    @tamilentertainment2449 Před 10 měsíci +1

    Bro,
    Valakkam pola ellam super adugalukku ennam neraya thevanam valrate adugaloda numbers ah increase panuga, nai galoda numbers ah koracherunga
    Siruvedai chicks Vallarta ennam konjam arrange ments ready panuga, azola vum, Kozhi thevanamum sertu chicks ku dunga

  • @jebajeba2586
    @jebajeba2586 Před 10 měsíci +1

    Very interesting video bro

  • @jagadeeshk3040
    @jagadeeshk3040 Před 10 měsíci +2

    All the best

  • @ashokkumar2124
    @ashokkumar2124 Před 10 měsíci

    Neenga life uh valaringa bro Kanda kanda nai 1000 sollum athu elam neenga kandukathinga ungaloda way la poitey irrunga

  • @malaiyarasan2847
    @malaiyarasan2847 Před 9 měsíci

    Super anna..👍

  • @manip4814
    @manip4814 Před 7 měsíci

    லண்டனில் இருந்து🎉🎉

  • @bts7lilbabies373
    @bts7lilbabies373 Před 10 měsíci +2

    Vera level bro nee simple life ana happya iru bro❤

  • @baranibd4603
    @baranibd4603 Před 10 měsíci +2

    Bro intha pannaiya (edam) vanganingala, rent ah, illa lease ah

  • @hiphopkutty
    @hiphopkutty Před 10 měsíci +1

    Super bro ❤
    nan kumaresan tn 34
    Videos full pathen bro
    Congratulation 👏
    Yaru enna solanum don't feel bro
    Ethu namba happiness bro

  • @ammuarthi4249
    @ammuarthi4249 Před 10 měsíci +1

    Super anna❤😊

  • @villageerikaraifood3312
    @villageerikaraifood3312 Před 10 měsíci +3

    வாழ்த்துக்கள் நண்பா

    • @jayamravi5869
      @jayamravi5869 Před 10 měsíci +1

      வாழ்த்துக்கள் நண்பா நீங்க இன்னும் மேல ஓங்கி ஓங்கி வளர வேண்டும் நண்பா வாழ்த்துக்கள் நண்பா 🎉

    • @sengalvarayan2508
      @sengalvarayan2508  Před 10 měsíci

      நன்றி ஐயா🙌🙌🙌🙏🙏

  • @tn63_fighter
    @tn63_fighter Před 10 měsíci +2

    Bro use manjal thool and salt ... This is very effective then dettol.... Low cost

  • @ThamoThamo-du6ok
    @ThamoThamo-du6ok Před 7 měsíci

    Bro 1st time aadu valakkum pothu eppudi pathu vanganum bro.

  • @appusasi7082
    @appusasi7082 Před 10 měsíci +2

    Keep doing ....bro🎉🎉🎉🎉

  • @s.bffgaming5951
    @s.bffgaming5951 Před 10 měsíci

    Super anna❣️

  • @gopinath1413
    @gopinath1413 Před 10 měsíci +1

    வாழ்த்துக்கள் ❤

  • @jamesjeyabal6926
    @jamesjeyabal6926 Před 10 měsíci

    Bro unga family pathi oru video podunga

  • @ksvanattukozhifarms1723
    @ksvanattukozhifarms1723 Před 10 měsíci +1

    Next week Singapore la erruthu poren vanthu 6 months than aguthu
    My farm ma update pana🤗

  • @jafaraliwajidali4006
    @jafaraliwajidali4006 Před 10 měsíci

    Super bro

  • @sathishbtechit8768
    @sathishbtechit8768 Před 9 měsíci

    Nanum global dha bro

  • @saisaiprakash
    @saisaiprakash Před 10 měsíci +1

    😘💪🏻I Love That Job💥👌

  • @krishhub.3724
    @krishhub.3724 Před 10 měsíci +1

    Good job 👍💐

  • @suseelam4177
    @suseelam4177 Před 10 měsíci +1

    Super Anna❤💙nala eruku video😊

  • @vishnuvishnu2002
    @vishnuvishnu2002 Před 10 měsíci +3

    Super Anna💥😻

  • @Jayaprakash-kd1zw
    @Jayaprakash-kd1zw Před 10 měsíci +1

    Well done bro

  • @Dinesh19111
    @Dinesh19111 Před 10 měsíci +1

    Super bro 😊😊😊

  • @manikalee7036
    @manikalee7036 Před 10 měsíci +1

    நானும் இப்படி தா ரன் பண்ணே கொஞ்சம் கஷ்டம் தா நீங்க நினைக்கிற மாதிரி ரொம்ப லா வருமானம் இருகாது வேல அதிகம் கூட ஒரு அளுகு 2 அளு இருகனும் ஒரு அள தா வேல பாக்கணும் நா கஷ்டம் வேண்டாம்

  • @venkatesanvenkatesan2487
    @venkatesanvenkatesan2487 Před 10 měsíci +1

    Super bro🤜

  • @prabakaran-zk9zq
    @prabakaran-zk9zq Před 10 měsíci

    Super bro video vegama mudunju konajam 1hour video va inum detail podunga maintained purchase panra form tevaiyana meterial price podunga

  • @nagarajsomanathan8491
    @nagarajsomanathan8491 Před 10 měsíci +1

    தம்பி நீங்க எந்த ஊர். உங்கள் பண்ணைய பார்க்க அனுமதி உண்டா?

  • @karthikr2020
    @karthikr2020 Před 10 měsíci +2

    Voice super

  • @aathyphotography
    @aathyphotography Před 9 měsíci

    அண்ணா வாங்கோழியா எப்படி perit பன்றிங்க சொல்லுங்க அண்ணா

  • @DilipKumar-lh7mi
    @DilipKumar-lh7mi Před 10 měsíci +4

    Hi bro first my hearty wishes to you. Nice maturity at this young age. I don't know the exact location of your farm. But i am staying in Thiruvalam. One year ago i bought one farm land nesr serkadu. My dream is to raise cattle. Due to my work nature i couldn't concentrate on my farm. Right now i sm doing agriculture. When i saw ur video i was very impressed. I want to visit your farm once. Just tell the name and location of your farm. All the best for your future.

  • @gv6001
    @gv6001 Před 10 měsíci +1

    Good job bro

  • @nandhakumar-yl7cf
    @nandhakumar-yl7cf Před 9 měsíci

    Bro black box enga vangunathu

  • @magim2722
    @magim2722 Před 10 měsíci +1

    Supper bro

  • @kavin_bgm
    @kavin_bgm Před 5 měsíci

    Ithey maari farm rent ku iruntha solunga nanba 🙏🏻

  • @blinkingistudio1538
    @blinkingistudio1538 Před 10 měsíci

    I am also doing agriculture

  • @dhivagarsachin1151
    @dhivagarsachin1151 Před 10 měsíci +1

    ❤❤❤❤ lovely na

  • @pilavendraraja5636
    @pilavendraraja5636 Před 10 měsíci

    Super bro semmari aadu(male) konjam ready pannuga extra income kidaikkum

  • @Manjuvirattu_addictz
    @Manjuvirattu_addictz Před 10 měsíci

    Super bro🤝👍

  • @tamilnaduboy8987
    @tamilnaduboy8987 Před 10 měsíci +1

    Super Anna ❤️

  • @mukeshvv7161
    @mukeshvv7161 Před 10 měsíci

    Ranipet la enga bro.neenga konjam clear ah solunga bro. Unga firm ah visit pananum bro. Im sholingur dha bro

  • @AswinRajaiah-ec1yl
    @AswinRajaiah-ec1yl Před 10 měsíci +3

    சூப்பர்அண்ணா😘😘😘😘😘😘😘😘😍😍😍

  • @kennadysfarm
    @kennadysfarm Před 10 měsíci +1

    Un manasu kallu 😊❤❤

  • @villagevilaiyatu
    @villagevilaiyatu Před 10 měsíci +1

    Arumai thozhareh

  • @h.ffgaming6390
    @h.ffgaming6390 Před 10 měsíci +1

    Super anna

  • @sathishkarthick9668
    @sathishkarthick9668 Před 10 měsíci +1

    Super 🧠

  • @Ponraj2_2
    @Ponraj2_2 Před 10 měsíci

    Super bro valthugal distric name bro