🙌🙏2018 to 2023 நமது பண்ணையில் 5வருட பயணம் மற்றும் அனுபவங்கள்😓😰என் வாழ்க்கையில இவ்வளவு கஷ்டங்களா😭🙌

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024

Komentáře • 262

  • @StarKennel-us3kb
    @StarKennel-us3kb Před rokem +17

    எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காத இந்த அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா❤😊

  • @UngalKuttima3108
    @UngalKuttima3108 Před rokem +74

    அனுபவம் சொல்லாத பாடம் அற்புதங்கள் காணாது. வெற்றி உங்கள் வசம் வந்துள்ளது நண்பா.மென் மேலும் வளர வாழ்த்துக்கள்💐

  • @i6face
    @i6face Před 4 měsíci +3

    பிறர் நட்டமாகாமல் இருக்கவும் தவறு செய்யாமல் இருக்கவும் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் உங்கள் சிறந்த மனிதத்திற்கு நன்றி

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs Před rokem +39

    ராணுவம் வீரனை உருவாக்குகின்றது,பண்ணை மனிதனை உருவாக்கியுள்ளது.
    வாழ்துகள்.🎉❤🎉.
    சிறுக கட்டி பெறுக வாழ்.

    • @user-ug5dv5zb5k
      @user-ug5dv5zb5k Před rokem +2

      அற்புதமான விளக்கம்

  • @pvellirajavelliraja2803
    @pvellirajavelliraja2803 Před rokem +25

    எவ்வளவு கஸ்டம் வந்தாலும் மணம் தளராமல் இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் சகோதரா

  • @mrajmohan9434
    @mrajmohan9434 Před rokem +45

    நண்பா முயற்சி திருவினை ஆக்கும் என்பது பழமொழி அதே போல் உங்கள் முயற்சிக்கு பலன் உண்டு நண்பர்கள் ஆதரவு எப்பொழுதும் உண்டு 💪🙏💪மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🌹💐💐💐

  • @vijaydharma2243
    @vijaydharma2243 Před rokem +10

    ஒருங்கினைந்த பண்னைக்கு மூல காரணமே சொந்த இடம்,சொந்த இடம் இல்லைனா இருக்கவங்க கூட சேர்ந்து செய்வது...5 வருடம் உளைப்பு வீனாகிவிட்டது...மீண்டும் வீணாகி விடாமல் பார்த்துக்கொள்ளவும்...வாழ்த்துக்கள்...

  • @rescueship1450
    @rescueship1450 Před rokem +4

    கோழி .வான் கோழி. ஆடு. மாடு. இதை மட்டும் செய்ங்க தம்பி வெற்றி உங்களுக்கு தான்

  • @kathirlove3036
    @kathirlove3036 Před rokem +7

    அண்ணா நீங்க தான் உண்மையா சொல்லுறீங்க நேர்மை வீண்போகாது 👍👌

  • @sendhanamudhan7975
    @sendhanamudhan7975 Před rokem +2

    தம்பி உன் மனநிலையை புரிந்து கொள்ள முடிகிறது மனதை தேற்றி கொள் இதைவிட சிறப்பாகவும் சீரோடும் உன் வாழ்வு சிறக்கும் இந்த அண்ணனின் வாழ்த்துக்கள் என்றும் உண்டு🙏🙏🙏🥰🥰🥰

  • @agrianbu79
    @agrianbu79 Před rokem +7

    அனுபவமே வாழ்க்கை தம்பி. 🤝🤝🤝🌟🌟

  • @vjkarthis1425
    @vjkarthis1425 Před rokem +6

    தலைவா வெற்றியோ தோல்வியோ முயற்சி செஞ்சுட்டே இருங்க என்னைக்கும் வெற்றி நிச்சயம் 🎉🎉🎉🎉🎉

  • @mgr3566
    @mgr3566 Před 5 měsíci

    அனுபவம் மிக பெரிய செல்வம். இந்த சிறுவயதில் உங்கள் ஆர்வத்தை கண்டு எனக்கு வியப்பாக உள்ளது. பொருள் இழந்து நீங்கள் பெற்ற அனுபத்தை பகிர்ந்து கொண்டது என் பொருளை காப்பாற்றி விட்டது. இனிமேல்தான் நீங்கள் மேலே வருவீர்கள். நன்றி !

  • @bagavathiswami3039
    @bagavathiswami3039 Před 11 měsíci +1

    அழகு அழகு அழகா இருக்கிங்க உங்கள பாக்கதுக்கு சந்தோசமா இருக்கு

  • @muthaiyaacp2078
    @muthaiyaacp2078 Před rokem +8

    தொடர் முயற்சி ஒரு நாள் வெற்றி தரும், நானும் இதே மாதிரி சில முயற்சி பண்ணேன் ஆனால் தோல்வி தான் அடைந்தேன், but நீங்க போட்ட effirt ரொம்ப பெருசு நண்பா, இந்த காணொளி எனக்குள்ள ஒரு நம்பிக்கையா ஏற்படுதிருக்கு, I will start from scratch again. Thanks Bro.

    • @sengalvarayan2508
      @sengalvarayan2508  Před rokem

      கண்டிப்பா முயற்சி செய்யுங்கள் ஒருநாள் வெற்றி பெறலாம்🙌நன்றி

  • @villagepullingow2858
    @villagepullingow2858 Před rokem +3

    விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி நண்பா

  • @user-friends-integratedfarm

    இவ்ளோ கஷ்டத்தை தெளிவா சொன்னதுக்கு மிக்க நன்றி தம்பி நல்ல பயனுள்ள தகவல் என்னை போல் நிறைய புதிய பண்ணை தொடங்குவோற்கு மென்மேலும் வளர உங்கள் பண்ணை வளர்ச்சி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎊

  • @gopiv.v.s3648
    @gopiv.v.s3648 Před rokem +5

    அருமையான தகவல்கள் அண்ணா உழைப்பு என்றுமே நம்மை உயர்த்தி கொண்டிருக்கும் என்பதற்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு அண்ணா❤🫂

  • @suryav2325
    @suryav2325 Před rokem +3

    நீங்க எனக்கு inspiration அண்ணா ❤ மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉

  • @engaoorukoviltv2756
    @engaoorukoviltv2756 Před 11 měsíci +2

    அண்ணா ஒரு மனிதன் வாழ்வதற்கு என்னதான் தேவை எல்லாத்தையும் சொள்ளிட்டிங்க❤❤❤

  • @elango.r4633
    @elango.r4633 Před rokem +8

    Bro etha mathire long video neraya poduga

    • @TTF_vasan_r15
      @TTF_vasan_r15 Před rokem

      Ama bro💯

    • @mrajmohan9434
      @mrajmohan9434 Před rokem

      நண்பா என்னுடைய வேண்டுகோல் அதுதான் நண்பா பார்க்க ஒரு சுவாரசியமா இருக்கும் ❤❤❤

    • @sengalvarayan2508
      @sengalvarayan2508  Před rokem +1

      கண்டிப்பா podran brother's நன்றி 😊

    • @elango.r4633
      @elango.r4633 Před rokem

      @@sengalvarayan2508 uinga video useful la eruku

  • @Felix_Raj
    @Felix_Raj Před rokem +2

    மேன்மேலும் வளர வாழ்த்து தம்பி!!!

  • @SuryaSurya-zg3ds
    @SuryaSurya-zg3ds Před rokem +4

    கண்டிப்பாக ஓரு நாள் மேல வருவங்க ப்ரோ all the best bro 😊😊

  • @tamilvelann
    @tamilvelann Před rokem +6

    சகோ, இதுவரை ஐந்தேகால் கோடி views வந்துருக்கு. வெறும் 100 டாலர் தான் யூடுப் வருமானம்னு சொல்றீங்களே. நம்புற மாதிரி இல்லையே. 😂😂😂❤❤❤

  • @itsrdxcreates2477
    @itsrdxcreates2477 Před rokem +3

    My motivated video ❤ all the best and next video podunga bro ❤🎉keep going unbroken man❤

  • @sanjayn3938
    @sanjayn3938 Před rokem +5

    Failure is the first step of success Don’t give up U will succeed in ur life love from Bangalore ❤

  • @dpvssptube3797
    @dpvssptube3797 Před rokem +1

    வாழ்த்துக்கள் வாழுகள் வளமுடன் மிக்க நன்றி

  • @nellaivillage8982
    @nellaivillage8982 Před rokem +1

    முயற்சிக்கு பழைய இடம்
    வெற்றிக்கு புது இடம்

  • @monishjeffrin7015
    @monishjeffrin7015 Před rokem +1

    அனுபவம் சிறந்த அசன்

  • @novasamuvel9439
    @novasamuvel9439 Před rokem +2

    தலைவா nega try panna tha thu un ethu um illa la yaa 🎉 all the best romba use full iruku itha video ❤

  • @manimm7509
    @manimm7509 Před rokem +1

    Yenakku therium bro ithu yevalo kasdamnu ,yenakku loss aachi ,yellathaum ippo vittude , aana neega innu vidama develop panringa ,nee super bro🤝👍👌 nee nalla varuva bro don't feel🙂

  • @quanitaulagam6523
    @quanitaulagam6523 Před rokem +1

    உங்கள் தோல்வி கள் வெற்றியாகும் தொடர்ந்து முயற்சியுங்கள்.

  • @vsivagopi1808
    @vsivagopi1808 Před rokem +3

    Every youtuber tells only the fake earning ,but you only told the loss , but it will be a long journey one day you will surely succedd in your dream , keep run I really like this video every one minute successful story has many year sleepless night

  • @deepanchakravarthy2254
    @deepanchakravarthy2254 Před rokem +1

    Try pandrathuku koda panam venum bro.. ithan reality bro

  • @bhoomifarms4571
    @bhoomifarms4571 Před rokem +2

    Brother, surely you will achieve all your dreams. Hard work never fails.Definitely, you will reach everything. God blessing you

  • @venkateshak6852
    @venkateshak6852 Před rokem

    உண்மை தான் நண்ப அந்த கஸ்டம் வெளிய சொல்ல முடியாது ஒரு மரம இருத்தலும் சரி விலங்க இருந்தலும் சரி வலி ஒன்னு தான் ஒன்னுமே இல்லாத இடத்தில உருவாக்கி விட்டு போறது ரொம்ப கஸ்டம்

  • @Siva-zr1oz
    @Siva-zr1oz Před rokem +1

    பழகிய நண்பர்கள் பழகியஇடம் இதை பிரியும் போது உல்ல வேதனை சொல்லவே முடியாது நண்பா

  • @birdslovertnpsctetexamshor1038

    Nangalum ipdithan enga garden Ellam vittu pogaporom Ella trees um vachurunthom veetu pakkam sari enna Panna yaro anupavikkatum... ungala mathiri kozhi valarpil neraya adipatrukkom.. anyways supera unga experience sonninga gud one day u get good values.

  • @r.s.partha297
    @r.s.partha297 Před rokem +1

    Yankku yappadila valakanunu asatha bro ana ethukku ennum konjam time erukku

  • @NellaiNachiyarPannai
    @NellaiNachiyarPannai Před rokem +8

    This is a really big success bro.. You have done a lot of things. You tried with 100% effort. Good lessons for us. Keep it up. I too faced a lot of struggles in agri.. especially since we failed in selling the products at the right price, But you have done direct selling.. this is the only way we can get success. But time management is required for farming and selling

  • @civilengineeringworld3532
    @civilengineeringworld3532 Před 4 měsíci

    Kavalai vendaam bro. Oru nall peria aala varuveenga❤

  • @mithramaths2939
    @mithramaths2939 Před rokem +2

    Final touch 🎉
    Once you like just do it ❤

  • @Vinothkumar-cw4it
    @Vinothkumar-cw4it Před rokem +3

    Always success bro don't think about others

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 Před rokem +1

    bro.never feel bad..you have gained knowledge..God bless you all..🥰

  • @usmanahamed1925
    @usmanahamed1925 Před rokem +1

    nice bro all the best...kandipa nalla varuviga bro...Eraivan pothumanavan

  • @ssgaming6843
    @ssgaming6843 Před rokem +3

    All the best for your future brother ❤️💥

  • @rajeshkaruppusamy2379
    @rajeshkaruppusamy2379 Před rokem +1

    Same feeling bro. ennkum epti tha nadathuchu

  • @gvram6735
    @gvram6735 Před rokem +1

    Super video bro romba use fulla iruku indha video tqq for video bro and all the best for your future 👍❤️💯

  • @chellaLUV
    @chellaLUV Před 2 měsíci

    Awesome experience.. best video... Thanks for sharing...

  • @sathiksad4545
    @sathiksad4545 Před rokem +1

    Big Motivater 🎉❤ congratulations for your future. You are the best 💯💓

  • @auriieshwar_m
    @auriieshwar_m Před rokem +2

    Vera level bro.... Motivation.

  • @rameezkumar
    @rameezkumar Před 5 měsíci +1

    very nice... focus on the profit.

  • @alex-cu2qk
    @alex-cu2qk Před 4 měsíci

    Keep it up , good things follow someone with good attitude. Sorry for your father's demise.

  • @prabhakaran6136
    @prabhakaran6136 Před rokem +1

    A beautiful life experience bro...congratulations ✨️ 💖 ❤️ and keep rocking 😎

  • @kr3305
    @kr3305 Před rokem +1

    Experience is the best asset... please keep continue...

  • @drelango1155
    @drelango1155 Před rokem +2

    Super sir..I love you..I am a MBBS docter .but I like your kolzhi business.. tq

    • @PremKumar-ly9tu
      @PremKumar-ly9tu Před rokem +1

      Why you say your degree here. What is the need .

  • @Ganesh-jm1xn
    @Ganesh-jm1xn Před rokem +1

    All the best nanba experience is the best teacher

  • @rockingtamizha5112
    @rockingtamizha5112 Před rokem +1

    Never give up bro be positive...

  • @vedhavenkatesan1508
    @vedhavenkatesan1508 Před rokem +1

    Boss Good explanation about your past , may god bless your future and your plan. Above vedio helpful for me.

  • @RaGul_rG
    @RaGul_rG Před rokem +1

    Bro yaaru bro neenga entha age la evlo try panirukeenga really ur great jii, pesaravanuka pesidey irukattum neenga mass pannunga

  • @seelanseelan7342
    @seelanseelan7342 Před rokem +1

    அந்த ஒரு நாள் வரும் அதுதான் வெற்றி

  • @Kadher001
    @Kadher001 Před rokem +1

    வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன் இன்னும் பெரிய வெற்றி பெற்றது வளமுடன் வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்

  • @readytochallenge966
    @readytochallenge966 Před rokem +1

    Bro naa collage padikan bro.. Ennakum ungala mari farming la intrest irruku bro.. Naan 8th std padikum pothu 23 hens valathan bro ana oru chenna vairas affected ala ellam setutu bro.. Ana epo unga video pakkum pothu ennaku romba intrest irruku bro.. Ungata hens jodi evlo bro

  • @sufiyanbasha2223
    @sufiyanbasha2223 Před 5 měsíci

    Brother intha video Last la oru shed la utkanthu irukingala athu mela tharpai ya pottu irukinga illa panel sheet ta bro

  • @dharandelitia5797
    @dharandelitia5797 Před rokem +1

    Evlo edathula Indha Farm Start panninga bro? Enakku Farm Start pannanum nu interest irukku so please Answer Bro

  • @dineshsusikali1773
    @dineshsusikali1773 Před rokem

    Super bro Na Try pannuva.......

  • @tirunelvelisevalsandaiselv1243

    Super Nanba aasa patta velaya pakkura enjoy your life. Eappavum happy irunga ❤️

  • @birdsparadisevlog1038

    Eppa evalavu kastam naa lam iruntha na setha pooiruppan bro😔😓 onnu tharunju konga nammakku evlo kastam vanthalum sall panna num apdi sall pannunom na namma etir parkatha santhosam ellam kidaikkum bro never.💥 Ever.💥 Giveup.💥

  • @veronicaalexcia6606
    @veronicaalexcia6606 Před rokem

    மாடுகளின் பெயர்கள் ரொம்ப கேவலம் மாடுகள் பாவம்

  • @moorthip6417
    @moorthip6417 Před rokem +3

    God bless you

  • @emijackful
    @emijackful Před rokem +2

    My heartiest wishes❤❤❤bro ..

  • @akashraj4869
    @akashraj4869 Před rokem

    முயற்சி திருவினையாக்கும்

  • @aashaan6393
    @aashaan6393 Před rokem

    Bro nailla experience bro ,unga video oda nega sonna thulam enku help full ha irukum bro ❤️ TQ bro

  • @nasrinziavulhuq2551
    @nasrinziavulhuq2551 Před rokem +3

    I really enjoy ur video,all d best bro,hearty congratulations

  • @waterzoochennai
    @waterzoochennai Před rokem +1

    Bro , bakrid aadu valathu sale pannuga , no risk ,, good demand and profit ❤

  • @linuxdcoredhat
    @linuxdcoredhat Před rokem +1

    Excellent bro all the best

  • @loveislifegodislove
    @loveislifegodislove Před rokem +1

    Super bro good message thank you

  • @Vinothkumar-cw4it
    @Vinothkumar-cw4it Před rokem +1

    I have Annalise with in 3 1/2 years in my farm No profit but I improve my habits and their KNOLOGE

  • @kishorekumar912
    @kishorekumar912 Před rokem

    Enga v2 layum kozhili ku noi vanthu ellam sethu pochu...but oru kozhhili mattum sagala...athu vaichu eppo konjam kozhili neriya valathutom...neenga sonnathu crt Anna

  • @glimitedlear3101
    @glimitedlear3101 Před rokem +2

    Thank you so much bro ❤️❤️❤️

  • @johnsonkv1756
    @johnsonkv1756 Před rokem +1

    All the best bro ❤

  • @anandr2166
    @anandr2166 Před rokem

    Super bro eanaku rempa pitichuruku ungal mathiri than eanakum intha mathiri pannanum aasai

  • @bujjichannel1578
    @bujjichannel1578 Před 10 měsíci

    நி நல்ல மனிசயா

  • @mvboys4387
    @mvboys4387 Před rokem +2

    All the best Annna

  • @prathapand596
    @prathapand596 Před rokem +1

    Great share bro🤩🤩❤️❤️

  • @miraclejk7324
    @miraclejk7324 Před 2 měsíci

    பழைய இடம் அளவு எவ்வளவு???!
    புதிய இடம் அளவு எவ்வளவு??!

  • @prasanthr663
    @prasanthr663 Před rokem +1

    All the best for your future project bro

  • @themanb1686
    @themanb1686 Před 11 měsíci

    Mela vandhuruvinga bro don't worry

  • @dhanasekarapandiyan1613
    @dhanasekarapandiyan1613 Před rokem +1

    Tq for your information anna ....nanu pannai tha vaikkalanu idyala eruke anna

  • @rlsarathkumar3072
    @rlsarathkumar3072 Před rokem

    Bro 2 eakar sondhama Edam iruku thanni ellam vasathium iruku bro but veetla kadan iruku so adhan bro naan innum start pannala 😢unga videos dhan bro daily pakkurean enku ungala maari farm vaikanum life la romba aasa bro but nadakum ha therla ,😌😌

  • @shivanikarthik6835
    @shivanikarthik6835 Před rokem +1

    Super Nanba❤❤❤

  • @Sri_Harish.
    @Sri_Harish. Před rokem +1

    Bro daily vlogs podunga pls😭

  • @hariprasath5950
    @hariprasath5950 Před rokem +1

    எதுக்கு ப்ரோ இந்த இடத்தை விட்டுட்டு போறிங்க?

  • @sathish5202
    @sathish5202 Před rokem +3

    காச வெச்சு நல்லா விளையாடி இருக்கிங்க

  • @petsloverkarthi1430
    @petsloverkarthi1430 Před rokem +2

    Bro சிறுவெடை தாய் கோழி கிடைக்குமா

  • @vigneshwarank8623
    @vigneshwarank8623 Před rokem

    Brother, kozhi night nalla irunthuchu thidirnu morning thalai ya thonga pottu enthirukkama kedakku. Ithu enna prachanai, noiya (or) vera yethum kaduchu apti vanthurukkuma.sollunga bro

  • @karthikeyan-S93
    @karthikeyan-S93 Před rokem

    Thanks thambi. I have learnt something new from this video 🙏

  • @kattaivandi3061
    @kattaivandi3061 Před rokem +1

    All the best 👍💯

  • @boopathig7
    @boopathig7 Před rokem

    All the best ta tambi

  • @Msgநாட்டுகோழிகள்

    Very energized videos for me bro 👍