10 இலட்சம் என்னுடைய வருமானம் | Successful story of a Agro Forester | Alaveddy | Jaffna

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • #Farmer #Agroforester #Alaveddywest #Jaffna #Income #Tamillifestyle #North #Currenttrend #farmer #agriculture #Alaveddy #SriLanka #Jaffna #IbcTamilTv #IbcTamilTvProgram #SriLankaToday #Tamil #Farm #Farmlife #Nature #farming #photography #love #farmer #travel #Agriculture #Country #Organic #Food #Instagood #farmhouse #summer #beautiful #fall #garden #Sunset #Photooftheday #Barn #Landscape #Family #Animals #Farmersmarket #Farmer #Farming #Agriculture #Farm #Caseih #armlife #Newholland #Fractor #johndeere #Fendt #Farmhouse #Tractors #Farms #Agro #Farmersmarket #Agricultura #Farmersdaughter #Tractorlove #Jattlife #Agripics #Cow #Landwirtschaft #Agricultureworldwide #Farmersmarketfinds #Farmertan #Farmersmarkethawaii #Valtra #Farmanimals #Harvest #Saltbae
    A Successful Famer & Agro forester sharing his experience in this Program.
    Subscribe us : goo.gl/iRiiyf
    Website : www.ibctamil.com/
    CZcams : / ibctamiltvshows
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.co...

Komentáře • 21

  • @user-ox3bu8tw9o
    @user-ox3bu8tw9o Před 3 lety +6

    ஐயா உங்கள் மனது போல் உங்கள் விவசாயமும் எங்கள் யாழ் மண்ணில் பார்ப்பதற்கு பெருமையாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா.

  • @sga3132
    @sga3132 Před 3 lety +6

    ஐயா உங்களப் பாக்கேக்க பெருமையாக இருக்கு எங்கட மண்ணில வாழும் தெய்வங்கள் நீங்கள்.......வாழ்க பல்லாண்டு...நாங்களும் உங்களை பின்தொடர்வோம்......நல்ல பதிவு வாழ்த்துகள் சகோதரி

  • @shanmugarajabalakrishnan6988

    எமது மண் மண் சார்ந்த வழங்களையும்எங்கள் யாழ் மண்ணில் பார்ப்பதற்கு பெருமையாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா. தெய்வங்கள் நீங்கள்.......வாழ்க பல்லாண்டு...நாங்களும் உங்களை பின்தொடர்வோம்......நல்ல பதிவு .நம்பிக்கையான உழைப்புக்கு வயது ஒரு பொருட்டல்ல வாழ்த்துகள்.
    விவசாய கமத் தொழில் சொர்க்க பூமி ! எமது மண்னையும் மண் சார்ந்த வழங்களையும் சொர்கக புரியாக மாற்றி இருக்கிறார் திரு. சேனாதிராசா ஐயா அவர்கள் வாழ்த்துக்கள் .

  • @sootykumar7801
    @sootykumar7801 Před 3 lety +1

    ஐயா அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள் மிகவும் மகிழ்ச்சி மற்றும் ஒரு வேண்டுகோள் தயவு செய்து கூடியவரை எங்கள் இயற்கை உரங்களை பயன்படுத்தி நிறைந்த பயனை அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @VPGanesh21
    @VPGanesh21 Před 3 lety +6

    நம்பிக்கையான உழைப்புக்கு வயது ஒரு பொருட்டல்ல என்பதற்கு ஐயா சேனாதிராசா நல்ல உதாரணம்.

  • @universemars1733
    @universemars1733 Před 3 lety +1

    அருமை..எனக்கு இப்படி ஒரு வாழ்கை அமையாமல் போச்சு ..வாழ்த்துக்கள்

  • @MrAntonmary
    @MrAntonmary Před 3 lety +1

    Simply great person..god bless you.

  • @visvaananth861
    @visvaananth861 Před 3 lety

    விவசாய கமத் தொழில் சொர்க்க பூமி ! எமது மண்னையும் மண் சார்ந்த வழங்களையும் சொர்கக புரியாக மாற்றி இருக்கிறார் திரு. சேனாதிராசா ஐயா அவர்கள்.. அள்ள குறையாத அளவெட்டியில் இப்படி ஓரு மனிதரா.. குடும்ப விவசாய தொழிலை பயிர் செய்கையை தொடர்ந்து செய்து உயர்ந்து இந்த 75, வது வயதிலும் தளராது உழைத்து கொண்டிருக்கிறார்.. தாய் தந்தையருக்கு பெருமை தேடி தந்தும் உயர்த்தி விட்டார். திரு. சேனாதிராசா ஐயா அவர்கள்.. சிரம் தாழ்த்தி வணங்குகின்றோம் ஐயா..

  • @stsfarm8146
    @stsfarm8146 Před 3 lety +1

    வாழ்த்துக்கள் ஐயா.

  • @kenujanraveendran7326
    @kenujanraveendran7326 Před 3 lety +1

    Nalla ulaippalikku oru vanakkam

  • @baskarramya5978
    @baskarramya5978 Před 3 lety

    சவுதி அரேபியாவிலிருந்து அரசம்பட்டு பாஸ்கர் ஐயா உங்கள் உழைப்புக்கு தலை வணங்குகிறோம் ❤🌹💐💐💐🥰🥰🥰

  • @crawleytamil
    @crawleytamil Před 3 lety +1

    சிறப்பு

  • @tharmananthanranjithkumar5466

    Great...from UK

  • @chelliahmichaelnewton238

    Manithar endra varththaikku pathilaka avarudaiya peyarai kurippiddirukkalam

  • @satheesraisah4969
    @satheesraisah4969 Před 3 lety

    great real tamilan

  • @ppjeyaraj3955
    @ppjeyaraj3955 Před 3 lety +1

    ஐயா நீங்கள் உங்கள் நிலத்தில் நாட்டு விவசாயத்தை பற்றி சொல்லவில்லையே

  • @abdulraheemjameel5879
    @abdulraheemjameel5879 Před 3 lety +2

    🙏🙏🙏🇱🇰🇶🇦

  • @imaiyam
    @imaiyam Před 3 lety +1

    ஈழத்தமிழர் விவாதம் வாய்ப்பு கிடைக்குமா