ஆடி கடை வெள்ளி - வீட்டு, குல & இஷ்ட தெய்வங்களுக்கு தளிகையிட்டு வழிபடும் முறை | Aadi Thaligai Worship

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • வீட்டில் ஆடி கிருத்திகை விரத முறை & வழிபடும் முறை | Aadi krithigai fasting & worship method @ home
    • வீட்டில் ஆடி கிருத்திக...
    ஆடி அமாவசை விரதம், தர்ப்பணம் யார் செய்யலாம் & யார் செய்யக்கூடாது? Aadi Amavasai fasting | Amavasya
    • ஆடி அமாவசை விரதம், தர்...
    ஆடி முதல் நாளில் செய்ய வேண்டியவை|Worship method for 1st day of Aadi month|Desa Mangayarkarasi
    • ஆடி முதல் நாளில் செய்ய...
    ஆடியில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்? ஆடியில் குழந்தை பெறலாமா? Post for those born in Aadi
    • ஆடியில் பிறந்தவர்கள் எ...
    தலைமுறை சாபங்கள் நீங்க & பிற சாபங்கள் நீங்க ஆடி முதல் நாளில் இப்படி செய்யலாம் | Desa Mangayarkarasi
    • தலைமுறை சாபங்கள் நீங்க...
    வீட்டில் வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டிய முக்கிய பூஜைகள் | Important worship methods during Fridays
    • வீட்டில் வெள்ளிக்கிழமை...
    ஆடி ஞாயிறு 5 வாரமும் 5 விதமான வழிபாடுகள் | Aadi Sunday worship method | Desa Mangaiyarkarasi
    • ஆடி ஞாயிறு 5 வாரமும் 5...
    சக்தி மாதத்தில் ஒவ்வொரு செவ்வாயும் ஒவ்வொரு பூஜை | Aadi Sevvai worship method|ஆடி செவ்வாய் வழிபாடு
    • சக்தி மாதத்தில் ஒவ்வொர...
    ஆடி வெள்ளி|ஆடி ஞாயிறு| ஆடி செவ்வாய்|Aadi Velli, Gnayiru & Sevvai |Aadi month|Desa Mangayarkarasi
    • ஆடி வெள்ளி|ஆடி ஞாயிறு|...
    எதிரிகளை துவம்சம் செய்யும் வாராஹி அம்மன் வழிபாடு | Varahi Amman worship method & benefits
    • எதிரிகளை துவம்சம் செய்...
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 384

  • @ramramram6745
    @ramramram6745 Před rokem +35

    எல்லோருக்கும் நல்ல தெய்வீக குழந்தை பிறக்க வேண்டும் எல்லோரும் நலமுடனும் வளமுடனும் வாழ தயவுகூர்ந்து அருளுங்கள் அம்மா.

  • @lakshmanans1681
    @lakshmanans1681 Před rokem +5

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @sankar5617
    @sankar5617 Před rokem +7

    அக்கா நாங்க போன வாரம் ஆடி மூன்றாம் வெள்ளி இதே மாதிரி வேப்பிலை கலசம்வைத்து சக்கரை பொங்கல் மாவிளக்கு வைத்து எனது இஸ்டதெய்வத்தை வழிபாடு செய்தோம் அக்கா ஆனால் நாங்கள் ஐந்து சாதம் மூன்று சாதம் இதெல்லாம் எதுவும் பன்னை வில்லை அக்கா இதற்கு பதிலாக சர்க்கரை பொங்கல் மாவிலக்கு இதை செய்து அம்மனுக்கு நெய்வேத்யம் செய்தோம் அக்கா எங்களுக்கு இப்போது மனம் நிறைவாக இருக்கிறது அக்கா 🙏

  • @vennilag368
    @vennilag368 Před rokem +4

    எங்களுடைய வழி காட்டி குருவாகிய அம்மா அவர்களுக்கு எங்களுடைய சிரம் தாழ்ந்த வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @AjayKumar_here
    @AjayKumar_here Před rokem +2

    அம்மா போன வாரம் வெள்ளிக்கிழமை இந்த படையலை உங்கள் சென்ற வருட பதிவை பார்த்து செய்துவிட்டேன்

  • @kaushikchandhar3491
    @kaushikchandhar3491 Před rokem +4

    புடவை அழகா உள்ளது

  • @Abcd-wk5nd
    @Abcd-wk5nd Před rokem +1

    அம்மா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் சகல சௌபாக்கியமும் பெற்று வாழ வேண்டும். நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @sandhyahomememories
    @sandhyahomememories Před rokem +4

    நன்றி அம்மா நான்காவது வெள்ளிக்கிழமை பூஜை முறைகள் பற்றிய தகவல் மிகவும் சிறப்பு🎉❤

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 Před rokem +3

    ஓம் முருகா சரணம் வணக்கம் சகோதரி மகிழ்ச்சி நன்றி 🙏🏻😊❤

  • @bhavanimadhan6227
    @bhavanimadhan6227 Před rokem +2

    உங்கள் வாக்கு எனக்கு பிடித்த ஒன்று 🎉🎉

  • @MuthuKumar-en8iy
    @MuthuKumar-en8iy Před rokem +3

    சைவ, அசைவ உணவு இரண்டிற்கும் உயிர் உள்ளது இவற்றின் பலன் மற்றும் வினைகளை தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் அம்மா

  • @shobanashobana3431
    @shobanashobana3431 Před rokem +3

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா

  • @revathisathiskumar1470
    @revathisathiskumar1470 Před rokem +4

    நீங்கள் கட்டும் saree எல்லாமே அழகாக உள்ளது, அதிலும் நீங்கள் கட்டிப் பார்க்கும்போது இன்னும் அழகாக இருக்கின்றது

  • @ananthsivakami5369
    @ananthsivakami5369 Před rokem +3

    Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @poojapoorni1543
    @poojapoorni1543 Před rokem +2

    Amma Nanri Nanri amma ❤amma Kiruthikai Murugar vazipadu niigal solliyatha Pola samme kumpiten amma ❤nanri nanri amma. Murugar vazipadu panniyathu niraivaga eruthathu amma ❤

  • @adminloto7162
    @adminloto7162 Před rokem

    நம் குலதெய்வம் ஓம் ஸ்ரீகாமாட்சி அம்மன் துணையே போற்றி போற்றி ஆடியில் பிறந்த அனைத்து அம்மனயும் போற்றி வழிபடுவோம் வேண்டியவரங்களையும் பெறுவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @seethaganesh1993
    @seethaganesh1993 Před rokem +1

    அத்தை, இன்னைக்கு நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க by seetha

  • @VijiViji-sc9tr
    @VijiViji-sc9tr Před rokem +2

    நன்றி அம்மா .

  • @monishraja3399
    @monishraja3399 Před rokem +1

    ஓம் சக்தி சமயபுரம் அம்மா போற்றி 🙏 மிக்க நன்றி ம்மா வாழ்க. வளமுடன் நற்பவி 🙏

  • @MalathiB-s4v
    @MalathiB-s4v Před rokem +1

    Could do Puja easily by ur tips thank you ma for explanation

  • @Aranthagiboysvlogsintamil

    அம்மா உங்களை நேரில் பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்❤❤❤❤❤

  • @indhuja6703
    @indhuja6703 Před rokem +1

    அருமையான பதிவு அம்மா நன்றி 🙏🙏

  • @dishitaranidishitarani4376

    மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤

  • @gokila3899
    @gokila3899 Před rokem +1

    மாலை வணக்கம் அம்மா.பதிவுக்கு நன்றி அம்மா.

  • @kavihema6301
    @kavihema6301 Před rokem +1

    மிகவும் நன்றி அம்மா

  • @kalpanakannan1044
    @kalpanakannan1044 Před rokem

    Nadri for your detailed explanation.Which inspires to follow and simple guidelines.

  • @jb19679
    @jb19679 Před rokem

    அருமையான பதிவு அற்புதமான விளக்கம் நன்றி காலை வணக்கம் சகோதரி

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Před rokem +1

    நன்றிகள் சகோதரி 👏👏👏👏

  • @lakshmielangovan3014
    @lakshmielangovan3014 Před rokem

    🔱ஓம்சக்தி பராசக்தி துணை🌿🙏🙏🙏🙏
    ⭐ஓம் சரவணபவ 🌻🌹🌻🌹🌻🌹
    🙏🙏🙏🙏🙏🙏
    ஓம் குலதெய்வம் பொட்டுஅம்மா துணை🙏🙏🙏🙏🙏
    வணக்கம் குருமாதா💐🙏
    அழகா அற்புதமாக குலதெய்வம் படையல் வழிபாடு பற்றி சொன்னீங்க பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி குருமாதா🙏🙏👍

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Před rokem

    அருமையான பதிவு அம்மா நன்றிகள் பல ❤

  • @jayanthinis7593
    @jayanthinis7593 Před rokem

    நல்ல விளக்கம் நன்றியம்மா ..

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 Před rokem +1

    Very thanks mam, intha saree unggalukku cute mam ❤❤❤❤❤

  • @amuthavalli2641
    @amuthavalli2641 Před rokem +1

    Amma thanks for this information. This saree very nice for you 😊

  • @_..kiruthika.._
    @_..kiruthika.._ Před rokem +3

    சகோதரி நீங்கள் கையில் அணிந்துள்ள beats bracelet or gem bracelet பற்றிக் கூற முடியுமா தெரிந்து கொள்ள ஆர்வம்.

  • @deepamurugan4936
    @deepamurugan4936 Před rokem +1

    நன்றி அம்மா

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Před rokem +1

    நன்றி அம்மா! வணக்கம்.

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před rokem +1

    ஓம் சக்தி ஓம் முருகா ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ஓம் சக்தி ஓம்

  • @Bunbutteejam
    @Bunbutteejam Před rokem +2

    Poovadaikari vazhipadu pathi solunga

  • @saiswetha4902
    @saiswetha4902 Před rokem +1

    Tq amma❤❤❤❤super amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💖💕💞💞💞💞💞

  • @meenakannan6412
    @meenakannan6412 Před rokem +2

    Sivapuranam mathiri Abirami anthathi song onga voice yil kuduthaal nallaa erukum ma.

  • @arunadevidevi1025
    @arunadevidevi1025 Před rokem +2

    வரலட்சுமி நேரம் video போடுங்க அம்மா

  • @vithhyav9639
    @vithhyav9639 Před rokem +2

    Om amman thayei potri

  • @lalithasankaran7120
    @lalithasankaran7120 Před rokem +1

    We don't do padayal but we do neiveydhyam during aadiperuku

  • @Om.naama.sivaya
    @Om.naama.sivaya Před rokem +1

    Thanku Amma 💐💐💐

  • @kalaraman5115
    @kalaraman5115 Před rokem +1

    Dear madam ,
    Could you please make a video on why some practices are not good for the family , but being followed in the name of modern ,
    1. Keeping the hair open even at home.
    2. Not keeping bindi
    3. Some even wear the Mangalyam chain only during puja
    4. No daily kolam at the front door, near swami.
    Thanks

  • @vinothar9980
    @vinothar9980 Před rokem +1

    sirappanau pathivu amma

  • @radhikas2125
    @radhikas2125 Před rokem

    Very thanks mam👍👍 om varahi annai potri potri🙏🙏🙏 om sakthi and sivaya namaha🙏🙏🙏

  • @balaraji9127
    @balaraji9127 Před rokem +1

    Nalla pathivu Amma

  • @murugasabanathansabanathan3190

    மிக்க நன்றி அம்மா 🙏

  • @meenapalanivelu4607
    @meenapalanivelu4607 Před rokem

    ரொம்ப நன்றி🙏💕🙏💕 அம்மா

  • @pancavarnamraman965
    @pancavarnamraman965 Před rokem +1

    Thank you Amma 🙏🙏🙏

  • @illatharasisamayal9858
    @illatharasisamayal9858 Před rokem +5

    அம்மா குலதெய்தவம் ஆண் தெய்வமாக இருந்தால் அதாவது முனீஸ்வரர் எங்க குலத் தெய்வம் எப்படி வீட்டில் பூஜை செய்வது என்று சொல்லுக அம்மா

  • @chelvi24
    @chelvi24 Před rokem +2

    Mdm, which pathigam in Thirupugal will solve health problems? Please let us know. Thank you

  • @anandhavallitamilvanan5426

    அம்மா வீட்டு தெய்வம் பற்றி ஒரு குறிப்பு தாருங்கள் நான் நீண்ட நாட்களாகவே இந்த சந்தேகத்தை உங்களிடம் கேட்டுக் கொண்டிருக்கின்றேன் யாரை வீட்டு தெய்வம் என்று கூறுவார்கள் அதன் வழிபாட்டு முறை என்ன நிவேதனம் என்ன தயவுசெய்து ஒரு பதிவு தாருங்கள் உங்கள் பதிவிற்காக நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறேன் அம்மா

  • @savithirikanagaraj3730

    மிக்க மகிழ்ச்சி அம்மா ❤❤❤வாழ்கவளமுடன்❤❤❤

  • @GopiKrishna-hx3go
    @GopiKrishna-hx3go Před rokem

    அருமை பதிவுகள் 🙏🙏🙏🙏🙏

  • @kokilasasikumar7656
    @kokilasasikumar7656 Před rokem +4

    அம்மா வாராகி சிலை சிறியதா வைத்திருந்த தினமும் அபிஷேகம் பண்ணனுமா

  • @MGanesan-zo9bt
    @MGanesan-zo9bt Před rokem +1

    Amma unkalai rompa pitikkum amma

  • @kuppayeethangavel4988
    @kuppayeethangavel4988 Před rokem +1

    Nandri Amma🙏🙏

  • @santheeshabi4364
    @santheeshabi4364 Před rokem +95

    2023 வரலட்சுமி விரதம் இருக்கும் தேதி சொல்லுங்க அம்மா

  • @veeradurai691
    @veeradurai691 Před rokem

    நன்றி அம்மா...❤

  • @MGanesan-zo9bt
    @MGanesan-zo9bt Před rokem +2

    manasukku kashtama erukkum pothellam katavul nambikai vanthathe unkanalathan amma

  • @jayanthikaruppannan6322

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jkchannel6178
    @jkchannel6178 Před rokem +4

    அரிசி திண்பது நல்லதா அல்லது கெட்டதா அரிசி திண்பது தரித்திரமா தயவுசெய்து சொல்லுங்கள் எடக்கு அரிசி திண்ணும் பதக்கம் உள்ளதால் தயவுசெய்து சொல்லுங்கள் அம்மா ❤

    • @user-ui1xr2wz7w
      @user-ui1xr2wz7w Před rokem

      சத்து குறைவால் வருவது

  • @thangammadhavan7112
    @thangammadhavan7112 Před rokem +1

    Thank you Amma

  • @TamilSelvi-dr1sk
    @TamilSelvi-dr1sk Před rokem

    Rompa nanri Amma

  • @vijayalakshmimurugesan4335

    கந்தர் அலங்காரம் வரிக்கு வரி விளக்கம் சொல்லுங்க அம்மா

  • @TamilTamil-vu3ju
    @TamilTamil-vu3ju Před rokem +6

    அம்மா விவசாயத்தில் நெல் நல்லா விலைய பரிகாரம் இருந்தால் செல்லுங்கள் அம்மா pls

    • @deeshakitchen5325
      @deeshakitchen5325 Před rokem +1

      நீங்கள் வாராகி அம்மனிடம் வேண்டிக் கொண்டு விவசாயம் செய்யுங்கள் நெல் நல்ல விளைச்சல் கொடுக்கும் நீங்கள் கதிர் அறுத்த பிறகு நெல்மணிகளில் கொஞ்சம் எடுத்துக் கொண்டு வாராகி அம்மனுக்கு சமர்ப்பணம் செய்யுங்கள் 🙏🙏🙏🙏

    • @saanthimadhu9836
      @saanthimadhu9836 Před rokem

      Sssss

  • @vanithamurugesan-ux9rf

    காலை வணக்கம் அம்மா நன்றி அம்மா 🙏🏻

  • @bhuvana.lifestyle2024
    @bhuvana.lifestyle2024 Před rokem +3

    Amma...I have doubt... my Amma side and my mother-in-law both the family we dont do this kind pooja

  • @tarotandloa323
    @tarotandloa323 Před 29 dny +1

    Ithu aadi veli matum than seiyanum uh??? Naan miss panitene aduthu epa seiyalam

  • @dhivyasubramaniam8104
    @dhivyasubramaniam8104 Před rokem +2

    Mam, engaluku veeraraghava perumal kula deivam enga mamiyar aadi masam kuzh uthi vazhipattadhila
    Nanga epidi aadi masathula kumduradhu?
    Please answer mam

  • @mysticjulius8325
    @mysticjulius8325 Před rokem +2

    Mam I have a doubt, can u explain is there any specialty for mata lakshmi in different saree colours? Why is mata lakshmi in green the best? Thank you amma~ ❤

  • @Sangeethamarikkannu.
    @Sangeethamarikkannu. Před rokem

    உங்கள் பதிவுக்கு நன்றி அக்கா 🙏🙏

  • @aadhivimalaaadhivimala4324

    காலை வணக்கம் அம்மா மிக்க நன்றிங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @rohini4708
    @rohini4708 Před rokem +1

    அத்தை 24×7 னு வீட்டில் விளக்கு ஏற்றுவது எப்படினு ஒரு டெமோ பதிவு தாருங்கள், வீட்டில் என்ன வெல்லாம் செய்யலாம் செய்யக்கூடாது சொல்லுங்க அத்தை 🙏♥

  • @jeyapandishesha4813
    @jeyapandishesha4813 Před rokem +2

    Amma karunkali malai pathi soluga amma

  • @umamaheswarivasudevan9688

    Thanks for your information mam

  • @rajeshr6963
    @rajeshr6963 Před rokem +1

    Nandri ma

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 Před rokem +2

    Amma nega entha sareela romba alaga erukkeriga 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Před rokem

    Mikka nandri Amma 🙏 om namasivaya 🙏

  • @tamilselvim2069
    @tamilselvim2069 Před rokem

    நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா

  • @krishkarthiga
    @krishkarthiga Před rokem +2

    அம்மா நாங்க ஆடி முதல் வெள்ளி அன்று ..அம்பாளை கலசம் வைத்து வீட்டுக்கு அழைத்து வழிபாடு செய்துவிட்டோம்...அந்த கலசத்தை நாங்க களைக்கவில்லை...இப்ப நாங்க மறுபடியும் எப்படி‌மா கலசம் வைக்குறது...அதே கலசத்திற்க்கு படையல் போட்டு சாமி கும்பிட லாமா... அந்த கலசத்தை நாங்க எப்ப கலைப்பது.. கொஞ்சம் சொல்லுங்க மா...

  • @lekachandran500
    @lekachandran500 Před rokem +2

    மாலை வணக்கம் அம்மா. வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் விளக்கு பூஜை வீட்டில் செய்வது சரியா?

  • @sundarysundary8531
    @sundarysundary8531 Před rokem

    ❤❤❤❤❤❤ super speech and very useful sister 👏

  • @bhavanimahendra8313
    @bhavanimahendra8313 Před rokem

    Thanks a lot Amma 🙏🙏🙏🙏

  • @murugans2299
    @murugans2299 Před rokem

    Thanks Akka 🙏🙏🙏

  • @seethalakshmi260
    @seethalakshmi260 Před rokem

    Super ma en veetil indha maadhiri pazhakkam illai, but naan tomorrow seiyaran ma romba nandri amma

  • @shaynikadharani4789
    @shaynikadharani4789 Před rokem +1

    Vannakam amma🙏

  • @nithyavathi138
    @nithyavathi138 Před rokem +2

    அம்மா நான் கிருத்திகை அன்று பழனி முருகன் கோவிலுக்கு போனேன் சந்தோஷமாக இருந்தது கூட்டம் அதிகமாக இருந்தது

  • @yogeshyogi-ml5jr
    @yogeshyogi-ml5jr Před rokem

    அருமையான பதிவும்மா

  • @rajeswari8428
    @rajeswari8428 Před rokem

    Nandri Amma..❤

  • @dishitaranidishitarani4376

    அம்மா சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤❤

  • @jothikani3990
    @jothikani3990 Před rokem

    Kaalaivanakam Amma 🙏 engaluku Amman tan kuladeivam matrum esta deivamum Amman tan engaluku ellamae antha Amman matumae 🙏🙏🙏

  • @user-sz1ec7jd6p
    @user-sz1ec7jd6p Před rokem +2

    ஆவணிஞாயிறுவிரதம்

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před rokem

    எனது குலதெய்வம் அருள்பாலிக்கும் பிச்சாரம்மன் துணை பத்திரகாளி அம்மன் துணை

  • @jeshi143
    @jeshi143 Před rokem +2

    அம்மா ‌ எனக்கு இப்பொழுது தான் திருமணம் நடந்திருக்கிறது நான் ஆடி மாதத்திற்காக என் அம்மா வீட்டிற்கு வந்து இருக்கிறேன் எப்பொழுது என் மாமியார் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பது கொஞ்சம் சொல்ல முடியுமா அம்மா அமாவாசை வருகிறது அதனால் தான் நான் கேட்கிறேன் சொல்லுங்க அம்மா

  • @g.ranjithg.ranjith958

    Amma thanks

  • @user-ts2zt9em1w
    @user-ts2zt9em1w Před rokem +1

    அம்மா கருங்காலி மாலை பற்றி தயவு செய்து கூறுங்கள்

  • @usaravanakumar9768
    @usaravanakumar9768 Před rokem +1

    அம்மா திருகயிலை யாத்திரை சென்ற பதிவு தாருங்கள்.