MADURAI VEERAN

Sdílet
Vložit
  • čas přidán 9. 02. 2013

Komentáře • 30

  • @subramaniannachi4917
    @subramaniannachi4917 Před 4 lety +31

    இந்த வசனம் உண்மை நேற்றும் சரி இன்றும் சரி துரோகம் எங்கள் பரம்பரையிலேயே கிடையாது நாங்கள் மதுரை வீரன் வம்சம்

  • @saravananecc424
    @saravananecc424 Před 3 lety +16

    தென் இந்திய சினிமா வரலாற்றில் 1956 ஆம் ஆண்டில் பத்து லட்சம் ரூபாய் செலவு செய்து எடுக்கப்பட்ட மதுரை வீரன் திரைப்படம் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்து எம்.ஜி.ஆர் அவர்களுக்கு வசூல் சக்ரவர்த்தி என்கிற பட்டத்தையும் பெற்று தந்த மாபெரும் வெற்றி படம்.

  • @user-dl9or3jz3s
    @user-dl9or3jz3s Před 5 lety +31

    மதுரைவீரன் சாமி இல்ல எங்கள் குல மாவீரன்

  • @venkatr2446
    @venkatr2446 Před 3 lety +7

    MGR's dialogue delivery was spotless and pleasing to the ears.

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 3 lety +10

    தலைவரை தலைவனாக உண்மையாக ஏற்றுக்கொண்டவர்களுக்கு துரோகம் என்னவென்று தெரியாது வாழ்க வள்ளலின் நாமம்

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +5

    மதுரை வீரன்.
    மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
    பேசும் வசனங்கள் கேட்டேன் ரசித்தேன் மகிழ்ந்து பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கிறது ..
    தன்னிலை விளக்கம் அளித்து இருக்கிறார். கேளுங்கள்... இனியாவது மனம் மாறுங்கள். இனி ஒரு பதிவு இது போல் என்னுள்ளம் நினைப்பது மாதிரி. பார்க்க வாய்ப்பு கிடைக்காது.
    பதிவு நான் செய்தது போல் நினைக்கிறேன். அழகாக அருமையாக இருக்கிறது பதிவு பாராட்டுக்கள் உங்களுக்கு நான் வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்..

  • @user-dl9or3jz3s
    @user-dl9or3jz3s Před 5 lety +27

    மதுரைவீரன் வம்சமடா

  • @gopikrishnanb4198
    @gopikrishnanb4198 Před 5 lety +14

    Madurai veeran vamsam

  • @sekarshanthi5711
    @sekarshanthi5711 Před 2 lety +2

    தெய்வத்தின் வழி வந்தவர்கள், தெய்வத்தை உண்மையாக நேசிப்பவர்கள் யாருக்கும் கெடுதல் செய்யமாட்டார்கள். நன்றி நண்பரே🙏

  • @kovaikandhasamykrishnan6582

    வாழ்க மக்களின் தலைவர் எங்கள் மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவரது புகழ் என்றென்றும் வாழ்க

  • @user-dl9or3jz3s
    @user-dl9or3jz3s Před 5 lety +24

    துரோம் எங்கள் பறம்பரையிலே இல்லை

    • @ckrishna1986
      @ckrishna1986 Před 5 lety +7

      துரோகம் எங்கள் பரம்பரையிலே இல்லை

  • @lovelymanimanilovemm2570
    @lovelymanimanilovemm2570 Před 5 lety +10

    Very arunthathiyar mathurai veeran

  • @MrManie777
    @MrManie777 Před 2 lety +1

    Wow! Real Original voice of Mgr is nice to hear, but latest generation always remembers of the voice after he was shot. But mgr is a gifted man, that after shot voice became more popular.

  • @user-dl9or3jz3s
    @user-dl9or3jz3s Před 5 lety +16

    அருந்ததியன்டா

  • @umadevi8726
    @umadevi8726 Před 2 lety +1

    En kadavul maduraiveeraswami

  • @madhuraiveeranmadhuraiveer5641

    Maduriveetran

  • @AshokAshok-tk5do
    @AshokAshok-tk5do Před 5 lety +4

    Madiraiveeran

  • @hariharanv5108
    @hariharanv5108 Před 3 lety +2

    super

  • @user-on1ws5fs6n
    @user-on1ws5fs6n Před 4 lety +4

    Pavanum nenaikka ventam nammala mattum atimai patuthunankala veera sakkiliyanu solli vettanum

    • @ascok889
      @ascok889 Před 2 lety

      Super man MGR super star MGR

  • @premkarthik5755
    @premkarthik5755 Před 3 lety +2

    Paravala,avaravar life,

  • @user-ve9pi3mm9f
    @user-ve9pi3mm9f Před 2 lety

    அருமை

  • @arunachalamv2256
    @arunachalamv2256 Před rokem

    👍👌🎉

  • @spugazhenthi57
    @spugazhenthi57 Před 3 lety +1

    Mgr illena dmk illa sasi illaina jayas politics waste

  • @leftview2
    @leftview2 Před 3 lety +1

    Madurai veeran padam unmai story illa

  • @spugazhenthi57
    @spugazhenthi57 Před 3 lety

    Please read my commens

  • @premkarthik5755
    @premkarthik5755 Před 3 lety

    Thavai Ella yanaku