Makkal Thilagam MGR Speech Original Video | புரட்சி தலைவரின் பேச்சு

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • புரட்சி தலைவர், பொன்மண செம்மல் Dr. MGR அவர்களின் நாகரீகமா மேடை பேச்சு, முதவரின் பக்கத்தில் மரியாதையுடன் மந்திரிகள், காணக்கிடைக்காத அருமையான காணொளி, ஒருமுறை பாருங்களேன், இவர்களை போன்ற மா மனிதர்கள் இனி பிறக்கவா போகிறார்கள்

Komentáře • 238

  • @DK-sd6wm
    @DK-sd6wm Před 4 lety +96

    இவரு இருந்தப்ப நா பிறக்கவில்லை இருந்தாலும் என் தலைவர் வாத்தியார் மட்டுமே

  • @prabanjkarisal3683
    @prabanjkarisal3683 Před 10 měsíci +14

    ஒரே வானம், ஒரே பூமி, ஒரே நிலவு,
    ஒரே தலைவன் எங்கள்தங்கம் தான்!

  • @malaiyarasupandiyan8218
    @malaiyarasupandiyan8218 Před rokem +15

    இந்த உரையை நாம் கேட்பதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் ....என்ன அற்புதமான உரை ....பரதநாட்டியம் பற்றிய விளக்கம்

  • @Karthi--33
    @Karthi--33 Před 7 měsíci +5

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்....இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.....👏👏👏Mgr is great

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 Před 2 lety +14

    என்றுமே என் தலைவர் மக்கள் திலகம் மட்டுமே. வாழ்க தலைவர் புகழ்

  • @SelvaKumar-mv9ld
    @SelvaKumar-mv9ld Před 6 lety +64

    என்ன ஒரு தமிழ் உச்சரிப்பு... அருமை. எங்க அப்பா மிக பெரிய ரசிகர்.

  • @rblingam671
    @rblingam671 Před 4 lety +53

    உயிர் உள்ளவரை உலகம் உள்ளவரை எம்ஜிஆர் பாடல் வாழ்க

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 3 lety +22

    என் தலைவரின் பேச்சை நேரில் பார்த்த பாக்கியசாலி நான் ஒரு மேடையில் கட்சி மீட்டிங்கில் தலைவரை பார்த்தேன் தலைவர் பேசிய தூய தமிழ் உச்சரிப்பு காதில் தேனாய் இனித்தது இப்பொழுதும் தலைவர் பேசுவதை பார்க்கும் பொழுது அந்த நினைவு வருகிறது வாழ்க தலைவரின் புகழ்

  • @sakikumarsakikumar3200
    @sakikumarsakikumar3200 Před 3 lety +24

    எங்க அப்பா இவர் படம் உயிர் அவர் ரசிகர்

  • @palaniappanm468
    @palaniappanm468 Před 6 měsíci +4

    அன்புதலைவர் அவர்கள் பேச்சு அழகு அழகு அருமை அருமை

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 Před 3 lety +17

    என்ன ஒரு சுத்தமான உச்சரிப்பு..

    • @hithayadhullaha9130
      @hithayadhullaha9130 Před 2 lety +1

      உண்மையில்
      இவர்
      சுத்த
      தமிழன்

  • @arulseeli.a4292
    @arulseeli.a4292 Před 5 lety +41

    மரணத்தை வென்ற ஒரே மனிதர்.

  • @subbulakshmi7720
    @subbulakshmi7720 Před 3 lety +28

    Miss yu Thalaiva❤️😢

  • @kavithapandian8994
    @kavithapandian8994 Před 2 lety +12

    தலைவர் அவர்களின் நாட்டிய நளினம் குறித்த அருமையான்
    உரை....

  • @madakkulamprabhakaranprabh7490

    பரதநாட்டியத்தை பார்த்துவிட்டு புரட்சித்தலைவர் அவர்கள், அந்த பரத நாட்டியக் கலைஞரை அணுவாக ரசித்துப் பாராட்டி வாழ்த்தி மகிழ்கின்ற , அருமையான பேச்சு.
    அந்த பரத நாட்டிய கலைஞர் உண்மையிலேயே புண்ணியம் செய்தவர் . கொடுத்துவைத்தவர். இந்த காட்சியை நாம் இங்கே பார்ப்பதற்கு வாய்பளித்த , எம்ஜிஆர் ரசிகன் சேனலுக்கு உண்மையிலேயே நன்றி சொல்ல வேண்டும்.

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 Před 2 lety +16

    ஆஹா ரசிகன், நல்ல ரசிகன், உங்கள் ரசிகன், உங்கள் ரசிகன்......... (M G R - the one and only Great Legend ever )

    • @vkram6783
      @vkram6783 Před 7 měsíci

      என்ன ஒரு அபூர்வ பேச்சு 🫡🫡🫡

    • @ravindrannanu4074
      @ravindrannanu4074 Před 7 měsíci

      @@vkram6783 🙏

  • @premnathkumar4508
    @premnathkumar4508 Před 4 lety +45

    The only human who is living in millions of hearts..

  • @santhikrishnan8713
    @santhikrishnan8713 Před 7 dny

    ரொம்ப நன்றி இந்த பதிவுக்கு 👌🏻👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻👍🏻👍🏻😍😍😍❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 3 lety +16

    புரட்சித்தலைவர் நாமம் வாழ்க

  • @Whitecat2304
    @Whitecat2304 Před 4 lety +20

    I didn't understand a single word in this speech, But I am a big fan of MGR so just to see him I am here !

  • @jayapandianm4706
    @jayapandianm4706 Před 4 lety +13

    1993 la poranthen enga appa thivira MGR fan enaku unga kalathula valurathuku kudupana vaikala thailava

  • @dinishkumar2130
    @dinishkumar2130 Před 2 lety +9

    MGR is the best,nandri puratchi thalaiva

  • @kgunasekaran4150
    @kgunasekaran4150 Před 5 dny

    இந்த உலகம் உள்ளவரை இந்த தெய்வத்தின் புகழ் இருக்கும்🙏🙏

  • @hiddenideologychannel9077

    For those who troll his voice here is an example on how much efforts he has put to make his speech clear in tamil... Everytime he clears his throat shows how much it has induced pain in him... He has made it for his people not for his haters... He also shows his knowledge in arts.
    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிற்பவர் யார்...

  • @krithiksanjay
    @krithiksanjay Před 2 lety +9

    மன்னாதி மன்னன் ஐயா நீங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tiruppursukumar1854
    @tiruppursukumar1854 Před 5 lety +9

    தலைவர் தலைவர் தான்

  • @harishivan4635
    @harishivan4635 Před 3 lety +6

    Deivam thalaivar

  • @sureshKumar-wd3gl
    @sureshKumar-wd3gl Před 6 lety +49

    மரணம் என்பது தலைவருக்கு இல்லை என்பது தான் உண்மை

    • @balun872
      @balun872 Před 5 lety +1

      அப்ப CM தான், EPS?

    • @kannanrajaraman1021
      @kannanrajaraman1021 Před 4 lety +2

      ஆம்...ஆம்..ஆம்...ஆம்...ஆம்...(ஆம் தொடர்கிறது......)

    • @mailerasanmailerasan3672
      @mailerasanmailerasan3672 Před 4 lety +3

      YES bro....💪💪💪💪🌱🌱🌱🌱✌✌✌✌✌🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mohanadivya2474
      @mohanadivya2474 Před 4 lety

      Oo

  • @harishivan4795
    @harishivan4795 Před 3 lety +10

    வாத்தியார்
    பொன்மண செம்மல்
    புரட்சி தலைவர்

  • @rasipuramrajkumar6384
    @rasipuramrajkumar6384 Před 2 lety +5

    மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும்

  • @muneeshwarankannan7952
    @muneeshwarankannan7952 Před rokem +7

    தமிழ் மக்களின் ஒரே தலைவர்🙏

  • @chandrasakthi7283
    @chandrasakthi7283 Před 3 lety +6

    Maraiyatha santhiran

  • @manjulas432
    @manjulas432 Před 11 měsíci +1

    சலகலாவல்லவர் தான் எங்கள் இதயதெய்வம் புரட்சிதலைவர் எங்கள் தங்கம் திரு எம்ஜிஆர் அவர்கள்தான்

  • @ramachandranraveenthiran2826

    Super video thalaivar super

  • @balachandranbs6602
    @balachandranbs6602 Před 6 lety +11

    My life my love my leader my god my boss my guru my vathiar my puratchi thalaivar dr bharat rathna MGR

  • @jeniferarulvizhi8978
    @jeniferarulvizhi8978 Před 4 lety +10

    Mgr really super leader.valnthavar koti marainthavar kodi makkal manathil nirpavar yar athuku etha mari valntha thalaivar mgr

  • @user-li4mv3lf4y
    @user-li4mv3lf4y Před 3 lety +5

    MGR is GREAT

  • @kumaranmeera9527
    @kumaranmeera9527 Před 6 lety +25

    The one and only politician who still lives in the heart of millions .

  • @subbulakshmi7720
    @subbulakshmi7720 Před 3 lety +6

    Makkal thilagam❤️🙏

  • @vasudevanr9645
    @vasudevanr9645 Před 3 měsíci

    காமராஜர் மற்றும் வள்ளல்( எம்ஜிஆர் அவர்கள் )போன்ற தலைவர்கள் தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியா விற்கு தேவை.

  • @Jafarullah-gh3uz
    @Jafarullah-gh3uz Před 6 měsíci +1

    தொப்பியின் அழகும்
    தோற்றத்தின் பேரழகும்
    கண்கண்ணாடியின் மாய அழகும்...நிறத்தின் சிறப்பழகும்
    சட்டையின் நிற அழகும்
    மைக்கின் முன்நின்று பேசும்
    சீரிய சிந்தனை அழகும்
    கண்ணியமிக்க பேச்சழகும்
    உனைத்தவிர்த்து யாருக்குவரும் நீங்கள் இறையருள் பெற்ற
    இலக்கியம்.ஆச்சர்யத்தின் ஆச்சர்யம்..உன்பகழ் மறையவா போகிறது?

  • @sekarsks8941
    @sekarsks8941 Před 3 lety +6

    True thalaivar

  • @natarajanponnusami1520
    @natarajanponnusami1520 Před 6 lety +24

    எம்ஜிஆர் ஒரு சிறந்த பண்பாளர் மேடை பேச்சாளர் வள்ளலார் எல்லோருடைய மனத்தினையும் கவர்ந்தவர் ஏழைபங்காளன் நல்ல நெறியாளர் பகைவனரையும் தன்வழிக்கு கொண்டு வருபவர் மத்தியிலும் இணக்கம் கொண்டு தமிழ்நாட்டிற்கு நல்லதிட்டங்களை கொண்டுவந்தவர் பேரறிஞர் அண்ணாவின இதயத்தி குடியேறிய இதயக்கனி

  • @rajav1634
    @rajav1634 Před 2 lety +6

    😍😍இதயக்கனி 😍😍

  • @SAAlagarsamySornam
    @SAAlagarsamySornam Před 3 lety +4

    Wonderful

  • @RajKumar-eb7ym
    @RajKumar-eb7ym Před 2 lety +7

    என்றும் தலைவர்

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 Před 5 lety +7

    Aha aha en deivame.long live Dr MGR

  • @mohan-xm4ip
    @mohan-xm4ip Před 3 lety +5

    Miss you Thalaiva

  • @kannanvijayagopal8401
    @kannanvijayagopal8401 Před 3 měsíci

    வைய்யகம் இரூக்கும் வரை வாழ்வாங்கு வாழும் உன் புகழ் உன் புகழ் பூம் உன் குரல்

  • @harishivan4635
    @harishivan4635 Před 3 lety +5

    தெய்வம்

  • @kannanvijayagopal8401
    @kannanvijayagopal8401 Před 3 měsíci

    இப்படி ஒரு தலை வன் இனி தமிழ் நாட்டிற்கு கிடைப்பது மிகவும் அரிது

  • @user-to6gv1bt7l
    @user-to6gv1bt7l Před 8 měsíci +1

    ThanthaiThaeTeamGMG
    20.12.2023
    Example
    Thapupannalyaraerunthallum
    Thettuvergal
    AndruNallaArinthugondom.

  • @ganesans2842
    @ganesans2842 Před 9 měsíci

    நான் சிறு வயதில் சுமார் 45 வருடங்களுக்கு முன்பு தஞ்சை திலகர் திடலில் தலைவரை பார்த்தது இன்றும் என் நினைவில்.

  • @hamelya5096
    @hamelya5096 Před 7 lety +29

    im getting tears by seeing my purAchii talaivar i misszzz u tooooooo lovss u tooooooooo im glad to see u i feels likes seeing u real

  • @RajuRaju-lw7by
    @RajuRaju-lw7by Před rokem +1

    நேற்று இன்று நாளை எம் ஜி ஆர் ரசிகர் தான்

  • @krishnadasthodiyil6216
    @krishnadasthodiyil6216 Před 6 lety +8

    you are great person sir I always respect you sir.you are a god

  • @YogeshTNPSC
    @YogeshTNPSC Před 5 lety +4

    Super thalaivarea

  • @riviereganessane9128
    @riviereganessane9128 Před rokem

    என் தலைவன் படகோட்டி படத்தை 4 வயதில் இரவுக்காட்சியில் தூக்கத்துடன் போராடிக்கொண்டே பார்த்தேன். அதுவும் அவர் அறிமுகமாகும் அந்த முதல் காட்சி.அன்று ரசிகனானவன் இன்று வரை அவர்மீதுள்ள அந்த ஈர்ப்பு, அன்பு போகவேஇல்லை.

  • @anandnarayanan2118
    @anandnarayanan2118 Před 2 lety +5

    The only one legend MGR sir we miss u ❤️❤️❤️

  • @kavithapandian8994
    @kavithapandian8994 Před 2 lety +4

    பார்வையாளர்கள் 4 லட்சம்....

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 Před 5 lety +9

    We will never have another MGR in generations to come

  • @karthivishnu3003
    @karthivishnu3003 Před 3 lety +7

    Great legend
    Dr.MGR.

  • @asashok1657
    @asashok1657 Před 6 lety +6

    arumai

  • @arsriram3778
    @arsriram3778 Před 5 lety +5

    Thalaivaa, Ungal thotramum vaseekara kuralum pothum Eratai Illai Chinnathil vakku alikka. Neengal engalai veetu sendralum ungal ninaivu engalai veetu pogavillsi thalaivare.

  • @tamilcreationstudiotc1034

    i like mgr sir

  • @momthegreatest
    @momthegreatest Před 7 lety +27

    An All-time Inspiration...

  • @tweakxxx
    @tweakxxx Před 7 lety +20

    Real Hero & Real Leader

  • @user-kn3dp5lk6u
    @user-kn3dp5lk6u Před 2 měsíci

    Thanks a lot I am a one of the great person now only lister legend speech all your valuable and great work with this audio with video thanks Mgr Rasigan channels great keep rocking you sir ❤

  • @gandisubramany1711
    @gandisubramany1711 Před rokem

    இறைவா இறைவா மீண்டும் பிறப்பாய் எம்மை ஆளவேண்டும்.

  • @syedkajanasuruddeen8233
    @syedkajanasuruddeen8233 Před 5 lety +6

    Nee vinnulagam sendralum intha mannulagam irukkumvarai vun pugal endrum aliyathu engal puratchith thalaivare

  • @aneeshaneesh1625
    @aneeshaneesh1625 Před rokem +1

    I love your party Tamil ❤❤ from kanyakumari Kerala kkkkkkkkkkkkk

  • @amitycrux5135
    @amitycrux5135 Před 2 lety +6

    I know nothing about this leader, he is the ly man who can be called as thalaivar 🙏. Not someone now being called he is uncomparable ❤️🙏

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 Před 8 měsíci

    World record thalavar in only in tamilnadu Dr mgr ayya

  • @pallavifineartsperundurai-5339

    Mgr... great...avar pukal vaalgha..

  • @godshivablessedvedkarthike3691

    Nice to hear our sir voice

  • @eashwarkodhandapani787
    @eashwarkodhandapani787 Před 6 lety +6

    Suyanalam illadha MANIDHAM pesi kondirukiradhu. Vazhga MGR Pugazh.

  • @raju1950
    @raju1950 Před 2 lety +8

    MGR and Jaya
    Best CMs Tamil Nadu had after
    Kamarajar ayya.

    • @rajendranp9864
      @rajendranp9864 Před 2 lety +1

      MGR is O K but how Jeya! Please Mr Murugan think over the fact

    • @raju1950
      @raju1950 Před 2 lety

      @@rajendranp9864
      Just think over ..
      from 2001 to 2016 one by one of all the problems solved by her.
      Even during corruption years of 1991 to 1995 she saved tamilnadu from LTTE terrorism...constitution approval for
      69% reservation ...law and order etc.
      Of there was no corruption she would have won in 1996 also.
      People punished her and she came back like purified gold.

    • @vaithyanathankrishnamurthy7097
      @vaithyanathankrishnamurthy7097 Před 10 měsíci

      Well said sir

  • @shibin766
    @shibin766 Před 4 lety +4

    MGR Legend

  • @arsriram3778
    @arsriram3778 Před 5 lety +4

    Neril nindru pesuvathu pol ullsthu thalaivaa.

  • @p.k.rajagopalnair2125
    @p.k.rajagopalnair2125 Před 7 měsíci

    Makkal Thilakam and the pride of Tamil nadu late Shri. M. G. Ramachandran makes his appearance before audience, as his speech turning out to be inspirational getting applause from them. M. G. R. was not only an actor, he was a philanthropist who was a great giver, one who helped people belonged to below poverty line and became their real hero. M G R will be remembered for his good ness, a great personality that he was, his sweet memories will remain green in our hearts for long time to come.

  • @KARUNAIVELT
    @KARUNAIVELT Před 2 lety +2

    Leader to legend.....

  • @sivaradjesivaradje2795
    @sivaradjesivaradje2795 Před 7 měsíci

    Mgr analysis parathanattiyam very good speach

  • @friendspramod7963
    @friendspramod7963 Před 8 lety +11

    SUPER
    really they r great

  • @user-nf9wl1rc6j
    @user-nf9wl1rc6j Před 9 měsíci +1

    My favorite hero makkal thilagam

  • @BanumathiBanumathi-xy3lj
    @BanumathiBanumathi-xy3lj Před 7 měsíci +1

    Tamil Nadu real hero ❤❤❤

  • @actor_Rajesh.
    @actor_Rajesh. Před 6 měsíci

    Puratchi thalaivar doctor MGR 🙏❤️

  • @venkatesanvenkatesan6875
    @venkatesanvenkatesan6875 Před 3 lety +1

    My age 63 Nan mgr rasigan

  • @avairavan.
    @avairavan. Před 2 lety +2

    Thalaivaa

  • @guruvenkatesh2007
    @guruvenkatesh2007 Před 4 lety +4

    God mgr

  • @poomani7933
    @poomani7933 Před 10 měsíci +2

    தழிழ் மக்களின் மாபெரும் தங்க த்தலைவர் எம்ஜி ஆர் வாழ்க ❤❤பூமணி

  • @balakumaran8045
    @balakumaran8045 Před 6 lety +8

    Mgr is still alive

  • @muthuk6807
    @muthuk6807 Před 4 lety +6

    Engaluduya kalathil neenga vazhavillai enbadhu varutham alikindradhu, sirandha manidhar..

  • @bharatdevendra3000
    @bharatdevendra3000 Před 6 lety +9

    Always mgr fan

  • @peterlewisalrayyan2270

    Super thalaivare..iam also your blood brother from Kuala Lumpur Malaysia.

  • @vanmeekanathankc1395
    @vanmeekanathankc1395 Před 2 lety

    Puruchi talavar mgrs speech and mak Chiratha Mamainthan very good Pasailth

  • @narendransugumar3401
    @narendransugumar3401 Před rokem

    ஏழைகளின் இதய தெய்வம் எம்ஜிஆர்

  • @jeyabalann-zg8yf
    @jeyabalann-zg8yf Před 9 měsíci

    Thank you thalaiwar

  • @jeyamjeyam7047
    @jeyamjeyam7047 Před 7 lety +8

    A fantastic and wonderful Message of Makkal Thilagam

  • @tamil2012ify
    @tamil2012ify Před 6 lety +18

    ⃞ - மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்கள், ஏழை எளிய நடுத்தர உழைப்பாளி மக்களின் சொத்து சொந்தம், திரையில் சொன்னதை தன் வாழ்நாளில் செஞ்சு காட்டிய அற்புதமான மனிதர். வாழ்க! வளர்க அவரின் இறவா புகழ்...
    இந்த கலியுகத்தில்
    mahesva.blogspot.de/

  • @sukumaranyakamparam936
    @sukumaranyakamparam936 Před 3 měsíci

    Speach without refering to text, great leader