Vaathiar paarthal asal kuruvikaran pol achu asala irukkar. Vaathiar illama ennaipol erala kodikanakil vaadugindranar.
❤❤❤
புரட்சி தலைவரின் நடனம் மிகவும் அருமை
I am 74 yrs. MGR Songs. 👌👌👌Padmini Dance 👌👌👌
This song mathurarai veen
செவாலியே விக்கு கொடுத்து வைக்கவில்லை.
வசனம் 👌👌👌
தலைவருக்கு இனை தலைவரேதான்.
புரட்சி தலைவரின் சிறந்த நடிப்பிற்காக மாறுபட்ட சிறந்த படம்.
Great song
என்னதான் இருந்தாலும் சிவாஜி கணேசன் நடித்த படம் தேசப்பற்று மிக்க அருமையான படங்கள்
ஒரே tale-இல் நவரசங்களையும் பிரமாதமாக வெளுத்து கட்டுகிறார், புரட்சித்தலைவர்!
மிகச்சிறந்த கருத்துகளுக்கும் எளிய நடன அமைப்பு! இருவரின் performance super!
உண்மையில்ஓல்டுஸ்கோல்டுதான்
MGR my grateful father 🙏
தலைவர் பாடல் கேட்டாலே புத்துணர்ச்சி பிறக்கும்.
மக்கள்திலகம்எம்ஜிஆர்அவர்களைஏதாவதுஒருவழியில்குறைசொல்லியாகவேண்டும்ஒருசிலர்அவர்வாழ்ந்தகாலத்தில்இருந்துஇருந்துகொண்டுதான்உள்ளனர்ஆனால்அவரதுஉண்மைவிசுவாசிகளின்அளவிடமுடியாதபடிஇருந்தபக்தியின்முன்அரசியல்சினிமாஇரண்டுஉலகிலும்அவரையாராலும்இன்றுவரைவீழ்த்தயாரும்கண்முன்இன்றுவரைதோன்றவில்லை
இரண்டரை நிமிடம் »ரே சாட ் உண்மையிலேயே சிவாஜி கணேசன் தோத்தார்.. நடிப்பு எம் ஜி ஆர்.. மண்ணை விட்டு மறைந்தாலும் நம் மனதை விட்டு மறைவதில்லை.. அற்புதமானகாட்சியை பதிவிறக்கம் செய்திருக்கிறீர்கள் உங்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ♥️♥️
நேஷனல் அவார்ட் ஒன்று கூட வாங்க வில்லை சிவாஜி..... அதுதான் ஏன் என்று தெரியவில்லை 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
ஓவர் ஆக்ட்டிங் சிவாஜி 🖕🖕🖕🖕🙏🤣🤣🤣🤣🤣🤣 இதைப் பாருங்கள் வளர்ந்துவரும் நடிகர் பெருமக்களே 🔥❤️🔥🔥🔥🔥
👌✌👍
அருமையான பதிவு தலைவர் மற்றும் பத்மினி அம்மையார் சிறந்த நடிப்பு
1975 kku mun manidar pin mony thar.
அனைத்து மாநிலங்களையும் மொழிகளையும் அழகாக சொன்னவர் நம் தமிழ் நாட்டை சொல்லும்போது சிறப்பாகவும் வர்ணனை யாகவும் அருமையாக சொல்லியிருப்பார்.
THEGREATMGR
Excellent
நடிக்க தெரியாது என்று சொன்னவர்கள் சொல்பவர்கள் அனைவரும் தற்குறிகள் நடிப்பை பற்றி தெரியாதவர்கள் இதுபோன்ற படங்களை பார்க்காதவர்கள்
Pappi amma natanam super
robo valkai
இவரை நமது திரையுலகம் முழுவதுமாக பயன்படுத்தவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி!
Ithupondru samuthayathirkku vandiya karuthukalai.solvatharkku.yarumillai.thirai isai padalgal molam makkalukku nallakaruthukalai .parpinargal.ippo ithupole yosippatharkku yarum illai.
MGR க்கு நிகர் யாரும் இல்லை
ஜாதி மதம் இனம் மொழி தாயின் அன்பும் மக்களின் மிது பாசமும் கொண்ட மக்கள் திலகம் புரட்சி தலைவர் எங்கள் தங்கம் எம்ஜிஆர்
By😅
Aattathodu paadum paravaya paarthavudan senathipathiku kusi vanthudichi. Evvalvu Keshia paarunga baalaiah mugathil.
Arumaiyana Song and Dance.Voices Thank You
சூப்பர் சூப்பர் ஆக்டிங் இருவரது நடிப்பு அருமை அருமை அருமையான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள்
அப்பொழுதே சொல்லி வைத்தார்கள் எம்ஜிஆர் சிவாஜி இருவரும் இருபெரும் இமயம் என்று
இருவரின் நடிப்பும் ஆடலும் சூப்பர் கொடுத்து சிவந்த கரங்கள் எம்ஜிஆரின் கரைங்கள்
Ennannanukkuaadaram
அருமை தலைவரே.
இன்னும் எத்தனை ஜென்மங்கள் வந்தாலும் நாங்கள் உங்களோடும் நீங்கள் எங்களோடும் வாழ்ந்த ஜென்மம்தான் எங்களுக்கு கொடுத்துவைத்த ஜென்மம்.
Superb song and voice and 🎶 and 💃 5.12.2023
தென்னாடாம், தேன் பாயும் நாடாம், தமிழ் நாட்டுக்கு வந்துவிட்டேன் அரசே. -- MGR Dialogue deivery Superb. 👌👌👏👏🤣🤣😂
MGR Dance Song very nice Padamini Dance Dance very good
இந்தப்படம்.அருமை
Mmjimgrji
Very good and Thalaivar acting super.
" ராஜா தேசிங்கு" வாழ்த்துக்கள்.! இந்த படத்தில் எம்ஜிஆர் பத்மினி வியப்பின் மற்றும் பலரும் நடித்துள்ளனர். வாழ்த்துக்கள்.!
மீண்டும்பிறந்துதமிழ்நாட்டிற்குவாங்கதலைவா