#Balaiah

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • வாட்ஸப்பில் பரப்புவதற்கு ஏற்றார் போல் அமைந்த, இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றார் போல் அமைந்த சிந்திக்க தூண்டும் நகைச்சுவை காட்சி
    Whatsapp Comedy | Madurai Veeran Comedy

Komentáře • 144

  • @thiyagarajanj2617
    @thiyagarajanj2617 Před 4 lety +13

    நல்ல தலைவர்கள் வாழ்ந்த காலத்தில். பதுங்கியிருந்த
    சாதி. வெறி. அந்த தலைவர்களின். மறைவுக்கு
    பின் மீண்டும் தலை தூக்க
    ஆரம்பித்து விட்டது
    மத வெறி மற்றொரு பக்கம்
    கொடி கட்டி பறக்கிறது
    இந்த நிலமை மாற.
    மக்கள். தான் முடிவு கட்ட
    வேண்டும்
    நன்றி. ஜே தியாகராஜன். ஆவடி

  • @pokkirivel
    @pokkirivel Před 5 lety +32

    அருந்ததியர் இன மாவீரர் மதுரை வீரன் ❤️

    • @Pkj1975
      @Pkj1975 Před rokem +1

      காட்டில் குழந்தையாக கிடந்த மதுரை வீரனை வளர்த்தவர்கள் மட்டும் தான் அருந்ததிர் குடும்பம் என்பது உங்களுக்கு தெரியுமா

    • @TamilLyricScene
      @TamilLyricScene Před rokem

      @@Pkj1975 un karpana kolluthu 🤣intha padathula solra mari.. kozhaikala, aruntathi veerana marukka ennalam solrenga. unga vaya udaikave ondi veeran poranthar pola
      illa avarum nayakkar vetla poranthu chinna vayasula kanama poitara?! Ethana per da, Karnan kalathula irunthu ippo varaikum 2000 varusama aniyayam panreenga

  • @karikalan2776
    @karikalan2776 Před 2 lety +5

    மிகச் சிறப்பாக நடிப்பதில் வல்லவர் பாலையா அவர்கள் .....

  • @tamilininimai5809
    @tamilininimai5809 Před 3 lety +9

    சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதிக்கு எவனும் குருபூஜை நடத்துவது இல்லை.

  • @govindgl2664
    @govindgl2664 Před 2 lety +7

    அதிலும் ஒரு இளவரசன் அருந்ததியர் வளர்த்த வீரன் தான் மதுரை வீரன்

  • @ggn762
    @ggn762 Před 5 lety +19

    பாலைவனச் சோலை பாலையா...
    பாமரனின் பங்காளி எம்ஜிஆர்...
    பாரதி கண்ட புதுமைப்பெண் பானுமதி...

  • @saravananecc424
    @saravananecc424 Před 3 lety +17

    1956 இல் பத்து லட்சம் ரூபாய் செலவு செய்து எடுக்கப்பட்ட மதுரை வீரன் திரைப்படம் தென் இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து எம்.ஜி.ஆர் அவர்களுக்கு வசூல் சக்ரவர்த்தி என்னும் பட்டத்தையும் பெற்று தந்த மாபெரும் வெற்றி படம்.

    • @soansera5770
      @soansera5770 Před 7 měsíci +1

      மகத்தான மாபெரும் படம். இந்த படத்திற்கு எந்த வரலாற்று படமும் ஈடாகாது.

  • @user-pc8oo6be3o
    @user-pc8oo6be3o Před 2 lety +4

    அதியர் குலத்தின் வீரனே மதுரை வீரேன

  • @Kumar-xu1gz
    @Kumar-xu1gz Před 5 lety +8

    Madurai veeran !!! Veera arunthathiyanda 💪🏼💪🏼💪🏼

    • @kannanmuthukarupan1578
      @kannanmuthukarupan1578 Před 5 lety +1

      Super

    • @Pkj1975
      @Pkj1975 Před rokem

      மதுரையில் வீரன் வரலாறு முழுமையாக படியுங்கள் அப்போது தெரியும் அந்த மாதிரி வீரன் யார் என்று

  • @jrjulius
    @jrjulius Před 4 měsíci

    மிகச் சிறப்பாக நடிப்பதில் வல்லவர் பாலையா அவர்கள்.....
    திரையுலகம் இன்னும் அதிகமாக அவரை பயன்படுத்தி இருக்கலாம்.

  • @soansera5770
    @soansera5770 Před 5 lety +7

    வள்ளலே உன் புகழ் ஓங்குக ,வாழ்க .

  • @mariaraj1753
    @mariaraj1753 Před 5 lety +6

    தலைவா சீக்கிரம் எழுந்து வா.

  • @sathiamoorthyr1613
    @sathiamoorthyr1613 Před 6 lety +56

    "ஒரே தண்ணி, ஒரே தண்ணி, எங்கு பார்த்தாலும் கரை புரண்டு ஓடுகிறது காவேரி நதியில்" கேட்க நன்றாக இருக்கிறது, ஆனால் இப்போது அது கர்நாடக மாநில உரிமையாக மட்டும் இருக்கிறது

  • @murugansathyarajmurugansat635

    இன்றும் இதே நிலைமைதான்

  • @paanaam
    @paanaam Před 6 lety +6

    What an actor...Wow... When I see his movies...I feel i am inherited most of his traits

  • @gowtham7470
    @gowtham7470 Před 3 lety +1

    🗡️🗡️Madhurai veeran 🗡️🗡️

  • @RameshKumar-vq5bo
    @RameshKumar-vq5bo Před 5 lety +13

    மனிதன் படைத்த இதுதாங்க ஜாதி மதம் இனம் மொழி எல்லாத்தையுமே

  • @senthilmurugan2203
    @senthilmurugan2203 Před 5 lety +7

    இதுதான் எங்கள் தலைவர் சமத்துவ தலைவர் திரு கருணாநிதி அவர்கள்

  • @soansera5770
    @soansera5770 Před 7 měsíci

    மகத்தான மாபெரும் படம்.இந்த படத்திற்கு எந்த வரலாற்று படமும் ஈடாகாது.

  • @NanbhafmHosur
    @NanbhafmHosur Před 5 lety +6

    அப்பவே அரசியல் அப்படி,😢

  • @tamilvarisu8189
    @tamilvarisu8189 Před 5 lety +33

    சாதியும் வேண்டாம் சாதி சலுகைகளும் வேண்டாம்

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 Před 5 lety +1

      விக்கி வணக்கம்
      சாதி வேண்டும்
      சாதி இருக்கனும்
      சாதி பாக்கனும்
      சாதி வாழ்க!!!

    • @poovarasan.k5240
      @poovarasan.k5240 Před 3 lety

      Semma anna

    • @poovarasan.k5240
      @poovarasan.k5240 Před 3 lety

      @@elavarasanpagadai1768 poda punda

  • @udhayalogu708
    @udhayalogu708 Před 5 lety +7

    What a handsome MGR...

  • @razzathamby5697
    @razzathamby5697 Před 5 lety +3

    Wow interesting the girl in danger in Water & he have a time to remove his shirt layes and recover ?
    Excellent screen play & fabulous acting 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

  • @NanbhafmHosur
    @NanbhafmHosur Před 5 lety +3

    பாலையா நடிப்பு சிறப்பு

  • @bisvanathan
    @bisvanathan Před 5 lety +11

    Dont require caste for Tamil...we are tamilans..

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 Před 5 lety

      விசுவா வணக்கம்
      சாதி வேண்டும்
      சாதி இருக்கனும்
      சாதி பாக்கனும்
      சாதி வாழ்க!!!

    • @makeshmaggi4730
      @makeshmaggi4730 Před 5 lety +7

      @@elavarasanpagadai1768 அப்போ உங்களுக்கோ அல்லது உங்கள் வீட்டில் உள்ளவருக்கோ ஆபத்து நேரத்தில் ரத்தம் வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் ஜாதி ரத்தம் தான் வேண்டும் என கேட்பீர்களா??? இந்த பதிவை போடுவதற்கு முன் நீங்கள் உண்டு பசி ஆரிய உணவு உங்கள் ஜாதி ஆட்கள் தான் உற்பத்தி செய்ததா??? நீங்கள் உடுத்தி இருக்கும் உடை யார் தயாரித்தது என்று தெரியுமா???

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 Před 5 lety

      @@makeshmaggi4730 வணக்கம்
      கண்டுபிடிச்சிட்டாரு வில்லேஜ் விங்கானி
      நீங்க எந்த சாதி???
      உங்க சாதி உசந்த சாதியா??
      உங்க சாதி தாழ்ந்த சாதியா??
      உங்க சாதி பெரிய சாதியா??
      உங்க சாதி சின்ன சாதியா??
      உங்க சாதி ஒரே சாதியா??
      உங்க சாதி பலபற்ற சாதியா??
      ஆமா நீங்க சத்திரியன்ன எந்த சாதி??
      இப்ப சொல்ல்லுங்க நீங்க எந்த சாதி??

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 Před 5 lety +1

      விசுவா வணக்கம்
      நீங்க தமிழனா??
      நீங்க தமிழன்னா உங்க சாதி எந்த சாதி??
      உங்க சாதி உசந்த சாதியா??
      உங்க சாதி தாழ்ந்த சாதியா??
      உங்க சாதி பெரிய சாதியா??
      உங்க சாதி சின்ன சாதியா??
      உங்க சாதி ஒரே சாதியா??
      உங்க சாதி பலபற்ற சாதியா??
      ஆமா நீங்க சத்திரியன்ன எந்த சாதி??
      இப்ப சொல்ல்லுங்க நீங்க எந்த சாதி??

    • @bisvanathan
      @bisvanathan Před 5 lety +1

      @@elavarasanpagadai1768 my caste Tamil caste but still I didn't mention caste in my child certificate also. Bcoz I love Tamil and Tamil peoples.

  • @spkstalin89
    @spkstalin89 Před 6 lety +11

    இப்பொழுது இல்லை தண்ணீர்

    • @puduvai
      @puduvai Před 6 lety +2

      adhu stalin appa seida seiyal

    • @Vpvinson
      @Vpvinson Před 4 lety

      சொல்லி இருக்கு தண்ணிவரும்

  • @maangamandai
    @maangamandai Před 5 lety +7

    Cavery aatril thanniya...aahh

  • @aruaru6984
    @aruaru6984 Před 6 lety +7

    அருமையான காமெடி

  • @v.malaichamyv.malaichamy6555

    மதுரை வீரன் பகடை

    • @K.MCHANDRANKmc
      @K.MCHANDRANKmc Před 10 měsíci

      மதுரை வீரன் இளவரசன் பகடை அல்ல

  • @mkcklakshmi4920
    @mkcklakshmi4920 Před 5 lety +3

    இருதரப்பு குடும்பத்தாரின் ஒப்புதல் இல்லாத காதல்/ திருமணங்கள் சட்டப்படி செல்லுபடி ஆகாது திருமணப்பதிவும் செய்யமுடியாது மற்றும்
    பெண்கள் பூர்வீகசொத்தை,
    சட்டப்படி உரிமைகோரமுடியக்கூடாது என்று சட்டம் வந்தாலே நாடகக்காதல்,நாக்கைத்தொங்கப்போட்டு அலையும் காதல் மறைந்து சமூக நல்லிணக்கம் வருவதற்கான அறிகுறி உறுதியாகத்தென்படும்.

    • @thirumalainayagan3594
      @thirumalainayagan3594 Před 5 lety +2

      Kalla kaathal ku sattam pottu gate thoranthu vittutu........

    • @Pkj1975
      @Pkj1975 Před rokem

      சூப்பர்.. அருமையான பதிவு

  • @allanuman4683
    @allanuman4683 Před 5 lety +14

    Even God Himself cannot abolish caste system in India

  • @elangovanperiasamy5904
    @elangovanperiasamy5904 Před 6 lety +8

    போலிகளுக்குத்தான் மரியாதை. .EMPTY. MAKES BIG SOUND.

  • @pheonixridone8940
    @pheonixridone8940 Před 6 lety +10

    Karai purandu oodugiradhu #Kaveri ! Idhudhaan #comedy !

  • @rethinampk1439
    @rethinampk1439 Před 5 lety

    Cauveri Kothavari link goes to solve all problems and we will see full flow water in Cauveri by God's
    Grace. Pray Rain God Sri Varuna Bhagavan.

  • @jollytime9976
    @jollytime9976 Před 6 lety +3

    Super 👌

  • @rajaaselvi147
    @rajaaselvi147 Před 5 lety +2

    ஆதி வாசிகளிடம் கூட ஜாதிகள் உள்ளது இதை மக்கள் என்று தான் உனர்த்த போரார்கலோ...

  • @udhayalogu708
    @udhayalogu708 Před 5 lety +2

    Ennnanaa...

  • @musiclovers5.189
    @musiclovers5.189 Před 6 lety +3

    Legends

  • @venkatindhuja2327
    @venkatindhuja2327 Před 6 lety +3

    Superb comedy......

  • @creativethoughts1435
    @creativethoughts1435 Před 6 lety +1

    no unity no water no dam

  • @palayamkaruppannan1525
    @palayamkaruppannan1525 Před 6 lety +9

    Caste system must be destroyed

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 Před 5 lety

      பாண்டி வணக்கம்
      சாதி வேண்டும்
      சாதி இருக்கனும்
      சாதி பாக்கனும்
      சாதி வாழ்க!!!

  • @karthikalidass3937
    @karthikalidass3937 Před 5 lety

    Superb

  • @rammk2392
    @rammk2392 Před 5 lety

    6.15

  • @nadarajaponnampalam1610

    Jm

  • @selvamuthu6184
    @selvamuthu6184 Před 6 lety +2

    Intha movie realise year

  • @ak06496
    @ak06496 Před 5 lety

    😜

  • @RaviKumar-fs5ds
    @RaviKumar-fs5ds Před 5 lety

    😢😊☺

  • @ryansubbu4008
    @ryansubbu4008 Před 6 lety +2

    Over flowing Cauvery river , why cry now?

  • @Aloveking21
    @Aloveking21 Před 6 lety

    Movie Name

    • @puduvai
      @puduvai Před 6 lety

      Anbu Arasan Madurai Veeran

  • @lakshmanand1138
    @lakshmanand1138 Před 5 lety +8

    இதில் வரும் இரு சாதியினரும் தமிழ் சாதி இல்லை, திராவிட சாதி

    • @sriramm2062
      @sriramm2062 Před 5 lety +4

      அப்டியாடா தும்பி

    • @user-ly3yt1ze7t
      @user-ly3yt1ze7t Před 5 lety +3

      பெரிய கண்டுபிடிப்பு உங்களுக்கு வேற வேலையே இல்லையாடா

    • @rammk2392
      @rammk2392 Před 5 lety

      Yaar yaar tamilerkal sollu

    • @rammk2392
      @rammk2392 Před 5 lety

      Umpurathu Sunni kopalikathu panniiratha

    • @praveenpraveen7393
      @praveenpraveen7393 Před 3 lety

      Dai thevidiyamagane

  • @Sathish89
    @Sathish89 Před 6 lety

    What movie?

  • @nagalingam8059
    @nagalingam8059 Před 4 lety +1

    ஹிஹிஹிஹிஹிகதை திரைக்கதை,சொல்லிக்கொடுக்கறதை திரும்பசொல்வதற்கு பெயர் நடிப்புஹிஹிஹிஹிஹி

    • @soansera5770
      @soansera5770 Před 7 měsíci

      வயிறெரிச்சல் கோஷ்டி.