உலக நாடுகளை அலற செய்யும் இந்தியா.. இன்னும் சில நாளில் பாயும் சந்திரயான்-3.. | ISRO | Chandrayan 3

Sdílet
Vložit
  • čas přidán 27. 06. 2023
  • உலக நாடுகளை அலற செய்யும் இந்தியா.. இன்னும் சில நாளில் பாயும் சந்திரயான்-3..தயாராக இருக்கும் 'இந்தியாவின் குண்டு பையன்
    #isro | #chandrayaan3 | #chandrayaan3july13
    Uploaded On 29.06.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV CZcams PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 267

  • @muthupandi2140
    @muthupandi2140 Před rokem +166

    ISRO -வின் இந்த முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள் 🇮🇳 ❤️ 🇮🇳

  • @novametalworks
    @novametalworks Před rokem +59

    தோல்வியே வெற்றியின் முதல் படி கடவுள் நிச்சயம் துணை இருப்பார்.. விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்

  • @uniqueuncle7764
    @uniqueuncle7764 Před rokem +34

    முயற்ச்சி திருவிைனையாக்கும்....இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்.....👏👏🇮🇳🇮🇳👏👏👏

  • @DuraiPandiyan-fj6kx
    @DuraiPandiyan-fj6kx Před rokem +4

    இறைவா என் நாடு சாதனை படைக்கனும் உலகில் என்நாடே அறிவியலில் பெருமை அடயனும்

  • @gopalan1980
    @gopalan1980 Před rokem +39

    Congratulations to ISRO 👏👏👏

  • @segarramasamy2291
    @segarramasamy2291 Před rokem +16

    எதிரிகள் நாச வேலை இன்றி வெற்றி பெற வாழ்த்துகள் God bless you india ❤

  • @madhanyoga9996
    @madhanyoga9996 Před rokem +58

    வாழ்க இந்தியா ஜெய்ஹிந்த் வாழ்க தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்பத்தில் இடுபடும் மா மனிதர்களுக்கு மனமார்ந்த நன்றி ஜெய்ஹிந்த்

    • @kajananan7353
      @kajananan7353 Před rokem +1

      ஜெய்ஹிந்த் என்றால் என்ன?

    • @bharani4033
      @bharani4033 Před rokem +2

      வாழ்க இந்தியா என்பதே இதன் பொருள்.

  • @nixonadhithya9945
    @nixonadhithya9945 Před rokem +10

    தவறு நடப்பது பெரிய வெற்றிக்காக மட்டுமே , வெற்றி பெரியதாக வாழ்த்துகள் 🎉

  • @cheenu1953
    @cheenu1953 Před rokem +16

    வெற்றிபெற வாழ்த்துவோம்

  • @venkatramanp8345
    @venkatramanp8345 Před rokem +10

    முயற்சி மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐

  • @user-mi8ij2zm8z
    @user-mi8ij2zm8z Před rokem +34

    சித்தர்கள் வாழும் பூமி நம் இந்திய தேசம் மிகப்பெரிய வல்லரசாக மாறும்

    • @user-ut6vg5nu4n
      @user-ut6vg5nu4n Před rokem +5

      எந்நாட்டவர்க்கும்
      நம்
      இறைவனே போற்றி..

    • @user-jh6xx8og3k
      @user-jh6xx8og3k Před rokem

      Valarasa Mari enna Kalika pogudhu unnala 1 kg thakali vanga mudiyuma da. Nee velaiku ponadhanda unaku sorru.

    • @muruga7468
      @muruga7468 Před rokem

      ​​@@user-jh6xx8og3kத சுடலை கிட்ட கேளுடா.இங்கே எவன் வேலைக்கு போறான். அப்படியே போனாலும் ஒக்காளி தக்காளி வாங்க மாட்டான். கோட்டரு &வாட்டரு வாங்கி குடிப்பான்

    • @karthickkraja3956
      @karthickkraja3956 Před rokem

      ​@@user-jh6xx8og3kஎப்போமே வேலைக்கு போனாதான் சோறு கிடைக்கும்

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Před rokem +2

      அதுஇந்தஆரியவர்க்கம் இருக்கும்வரைசாத்தியமில்லை 9/113/11A

  • @alwayshappy225
    @alwayshappy225 Před rokem +18

    Congratulations to ISRO

  • @subramanilogayanagi9997
    @subramanilogayanagi9997 Před rokem +6

    இந்தியா என்பதில் பெருமை அடைகிறேன் இந்தத் திட்டம் நிச்சயம் வெற்றி பெறும் ஜெய் ஹிந்த் நரேந்திர மோடி கே ஜே

  • @RajeshKumar-gq7jm
    @RajeshKumar-gq7jm Před rokem +21

    Congrats ISRO !!!

  • @gounsechitra1048
    @gounsechitra1048 Před rokem +4

    வாழ்க வளர்க விஞ்ஞான அறிவியல் முயற்சி.நல்லதே நடந்தேரும்.நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்வோம்

  • @rvaradharajan6710
    @rvaradharajan6710 Před rokem +55

    என் தேசம்... என் மக்கள்...

    • @seshaseshan6764
      @seshaseshan6764 Před rokem

      யாதும் ஊரே யாவரும் கேளீர்

  • @mathankumar9310
    @mathankumar9310 Před rokem +7

    Super India 🇮🇳 ❤️

  • @karthikmadakannu9114
    @karthikmadakannu9114 Před rokem +11

    ISRO my hearty wishes to your success....

  • @arifsheik2278
    @arifsheik2278 Před rokem +64

    I literally had tears when chandrayaan 2 failed 😢

  • @ananthkumar4923
    @ananthkumar4923 Před rokem +4

    வாழ்த்துகள் இஸ்ரோ..🇮🇳🙏💐

  • @dhinesha5001
    @dhinesha5001 Před rokem +3

    வாழ்க வாழ்க பாரதம் வானம் போற்றும் பாரதம்💪💪💪

  • @KarthikR-ho5cb
    @KarthikR-ho5cb Před rokem +6

    Congratulations 👏👏👏 India

  • @tharmarp543
    @tharmarp543 Před rokem +1

    இந்த முறை நாம் வெற்றி பெறுவோம் ஜெய்ஹிந்த் 🙏🇮🇳🇮🇳🇮🇳🙏

  • @sinthanai_vivasayi
    @sinthanai_vivasayi Před rokem +2

    கண்டிப்பாக இந்த முறை வெற்றி பெற்று சாதிப்பார்கள் வாழ்த்துக்கள்

  • @vasudevan209
    @vasudevan209 Před rokem +7

    All the best ISRO...

  • @ix-a5rohitbala775
    @ix-a5rohitbala775 Před rokem +5

    Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳

  • @DreamBigRunner
    @DreamBigRunner Před rokem +9

    In this project chandrayan 2 orbiter Will plays big role for communication. All the best for ISRO chandrayan 3 team.

  • @karuppiahbose1800
    @karuppiahbose1800 Před rokem +2

    இந்த முறை வெற்றிதான் வளர்க இந்தியாவின் புகழ்

  • @Palanisankari2010
    @Palanisankari2010 Před rokem +4

    வாழ்த்துக்கள்

  • @gopiv608
    @gopiv608 Před rokem +4

    (பூமியின்)காலத்தின் சுழற்சி சில வருடங்கள் போனால் கச்சா எண்ணெய் இந்தியாவில் கிடைக்க வாய்பபிருக்கிறது... மகான்கள் வாழ்ந்த பூமி...

    • @Sailaani1
      @Sailaani1 Před rokem

      என்ன கச்சா எண்ணெயா? கஞ்சா எண்ணைதான் கிடைக்கும் ,

  • @Cybertron_creatives
    @Cybertron_creatives Před rokem +2

    வெற்றி நமதே 💪🙏

  • @lakhi77753
    @lakhi77753 Před rokem +5

    Great jai hind

  • @krishnask-lx1go
    @krishnask-lx1go Před rokem +3

    இந்தியா வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @nsiva2734
    @nsiva2734 Před rokem +1

    Super super 🇮🇳👍👍💪💪🙏

  • @dheeranvideos4990
    @dheeranvideos4990 Před rokem +1

    Our India 💪💪💪

  • @mrviswanathan
    @mrviswanathan Před rokem +3

    Best wishes and success

  • @ayyarraja4715
    @ayyarraja4715 Před rokem +4

    ஜெய்ஹிந்த்
    இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு
    நன்றி

  • @saranrajs8375
    @saranrajs8375 Před rokem +2

    Best of luck India 🔥

  • @somanathansethupathi4838

    Congrats 🎉🎉🎉JAI HIiND 🇮🇳

  • @loki_vibez_
    @loki_vibez_ Před rokem +1

    இந்த தடவை miss ehh ஆகாது 🇮🇳

  • @ranjithm1021
    @ranjithm1021 Před rokem +3

    Congratulations ISRO❤

  • @ealientamil1982
    @ealientamil1982 Před rokem +2

    ஆத்துல எவ்ளோ தண்ணி போனாலும் நாய்க்கு நாக்கு தண்ணி தான்
    மக்களுக்கும் அவ்ளோ,,!!! தான்

  • @venusvlogstamil8416
    @venusvlogstamil8416 Před rokem +18

    Yes it is a great achievement for india,proud to ba an indian 🇮🇳
    But please don't make title like india is making other countries afraid as other countries are far more improved in space so literally they won't be afraid of Indias achievement 😂
    So be cautious in making video TITLES❤

    • @blackhat7079
      @blackhat7079 Před rokem +1

      NASA mars ke .. Rover anupiruku ... Moon 🌚 ku humans ah anupiruku ... Namma innu rover kuda moon la anupa mudila

    • @BALAJIK-yt3kc
      @BALAJIK-yt3kc Před rokem

      Loosu paiya isro in top 4 space agencies of the world,western countries demanding isro for their satellite launch like one web tells indias supremacy u just keep filling shits in your mouth, not every country do such projects only nasa done with 100 x times budget of India merely in 3rd or 4th attempts but our country doing great things in first attempt in cost efficient way , even Elon musk told isro is my inspiration for his mars mission after learning the mom mangalyan of isro

    • @sprayonpaintingworks5702
      @sprayonpaintingworks5702 Před rokem

      ​@@blackhat7079dai therinja pesuda chadrayan porathu south face da vennna anga nasa um pogala da paithiyamey

  • @keerthisthoughts1605
    @keerthisthoughts1605 Před rokem +1

    ❤i love my India

  • @RajuRaju-iz7gd
    @RajuRaju-iz7gd Před rokem

    வாழ்த்துக்கள், வளர்க எம் பாரததேசம் 🎉🎉🎉🎉

  • @Ms99911
    @Ms99911 Před rokem

    கடவுளே என் நாடு இந்த பயணத்தில் வெற்றி பெற வேண்டும்.

  • @knvelu8288
    @knvelu8288 Před rokem +1

    Congrats 👏 Sivan sir and ISRO teams...

  • @SenthilKumar-lk3ir
    @SenthilKumar-lk3ir Před rokem

    வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே

  • @SakthiVel-sb7rp
    @SakthiVel-sb7rp Před rokem

    வாழ்த்துக்கள் இஸ்ரோ டீம் ❤வாழ்க பாரதம்

  • @ashokkumarashokkumar2087

    Jai Modi ji

  • @balamurugankbalak2025

    வாழ்த்துக்கள் இஸ்ரோ

  • @lalithalalitha6759
    @lalithalalitha6759 Před rokem

    பகவான் ஸ்ரீ ராமனை பிரார்த்தனை செய்கிறேன் சந்திரயான் 3 வெற்றி பெறுவதற்கு

  • @selvame8485
    @selvame8485 Před rokem +1

    Jai hind ❤

  • @gokilat2297
    @gokilat2297 Před rokem +1

    Congratulations ISRO🎉🎉

  • @KrishnaKumar-bf6gc
    @KrishnaKumar-bf6gc Před rokem

    Our best wishes and prayers for a safe journey
    Kudos to the brains behind this historic achievement

  • @lingeshlingesh7872
    @lingeshlingesh7872 Před rokem

    வாழ்க எங்கள் பாரத நாடு

  • @thayanelson8545
    @thayanelson8545 Před rokem

    Weldon & Congratulations ISRO

  • @ammanmls.......8045
    @ammanmls.......8045 Před rokem

    Valthukkal sir.......

  • @vinothroman4415
    @vinothroman4415 Před rokem

    Proud to be an indian ❤️🥺🇮🇳

  • @Venkat_Raja
    @Venkat_Raja Před rokem +1

    Best wishes to ISRO

  • @sp.murugansp6448
    @sp.murugansp6448 Před rokem

    Great Indian 👍 👌 👍

  • @ananthidhilip8707
    @ananthidhilip8707 Před rokem +1

    Vanthe matharam ❤

  • @thirumalthiru5041
    @thirumalthiru5041 Před rokem +2

    Nice isro❤

  • @raajac2720
    @raajac2720 Před rokem

    India or isro will win this prestigious mission.
    We salute for isro scientist and technical expertise and ground working technique people.

  • @velumanimani8542
    @velumanimani8542 Před rokem

    Surely we achieve this time

  • @MegaNatchi-we3qn
    @MegaNatchi-we3qn Před rokem

    Super I proud India

  • @ramalingamalove8188
    @ramalingamalove8188 Před rokem

    love you India

  • @rulingthiyagu5919
    @rulingthiyagu5919 Před rokem

    Ithayavathu olunga launch pannunga...pona thadava maari miss pannama.... congratulations for ISRO.....🎉🎉🎉

  • @mohamedsarif20
    @mohamedsarif20 Před rokem

    மீண்டும் தென் துருவத்தில் தான் தரை இறங்கப் போகிறதா சந்திரயான் 3

  • @keerthanasuresh5434
    @keerthanasuresh5434 Před rokem

    India India engal Desam India valga Bharatham

  • @thiruppathivasan8254
    @thiruppathivasan8254 Před rokem

    God's love🎉

  • @SivaKumar-zi9tt
    @SivaKumar-zi9tt Před rokem

    Congratulations Indian scientist

  • @koodaiedi9658
    @koodaiedi9658 Před rokem

    🇮🇳 India ❤️

  • @subramaniamnair2153
    @subramaniamnair2153 Před rokem

    🙏🙏👍👍👍👍 god with us jai hindh🎉🎉🎉🎉

  • @chandrusaji3565
    @chandrusaji3565 Před rokem

    I love my India

  • @vasuarchana5425
    @vasuarchana5425 Před rokem +1

    👍

  • @eugeneprakash6350
    @eugeneprakash6350 Před rokem

    All the best ❤❤❤❤❤

  • @user-ec4nm5ek1k
    @user-ec4nm5ek1k Před rokem +2

    ஆமா மணிப்பூர் பற்றி எரிகிறது, நாட்டில் எல்லாவற்றையும் தனியாருக்கு வித்தாச்சு, ஆனால் உலகம் பாராட்ட இப்படி பட்ட விசயத்தை செய்யணும் ல

  • @Devar-3
    @Devar-3 Před rokem

    நிலவுக்கு ராக்கெட் அனுப்புறீங்க வாழ்த்துக்கள் 🇮🇳 சரி... அதற்கும் ஏண்டா உலக நாடுகள் அலருது... இதெல்லாம் ஒரு தலைப்பா...

  • @rvcharry830
    @rvcharry830 Před rokem +3

    chandrayan 3 will be successfully land in the moon jai hind

  • @ammanmls.......8045
    @ammanmls.......8045 Před rokem

    Congratulations to isro💐💐💐.......

  • @sathyam1830
    @sathyam1830 Před rokem

    Jai Bharat

  • @elakiru5645
    @elakiru5645 Před rokem

    Superb

  • @rajeshmani1814
    @rajeshmani1814 Před rokem

    Congratulations

  • @ravikanniappan5357
    @ravikanniappan5357 Před rokem

    Congrats

  • @prabagarann8647
    @prabagarann8647 Před rokem

    இஸ்ரோ வெல்லட்டும். இந்தியா உலக அரங்கில் முதலிடம் பெறட்டும். வாழ்க.

  • @RameshRamesh-dt3mk
    @RameshRamesh-dt3mk Před rokem +1

    💐💐💐💐💐💐💐

  • @karthikeyanj4966
    @karthikeyanj4966 Před rokem

    I love isro Indian

  • @sivamurugansubburaj8697

    All the best 👍 👍

  • @gangadharana
    @gangadharana Před rokem

    Super

  • @gdrgdr4177
    @gdrgdr4177 Před rokem

    வேலையை முடித்துவிட்டு பிறகு அழகப்பபுரம் ஃபெயிலியர் ஆயிடுச்சு இது பொதுமக்கள் காசு 2000 கோடி❤😂🎉😢😮😅😊

  • @karthikdance7012
    @karthikdance7012 Před rokem

    👏👏

  • @rajeshsurya1014
    @rajeshsurya1014 Před rokem

    Super g

  • @messiganesh278
    @messiganesh278 Před rokem

    All the best boys...

  • @murugesansethuraman692

    India

  • @user-rb4ug8ss3x
    @user-rb4ug8ss3x Před rokem

    ❤❤❤

  • @murugesansethuraman692

    My INDIA

  • @venkatjaad6351
    @venkatjaad6351 Před rokem

    ❤❤❤❤

  • @DhivakarS-vd3yn
    @DhivakarS-vd3yn Před rokem

    Advance congratulation

  • @nithiknithikshivan7842

    My department 🥰🥰💪💪successful 💐💐