"எனக்கு எண்டே இல்ல Buddy.." - மீண்டும் உயிர்பெற்ற சந்திரயான்-2..! 4 ஆண்டுகள்... நிகழ்ந்த மர்மம் ..?

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Avis Hospital - FOR ENQUIRY & APPOINTMENTS CONTACT- 7847045678 www.avisvascul...
    "எனக்கு எண்டே இல்ல Buddy.." - மீண்டும் உயிர்பெற்ற சந்திரயான்-2..!
    4 ஆண்டுகள்... பின்னனியில் நிகழ்ந்த மர்மம் என்ன..?
    மொத்த உலகும் வியந்த தருணம்
    #ISRO #Chandrayaan3 #Chandrayaan2 #Lunar
    சந்திரயான் - 3 விண்கலம் வரும் 23 ஆம் தேதி மாலை நிலவில் தரையிறங்கும் - இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு/வரும் 23 ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் - இஸ்ரோ
    Uploaded On 21.08.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 389

  • @Kalvikanavu
    @Kalvikanavu Před rokem +84

    உலகமே உற்று நோக்கும் இந்திய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள் அரசு பள்ளி மாணவர்கள் அறிவியல் திறனை மேம்படுத்த தனது கண்டுபிடிப்புகளை சேலம் அரசு கல்லூரியில் காட்சிப்படுத்தினர் அதில் 50 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இஸ்ரோ அழைத்துச் செல்லப்பட்டனர் அதில் நானும் ஒருவன் இஸ்ரோ சென்று வந்தது இன்றும் எனக்கு வியப்பை அளிக்கிறது சந்திராயன் திட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள்..
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @rajeshpalani1552
    @rajeshpalani1552 Před rokem +80

    வரலாற்று சிறப்புமிக்க நாள் இன்று சந்திராயன் 2 மற்றும் சந்திராயன் 3 இரண்டும் இணைந்து ஒரு மாபெரும் சாதனை படைக்க வாழ்த்துக்கள் இந்த அனைத்து பெருமைக்கு உரியவர்கள் நமது இஸ்ரோ விஞ்ஞானிகளைளே சாரும் 💐💐💐💐💐💐🔥🔥🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊

  • @karthickkarthikeyan2332
    @karthickkarthikeyan2332 Před rokem +16

    இந்த நேரத்தில் ஆமை மற்றும் முயலின் கதையும்,நான் மெதுவாக செல்பவன் தான் ஆனால் ஒருபோதும் பின்வாங்குவதில்லை என்ற அலெக்சாண்டர் இன் வசனமும் தான் நினைவுக்கு வருகிறது வாழ்த்துக்கள் இஸ்ரோ ❤🎉🎉🎉

  • @varikuyil1372
    @varikuyil1372 Před rokem +30

    என் தாய்நாடு. எனது பெருமை. எங்கள் குழந்தைகளின் எதிர்காலம் 🙏🙏🙏🙏

  • @sengottaiyansathya6393
    @sengottaiyansathya6393 Před rokem +83

    தன்னலமற்ற விஞ்ஞானிகளின் கூட்டு விடா முயற்சி முயற்சி வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்

    • @ramani1552
      @ramani1552 Před rokem

      ஒரிசா...... 300+ dead.... Pls pray 😢😢😢😢

    • @brocklusner394
      @brocklusner394 Před rokem

      😂😂😂😂

  • @georger5423
    @georger5423 Před rokem +17

    தமிழ்நாட்டின் தங்கமகன் ஐயா சிவன் அவர்களின் கண்ணீருக்கு கிடைத்த வெற்றி.

    • @rkswami9858
      @rkswami9858 Před rokem +1

      Huge success for Scientist and central government .. Tamilnadu is India. India is Tamilnadu..stickers got no role here

  • @raghulplastic9990
    @raghulplastic9990 Před rokem +226

    இந்திய விஞ்ஞானிகள் மற்றும் மத்திய அரசுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @indian2212
      @indian2212 Před rokem +17

      Only ISRO

    • @vijaykumar6370
      @vijaykumar6370 Před rokem +12

      Not for central government

    • @balajiva545
      @balajiva545 Před rokem +17

      Intha itathil Ivar oru sangi enpathai nirupithar😅😅

    • @sureshrajesh4541
      @sureshrajesh4541 Před rokem +3

      மத்திய அரசா?

    • @bprakash2814
      @bprakash2814 Před rokem +8

      ISRO வின் செயல்பாடுகளுக்கும், விண்வெளி திட்டங்களுக்கும், மத்திய ௮ரசுதான் நிதி ௮ளிக்கிறது.

  • @chitrajayachandran5182
    @chitrajayachandran5182 Před rokem +55

    INDIA the Great 🌟🌟🌟🎉🎉🎉🇮🇳

  • @anandhanandh7529
    @anandhanandh7529 Před rokem +65

    சந்திரனை தொட்டதுயார் நாம்தான்னே வாழ்த்துகள் நமது இந்தியாவின் விஞ்ஞானிகளுக்கு❤❤❤❤❤🎉

  • @MrCinemaReal
    @MrCinemaReal Před rokem +28

    அருமை, சந்திராயன் 3 வெற்றி பெற வாழ்த்துக்கள், 🇮🇳🇮🇳🇮🇳

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 Před rokem +4

    வான் உலகம் சென்ற ஐயா அப்துல் கலாம் அவர்கள்.பெயர் இருக்கும் வரை இந்திய மற்றும் தமிழர் பெருமை இருக்கும்.வாழ்க பாரதம். வளர் க இஸ்ரே

    • @travelkulfi9095
      @travelkulfi9095 Před rokem

      Excuse remember nambi Narayanan he don more than apj

  • @CrSankar
    @CrSankar Před rokem +61

    Gravity Assisted Manoeuvre is clearly our success and it was explained on Mission Mangal 😌👏🏻

  • @senthilkumarkt302
    @senthilkumarkt302 Před rokem +22

    வெற்றி வெற்றி. நாம் அனைவரும் கொண்டாடுவோம். வாழ்க பாரதம். வியாழக்கிழமை NATIONAL HOLIDAY EDUCATION, (SCHOOL, COLLEGE, INSTITUTE ) HAPPY ENJOY Thursday HOLIDAY. கொண்டாடுவோம்.

    • @shenbamari5249
      @shenbamari5249 Před rokem +1

      Wednesday dhana land aagudhu? Thursday edhuku leave?

    • @ayyappans731
      @ayyappans731 Před rokem

      ​@@shenbamari5249party🎉🎉🎉

    • @senthilkumarkt302
      @senthilkumarkt302 Před rokem

      @@shenbamari5249 Dears, reg. Wednesday Evening After 5.30 pm நல்ல செய்தி வரும். இதனால் அடுத்த நாள் NATIONAL HOLIDAY🛍🎈⛱🛍🎈⛱🛍🎈⛱. ( SCHOOL COLLEGE EDUCATION INSTITUTE). Winner. இந்தியர்கள் அனைவரும் கொண்டாடுவோம். மகிழ்ச்சி.

  • @paramasivamparama6703
    @paramasivamparama6703 Před rokem +24

    சந்திராயன் வெட்ரி கரமாஹ
    நிலவில் தரையிறங்க இறைவனை
    பிரார்த்திப்போம். வெற்றி நிச்சயம் ⛳❤️

    • @Saraskalyan
      @Saraskalyan Před rokem +1

      வெற்றிகரமாக இந்தியா செயல்படும். அதற்காக இறைவனைப் பிரார்த்திப்போம்.

  • @sathishchetty
    @sathishchetty Před rokem +21

    மிக அருமையான தெளிவான விளக்கம் இது போன்று விஞ்ஞான அறிவு கொண்டவர்கள் பத்திரிகையாளர் இருந்தால் தமிழ் சமுதாயம் தழைக்கும் !! வாழ்த்துக்கள் சகோ

    • @hackerdon2
      @hackerdon2 Před rokem

      உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சதீஷ் செட்டி அவர்களே

    • @hackerdon2
      @hackerdon2 Před rokem

      இவன் கவியரசு

  • @thiyagurajan8914
    @thiyagurajan8914 Před rokem +11

    நம் இந்திய விண்வெளி விஞ்ஞானிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @resaeltelecom8483
    @resaeltelecom8483 Před rokem +23

    வாழ்த்துக்கள் விஞ்ஞானிகள் அனைவருக்கும் ❤

  • @eagleeye4293
    @eagleeye4293 Před rokem +14

    Brilliant.. kudos to our ISRO!

  • @jaya5339
    @jaya5339 Před rokem +3

    சிவன் சாருக்கு வாழ்த்துக்கள் 🙏

  • @srigangastoremsdnbhdsrigan1575

    Excellent ISRO family members all of good luck to tq

  • @lalithakumar7053
    @lalithakumar7053 Před rokem +48

    Semma..k sivan sir didn't fail

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Před rokem +2

      🙄 yaarunga da neenga... It was always known this is working... Only lander failed...😹

  • @periyasamydhevaraj4083
    @periyasamydhevaraj4083 Před rokem +25

    Hats off to all the Indian scientists, we are proud of you all, Proud to be an Indian, Jai Hind🇮🇳🙏

    • @brocklusner394
      @brocklusner394 Před rokem

      😅😅😅😅

    • @alagarsk
      @alagarsk Před rokem

      @@brocklusner394 Ena bro 200 Kooli varalaya 😂

    • @rkswami9858
      @rkswami9858 Před rokem

      @@brocklusner394 enga oru pavadai Dravidiya vetti sticker payal spotted 😂😂😂😂😂

  • @jothidasatha
    @jothidasatha Před rokem +2

    இஸ்ரோவின் வெற்றியைக் கண்டு என் பாரதமாதா மகிழ்கின்றாள்! ❤❤❤

  • @TevarMagan-pj7do
    @TevarMagan-pj7do Před rokem +10

    இந்தியா 🇮🇳🤟💥

  • @honeyhoney2140
    @honeyhoney2140 Před rokem +1

    நம்மை தேடி வெற்றி வருகிறது... இறைவன் அருளால் நல்லது நடக்கும்

  • @padmasinikuppuswamy5196
    @padmasinikuppuswamy5196 Před rokem +3

    Congratulations to ISRO. Proud to be an Indian

  • @vishnup6309
    @vishnup6309 Před rokem +15

    Jai Hind 🇮🇳

  • @RajeshRaj-xp9lj
    @RajeshRaj-xp9lj Před rokem +16

    I love india 🎉🎉❤

  • @balusvggreen
    @balusvggreen Před rokem +1

    கவியரசு ஐயா மிகவும் தெளிவாக பதிலளித்தார்
    ஐயாவுக்கு நன்றி

    • @hackerdon2
      @hackerdon2 Před rokem

      உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி ஐயா. இப்படிக்கு அ. கவியரசு

  • @lokaero
    @lokaero Před rokem +4

    Thats a great move. chandrayan 2 ooda orbiter enna frequency use pannucho to receive signal same frequency is being used by ch 3 to transmit signal like ch 2. Orbiter use is ultimate on this mission. hope ch-4 will have a relaunch addon on next mission, it will be ultimate if ch-4 can collect sample from ch-3 and recover ch-2.

  • @s.d.tamilarasan1551
    @s.d.tamilarasan1551 Před rokem +112

    சந்திராயன் 2ல் ஆர்பிட்டர் தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கிறது .
    லேண்டர்தான் பழுதானது.
    ஆகையால் தவறான தகவல்களை மக்களிடம் பரப்ப வேண்டாம்.

    • @sivashanmugam1747
      @sivashanmugam1747 Před rokem +7

      சரியான தகவல்

    • @seethaperi
      @seethaperi Před rokem +6

      You are correct. They are spreading old news as new news

    • @drkal27
      @drkal27 Před rokem +2

      Yes correct

    • @tharneshtharun1237
      @tharneshtharun1237 Před rokem +2

      Correct 💯

    • @SA-xe1ez
      @SA-xe1ez Před rokem

      ஏற்கனவே சுற்றிக்கொண்டிருக்கும் ஆர்பிடரைபயன்படுத்தி சந்திரயான் 3 லிருந்து தகவல்களைபெற திட்டமிடப்பட்டதா

  • @premjeevan4474
    @premjeevan4474 Před rokem +1

    Very nice information shared. Got answers for some of the questions which were running in my mind for a long time. Thanks Thanthi TV for loading the full discussion. Waiting for ISRO's success and them sharing their knowledge to NASA

  • @gumparthyuma8406
    @gumparthyuma8406 Před rokem +1

    Very good explanation by Mr.Kaviyarasu.Thanks for your effort Tanthi T.V.🤝🤝🤝

  • @gs_tamil_story
    @gs_tamil_story Před rokem +5

    இப்போ சந்தோஷமா இருக்கு வரலாற்று சாதனை படைத்தால் போதும் ❤

  • @libivin
    @libivin Před rokem +9

    Beautiful moment 🎉🎉🎉🎉

  • @naganandakumar2467
    @naganandakumar2467 Před rokem +39

    பிஜேபி ஆட்சியில் பொக்ரான் ஆராய்ச்சி சந்திராயன் ஆராய்ச்சி எல்லாம் சிறப்பாக செய்யப்படுகிறது வாழ்த்துக்கள்

    • @resaeltelecom8483
      @resaeltelecom8483 Před rokem +9

      நமது நாட்டிற்கு பெருமை எந்த கட்சிக்கும் சொந்தம் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள் நண்பா

    • @tamilan454
      @tamilan454 Před rokem +1

      அதுமட்டுமா...மணிப்பூர் கலவரம்...கூட்டுபாலியல் வன்புணர்வு...குஜராத்காரன் லோன் வாங்கிட்டு வெளிநாட்டுக்கு ஓடிபோரது..மதகலவரம் பன்றது எல்லாமே பாலியல் ஜல்சா கட்சியோட ஆட்சியிலதான்

    • @rameshrengaraj6083
      @rameshrengaraj6083 Před rokem

      ​@@resaeltelecom8483correct, it's not belong to a single party, before to BJP , Congress also invested a lot in space research

    • @Dr.science-surey5
      @Dr.science-surey5 Před rokem +3

      Scientists evlo kasta pattu uyira kuduthu work pandranga. Politicians enna pudinkitanga irukra ellathaiyum kolla adikurangunga..

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 Před rokem

      ​@@resaeltelecom8483பிஜேபி ஆட்சியில் செய்தால் அது நாடு செய்தது நாட்டுக்கே பெருமை. காங்கிரஸ் ஆட்சியில் என்ன சொல்வீர்கள்?

  • @subramaniansiva4113
    @subramaniansiva4113 Před rokem

    கேட்கும் பொழுது என்னை அறியாமல் புல்லரிக்கிறது உடம்பு வாழ்க வளர்க இந்தியா செயற்கைக்கோள் நிலை நாட்டட்டும் இந்தியாவை மண்ணிலும் வானிலும்

  • @parthasarathikasirajan3697

    அருமை, எம் அறிஞர்களுக்கு மிக்க நன்றி, நாட்டுக்காக உழைக்கும் உங்களுக்கு கோடி கும்பிடு..

  • @kumarg9883
    @kumarg9883 Před rokem +8

    Super

  • @palanikumar2198
    @palanikumar2198 Před rokem +2

    இந்தியன் என்பதில் பெருமையாக இருக்கிறது ❤❤❤

  • @ravikumark602
    @ravikumark602 Před rokem +1

    அருமை அருமை தகவல்கள் நன்றி நன்றி நன்றி 🙏

    • @hackerdon2
      @hackerdon2 Před rokem

      தங்களின் கருத்துக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இவை அ.கவியரசு

  • @pookuzhimarudhu7923
    @pookuzhimarudhu7923 Před rokem +1

    very detailed explanation

  • @muthujeyanthi9635
    @muthujeyanthi9635 Před rokem +5

    Super❤

  • @jimkalatrend6983
    @jimkalatrend6983 Před rokem +5

    congratulations 🎉❤

  • @tamilan454
    @tamilan454 Před rokem +2

    செம...செம...செம...

  • @gunaranjansundararajan2103

    Very detailed information for the common people Kudos

    • @hackerdon2
      @hackerdon2 Před rokem

      Nandrigal

    • @kameshvaithilingam186
      @kameshvaithilingam186 Před rokem +1

      ​@@hackerdon2thanks for the detailed explanation sir❤

    • @hackerdon2
      @hackerdon2 Před rokem

      நன்றி திரு காமேஷ் வைத்தியலிங்கம் அவர்களே

  • @babus3810
    @babus3810 Před rokem

    Super message bro valthukkal super PM modig arasu valthukkal Jai Hind Jai Bharat

  • @kuppusamypoongavanam9063

    கேள்வி கேட்கும் செய்தியாளர் கொஞ்சமாவது படித்து, தெளிந்து கேட்கனும்...

  • @thevagabondstawanderingvag644

    Crystal clear explanation... Thank you ❤

    • @hackerdon2
      @hackerdon2 Před rokem

      தங்களின் கருத்துக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இவை அ.கவியரசு

  • @paulsamyganesan9256
    @paulsamyganesan9256 Před rokem +35

    Chandrayaan 2 orbitor செயல்பாட்டில் தான் இருந்து வருகிறது.மீண்டும் உயிர் பெறவில்லை.
    நீங்கள் கொடுத்த தலைப்பு லேண்டர் 2 குறிப்பது மாதிரி உள்ளது.
    விக்ரம் லேண்டர் 2 செயல் படவில்லை.

  • @kajoolqueen
    @kajoolqueen Před rokem +1

    Chandrayaan 2 welcomes Chandrayaan 3..Buddy welcome. Now Old is Gold. 🏆❤❤❤

  • @pathminiselvachandra5351

    இஸ்ரோ குழுவினருக்கும் சந்திராயன்2 விற்கும் , சந்திராயன் 3 விற்கும் கடவுள் அருளால் வெற்றி வாகை சூட வாழ்த்துகிறோம்

  • @jaihindtamil1500
    @jaihindtamil1500 Před rokem +1

    யோவ் கலையரசு சந்திராயன் 2 சோலார் பேனல் முலம் இயங்குதுய்யா...எந்த திரவ எரிபொருளும் அதில் இல்லை

    • @hackerdon2
      @hackerdon2 Před rokem

      நண்பர் அவர்களுக்கு வணக்கம் சந்திராயன்-2 சோலார் பேனல் மூலம் இயங்குவது உண்மைதான் அது அதன் எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை இயக்குவதற்கு மட்டுமே பயன்படுகின்றன மாறாக சந்திரன் பாதைகளை மாற்ற பயன்படுத்தப்படும் எரி பொருள்களைப் பற்றிய நான் குறிப்பிடுகின்றேன் ஒரு செயற்கைக்கோளின் வாழ்நாள் ஆனது அதன் சூரிய தகடுகள் மூலம் நிர்ணயிக்கப்படுவதில்லை மாறாக அதன் மீதம் இருக்கும் எரிபொருள் கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றன அவைகள் தான் அவற்றின் பாதைகளை மாற்றவும் உயர்த்தவும் உதவுகின்றன இதை வைத்து வாழ்நாள் தீர்மானிக்கப்படுகின்றன இவன் அ கவியரசு

  • @therkinfiretherkinfire1990

    மிக மிக பெருமையாக உள்ளது❤❤❤

  • @Nithi777
    @Nithi777 Před rokem +3

    வெற்றி நிச்சயம் இது வேதசத் தியம் 👍👍👍

  • @thangarajuinspector8248
    @thangarajuinspector8248 Před rokem +1

    மிக்க மகிழ்ச்சி

  • @renganathanm2419
    @renganathanm2419 Před rokem +1

    Wow Nice tandhi tv

  • @dr.commonmanbds6607
    @dr.commonmanbds6607 Před rokem +2

    அருமை ,வாழ்த்துக்கள் .

    • @hackerdon2
      @hackerdon2 Před rokem

      தங்களின் கருத்துக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இவை அ.கவியரசு

  • @tamilamazingthings4637

    World thirumpi paka vacha ISRO 👏. proud Indian 🙏

  • @ajayagain5558
    @ajayagain5558 Před rokem +2

    ISRO 🇮🇳 INDIA 🥳💥

  • @sureshsampath1705
    @sureshsampath1705 Před rokem +1

    I love india. I love ISRO.

  • @NANI-lg6my
    @NANI-lg6my Před rokem +2

    Congratulations jai hind

  • @jagkum3158
    @jagkum3158 Před rokem +1

    Caption podrathu veri pudicha Thaliavar fan pola ? Ellam thalivar panchleye varudhu.👌👌👌👌👌👌👌👌

  • @karthi762009
    @karthi762009 Před rokem +1

    Super explanation👌👍 kaviarasu sir,

    • @hackerdon2
      @hackerdon2 Před rokem

      தங்களின் கருத்துக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் karthik sir அ.கவியரசு

  • @ruckmanidoms3058
    @ruckmanidoms3058 Před rokem

    🙏🙏🙏 god bless alll ஜைஹிந்த் 😊

  • @SanthoshKumar-ky7df
    @SanthoshKumar-ky7df Před rokem

    இதுவே இறைவனின் செயல்பாடு

  • @sashi_88
    @sashi_88 Před rokem +4

    ❤❤❤❤❤❤❤

  • @indrakalainthu3191
    @indrakalainthu3191 Před rokem

    இப்போவே திக் திக் திக்
    வாழ்க விஞ்ஞானிகள்

  • @koushikmeher5984
    @koushikmeher5984 Před rokem +2

    Jai hindh.. goosebumps

  • @rprabhudinesh
    @rprabhudinesh Před rokem +6

    Wonderful explanation ❤❤

    • @hackerdon2
      @hackerdon2 Před rokem

      தங்களின் கருத்துக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இவை அ.கவியரசு

  • @mainkandanayyapillai7307

    மோடி அரசு எல்லாவற்றையும் நேர்த்தியாகவும், சிறப்பாகவும் செய்ய நமது விஞ்ஞானிகளுக்கு அனைத்து வசதிகளையும் செய்து வருகிறது

  • @dineshvasan6106
    @dineshvasan6106 Před rokem

    India will definitely win the race.

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 Před rokem

    Congrats to ISRO Team !

  • @santoshr4212
    @santoshr4212 Před rokem +1

    Hope and prayers of 130cr people with chandrayan 3

  • @selvaraj5961
    @selvaraj5961 Před rokem +1

    No chance ji , excellent n tallent india

  • @paulsamyganesan9256
    @paulsamyganesan9256 Před rokem +2

    ரஷ்யா மாதிரி ஐசோடோப்பு பேட்டரி பயன்படுத்தி இருந்தால் சந்திரயான்3 மிஷன் 1 வருடம் வரை செயல்பட வாய்ப்பு இருந்திருக்கும்😊

  • @sathiyamurthy3635
    @sathiyamurthy3635 Před rokem +13

    Made in India ...❤

  • @gasparsavarimuthu6860

    wonderful congratulations dear scinttist

  • @gopala4689
    @gopala4689 Před rokem +2

    Super super 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @appavoosakthivel8678
    @appavoosakthivel8678 Před rokem +1

    WE SALUTE ISRO

  • @Mr.palani
    @Mr.palani Před rokem

    Super congratulations

  • @GStarsMedia
    @GStarsMedia Před rokem

    Good informative

  • @venkyraja7601
    @venkyraja7601 Před rokem +1

    Jaihind🇮🇳🇮🇳

  • @user-pc8oq2pf4u
    @user-pc8oq2pf4u Před rokem

    வாழ்த்துக்கள் வணக்கம்

  • @bhuvaneswarikeerthivasan3647

    Congratulations

  • @Chennai...
    @Chennai... Před rokem

    இந்திய விஞ்ஞானிகள் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @asokan.kaadithyanasokan7642

    சந்திராயன் 3 லேண்டர் சந்திராயன் 2 ஆர்பிட்டருடன் தொடர்பு வெற்றி வாழ்த்துகள் சந்திராயன் 3 சந்திராயன் 2 லேண்டருடன் ( கீழேவிழுந்த) தொடர்பு கொள்ளுமா.

  • @venkateshv1636
    @venkateshv1636 Před rokem

    Congratulations isro team

  • @thirusthought9245
    @thirusthought9245 Před rokem

    Reporter is not only reporter ah is also a scientist 🎉🎉 explanation 🎉

  • @gkgk2766
    @gkgk2766 Před rokem +1

    அருமையான பதிவு

    • @hackerdon2
      @hackerdon2 Před rokem

      தங்களின் கருத்துக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இவன் அ.கவியரசு

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 Před rokem +1

    Super jihudu sar s

  • @umachandramohan7496
    @umachandramohan7496 Před rokem

    Good and correct explanation

  • @Thachange2024
    @Thachange2024 Před rokem

    Thank you so much 😢😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏

  • @gk-boomi-gg7qh
    @gk-boomi-gg7qh Před rokem +15

    பிஜேபி யின் ஆட்சி.. விஞ்ஞானிகளுக்கு பொற்காலம். 🌹🌹🌹

    • @vestige.vestige
      @vestige.vestige Před rokem +1

      ஏழைகளுக்கு...........

    • @karthimp7466
      @karthimp7466 Před rokem

      ​@@vestige.vestigeநம்மா ஸ்டாலின் எனத்துக்கு இருக்கிறார்.. 39 MP, 150 MLA

    • @user-ct4qv9yr1q
      @user-ct4qv9yr1q Před rokem

      @@vestige.vestige முன்னேற்ற காலம்

    • @resaeltelecom8483
      @resaeltelecom8483 Před rokem

      காங்கிரஸ் ஆட்சியில் இதைவிட பொற்காலம் தான் ISRO விஞ்ஞானிகளுக்கு

    • @vestige.vestige
      @vestige.vestige Před rokem

      @@karthimp7466 ஏழைகளை எனவும் நினைக்க மாட்டேங்கிறாகேளப்பா.....

  • @MM-dh3wr
    @MM-dh3wr Před rokem

    No need for fuel to go around orbit….particularly if there is no atmosphere……gravity is causing the orbit…..

  • @logulogu8962
    @logulogu8962 Před rokem

    Valthukkal

  • @Hari-wb5ds
    @Hari-wb5ds Před rokem +5

    Goosebumps 👏🏻👏🏻👏🏻

  • @Manikandan-ib9wf
    @Manikandan-ib9wf Před rokem +1

    அருமை அய்யா

    • @hackerdon2
      @hackerdon2 Před rokem +1

      தங்களின் கருத்துக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இவன் அ.கவியரசு

  • @jaimaruthi360techfeed8

    ❤❤❤❤scientist ...we pride

  • @manithamumpunithamum4794

    Congratulations chandrayan team jai hind