India and US செய்த செயல் தான் காரணமா? Earth Axis of Rotation நகர்வதால் என்ன நடக்கும்? Explained

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • பூமி சுழலும் அச்சு, 1993 ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டுவரை, கிட்டத்தட்ட 80 செ.மீ. கிழக்கு நோக்கி நகர்ந்திருக்கிறது.
    இதுபற்றிய விவரங்கள் அமெரிக்கப் புவி இயற்பியல் சங்கத்தின் சஞ்சிகையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
    Shoot and Edit - Daniel
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Komentáře • 127

  • @gopalakrishnanr7223
    @gopalakrishnanr7223 Před rokem +14

    I love BBC tamil only below reason,
    1. Slow and steady explanations
    2. Tamil and pronunciation
    3. No over reacting, like other local channel polimar, vendar, pt, thanthi, etc.
    4. The topic and coverages,
    😊 kudos team.

  • @p.sivakumarswamigalias2580

    மிகவும் அருமையான பதிவு!
    மனித குலத்திற்கு ஒரு எச்சரிக்கை! இது போன்ற பதிவுகளை வரவேற்கிறேன்!

    • @forfellowcitizens4263
      @forfellowcitizens4263 Před rokem +2

      All underground water is going to be in one man’s hand.. Corporate
      புரிந்தவர்கள் புரியட்டும்.

    • @SivaSiva-cf8do
      @SivaSiva-cf8do Před rokem

      மறுபடியும் பழையமேனிக்கு நிமித்தமுடியுங்களா?

  • @jhonpeter2889
    @jhonpeter2889 Před rokem +10

    எவ்வளவு சாயுதோ அதுக்கு தகுந்தபடி வரிய ஏத்துனா போச்சு..!🙏🤗

  • @vijayvijayakumar493
    @vijayvijayakumar493 Před rokem +5

    வர வர பிபிசியின் தமிழ் உச்சரிப்பு மெருகேருகின்றது ❤

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Před rokem +1

      BBC யின் தமிழ் உச்சரிப்பு,
      நீண்ட காலமாக
      *எப்போதுமே அழகுதான்*

  • @alaguselvam423
    @alaguselvam423 Před rokem +23

    எப்படியோ விரைவில் அழிந்தால் சரி

  • @jhonpeter2889
    @jhonpeter2889 Před rokem +5

    இது அந்நிய சதிங்கிறேன்..!🤗🤗🤗

  • @TamilanVeraLevel
    @TamilanVeraLevel Před rokem +17

    இந்தியா மேல் பழி போடதிங்க இந்தியா அரசியல்வாதிகள் தா காரணம் மிஸ்டர் சோ 😮

  • @jhonpeter2889
    @jhonpeter2889 Před rokem +12

    ஒரே நாடு ஒரே பூமி ஒரே அச்சு..!🤗

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Před rokem +4

      இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்
      *ஒரே கொள்ளை*

    • @ravichandran.761
      @ravichandran.761 Před rokem +2

      ​@@JEYAKUMAR-crpஅஃது இந்தியாவுக்கு மட்டும்

  • @j.g.mohideenbasha1251
    @j.g.mohideenbasha1251 Před rokem +1

    எல்லா புகழும் இறைவனுக்கே~இதெல்லாம் கதை பூமியில் ஏற்படும் மாற்றங்கள் அந்தந்த கால நிலைக்கு ஏறாற்போல் நிகழ்கிறது பூமி தோன்றி பலயாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது இனி அதன் சுழற்சியில் கண்டிப்பாக மாறுபாடு வந்தே தீரும் இது இயற்கை படி கூறுவது ஆனால் இறைவன் இந்த பூமியின் சுழற்ச்சியையும் ஒரு காலயளவை நிர்ணயித்து படைத்து இருப்பான் உலகில் மனித வாழ்க்கை எப்படி முடியுமோ அதுபோல இதுவும் முடிவு பெறுவது உறுதி அதற்கு மனிதனோ இந்த இயற்கையோ காரணம் ஆகாது இது உலகமனிதனின் பிரம்மை .

  • @nishanth3492
    @nishanth3492 Před rokem +6

    டைணோஷர் போன்ற உயிரினங்கள் அளிந்ததுபோல் மனித இனமும் அளித்தால் இந்த உலகம் மிகவும் நின்மதியாக இருக்கும்

  • @perfectaudiencetamil6022

    சாத்தியம் என்றால் பூமியில் எடுக்கப்படும் தண்ணீர் பூமியிலேயே தான் செலவிடப்படுகிறது, ஆனாலும் ஏதோ ஒன்று முயற்சி செய்யுங்கள் பூமியின் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்😁

  • @jhonpeter2889
    @jhonpeter2889 Před rokem +1

    எல்லாம் மேல இருக்கறவன் பாத்துக்குவான்..!🤗

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Před rokem +1

      அதுசரி
      மேல யாரு இருக்கா??

  • @shanmgarameshsahnmugarames6697

    அப்போ அதிக அளவு கஞ்சா எண்ணெய் எடுக்கிறார் இல்ல
    அதனால தான் இந்த மாற்றம் என்று நான் சொல்வேன்

    • @sundarsundar3157
      @sundarsundar3157 Před rokem

      Shanmugar..... நீங்கள் சொல்வது மிகவும் சரி.

  • @hameedabdul8062
    @hameedabdul8062 Před rokem +5

    எதுவும் நடக்காது எல்லாம் வல்ல இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்.எல்லா கோல்களும் அதன் சுற்று பாதையில் சுழன்று கொண்டே இருக்கும்.அதாவது வானத்தில் நீந்திக் கொண்டேயிருக்கும்.இறுதிநாள் வரையில்.நீங்கள் சொல்வது போல் எதுவும் நடக்காது

    • @alicealice847
      @alicealice847 Před rokem +1

      பூமி அதிற்ச்சி நடக்கும்னு திருமறை சொல்லுது எங்க னு சொல்லல

    • @ananda9736
      @ananda9736 Před rokem +3

      இது ஒரு நல்ல உருட்டு

    • @selvaradjek3473
      @selvaradjek3473 Před rokem +1

      பூமிவந்தகதையும்தெரியாது. அடுத்த கோள்களில் நடப்பதும் தெரியாது. நாம் கருத்து/முடிவு சொல்வோம்.

    • @sajith2957
      @sajith2957 Před rokem +1

      ​@@ananda9736modhelle poi Quran ah padi

    • @ananda9736
      @ananda9736 Před rokem

      @@sajith2957 படிக்க முடியாது.அதுல இன்னும் எவ்வளவு உருட்டு இருக்குமோ! தாங்க முடியாதுபா

  • @krishnaraj-yx7hi
    @krishnaraj-yx7hi Před rokem +2

    nandri vikram bro🙋👍🙏

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 Před 4 měsíci

    சிறப்பான அறிவியல் தகவல் நன்றி

  • @ramadossg3035
    @ramadossg3035 Před rokem +3

    நல்ல விளக்கம் .. நன்றி ஐயா..!

  • @ponnusamy8937
    @ponnusamy8937 Před rokem +2

    எப்படியோ இந்தியாவை டார்கெட் பண்றதுன்னு முடிவு

    • @praveenpayiran
      @praveenpayiran Před rokem +1

      இவர்கள் இந்தியாவை குறி வைக்கவில்லை ஆழ்துளை கிணறுகளில் மீட்டர் பொருத்தி அதை தனியார் மயமாக்கி அதன் மூலம் வரும் வர்த்தகத்தை கூறி வைக்கின்றனர் இதற்கு நம் அரசியல் வியாதிகளும் ஒத்துழைத்து வருகின்றனர்

  • @muthumuthu4266
    @muthumuthu4266 Před rokem +1

    Good night BBC news Tamil 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Před rokem +2

    தாதுகள் வெட்டி வேறு நாடுகலுக்கு ஏற்றுமதி செய்தாலும் இது போல ஆகுமா??

    • @praveenpayiran
      @praveenpayiran Před rokem +1

      தாதுக்கள் அள்ளுதல் சீனாவில் கட்டியது போல் மிகப்பெரிய அணையை கட்டுதல் கட்டிடங்கள் மழையை நொறுக்கி குவாரிகள் அமைத்தல் போன்ற பல விடயங்கள் இதை பாதித்தாலும் அவர்கள் நிலத்தடி நீரை மட்டும்தான் காரணியாக சொல்வார்கள் ஏனெனில் அப்படி செய்தால் மட்டுமே ஆழ்துளை கிணறுகளுக்கு மீட்டர் பொருத்தி நிலத்தடி நீரை தனியார் மயமாக்க முடியும் இது வர்த்தக நோக்கில் செய்யப்படும் பரப்புரை

  • @selvaradjek3473
    @selvaradjek3473 Před rokem +1

    நல்ல பொறுப்பான செய்தி. வாழ்த்துகள். நன்றி..

  • @PerumPalli
    @PerumPalli Před rokem +3

    That's Not The Reason Sun ஓட ஜர்க்கு தான் காரணம்

  • @rahmanhrs6891
    @rahmanhrs6891 Před rokem +4

    Appa kadaiyaani kalandurutchii 😢😢😢

  • @karthigeyan143
    @karthigeyan143 Před rokem +4

    We spoiled the planet which is stable for millions of year ....

  • @Tod471
    @Tod471 Před rokem +3

    Great Britain nin pangu ennanu sollave ille 😂😁😁😁, sonna vele poidumo 😀😁😀

  • @amarnath4416
    @amarnath4416 Před rokem

    Good explanation

  • @vicky87587
    @vicky87587 Před rokem

    Good one.but water is mandatory, so experts should do something

  • @mukesh030786
    @mukesh030786 Před rokem +4

    Veetuku oru kinaru irrandhapo indha prachana illai 😢

  • @shivanishivani9350
    @shivanishivani9350 Před rokem +1

    மலைகள் மக்களுக்கு தேவையாக உள்ளது என்று மலைகள் உடைத்து புமியின் சமன்பட்டை மாட்ரி நடக்கிறது

  • @mohamedthameem6747
    @mohamedthameem6747 Před rokem +1

    I'm also afraid..

  • @Kgfmgr4127
    @Kgfmgr4127 Před rokem +6

    நிலத்தடி நீர் உருஞ்சுவது காரணம் இல்லை
    வானுயர்ந்த கட்டிடங்கள் தான் காரணம்

    • @praveenpayiran
      @praveenpayiran Před rokem +1

      நிலத்தடி நீரை காரணம் காட்டினால் மட்டும்தான் ஆழ்துளை கிணறுகளுக்கு மீட்டர் பொருத்தி தனியார் மயமாக்க முடியும்

  • @ManiM-km9bp
    @ManiM-km9bp Před rokem +4

    🌷🌷🌹🇮🇳Toilet 🚽 man of India 🇮🇳🇮🇳🇮🇳
    இந்த கழிவறை திட்டத்திற்கு இங்கிலாந்து அல்லது பில் கேட்ஸ் உதவினால்,
    சிறுத்தையினால் இந்த சிறுமியின் மரணத்திற்குப் பிறகு நான் அதைச் செய்ய வேண்டும் என்று கனவு காண்கிறேன்.
    சிறுத்தையினால் இந்த சிறுமியின் மரணத்திற்குப் பிறகு நான் அதைச் செய்ய வேண்டும் என்று கனவு காண்கிறேன். I think 🤔 மக்கள் என்னை கழிப்பறை man ♂️ என்று அழைப்பார்கள் என்று🤣🤣🤣 நம்புகிறேன்.
    Thank you Jesus ❤️
    Hallelujah ✋ ✋ ✋ ✋ ✋ ✋ கிராமத்து குடிசை மக்கள் மத்தியில் நான் பிரபலமாக இருப்பேன். சிறுவயதில் இருந்து நான் கிராமங்களில் வளர்ந்தேன். . எங்களுக்கு கழிவறை பழக்கம் இருந்ததில்லை. 👍👍👍
    once i watching national geography channel a news a leopard killed a girl in slum . She went to nearby forests to do her morning duty .so i wrote to Bill gates to help India slums . help buld toilets . today i again i want to write the same news to UK opposition leader and bill gates . if Modi accepts their help ,yes i will get Nobel peace prize. we will have lot of support from RSS and BJP party to do lot of good 💯 work without much threats .god bless india.
    ஒருமுறை நான் தேசிய புவியியல் சேனலில் ஒரு செய்தியைப் பார்த்தேன், ஒரு சிறுத்தை சேரியில் ஒரு பெண்ணைக் கொன்றது. அதனால் இந்தியாவின் சேரிகளுக்கு உதவுமாறு பில்கேட்ஸுக்கு கடிதம் எழுதினேன். கட்டி கழிப்பறைகளுக்கு உதவுங்கள். இன்று நான் மீண்டும் அதே செய்தியை இங்கிலாந்து எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பில் கேட்சுக்கு எழுத விரும்புகிறேன். அவர்களின் உதவியை மோடி ஏற்றுக்கொண்டால், எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும். அதிக அச்சுறுத்தல்கள் இல்லாமல் we Christians do good works like this பணியை செய்ய ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி கட்சியிலிருந்து எங்களுக்கு நிறைய ஆதரவு இருக்கும். கடவுள் இந்தியாவை ஆசீர்வதிப்பார்

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Před rokem

      கடவுள்,
      இந்தியாவின் *சோலியை முடித்தால்*
      நன்றாக இருக்கும்•
      *ஆம்•*

  • @sivanes2862
    @sivanes2862 Před rokem +1

    Good news

  • @veluvichoor5543
    @veluvichoor5543 Před měsícem

    Nice

  • @vu2rss
    @vu2rss Před rokem +1

    எண்பது செமீ சரிவு கிடக்கட்டும். தினம் தினம் இதில் ஏனைய கிரகங்கள் மற்றும்சூரிய புயலால் இதில் ஏற்படும் மாற்றங்கள் பூகம்ப முன்னறிவிப்புகளை அறியச் செய்ய உதவுகிறது என்று 25 வருடங்களுக்கு மேல் கரடியாய் கத்தியும் யாரும் காதில் போடவில்லை என அறிவீர்களா..?😮😢

  • @makkumakkaa-dg9ue
    @makkumakkaa-dg9ue Před rokem +1

    THEY MUST CALCULATE HOW MUCH MINERAL MATERIALS LIKE GRANITES, GUARRIED STONE CRUSHERS, M-SAND MAFIA MINING, AND NATURAL RESOURCES MINED AND GOT DISPLACED ALSO..

  • @luravel
    @luravel Před rokem

    Thani Oruvan movie la solluradhu pola oru NEWS uku pinnala pala dimension irukum.

  • @nava6791
    @nava6791 Před rokem

    BBC கட்டுரை பதிவுகளை குறைத்து இதுபோன்று விளக்க உறையை அளித்தால் நன்று
    ஏன் என்றால் நாம் வேலைபளு உள்ளதனால் எங்களுக்கு கட்டுரை பதிவுகளை பார்க்கயிலாது 🙋🏽‍♂️

  • @Karthikjpt
    @Karthikjpt Před rokem

    Plate movement (African, Arabic, european, Indian and Asian) towards east is already 5cm per year so 17*5=85cm towards east obvious. Also there's crack in Africa and east part is already separating... So plate must play role is mass change and axis of rotation change. So he is sure?

  • @prabhuaravind77
    @prabhuaravind77 Před rokem

    Let’s see pre and post construction of Dams all over the world. Before dams, rain water flows throughout its length and breadth of the river basin and ground was absorbing plenty of water. Now after Dams construction most of the river beds are dry, in addition we extract plenty of ground water and level gone deep down upto several 1000 feet. Construction of dams also led to rise of sea water and water extraction from ground.

  • @mosquesintamilnadu557
    @mosquesintamilnadu557 Před rokem +1

    ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு கடவுள் என்று சிந்திக்காமல் வணங்கும் மக்கள் படைத்த இறைவன் ஏக இறைவன் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும்

    • @jegan4275
      @jegan4275 Před rokem

      ஆமா…யூத கிறுஸ்தவ சித்தாந்தங்களை திருடி அதில் கொஞ்சம் கொடூரமும் சேர்த்து அறிவு மனிதம் என்பது என்னவென்றே தெரியாத அரபி உருட்டுன கடவுள்தானே அது?

    • @sounbframe3602
      @sounbframe3602 Před rokem

      nee poitu saaguda

  • @janalab1884
    @janalab1884 Před rokem

    What about oil production of UAE

  • @jayaramanvenugopal4787

    இந்தியாவின் அரசியல் வாதிதான் காரனம்

  • @DominicBritto.I
    @DominicBritto.I Před rokem

    What's abt oil extraction by humans?

  • @madhana4554
    @madhana4554 Před rokem +2

    தண்ணீருக்கும் மின்சாரம் போல பில்ல போட கண்டுபுடிச்சிடாங்க பா கோட்பாட்ட..😂😂

  • @KPSPrabu
    @KPSPrabu Před rokem

    One solution 'STOP BOTTLING WATER ' & Exploiting by storing it in PET.

  • @abubakkartajudeen9818

    If it goes like this, then South pole becomes north pole and sun rises from west instead of east.

  • @josephalfred9211
    @josephalfred9211 Před rokem +1

    Om tcp

  • @gandhimathij6909
    @gandhimathij6909 Před rokem

    Please save next janaretion.

  • @RaviChandran-lk3fp
    @RaviChandran-lk3fp Před rokem

    👍👍👍👍👍

  • @stansaju4392
    @stansaju4392 Před rokem

    நிலத்தில எடுக்கற தண்ணீர் க்கு பதிலா அந்த போர்ல மழையின் தண்ணீர் திரும்ப விடுங்க பா எல்லாம் சரியாகிவிடும் ⛲🌪🌍

  • @kamakshinathan7143
    @kamakshinathan7143 Před rokem

    ஐரோப்பிய மக்கள் கனிம வளங்கள், தண்ணீர், எரிபொருள் போன்றவற்றை பயன்படுத்துவதே இல்லையா?

  • @shanmgarameshsahnmugarames6697

    நீரால் எந்த பிரச்சனையும் இல்லை
    கச்சாயெண்ணையால் தான் பிரச்சினை
    மறு சுழற்சிக்கு அதில் தாமதமாக தான் வரும்
    அதில் இருந்து எடுத்த பின் உடனே
    மறு சுழற்சி ஆகாது
    ஆனால் நீரோ மறு சுழற்சிக்கு மாறிவிடும் உடனே

  • @thiruvengadam658
    @thiruvengadam658 Před rokem

    Kumuttaikale yedukkum thanneera yethavathu vaziya nilathukkulleye pokuthu appadierukka yeppadi neer veppathaalathaan aaviyaakuthu

  • @thanoonyunoos4844
    @thanoonyunoos4844 Před rokem

    எல்லா வல்லரசு நாடுகளும் அணு ஆயுத சோதனை நடத்தியுள்ளது ஆனால் அதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி விஞ்ஞானிகள் எதுவும் சொல்வதில்லை ஏன்?

    • @mohamedsidhik9506
      @mohamedsidhik9506 Před rokem +1

      நிலத்தடி அணுகுண்டு சோதனை மற்றும் அணுகுண்டு வெடிப்புக்களால் பூமி அதிர்வடையாது. ஆனால் தண்ணீர் இல்லையென்றால் அது சாய்ந்து கவிழ்ந்து விடும் என்று காதில் பூ சுற்றுவதற்காகவும் கூட இருக்கலாம்...என்ன செய்வது

  • @moorthirajenthiran
    @moorthirajenthiran Před rokem

    No reason for sucking crude oil?

  • @MPKS09
    @MPKS09 Před rokem

    ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம். இந்தியாவை குறைகூரவில்லை எனில் பிபிசி கு தூக்கம் வராது....

  • @kasthurirangan842
    @kasthurirangan842 Před rokem

    If GW extraction is a reason, then howabout oil and gas extraction by several countries?
    These r all geological aspect.
    Todat world had advanced unnecessarily beyond a limit on defence sector.
    It is because of greed by nations to aquaire others natural resources/wealth.
    Contentment is a solution.
    If one can follow with a principle of LIVE WITHIN THE MEANS whether family or a country.
    We r not respecting nature obey its rules.
    Because of it only all catastrophes.

  • @Sathish_vizag
    @Sathish_vizag Před rokem +1

    First view and first like 🙃🙂

  • @alexpandian599
    @alexpandian599 Před rokem +1

    நிலத்தடி பெட்ரோலை எடுப்பதாலும் அச்சு சாயுதில்லே?

  • @sarvanraja530
    @sarvanraja530 Před rokem

    Sanjatha cm la solluvankala Or angel la solluvankala....?

  • @gunasekaran9548
    @gunasekaran9548 Před rokem

    😢

  • @abhabhabhabh5227
    @abhabhabhabh5227 Před rokem

    Pepsi, cococola vera yaru

  • @jothinathans1298
    @jothinathans1298 Před rokem

    China build a very big dam that is three garages dam you don't speak about this why kindly reply

  • @jpsekar
    @jpsekar Před rokem

    எந்த scale வெச்சி அளவு எடுத்தீங்க BBC 🙏 நீங்க british tv இந்தியா க்கு opposite அதனால குறை சொல்றிங்க 👍🚩

  • @SivaSiva-cf8do
    @SivaSiva-cf8do Před rokem

    மறுபடியும் பழையமேனிக்கு நிமித்தமுடியுங்களா?

  • @ZeusofTrade
    @ZeusofTrade Před rokem

    The Coco cola company 🤑

  • @kanthankandy8728
    @kanthankandy8728 Před 3 měsíci

    அப்ப நிலத்தடியில் இருந்து உறிஞ்சும் மச எண்ணெய் பிரச்சனை இல்லையா

  • @jayaramanvenugopal4787

    இதை தான் மாமனிதர் வைகோ 20வருடம் சொல்லிவிட்டார்,போராட்டம் நடத்தினார்

  • @kannand.k1729
    @kannand.k1729 Před rokem

    மிகவும் தவறான கருத்து

  • @kamarajm4106
    @kamarajm4106 Před rokem +3

    ஏதாவது நம்புற மாதிரி sollungada

    • @selvaradjek3473
      @selvaradjek3473 Před rokem

      ஏதும் அறியாதவர் களுக்கு அதிசயம்/புரியாது.

    • @praveenpayiran
      @praveenpayiran Před rokem

      இத நாம நம்புனா ஆழ்துளைக்கிணருக்கு மீட்டரை பொருத்தி காசு புடுங்குவானுங்க நம்பலனா அதைச் செய்ய புது உருட்ட எடுத்துட்டு வருவாங்க நிலத்தடி நீரை வர்த்தகப்படுத்தி அதை அமெரிக்க ஐரோப்பிய தொழில் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் சம்பாதிப்பது அவர்களது குறி

  • @sureshgounder6794
    @sureshgounder6794 Před rokem +1

    😂😢😢😮😮

  • @sundarsundar3157
    @sundarsundar3157 Před rokem

    வீடியோ தமிழ் கொடுமை. எனக்குப் புரிவது. ...கனம்... (weight வெய்ட்) இருக்கிற பக்கம் பூமி சாயுது. ஆனால் கனம் இல்லாத ஒரு பக்கம் பூமியில் உண்டானது நம் இந்தியா தண்ணியை உறிஞ்சியதால் தான் என்கிறார்களே ?? அநியாயம். கச்சா எண்ணெய் உறிஞ்சி கண்டபடி எடுக்கும் முஸ்லிம் தேசங்கள் செய்வது நல்லதா ??? தரையிலிருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு பின்னாளில் அது மழையாக நதியுடன் கடலை அடைகிறது. . ஆனால் தரையில் மீ‌ண்டு‌ம் மழை தண்ணீர் விழுகிறது. குளம், டேம்கள் (water Dam) கட்டப் பட்டு நதி நீர் கடலுக்கு உடனே செல்லா நிலையும் உள்ளது. இதில் இந்தியா எங்கே வந்தது ???

  • @madanraj4852
    @madanraj4852 Před rokem

    140கோடி மக்கள் தொகை நீர் தேவை அதிகம்

  • @ppmuthu1537
    @ppmuthu1537 Před rokem

    அப்ப அராப் கன்ட்ரி குரூட் ஆயில் உறிஞ்சி எடுக்கிறாங்க அது பரவாயில்ல யா gopal

  • @user-sx1sp7zt1n
    @user-sx1sp7zt1n Před rokem +3

    திராவிடம் ஒழிந்தால் தமிழகம் தப்பிக்க பாதியாவது வாய்ப்பு இருக்கு... நடக்குமா...?😂😂😂😂

    • @pvc7731
      @pvc7731 Před rokem

      பாலியல் ஜல்சா பார்ட்டி ஒழிந்தால் நிச்சயம்
      தப்பிக்கும்

    • @msalimarecayar648
      @msalimarecayar648 Před rokem +1

      ஆரியமும்,ஆர்ஸ்ஸ் ம் அழிந்தால் ,அநியாயமும் அழிந்தால் வாய்ப்பு உள்ளது.

    • @user-sx1sp7zt1n
      @user-sx1sp7zt1n Před rokem

      @@msalimarecayar648 ஏன்பா சாராய விக்குற திராவிடம் குரான்ல ஹரம் இல்லையா நீ உண்மையான முஸ்லிமாக இருந்தால் எதிர்க்க வேண்டிய எல்லா உயிரினங்களின் பொது எதிரியான திராவிடம் இல்லையா.... ?

    • @user-sx1sp7zt1n
      @user-sx1sp7zt1n Před rokem

      @@msalimarecayar648 மதவெறியை அழித்துவிடு... தமிழகத்தின் இயற்கையை திராவிட திருட்டுபய கிட்ட இருந்து காப்பாத்தி அடுத்த தலைமுறைக்கு பத்திரமாக விட்டு செல்வோம்.........🇳🇪 தமிழ் மொழியால் ஒன்றுபடுவோம்

  • @amarnath4416
    @amarnath4416 Před rokem

    Good explanation