Chandrayaan3 ; நிலவில் நடப்பது இதுதான்.! கண்முன் நிறுத்திய கிராபிக்ஸ் காட்சிகள்! | PTT

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Chandrayaan3 ; நிலவில் நடப்பது இதுதான்.! கண்முன் நிறுத்திய கிராபிக்ஸ் காட்சிகள்! | PTT
    #chandrayaan3 #LIVE #isro #puthiyathalaimuraitv
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Komentáře • 366

  • @shahul9136
    @shahul9136 Před rokem +128

    மறக்க முடியாத மனிதர் அப்துல்கலாம்

    • @samvelu8253
      @samvelu8253 Před rokem +7

      His Greatness is gift by the God for all mankind. India's Pride.🙏🙏

    • @prasanna8990
      @prasanna8990 Před rokem

      ஆனால் இஸ்லாமியர்களுக்கு அவரை பிடிக்காது...அவரை காபிர் என்று சொல்லுவார்கள்

  • @ManiKandan-gg3vf
    @ManiKandan-gg3vf Před rokem +97

    நமது நாடு நாண்காவது இடத்தைபிடிக்கும் இஸ்ரோ விஞ்ஞானிக்கு வாழ்த்துக்கள்❤❤❤

  • @thiyagarajan9102
    @thiyagarajan9102 Před rokem +136

    நிலவுக்கு போன நீங்க... நீங்களே நிலவை ஆராய்ச்சி பண்ணி இருக்கலாமே😂😂....

  • @karuppusamyr4437
    @karuppusamyr4437 Před rokem +120

    Best wishes for ISRO🎉🎉 இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறோம் .

    • @144.p_fr
      @144.p_fr Před rokem +3

      திறமை திறமை வலிமை வலிமை. Mkr. Tvmalai.

    • @rnranjithc8128
      @rnranjithc8128 Před rokem

      ​@@144.p_frl

  • @alwayshappy225
    @alwayshappy225 Před rokem +53

    வாழ்த்துக்கள் இஸ்ரோ வெற்றிவேல் வீரவேல் வெற்றி நமக்கே

  • @balajiramamoorthy5387
    @balajiramamoorthy5387 Před rokem +19

    பெருமை சேர்க்கும் நமது விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @buvaneshp7505
    @buvaneshp7505 Před rokem +82

    🇮🇳இந்தியாவின் பெருமிதம்🎉

  • @shafirahamanedits7922
    @shafirahamanedits7922 Před rokem +12

    இவ்ளோ நாளாக இங்கே நியுஸ் சொல்லிட்டு இருந்த நம்ம வேதவல்லி space suit இல்லாமல் இப்போ நிலா கே போய்ட்டு வந்துட்டா ங்க.. 🤣🤣

  • @SivaSiva-zs9ux
    @SivaSiva-zs9ux Před rokem +14

    I love my India❤❤❤❤❤

  • @sindhujaravikumar783
    @sindhujaravikumar783 Před rokem +2

    Isro வில் உள்ள அனைத்து உழைத்த உள்ளங்களுக்கும் பொிய salute.. Puthiya thalaimurai channel um super. நிலாவுக்கு ரோயா் போறத்துக்கு முன்னால வேதவல்லிய அனுப்பீட்டீங்க..mass தான்.வேற லெவல் தான் பா channel.Great work ...🏅💻🖥📸🎥🖱💯🏅🏆

  • @MARIMUTHU.192
    @MARIMUTHU.192 Před rokem +33

    India first human landing in MOON yaru na namma vedhavali Akka dhan😂😂😂

  • @stalinpappu335
    @stalinpappu335 Před rokem +31

    நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சிக்கு கிடைக்கும் பலனாக 🇮🇳🚀சந்திரயான்-3🛰️📡🇮🇳 🌒நிலவில்🌘 வெற்றிகரமாக அதன் பணியை முடிக்க 🇮🇳இந்தியன்🕉️☪️✝️🇮🇳 என்ற கர்வத்தோடு அனைவரும் பிரார்த்தனை செய்வோம்🙏🏻🙏🏻🙏🏻

    • @thamizhan8872
      @thamizhan8872 Před rokem +1

      Prarthanai ellam panna mudiyathu 😂😂.

    • @prasanna8990
      @prasanna8990 Před rokem

      ​@@thamizhan8872tamizhan unakku poraamai india paarthu..pirivinai vaadhi 😂😂

    • @thamizhan8872
      @thamizhan8872 Před rokem

      @@prasanna8990 dei tharkuri prarthanai pandrathala oru proyajanam illa. Avan avan science la valanthukittu irukkan. Inga ennadana science ha valakrathukku prarthanai pannanuma 🤣🤣

    • @prasanna8990
      @prasanna8990 Před rokem

      @@thamizhan8872 believe in God...summa science mannakatti elam kadavul dhan padaicharu

  • @muthukumar171
    @muthukumar171 Před rokem +12

    Congratulations to ISRO and its Team. Be proud of being Indian

  • @vijayviji9169
    @vijayviji9169 Před rokem +8

    அக்கா வடை சுட்டு விக்கர ஆயாவ காட்டுங்க 4வடை வாங்கி வாங்க அக்கா பீலீஸ் 😂😂😂

  • @thingstotakeoff4777
    @thingstotakeoff4777 Před rokem +20

    கிராபிக்ஸ் நல்லா இருக்கியா! விஞ்ஞான வளர்ச்சியில் நாம வளர்ந்து விட்டோம்😂😂😂. சந்திரயான் 3 வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @saravanakumar-tj3wt
    @saravanakumar-tj3wt Před rokem +6

    Racket porathuku munnadiye neenga poidingale 🤔🤔😁😁🙏🙏

  • @rmanikandan9109
    @rmanikandan9109 Před rokem +9

    உங்கள் விளக்கம் அருமை சகோதரி வாழ்த்துக்கள்

  • @sashwanth21
    @sashwanth21 Před rokem

    நிலா பெண்ணே
    எங்கள் நாயகன் மூன்றாம் சந்திராயன் உன்னை தேடி வருகிறார்...
    மனதார ஏற்றுக்கொள்...
    உங்களை நாடே
    வாழ்த்துகிறோம்💐💐💐💐💐💐💐

  • @NjsuauahshsNjsuauahshsffrr

    Akka mask 😷😷 poodama moonuku pooidingale😂😂

  • @ravichandrana442
    @ravichandrana442 Před rokem +12

    வெற்றி பெற வாழ்த்துக்கள் இந்தியாவின் மீண்டும் ஒரு மைல்கல்

  • @samvelu8253
    @samvelu8253 Před rokem +67

    Fantastic. Wonderful graphic display. Excellently explained by the host. Her Tamil is excellent. My well wishes to India and to the dedicated scientists and engineers. Pray for complete success 🙏🙏.

  • @janutheboss1468
    @janutheboss1468 Před rokem +1

    Super.proud

  • @rajasekaranj6879
    @rajasekaranj6879 Před rokem

    அருமையான.பதிவுசந்திராயான்3.விண்கலம்நிலவுக்குசென்றுஆய்வுநடத்தும்இஸ்ரோவுக்குவெற்றிபெறவாழ்த்துக்கள்❤

  • @TamilBoysYT
    @TamilBoysYT Před rokem +1

    Arumai🎉

  • @abdularjun7883
    @abdularjun7883 Před rokem +10

    ISRO விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்...

  • @sivasekaran6365
    @sivasekaran6365 Před rokem

    வணக்கம் மகிழ்ச்சி நன்றி வணக்கம்

  • @vinog4803
    @vinog4803 Před rokem +1

    Congrats ISRO teams. God bless you ❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐❤️💞

  • @D2KExclusiveCollection
    @D2KExclusiveCollection Před rokem +2

    அடுத்து நிலவுக்கு ஒருவர் சென்றுவர ஒருவருக்கு 10core business😂

  • @gnanamani3312
    @gnanamani3312 Před rokem +11

    Graphic design 😂 Vera level comedy ah irrunthuchi!

    • @DC4-WARRIOR
      @DC4-WARRIOR Před rokem

      😂😂

    • @vinodhsivaprakasam4923
      @vinodhsivaprakasam4923 Před rokem +1

      😂😂😂 liftல நிலவுக்கு போயிட்டா. 😂😂😂

    • @gnanamani3312
      @gnanamani3312 Před rokem

      @@vinodhsivaprakasam4923 அதான் ஏறியாச்சு ஆனா எப்படி எறங்கி னாங்க தெரியல!

  • @padmavathypadmavathy4589

    Jaihind 🙏🙏🏿👌👌❤️

  • @bdsenterprises1670
    @bdsenterprises1670 Před rokem +7

    நிலவில் தண்ணீர் இருக்கா என்பதை கண்டறிந்து என்ன செய்ய போரிங்க இங்கு குடிக்க தண்ணீர் இல்லாமல் வாழ்வாதாரமே கேள்வி குறியாக இருக்கா மனிதன் வளர்ந்த நாடுகள் ஆராய்ச்சி செய்கிறது என்றால் அவர்கள் நாட்டில் மனிதனுக்கு தேவையான கட்டமைப்பு சிறப்பாக உள்ளது ஆனால் இந்தியாவில் நடந்து செல்ல கூட சாலை வசதி இல்லை மின் வசதி இல்லாமல் பல கிராமங்கள் உள்ளது எனவே முதலில் இப்படி பட்ட கட்டமைப்பு செய்யப்பட வேண்டும் அதன்பின்பு நிலாவில் தண்ணீர் இருக்க இல்லையானு பார்க்கலாம்.

  • @CACKESAVAND
    @CACKESAVAND Před rokem +5

    எவ்வளவு பெரிய ஒரு விஷயம் 🎉 நினைக்கும் போதே சிலிர்க்கிறது உலக அரங்கில் இந்தியாவின் பெருமை உச்சம் தொடும் தருணம் எதிர் பார்த்து காத்திருப்போம் அந்த ஒரு நிகழ்வை ஆகஸ்ட் 23

  • @supriyasupriya7194
    @supriyasupriya7194 Před rokem +1

    Jai Hind

  • @robsmotivation9033
    @robsmotivation9033 Před rokem +5

    Waiting with somuch hope for the soft landing. I was watching chandrayan 2 live on Tv. This time fingers crossed . Jai Hind. Proud to be Indian

  • @ranjithkumar-pu3sf
    @ranjithkumar-pu3sf Před rokem

    Best wishes for ISRO 🎉👍Indian girl......

  • @ffgaming2002
    @ffgaming2002 Před rokem +7

    Wish you all the best and success, congratulations to ISRO and all who participated in this research work, once again I wish success to our nation.

  • @pasuk2123
    @pasuk2123 Před rokem +2

    we will WIN❤

  • @sakthiganeshmoorthi6695
    @sakthiganeshmoorthi6695 Před rokem +4

    நியூஸ்ல வித்தியாசமான முயற்சி சூப்பர்

  • @venkymegathanuya5093
    @venkymegathanuya5093 Před rokem +2

    Congratulations ISRO

  • @kathirkamamkathirkamam5315

    ❤ nice

  • @priyagps8753
    @priyagps8753 Před rokem

    ❤❤❤❤ 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳$ Success aga vaalthukkal ch 3....❤❤❤❤marana waiting 🎉

  • @irfansha8422
    @irfansha8422 Před rokem +3

    ஓஓஓஓஓ... இவங்க தான் அந்த நிலாவில் வடை சுட்டும் பாட்டியா ? ரொம்ப Model..ah இருக்காங்க

  • @jensiklaraklara5277
    @jensiklaraklara5277 Před rokem +2

    வாழ்த்துக்கள்.இவங்க பேசுரது மாணவர்களுக்கு நல்லா புரியும் அக்கா விளக்கம் அருமையாக உள்ளது சகோ

  • @GaneshKumar-co4fh
    @GaneshKumar-co4fh Před rokem +1

    Super 🎉 sister

  • @hemzieditztamil00
    @hemzieditztamil00 Před rokem

    Yellai nee Oru artist nu nirubichutale ♥️🌩️

  • @ddc351
    @ddc351 Před rokem +1

    First news reader on space😮😮

  • @balajosh9788
    @balajosh9788 Před rokem

    Super msg mam 🎉 I love India 🇮🇳 ❤️ ♥️ 😍

  • @srinivasans4049
    @srinivasans4049 Před rokem

    சிறப்பு தகவலுக்கு நன்றி
    இந்திய விஞ்ஞானிகளுக்கு
    வாழ்த்துக்கள்
    நன்றி நன்றி நன்றி

  • @dravikumardhandapani4922

    India always mass

  • @balajir9355
    @balajir9355 Před rokem

    Superb explanation for hearing this from a-z new beginners also

  • @r.ranjithkumar5925
    @r.ranjithkumar5925 Před rokem +2

    அந்த பாட்டி எங்க வடை சுடுதுனு பாருங்க...ஏற்கனவே இந்தியாவுல ஒருத்தாரு வாயிலே வடை சுடுறாரு..

  • @dhorababuvenugopal8344

    Excellent Madam....
    Thank you.....

  • @mageshk8593
    @mageshk8593 Před rokem +1

    Very nice 😊

  • @puvaneshkumars271
    @puvaneshkumars271 Před rokem

    தென் தமிழக விஞ்சானி சிவன் தூத்துக்குடி காரர் என்பதில் பெருமை

  • @proudtobeanindian7148
    @proudtobeanindian7148 Před rokem +1

    Proud to be an INDIAN.

  • @krishnakumar-pj5gr
    @krishnakumar-pj5gr Před rokem

    Super explanation mam...very proud to be an INDIAN.....JAI HIND....

  • @sivama1237
    @sivama1237 Před rokem +1

    INDIA will TASTE THE VICTORY 👍

  • @lord_murugan
    @lord_murugan Před rokem +2

    Super explanation 🎉🎉🎉

  • @ganthimathiganthimathi3925

    பரவால்லயே 1₹கூட செலவில்லாம நிலவுக்கு போய்டீங்க 😂 அப்படியே நீங்களே ஆராய்ச்சி செய்யலாம்போல😂😂😂

  • @BuvaneshMuthu-mx8jn
    @BuvaneshMuthu-mx8jn Před rokem

    Abthulkalam ayya super

  • @selvamanimani7019
    @selvamanimani7019 Před rokem

    Arumai

  • @chellaramu
    @chellaramu Před rokem +1

    Good 👍 luck isro

  • @darshands8506
    @darshands8506 Před rokem +4

    Adengapa bayagaram graphics ❤😍🌚

  • @Rksrajeshkannan
    @Rksrajeshkannan Před rokem

    Congratulations i love my India ❤

  • @kavimathesh4034
    @kavimathesh4034 Před rokem

    Jaihind 🎉🎉🎉

  • @tamilarasiv9415
    @tamilarasiv9415 Před rokem

    Yes sure we will win this time Jaihind

  • @juneeball
    @juneeball Před rokem +1

    11:44 🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @vijaya8893
    @vijaya8893 Před rokem

    முன்னொரு காலத்தில் சக்கரவர்த்திகள் பெருமை வாய்ந்த ஆலயங்களை நிறுவினார்கள் இப்படி பலவற்றை நாம் வரலாறாகப் படிக்கிறோம் வரும் கால நமது சந்ததிகள் இப்போது கூறினீர்களே இதைத் தான் வரலாறாகப் படிப்பார்களோ ? நிலவிலிருந்து பூமியைப் பார்த்தால் பூமி எப்படித் தெரியும் அம்மணி அதையும் கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள் தெரிஞ்சிக்கிறோம் வாழ்க பாரதம் வளர்க நமது இந்தியா நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @rajup6154
    @rajup6154 Před rokem

    இதுதான் உண்மை.வேறுஎந்தபயனும் இல்லை...

  • @pon.muruganandampon.muruga9576

    Super india jaihind

  • @eswarrao3997
    @eswarrao3997 Před rokem

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @Aravind3D
    @Aravind3D Před rokem +2

    Wonderful presentation

  • @balakumar5835
    @balakumar5835 Před rokem

    Jai ho

  • @jafferjaffer1859
    @jafferjaffer1859 Před rokem

    வாழ்த்துக்கள் இந்திய🎉🎉🎉❤🎉🎉🎉🎉 அத்துடன் வாழ்த்துக்கள் வேதவல்லி❤

  • @pavithrasri7373
    @pavithrasri7373 Před rokem +1

    All blessings from Mr.APJ sir 🎉🎉🎉🎉

  • @secretgarden5537
    @secretgarden5537 Před rokem +1

    With very less spending, India is achieving 🇮🇳 than any other country in this world

  • @MaryraniS-ee8yb
    @MaryraniS-ee8yb Před rokem +2

    Nice explanation...
    Yellam inithae nadakum🤝👏👏🇮🇳

  • @rajeswarimuthusamy6031

    Great

  • @nirosri65
    @nirosri65 Před rokem

    Wow fantastic explanation.

  • @AkbarAli-yc1qt
    @AkbarAli-yc1qt Před rokem

    Really super ❤❤❤

  • @harish4596
    @harish4596 Před rokem +10

    Great work of animation! You are living upto your channel name. Using latest gen technology for news.

  • @guru-iq1ss
    @guru-iq1ss Před rokem

    Clear explanation ur too good akka

  • @Unknown-qi3gw
    @Unknown-qi3gw Před rokem +3

    fantastic graphics and background ❤i like this very much 💗which is fantastic telling about the chandhriyan 1 and 2 which is really useful nize graphic designer team ❤

  • @kamilwadood9093
    @kamilwadood9093 Před rokem

    What a clever vedio
    Super Miss

  • @juneeball
    @juneeball Před rokem +2

    Wow animation❤❤❤❤

  • @VinayagaVinayagar
    @VinayagaVinayagar Před rokem +1

    இந்தியாவில் இருந்து நிலவில் கால் தடத்தை பதித்த முதல் பெண் என்ற பெருமை உங்களையே சேரும் 😮🤪

  • @Nishavkn
    @Nishavkn Před rokem

    ❤❤❤❤❤❤❤❤

  • @srimathiprabha9757
    @srimathiprabha9757 Před rokem

    வாழ்த்துக்கள் இஸ்ரோ💐

  • @IWWVLW
    @IWWVLW Před rokem +4

    nalla explain panninga pa...graphics was super fun😂

  • @renu11355
    @renu11355 Před rokem +1

    🎉🎉🎉 cogrates all our Indian people ❤❤❤

  • @ranganathanranganathan8973

    வாழ்த்துகள்

  • @user-op6kc9xu4h
    @user-op6kc9xu4h Před rokem

    Super verygood

  • @lakshmiraghavan4324
    @lakshmiraghavan4324 Před rokem

    Aachariyan Thiruvadigalla Saranam 🙏🙏🙏🙏🙏

  • @jaysurya591
    @jaysurya591 Před rokem +1

    போகும் போது satelite ah கொண்டு போயிருக்கலாம் 600 கோடி மிச்சம் ஆய்ருக்கும் 😂😅😂😅😂

  • @eshwaria1811
    @eshwaria1811 Před rokem +1

    வாழ்க வளமுடன் சந்திராயன் 3 🙏🙏🙏🙏🙏🙏

  • @gvsatheeshkumar6728
    @gvsatheeshkumar6728 Před rokem

    VERY GREATEST WINNING OF BHARATH 2023

  • @ayyappanp9844
    @ayyappanp9844 Před rokem +2

    ❤ congrats c-3❤

  • @yuaranirameshyuaraniramesh3906

    Good explanation

  • @jeyasutha6462
    @jeyasutha6462 Před rokem

    அழகான விளக்கம் ❤

  • @krr_sakthi
    @krr_sakthi Před rokem +1

    இந்தியாவிலிருந்து நிலவுக்கு போன முதல் பெண் என்ற பெருமையை தமிழ்நாட்டிற்க்கும் புதிய தலைமுறைக்கும் பெற்றுத்தந்துள்ளார் வேதவள்ளி 😂