Vanga Kadal Vanthu / New Madha Song 2023 / வங்கக்கடல் வந்து / புதிய மாதா பாடல் 2023

Sdílet
Vložit
  • čas přidán 9. 03. 2023
  • Vanga Kadal Vanthu / New Madha Song 2023 / வங்கக்கடல் வந்து / புதிய மாதா பாடல் 2023
    Lyrics & Music: Fr.G.V.Panneer Selvam
    Album: Neeyillaiyel - 2023
    Singers: Gani & Gracy
    Music Direction: Saravana Ganesh
    Video Edited by: A. Paulraj
    Lyrics
    வங்கக்கடல் வந்து
    தங்கக் குரல் கொண்டு
    தெம்மாங்கு பாட்டொன்னு பாடுதம்மா - (2)
    சின்னக்குயில் ஒன்று
    அன்னை முகம் கண்டு
    ஆனந்தம் கொண்டாடத் தேடுதம்மா
    வைகறை மேகங்கள் வாழ்த்துதம்மா..
    அம்மா அம்மா
    அழகுத் தாயம்மா..
    அன்பே அன்பே
    உனது பேரம்மா..
    1. வானிலே ஆ.. தேன் நிலா ஆ..
    வானிலே அந்த தேன் நிலா
    வலம் வருவது போல
    என் வாழ்விலே ஒளி வீசிடும்
    வானம் நீயம்மா
    ஊனிலே அந்த இறைவனா
    வந்து தவழ்ந்தது
    உந்தன் மடியிலா
    ஞானமே உன்னில் உறைந்ததால்
    புது வேதம் பிறந்ததா..
    உன்னையே எண்ணியே உருகிப் பாடுவேன்
    அன்னையே இல்லையேல் அன்பு ஏதம்மா..
    இது பிள்ளை தாய்க்கு பாடும் பாட்டம்மா...
    2. பாவமே ஆ.... பணிந்ததா ஆ..
    ஆதிமனிதன் செய்த பாவம்
    அழிக்க வந்தவளே
    அந்த ஆணவத்தின் தலைவன்
    அவனை மிதிக்க வந்தவளே
    தேடித்தேடி தேயும் வாழ்வில்
    நம்பிக்கை நீயே
    உன்னைத்தேடும் எனது
    தேவைகளைப் பூர்த்தி செய்பவளே...
    அன்பெனும் ஆடையில் என்னை மூடவா..
    அன்புக்கு சாட்சியாய் பாரில் வாழுவேன்..
    இந்த பூமி தந்த
    புதையல் நீயம்மா...!!
    To subscribe click the following Link:
    / @tamilcatholicchannel
    @Tamil Catholic Channel
    Link : / @tamilcatholicchannel
    To Contact: 9443476700
    Email: gvpselvam@gmail.com
    Channel Link: / @tamilcatholicchannel
    To subscribe click the following Link:
    / @tamilcatholicchannel
    #TamilCatholicChannel
    தமிழ் மொழியில் கிறிஸ்தவ மறை உண்மைகளையும் விவிலிய விளக்கங்களையும் அன்னை மரியாவைப்பற்றியும் ஆன்மீக உரைகளையும் இறையியல் விளக்கங்களையும் அறிந்துகொள்ளவும் தெய்வீக பாடல்களை கேட்டு மகிழவும் உதவும் வலைத்தளம் இது।
    Catholic Theological Content and Devotional Songs in Tamil Language

Komentáře • 43

  • @user-yr6bu8ze9x
    @user-yr6bu8ze9x Před 8 dny +1

    மரியே வாழ்க 🙏

  • @joseph4567.
    @joseph4567. Před 8 dny

    Ave Maria Wonderful song

  • @margaretammal5690
    @margaretammal5690 Před 6 dny

    மனம் கனிந்த வரிகளும்
    மனம்உருகும் இசையும்
    இனிமையினும் இனிமை.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shaktib2577
    @shaktib2577 Před 3 měsíci +2

    ❤l love mother amma

  • @ganagunamedia6427
    @ganagunamedia6427 Před rokem +2

    Mariya vazhga🙏

  • @user-ms5ct3bm2t
    @user-ms5ct3bm2t Před 7 měsíci +2

    இந்தப்பாடலில்வரும் வரிகள் பாடிய ஆண் பெண் குறள்கள் இசை வீடியோகாட்ச்சிகள் அனைத்தும் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @victoriakounder9491
    @victoriakounder9491 Před 7 měsíci +2

    Very Song Song Ave Mariya 🙏🙏🙏

  • @sampoornamaryr2268
    @sampoornamaryr2268 Před měsícem +1

    Very nice song. Super

  • @nambikaimary9914
    @nambikaimary9914 Před rokem +6

    பாடல்வரிகள் இசைவடிவம் இனிமையானகுரல் மூன்றுமே அருமை

  • @raj_joseph712
    @raj_joseph712 Před rokem +4

    அம்மாவின் இரக்கமும் ஆசிரும் என்றும் உங்களோடு💞💞💞💞💞💞

  • @lillytheres7403
    @lillytheres7403 Před měsícem +1

    Really superb

  • @Siju-Shan
    @Siju-Shan Před měsícem +1

    Ave Maria.,❤❤❤❤❤

  • @RobertEdison1984
    @RobertEdison1984 Před 10 měsíci +2

    wonderful song மரியே வாழ்க 🎉

  • @EdisonPandian
    @EdisonPandian Před rokem +8

    பாடல் : வங்கக்கடல் வந்து
    ------------------------------------------------- வங்கக்கடல் வந்து தங்கக் குரல் கொண்டு தெம்மாங்கு பாட்டொன்னு பாடுதம்மா - (2)
    சின்னக்குயில் ஒன்று அன்னை முகம் கண்டு ஆனந்தம் கொண்டாடத் தேடுதம்மா
    வைகறை மேகங்கள் வாழ்த்துதம்மா..
    அம்மா அம்மா அழகுத் தாயம்மா..
    அன்பே அன்பே உனது பேரம்மா..
    வங்கக்கடல் வந்து......
    1. வானிலே ஆ.. தேன் நிலா ஆ..
    வானிலே அந்த தேன் நிலா
    வலம் வருவது போல
    என் வாழ்விலே ஒளி வீசிடும்
    வானம் நீயம்மா
    ஊணிலே அந்த இறைவனா
    வந்து தவழ்ந்தது உந்தன் மடியிலா
    ஞானமே உன்னில் உறைந்ததால் புது வேதம் பிறந்ததா..
    உன்னையே எண்ணியே
    உருகிப் பாடுவேன்
    அன்னையே இல்லையேல்
    அன்பு ஏதம்மா..
    இது பிள்ளை தாய்க்குப் பாடும் பாட்டம்மா...
    வங்கக்கடல் வந்து..........
    2. பாவமே ஆ.... பணிந்ததா ஆ..
    ஆதிமனிதன் செய்த பாவம் அழிக்க வந்தவளே
    அந்த ஆணவத்தின் தலைவன் அவனை மிதிக்க வந்தவளே
    தேடித்தேடி தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே
    உன்னைத்தேடும் எனது தேவைகளைப் பூர்த்தி செய்பவளே...
    அன்பெனும் ஆடையில் என்னை மூடவா..
    அன்புக்கு சாட்சியாய் பாரில் வாழுவேன்..
    இந்த பூமி தந்த புதையல் நீயம்மா...!!
    வங்கக்கடல் வந்து தங்கக் குரல் கொண்டு தெம்மாங்கு பாட்டொன்னு பாடுதம்மா
    சின்னக்குயில் ஒன்று அன்னை முகம் கண்டு ஆனந்தம் கொண்டாடத் தேடுதம்மா
    வைகறை‌ மேகங்கள் வாழ்த்துதம்மா
    அம்மா அம்மா அழகுத் தாயம்மா..
    அன்பே அன்பே உனது பேரம்மா...
    --------------------------------------------------

  • @praveenraja5093
    @praveenraja5093 Před 10 měsíci +1

    Ave Maria 🙏🙏🙏🙏

  • @rexiyas8891
    @rexiyas8891 Před 6 měsíci

    Amma Maria valga Ave Maria amen amen 🙏🌹🌹💐💐🌹🙏🙏 🙏 🙏🙏

  • @agasthaagastha6730
    @agasthaagastha6730 Před 9 měsíci +1

    Very beautiful song and heart touch words

  • @jeyarajdaniel168
    @jeyarajdaniel168 Před rokem +2

    தேன் குரலில் தேனிசை
    தேவகானம்!
    சிறப்பான பாடல் வரிகள்!
    அனைவருக்கும் எமது நன்றியும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

  • @rexiyas8891
    @rexiyas8891 Před 6 měsíci

    Super father very nice song thank you

  • @rexPeter
    @rexPeter Před rokem

    Arumaiyana oliyum oliyum supper.

  • @praveenraja5093
    @praveenraja5093 Před 10 měsíci

    Beautiful 🥰🥰🥰 Amma song

  • @suriyaprabha7975
    @suriyaprabha7975 Před rokem +1

    Very beautiful 😍

  • @arockyaselvi5948
    @arockyaselvi5948 Před 9 měsíci

    ❤❤❤ 🎉🎉🎉

  • @ThiruViviliamAudio
    @ThiruViviliamAudio Před rokem +1

    🙏🙏🙏

  • @ending8482
    @ending8482 Před 9 měsíci

    மிக நீண்ட தேடலுக்கு பின்னர் கிடைத்த அற்புதமான வரிகள் கொண்ட ஆனந்த கானம்..... உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்..... மரியே வாழ்க

  • @Vimala242
    @Vimala242 Před 7 měsíci

    Mariea valgama

  • @sheelasheela7468
    @sheelasheela7468 Před rokem

    👍👌👌

  • @djraju2873
    @djraju2873 Před 7 měsíci

    So.sweet.song.if.you.permite.
    Me.iwill.offer.it.to.our.mother

  • @robertthanstanrobert3823

    Thank you lord and to my goddy, for the soulful renditions.

  • @fredarose8948
    @fredarose8948 Před rokem +1

    Super Father ❤️😍

  • @santhoshsr7335
    @santhoshsr7335 Před rokem

    Super father.Congratulations.

  • @praveenraja5093
    @praveenraja5093 Před 10 měsíci

    Mariyevazhga 🥰🥰🥰

  • @sandalcitychanel4544
    @sandalcitychanel4544 Před rokem

    Nice song❤️❤️❤️

  • @aruljothi10
    @aruljothi10 Před rokem

    சூப்பர் 👌👌

  • @arockiadoss3159
    @arockiadoss3159 Před 10 měsíci

    Super composition top class song Dear Father 👏👍🙏. Arokiadoss Chennai.

  • @asvprayerandnaturalmedicin6853

    ÀVE MARIA 💖🙏 AMEN 🙏🤍 Eppo varum August month waiting for the day 🙏🤍🙏💖

    • @user-ej4xy5bn6k
      @user-ej4xy5bn6k Před 9 dny

      Super song singer's Awesome
      Wonderful 👍👍👍

  • @praveenraja5093
    @praveenraja5093 Před 10 měsíci +1

    Ave Maria 🙏🙏🙏🙏