ஒரு கோடி தேன் பூக்கள் ஒன்றாக மணம் வீசும் (VP122)

Sdílet
Vložit
  • čas přidán 1. 05. 2022
  • Karaoke (வெற்றிசைப்பாடல்) கேட்க: bit.ly/வெற்றிசைப்பாடல்-122
    ஒரு கோடி தேன் பூக்கள் ஒன்றாக மணம் வீசும்
    என்னுள்ளம் நீ வாழும் பூங்காவனம்
    மன மென்னும் பொன் வண்டு
    உன்னன்பில் கட்டுண்டு
    தமிழாலே கவிபாடும் பேரானந்தம்
    சிறகுகளால்
    என் மனம் என் மனம்
    விரிகிறதே
    பறந்திட பறந்திட
    இறை உறவில்
    இணைந்திட இணைந்திட
    மகிழ்கிறதே
    நம்தன நம்தன
    வாராயோ பேரன்பே என் ஏசுவே
    தாராயோ பேரின்பம் என் வாழ்விலே
    வாராயோ பேரன்பே என் ஏசுவே
    தாராயோ பேரின்பம் என் வாழ்விலே
    ஒரு கோடி தேன் பூக்கள் ஒன்றாக மணம்வீசும்
    என்னுள்ளம் நீ வாழும் பூங்காவனம்
    மனமென்னும் பொன் வண்டு
    உன்னன்பில் கட்டுண்டு
    தமிழாலே கவிபாடும் பேரானந்தம்
    உன்னன்பில் என் கண்கள் கடலானதே
    என் வானில் விண்மீன்கள் ஒளிவெள்ளமே
    உன்னன்பில் என் கண்கள் கடலானதே
    என் வானில் விண்மீன்கள் ஒளிவெள்ளமே
    உன்னோடு ஒன்றாகும் பொன்னாளிதே
    என் வாழ்வில் ஏதேதும் இதற்கில்லையே
    நீ வேண்டுமே…. நிதம் வேண்டுமே
    நிஜமான உன் அன்பு துணை வேண்டுமே
    வா மன்னனே.. என் வேந்தனே
    நிலைவாழ்வு தருகின்ற இறை மைந்தனே
    ஒரு கோடி தேன் பூக்கள் ஒன்றாக மணம்வீசும்
    என்னுள்ளம் நீ வாழும் பூங்காவனம்
    என் கால்கள் இறை வார்த்தை வழி செல்லவே
    என் வாழ்வில் விளக்காக வரவேண்டுமே
    என் கால்கள் இறை வார்த்தை வழி செல்லவே
    என் வாழ்வில் விளக்காக வரவேண்டுமே
    உயிர் மூச்சு நீதானே என் தெய்வமே
    உனையன்றி எனக்கிங்கு வாழ்வில்லையே
    நீ வேண்டுமே…. நிதம் வேண்டுமே
    நிஜமான உன் அன்பு துணை வேண்டுமே
    வா மன்னனே…. என் வேந்தனே
    நிலைவாழ்வு தருகின்ற இறை மைந்தனே
    ஒரு கோடி தேன் பூக்கள் ஒன்றாக மணம் வீசும்
    என்னுள்ளம் நீ வாழும் பூங்காவனம்
    மன மென்னும் பொன் வண்டு
    உன்னன்பில் கட்டுண்டு
    தமிழாலே கவிபாடும் பேரானந்தம்
    சிறகுகளால்
    என் மனம் என் மனம்
    விரிகிறதே
    பறந்திட பறந்திட
    இறைஉறவில்
    இணைந்திட இணைந்திட
    மகிழ்கிறதே
    நம்தன நம்தன
    வாராயோ பேரன்பே என் ஏசுவே
    தாராயோ பேரின்பம் என் வாழ்விலே
    வாராயோ பேரன்பே என் ஏசுவே
    தாராயோ பேரின்பம் என் வாழ்விலே
    ஆ ஆ அ ஆ ஆ அ ஆ ஆ அ அ ஆ
    ஆ ஆ அ ஆ ஆ அ ஆ ஆ அ அ ஆ
    ஆ ஆ அ ஆ ஆ அ ஆ ஆ அ அ ஆ
    ஆ ஆ அ ஆ ஆ அ ஆ ஆ அ அ ஆ
    #சாமிப்பாட்டு #christiansongs #karaoke #samipattu #catholicsongs
    ********************************************
    பாடற்தொகுப்பகள் (Playlists):
    அனைத்துப் பாடல்கள்: • Tamil Catholic Karaoke...
    வருகைப் பாடல்கள்: • 1. வருகைப் பாடல்கள்
    தியானப் பாடல்கள்: • 2. தியானப் பாடல்கள்
    காணிக்கைப் பாடல்கள்: • 3. காணிக்கைப் பாடல்கள்
    திருவிருந்துப் பாடல்கள்: • 4. நற்கருணைப் பாடல்கள்
    மரியன்னைப் பாடல்கள்: • 5. மரியன்னை பாடல்கள்
    தவக்காலப் பாடல்கள்: • 6. தவக்காலப் பாடல்கள்
  • Hudba

Komentáře • 62

  • @sharmz8266
    @sharmz8266 Před 2 měsíci +4

    ஒரு கோடி தேன் பூக்கள் ஒன்றாக மணம் வீசும்…என்னுள்ளம் நீ வாழும் பூங்காவனம்….மன மென்னும் பொன் வண்டு…உன்னன்பில் கட்டுண்டு…தமிழாலே கவிபாடும் பேரானந்தம்…சிறகுகளால்…என் மனம் என் மனம்…விரிகிறதே…..பறந்திட பறந்திட…இறை உறவில்…இணைந்திட இணைந்திட…மகிழ்கிறதே…நம்தன நம்தன வாராயோ பேரன்பே என் ஏசுவே தாராயோ பேரின்பம் என் வாழ்விலே - 2 …ஒரு கோடி ..
    உன்னன்பில் என் கண்கள் கடலானதே…என் வானில் விண்மீன்கள் ஒளிவெள்ளமே - 2 …உன்னோடு ஒன்றாகும் பொன்னாளிதே…என் வாழ்வில் ஏதேதும் இதற்கில்லையே….நீ வேண்டுமே…. நிதம் வேண்டுமே…நிஜமான உன் அன்பு துணை வேண்டுமே…..வா மன்னனே..என் வேந்தனே…நிலைவாழ்வு தருகின்ற இறை மைந்தனே…ஒரு கோடி ..
    ஆஆஆஆ…..என் கால்கள் இறை வார்த்தை வழி செல்லவே என் வாழ்வில் விளக்காக வரவேண்டுமே - 2 …உயிர் மூச்சு நீதானே என் தெய்வமே..உனையன்றி எனக்கிங்கு வாழ்வில்லையே…..நீ வேண்டுமே…. ஒரு கோடி …..

  • @Mahalingamkala-lv8cb
    @Mahalingamkala-lv8cb Před 4 měsíci +7

    அருமை அருமை எப்படியொரு மனம் வீசும் பாடலை எப்போதுதான் கேட்கிறேன் உண்மையாகவே இந்த பாடல் மனம் வீசுகிறது பாடலை எழுதியவருக்கும் பாடலை பட்டியவர்களுக்கும் வாழ்த்துக்கள் God bless you

  • @judekulas1293
    @judekulas1293 Před 5 měsíci +9

    இசையுடன் குரல்வளம் அருமை.both .(female super)

  • @Jack-ux4db
    @Jack-ux4db Před 3 měsíci +6

    பாட்டு செம்மையா இருக்கு❤❤❤

  • @krishnanmalarwili3378
    @krishnanmalarwili3378 Před 9 měsíci +10

    ❤❤ amen 🙏🙏 ennuyir yesappa. Super song. Super voice great. Amen ❤❤❤

  • @aaxrani2402
    @aaxrani2402 Před 7 měsíci +8

    அழகான வரிகள்,அருமையான இசை,இனிமையான குரல்வளம் இவற்றின் மொத்த கலவை ஒருகோடி தேன் பூக்கள். நிலைவாழ்வு தருகின்ற இறைமகனின் மாண்பினை உலகிற்குக் கொணரும் உன்னத பாடல்.

  • @kochuthressiaej6463
    @kochuthressiaej6463 Před 10 měsíci +14

    Thanks Jesus Christ Amen Hallelujah hallelujah hallelujah Amen Praise the lord Amen please Bless me Amen ♥️🙏🏼♥️🙏🏼♥️🙏🏼♥️

  • @ManiMegalai-bq5br
    @ManiMegalai-bq5br Před 4 měsíci +5

    Super andavar menmelum ungalai payanpaduthuvar

  • @peterulaganathan3632
    @peterulaganathan3632 Před 6 měsíci +9

    ஆமென்🙏

  • @user-zu4jc6pj4l
    @user-zu4jc6pj4l Před měsícem +2

    இனிமை யான எளிமையான பாடல்
    சூப்பர்

  • @soumyasunil5473
    @soumyasunil5473 Před 22 dny

    Beautiful song....I am from Kerala 👌👌👌👌

  • @user-yj1hm2ms1s
    @user-yj1hm2ms1s Před 6 měsíci +10

    Glory to God.very beautiful

  • @Ste-no-lin
    @Ste-no-lin Před měsícem +1

    Love this song🎉🎉🎉🎉🎉🎉🎉 keep on and sing many song like this 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @andrewthanigachalam3529
    @andrewthanigachalam3529 Před 3 měsíci +7

    Beutiful voice
    Nice song

  • @berlingracymagimaidoss5333
    @berlingracymagimaidoss5333 Před měsícem +4

    Super Song
    Praise the Lord

  • @sathishjebarajj4047
    @sathishjebarajj4047 Před 3 měsíci +4

    Wonderful song really mesmerized who are the singers

  • @PushpaEdwin
    @PushpaEdwin Před 4 měsíci +7

    Power full god Amen

  • @felixselvakumar3870
    @felixselvakumar3870 Před měsícem +5

    Super 👍🏻

  • @vishvalingamenok822
    @vishvalingamenok822 Před 4 měsíci +5

    Super song

  • @subinanto9114
    @subinanto9114 Před 2 měsíci +4

    Nice song

  • @Rk.muthalvan
    @Rk.muthalvan Před 2 měsíci +3

    SUPER SONG

  • @user-qn6nv6wj3s
    @user-qn6nv6wj3s Před 9 měsíci +8

    Supparh ❤❤❤

  • @SundarakarpagavalliSundarakarp
    @SundarakarpagavalliSundarakarp Před 4 měsíci +6

    Yes appa ❤️🙏✝️🕎🛐💯👑🙏❤️

  • @SaththiyaSaththiya1974
    @SaththiyaSaththiya1974 Před 2 měsíci +3

    Amen amen amen

  • @carolynpereira8334
    @carolynpereira8334 Před 9 měsíci +8

    Awesome song 🙏🙏 Excellent music,voice and lyrics. God bless 🙏

  • @user-lx7ko3js5n
    @user-lx7ko3js5n Před 3 měsíci +5

    🙏🙏👍👍🌹🌹💐💕

  • @sumithasridhar9334
    @sumithasridhar9334 Před měsícem +4

    Veey Nice song❤

  • @PearlSpeering-zz1qv
    @PearlSpeering-zz1qv Před 3 měsíci +2

    Wow 👌 nice 🎉wishes ❤both 👏 are great 👍 amazing 🙌 Amen 🙏

    • @user-ej4xy5bn6k
      @user-ej4xy5bn6k Před 3 měsíci +1

      Amazing best wishes both are wonderful keep it up 👏👏👏👏👏❤❤❤❤❤❤

  • @user-cl2rv4tv1u
    @user-cl2rv4tv1u Před 4 měsíci +4

    Wow super voice

  • @subinanto9114
    @subinanto9114 Před měsícem

    Thank you Jesus

  • @bernardshaw3930
    @bernardshaw3930 Před 3 měsíci +3

    Nice song Duet super......

  • @user-mg6ti7ed2h
    @user-mg6ti7ed2h Před 5 měsíci +6

    Wow super

  • @luxmanjerad5236
    @luxmanjerad5236 Před 7 měsíci +6

    Nz hymn❤

  • @roshandancetamil
    @roshandancetamil Před 3 měsíci +2

    Super song⛪

  • @suganthidavid1339
    @suganthidavid1339 Před 4 měsíci +3

    Repeat repeat this song super ❤

  • @davidjoseph6472
    @davidjoseph6472 Před 4 měsíci +3

    Wow what a song very nice

  • @sethuanbu3018
    @sethuanbu3018 Před 4 měsíci +4

    The person who composed this song must be very good in Tamil language and literature. Meaningful words.❤Music and voices are very melodious.

    • @Ste-no-lin
      @Ste-no-lin Před měsícem +1

      Hey! what a great invention😊😊😊😊😢😢😂😂

  • @SmilingBeachYoga-th5gm
    @SmilingBeachYoga-th5gm Před 4 měsíci +5

    super

  • @blessingbeats4229
    @blessingbeats4229 Před 3 měsíci +2

    Very nice song. Good effort

  • @jancyrania443
    @jancyrania443 Před 5 měsíci +5

    Merrychr
    Istmas

  • @nimmijoris8636
    @nimmijoris8636 Před 4 měsíci +5

    Superb.Excellant singing.❤❤❤❤

  • @SriVasanthi
    @SriVasanthi Před 4 měsíci +5

    🙏🙏🙏👍👍🌹👌

  • @Rovan2006
    @Rovan2006 Před 3 měsíci +2

    Nise song nise voice

  • @user-mg6ti7ed2h
    @user-mg6ti7ed2h Před 3 měsíci +2

    Super sir.

  • @marysantha7275
    @marysantha7275 Před měsícem

    Super song ,ithu kanikkai songa, or nanmai songa ,konjam sonningana enga church la may 26 thiiruvilavukku padanum athan ketten pls

  • @LathaSpelman-bl7gw
    @LathaSpelman-bl7gw Před 3 měsíci +4

    ❤❤❤

  • @user-os2kf5ln6o
    @user-os2kf5ln6o Před 4 měsíci +5

  • @vasukip3286
    @vasukip3286 Před 6 měsíci +24

    மிகவும் அருமையான பாடல். மேலும் பல பாடல்கள் உங்கள் குரலில் வெளி வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். தேவன் ஒருவருக்கே மகிமை உண்டாவதாக!

  • @Bhanupriya-pd7uh
    @Bhanupriya-pd7uh Před 3 měsíci +3

    ❤❤❤❤❤

  • @jenifermary824
    @jenifermary824 Před 9 měsíci +6

    Sema😊

  • @user-nq2il3qo9x
    @user-nq2il3qo9x Před 6 dny +1

    😊

  • @user-nq2il3qo9x
    @user-nq2il3qo9x Před 6 dny +1

    😢

  • @ANJALA-ud8ux
    @ANJALA-ud8ux Před 9 měsíci +8

    Super song

  • @tamilselvinelson6202
    @tamilselvinelson6202 Před 3 měsíci +2

    Nice song

  • @LathaSpelman-bl7gw
    @LathaSpelman-bl7gw Před 3 měsíci +3

    ❤❤❤❤❤

  • @saronhelan2862
    @saronhelan2862 Před 5 měsíci +5

    Super song

  • @UshanthaUshantha-xw7zu

    Super song