Narkarunai Aandava Ennodu Peasa Va Song, நற்கருணை ஆண்டவா என்னோடு பேச வா பாடல்

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024

Komentáře • 6

  • @reginaa9591
    @reginaa9591 Před 3 lety +4

    Thank you jesua praise the lord come lord jesus guide me with your sprit and make stronger amen

  • @thibakarchinraj
    @thibakarchinraj Před 9 dny

    நற்கருணை ஆண்டவா
    என்னோடு பேசவா
    பொற்பாதம் பணிகின்றேன்
    எனதஆன்ம உணவே வா. 2
    உணவே உயிரே நீ என்னுள்ளம் வா என்னுள்ளம் வந்து புதுவாழ்வு தா. 2. - நற்கருணை
    நான் உண்ணும் உணவெல்லாம் என் உடலில் உருவேற்றும் -2
    நான் ஒன்னும் உமதடலோ உமதாக உருமாற்றும் -2
    என்னை உனதாக உருமாற்றும்
    உணவே உயிரே நீ என்னுள்ளம் வா என்னுள்ளம் வந்து புதுவாழ்வு தா - நற்கருணை
    2. முற்காலப் பாவமெல்லாம் என் காலை இடற வைக்கும்
    உன்னுடலை உட்கொண்டு நீயாக நான் மாற வா -2
    இன்று நீயாக நான் மாறவா- நற்கருணை

  • @shalinishalini9085
    @shalinishalini9085 Před 3 měsíci +2

    Nice song

  • @user-ej4xy5bn6k
    @user-ej4xy5bn6k Před měsícem

    No words melting marvelous 👍

  • @tamilvennila3187
    @tamilvennila3187 Před 2 lety +1

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்