யூதர்களின் தோரா சுருள் I Jewish Torah Scroll

Sdílet
Vložit
  • čas přidán 17. 02. 2023
  • This video explains about the holy book of Jews The Torah in the scroll form
    by Yakkov Ben Avraham from Yehuddim Tamilim Community
    யூதர்களின் புனித நூலான தோராவைப் பற்றி யெஹுதீம் தமிழீமை
    சார்ந்த யாக்கோவ் பென் ஆவ்ரஹாம் விளக்கும் காணொளி
    to contact us
    t.me/learntorahintamil
    ‪@tamilyudhargal3107‬
    insta : Tamilyudhargal

Komentáře • 412

  • @annitrealestates-ik1pw
    @annitrealestates-ik1pw Před rokem +4

    Shalom, we thank Almighty God blessesd you all by sending the Torah. Pastor Roy Edwin, Kanchipuram.

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem

      Yes...Thank you pastor....

    • @sathiskumar911
      @sathiskumar911 Před rokem

      @@tamilyudhargal3107 do you know about Joesph rappan a Tamil judasist merchent of muzhris became head of anchuvanam merchant group in chera kingdom.
      This war conformed by Cochin Jews copper plate granted by Chera king Rama rajashekara (kalrirrariva nayanar one of 63 shaivaite saint)

  • @user-vf4mh7ps4z
    @user-vf4mh7ps4z Před rokem +29

    நிச்சயமாக தோரா உன்மையான வேதமே
    நிச்சயமாக இன்ஜீல் பைபீல் உன்மையான வேதமே
    நிச்சயமாக குர்ஆன் புர்கான் உன்மையான வேதமே என்று யார் சாட்ஜீ கூறுகின்றார்கலோ அவர்கலே ஹாஸேம் அல்லாஹ் உன்மையான விசூவாசியாக ஏற்றுக்கொல்வான்
    இவ்வுலகில் ஆதம் தொடக்கம் மோசே ஜீசசஸ் தெடர்ந்து முஹம்மதும் வந்தார்
    அவர்கலையும் அவர் கலது உம்மத்தையும் வலி நடாத்த ஒருவேதத்தை இரக்கவில்லை எனது அரிவில் சிரந்த இஸ்ரவேலர்கலே பல வேதங்கலையும் பல நபிமார்கலையும் அல்லாஹ் தூதுவர்கலை அனுப்பினான் தூதுவர்கலும் மனிதர்கலே அவர்கலுக்கும் மரனம் உன்டு அவர்கள் அமரர்கல் கிடையாது மரனத்தை தலுவக்கூடிய மனிதப்பிரவியே இவ் மனிதப்பிரவிகலை கடவுலாக்கி இறைவனாக்கி வணங்கி வலிபடுபவர்கள் நிச்சயம் கண்மூடித்தனமான மூடநம்பிக்கையும் முட்டால்தனமுமே
    ஆகவே ஏக இறைவன் அல்லாஹ் காலத்துக்கு காலம் வாழ்ந்த மக்கள் பல பெயர்கள் கொன்டு அழைக்கப்பட்டான்
    ஏக இறைவன்
    ஹாசேம்
    பிதா
    கர்தர்
    அல்லாஹ்
    இப்படி என்னற்ற பெயர்கலை இறைவன் அல்லாஹ் தன்னகத்தை வைத்துல்லான்
    புனித வேதங்கள் புனிதத்துவத்தை இழந்து விட்டது மனித கருத்துக்கள் இறைவனின் வேத வசனங்கலுடன் கலந்து விட்டது அவ்வேதம் தனது புனிதத்துவத்தை இலந்து விட்டது

    • @srisurya4495
      @srisurya4495 Před rokem

      😂

    • @ajusulthan7548
      @ajusulthan7548 Před rokem

      இது உண்மையான வேதம் மா தொழுநோய் உள்ளவங்களா தீண்ட க்குடதுனு சொன்ன வேதம் இது மனிதன் அல்லது உயிருக்கு முக்கியம் தராத வேதம் ஒய்வு நல்லுள எதையும் செய்ய க்குடுது நு சொன்ன வேதம் தப்புக்கு மனம் இருக்கும் தன்மை இல்லாது கல் கொண்டு அடித்து கொள்ளும் வேதம் இயேசு எதுக்கு எல்லாம் எதிரே இருதனல அவர கொன்ன வேதம்

    • @ManoMano-ke6hn
      @ManoMano-ke6hn Před rokem

      யூதர்களுடைய இறைவனுக்கும் முகமது நபி சொன்ன அல்லாஹ்வுக்கும் ஒரு துளி அளவு கூட ஒரு துளி கடுகு அளவு கூட ஒரு ஊசி முன் 10 லட்சம் ஒரு மூளை கூட சம்பந்தமே இல்லை

    • @vanniarasu5668
      @vanniarasu5668 Před rokem

      பழைமை வாதங்களை ஒழிக்க வேண்டும்

    • @mohamedashif7099
      @mohamedashif7099 Před rokem +1

      Its true nabi musa alai avarhaludaya vedham athu athu olindu vittatgu

  • @allwintamillifestyle6608

    நான் ஒரு கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகிறேன். பைபிளில் குறிப்பிடப்படும் அதை வசனம் தோராவில் உள்ளது என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 Před 9 měsíci

    அண்ணா ஆண்டவன் பெயராலே நல்ல விளக்கங்களை
    தந்து மெய்யறிய வைத்தீர்கள்.
    மிக்க நன்றி !😊👍

  • @bathrasalam4217
    @bathrasalam4217 Před 20 dny

    Shalom Shabbat yehuwa blessings and peace upon you brother

  • @annitrealestates-ik1pw
    @annitrealestates-ik1pw Před rokem +8

    Shalom, we thank Almighty God that he blessed you all by sending the tora. Pastor Roy edwin. Kanchipuram.

  • @dr.m.hemapaulbenjamin9781
    @dr.m.hemapaulbenjamin9781 Před 9 měsíci +3

    நல்ல விளக்கம் சகோதரா. வாழ்த்துகள்,God bless u

  • @pvraj32
    @pvraj32 Před rokem +11

    அன்பு சகோதரா உங்களை கண்பதும், உங்கள கனெளியை பார்ப்பதும் எங்களுக்கு மிகுந்த சந்தோசம், மகிழசியாய் இருக்கிறது, முற்பிதாக்கள் ஆராதனை முறைகளை பிரமிப்பாய் இருக்கிறது தொடந்து தோர பற்றி வெளியிடுங்கள்- நன்றி

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem +1

      மிக்க நன்றி ஐயா

    • @Periyamanagalam
      @Periyamanagalam Před 8 měsíci

      யூதர்கள் தான் கிறிஸ்து வரை கொன்றார்கள் அப்படிங்கறது உண்மையா பொய்யா

  • @kabali.mkabali.m9588
    @kabali.mkabali.m9588 Před rokem +7

    உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துகள் சகோதரா
    இன்னும் நான் யூதர்களின் கலாச்சாரத்தையும் வழிபாடுகளையும் பண்டிகைகளையும் மேலும் அறிய விரும்புகிறேன்
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
    ஆமென் 👍🙏

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem +1

      நன்றி ஐயா...ஹாஷேம் உங்களையும் ஆசீர்வதிப்பாராக 👍👍💐

    • @sadheesj3488
      @sadheesj3488 Před rokem

      பாரம்பரியங்கள் வழிபாடுகள் கலாச்சாரங்கள் திருவிழா பண்டிகைகள் மனிதனால் தோற்றுவிக்கப்பட்டது. மனிதனுடைய தீய எண்ண த்தின் வெளிப்பாடு தான் மதங்கள். மனிதன் தன் சுய இச்சையை தீர்த்துகொள்வதற்காக தோற்றுவிக்கப்பட்டதுதான் மதங்கள். இயேசுவை பின்பற்றுவது மதம் அல்ல. மறுபடியும் பிறப்பது. யூத பரிசேயர்கள் வேதபாரகர்கள் ஆசாரியர்கள் இயேசுவை எதிர்த்தார்கள். இயேசுவை கொலை செய்தார்கள். காரணம் இயேசு அவர்களின் சடக்காச்சாரங்களை எதிர்த்தார்

    • @sulaihasulaihabegam326
      @sulaihasulaihabegam326 Před 9 měsíci

      Who's that hasim anna pls sollunga😢

    • @medicalmiraclenatural6454
      @medicalmiraclenatural6454 Před 7 měsíci

      Jesus Christ yetrukolathavan sabikapatavan.. .. jewis kumm oru arputham.adayalam.inum nadakala..ivangua Kai vida pata kootam

  • @user-sk8cl1qv7q
    @user-sk8cl1qv7q Před 4 měsíci +2

    Tora Tamil translation upload பண்ணுங்க பாஸ். தொரா வில் என்ன சொல்லப்பட்டு இருக்குன்னு சொல்லுங்க பாஸ்

  • @user-Jj2006qoi
    @user-Jj2006qoi Před 9 měsíci +1

    God bless you🙏🙏

  • @virginiebidal4090
    @virginiebidal4090 Před rokem +4

    மிக்க நன்றிங்க அருமையான விளக்கம்.

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem +1

      நன்றி ஐயா

    • @virginiebidal4090
      @virginiebidal4090 Před rokem +1

      @@tamilyudhargal3107 நான் ஒரு சகோதரிங்க, நன்றிங்க

  • @mohamedsayeed4126
    @mohamedsayeed4126 Před 9 měsíci +4

    இங்கே சிலர் சண்டையிடுவதை பார்க்கிறேன் இது தேவையற்றது வேதத்தின்படி யூதர்கள் வாழ்ந்தால் அவர்களும் நம் சகோதரர்கள் தான்......ஜெரூசலத்தில் வாழும் ரப்பிகள்...(யூத மத குருக்கள்) பாலஸ்தீனில் நடக்கும் சண்டையை ஆதரிக்கவில்லை.....மூன்று மதத்தவர்களுக்கும் உரிமை உண்டு என்றே கூறுகின்றனர்....

  • @amosevelsha2302
    @amosevelsha2302 Před 9 měsíci

    Praise the lord

  • @sjdjdjkk
    @sjdjdjkk Před rokem +7

    Advanced Purim Wishes to your community 🔯🔯🔯🔯🔯

  • @Ram-to6ye
    @Ram-to6ye Před 6 měsíci +1

    யூத மத்த்தில் பெண்கள் சொத்துஉரிமை ,விதவை மறுமணம் ,விதவை நிலை ,குழந்தை திருமணம் பற்றி related video

  • @ukraputhiran1934
    @ukraputhiran1934 Před rokem +15

    உங்களை போன்ற ஆர்வம் எனக்கும் இருந்ததது.. Thora வாசிக்க நானும் Hebrew கற்றேன்.. ஆனால் எனக்கு சத்தியம் தெரியும் சத்திய ஆவி யும் யார் என்று தெரியும்.. Avraham பலி கொடுத்து தன் மகனை மீட்ட போது.. ஒரு ஆடு அங்கு எப்படி வந்தது.. மே ய்பன் இல்ல ஆடு வர வாய்ப்பு எது..?!
    ஆம் அந்த ஆடு மேசியா.. அது ஏசு கிறிஸ்து பெருமான் தான்.. முதலில் இந்த சத்தியத்தை அறியுங்கள் சகோ.. 🙏
    இன்று இங்கு அநேக யூத மக்கள்.. I mean original யூதர் ஏசு கிறிஸ்து பெருமான் mesiya என்று ஏற்று கொண்டு வருகிறார் கள்..
    நியாய பிரமாணம் நம்மை பர லோக ம்.. கொண்டு சேர்க்காது..
    அதை எழுதிய Mose வே.. கான வுக்கு போக வில்லை.. புரிந்து கொள்ள வேண்டும் 🙏
    ✍️ Tamilan ஜெர்மனி 🇩🇪

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem +7

      ஐயா உங்கள் நம்பிக்கை உங்களுக்கு...
      எங்கள் நம்பிக்கை எங்களுக்கு...

    • @Deiveegen
      @Deiveegen Před rokem

      Super good God bless you 🙏❤🙌💖💕♥

    • @Deiveegen
      @Deiveegen Před rokem +1

      True 👍

    • @Deiveegen
      @Deiveegen Před rokem

      Amen 🙏🙏🙏

    • @threeminutessivaa2255
      @threeminutessivaa2255 Před 10 měsíci +1

      ​அப்படி சொல்லாதீங்கள் ஜயா

  • @ansonansondeepakraj8358
    @ansonansondeepakraj8358 Před rokem +4

    Shabbat Shalom have a blessed weekends Orthodox Jewish people and ordinary Jewish people around overall the world always Keep on my prayers holy name - Adonai blessed you everyones. Overall Around the world Amen 🙏🙏🙏🙏

  • @Jonymoses3103
    @Jonymoses3103 Před rokem +1

    நல்வாழ்த்துக்கள்

  • @thevapiriyan6439
    @thevapiriyan6439 Před rokem +5

    Enaku யூதர்களை ரொம்ப பிடிக்கும் நல்ல தமிழ் ல பேசுறீங்க பிரதர்

    • @bossoilfoodtraders3103
      @bossoilfoodtraders3103 Před rokem +3

      இவர் பிறப்பால் யூதர் அல்ல

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Před 9 měsíci

      ​​@@bossoilfoodtraders3103பிறக்காத எவனையும் இந்த கும்பல் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ரகசிய கும்பல். நாக்பூர் பாப்பார நூலிபான் கும்பலை விட மோசம்

    • @MrPhX
      @MrPhX Před 4 měsíci

      முற்பிறவி

  • @syedshafiullahshafiullah2557

    اِنَّ مَثَلَ عِيْسٰى عِنْدَ اللّٰهِ كَمَثَلِ اٰدَمَ‌ خَلَقَهٗ مِنْ تُرَابٍ ثُمَّ قَالَ لَهٗ كُنْ فَيَكُوْنُ‏
    அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.
    (அல்குர்ஆன் : 3:59)

  • @rabharth4288
    @rabharth4288 Před 8 měsíci +1

    How to convert jewish brother

  • @Goodnewssowers
    @Goodnewssowers Před rokem +1

    Torah and old testament of Bible same only know brother ?

  • @aeroyasar7099
    @aeroyasar7099 Před rokem

    Shalom

  • @davoodsheck5720
    @davoodsheck5720 Před rokem +2

    சார் ஈரோடில் சினாக எங்கு உள்ளது

  • @melkizedekcog5675
    @melkizedekcog5675 Před 5 měsíci

    I love Jewish culture...🎉 Mainly God ELOHIM Yeshuwah... KI EL GADOL ADONAI❤❤

  • @vaanampaadi9576
    @vaanampaadi9576 Před 9 měsíci

    Can we visit your synagague brother?

  • @sulaihasulaihabegam326
    @sulaihasulaihabegam326 Před 9 měsíci +1

    Who is the hasim pls upload the story of hasim

  • @aadhitraj03
    @aadhitraj03 Před 9 měsíci

    அரிது அரிது. ❤❤

  • @albertdhanaraj3018
    @albertdhanaraj3018 Před rokem +1

    ஷாலோம் அய்ய

  • @usamafahim2997
    @usamafahim2997 Před 9 měsíci

    Awanuhalukku olungana religon kidaya mosaya wachcbi senganuhal alquran solgirathu

  • @charlesrajan2138
    @charlesrajan2138 Před 2 měsíci

    ஆமென் யூதர்களுக்கு தோரா தவிர மற்ற வேதாகம பகுதி தெரியாதா அதாவது 61 ஆகமம் மற்றும் இயேசு வருகை தெரியுமா மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் பற்றி தெரியுமா சொல்லுங்க நன்றி 🙏👍

  • @rajadheenabandhu6703
    @rajadheenabandhu6703 Před rokem

    God bless Israel and descendants of jacob

  • @vaanampaadi9576
    @vaanampaadi9576 Před 9 měsíci

    Where is this Tamil Synagague?

  • @Jesjj201
    @Jesjj201 Před 3 měsíci

    மோசே உங்க கிட்ட பாடு பட்டு கானனுகுள்ள உங்களால வர விடாம பண்ணிட்டு இணிக்கு தோரா மட்டும் போதும் சொல்றிங்க haha sema

  • @abdullatheef4909
    @abdullatheef4909 Před 9 měsíci

    Whst is the sound luke a song ? Can you revert ?

  • @thevapiriyan6439
    @thevapiriyan6439 Před rokem +1

    Hi brother

  • @user-ob8um2nj9g
    @user-ob8um2nj9g Před 2 měsíci +1

    613 கட்டளைகளை பற்றி தகவல் தாருங்கள்

  • @pmm1407
    @pmm1407 Před rokem +1

    Only reading right? No one can memorize right?

  • @riyazahmed2884
    @riyazahmed2884 Před rokem +21

    லகும் தீனுகும் வலியதீன் உங்கள் மார்க்கம் உங்களுக்கு எங்களுடைய எங்களுக்கு
    ☝️

    • @abdulrauf2055
      @abdulrauf2055 Před rokem

      நீங்க ஏன் முக்கை நுழைக்கறிர்கள்

    • @aspiaspi8323
      @aspiaspi8323 Před rokem

      தேவையில்லாத ஆணி

  • @vanniarasu5668
    @vanniarasu5668 Před rokem +105

    யூதனும் பிராமணணும் ஒன்று மற்றவர்களை கீழாக நடத்துபவர்கள்

    • @malikmohamed4460
      @malikmohamed4460 Před rokem +12

      True

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem +29

      உங்களின் இனவெறி விஷ சிந்தனை...

    • @thowficahamed2882
      @thowficahamed2882 Před rokem

      ​@@tamilyudhargal3107 Palestine la appo enna nadakuthu vantharigal Quran padika motha

    • @rafraf247
      @rafraf247 Před rokem +9

      😂😂😂 jwish and braman onu kadayathu

    • @YaetikkuPottee
      @YaetikkuPottee Před rokem +9

      ​@@tamilyudhargal3107 பாலை நிலத்து மக்களை ஏன் கொள்குறீர்கள்?...

  • @user-pe7sg9qd2l
    @user-pe7sg9qd2l Před 5 měsíci

    Hashem is the same God which we worship but we don't follow rituals because jesus the human face of hashem fullfill all the commandements

  • @j.k.t.v.music.6692
    @j.k.t.v.music.6692 Před 9 měsíci

    Erode address please

  • @anandhimani6446
    @anandhimani6446 Před rokem +1

    Please you do your journey no see other people bro i am Christ son you do work for ok please make some video non stop😊

  • @danydany7100
    @danydany7100 Před rokem +8

    Praise to God the father and his son Jesus christ the messiah

  • @Tony-ro9nu
    @Tony-ro9nu Před 8 měsíci

    Shalom... Tamil bible direct translation.. Is it availble.. Or let me know where i can get it.. 🙏

  • @MurusiMurusi
    @MurusiMurusi Před 2 měsíci

    Thorawa fulla read pannu adhuku porow peassuda mussa alihuwassalam awargalda kuttam

  • @RavishkaSandaruvan-ox4zj
    @RavishkaSandaruvan-ox4zj Před 9 měsíci +1

    I love lsrael

  • @udayakumarudayakumar8646
    @udayakumarudayakumar8646 Před 9 měsíci

    Accept Jesus Christ as your lord and saviour

  • @90kid91
    @90kid91 Před rokem

    ஐயா என்னது சிறிய சந்தேகம் நீங்கள் பிறப்பின் அடிப்படையில் யூதரா அல்லது யூத மதத்தை தழுவியவரா

  • @krishdeep2471
    @krishdeep2471 Před rokem

    Shalam alaykum Arabic language thana ... Jews Hebrew or Aramaic thana pesuvanga ?.

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem +1

      Arabic, Hebrew, Aramaic are all one language family called semitic languages...
      In Arabic salam Alekkum...
      In Hebrew/Aramaic it is Shalom Aleikkum..

    • @rafraf247
      @rafraf247 Před rokem +2

      Athum matum illa muslim jewsh chirstian intha 3 religion ku me grandparents 1 person than prophet ibrahim alaisalam 💖 (abraham)

  • @malumalu8390
    @malumalu8390 Před 11 měsíci

    anna i want to know your a real Jewish people's are your convert to Jewish,

  • @user-qy8ts3up9i
    @user-qy8ts3up9i Před 11 měsíci +1

    Bro israeli jews ungala accept paanvangala illa discrimination paanvangala?

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 10 měsíci

      some Jewish Organisation will accept but some won't

    • @user-qy8ts3up9i
      @user-qy8ts3up9i Před 10 měsíci

      @@tamilyudhargal3107 in tamilnadu upper studies reservation, what caste reservation do Tamil Jews get?

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 10 měsíci

      we have not decided that yet brother..@@user-qy8ts3up9i

  • @rajadheenabandhu6703
    @rajadheenabandhu6703 Před rokem +1

    Yes the god of Israel is the real living God of the whole universe. Hallelujah

  • @syedibrahim-
    @syedibrahim- Před rokem +6

    அஸ்ஸலாமு அலைக்கும்..

  • @MrPalanibond
    @MrPalanibond Před rokem

    Bro temple address in erode

  • @dr.m.hemapaulbenjamin9781
    @dr.m.hemapaulbenjamin9781 Před 9 měsíci

    நீங்க கொண்டாடும் பண்டிகை என்ன? எதை முன்னிட்டு கொண்டாடுகிறீர்கள்

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 9 měsíci +1

      Madam pl watch all our videos... We have mentioned them clearly

  • @sairabanu4790
    @sairabanu4790 Před 9 měsíci

    Sahodara iruthi vedam quran anaivarukkum oru iraivan allah

  • @RDX1409
    @RDX1409 Před rokem

    Thora surula vaasikiramaari Tamil la translate panna veandiyathu thaanea azu enna azaipatri therinthavarhal mattum padikka mudiyum enbathu .varuththam .

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem

      கூடிய விரைவில் அதையும் ஆரம்பிப்போம்...!!

    • @jebarajjeba7048
      @jebarajjeba7048 Před 2 měsíci

      Ok sikrem arabika

  • @Udhman75
    @Udhman75 Před 9 měsíci

    We love all the prophets : Moses, Jesus , Mohamed !
    They are not God! They are prophets ! God's messengers!
    The prophets Moses and Jesus told to their peoples to follow the last profet Mohamed! But these peoples don't understand their Thorah and bible!
    They must read the last comments of Moses and Jesus!
    In their last comments they told to follow prophet Mohamed!
    They will understand when Jesus returned!

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 9 měsíci

      Sorry that is your religious belief.
      Our Torah never reaches us to follow a 'final' prophet from Arabia or from Ishmael descendants. It's all just Islamic missionaries propoganda!!

  • @aasuputtisca189
    @aasuputtisca189 Před rokem

    Yuthagal musa nabi ah follow pandratha soluvaga so nigalu Musa nabi ah tha inu follow pandrigla

  • @ruwachvision9775
    @ruwachvision9775 Před rokem +15

    நீங்க யூதராயிருக்க வேண்டியது இல்ல சகோதரா,தோராவினால் வரும் நீதி அல்ல ,இயேசுவின் நாமத்தில் விசுவாசத்தினால் வரும் நீதியே நம்மை இரட்சித்து பரலோகில் சேர்க்கும், நீங்கள் காண்பிப்பதெல்லாம் வேதத்திலுள்ளதை புரிந்துகொள்ள உதவுகிறது, அதற்காக மீண்டும் அடிமைத்தன நுகத்திற்கு உட்பட விரும்பவில்லை, நன்றி

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem +10

      உங்களை யாருங்க யூதத்துக்கு வாங்கன்ன கூப்பிட்டா...?? இதெல்லாம் மதமாற்றம் காணொளி அல்ல மாறாக யூதத்தை பற்றி புரிந்து கொள்ளும் காணொளி...!!

    • @rajadheenabandhu6703
      @rajadheenabandhu6703 Před rokem +2

      But salvation comes from them. So please pray for Israel and the descendants of jacob. We Christians are worshipping the Hebrew God. Using their names only. God bless Israel and descendants of jacob

    • @Jesjj201
      @Jesjj201 Před 3 měsíci

      I love Israel,🇳🇮

  • @nellaiyisravel9150
    @nellaiyisravel9150 Před 9 měsíci +2

    நான் இஸ்ரவேலன்- பெஞ்சமின் கோத்திரம் - நாடார் சமுதாயம் -

    • @antonygeorge1991
      @antonygeorge1991 Před 9 měsíci +1

      என்னையா புதுசு புதுசா சொல்றிங்க 🤣🤣🤣

    • @kgsekarsekar801
      @kgsekarsekar801 Před 8 měsíci

      தல சுத்துதடா சாமி

    • @jamanulhaque7247
      @jamanulhaque7247 Před 8 měsíci

      😂😂

    • @jamanulhaque7247
      @jamanulhaque7247 Před 8 měsíci +1

      2023 ல் மிக சிறந்த காமெடி

  • @amwithonegod
    @amwithonegod Před 9 měsíci

    தோரா வேதத்தை வாழ்க்கையில் நடைமுறை படுத்துவதற்காகவே இறைவன் மூசா(அலை) அவர்களுக்கு கொடுத்த இறைவன்.அதனை வாழ்க்கை முழுமையாக நடைமுறை படுத்த வேண்டும்

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 9 měsíci

      அருமை சகோ... 100% ... !!

    • @islamicscience-bf4zm
      @islamicscience-bf4zm Před 9 měsíci

      தோரா என்பது தற்போது உள்ள பழைய ஏற்பாடில் உள்ள ஆதிஆகமம் முதல் உபகமம் வரையில் உள்ள அத்தியாயம் ?

    • @mohkas1973
      @mohkas1973 Před 8 měsíci

      எப்படி நடை முறை படுத்த முடியும்? இது மூஸா காலத்து மக்களுக்கு அருளப்பட்ட வேதம். ஆனால் இது கால போக்கில் சிதைந்து விட்டது. இப்போ உள்ள டோரா வேதம் அல்ல

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 8 měsíci

      @@mohkas1973 தோரா பழுதாக்கப்பட்டது என்பது உங்கள் மத நம்பிக்கை...
      ஆனால் எங்களுடைய தோராவின் கட்டளைகளை 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே உலகெங்கும் சிதறடிக்கப்பட்டு வாழ்ந்தாலும் அதை இன்றும் அப்படியே கடைபிடித்து வருகிறோம்...!!

    • @mohkas1973
      @mohkas1973 Před 8 měsíci

      @@tamilyudhargal3107 தோரா எல்லா மொழிகளிலும் கிடைக்கிறதா? Jews தவிர யாரும் இதை பின் பற்றுவது இல்லை.

  • @kenimecfab4440
    @kenimecfab4440 Před 9 měsíci

    New testament இருக்கா

  • @StephenStephenson-tm3kx
    @StephenStephenson-tm3kx Před 9 měsíci +1

    Thora inside Allah name.pls check.

  • @jahirhussain917
    @jahirhussain917 Před 9 měsíci

    Why you don't accept jesus

  • @sivaprasath8281
    @sivaprasath8281 Před rokem +1

    Thora book tamil

  • @aasafarullah6259
    @aasafarullah6259 Před 9 měsíci

    Are you believed one god

  • @medicalmiraclenatural6454
    @medicalmiraclenatural6454 Před 7 měsíci

    Torah elarukum.kedaikathu but bible elarukum engaium.kedaikum..
    Worlds most High religion Christianity ❤❤❤❤❤❤❤❤❤❤❤
    Jewis than jesus a konathu..athanala unha inam sabkaipatruchi..
    Eanthan kovunalumm .. without jesus christ unala pavam manipu adaya mudiyathu.. paralogam ila raja
    Neumm nova kalathu mari alinji pova..
    Jesus Christ blood purifier our souls.. athu only way to heaven..
    10 pera vechitu onu suthite iru..oru naal un kangal parkummm Jesus Christ coming soon on ☁️.. am the way am the beginning and end.. the name is Jesus Christ son of god ...
    Purajathikum.unaku ena vidhyasam kola karanugala

  • @mohamedshukri4720
    @mohamedshukri4720 Před 9 měsíci +6

    Only Allah is one and only god
    ALLAHU AKBAR
    ALLAHU AKBAR
    hasbunallahu wanimal wakeel

  • @a.jesuraajanpriyatharshini4019

    அண்ணா சிலர் மத வெறி பிடித்து கதைப்பது பெரிதாக எடுக்க வேண்டாம் உங்கள் பணியை சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள்

  • @ruwaydahabidali4643
    @ruwaydahabidali4643 Před 9 měsíci +2

    وَ لَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ وَقَفَّيْنَا مِنْ بَعْدِهٖ بِالرُّسُلِ‌ وَاٰتَيْنَا عِيْسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنٰتِ وَاَيَّدْنٰهُ بِرُوْحِ الْقُدُسِ‌ اَفَكُلَّمَا جَآءَكُمْ رَسُوْلٌ بِمَا لَا تَهْوٰٓى اَنْفُسُكُمُ اسْتَكْبَرْتُمْ‌ فَفَرِيْقًا كَذَّبْتُمْ وَفَرِيْقًا تَقْتُلُوْنَ‏
    மேலும், நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வேதத்தை அருளினோம். மேலும், அவருக்குப் பின்னர் தொடர்ந்து தூதர்களை நாம் அனுப்பினோம். இறுதியில் மர்யமுடைய மகன் ஈஸாவுக்கும் தெளிவான சான்றுகளைக் கொடுத்தனுப்பினோம். மேலும் தூய ஆன்மாவைக் கொண்டு அவருக்கு வலுவூட்டினோம். யாரேனும் ஒரு தூதர் உங்களுடைய மன இச்சைகளுக்கு இசைவில்லாத ஏதேனும் ஒன்றை உங்களிடம் கொண்டு வந்தபோதெல்லாம் நீங்கள் ஆணவம் கொண்டு புறக்கணித்தீர்கள்; சிலரைப் பொய்யரெனக் கூறினீர்கள்; மற்றும் சிலரை நீங்கள் கொலை செய்தீர்கள். இது என்ன போக்கு?
    (அல்குர்ஆன் : 2:87)

  • @mohammadhziyadh6558
    @mohammadhziyadh6558 Před rokem

    Yuudhargal edharku annei mariyaukku (mariyam) esigirirgal

  • @syedibrahim-
    @syedibrahim- Před rokem

    Jesus( easha alaigivasallam) patri Jews ungalin karuthu yenna? God? Or Prophet? Please answer brother

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem +1

      He is a human, he is a Jew and he is a Rabbi (Religious Scholar)... We don't see him neither as prophet nor as God

  • @quran_site
    @quran_site Před rokem

    சகோதரரே..
    யூதர்கள், ஜியோனிச யூதர்கள் வேறுபாடு என்ன ?
    பொதுவாக மக்கள் யூதர்கள் என்றாலே தவறானவர்களாக நினைக்கிறார்கள்.
    இந்த வேறுபாடு தெரியாமல் இருப்பதாலா ??

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem +1

      ஜியோனிஸ்ட் என்றால் தங்கள் வாழ்வதற்கு ஒரு நாடு வேண்டும் என்று கோரிய யூதர்கள்...
      யூதர்கள் பற்றிய வெறுப்புக்கு காரணம் இயேசுவை கொன்றோம் என்று கிறிஸ்தவர்களுக்கு கோபம், இசுலாத்தை ஏற்கவில்லை என்று இசேலாமியருக்கு கோபம்...

    • @student_of_chemistry.
      @student_of_chemistry. Před 10 měsíci

      One day will come we will revenge every drop of Palestinians blood 🩸

    • @arulAnand-su1fq
      @arulAnand-su1fq Před 7 měsíci

      @@tamilyudhargal3107 நாங்கள் அப்படி கோபம் கொள்ளவில்லை

  • @anbunawas3507
    @anbunawas3507 Před rokem +1

    Tajjal ivankka talaivan .....
    Isah nabi vanthal ellam mudinthu vidum waiting for isha nabi

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem

      🙄🙄

    • @its-Sarxxanan-jr11ey
      @its-Sarxxanan-jr11ey Před rokem

      @@tamilyudhargal3107
      நீங்க antichrist than Messiah nu நம்புறீங்க ஆனா antichrist கெட்டவன் jesus than யூதர்களின் messiah

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 10 měsíci

      நங்கள் எந்த antichrist ஐயும் messiah என்று நம்பவில்லை ...

  • @arumugamkamaraj1907
    @arumugamkamaraj1907 Před 8 měsíci

    Appo matha rendum Duplicate religion aah ?

  • @johnmaniraj6918
    @johnmaniraj6918 Před 9 měsíci

    நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்று இயேசு சொல்லுகிறார்!
    யோவான் 3:16-17
    தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
    இயேசுவே தேவனுடைய குமாரன் என்று நீங்கள் விசுவாசியுங்கள்

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 9 měsíci

      அது உங்கள் நம்பிக்கை...
      எங்களுக்கு ஹாஷேமே போதும்!!

    • @johnmaniraj6918
      @johnmaniraj6918 Před 9 měsíci

      @@tamilyudhargal3107 தேவன் சகல அதிகாரத்தையும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு கொடுத்திருக்கிறார் Without Jesus Christ We never Enter to God

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 9 měsíci

      Bro this is your religious belief...
      Our belief is to follow commandments that our ancestors took an oath to follow in front of Hashem ... We should never break it for the love of Hashem!! This is our religious belief

    • @syedshafiullahshafiullah2557
      @syedshafiullahshafiullah2557 Před 2 měsíci

      பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே✽! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.”
      “Not everyone who says to me, ‘Lord, Lord✽’, will enter the kingdom of heaven, but he who does the will of my Father who is in heaven.
      22 “அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.”

    • @syedshafiullahshafiullah2557
      @syedshafiullahshafiullah2557 Před 2 měsíci

      இதுதான் உண்மை அறிவை கொண்டு யோசி

  • @zahirhussain5913
    @zahirhussain5913 Před 8 měsíci

    1. ஆதியாகமம் முதல் உபாகமம் வரை உள்ள வசனங்கள் மட்டுமே தோரா என்ற யூதர்களின் வேதமா?
    2. முழு பழைய ஏற்பாடும் தோரா இல்லையா?
    3. தீர்க்கதரிசி டேவிட் அவர்களுடையதாக அறியப்பட கூடிய வேதம் ஏதேனும் உண்டா?

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 8 měsíci

      1 ஆம்
      2. தனாக் = பழைய ஏற்பாடு
      3. தாவீது மெலக் (அ"ஷ) பாடிய தொகுப்புகள் தெஹில்லீம் பிரிவில் உள்ளது. தெஹில்லீம் = பைபிளில் சங்கீதம்/திருப்பாடல்கள்

    • @zahirhussain5913
      @zahirhussain5913 Před 8 měsíci

      @@tamilyudhargal3107
      எனது இரண்டாவது கேள்விக்கான தங்களின் பதில் புரியவில்லை.
      கிறிஸ்தவர்களின் பழைய ஏற்பாடு என்பது முழு தோராவையும் உள்ளடக்கியதா?

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 8 měsíci

      1. தனாக் என்ற எங்கள் புனித நூலைத் தான் கிறித்தவர்கள் பழைய ஏற்பாடு என்கிறார்கள்
      2. தனாக் என்பதன் விரிவாக்கம்
      தோரா, நெவீம் , கெதுவீம்
      தோரா என்பது இறைவனின் கட்டளைகளையும் எங்கள் முற்பிதாக்களின் கதைகளையும் உள்ளடக்கியது... கிறிஸ்தவ பழைய ஏற்பாட்டின் முதல் 5 நூல்களில் அதை காணலாம்
      நெவீம் என்பது நவீம்களின் இறை வாக்குகள்
      கெத்துவீம் என்பது எங்கள் முன்னோர்களின் இலக்கியங்கள் அதில் வரலாறு, கதை, காதல், போர் என்று எல்லாம் கலந்திருக்கும்...
      ஆக மொத்தம் தனாக் என்பது 24 நூல்கள்... ஆனால் கிறித்தவர்கள் அதை இன்னமும் பிரித்து 39 ஆக வைத்துள்ளனர் (அதன் முதல் 5 நூல்கள் தான் தோரா)
      நான் யூத நூல்கள் பற்றி ஒரு தனி காணொளியே தருகிறேன் சகோ...

    • @zahirhussain5913
      @zahirhussain5913 Před 8 měsíci

      @@tamilyudhargal3107
      அழகாக விளக்கியுள்ளீர்கள். மிக்க நன்றி நண்பரே

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 8 měsíci

      நன்றி சகோ... 😍

  • @rejinelson1800
    @rejinelson1800 Před 7 měsíci

    9:37

  • @DineshKumar-zt1hx
    @DineshKumar-zt1hx Před 15 dny

    உங்கள் கடவுள் பெயர் என்ன?

  • @artistalwin25
    @artistalwin25 Před 8 měsíci

    ஏன் நீங்கள் இயேசுவை கடவுளாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை காணொளி ஒன்றை போடுங்கள்... தெரிந்துகொள்வதற்காக தான் சகோதரா...❤

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 8 měsíci

      மசியாக் பற்றிய எனது சமீப காணொளியை பாருங்கள் ஐயா...நன்றி

  • @divadivakar5208
    @divadivakar5208 Před rokem +1

    அண்ணா தோரா தமிழ் கிடைக்குமா

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem +1

      மொழி பெயர்த்து கொண்டிருக்கிறோம்...சில ஆண்டுகளில் வரும்...

  • @user-ee6ps1vj9g
    @user-ee6ps1vj9g Před 8 měsíci

    R u born in jews family?

  • @socialjustice6351
    @socialjustice6351 Před 9 měsíci

    Neengal yuthara ?

  • @gunaguna6818
    @gunaguna6818 Před rokem

    நீங்கள் தோரா மாத்திரம் பயன்படுத்தும் யூதராஅல்லது torah va neviem பயன்படுத்தபவர்களா.

  • @Thamizh_Cuts
    @Thamizh_Cuts Před 11 měsíci

    Not torah tawrath😂

  • @islamicscience-bf4zm
    @islamicscience-bf4zm Před 9 měsíci

    நீங்கள் யாரை வனங்குகிறீர்கள்
    இஸ்லாம் பற்றி உங்கள் கருத்து
    இயேசு பற்றி உங்கள் கருத்து

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 9 měsíci +1

      1. இறை தூதர்கள் ஆதம் முதல் மலாக்கி வரை வணங்கிய ஓர் இறை
      2. அரபு மக்களுக்கு வந்த ஓர் இறை தூதாக இருக்கலாம்...
      3. யெஷுவா பென் யோசேப் (இயேசு) ஒரு யூதர். யூத சமய இரபை. ஆனால் கிறிஸ்தவம் என்ற தனி மதத்தை அவரது சீடர்கள் உருவாக்கினர்...

  • @SJ-ue1he
    @SJ-ue1he Před 6 měsíci

    Neinga periya jews than thala😊😊
    Neinga sanga kalla tamil jews

  • @Jonymoses3103
    @Jonymoses3103 Před rokem +1

    யூத மதம் தமிழ்நாட்டில் ஈரோட்டில் மட்டும் இருக்கிறதா?? பிற மாவட்டங்களில் உண்டா??

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem +3

      அனைத்து மாவட்டங்களில் உள்ளனர்...ஆனால் சில காரணங்களுக்காக இரகசியமாக வாழ்கின்றனர்...

    • @Jonymoses3103
      @Jonymoses3103 Před rokem

      @@tamilyudhargal3107 கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கிறார்களா??

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem

      @@Jonymoses3103 ஆம்

    • @Jonymoses3103
      @Jonymoses3103 Před rokem

      @@tamilyudhargal3107 உண்மையா?? உண்மையென்றால் எந்த ஊரில் இருக்கிறார்கள் ஐயா

    • @dineshcr7303
      @dineshcr7303 Před rokem +1

      Kerala la synagogue iruku

  • @JaiSuryaMurali
    @JaiSuryaMurali Před 10 měsíci

    Bro god name sollunga correct aana name sollunga YHWH thaana bro

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 10 měsíci

      அதை வீணலே சொல்லக்கூடாது ப்ரோ...அந்த அளவுக்கு நாம் பரிசுத்தமான வர்கள் அல்ல...எனவே அவரை திருநாமம் (ஹாஷேம்) என்றே அழைக்கிறோம்!!

  • @Ramesh-bh5bk
    @Ramesh-bh5bk Před 9 měsíci +1

    Islam copy anything / everything from Judaism ( albraham is Judaism - called god ( Yahweh ) later Islam called ( Allah ) mind it

  • @ebinezerebinezer6852
    @ebinezerebinezer6852 Před 9 měsíci

    You are lucky people

  • @nagamani7882
    @nagamani7882 Před 9 měsíci

    Hindu religion is mother of all religions....thora to bible to quran

  • @syedibrahim-
    @syedibrahim- Před rokem

    Pray call sound like muslim adhan

  • @sanchari-fx3xu
    @sanchari-fx3xu Před 9 měsíci

    I want to become a jew

  • @benjaminfranklin5854
    @benjaminfranklin5854 Před rokem

    தமிழ் வழியில்எபிரெய தோரா கிடைக்குமா அப்படியானால் அதன் விலை என்ன.

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem

      இன்னமும் மொழியாக்கம் செய்யப்படவில்லை ப்ரோ...ஹாஷேம் நாடினால் இன்னும் சில ஆண்டுகளில் அதற்கான பணிகள் துவங்கப்படும் ப்ரோ..

  • @allwintamillifestyle6608

    உங்களுக்கு ஆதியாகமம் முதல் உபாகமம் வரை தான் இருக்கிறது பைபிள் புதிய ஏற்பாடு பழைய ஏற்பாடு என இரண்டு வகை இருக்கிறது நீங்கள் பழைய ஏற்பாடு மக்கள்

  • @mohamednafees9957
    @mohamednafees9957 Před rokem

    மேசியாவின் வருகை என்று யாரை சொல்கிறீர்கள். Jesus அவர்களையா

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem

      இல்லை... எங்கள் யூத மஷியா கடவுளலல்ல ...வெறும் மனிதர்...!!

    • @samuelmoris4089
      @samuelmoris4089 Před 10 měsíci

      இயேசு (அவருக்கு மகிமை உண்டாக்கடும்) அவர்தான் கடவுள் மேசியா அனைவரும்

    • @aasafarullah6259
      @aasafarullah6259 Před 9 měsíci

      Are you believed one god

    • @jamanulhaque7247
      @jamanulhaque7247 Před 8 měsíci

      وَاِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ ءَاَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُوْنِىْ وَاُمِّىَ اِلٰهَيْنِ مِنْ دُوْنِ اللّٰهِ‌ قَالَ سُبْحٰنَكَ مَا يَكُوْنُ لِىْۤ اَنْ اَقُوْلَ مَا لَـيْسَ لِىْ بِحَقٍّ‌ؔ اِنْ كُنْتُ قُلْتُهٗ فَقَدْ عَلِمْتَهٗ‌ تَعْلَمُ مَا فِىْ نَفْسِىْ وَلَاۤ اَعْلَمُ مَا فِىْ نَفْسِكَ‌ اِنَّكَ اَنْتَ عَلَّامُ الْغُيُوْبِ‏
      அன்றியும், அல்லாஹ் (மறுமை நாளில் ஈஸாவிடம்) “மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வைத் தவிர என்னையும், என்னுடைய தாயையும் இரண்டு வணக்கத்திற்குரியவர்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று மனிதர்களுக்கு நீர் கூறினீரா?” என்று கேட்பான். (அதற்கு) “நீ மிகப்பரிசுத்தமானவன், எனக்கு ஒரு சிறிதும் உரிமை இல்லாததை நான் (ஒருபோதும்) கூறுவதற்கு எனக்குத் தகுதி இல்லை, அவ்வாறு நான் கூறியிருந்தால், நிச்சயமாக நீ அதனை அறிந்திருப்பாய், என் உள்ளத்தில் உள்ளதை நீ நன்கறிவாய், உன் உள்ளத்திலுள்ளதை நான் அறிய மாட்டேன், நிச்சயமாக நீதான் மறைவானவற்றை மிக்க அறிந்தவன்” என்று கூறுவார்.
      (அல்குர்ஆன் : 5:116)
      مَا قُلْتُ لَهُمْ اِلَّا مَاۤ اَمَرْتَنِىْ بِهٖۤ اَنِ اعْبُدُوا اللّٰهَ رَبِّىْ وَرَبَّكُمْ‌ وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيْدًا مَّا دُمْتُ فِيْهِمْ‌ فَلَمَّا تَوَفَّيْتَنِىْ كُنْتَ اَنْتَ الرَّقِيْبَ عَلَيْهِمْ‌ وَاَنْتَ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدٌ‏
      “என்னுடைய இரட்சகனும் உங்களுடைய இரட்சகனுமான அல்லாஹ்வை வணங்குங்கள்” (என்று மக்களுக்கு நான் கூறவேண்டும்) என்று நீ எதை எனக்குக் கட்டளையிட்டாயோ அதைத் தவிர (வேறு) எதையும் நான் அவர்களுக்கு கூறவில்லை, நான் அவர்களுடன் (உலகில்) இருந்தவரையில், அவர்களின் செயலைத் தெரிந்து கொண்டிருந்தேன், பின்னர், நீ என்னைக் கைப்பற்றியபொழுது, நீதான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய், நீயே ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாளன்”(,என்றும்)
      (அல்குர்ஆன் : 5:117)
      اِنْ تُعَذِّبْهُمْ فَاِنَّهُمْ عِبَادُكَ‌ وَاِنْ تَغْفِرْ لَهُمْ فَاِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏
      (இரட்சகா) “அவர்களை நீ வேதனை செய்தால், நிச்சயமாக அவர்கள் உன்னுடைய அடியார்களே! அன்றியும், அவர்களை நீ மன்னித்துவிட்டால், நிச்சயமாக நீதான் (யாவரையும்) மிகைத்தோன், தீர்க்கமான அறிவுடையோன்.” என்றும் கூறுவார்.
      (அல்குர்ஆன் : 5:118)