தந்தையே | புனித அந்தோணியாரின் பரிந்துரை வேண்டி 13 வல்லமையான மன்றாட்டுகள் | பாடல் வரிகள் கீழே உள்ளன

Sdílet
Vložit
  • čas přidán 30. 09. 2014
  • பாடல் வரிகள் :
    Lyrics : Amalan Jerome
    Singer : Hemambiga
    தந்தையே சுதனே தூய ஆவியே உம்மையே வேண்டுகிறோம்
    இறைவனின் தாயே அன்னை மரியே உம்மை வேண்டுகிறோம்
    புதுவைப் புனிதரே அந்தோணியாரே உம்மை வேண்டுகிறோம்
    வேண்டுதல் தீர்த்தருள்வீர்
    என் தேவைகள் தீர்த்தருள்வீர்( 2)
    1). அன்னைக் கன்னிகையில் அடைக்கலமான
    புனித அந்தோணியாரே
    சிலுவை ஏந்தியே அலகை சூழ்ச்சியைச் சிதறவே
    அடித்தவரே
    அன்னை மரியிடம் பக்தி கொண்ட பக்தர்கள் ஆக்கிடுவாய்
    அலகை சூழ்ச்சியை வெல்லும் சக்தியை
    மனமே தந்திடுவாய்
    2)பதுவை நகரினிலே மறையுரை செய்த அதே நேரத்திலும்
    லிஸ்பென் நகரினிலும்
    அற்புத விதமாய்க் காட்சியே தந்தவரே
    வாழ்வில் எதிர்வரும் நிந்தனைகளையே ஏற்றிட பலன் தருவாய்
    பகைவரை மன்னித்து உம்முடன் வாழ்ந்திடும் முழுமனம் தந்திடுவாய்
    3). ஜெபத்திலும் தவமதிலும் ஆன்மாவின் ஈர்ப்பிலும் ஆவல் கொண்டவரே
    தூய போதனையால் எண்ணற்ற மனிதரை திசைமாற்றம் செய்தவரே
    பாவவழி மறந்து தேவவழி நடக்க
    திருவருள் புரிந்திடுவாய்
    வாழ்நாள் முழுதும் இறைவனின் சொந்தமாய்
    எம்மையே மாற்றிடுவாய்
    4).வாழ்நாள் முழுவதுமே ஆன்மாக்கள் ஈடேற அயராது உழைத்தவரே அந்திம வேளையிலே
    இயேசுவின் பலியை தரிசித்து
    இறந்தவரே
    திருநூலை ஆவலாய் வாசித்து அறிந்து
    வல்லமை புரியச் செய்வாய்
    உயிர்விடும் வேளையிலும்
    யேசுமரி துணையைக்
    கைவிடா மனம் தருவாய்.
    5).உலக மாயைகளை விலக்கி வாழ செல்வங்கள் துறந்தவரே
    தூய அகுஸ்துனாரின் சபையில் சேர்ந்து பக்தியில் வளர்ந்தவரே
    உலக செல்வங்கள் ஆசை நாட்டங்கள்
    பற்றினை அகற்றிடுவாய்
    உடலின் இச்சைகள் தீய எண்ணங்கள்
    அகன்றிட துணை தருவாய்
    6). தூய பிரான்சிஸ்கு சபையில் சேர்ந்த
    புனித அந்தோணியாரே
    இயேசு கிருஸ்துவுக்காய் தமது இரத்தத்தை
    சிந்திட முனைந்தவரே
    ஜெபதவங்கள் வாழ்வில் கொள்ள
    நீரே உடனிருப்பீர்
    மாய உலகிலே தூய வழியிலே
    நடந்திட துணை வருவீர்
    7). தாழ்ச்சி முயற்சியாலே உலகிலே தன்னை
    மறைக்க முயன்டவரே
    இறைவனின் தேர்வாலே உந்தன் திறமையை
    உலகமே அறிந்ததையா
    தாழ்ச்சி பொறுமையை எந்தன் வாழ்விலும் தயவாய் தந்திடுவீர்
    மறைந்தே கிடக்கும் எந்தன் திறமை புவியில் உணர்த்திடுவீர்
    8). வேதத்தைப் பரப்பிடவே தேவனால் தேர்ந்த
    புனித அந்தோணியாரே
    அருங்குறி புரிந்திடவே அயல்மொழி பேச இறைவரம் பெற்றவரே இறைவனின் வாக்கை முழுமனதோடு
    கேட்டிட செய்திடுவீர்
    இறைவாக்கினையே நிறைவாழ்வாக்கிட
    துணையாய் இருந்திடுவீர்
    9). இறையன்பு மிகுதியினால் குழந்தை இயேசுவைக்
    கரங்களில் ஏந்தினீரே
    யேசுவைத் தாங்குகின்ற
    மிகப்பெரும் பேறினை
    அடைந்திடப் பெற்றவரே
    திவ்ய உணவதை இதயம் தாங்கும்
    தூய்மையைத் தந்திடுவாய்
    முழுமனதோடு ஆயத்தத்தோடு
    அருந்திட வகைபுரிவாய்
    10). திவ்ய நற்கருணையை மிருகங்கள் கூட
    வணங்கிடச் செய்தவரே
    இயேசுவே நற்கருணையில் உயிராய் இருப்பதை
    நிரூபித்துக் காட்டினீரே
    நற்கருணையதில் உறைந்தே உள்ள இயேசுவை விசுவசிப்போம்
    எல்லாக் காலமும் ஆராதனையுடன்
    வணங்கிட முன் வருவோம்
    11). பதிதரும் பாவியரும் உம் உரை கேளாது
    திசைமாறிப் போனதாலே
    ஆழ்கடல் மீன்களுமே உம் அழைப்பினை ஏற்று
    உரை கேட்கச் செய்தவரே
    இறைவார்த்தை தனையே நிஜமதில் ஏற்கும் ஆவலைத் தந்திடுவாய்
    இறைவனின் வாக்கிற்குக் கீழ்ப்படிந்திடும்
    மக்களாய் மாற்றிடுவாய்
    12). உம்மீது பக்தி கொண்ட பக்தரின் காவலே
    புனித அந்தோணியாரே
    ஆபத்து அவதிகள் மரணம் முதலாய் காத்திடும்
    புனித அந்தோணியாரே
    உடல் உள்ளம் ஆன்மா அனைத்தும் காத்து
    நிறைவரம் தந்திடுவாய்
    தீமைகள் ஒழித்து சோதனை அழித்து புவிதனில் காத்திடுவாய்
    13). திக்கற்ற பெண்களின் துயரினைத் துடைத்து
    நற்கதி தந்தவரே
    மாசில்லா மாந்தரின் காவலாய் இருந்திடும்
    பதுவை அந்தோணியாரே
    உலகிலே எமது துன்பங்கள் துடைத்து
    மகிழ்வினைத் தந்திடுவாய்
    பாவமில்லாது ஆன்மா வளர்ந்திட
    காவலாய் இருந்திடுவாய்.
    Music : Saravanaganesh
    @Derick Studios
    Madurai.
    Best video in Christian Media
    Concept & Creative Head :
    Amalan Jerome
    MLJ MEDIA
    Contact
    9994445570
    Pls Subscribe, Like and Share
  • Hudba

Komentáře • 605

  • @yesudassn4249
    @yesudassn4249 Před 4 lety +26

    புளியம்பட்டி புனித அந்தோனியாரே எனக்கு நிலையான வேலை கிடைக்க இயேசுவிடம் வேண்டிக்கொள்ளும்-- ஆமென் நன்றி ஸ்தோத்திரம்

  • @rameshbipin3725
    @rameshbipin3725 Před 3 lety +5

    அந்தோனியார் எங்கள் மன்றாட்டை கேட்டருளும்

  • @rubygnaneswaran5634
    @rubygnaneswaran5634 Před 4 lety +22

    எனது பிள்ளைகளுக்கு கடவுள் மேல் முழூ நம்பிக்கையும் கடவுளின் ஞானமும் நிறைவாககிடைக்கவேண்டுமென்று புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

  • @mariesaed4264
    @mariesaed4264 Před 4 lety +4

    அந்தோணியாரே எனக்கு நல்ல சுகம் தாரும் அப்பா ஆமென் புனிதரே அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிகொள்ளும்

  • @snpnishanth9905
    @snpnishanth9905 Před 2 lety +7

    புனித அந்தோணியா ரே எங்கள் நோய்கள் மன கவலை நீங்க எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் அப்பா.

  • @kumarfathima7262
    @kumarfathima7262 Před 7 měsíci +2

    கோடி அற்புதர் புனித அந்தோனியாரே என் பாவங்களை மன்னியும் உடம்புக்கு நல்ல சுகத்தை தாங்க கோடி அற்புதரே எங்களுக்காக வேண்டி கொள்ளும்

  • @kumarfathima7262
    @kumarfathima7262 Před 8 měsíci +2

    புனித அந்தோனியாரே நாங்களும் எல்லோரமாதியும் ஒரு சென்ட் நிலம் வாங்கி ஒரு சின்ன வீடு கட்டுறதுக்கு எங்களுக்காக வேண்டி கொள்ளுங்கள் புனிதரே

  • @snehancharles3543
    @snehancharles3543 Před 3 lety +5

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @krishankumara7676
    @krishankumara7676 Před 3 lety +5

    புனிதர்கள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள் நாமும் புனிதர்கள் ஆவோம்

  • @joackimjoackim1120
    @joackimjoackim1120 Před 4 lety +22

    புனித அந்தாேனியாரே எங்களுக்காகவும் மற்றும் உலகமக்கள் அனைவருக்காகவும் குறிப்பாக காேரான வியதியல் பதிக்கபட்டுள்ள அனைவருக்காகவும் எல்லாம்வல்ல இறைவனிடம் வேண்டிக்காேள்ளும் ஆமேன்

  • @vijairaj7814
    @vijairaj7814 Před 4 lety +3

    புனித அந்தோணியார் சுருபத்துக்கு முன் சொல்லும் ஜெபம் †
    இப்புண்ணிய தலத்தில் மாட்சிமை தங்கிய மேலான சிம்மாசனத்தில் கிருபாசனங் கொண்டு எழுந்தருளியிருக்கிற புனித அந்தோணியாரே!
    தூய்மை துலங்கும் லீலியே!
    விலைமதிக்கப்படாத மாணிக்கமே!
    விண்ணுலக மண்ணுலக காவலரே!
    கஸ்தி துன்பப்படுபவர்களுக்கு பரம சந்சீவியானவரே!
    பாவிகளின் தஞ்சமே!
    உமது இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம்.
    உமது திருமுக மண்டலத்தை அண்ணார்ந்து பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.
    மகா சிரவணம் பொருந்திய புனித அந்தோணியாரே! சூரத்தனமுள்ள மேய்ப்பரே!
    பசாசுகளை மிரட்டி ஓட்டுபவரே!
    திருச்சபையின் கருணையின் கண்ணாடியானவரே! உலகில் எங்கள் ஆதரவும் நீரல்லவோ!
    எங்கள் தஞ்சம் நீரல்லவோ!
    எங்கள் மகிழ்ச்சியும், நம்பிக்கையும், பாக்கியமும் நீரல்லவோ!
    நீர் எங்கள் ஞானத் தந்தை என்பதை எங்களுக்குக் காண்பியும்.
    பிள்ளைகள் செய்த குற்றங்களை தாய் தந்தையர் பாராட்டுவார்களோ?
    உம்மை தேடிவந்த நிர்பாக்கியர்பேரில் தயவாயிரும்.
    அழுகிறவர்களை அரவணையும்.
    அல்லல்படுகிறவர்களுக்கு ஆறுதலாக வாரும்.
    நீர் இறங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இறங்குவார்?
    நீர் ஆதரியா விட்டால் எங்களை வேறு யார் ஆதரிப்பார்?
    நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்?
    நீர் உதவாவிட்டால் எங்களுக்கு வேறு யார் உதவுவார்?
    தஞ்சமென்று ஓடிவந்த அடியோர்கள் பேரில் தயவாயிரும்.
    பரிசுத்த வெண்மையின் தூய்யதான தாபரமே!
    தயைக்கடலே!
    தவிப்பவர்களுக்குத் தடாகமே!
    தனித்தவர்க்கு தஞ்சமே!
    உமது இன்பமான சந்நிதானம் ஒடி வந்தோம்.
    துன்பம், பிணி, வறுமை முதலிய கேடுகளினாலே வாடி நொந்தோம்.
    எங்கள் நம்பிக்கை வீண்போகுமோ?
    எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ?
    எங்கள் யாத்திரைகள் பயனற்றதாய்ப் போகுமோ?
    எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இதயத்தை உருக்காது போகுமோ!
    அப்படி ஆகுமோ?
    ஐயா எங்களின் அன்பான தகப்பனே!
    எங்களை முழுவதும் ஒப்புக் கொடுக்கிறோம்!
    எங்களைக் கையேற்றுக் கொண்டு ஆசீர்வதித்தருளும்.
    ஆமென் †
    St Antony Pray for us.

  • @rajarajan.r3870
    @rajarajan.r3870 Před 3 lety +4

    கோடி அற்புதரே என் அக்கா குடும்பத்தை ஆசீர்வதியும் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை மாற்றும் எதிரிகளின் தொல்லைகளை மாற்றும் ஆமேன்

  • @rajaj928
    @rajaj928 Před 3 lety +1

    புனித அந்தோணியாரே எனக்கு குழந்தை பாக்கியத்தை தந்தருளும் ஆமென்

  • @rajeshda2909
    @rajeshda2909 Před 2 lety +2

    கோடி அற்புதர் புனித அந்தோணியார் என் பாவங்களை மன்னியும் 🙏❤️எனக்கு உடல் நலம் தரும் 🥺என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதியும் ❤️🙏புனித அந்தோனியாரே என் பாவங்களை மன்னியும்🙏🙏❤️❤️❤️🥺🥺🥺

  • @davitsundarraj7001
    @davitsundarraj7001 Před 4 lety +3

    புனித அந்தோணியாரே
    எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.ADJU

  • @johnpeeter180
    @johnpeeter180 Před 4 lety +4

    எனக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்படி புனித அந்தோனி யாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @johnpeeter180
    @johnpeeter180 Před 4 lety +7

    கோடி அற்புதரான புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @joserajan5992
    @joserajan5992 Před 4 lety +2

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டி கொள்ளும்

    • @renuanthony5446
      @renuanthony5446 Před 3 lety

      Please pray my son his name George anthony and his job please pray st anthony

  • @nalinil5837
    @nalinil5837 Před 3 lety +27

    அப்பா உலக மக்கள் அனைவரையும் ஆசிர்வதியும் எல்லோரும் மது பழக்கத்தில் இருந்து காப்பாத்தும் பிள்ளைகல் எல்லோரையும் ஆசிர்வதியும்

  • @samsonraj475
    @samsonraj475 Před 3 lety +2

    இப் புனித அந்தோனியாரே என் வியாதி குணமாக்க ஐயா

  • @menakasathana8924
    @menakasathana8924 Před 2 lety +1

    ஏன் குடும்பத் தை காத் து ஆ ரு லு ம் அப்பா 😭😭😭🙏🏽😭🙏🏽🙏🏽😭🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @mariyadeepa1852
    @mariyadeepa1852 Před měsícem +1

    நா விரும்பியவருடன் விரை வில் திருமணம் நடை பெறவேண்டும் அப்பா.அனைவருடைய சம்மதத்துடன் நடை பெறவேண்டும் அப்பா.எங்களுக்கா வேண்டிக்கொள்ளும்.. ஆமென் அல்லேலூயா.

  • @praveeny6858
    @praveeny6858 Před 4 lety +99

    யாருக்கு எல்லா புனிதரை பிடிக்கும்

  • @thambiraj788
    @thambiraj788 Před 4 lety +6

    மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் ஆலயம் இடம் பெறாமல் போனது மிகுந்த மன வலியை தருகிறது 😔😔😔

  • @sagayamajesty8116
    @sagayamajesty8116 Před 3 lety +5

    புனித அந்தோணியார் ஐயாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @johnpeeter180
    @johnpeeter180 Před 4 lety +9

    பவத்தினாலும் பிசாசுவினாலும் கஷ்ட படுகிறவர்களுகு ஆறுதலான புனித அந்தோனியார் அப்பா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்....ஆமென்

  • @cyrilraj5902
    @cyrilraj5902 Před 3 lety +6

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். உலக மக்கள் அனைவரும் நலமாக வாழ உதவி செய்யுங்கள் அய்யா. ஒவ்வொரு மனிதனுக்கும் என்னென்ன தேவை என்பதை நீங்கள் நன்றாக அறிந்தவர். நீங்கள் அவர்களை ஆசீர்வதித்து வழிநடத்தும் தந்தையே. நன்றி தந்தையே

  • @marychristina4671
    @marychristina4671 Před 4 lety

    Punidha Anthoniyara Yen Amma Kodutha Ellarhukku Nalla Kudithanakarargal Varavedum Thandhayia Pls Yesuvidam Mandradum Amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arulseelib4448
    @arulseelib4448 Před 4 lety +8

    கோடி வரம் அருளும் புனிதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஐயா

  • @antonyprem2856
    @antonyprem2856 Před 3 lety +14

    புனித அந்தோனியார் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @metheking3304
    @metheking3304 Před 4 lety +7

    புனிதரேஅந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @user-eb7ch5eo1s
    @user-eb7ch5eo1s Před 4 lety +8

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்

  • @kevinprakashraj8731
    @kevinprakashraj8731 Před 3 lety +3

    Amen

  • @user-hy1jv3lo7f
    @user-hy1jv3lo7f Před 5 měsíci

    புனிதபுனிதரேகோடிஅற்புதரேபுனித அந்தோனியாரேநாங்கள்சொந்தமாகவீடுகட்டுவதற்குகுடுப்பத்தைஆசிர்வதித்துஅற்புதங்கள்நடத்தும்எத்தன்குலதெய்வம்அந்தோனியாரேநன்றிநன்றிநன்றி🙏🙏🙏🙏

  • @kumarfathima7262
    @kumarfathima7262 Před 10 měsíci

    புனித அந்தோனியாரே என் தங்கச்சிக்கு சீக்கிரம் குழந்தை வரம் வேண்டி வேண்டி கொள்ளும் ஆமென்

  • @lijojon5579
    @lijojon5579 Před 4 lety +8

    என் வாழ்க்கையில் எப்போதும் ஒரு அங்கமாக இருப்பவரே கோடி அற்புதரே

  • @cyrilraj5902
    @cyrilraj5902 Před rokem

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். உம்மை நோக்கி மன்றாடும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான வரங்களை தாரும் தந்தையே

  • @DilipnaliniR
    @DilipnaliniR Před 3 měsíci

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என் குழந்தை நன்றாக பேச வேண்டும் அப்பா

  • @mathi.amlorpavamary5904

    அந்தோணியாரே இப்போது எங்க அப்பாவை சூழ்ந்துள்ள இக்கட்டான சூழ்நிலையிலிருந்து
    காப்பாற்ற வேண்டுகிறோம்

  • @vetriraja2927
    @vetriraja2927 Před 4 lety +11

    புனித அந்தோனியார் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏🙏🙏

  • @mariesaed4264
    @mariesaed4264 Před 4 lety +4

    கோடி அப்புதமானவரேஎனக்கு உதவும் அப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sagasmile8830
    @sagasmile8830 Před 10 měsíci

    புனித அந்தோனியாரே என் பிள்ளைகளை ஆசிர்வதியும்.அவர்கள் படிப்பிலும், இறைபக்தியிலும் சிறந்த பிள்ளைகளாக திகழ வேண்டும்.அய்யா துணை இருந்து வழி நடத்தும் அப்பா.

  • @Josemabel-cv9bs
    @Josemabel-cv9bs Před rokem

    புனித அந்தோனியாரே! எங்களுக்கு உம் கையில் இருக்கும் குழந்தை போல ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்க உம்மை மன்றாடுகிறோம்

  • @selvadhasanp8578
    @selvadhasanp8578 Před 3 lety +5

    புனித அந்தோனியாரே உம் மக்களை காத்து வழிநடத்தும் ஐயா🙏🛐✝

  • @rockyrajesh9068
    @rockyrajesh9068 Před 3 lety +2

    என் காது ஜவ்வு ஓட்டையை சரி செய்யவும் ங்கொய்ங் சத்தம் வருவதை நீங்க காது கேட்கும் படியாக காது வலிகளை நீக்கும் என்னை குணப்படுத்தும் புணித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்... 🙏❤

  • @geethageethast.antonysamay2762

    கோடி அற்புதரே புனித அந்தோனியார் எங்க மாமா உடம்பு சுகம் குடுங்க அப்பா எங்களுக்கு ஒரு பிள்ளை வரம் தரும் அப்பா

  • @kavitha9134
    @kavitha9134 Před 4 lety +10

    Evlo ketalum ketute irukanum pola irukum😘😘😘😘😘😘

  • @suganthinicesuganthi8356
    @suganthinicesuganthi8356 Před 4 lety +3

    புனித அந்தோணியாரே என் தம்பியின் குடியை மாற்றும் அப்பா.

  • @stellajames7260
    @stellajames7260 Před 3 lety +4

    புனித அந்தோணியாரே எங்க களுக்காகவும், உலக மக்கள் அனைவருக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள். 🙏🙏🙏

  • @charlesdevangodisforeveryt6663

    புனித அந்தாேணியாரே பேற்றி எங்கள் வேன்டுதலை பரிந்து பேசும் இயேசுவிடம் ஆமென்

  • @jagenjafro2406
    @jagenjafro2406 Před 3 lety +2

    Amen.

  • @jimsons2174
    @jimsons2174 Před 4 měsíci

    கோடி அற்புதர் புனித அந்தோனியாரே நான் நினைத்த வேலை எனக்கு உடனே கிடைத்து அதில் நிலைத்து நின்று வேலை செய்ய எனக்கு அருள் தந்து வத்தே நிறை வேர்த்தி தாரும் ஐயா

  • @ilaiyaraja312
    @ilaiyaraja312 Před 5 lety +35

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்- ஆமென்

  • @arulparimethagu8788
    @arulparimethagu8788 Před 4 lety +11

    கோடி அற்புதர் புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏

    • @ranjithamvelusamy6429
      @ranjithamvelusamy6429 Před 4 lety

      I have very very good faith Swami Anthonyar. I have tasted miracles when I had sickness in my younger age. I will always be thankful to him.

    • @user-hs1we4yv6c
      @user-hs1we4yv6c Před 3 lety +1

      புனிஅந்தோனியாரேஎன்னிடம்பணம்வாங்கியவர்கள்எனக்குவரசெவ்வாய்கிழமைக்குள்கொடுத்துவிடவேண்டும்என்றுஉம்மைகெஞ்சிகேட்கிறேன்அமென்

  • @johnaasirvatham3038
    @johnaasirvatham3038 Před 4 lety +41

    எனது வழிகாட்டியே புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கோள்ளும்

  • @samivel2005
    @samivel2005 Před 3 lety

    திரு இருதய ஆண்டவரின் தந்தையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @Josemabel-cv9bs
    @Josemabel-cv9bs Před rokem

    புனித அந்தோனியாரே! எங்கள் தொழில் நல்லபடியாக நடக்கவும்.கடன் பிரச்சனையிலிந்து விடுதலை பெற்றவும் இறைவனிடம் எங்களுக்காக பரிந்து பேசும்.

  • @mathi.amlorpavamary5904

    அநதோனியாரே என் ஞான தகப்்பனே எங்களை காப்பாற்பறும் அப்பா

  • @sgmarysgmary1615
    @sgmarysgmary1615 Před 4 lety +3

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🌹🌹🙏🙏🙏🙏💖

  • @xavierphilo1381
    @xavierphilo1381 Před 4 lety +15

    உனக்கு அற்புதம் வேண்டுமானால் புனித அந்தோணியாரிடம் செல்

  • @Kanyakumari_Karan_da
    @Kanyakumari_Karan_da Před rokem

    புனித அந்தோனியாரே நான் வெளிநாட்டு வேலைக்கு செல்கிறோன்.எனக்கு எல்லாம் நலமுடன் முடிந்து .இரண்டு வருடம் திருப்தியாக முடிய வேண்டிக்கொள்ளுகிறேன். ஆமென்

  • @vishalpavar8231
    @vishalpavar8231 Před 3 lety +2

    I love u Jesus

  • @antonyantony9578
    @antonyantony9578 Před 4 lety +27

    கோடி அற்புதர் புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிகொள்ளும் நிரஞ்சனா லியாஸ்னி

  • @shanthinirose6567
    @shanthinirose6567 Před 4 lety +39

    என்னை குணமாகும் அந்தோணியார் pls god

  • @joelantorai.j5988
    @joelantorai.j5988 Před rokem

    புனித அந்தோனியாரே‌ எங்களுக்குகாய். வேண்டிக்கொள்ளும்

  • @sasirekhac9897
    @sasirekhac9897 Před 3 lety +1

    Punithara engaluku ga vandikolum ummaiya nambierukn 🙏🙏🙏😭

  • @michaeljermina3263
    @michaeljermina3263 Před 3 lety +1

    Please God enna kunamakum appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @a.kfamilyvlogs5992
    @a.kfamilyvlogs5992 Před rokem +1

    Punitha anthoniyare kadanpirachanail irunthu engalai kadhiduvir arpitham seiver

  • @josephinemaryirudayanathan343

    My favorite Saint I got so many miracles in my daily life lot of thanks to you

  • @paulraj207
    @paulraj207 Před 3 lety

    புனித அந்தோணியாரே எங்களுக்கு வேண்டிக்கொள்ளும்

  • @GopiNath-gi3qf
    @GopiNath-gi3qf Před 3 lety

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

  • @marychristina4671
    @marychristina4671 Před 3 lety

    Padhuvai Punidha Anthoniyara Yengal Mana tray Dhaiyavu Kurndhu Yengallukkagha Vendikollum Amen🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Jeni6605
    @Jeni6605 Před 3 lety +3

    புனித அந்தோனியாரே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏

  • @sathishsaran2956
    @sathishsaran2956 Před 3 lety +3

    🙏🙏🙏Amen🙏🙏🙏

  • @michaeljermina3263
    @michaeljermina3263 Před 3 lety +1

    Ennaiyum kunamakum Anthonyarai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @queen-kh4bt
    @queen-kh4bt Před 3 lety +1

    I LOVE ST ANTHONY MY HOME GOD ST ANTHONY ILVE HIM SO MUCH PLZ PRAY FOR US ALL PEOPLE N BLESS US THANK U ST ANTHONY SO MUCH N BLESS MY FAMILY TQ

  • @ArulArul-dd1qf
    @ArulArul-dd1qf Před 3 lety

    எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அந்தோணி யாரே

  • @kumarfathima7262
    @kumarfathima7262 Před 10 měsíci

    புனித அந்தோனியாரே எங்க கஷ்டம் நீங்க எங்களுக்காக வேண்டி கொள்ளுங்கள்

  • @Spideyyyy889
    @Spideyyyy889 Před 7 měsíci +1

    St, Antony pray for our family Amen🌹🌹

  • @jeffrinaweshlin7436
    @jeffrinaweshlin7436 Před 4 lety +4

    புனித அந்தோணியரோ எங்களுக்காக வேண்டுகோலும்

  • @antonyrahul145
    @antonyrahul145 Před 4 lety +6

    Punitha anthoniyare eagkalukkaga vendikkollum🙏🙏🙏

  • @jesminsounder4190
    @jesminsounder4190 Před 4 lety +9

    புனித அந்தோனியார் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @ahilakanstan3218
    @ahilakanstan3218 Před 3 lety +2

    Ave Maria 🛐🛐🛐Maria engalukaga veandikollum🙏🙏🙏🙏

  • @anittamary3446
    @anittamary3446 Před 3 lety

    Enkalukaka vendikollum punitha anthoniyare.. Amen

  • @fishbabu3910
    @fishbabu3910 Před 4 lety +32

    கோடி அற்புதர் அந்தோணியாரே துணை

  • @arockia-vanan
    @arockia-vanan Před 2 lety

    கோடி அற்புதம் செய்யும் புனித அந்தோணியார் இன்று காலையில் எங்கள் ஊரில் உள்ள அந்தோணியார் கோவிலில் இந்த பாடல் பாடியது அதைக்கேட்டு நன்றாக இருக்கிறது என்று கூகுளில் தேடினேன் உடனே கிடைத்தது இதிலிருந்து என்ன தெரிகிறது கடவுளை நினைத்து தேடினேன் கிடைத்தது நன்றி இயேசு கிறிஸ்து என் ஆண்டவர் புனித அந்தோணியார் புகழ் பரவட்டும் ஆமென்

  • @subalenin437
    @subalenin437 Před 4 lety +1

    கோடி அற்புதரேஎங்க அம்மா வுக்கு நல்லசுகம்தாங்கஜயா

  • @daviddavi5573
    @daviddavi5573 Před 5 lety +22

    புனித அந்தோணியாரே எங்களுக்குக்காக வேண்டிக்கொள்ளும்

  • @ra12981
    @ra12981 Před 3 lety +5

    புனித அந்தோனியரே என் பாவங்களை மன்னியும் 🙏💖💖💖

  • @vijilaw8816
    @vijilaw8816 Před 3 lety

    Ellam tharupavare enathu son ku health nalla iruka aasirvathiyum amen

  • @collection701
    @collection701 Před 4 lety +15

    புனித அந்தோனியார் எனக்கு குழந்தை பாக்கியம் தாரும் அப்பா.

    • @arockiadhas2787
      @arockiadhas2787 Před 3 lety

      Ungalukku antoniyar kulantai varam tharuvar

    • @marymargrate4431
      @marymargrate4431 Před 3 lety

      புனித அந்தோணியார் எங்களுக்கு குழந்தை செல்வம் தந்தாலும் ஆமேன்

    • @marymargrate4431
      @marymargrate4431 Před 3 lety

      புனித அந்தோணியார் உங்களுக்கும் குழந்தை செல்வம் தந்தாலும். ஆமேன்

    • @anjalaianjalai4002
      @anjalaianjalai4002 Před 3 lety

      @@arockiadhas2787 kk

  • @maathusharmi5151
    @maathusharmi5151 Před 3 lety

    அந்தோணியார் அய்யா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @mottupatlu4085
    @mottupatlu4085 Před rokem

    புதுமை வள்ளலே,புனித அந்தோணியாரே எங்கள் மன்றாட்டுகளை நிறைவேற்றியருளும். எங்களுக்காக இறைவனிடம் பரிந்துப்பேசியருளும்.
    🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @limoantony2746
    @limoantony2746 Před 5 lety +24

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
    very nice songs..amen

  • @mathanmathan5201
    @mathanmathan5201 Před 4 lety +6

    Punitha Anthonyjare ankalukkaka vendikkollum

  • @sugirthae2441
    @sugirthae2441 Před 3 lety +1

    Punithaanthniayar my family I kkaga addikkulum

  • @rosymani2848
    @rosymani2848 Před 4 lety +24

    புனித அந்தோணியாரே எனக்கு பொண்ணு பிறக்கணும். நன்றி அப்பா

  • @arockiadossarockiadoss4531
    @arockiadossarockiadoss4531 Před 2 měsíci

    புனித அந்தோணியாரே என்னுடைய தொழில் நிரந்தரமாக அமையவும்
    என் அம்மா என் தங்கைகள் என் மாமனார் குடும்பங்கள் என் சகலை குடும்பங்கள் அனைத்து குடும்பத்தாருக்கும் என் சூழ்நிலையை புரிந்து நடந்து கொள்ளும் பக்குவத்தை அளித்தருளும் இவர்கள் செய்யும் சோதனையில் இருந்து எங்களை காத்தருளும் குடும்பங்களை ஒற்றுமை படுத்தி காத்தருளும் புனித அந்தோணியாரே எங்களுக்காகவும் எங்கள் குழந்தைகளுக்காகவும் ஒற்றுமையுடன் வாழ அருள் புரியும்

  • @hemaaswitha2253
    @hemaaswitha2253 Před 5 lety +13

    I like puliyam Patti. Every years we went and stay there. My life was stared in puliyam Patti. Thank you Saint Antony daddy. You always with me daddy.

  • @jscrazycraft484
    @jscrazycraft484 Před 3 lety +2

    Super song