``சின்னம் வரட்டும்னு காத்திருக்கோம்” | நாம் தமிழர் Idumbavanam Karthik Interview | NTK | Seeman

Sdílet
Vložit
  • čas přidán 19. 03. 2024
  • #Seeman #ntk #naamthamilarkatchi #2024election #dmk #vijay #bjp #admk #annamalai #idumbavanamkarthik #Modi #Stalin
    GT Holidays For all domestic and international holidays,
    contact GT Holidays,
    South India's No.1 Travel Brand.
    Call 9940882200
    for bookings. www.gtholidays.in
    click the link to get special offers on digital subscriptions
    bit.ly/49YMyo
    நாம் தமிழர் கட்சியின் புதுச் சின்னம் என்ன? பாஜக கூட்டணியில் இணைந்த பாமக-வால் யாருக்கு லாபம், சின்னம் கிடைத்தால்தான் பரபரப்புரையை தொடங்குவாரா சீமான்? நாம் தமிழர் கட்சியில் இருந்து தொடர்ந்து விலகும் முன்னணி நிர்வாகிகள், வேட்பாளர் தேர்வில் சீமான் மனைவியின் தலையீடு இருக்கிறதா? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக்.
    In this video our host came up with the hot and fresh news of current politics. So lets see the brief explanation about the news in this video, dont skip the video, subscribe vikatan tv for more videos.
    Video Credits:
    ###
    Host : Ramshankar
    Camera : Sathish Kumar
    Edit : Ragul gandi
    Channel Manager : Kamali kamaraj
    Asst. Channel Head - Hassan Hafeezh
    ###
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Komentáře • 301

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 Před 3 měsíci +30

    தம்பி கார்த்திக் தெளிவான பேச்சு புரட்சிகரமான வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thavasiyar12345
    @thavasiyar12345 Před 3 měsíci +107

    தேர்தலில் யாரும் தோற்கலாம் ஆனால் ஜனநாயகம் தோற்கக்கூடாது .
    சிறப்பான கருத்து கார்த்தி💯👌😍

  • @Tamilan0403
    @Tamilan0403 Před 3 měsíci +86

    நாம்தமிழரில் சிறந்த தளபதிகளில் ஒருவர் தம்பி இடும்பவனம்கார்த்தி
    ஈழதமிழன் 💪🏻🐯🐯

    • @sollathuraithanapalan5372
      @sollathuraithanapalan5372 Před 3 měsíci +4

      நிச்சியமாக தம்பி சிறந்த தளபதி

    • @arockiadass668
      @arockiadass668 Před 3 měsíci

      திருமா ஏன் வெல்ல வேண்டும்?
      அவர் தமிழினத் துரோகி தானே!
      நாம் தமிழர் கட்சிக்கு எதிராக பேசுபவர் தானே திருமா?
      எதிரிகளுக்கும் துரோகிகளுக்கு ஆதரவாக பேசுவதை சீமான் முதல் நாம் தமிழர் கட்சியினர்கள் நிறுத்த வேண்டும்.

  • @karuppan5084
    @karuppan5084 Před 3 měsíci +100

    நாம் தமிழர் வளர்ச்சியைப் பார்த்து பாசக திமுகவின் பயந்ததின் வெளிப்பாடே விவசாயி சின்னம் முடக்கம்

    • @gkannan8031
      @gkannan8031 Před 3 měsíci +3

      இது அனியாயம் தானே, ஏன் நீங்க போராட வில்லை, தேர்தல் ஆணையத்தை எ திர்த்து

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 3 měsíci +3

      @@gkannan8031 வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடக்கின்றது .

    • @Pugal-1
      @Pugal-1 Před 3 měsíci

      எம்புட்டு வெறி எதுனாலும் திமுகா சாமானத்தான் வாயில் வாங்குவீங்களாடா 🐢

    • @sandoshprabakar
      @sandoshprabakar Před 3 měsíci +3

      நாதக இந்த விசயத்துல கூட பாஜகவை எதிர்க்க துணிவில்லையா ?
      🤡

    • @jayganesh6902
      @jayganesh6902 Před 3 měsíci

      ​@@sandoshprabakar
      நாங்கள் தமிழர்கள் 👍🏿👍🏿👍🏿👍🏿
      நீங்கள் ??????

  • @rajeshwaran6554
    @rajeshwaran6554 Před 3 měsíci +115

    நாம் தமிழர் மாஸ்
    .. இடும்பவனம் கார்த்தி யும் மாஸ்தான்..

    • @sollathuraithanapalan5372
      @sollathuraithanapalan5372 Před 3 měsíci +14

      உண்மை

    • @sollathuraithanapalan5372
      @sollathuraithanapalan5372 Před 3 měsíci +14

      உண்மை

    • @amirthamala9763
      @amirthamala9763 Před 3 měsíci +10

      🐅💪🔥

    • @user-rl4ut5py2x
      @user-rl4ut5py2x Před 3 měsíci +6

      என்னருமைத் தம்பி இடும்பாவனம் கார்த்தி மேடையில் புலி.எதார்த்தத்தில் மிகவும் அமைதியானவர்.எளிமையானவர்.அன்பானவர்.

  • @thavasiyar12345
    @thavasiyar12345 Před 3 měsíci +76

    நயவஞ்சகரின் சூழ்ச்சிகளை முறியடித்து நாம்தமிழரை சரித்திர சாதனையோடு வெற்றிபெற வைப்போம்💪🏽

  • @AdaickanMurugesh
    @AdaickanMurugesh Před 3 měsíci +22

    தம்பி இடும்பவனம் கார்த்தி 👍💪

  • @farhana8700
    @farhana8700 Před 3 měsíci +53

    என்னுடைய சார்பாக இந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு குறைந்தது இருபது முதல் முப்பது வாக்குகள்வரை நிச்சயமாக பெற்றுத் தருவேன் ❤ இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் நாம் தமிழர் ❤ மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பாபநாசம் சட்டமன்றத் தொகுதி அய்யம்பேட்டை நகரம்

    • @AbdulMalik-js4kj
      @AbdulMalik-js4kj Před 3 měsíci +5

      மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சிக்கு சாதகமான ஒரு தொகுதி நாம் தமிழர் கட்சி தனது முதல் வெற்றியை பதிவு செய்யும் என்று நினைக்கிறேன்

    • @devasahayam9479
      @devasahayam9479 Před 3 měsíci +5

      நாம் தமிழர் வெற்றியை நல்லவர்களின் வெற்றியாக நினைக்கிறேன்.

    • @shanmuganathanpalani386
      @shanmuganathanpalani386 Před 3 měsíci +4

      நன்றி நாளைய தலைமுறைக்கு செய்யும் புன்னியம்

    • @j.stamilan6662
      @j.stamilan6662 Před 3 měsíci +3

      👍👍👍👍❤️❤️❤️🙏🙏🙏

    • @KuppuSwamy-tk3lq
      @KuppuSwamy-tk3lq Před 3 měsíci

      சின்னம் கிடைக்க கூடாது என்ற நோக்கில் காலம் தாழ்த்துகிறார்கள்.தேர்தல் ஆணையம் மோடியின் கைபாவையாக செயல்படுகிறது அயோக்கியத்தனம் ஆதிக்க வர்கம் செய்யும் சதியே சீமானை போல் நேர்மையாக அரசியல்வாதிகள் செயல்பட தேசிய கட்சிதலைவர்களோ மாநில கட்சி தலைவர்களோ நேர்மையானவர்கள் இல்லை அதனால்தான் மக்கள் 32 லட்சம் பேர் விவசாய சின்னத் திற்கு வாக்களித்துவிட்டதால் ஜீரணிக்க முடியவில்லை நேர்மை இல்லாத மனிதர்கள் அனைவரும் ஏற்ற தாழ்வு இல்லா மல வாழ வழி செய்யாமல் விவசாயிகளிடமிருந்து நிலங்களை பறிப்பதை வாடிக்கையாக கொண்ட ஆட்சிகள் மீண்டும் தேவையா??

  • @basofficial438
    @basofficial438 Před 3 měsíci +17

    சிறந்த பேச்சாற்றல் கொண்ட தம்பி, தங்கைகள் நாம் தமிழர் கட்சியில் இருப்பது மகிழ்ச்சி

  • @selvasingh5973
    @selvasingh5973 Před 3 měsíci +28

    நாம் தமிழர் வெல்லும்

  • @chandrasekaranthilak1818
    @chandrasekaranthilak1818 Před 3 měsíci +43

    நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வேண்டும் 🎉

  • @Dr.vaigai
    @Dr.vaigai Před 3 měsíci +35

    நேர்மையான கேள்விகள், தெளிவான பதில்கள்🎉

  • @velauthamsivakumar3149
    @velauthamsivakumar3149 Před 3 měsíci +6

    தமிழனாக ஒன்றுபட்டால் சிறப்பு , அதுவே எனது விருப்பு, ஈழத்தமிழன்,பிரான்சு

  • @lakshminarayanan51
    @lakshminarayanan51 Před 3 měsíci +6

    Sirapana nerkaanal .kathick anna superb ❤

  • @mytube3486
    @mytube3486 Před 3 měsíci +16

    NTK 🔥🔥🔥

  • @anandhivenkatachalam5458
    @anandhivenkatachalam5458 Před 3 měsíci +5

    தமிழ் தேசியம் தான் தமிழர்களுக்கான அரசியல். நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வரும்

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 Před 3 měsíci +42

    புரட்சி வாழ்த்துக்கள் தம்பி நாம் தமிழர் கட்சி மஸ்கட்.

  • @jackyjacky7821
    @jackyjacky7821 Před 3 měsíci +6

    வாழ்த்துக்கள் புரட்சி வெல்லட்டும்

  • @jayabalntk4758
    @jayabalntk4758 Před 3 měsíci +74

    ஐயா காமராஜருக்கு எப்படி கக்கனோ அதே போல் அண்ணன் சீமானுக்கு இடும்பவனம் கார்த்தி எளிமையானவர் வாழ்த்துக்கள் 🎉🎉

    • @425walmer7
      @425walmer7 Před 3 měsíci

      Eye Operation Kasu Eppdi Endru Elimaiyana Karthiyai Ketkavum

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 Před 3 měsíci +10

    நாளைய தலைமுறைக்கு நாம் தமிழர் தேவை 😢 நாம் தமிழர் கட்சி அரசியலுக்கு ஆனது இல்லை அனைத்து உயிர்களுக்கு விதமான கட்சி நாம் தமிழர்🔥🔥🔥🌾🌾🌾❤❤❤

  • @premdoss6507
    @premdoss6507 Před 3 měsíci +27

    நாம் தமிழர் கட்சியின் சின்னம் எதுவாக இருந்தாலும் மக்கள் தேடி சென்று வாக்களிப்பார்கள் உறுதியாக வெல்வோம் நாம் தமிழர்......❤❤❤

  • @sivavadivel-mt5ui2eu5d
    @sivavadivel-mt5ui2eu5d Před 3 měsíci +7

    நாம் தமிழர்

  • @devasahayam9479
    @devasahayam9479 Před 3 měsíci +15

    நல்லவர்களின் மகிழ்ச்சி, அதுவே நாம் தமிழர் வெற்றி.

  • @sharmaremo.5258
    @sharmaremo.5258 Před 3 měsíci +5

    நாம் தமிழர் கட்சி வெல்லும் ❤❤❤

  • @annan0506
    @annan0506 Před 3 měsíci +22

    நாம் தமிழர் ❤️💛❤️

  • @msdheena7161
    @msdheena7161 Před 3 měsíci +6

    Seeman ❤

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 Před 3 měsíci +9

    Wow, கார்த்திக்கின் பேச்சில் உண்மை, முதிர்ச்சி, கண்ணியம் இருக்கிறது. 💪👍
    தமிழர் இனம் காக்க *நாம் தமிழர் கட்சிக்கு* வாக்களிப்பீர். 🐯🐅🇰🇬

  • @Logamurthy-cj6cq
    @Logamurthy-cj6cq Před 3 měsíci +2

    எங்கள் அம்பேத்கர் திருமா வெற்றி பெற நினைக்கும் சகோதரருக்கு வாழ்த்துக்கள் good person in............

  • @Suresh-00000
    @Suresh-00000 Před 3 měsíci +22

    நாம் தமிழர் 💚💚💚

  • @Thambi430
    @Thambi430 Před 3 měsíci +9

    நாம் தமிழர் 🔥 பிரச்சாரம் தொடங்களையா ...நேர்மையாலரே களத்தில் சென்று போய் பாருங்கள்...❤❤❤ நாம் தமிழர் 🔥 திருப்பூர் மாவட்டம்

  • @elaiyarajak720
    @elaiyarajak720 Před 3 měsíci +29

    உறுதியாக வெல்வோம் ❤

  • @Vijay-tamilan
    @Vijay-tamilan Před 3 měsíci +43

    வெள்ளை நிறத்தில் 👕👕👕சிறந்த👍💯👍💯👍💯👍💯

  • @tamilan2501
    @tamilan2501 Před 3 měsíci +8

    ❤❤❤

  • @KumarKumar-se1wc
    @KumarKumar-se1wc Před 3 měsíci +8

    ❤❤❤❤❤❤❤

  • @ashok_ntk
    @ashok_ntk Před 3 měsíci +5

    NTK ❤

  • @user-fj1dl3dr1u
    @user-fj1dl3dr1u Před 3 měsíci +11

    நாம் தமிழர் கட்சி வாழ்த்துக்கள் 🧧🧧🧧

  • @AnbuRaj-id4zz
    @AnbuRaj-id4zz Před 3 měsíci +23

    வெற்றியின் அடிப்படை எடுத்த செயலில் நிலையாக நிற்பதே.
    Naam tamilar ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Před 3 měsíci +3

    Naam thamilar vellum
    Valthukkal 👍👍👍👍
    Sabesan Canada 🇨🇦

  • @areefrahuman7479
    @areefrahuman7479 Před 3 měsíci +11

    நல்ல எதிரி தான் உன் சிறந்த நண்பன்!
    நீ நல்லவன்னு நிரூபிச்சிட்டேனே!

  • @devasahayam9479
    @devasahayam9479 Před 3 měsíci +9

    நாம் தமிழர் வெற்றியை, நல்லவர்களின் வெற்றியாக நினைக்கிறேன்.

  • @muruganl8493
    @muruganl8493 Před 3 měsíci +5

    NTK 🔥Vellum 👍

  • @kappalkumar_Erimalaivalaiyoli
    @kappalkumar_Erimalaivalaiyoli Před 3 měsíci +9

    சிதம்பரத்தில் நாம் தமிழர் வெற்றியை தீர்மானிக்கும்

  • @muniappans8595
    @muniappans8595 Před 3 měsíci +3

    நாம் கறுஞ்சிறுத்தயை நா.த.க.க்கு தே.ஆ.யிடம் வேண்டுகோள் வைக்கலாம்.👍 கரூரான். வெல்வோம்.🎉

  • @SaiPravin-me9kk
    @SaiPravin-me9kk Před 3 měsíci +7

  • @onetrueindian1
    @onetrueindian1 Před 3 měsíci +14

    நாம் தமிழர் கட்சியின் சின்னத்தை ஒரு விவகாரமாக மாற்றிய பிற கட்சிகளான பா.ஜா.க, திமுக தமிழ்நாட்டில் இதர கட்சிகளாக மாறும் ... அதற்கான தொடக்கமே இது...‌

  • @Natarajan-eh4dx
    @Natarajan-eh4dx Před 3 měsíci +2

    நமக்கு, உதவும் சீமான் தமிழன் இனி இந்த ஆண்டு இறுதிக்குள் வெற்றி
    .
    ,வெற்றி, நமக்கு தெரியும் தமிழரை என்ற மனிதன் ..

  • @Vijay-tamilan
    @Vijay-tamilan Před 3 měsíci +29

    நாம் தமிழர்💪💪💪

  • @albertramakrishnan1188
    @albertramakrishnan1188 Před 3 měsíci +2

    தமிழக மக்களே பாவிகளுடன் பங்காளியாக போரிங்களா, மீண்டும் காமராசர் ஆட்சி மலர நாம் தமிழர்ரோடு கைகோர்க போகரிர்களா? உங்கள் வாழ்வு உங்கள் கையில், தீதும் நன்றும் பிறர்தர வாரா

  • @arul944
    @arul944 Před 3 měsíci +1

    எது ஒன்றை இழக்க தயாராகாதவன் பிரிதொன்றை அடைய முடியாது அண்ணன் சீமான் ஒற்றுமையாய் பாடுபடுவோம் மைக் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு போராடுவோம் இந்தப் பாராளுமன்ற போரில் அண்ணன் சீமான் தம்பிகளே வெற்றி பெறுவோம்

  • @bharathan5918
    @bharathan5918 Před 3 měsíci +2

    சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான் மட்டுமே

  • @user-kf9fg1mg1m
    @user-kf9fg1mg1m Před 3 měsíci +4

    Karthi Anna ❤❤❤❤

  • @ravir7764
    @ravir7764 Před 3 měsíci +3

    தொடர்ந்து பயணியுங்கள் மேடை தோறும் கார்த்திக் அவர்களே

  • @parameswariparameswari4173
    @parameswariparameswari4173 Před 3 měsíci +10

    Namtamilar😢😢😢😮😮😢

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Před 3 měsíci +5

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் டா 🎉🎉🎉🎉

  • @karuppan5084
    @karuppan5084 Před 3 měsíci +64

    நாம் தமிழரை நேரடியாக எதிர்க்க துணிவு இல்லாமல் பாசக இப்படி கீழ்த்தரமான அரசியலைச் செய்கிறது

  • @seevaratnamshangar8994
    @seevaratnamshangar8994 Před 3 měsíci +7

    தம்பி அண்ணனின் தம்பியாக வாழ்க வளர்க

  • @puzhukandim6283
    @puzhukandim6283 Před 3 měsíci +3

    NTK candidates are very powerful and well educated

  • @vasukip3286
    @vasukip3286 Před 3 měsíci +7

    கார்த்திகை பூ அல்லது பனை மரங்கள் சின்னமாக வந்தவால் மிகவும் நல்லது.

    • @j.stamilan6662
      @j.stamilan6662 Před 3 měsíci +2

      நமது சின்னம்🎤🎤🎤🎤 pls ஒட்டு போடுக்க நாம் தமிழர்🙏🙏🙏🙏🙏

  • @KumarKumar-se1wc
    @KumarKumar-se1wc Před 3 měsíci +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohanavenkatesan6771
    @mohanavenkatesan6771 Před 3 měsíci +2

    எதற்கெடுத்தாலும் பா.ஜ.க.வா. கஷ்டம். உங்க கருத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் அனைத்து கட்சிகளுக்கும் சின்னம் புதியதாக வழங்க வேண்டும் என்பது ஏற்புடையது.

  • @trendinggamer497
    @trendinggamer497 Před 3 měsíci +10

    Ntk

  • @alicejustine9826
    @alicejustine9826 Před 3 měsíci +9

    இடும்பவனம் கார்த்தி மாஸ்....

  • @shankar3317
    @shankar3317 Před 3 měsíci

    நன்றியும் வாழ்த்துக்களும் நாம் ஒரு தாய் பிள்ளைகள்

  • @amburosssavarimuthu9452
    @amburosssavarimuthu9452 Před 3 měsíci

    வாழ்த்துகள் தம்பி கார்த்திக் வாழ்க தமிழ் நாம் தமிழர்.

  • @sakthivelnadar7537
    @sakthivelnadar7537 Před 3 měsíci +6

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Naam Tamilar 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jazzaqua5033
    @jazzaqua5033 Před 3 měsíci +8

    எனக்கு தெரிஞ்சு படகு சின்னமா இருக்கும்னு தான் தோணுது ❤

  • @ganeshpillai6650
    @ganeshpillai6650 Před 3 měsíci +5

    🔥🔥🔥🐅❤️💯💯⚖️✍️👏👏🙏

  • @sejarahtingsatu3757
    @sejarahtingsatu3757 Před 3 měsíci

    நாம் தமிழர். நிச்சயம் வெல்வோம்.❤

  • @balaji276
    @balaji276 Před 3 měsíci

    ❤ வாழ்த்துக்கள் அண்ணா

  • @user-zs9vj7pv4d
    @user-zs9vj7pv4d Před 3 měsíci

    சிறப்புடா❤

  • @user-zs9vj7pv4d
    @user-zs9vj7pv4d Před 3 měsíci

    அருமை❤

  • @sureshkumarpallipalayam484
    @sureshkumarpallipalayam484 Před 3 měsíci

    நாம் தமிழர் வாழ்க வளர்க வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @Devahd07
    @Devahd07 Před 3 měsíci

    Sirappu Anna.. ❤

  • @sridharchandrabalan6298
    @sridharchandrabalan6298 Před 3 měsíci

    Karthi, we all, the Tamilians are proud of you,
    You are a warrior....
    God Bless You...

  • @VenkatPerumal-hf9jh
    @VenkatPerumal-hf9jh Před 3 měsíci

    Anna vera level naam tamilar❤❤❤

  • @Jothiatcbe
    @Jothiatcbe Před 3 měsíci

    Ntk🎉🎉🎉🎉🎉

  • @raviprabhu8943
    @raviprabhu8943 Před 3 měsíci

    மைக் சுப்பர் வாழ்துக்கள்

  • @user-zs9vj7pv4d
    @user-zs9vj7pv4d Před 3 měsíci

    சீமான்நமக்கானவன்

  • @chandran4319
    @chandran4319 Před 3 měsíci

    தரமான பதிவு கார்த்திக் நன்றி🙏

  • @user-rl4ut5py2x
    @user-rl4ut5py2x Před 3 měsíci +5

    எந்தக் கடம்பன் வந்தாலும்,என்ன சதி செஞ்சாலும் நாம் தமிழரை ஒன்னும் செய்ய முடியாது.

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 Před 3 měsíci +2

    டேய தம்பி நீ நல்லா குழப்பி மீன் பிடிக்க பார்த்தாய்.
    ஆனால் என் தம்பி கார்த்தி இந்தியாவின் மிக சிறந்த பண்பான அரசியல் வாதி என்பது தெளிவாகிறது.
    வாழ்த்துக்கள் தம்பி கார்த்தி❤️❤️❤️
    எந்த நிலையிலும் மூன்று பேர் தோற்க்ககூடாது
    ❤️ தங்கை காளியம்மாள்
    ❤தம்பி கார்த்தி
    ❤️தி மு க பழனிவேல் தியாகராசன் அவர்கள்
    இந்த மூன்று பேரும் எங்கும் எப்போது நின்றாலும் வெற்றிபெற வேண்டும்
    நல்ல தமிழ்்அரசியல்வாதிகளை உங்கள் எண்ணபடி பதிவிடுங்கள்

  • @vijayakalaanpalakan6396
    @vijayakalaanpalakan6396 Před 3 měsíci +2

    மாவீரர்களை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், ஆனால் நாம் பதவிக்காகவும், மதிக்கவில்லை என்றும் சொல்லிக் கொண்டு நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகும் உறவுகளை பார்க்க வேதனையாக இருக்கிறது

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 Před 3 měsíci

    சிறப்படா தம்பி👌👌👌🙏🙏💪💪💪💪

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 Před 3 měsíci

    தமிழர்களின் எதிர் வினை தொடங்கிவிட்டது

  • @Rajakumar-bh3mb
    @Rajakumar-bh3mb Před 3 měsíci +1

    நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம்

  • @TamilvananK-wr7yo
    @TamilvananK-wr7yo Před 3 měsíci +1

    நான்
    ஏன்
    நடுராத்தரிக்கு
    சுடுகாட்டிற்க்கு
    போகனும்......
    நாம்தமிழர்
    நாமேதமிழர்..🎉🎉🎉

  • @jayganesh6902
    @jayganesh6902 Před 3 měsíci

    தம்பி கார்த்தி சரியான பதில் அடி👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿
    நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி❤❤❤❤❤❤

  • @user-kd1fz9ol8u
    @user-kd1fz9ol8u Před 3 měsíci

    நாம் தமிழர்❤

  • @vishnukanth2010
    @vishnukanth2010 Před 3 měsíci +1

    💪💪💪

  • @AranPesumChithirangal
    @AranPesumChithirangal Před 3 měsíci

    அண்ணன் சீமான் பேச்சில் வீரர்
    அண்ணன் அண்ணாமலை செயலில் வீரர்
    தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஒழிக்க வந்த கொள்கை பறப்பு செயலாளர் அண்ணன் சீமான்.
    தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஒழிக்க வந்த செயல் வீரர் அண்ணன் அண்ணாமலை
    ✨⚜️🌷🍐🥭🌷⚜️✨
    #nanumthamizhan

  • @user-kp6yu5hd3d
    @user-kp6yu5hd3d Před 3 měsíci

    நாம் தமிழர் 👌

  • @ArnandThiyagaraja-gg2oj
    @ArnandThiyagaraja-gg2oj Před 3 měsíci

    Super karthi super 👌 🎉❤

  • @Ramkutt
    @Ramkutt Před 2 měsíci

    சரியான பேச்சு🔥

  • @silambarasanbalasubramani8577
    @silambarasanbalasubramani8577 Před 3 měsíci +5

    NTK 🎉

  • @venkatet90
    @venkatet90 Před 3 měsíci

    What a speech man. I have observed only few words he has used in English. Very good.

  • @gmariservai3776
    @gmariservai3776 Před 3 měsíci +1

    திரு. இடும்பவனம் கார்த்தி அவர்கள் சொல்லுவது போல் நீதி மன்றம் நடக்க முடியுமா?
    மற்ற கட்சி தலைவர்களை தரம் தாழ்த்து பேசுவது தலைவரில் தொடங்கு தொண்டர் வரை உள்ள கட்சி!

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly Před 3 měsíci +1

    சாட்டை துரை பேச்சு மாஸ்

  • @sundarswamy7761
    @sundarswamy7761 Před 3 měsíci

    என் உயிர் அண்ணன் சீமான்

  • @user-xh9xz9mj3k
    @user-xh9xz9mj3k Před 3 měsíci

    நாம் தமிழர் கட்சி

  • @user-to1tf9if9l
    @user-to1tf9if9l Před 3 měsíci

    கார்த்தி சீமான் வெல்லட்டும்😊திருமா மீது என்ன அக்கறை தோற்பது உறுதி😊