BSP leader Armstrong death | A2D Nandha Issue | Paari Saalan and Varun Tamil podcast

Sdílet
Vložit
  • čas přidán 7. 07. 2024
  • BSP leader Armstrong death | A2D Nandha Issue | Paari Saalan and Varun Tamil podcast
    #armstrongdeath #armstrong #dmk #mkstalin #udhayanidhi #vckparty #thirumavalavan #paranjith #bjp #annamalai #annamalaibjp #naamtamilarkatchi #naamtamilar #seeman #saatai #saataiduraimurugan #thennagam #political #ntk #vallalmedia #PaariSaalan #Paari #paarisaalaninterview #sengoltv #பாரிசாலன்
    For more such political, spiritual, and historical content subscribe to our @Vallal_Media
    We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!
    🙏தமிழர்களின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்🙏
    Follow More Videos to Subscribe : bit.ly/vallalmedia
    Follow More Videos :

Komentáře • 609

  • @augustiandaniel4921
    @augustiandaniel4921 Před 15 dny +367

    யாரெல்லாம் கடைசி வரை காணொளி தொடர்பவர்கள் இருக்கீங்க🎉❤
    Watched fully 🎉❤

    • @jafreen1133
      @jafreen1133 Před 15 dny +2

      Ethu kadaisi kanoli?

    • @Sundar...
      @Sundar... Před 15 dny +4

      ​@@jafreen1133 காணொளி கடைசி வரை என்று சொல்ல வந்திருப்பார் போல...

    • @ramachandran6831
      @ramachandran6831 Před 15 dny

      ​@@jafreen1133உன் உயிர் பிரியப் போகிறதா?

    • @imalone6904
      @imalone6904 Před 15 dny

      "கல்வி" என்ற தலைப்பில் ஒரு முழு காணொளி வேண்டும் 🙏🔥

    • @augustiandaniel4921
      @augustiandaniel4921 Před 14 dny +1

      ​@@jafreen1133sorry " kadaisi varai "
      Nu solla vanthan...
      Thank you 🎉

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Před 15 dny +257

    நான் வன்னியர் ஆனால் இப்போது தமிழ்தேசியம் பக்கம் வந்து விட்டேன் நமக்கு தமிழ்தேசியம் தான் பாதுகாப்பு

    • @ramachandran6831
      @ramachandran6831 Před 15 dny +22

      தெளிவான சிந்தனை!

    • @user-cc2xe6kl8m
      @user-cc2xe6kl8m Před 15 dny +18

      Same Me

    • @tamilselvan-ox3zy
      @tamilselvan-ox3zy Před 15 dny +27

      நானும் அதே அனுபவம் தான்....
      சாதியாக இருப்பதை பெருமையாக நினைத்தேன்... ஆனால் இப்போது தான் தெரிகிறது நாம் எல்லோரும் ஏமாளிகள் என்று....
      இனமாக இருப்பதே வீரம் பெருமை பாதுகாப்பு..

    • @cleanpull999
      @cleanpull999 Před 15 dny +3

      Ok, how come Kamraj was three times CM but no MP seat for Vanniyar, understand why Toilers party was created. Learn politics and history before you decide. So you understand how MBC quota came up and who lost lives for it?

    • @user-cc2xe6kl8m
      @user-cc2xe6kl8m Před 15 dny +4

      @@tamilselvan-ox3zy ❤
      பலே பாண்டியா பலே பலே
      💪🙏👍👌❤

  • @ramaiahvarun5950
    @ramaiahvarun5950 Před 15 dny +131

    தமிழ் தேசியவாதிகள் அனைவரும் ஒன்று சேரும்வரை இந்த நிலை தொடரும்

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz Před 15 dny +50

    தமிழ்தேசிய (வாதி) பாரி🔥💪🔥

  • @bharathharshan-hs3mf
    @bharathharshan-hs3mf Před 15 dny +138

    வாங்க பாரி உங்களைத் தான் எதிர் பார்த்தேன்

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Před 15 dny +18

    அன்புமணி திருமாவளவன் திருந்த வேண்டும். தமிழ்தேசியம் பக்கம் வரவேண்டும் நான் பாமக இளைஞர் சீமான் தமிழ்தேசியம் பக்கம் வந்துவிட்டேன்

    • @THAMIZHTHAASAN65.
      @THAMIZHTHAASAN65. Před 14 dny +1

      மக்களின் வாழ்க்கையை அடமானம் வைத்து காசு பணம் சேர்க்கும் எண்ணம் உள்ள தலைவனுக்கு ஒற்றுமையாய் இருக்க வேண்டும் என்று தோன்றாது...

  • @vbaskaran1064
    @vbaskaran1064 Před 15 dny +76

    ஒரு மணி நேரத்தில் 8,500 பார்வைகள் அதுதான் பாரி
    என்றைக்குமே கருத்துக்கள் செயல்கள் நியாயமானதாக இருந்தால் அதற்கு அளவில்லா வரவேற்பு கிடைக்கும்❤

    • @RAMESH-dd7ld
      @RAMESH-dd7ld Před 15 dny

      Varaverpa vachikitu maira kuda ppudunga mudiyathu

    • @BEN-fr8jk
      @BEN-fr8jk Před 15 dny

      ​@@RAMESH-dd7ldஇதுவும் ஒரு மாற்றம் தான் நண்பா

  • @Nivi_Vigneshiv
    @Nivi_Vigneshiv Před 15 dny +58

    A2d @ 40:10

  • @yardani5235
    @yardani5235 Před 15 dny +55

    🤯✨தற்போது ஒரு தலைவன் (???)💥உருவாகிறான் என்பது உண்மை 🥶🥵

  • @syedresh4u258
    @syedresh4u258 Před 15 dny +196

    பாருயின் கருதிற்க்காக யார் எல்லாம் காத்திருந்திர்கள்???? 🤔🤔🤔

    • @rajendraramasamy7034
      @rajendraramasamy7034 Před 15 dny +6

      பாரி

    • @pesaaporul2123
      @pesaaporul2123 Před 15 dny +3

      Nice tamil bro

    • @vivekmad2010
      @vivekmad2010 Před 15 dny +5

      அண்ணா...இது என்ன மொழி..

    • @akplays7577
      @akplays7577 Před 14 dny

      I like to wait to hear his point of view 🎉

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie Před 16 hodinami

      * பாரிசாலன்"
      *பாரி"
      * பாரு
      * பாருங்கள் /பாருங்க.
      * பாருக்குள்ளே நல்ல நாடு.
      *ஒப்பாரும் மிக்காரும்......
      ---------+
      தமிழ் வார்த்தைப் புரிதலுக்காக"
      K.K.N.
      ------------------------------+
      பாரி அவர்கள் உடைய
      (பாரி அவர்களுடைய)
      * வள்ளல் "மீடியாப்"
      பாரு பாரு நல்லாப் பாரு"
      வள்ளல் மீடியாப் பாரு"
      *" வள்ளல் மீடியா "*
      வாழ்க வளர்க
      வாழ்க வளமுடன்."
      ---------------------+
      K.K.N.

  • @Bhujili
    @Bhujili Před 15 dny +20

    Varun please don't interrupt Pari whille talking... Please let him talk most. Varun you are hosting beautifully Thanks

  • @mohamedashif9532
    @mohamedashif9532 Před 15 dny +101

    A2D soldiers assemble >>>>

    • @VisitBeforeHumanPollute
      @VisitBeforeHumanPollute Před 15 dny

      A2D Parandur airport issue pathi pesuna makkal-ku romba nalla irukum. Airport also under tech nu ethavathu urutti A2D also itha pathi pesalam. 🪖

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Před 15 dny

      He is corporate slave

    • @mukeshdhatchanamoorthy1191
      @mukeshdhatchanamoorthy1191 Před 14 dny +10

      ரிச்சி ஸ்ட்ரீட் ல மிதி மிதி ன்னு மிதிக்குறப்ப ஒரு பய assemble ஆகல இங்க வந்து என்ன பண்ண போறீங்க 😂😂

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Před 8 dny +1

      ​@@mukeshdhatchanamoorthy1191🤣

  • @rameshahila225
    @rameshahila225 Před 15 dny +30

    நமக்கான காவல்துறை அமைந்தால் மட்டுமே, பொது இடத்தில் செய்யும் தவறை தட்டி கேட்க முடியும். இல்லை என்றால், தட்டி கேட்ட நாம் உள்ளே இருப்போம் என சந்தேகம்.

  • @Thilaiksan256
    @Thilaiksan256 Před 15 dny +35

    எதிர் பார்த்த காணொலி

    • @user-pl7ly9qd4c
      @user-pl7ly9qd4c Před 15 dny

      ளி

    • @Thilaiksan256
      @Thilaiksan256 Před 15 dny

      @@user-pl7ly9qd4c இந்த ளி யா வரும்

    • @Thilaiksan256
      @Thilaiksan256 Před 15 dny

      @@user-pl7ly9qd4c ஆம்மா நா‌ தான் மாத்தி போட்டுட்டன்

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Před 15 dny +6

    அண்ணன் ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு அருகிலே செம்பியம் K 1 காவல் நிலையம் உள்ளது, அந்த பகுதியில் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு அனைத்து காவல் அதிகாரிகளும் நல்ல நட்பு உள்ளது பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு பரிசு பொருட்கள், சன்மானம் கொடுப்பார் ஆம்ஸ்ட்ராங் அவர்கள், அந்த விசுவாசதிரிகாவது கொஞ்சம் பாதுகாப்பு கொடுத்து இருக்கலாம்...😔😔😔

  • @Sameer-rr5yh
    @Sameer-rr5yh Před 15 dny +16

    I was eagerly waiting for Paarisalan's view. Thanks for the detail info Bros.

  • @gnanadurai7900
    @gnanadurai7900 Před 15 dny +11

    The society had already entered into chaos, only you have to save yourself ,your family and friends.people lost their trust in police and judicial system anymore.

  • @கற்பவன்
    @கற்பவன் Před 15 dny +7

    பெரியாரிஸ்ட்டான நானே சொல்றேன்.. நாம் தமிழர் ஆட்சிக்கு வரனும்

  • @ryagamer1469
    @ryagamer1469 Před 15 dny +59

    A2d soldiers assemble 😀...

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Před 15 dny

      He is corporate slave

    • @mukeshdhatchanamoorthy1191
      @mukeshdhatchanamoorthy1191 Před 14 dny +7

      ரிச்சி ஸ்ட்ரீட் ல மிதி மிதி ன்னு மிதிக்குறப்ப ஒரு பய assemble ஆகல இங்க வந்து என்ன பண்ண போறீங்க 😂😂

  • @mohamedashif9532
    @mohamedashif9532 Před 15 dny +33

    Daily video podungayya ... 🙏 unga content hype eethuthu ayya... 🔥

    • @riderlogi
      @riderlogi Před 15 dny +2

      They are not content creators 😂

  • @Pagadi5
    @Pagadi5 Před 15 dny +25

    கெட்டதையே மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். இது ஊழி காலம்

  • @ganeshparasuraman7965
    @ganeshparasuraman7965 Před 15 dny +7

    We have to concern Pari's anger.Don't worry paari .

  • @sabi6954
    @sabi6954 Před 14 dny +5

    Thanks a lot….paari & varun…

  • @virjeeva
    @virjeeva Před 14 dny +3

    மிகவும் சென்சிடிவான விசயம் , தைரியமாக பிரச்சினைகளை அலசி , காரணங்களை தெளிவாக , துணிச்சலாக எடுத்து சொல்லிய பாரிக்கு வாழ்த்துக்கள்.

  • @maruthupandim281
    @maruthupandim281 Před 15 dny +11

    Waiting for this video, support from South Korea.

    • @varun_vlogs
      @varun_vlogs Před 14 dny +2

      hi from north korea 🤙🏿

    • @maruthupandim281
      @maruthupandim281 Před 14 dny

      @@varun_vlogs enna Varun bro, eppa north korea poneka😁

  • @DineshKumar-mi3ox
    @DineshKumar-mi3ox Před 15 dny +5

    This is Dravida model which has set example for India

  • @AjayChandran-wf9jl
    @AjayChandran-wf9jl Před 15 dny +6

    I DID NOT AGREE WITH HIM BEFORE BUT TODAY THIS VIDEO IS PEFECT TO SEE HIS STAND. YOU ARE RIGHT BUT BE DETAILED. ALL THE BEST @VallalMedia

  • @Raj-et7oj
    @Raj-et7oj Před 15 dny +21

    தமிழர்கள் அறத்தை வாய் கிழிய பேசுவோம் ஆனால் செயல்படுத்தமாட்டோம். 😂😂

  • @santhosh6258
    @santhosh6258 Před 13 dny +4

    பாரி‌ போகும் போக்கை பார்த்தல் உங்கள் போன்றோர்க்கும் பாதுகாப்பு தேவை... இன்னும் கடமைகள் அதிகம் உள்ளது...

  • @sambathkumar4452
    @sambathkumar4452 Před 15 dny +5

    47:17 he talks reality 😢

  • @nagarajan4046
    @nagarajan4046 Před 15 dny +12

    தம்பி பாரி நான் குடிக்கு அப்பார்பட்டவன் ஆனால்நாடககாதல் ஊண்மை ஊண்மை

  • @Alagumuthu379
    @Alagumuthu379 Před 15 dny +20

    தமிழனாய் ஒன்றினைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.

    • @hanifashahib8172
      @hanifashahib8172 Před 9 dny

      ஒன்றிணைந்து சாணி அல்லுவோம்

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 Před 15 dny +4

    Paari - the best 🐯💯💯🙏🙏🙏
    RIP Armstrong 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aquariumprofessionals8419

    திமுக இந்த ஒரு முறை தான் வரும் போல.... அழிந்தது

  • @cmdossdosscm2009
    @cmdossdosscm2009 Před 14 dny +2

    நன்றி பாரி தெளிவான விளக்கம் அனைவரும் விழித்துக் கொள்ள வேண்டிய ஒரு விளக்கம்

  • @phonkmusic17
    @phonkmusic17 Před 15 dny +13

    How to avoid matrix. parri saalan speech wait ing

    • @arunraj_r
      @arunraj_r Před 15 dny +2

      ஏற்கனவே பேசியாச்சு. தற்சார்பு பொருளாதாரம் மூலமாக தான் அதில் இருந்து வெளி வர இயலும்.

    • @abdulrauf4435
      @abdulrauf4435 Před 15 dny

      ​@@arunraj_rwhat is matrix

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db Před 15 dny +8

    சிறப்பு அண்ணா

  • @user-fw4ks7ij6u
    @user-fw4ks7ij6u Před 15 dny +12

    உளவுத்துறையா? தமிழ்நாட்டிலா?🤔

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Před 15 dny +28

    அன்புமணி திருமாவளவன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் தமிழ்தேசியம் பக்கம் வரவேண்டும். அப்போது தான் மற்ற மொழி காரர்கள் ஆதிக்கம் குறையும்

    • @user-gr7du9vx4f
      @user-gr7du9vx4f Před 14 dny +1

      Suppar brother 💯👌👌👌👌👌💯

    • @THAMIZHTHAASAN65.
      @THAMIZHTHAASAN65. Před 14 dny +1

      இருவரும் இணையாத வரை தமிழ்நாட்டிற்கு விடிவு காலம் இல்லை... 😊

  • @duraidurai.a502
    @duraidurai.a502 Před 13 dny +2

    அருமையான பதிவு நன்றி அண்ணா வாழ்த்துக்கள்

  • @kannannila6437
    @kannannila6437 Před 14 dny +4

    நான் நாம் தமிழர் கட்சி ஆதாரவலன்... காலம் வரும் காத்திருந்து கருவருப்போம் திராவிடத்தை

  • @devsanjay7063
    @devsanjay7063 Před 15 dny +26

    வாத்தியார் கிட்ட குச்சி போலீஸிடம் லத்தியும் புடிங்கிட்டாங்க இனி 😂😂😂நாடு விளங்காது 😂

    • @amird7048
      @amird7048 Před 15 dny +2

      Cant compare both profession

    • @adithyatechtamil
      @adithyatechtamil Před 14 dny

      Hi 👋Dev bro 😁

    • @VanathiVanathi-rq5qo
      @VanathiVanathi-rq5qo Před 5 dny

      போலிஸ் க்கு லத்தி இல்லை லஞ்சம் ​@@adithyatechtamil

  • @GaneshKalidass-gi6zw
    @GaneshKalidass-gi6zw Před 15 dny +27

    🙏🙏vanakkam 🙏🙏 paari & varun 🙏🙏

  • @kumarasivana
    @kumarasivana Před 15 dny +27

    பாரி என்றும் உண்மை உண்மை அரசியல். நாம் தமிழர்

  • @edwardallan5633
    @edwardallan5633 Před 15 dny +5

    Good speech

  • @Karthik_119
    @Karthik_119 Před 15 dny +5

    நன்றி பாரி ❤

  • @TGAProMKM
    @TGAProMKM Před 15 dny +24

    "சட்டம் ஒழுங்கா அப்படி என்றால்?" என்று தான் ஆகிவிட்டது...

    • @hanifashahib8172
      @hanifashahib8172 Před 9 dny

      தம்பி ஆமை கரி தெரியுமா?
      இது தெரிஞ்சா சட்ட ஒழுங்கு தெரியாது.

  • @duraidurai.a502
    @duraidurai.a502 Před 13 dny +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @TNsuriyasuriya
    @TNsuriyasuriya Před 15 dny +8

    Ntk💥💥💥

  • @kumartamil12
    @kumartamil12 Před 15 dny +5

    பாரி உங்களைத் தான் எதிர் பார்த்தேன்

  • @harirockzzzz
    @harirockzzzz Před 15 dny +22

    As a Doctor my self had experienced of witnessing young ppl in 20s as Coolie padai members done cold blooded murders under the influence of drugs! Reality of the situation is worse once you enter into Government hospital casuality in weekends! Mainly in Chennai! Especially the widespread generalisation of ganja is very much shocking! Now ganja has become normlaised in colleges just like alcohol and cigarette! Beware of all these drugs,goondaism and educate anyone if they are in your close circle and together we build a good society

    • @nandhakumar7470
      @nandhakumar7470 Před 15 dny

      U r a doctor and u r watching his video 😂😂😂😂😂

    • @thennavan7
      @thennavan7 Před 15 dny +1

      @@nandhakumar7470 You are a VIP. You watching his video 😂😂😂😂😂

  • @VigneshWikie
    @VigneshWikie Před 15 dny +4

    Paari and Varun combo ultimate

  • @Vision.2026
    @Vision.2026 Před 15 dny +5

    Always good view in tamil nationalism

  • @prabaks4474
    @prabaks4474 Před 14 dny +2

    அருமையான பதிவு 👏👏👏

  • @Manikandanskmk123
    @Manikandanskmk123 Před 15 dny +25

    வணக்கம் பாரி❤

  • @user-hj9wt4jw7g
    @user-hj9wt4jw7g Před 15 dny +4

    அருமை தம்பிகளா 👌🏿👌🏿👌🏿

  • @Vvisuwa
    @Vvisuwa Před 15 dny +4

    சிறப்பு .

  • @AkashAkash-mm9xg
    @AkashAkash-mm9xg Před 15 dny +3

    சிறப்பு அண்ணா ❤️

  • @paigeraya2917
    @paigeraya2917 Před 15 dny +5

    இந்த பதிவை நாளைக்கு பதிவிட்டு இருக்கலாம் 😑 ஏர்போர்ட் மூர்த்தி அவரோட நேர்காணலையும் இன்னைக்கே பதிவிட்டு இருக்கிங்க😑😑😑

  • @brittovalan9676
    @brittovalan9676 Před 11 dny +1

    Your videos are honest and bold enough to teach this layman society, what exactly happening in the society. 🎉

  • @ranjithn1177
    @ranjithn1177 Před 15 dny +4

    Cast doesn't matter for them money is matter

  • @akplays7577
    @akplays7577 Před 14 dny

    Paari we eagerly wait to hear your point of view on any topic . 🎉 we like the way you dig deep into a topic and discuss . We never get bored even though it’s a one hour conversation

  • @ashokk2388
    @ashokk2388 Před 15 dny +9

    Parri 🔥🔥🥰

  • @itguy8276
    @itguy8276 Před 15 dny +2

    Hi Varun bro and Mr pari first of all I'll not agree with you in the beginning (first saw on CZcams when I do not understand what you are saying like that) but now I completely agree with you when it comes to education,discipline, self respect,etc.
    Hopefully I'm not raised that way

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani3325 Před 15 dny +7

    வாழ்த்துகள் அண்ணா

  • @girijaraman2897
    @girijaraman2897 Před 10 dny +2

    Vera level interview pari is great

  • @veeramaniv6334
    @veeramaniv6334 Před 2 dny

    பட்டியல்சமுகமக்களுக்கான உண்மையானநிலவரத்தை.மிகவும்சரியான..சிறப்பானபேட்டியாக எடுத்து கூறியவள்ளல்மீடீயா.மற்றும்பாரிஅவர்களின் பேச்சுமிகவும்சிறப்பு..🎉🎉🎉நன்றி.

  • @Celadon_Android
    @Celadon_Android Před 15 dny +3

    51:07 yow yaaruyaa nee 😂😂

  • @rammuralitharan863
    @rammuralitharan863 Před 15 dny +1

    இந்த விடயத்தை விபரமாக அறிய
    எண்ணிய போது பாரியின் காணொலி.நன்றி பாரி,வருண்.🙏🇨🇦

  • @Thulasiram-cm3qp
    @Thulasiram-cm3qp Před 15 dny +2

    Excellent view

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Před dnem +1

    தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த பறையர் சமூகம் வன்னியர் சமூகம் செட்டியார் சமூகம் முதலியார் சமூகம் வெள்ளாளர் சமூகம் கவுண்டர் சமூகம் இன்னும் பல சமூகங்கள் தமிழ் இனத்தின் சார்பாக ஒன்றிணைந்தால் நம் சமூகங்களும் காப்பாற்றப்படும் நம் தமிழ்நாடு காப்பாற்றப்படும்

  • @sriram5642
    @sriram5642 Před 15 dny +5

    Correct

  • @user-gx5oi4pw6m
    @user-gx5oi4pw6m Před 10 dny +3

    பாரி தமிழர்களுக்கு கிடைத்த அருமையான நல்ல நபர்

  • @kumara..8294
    @kumara..8294 Před 15 dny +7

    ஒண்ணுமில்ல mr. Varun bro நீங்க போய் ritche street la அவிங்கள vlog பண்ணுங்க உங்க வீரத்தை பாப்போம்..

    • @varun_vlogs
      @varun_vlogs Před 14 dny +2

      neraya vaati kaamichachu en veeratha.. Oram po da

    • @mohamedabdulla4405
      @mohamedabdulla4405 Před 14 dny

      👏👏👏

    • @eshwarEsh-xu4yy
      @eshwarEsh-xu4yy Před 10 dny

      U don't care Varun silly guys..​@@varun_vlogs

    • @kumara..8294
      @kumara..8294 Před 10 dny

      ​@@varun_vlogs ஏண்டா தம்பி மரியாதைனா என்ன னு சொல்லி கொடுத்து வளக்கலியா டா உனக்கு.. நீ ஓரமா போய் food vlog பண்ணி நொட்டுனது தா வருது.. இதுதான் உன் வீரமா.. வாய்ச்சொல் வீரனடா நீ.. நல்லா ஓரமா போய் உன் வீரத்தை வள..

    • @varun_vlogs
      @varun_vlogs Před 10 dny

      @@kumara..8294 alugama poda

  • @sathyaraj1690
    @sathyaraj1690 Před 14 dny

    Good speach

  • @Arunmozhisuresh
    @Arunmozhisuresh Před 15 dny +5

    Soldiers assemble 💂

  • @AgaransSpot
    @AgaransSpot Před 15 dny +6

    வணக்கம் பாரி 😊😊😊

  • @thirumoorthy2790
    @thirumoorthy2790 Před 15 dny +4

    அண்ணாமலை அவர்கள் 11 அமைச்சர்கள் உழல் பற்றி பரபரப்பாக பேசினார்கள். அது பற்றி தற்போது நிலமை என்ன?? வீடியோ போட முடியுமா

  • @user-lc6vy7il6x
    @user-lc6vy7il6x Před 15 dny +2

    இப்படியே போய்க்கொண்டிருந்தால் மிக விரைவில் நீங்கள் சொல்வது ஒவ்வொரு வீட்டிலும் நடக்க ஆரம்பித்து விடும்

  • @rajaramp9008
    @rajaramp9008 Před 15 dny +1

    Wel said Pari Mostly people who are in jail belong to SC/ST because they have no financial/political influence. If they committed crime or mistake police book a case and produce them in the court and produce all witness perfectly. No relaxation, no mercy, no human being. Only law

  • @g.purushothamang.purushoth3152

    வாங்க பாரி சார், உங்க பதிவிவை தான் எதிர்பார்த்தேன்.

  • @muralikumarnarayanan3771

    Excellent Paari. You are the true person, who are really interested in this society. People should listen thus and need to change.

  • @jayanthr9533
    @jayanthr9533 Před 14 dny +1

    ❤ ரொம்ப நன்றி 😢😢 கஷ்டமா இருக்கு

  • @youtubechannel7397
    @youtubechannel7397 Před 14 dny +2

    ஆவேசம் திரைப்படத்தில் Illuminati பாடல் குறித்து தங்களுடைய கருத்துக்களை
    காணொளியாக போடுங்க.
    இதனை ஏற்கெனவே ஒரு முறை கேட்டுள்ளேன்

  • @tropicalblooms4575
    @tropicalblooms4575 Před 15 dny +7

    வசதி இல்லாமல், தாழ்ந்த வாழ்க்கை வாழும் இளைஞர்கள் நன்றாக படித்து மேல் சமுதாய பெண்களை வளைத்து வளைத்து காதலித்து திருமணம் புரிந்து கொள்வதற்காக அல்ல, மாறாக உங்க சமூக பெண்களையே திருமணம்புரிந்து, உங்கள் குழந்தைகளை படிக்கவைத்து, உங்கள் சமூகத்தை மேல் தூக்கி விடத்தான் படிப்பு !!
    படித்தவுடன், மேல் சமூக பெண்களை காதலிப்பது உங்கள் தலையில் நீங்களே மண்ணை வாரி கொட்டிக்கொள்வதற்கு சமம் !
    சமூகம் சமமாக மாறியபின்பு மக்கள் தானாக உணர்ந்து இணைவார்கள் !! இந்த நிலைமை மாறுவதற்கு கல்வி அறிவை தவிர வேற எதுவாலும் சரி செய்ய முடியாது !!!!

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar Před 15 dny

      ஒரு விதத்தில் உங்கள் கருத்து சரி.ஆனால் படித்தால் உயர்ந்து விடலாம் என்பது ஒரு வலை.நன்றாக படித்து இங்கு அதற்கு தகுந்த வேலை இல்லாமல் கிடைக்கும் எந்த வேலையாக இருந்தாலும் செய்தூ வாழும் மக்களே இங்கு அதிகம்.இதில் என்ன சிக்கல் உள்ளது என்று ஆராய்ந்து பாருங்கள்.நமது கல்வி முறை சரியில்லை என்பதை உணருங்கள்.சாதி பேதம் ஒரு மனநோய்.அதற்கு கல்விக்கும் சம்பந்தம் இல்லை.கங்கு அரசியல் தான் அனைத்திலும்.

    • @muthusundaram645
      @muthusundaram645 Před 15 dny +4

      சார் , ரொம்ப அறிவா பேசுறேன்ற நினைப்போ? அது என்னது மேல் சமுதாய பெண்கள பார்த்து வளைத்து வளைத்து காதலித்து திருமணம் பண்றாங்கள????நீ பார்த்தியடா? எங்க ஊர்ல பெரியவங்க சொல்லுவாங்க , இதுக்கு பெயர்தா இனிக் இனிக் பேசி காதுலையே பன்றதுனு...படிப்ப பத்தி பேசுனா ? நீ சொல்லுறது எல்லாம் சரினு நெனப்பு🤬🤬.வேற சாதில கல்யாணம் பண்றதோ, இல்ல அவன் சாதில கல்யாணம் பண்றதோ! அது அவங்க அவங்க விருப்பம் .அத இப்படிதா பண்ணும்னு நீ சொல்ல கூடாது.அத சொல்ல நீ யாருடா??

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Před 15 dny +4

      ஏன் அங்கிள் அப்போ உயர்சாதி பெண்களுக்கு ஆறறிவே இல்லைனு சொல்றீங்களா?!
      அவங்க என்ன செல்லப் பிராணியா யார் கூப்பிட்டாலும் பின்னாடியே ஓடறதுக்கு?!

    • @Subaraji243
      @Subaraji243 Před 15 dny

      ​@@vijayvijay4123எப்ப பாத்தாலும் இவனுங்களுக்கு இது ஒரு வேல.... இவனுங்க பொண்ணுங்களுக்கு அப்டியே ஒன்னும் தெரியாம பசங்க மயக்கிடுறாங்க போல... தற்குறி போல கமெண்ட் வேற

    • @Gokul-305
      @Gokul-305 Před 15 dny

      neethan jaathi veriyan. mel samuthayama? jaathi veri pudichavanae

  • @jmsparama5415
    @jmsparama5415 Před 15 dny +2

    Super anna

  • @mrbalan1306
    @mrbalan1306 Před 15 dny +1

    Super pari talk true 💪

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Před 15 dny +13

    Dmk bjp Congress know it is no point killing seeman because ntk people are educated and intelligent and even if there is no seeman ntk will continue. The only way they can destroy ntk is by stealing their party symbol, NIA raid and using women like vijayalachmi and veeralachumi naidu and muthar.police.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Před 15 dny +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.கடைசி வார்த்தை சாராயக்கடை மது போதை எல்லாவற்றையும் ,மூட வேண்டும். ஒழித்து த்து கட்டி மூட வேண்டாம் .
    மற்ற நல்ல மனிதர்கள் இருக்கட்டும் மற்றவர்கள் பற்றி கவலைப்பட வேண்டாம். அதுதான்உண்மை.
    ஆனால் தவறு என்று தெரிந்தும் அவற்றில் அவர்கள் ஈடுபடுகிறார்கள் என்றால் அதைப் பற்றி ,நாம் கவலைப்பட வேண்டாம்.
    இந்த கமெண்ட் உங்களுக்கு மட்டும் தான் வேற யாருக்கும் பதில் சொல்வதற்கு இல்லை சிறப்பு வாழ்த்துக்கள்.

  • @AXYoutubeLive
    @AXYoutubeLive Před 15 dny +1

    Best one

  • @karthikeyen.e.r.6601
    @karthikeyen.e.r.6601 Před 15 dny

    Most awaited video

  • @vrbnathan.7854
    @vrbnathan.7854 Před 15 dny +4

    பாரி🔥🔥🔥❤️

  • @bharathimohanc2157
    @bharathimohanc2157 Před 14 dny +2

    We should give opportunity to Seeman in 2026

    • @sathiavathychettiar9487
      @sathiavathychettiar9487 Před 13 dny

      Seeman is also saying ...udaya as his brother he is partly support of Ruling party...can't trust Anyone

  • @dhamotharan.n499
    @dhamotharan.n499 Před 14 dny +1

    Super pari

  • @akplays7577
    @akplays7577 Před 14 dny +1

    Varun don’t take any example of movies when we are talking anything about reality. People will dismiss it off as a movie scene …

  • @user-gr6sj9en5n
    @user-gr6sj9en5n Před 3 dny

    இந்த கொலை வழக்கில் உள்ள
    முக்கிய நபர்களை கண்டுபிடித்து
    தண்டனை வழங்கவேண்டும். CBI விசாரணையும்
    வேண்டும்.

  • @lavanyaravichandran2107
    @lavanyaravichandran2107 Před 15 dny +2

    பாரி அண்ணா 🔥🔥❤️❤️

  • @riturevathy
    @riturevathy Před 14 dny

    Every one word of pari bro is so sensible n logical, hope my state's people get awareness

  • @RamesLubi
    @RamesLubi Před 15 dny +5

    👍❤️

  • @vasanthamohanj2204
    @vasanthamohanj2204 Před 15 dny +17

    என் தம்பிக்கு விபத்து நடந்தது அதற்கு கூட ஜாதி கேட்டார்கள்

    • @eshwarEsh-xu4yy
      @eshwarEsh-xu4yy Před 10 dny

      Athuku Karanam iruku medical vum science vum bro....🎉