STALIN செய்ய இருக்கும் சம்பவம் & EPS-க்கு ஷாக் தரும் இருவர்?! | Elangovan Explains

Sdílet
Vložit
  • čas přidán 9. 07. 2024
  • #vikravandi #election2024 #bjp #amstrong #bsp #dmk #stalin #tnpolitics #currentaffairs
    IPS PLUS MEMBERSHIP LINK:
    -- bit.ly/IPSFamily
    IPS WHATSAPP CHANNEL LINK:
    whatsapp.com/channel/0029VaK1...
    Click the link to get special offers on digital subscriptions
    bit.ly/3TluZpU
    bit.ly/3Tiu6OM
    அதிரடி...விஸ்வாசம்...அருண்...
    கமிஷனர் கடந்துவந்த பாதை!
    ஷாக் தரும் சட்டம் ஒழுங்கு...
    18 ஐ.பி.எஸ் இடமாற்றம்...
    அதிரடி காட்டும் ஸ்டாலின்!
    குறிவைக்கும் சசிகலா, பன்னீர்...
    சுற்றுப் பயணம் செல்லும் எடப்பாடி...
    புது வார்!
    Video Credits:
    ###
    Host : S.T Elangovan
    Script : S.T Elangovan
    Camera : N.Karthick
    Edit : Divith
    Channel Manager : Kamali kamaraj
    Asst. Channel Head - Hassan Hafeezh
    ###
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat... BH

Komentáře • 109

  • @rajveera6072
    @rajveera6072 Před 18 dny +50

    இப்படி தான் சைலேந்திர பாபு வ சொன்னிங்க.....இம் ஒன்னும் கலட்டல‌....இதுல இவர இப்படி பில்டப் பண்ணுரிங்க🤣🤣🤣

  • @baskaranveeranan4647
    @baskaranveeranan4647 Před 18 dny +14

    ரவுடி மொழியில் செய்வோம் சொல்ல வில்லை ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பேசுவோம் என்றுதான் சொன்னார்

  • @baskaranboss3239
    @baskaranboss3239 Před 18 dny +5

    Super elango anna

  • @venkatachalamkvenkatacha-bg8qz

    எப்படி இருந்தாலும் சென்னையில் ரவுடிகள் ராஜ்யம் இது வரை நடந்து இருக்கிறது

    • @user-ik5vz1pi7v
      @user-ik5vz1pi7v Před 17 dny

      இனியும் ரவுடிகள் ராஜ்ஜியம் தான் தம்பி

  • @kumarasivana
    @kumarasivana Před 18 dny +7

    நல்ல கருத்து வாழ்க. நாம் தமிழர்

    • @tensinghraja9381
      @tensinghraja9381 Před 18 dny +2

      தி மு க வுக்கு வாக்களிக்கவில்லை என்றுதான் இழந்து விட்டது என்று சொன்னாரே தவிர நாம் தமிழருக்கு வாக்களிப்பேன் சொல்ல வில்லை நோட்டாவுக்கு வாக்களிப்பார் என்று தெரிகிறது

    • @satyalover
      @satyalover Před 17 dny

      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா…
      ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
      கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்…
      உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்…
      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா… 0:31

  • @nagarajan9634
    @nagarajan9634 Před 18 dny +4

    நீர்ஒரு திமுக ஆதரவுநபர்

  • @sathyadharma5667
    @sathyadharma5667 Před 17 dny +3

    சட்ட ரீதியாக தான் எப்போது கை கால் முறிவு ஏற்பட்டது இதுவரை.....

  • @ramachandranps499
    @ramachandranps499 Před 18 dny +19

    சுயமாக சிந்தித்து பார்க்கும் முதல்வர் தமிழ் நாட்டிற்கு தேவை.

    • @satyalover
      @satyalover Před 17 dny +1

      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா…
      ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
      கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்…
      உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்…
      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா… 0:19

    • @Ramesh-rr7su
      @Ramesh-rr7su Před 17 dny

      அப்படியென்றல் மாபெரும் ஊழல்வாதியும் கொடநாடு கொலைகாரன் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கிவிடலமா?

    • @SharifMohameed
      @SharifMohameed Před 12 dny

      ....................A......​@@satyalover😢😢😢😢😢😢😢

  • @ppselvan
    @ppselvan Před 18 dny +1

    Mr Arun should expand his scope for whole of Tamil Nadu

  • @MuraMura-kz5qf
    @MuraMura-kz5qf Před 18 dny +1

    Hai socho continue speech ❤

  • @srishastihasri631
    @srishastihasri631 Před 17 dny +1

    Nice

  • @ManiMani-f9j
    @ManiMani-f9j Před 7 dny

    ❤❤

  • @pugalenthi0077
    @pugalenthi0077 Před 14 dny

    வாழ்த்துக்கள்

  • @s.sumesh4506
    @s.sumesh4506 Před 18 dny +1

    👌👌👌🙏🙏

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq Před 18 dny

    GOOD NIGHT 👍👍👍

  • @12vanchi
    @12vanchi Před 17 dny

    Sagos nowadays ur videos not occurred correctly inform ur team to enable the same

  • @prakashaako6190
    @prakashaako6190 Před 18 dny

    Who is best leader as of now

  • @venkatachalamkvenkatacha-bg8qz

    இளங்கோ எகஸ்ப்பிளைனசில் இது தான் மிகப்பெரிய சொதப்பல்

  • @Thiyager
    @Thiyager Před 17 dny

    Up a

  • @AIADMK.KP.BALAJISALEM2618

    EPS ANNNAN MASS ADMK

  • @Karthik-oq8rn
    @Karthik-oq8rn Před 18 dny +2

    ஓவர் பில்டப்பா இருக்கே

  • @ramachandran8630
    @ramachandran8630 Před 18 dny +4

    I vote for DMK. Stalin is not only a good leader also a statesman.

  • @Srisri-jz7vc
    @Srisri-jz7vc Před 17 dny

    சிங்கம்,சாமி😂😂

  • @KSundaram-ox3es
    @KSundaram-ox3es Před 18 dny

    ❤😂🎉

  • @prabusabharik3633
    @prabusabharik3633 Před 17 dny +2

    ஓபிஎஸ் தனிமனிதன்....பாஜக பயன்படுத்துகிறது...

  • @meganathanp.r874
    @meganathanp.r874 Před 17 dny

    Police should be allowed to act independently and freely and also with out any political intervention if it's so anyone can work efficiently and also with thei Abilities Mere this shifting and transfers will be no way helpful to maintain law and order in Tamilnadu

  • @gsenchezhiyan15
    @gsenchezhiyan15 Před 18 dny +3

    நான் 72லிருந்துஅஇஅதிமுக உறுப்பினர் நான். எடப்பாடீ நாங்கள் விரும்பும் தலைவர் இல்லை .ஆனால் கட்சியை பிளவு படுத்தி அதில் சுகம் காணும் ஒரே தலைவன் நீதான்.

    • @sivan1192
      @sivan1192 Před 18 dny +1

      புரிகிற மாதிரி சொல்லவும்

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Před 10 dny +1

    AIADK..OndraEnnaivathaga.Naam
    VaithuKondalum..Sasikalavai
    Pothuseiyalalaraga..Aettrukolvaragala😂

  • @dandapanis1401
    @dandapanis1401 Před 18 dny

    Time pass

  • @Sanjay-ld2bt
    @Sanjay-ld2bt Před 18 dny +15

    DMK lost my vote
    *Srimathi death
    *Vengaivayal issue
    *Kallakurichi illicit liquor
    *Amstrang murder

    • @mohamedfawzi4258
      @mohamedfawzi4258 Před 18 dny +5

      நீ என்ன பெரிய புடுங்கியா?

    • @Sanjay-ld2bt
      @Sanjay-ld2bt Před 18 dny

      @@mohamedfawzi4258 அண்ணா நான் என்னுடைய கருத்தை தான் சொன்னேன்

    • @sathishmadhavan6376
      @sathishmadhavan6376 Před 18 dny +2

      @@mohamedfawzi4258 Who are you??

    • @sridharansivaji1312
      @sridharansivaji1312 Před 18 dny

      Every single common man is "புடுங்கி"dhan, according to the constitution​@@mohamedfawzi4258

    • @sridharansivaji1312
      @sridharansivaji1312 Před 18 dny +1

      *Add vengaivayal issue

  • @KSundaram-ox3es
    @KSundaram-ox3es Před 18 dny +1

    😂🎉😢😮😅😊

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Před 10 dny

    OPS..Aentha.AaaaaniyaePunga
    Ponnaram.BJP..Katchikku...
    SP.Velumaniyum.Veeramaniyum.
    Katchiyil..Erukkierargala😮

  • @kpsk63
    @kpsk63 Před 18 dny

    First politicians ku submissive erunthal entha nallathum nadakkathu

  • @manibharathi3685
    @manibharathi3685 Před 10 dny

    என்கவுண்டர் பத்தி சொன்னா என்கவுண்டர் செய்வது நல்லதுதான்.கொலைபண்ணவங்க நல்லவங்களா .ஒரு தவறு செய்தால் அதைதெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடகூடாது.கடவுள் உங்களுக்கு துணை இருக்கட்டும்.அருன் ஐபிஎஸ் பணி இன்னுமமேலும்.சிறக்க மீண்டும் கடவுளை வேண்டுகிறேன்.ஜெய்கிந்த்.

  • @kannanr485
    @kannanr485 Před 17 dny

    Is this Arun same blamed by Savukku recently?

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 Před 16 dny

    மாற்றத்திற்க்கு வாய்ப்பில்லை

  • @sureshkumarkumar6226
    @sureshkumarkumar6226 Před 17 dny

    Elango eps pesagudathu selam boy inludu❤❤❤

  • @satyalover
    @satyalover Před 17 dny +8

    பகுத்தறிவு பாயா…
    ஈவேரா ஆயா…
    ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
    கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்…
    உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்…
    பகுத்தறிவு பாயா…
    ஈவேரா ஆயா… 0:07

  • @Ran.1971
    @Ran.1971 Před 18 dny +1

    ரொம்ப கதை

  • @jeraldraju3930
    @jeraldraju3930 Před 17 dny

    Kutham solra mundanga rowdigalai iduppil thookki vechukitu paal kudukka solraingala. Avingaluku therinja mozhiyile pesinathan saripattu varuvainga.

  • @rajkumarinbam1171
    @rajkumarinbam1171 Před 18 dny +2

    TT V mass 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kannanr485
    @kannanr485 Před 17 dny

    EPS 👍👍👍

  • @user-rb7dv6nt7b
    @user-rb7dv6nt7b Před 18 dny +5

    திமுக அரசு துங்கி கொண்டு இருக்கிறது

  • @periasamy5515
    @periasamy5515 Před 18 dny +13

    ♦️ திமுக அரசின் மோசமான ஆட்சியால் மக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்... 2026 கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி உறுதியாக அமையும்... 🙏🏻🇾🇪🌱🌱🌱🌱 சசிகலா டிடிவி தினகரன் போன்றோர் அதிமுக உள்ளே வந்தால் கட்சி நாசமாக போகும்.... எனவே✅ எடப்பாடியார் மிகுந்த எச்சரிக்கையுடன் இவர்களை உள்ளே அனுமதிக்கவே கூடாது என்பது தொண்டர்களின் ஒட்டுமொத்த விருப்பம்✅💯 ❤🙏🏻🇾🇪🌱

    • @KSundaram-ox3es
      @KSundaram-ox3es Před 18 dny

      😊

    • @vazhipokanparvaiparvai7863
      @vazhipokanparvaiparvai7863 Před 18 dny +1

      அதர்க்கு வாய்பில்லை ராஜா அதுக்கு அவர் சரிபட்டு வரமாட்டார்

  • @SureshKumar-xp9nf
    @SureshKumar-xp9nf Před 18 dny

    Nee soldradhu edhauvudhu nadakutha.....

  • @tpsrinivasan4828
    @tpsrinivasan4828 Před 18 dny +4

    Eps sir waste sir he wants only power

  • @gerogel3868
    @gerogel3868 Před 12 dny

    உன் வாயில்‌என்‌

  • @gnanjappan7467
    @gnanjappan7467 Před 17 dny

    OPS try ti solicit 50 % of the MLAs and prove his strength

  • @RaghupatirajanRaghupati
    @RaghupatirajanRaghupati Před 18 dny +4

    டேய் டேய் ஓவரா தூபம் போடாதீங்க இப்படி தான் சொன்னாங்க ஸ்டாலின் தான் வருகிறார் விடியல் தரப்போறாரு

    • @VaigaiBaluadmk-ng4kp
      @VaigaiBaluadmk-ng4kp Před 17 dny

      திமுக கட்சிக்காரர்கள் காவல்துறையில் தலையீடு இருக்கும் வரையில் எந்த கொம்பனாலும் தமிழ்நாடு சட்ட ஒழுங்கை காப்பாற்ற முடியாது

  • @user-hr2ii6sc8s
    @user-hr2ii6sc8s Před 11 dny

    Ops oru tevayillada aani

  • @Srisri-jz7vc
    @Srisri-jz7vc Před 17 dny +1

    எடப்பாடி திருந்த வாய்ப்பே இல்லை. திமுக வெற்றிகள் தொடரும்.

  • @sampathgopal6802
    @sampathgopal6802 Před 17 dny +3

    தம்பி சே த இளங்கோவன் சின்ன திருப்பதி சிங்கம் அருணுக்கு நம் வாழ்த்துக்கள் ஆனால் இந்த திராவிட கட்சிகள் இந்த அதிகாரிகளை சுதந்திரமாக செயல்பட விட்டால் அருண் மட்டுமல்ல எந்த அதிகாரி வந்தாலும் சிறப்பாக செயல்படுவார்கள் ஆக முத்தத்தில் இந்த திராவிட கட்சிகள் முதலில் திருந்த வேண்டும்

  • @RAJRaj-up4hb
    @RAJRaj-up4hb Před 12 dny

    ஏன்டா இந்த நியூஸ் தேவையா இது நியூஸ் முக்கியமா மக்களுக்கு தேவையான பிரச்சினைகளை பேசுங்கடா

  • @user-in3vd4ow3w
    @user-in3vd4ow3w Před 11 dny

    சு