ரௌடி துரை Encounter… களமிறங்கிய டேவிட்சன் டீம்! | Police Encounter | Rowdy durai | Crime Report.

Sdílet
Vložit
  • čas přidán 4. 08. 2024
  • #crimestories #currentaffairs #rowdydurai #report
    திருச்சி வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரௌடி துரை (எ) துரைசாமி. இவர்மீது கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் என சுமார் 64 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. 2023- ஆம் ஆண்டு, ஏற்கனவே இவரை போலீஸ் என்கவுன்ட்டர் செய்ய முயற்சித்த பொழுது தப்பித்துவிட்டார். இந்நிலையில், நேற்று புதுக்கோட்டை வம்பன் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் வைத்து துரைசாமி என்கவுன்ட்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
    Join this channel to get access to perks:
    / @vikatanwebtv
    Video Credits:
    ###
    Host- Pavithra
    Host- Ponkumaragurubaran
    Camera- Sandeep
    Editing- Punithan
    Thumbnail- Santhosh Charles
    Channel Manager : Kamali kamaraj
    Asst. Channel Head - Hassan Hafeezh
    ###
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Komentáře • 119

  • @wilsonjos2839
    @wilsonjos2839 Před 23 dny +131

    தீபக் பாண்டியனை ரவுடினு சொன்னதற்கு கடுமையான கண்டணத்தை தெரிவித்து கொள்கின்றோம்

  • @aravintharavinth35
    @aravintharavinth35 Před 18 dny +7

    அவனுங்க குலத்தொழில் இன்னும் விட மாட்றானுங்க 😂😂😂😂😂😂

  • @PolipattiyaanPolipattiyaan
    @PolipattiyaanPolipattiyaan Před 23 dny +78

    தீபக் ராஜா தென் தமிழகத்தில் உள்ள ஒரு மிகப்பெரிய அடையாளம்........

  • @pmanivannan7402
    @pmanivannan7402 Před 24 dny +27

    முழுக்க முழுக்க திருடுவது தான் பெரிய அளவில் அந்த தொழிலா இருந்திருக்கு

  • @SureshKumar-iz6cq
    @SureshKumar-iz6cq Před 20 dny +8

    தீபக் பாண்டியன் ❤💚

  • @Ygspeaks10
    @Ygspeaks10 Před 23 dny +56

    தீபக் rowdy இல்லை

  • @palanikumardhanabalan2430
    @palanikumardhanabalan2430 Před 20 dny +12

    தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் களப் போராளி அண்ணன் தீபக் பாண்டியன் 🙏🙏🙏

  • @balasubramanian9761
    @balasubramanian9761 Před 24 dny +49

    Deepak pandian great people popular leader

  • @Agasthiyar
    @Agasthiyar Před 21 dnem +8

    இதுபோன்ற செய்திகளை ஊடகங்களோ. யூடியூப் பர்களோ செய்திகளை வெளிப்படுத்தினால் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்துவார் ஆனால் தமிழகத்தில் இது நேர்மாறாக உள்ளது

  • @jistr4399
    @jistr4399 Před 24 dny +16

    பெரிய மேயராக போறாங்க மாவட்டத்தை நீ ஆள்வதா நான் ஆள்வது ரவுடிகளுக்கு வந்த சோதனை பாரு

  • @ayyadurair3111
    @ayyadurair3111 Před 21 dnem +5

    கேள்வி எல்லாம் கேட்டது நீஏய் தீபக் ராஜாவரவுடி என்று பேச தே

  • @kamban-eh1vr
    @kamban-eh1vr Před 23 dny +8

    Paapa camara manna sight adikkutha😂

  • @rockilabs440
    @rockilabs440 Před 23 dny +6

    This anchor is unnecessarily interfering the guest, thank god guest doesn't got angry he was cool... grow up anchor...

  • @shunmugiahg2466
    @shunmugiahg2466 Před 24 dny +5

    Super bro

  • @muraligopal7492
    @muraligopal7492 Před 24 dny +6

    Boycott INDIAN 2 movie .

  • @Babu-ib4mq
    @Babu-ib4mq Před 24 dny +7

    Anchor please don't interept ❤

  • @Mahishasuramarthinidasara
    @Mahishasuramarthinidasara Před 21 dnem +6

    தீபக் பாண்டியன் போராளி 💥💯💪🏻

  • @theventhirarkannan4205
    @theventhirarkannan4205 Před 24 dny +10

    Thiruttu puthiya innum ongala vittu pogala..

  • @dmech.1454
    @dmech.1454 Před 23 dny +1

    sir keep to do more videos🎉❤ like #IPS

  • @thirumanaselvanm9346
    @thirumanaselvanm9346 Před 21 dnem +2

    Deepak pandiyan thambi i s nice man ..no thief man pls understand

  • @ayyadurai4734
    @ayyadurai4734 Před 19 dny +7

    தீபக்ராஜாவை ரவுடி னு சொன்னதை விகடன் பத்திரிகை கடுமையாக கண்டிக்கிறேன்

  • @ramt4643
    @ramt4643 Před 22 dny +3

    😮So Jathi Counter ❗🤔🦧

  • @ramanathanravichandran5588

    Pls refer Tamil literature of Sangam age 3BCE or Sanskritic Bhanabatta of 6th century works, or to the works of Dr.R.Nagasamy, eminent historian of present Century which correctly descript this Rowdy Duraisamy's ancestry......

    • @kimjongun2872
      @kimjongun2872 Před 21 dnem

      😂 why talk about padma awardee nagasamy in this shit durai video

  • @dineshraj3198
    @dineshraj3198 Před 22 dny

    What’s going on in Tamilnadu plz compare the encounters of tamilnadu and other states .

  • @_i_am_looser
    @_i_am_looser Před 18 dny +2

    தீபக் பாண்டியன் தேவேந்திர குலத்தின் சேகுவாரா

  • @sasikumarmathaiyan3551
    @sasikumarmathaiyan3551 Před 20 dny +1

    Yaru kita kasu vangaina

  • @PalachandraPalachandra
    @PalachandraPalachandra Před 24 dny +25

    Dhurai periya puluthi 😂😂😂😂❤😂😂❤❤

  • @logumathi4976
    @logumathi4976 Před 23 dny +7

    ❤️💚

  • @rockinragul5842
    @rockinragul5842 Před 23 dny

    Anchor keeps on interrupting 🙅🙅🙅

  • @teltavibes6995
    @teltavibes6995 Před 22 dny +2

    Deepak Rowdy nu ava solluva.ivan ama ama nu sollu van. Bladdy

  • @prasathat4239
    @prasathat4239 Před 24 dny +4

    Thirurtta ayyo thiyagi pa nethaji mathiri silai vainga pa pottaya settha naiku

  • @user-tr3dz7sx3d
    @user-tr3dz7sx3d Před 17 dny

    😢

  • @sknickster1
    @sknickster1 Před 23 dny +1

    Neriya thalaivarghal , yaru ethana Peru ..suma vaiku vandhatha ellam pesatha ma

  • @user-zl5fr4bv9c
    @user-zl5fr4bv9c Před 23 dny +8

    எதிர்ல கேமராமேன் இருக்காரா பொய்ட்டாரான்னு இந்த பாப்பா கொளப்பத்துலே இருக்குது போல

  • @kimjongun2872
    @kimjongun2872 Před 21 dnem +1

    Pudukottai karikalan kaga durai encounter ah irukalam

  • @RBsk-ct3te
    @RBsk-ct3te Před 20 dny +2

    சாதி சண்டையை நல்லா தூண்டி விடுற போ 😡😡😡

  • @NartoNarto-kx7fd
    @NartoNarto-kx7fd Před 20 dny +1

    Naveen ajar aanathu palayamkottai aprm epdi ivan kuda link

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Před 21 dnem +1

    Policei..Vettubavan.Migaperiya
    Rowdygal..Ellaiya😂

  • @SivaKumar-oh1xc
    @SivaKumar-oh1xc Před 21 dnem +2

    போங்கடி நீங்களும் உங்க பேட்டியும்

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 Před 19 dny +1

    களப் போராளி தீபக் rowdy இல்லைடா

  • @MUTHUVELPANDIANRA
    @MUTHUVELPANDIANRA Před 23 dny +2

    Thambi,vaya,nalla,kaluvu

  • @t.m.chokkalingam6068
    @t.m.chokkalingam6068 Před 13 dny

    களை. களை எடுக்கப்பட்டே. ஆக வேண்டும்

  • @rajasubashpandian
    @rajasubashpandian Před 22 dny

    Potrukanga la....
    Anchor Un tharam therikirathu

  • @user-hq7gg9ec9f
    @user-hq7gg9ec9f Před 21 dnem

    Prathap, d

  • @samuelalfred7581
    @samuelalfred7581 Před 20 dny

    Devar fighting for him ... For theief...

  • @roarkarthi2520
    @roarkarthi2520 Před 23 dny +4

    தலித் ரவுடி தலித் தலைவர் தலித் போலிஸ் என்னங்கடா?

  • @karthikeyan.v83
    @karthikeyan.v83 Před 23 dny +4

    அம்மா பத்திரிக்கை காரமா அது என்னமா வார்த்தை என்கவுண்டரில் போட்டு இருக்காங்க? என்கவுண்டரில் கொல்லப்பட்டார் அல்லது என்கவுண்டரில் சுடப்பட்டார் என்று சொல்லுங்க.
    அது என்ன போட்டு இருக்காங்க?கொஞ்சமாச்சும் பத்திரிகை காரங்க மாதிரி பேசுங்க மா.

  • @senthilkumaran1067
    @senthilkumaran1067 Před 7 dny

    சாதிய பிடிச்சிகிட்டு பல கோமாளிகள் திரிவார்கள்..
    ஆனால் அனைத்து ரௌடிகளும் கலையப்பட வேண்டும் சாதி பேதமின்றி..
    சட்டம் ஒழுங்கு மிக முக்கியம் மக்கள் அமைதியுடன் வாழ..

  • @divyashree3525
    @divyashree3525 Před 21 dnem

    Ennadi ennafa unga pechse sari ellaiye . Kaaval dhurai evargai kankaanikkavum

  • @UrimaikuraL7
    @UrimaikuraL7 Před 17 dny

    திருடர் குலதிலகம்

  • @VadivazhaganK-vv5xb
    @VadivazhaganK-vv5xb Před 17 dny

    😅😅

  • @MuruganMurugan-bx2wz
    @MuruganMurugan-bx2wz Před 23 dny +2

    Thipakraja.oru.ravudi
    Avan.3.kolaipannierukkan
    Avane.a.ancovundarpannale

    • @P.nagarajan-pk4fu
      @P.nagarajan-pk4fu Před 22 dny

      அப்புடி பார்த்தால்
      பள்ளர் மறவர் நாடார்
      எப்புடிம் 80 தேரும்

    • @P.nagarajan-pk4fu
      @P.nagarajan-pk4fu Před 22 dny

      தீபக் ரவடி இல்லே 😡

  • @divyashree3525
    @divyashree3525 Před 21 dnem +1

    Kenapayala yaarudaa rowdy .

  • @luruthuarokiasamy5158
    @luruthuarokiasamy5158 Před 21 dnem

    1:59thev mavenge. Encounter better

  • @anandananandan8719
    @anandananandan8719 Před 21 dnem

    🎉oru சொம்பு பேட்டியா சொல்லி சொல்லு கால காலமா கதை

  • @ambuja360
    @ambuja360 Před 22 dny

    திராவிட மடல் எல்லாம் சும்மாவா

  • @Jayashankar385
    @Jayashankar385 Před 21 dnem

    This anchor lady is loose one

  • @Deivarajdeivaraj-ik8ps

    Un maiya pesungco thipath raja berali

  • @Martinlaw1844
    @Martinlaw1844 Před 23 dny

    Una potruntha theriyun

  • @Kayalkodi
    @Kayalkodi Před 21 dnem +2

    தீபக் பாண்டியன் போராளி

  • @t.m.chokkalingam6068
    @t.m.chokkalingam6068 Před 13 dny

    ஆக. தீபக் SC. ஆற்காடு சுரேஷ் S.T. இந்த இரண்டிலும் குற்றவாளி நவீன். B.C

    • @prasathat4239
      @prasathat4239 Před 2 hodinami

      Naveen ku la jathi Ila bro kasu kandi enanalum panrea gang bro ivanga arcot suresh ah konnathu bom sarvanan kaga avaru parayar samuthayam

  • @MuruganMurugan-bx2wz
    @MuruganMurugan-bx2wz Před 23 dny +5

    Thipakkuraja.periyasunniya

  • @devapriyamrameshkumar1483

    இன்னா சாதின்னு சொல்லேன் டா.

    • @user-bf4vv8vx6p
      @user-bf4vv8vx6p Před 23 dny +6

      Thevamaru🔰

    • @Ygspeaks10
      @Ygspeaks10 Před 23 dny

      அதான் சொல்றாங்கல திருடன் களவாணினு.

    • @varunpillai8705
      @varunpillai8705 Před 23 dny

      ​@@user-bf4vv8vx6pதிருட்டு தொழில் ஈடுபட்டு உள்ளான் என்று அனைத்து செய்தியிலுமே சொல்றாங்க
      இதுல என்னடா பெரும? உழைத்து வாழனும் டா அது தான் நேர்மையான வாழ்க்க
      உலகத்திலே கேவலமானது திருட்டு தொழில் தான்

    • @RajaagxRaja
      @RajaagxRaja Před 21 dnem

      Thavar patayar

  • @murugesank2466
    @murugesank2466 Před 21 dnem +6

    திருடர் கூட்டம் சமுதாயம் துரை.குல தொழில்

  • @divyashree3525
    @divyashree3525 Před 21 dnem

    Munda yaarudi rowdy deepak samuga poraali

  • @karthikkavi9314
    @karthikkavi9314 Před 17 dny

    ரவுடி தீபக் 😂

  • @t.m.chokkalingam6068
    @t.m.chokkalingam6068 Před 13 dny

    இப்ப புரியுதா
    எந்த பகையும் இல்லாமல் கதை முடிப்பது. நவீன் கும்பல்

  • @P.nagarajan-pk4fu
    @P.nagarajan-pk4fu Před 22 dny +10

    தீபக் அண்ணன் ரவ்டி இல்லே 😡

  • @subashbose2309
    @subashbose2309 Před 2 dny

    Intha encounter la naveenum jackup um varanum sikiram🙏

    • @prasathat4239
      @prasathat4239 Před 2 hodinami

      Ha ha encounter podanum na veliya varanum veliya vara mattanga pottainga

  • @rajendransekaran5925
    @rajendransekaran5925 Před 23 dny +23

    மொத்தத்தில் களவாணி பய

    • @maruthuvijay7631
      @maruthuvijay7631 Před 20 dny +3

      ஆமா உன் ஆத்தாலை கள்ள ஓல் போட்ட களவானி😂😂😂