POLICE ENCOUNTER-கள் திட்டமிட்டு நடத்தப்படுமா..? - Former ACP Rajaram | Thiruvengadam | Armstrong
Vložit
- čas přidán 21. 08. 2024
- #armstrong #rowdythiruvengadam #police #encounter #tnpolice #ibctamil #durairaj
POLICE ENCOUNTERகள் திட்டமிட்டு நடத்தப்படுமா..? - Former ACP Rajaram | Thiruvengadam | Armstrong
----------------------------
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
----------------------------
The Chennai Silks
Shop Online@ www.thechennai...
FREE Shipping across India Worldwide shipping is available. For direct orders: WhatsApp us at +91 99948 11711
---------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
----------------------------
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilnadu
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamilmedia
Whatsapp: www.whatsapp.c...
SALUTES TO TN POLICE
Raja ram sir. வாழ்த்துக்கள்.. (1988 sir Thiyagaraya college) நீங்க duty ல இருக்கும் போது. சூப்பர் smart personalty sir. நான் stundts join secretary யா இருந்தேன் சர். நீங்க police னு இல்லாம உங்க கிட்ட friendly relationship இருக்கும். வாழ்த்துக்கள் sir.
Good speech keep it up 👍🏿
ஐயா எது எப்படியோ இனிமேல் ரவுடிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது எல்லாம் வேலைக்கு ஆகாது என்கவுண்டர் ஒன்று தான் நிரந்தர தீர்வு
கூலிப்படையில் ஒருத்தன் கூட இருக்கவே கூடாது...!
கொலைகாரபாவிங்க இவனுங்க எல்லோரையும் நடுரோட்டில் ஓட விட்டு சுட்டு கொல்லனும்.
one of the best interview so far I watched. Super keep doing your great work 👍 ❤
அருமையான விளக்கம் சார் நீங்கள் சொல்வது போன்று நடந்தால் கண்டிப்பாக தமிழ்நாடு அமைதி பூங்காவாக மாறும்
இவ்வளவு குற்றம் உள்ளவர் எப்படி வெளியில் சுதந்திரமாக இருக்கிறார்கள்
எளிமை எதிர்பார்ப்பு யின்மை ஒழுக்கம் இது எல்லாம் கடைபிடித்தால் நாம் யாருக்கும் கட்டுபட தேவையில்லை ஐயா சரியா
Super.polise...sir...prothear...youngeal...ansear.....very.good....goodfamily...palanduvallga...godplessyou..❤❤❤
திரு.இராஜாராம் சார் அவர்களுக்கு இராயல் சல்யூட்..!
காவலர் சங்கம் அமைக்க நீங்க முன்னின்று வழி நடத்துங்க சார்.
காவலர்கள் குறையை எப்படி யாரிடம் சொல்வாங்க சார்..!!
Tamilnadu la ulla ella rowedyum bjpla than irukainga
Super 👍 sri
Police encounter எப்படி செய்யும் என்பது எல்லோருக்கும் தேரியம்.
இதற்கு ஏன் ஒரு நேர்காணல்
பொதுவாக இறந்து போனவரை மீண்டும் உயிர்பிக்க முடியும் அதற்கான மூலிகை செடிகள் கொல்லிமலையில் இருப்பதாக ஒரு புத்தகத்தில் படித்தேன் ஆனால் அதற்கான நேரம் இரண்டு மணி நேரம் மட்டுமே இ றந்த இரண்டு மணி நேரத்திற்குள் அந்த பச்சிலையை அறிந்து தடவ வேண்டும்
Weldon Weldon Weldon 💯 sir?!👏🙋 Please give new vidieos sir?🕺👏😎
Jalra fraud police
Good speech sir.Salute❤
Why when in custody?
Sttoyoto.stat.vainthu...goliepadai....painam.gaka...golipainuvean....aelamma.polise.....aeethekare..ethu..thiream...100/unmai...
30.25 13000 tsp police summa irukaga ne patha
ஏன் ராஜாராம் சார் ஒரு பாட்டுப் பாடுனதுற்க்கு பல நூறு கிலோமீட்டர் தாண்டி ஒரு டீம் போட்டு கைது பன்னுறது ? தான் முக்கியமா?
பாரபட்சமற்ற யோகி ஆட்சி, தமிழகத்தில்(2026) ல் அண்ணாமலையால் அமைக்கப்படும் போது தமிழகம் அமைதிப் பூங்காவாக வளமான, சாராயமில்லாத தமிழகமாக இருக்கும்.
அவரே சாராயத்தை ஒழிக்க முடியாது என்று.