போலீஸ்கிட்ட முதுகு சொறியவா துப்பாக்கி! செத்தான்னு மக்கள் ஹேப்பி! - Rtd.SP. Sithannan on Encounter

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
    🌐Follow us :
    ➤ Website - www.wowtam.com
    ➤ Facebook - / wowtamofficial
    ➤ Instagram - / wowtamofficial
    ➤ Twitter - / wowtamofficial
    For More Videos :
    **Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
    **WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
    **Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
    **Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
    **WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
    **Tamil celebrities Book Collections -
    • Tamil celebrities Book...
    **Wow Special Stories -
    • Wow Special Stories
    **Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
    • Wow Explainer Video | ...
    #armstrong #armstrongdeath #news #currentaffairs #currentaffairstoday #armstrongcase

Komentáře • 197

  • @user-qx5wj8ux3r
    @user-qx5wj8ux3r Před měsícem +21

    சூப்பர் சார் பொதுமக்களுக்கு விளங்கும்படி சொல்வது சூப்பர்

  • @Sangimalai90
    @Sangimalai90 Před měsícem +9

    தமிழ்நாட்டில் ரவுடிகளே இல்லை கூலிப்படையே இல்லை என்ற நிலையை தமிழ்நாடு காவல்துறை உருவாக்க வேண்டும் அதற்கான பிள்ளையார் சுழி போட்ட திரு அருண் காவல் ஆணையர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்🤔👏👏👏🙏🙏🙏

  • @dubashrazackshajahan5139
    @dubashrazackshajahan5139 Před měsícem +4

    மிக மிக அருமை. உங்கள் சட்ட நுணுக்கத்துடனும் உதாரணங்களுடன் கூறிய விளக்கமும் அனைவருக்கும் இச்சம்பவத்தில் காவல் துறையினர் சரியான சட்டத்திற்குட்பட்ட நடவடிக்கையைத் தான் எடுத்துள்ளார்கள் என்று தெள்ளத்தெளிவாக தெளிவு படுத்தியதற்கு வாழ்த்துக்கள் ‌. உங்களுக்கு மிகப் பெரிய சல்யூட்.

  • @szawvyl3381
    @szawvyl3381 Před měsícem +8

    மிக்க நன்றி சார். தெளிவான விளக்கம். தொடர்ந்து மக்களுக்கு தற்காப்பு, மற்றும் சட்ட நுணுக்கங்களை கற்று கொடுங்கள்.

  • @deinakaranr4492
    @deinakaranr4492 Před měsícem +42

    சார் வணக்கம் இவன சுட்டது தப்பே இல்ல இன்னும் இது மாதிரி ஒரு பத்து என்கவுண்டர் பண்ணுன அப்போ தான் தமிழ்நாடு நிம்மதியா இருக்கும்

    • @albertthina-um8gn
      @albertthina-um8gn Před měsícem +2

      Sithanna sir super. Tiruvenhadam kooli nai.vittal innum kolai seivan. Bail vanguvan

  • @senthurvelanvivek5404
    @senthurvelanvivek5404 Před měsícem +5

    இவர் போல் அதிகாரிகள் நம் தமிழ்நாட்டின் பொக்கிஷங்கள்.நலமோடு வாழவேண்டும் ஐயா.

  • @JeffhinJJashua
    @JeffhinJJashua Před měsícem +33

    இப்படி பட்ட கொலையாளிகளை போட்டு தள்ள வேண்டும் காவல் துறைக்கும் முதல்வர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் 👍

  • @kstv6315
    @kstv6315 Před měsícem +30

    சரியான தெளிவான விளக்கம். சில லட்சம் ரூபாய்க்காக கொலை செய்வதற்கு கிடைக்கும் உடனடியாக தண்டனை என்கவுண்டர் என்றால்தான் பயமிருக்கும்.

  • @pvrnagendhiran5156
    @pvrnagendhiran5156 Před měsícem +3

    சூப்பரா டைரக்டெர் ஆயிருக்கவேண்டியவர் ... இன்று ஊபீஸ் அ மாறிவிட்டார்

  • @SivaSiva-rj1fd
    @SivaSiva-rj1fd Před měsícem +8

    இந்த காலத்திற்க்கு ஏற்க்க ஒரு காவல் அதிகாரி காலம் மாறும் போது நாமும் மாற வேண்டும்

  • @pavulpakiyarajpavulpakiyaraj
    @pavulpakiyarajpavulpakiyaraj Před měsícem +7

    சித்தன் அய்யா, சூப்பர் வாழ்த்துக்கள்.

  • @SelvarajAnna-y2m
    @SelvarajAnna-y2m Před měsícem +4

    நன்றிங்க சார் ,உங்கள் செயல் தொடரட்டும்.

  • @k.sarath
    @k.sarath Před měsícem +7

    நல்ல காவல் அதிகாரி நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்

  • @SrinithiArulmani
    @SrinithiArulmani Před měsícem +16

    இவர் மட்டும் அடுத்தவங்க குடும்பத்தை கொலை குற்றம் கொள்ளை அடித்த குற்றம் என்று பல குற்றம் செய்தவர் அதனால் இவரை என்கவுண்டர் செய்தது தவறு இல்லை என்று நினைக்கிறேன்

  • @ponrajts1036
    @ponrajts1036 Před měsícem +18

    நல்லதெளிவான விளக்கம் தொடரட்டும் தமிழ்நாடு காவல்துறை பணிகள்

  • @palanisamyjeyadev7622
    @palanisamyjeyadev7622 Před měsícem +1

    மிகவும் சிறப்பாகவும் தெளிவாகவும் விபரித்துள்ளார்
    மதிப்பு மிகுந்த நண்பருக்கு மிகுந்த பாராட்டுக்கள்

  • @gideonramadoss8032
    @gideonramadoss8032 Před měsícem +49

    கொடூர கொலைகாரன் விஷியத்தில் காவல் துறை செய்தது மிகவும் சரியே.

  • @senthurvelanvivek5404
    @senthurvelanvivek5404 Před měsícem +2

    மிக அழகாக அருமையாக பேசுகிறார் ஐயா.மிக அழகு.🎉

  • @sethugopinath4780
    @sethugopinath4780 Před měsícem +44

    அறிவார்ந்த, சட்டநுணுக்கம் அறிந்த முன்னாள் காவல் அதிகாரி- இந்நாள் வழக்கறிஞர்! நான் அறிந்த நண்பர்! அவர் தந்த விளக்கம் ஏற்கத்தக்கதே! ஒரு காலத்தில் நானும் சீருடைப்பணி செய்தது நினைவுக்கு வருகிறது!

    • @ganapathiseetharaman5360
      @ganapathiseetharaman5360 Před měsícem +3

      இது மாதிரியான நிறைய விஷயங்களை இவர் பேசி கேட்டு இருக்கிறேன். தெளிவாக விளக்கம் அளிப்பவர்❤

  • @edinbarowme7582
    @edinbarowme7582 Před měsícem +16

    எக்ஸ்ஸலென்ட் சார்🎉🎉 அருமையான விளக்கம் , தேவையான சட்ட பிரிவுகளுடன்❤❤ சூப்பர் சார்❤❤ உங்கள் முகத்தையும் , உங்கள் பேச்சையும் கேட்கும்போது ஆஹா.. திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி சாப்பிட்டதுபோல் இருந்தது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ShanthiP-p9z
    @ShanthiP-p9z Před měsícem +1

    Congratulations sir God bless you sir

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el Před měsícem +30

    ஆமா
    போலீஸாகாரனுக
    ரெம்ப நல்லவனுக
    சாத்தான்குளம்

    • @SundariS-ri2le
      @SundariS-ri2le Před měsícem +1

      Police,waist,,rowetykalai,,valarpathu,,,,evakal,,velai

    • @mohamedkhalithfaizal
      @mohamedkhalithfaizal Před měsícem

      Let's not judge an entire profession based on one incident most police officers are dedicated to public servants who care about our community.

  • @jayakumar5233
    @jayakumar5233 Před měsícem +4

    Very good explanation sir

  • @padmanabhan2581
    @padmanabhan2581 Před měsícem +2

    பணம் குடுத்தவன பிடிக்காம கொலைபன்னினால்

  • @musiclife7131
    @musiclife7131 Před měsícem +13

    தமிழக காவல்துறை கைகளை கட்டி போட வேண்டாம் இந்த அதிகாரி விளக்கம் மிக அருமை வாழ்த்துக்கள் சார் 🎉🎉

    • @Raj9969
      @Raj9969 Před měsícem +1

      லஞ்சம் வாங்கவா?

    • @musiclife7131
      @musiclife7131 Před měsícem

      நான் சொன்னது நேர்மையான போலீஸ் இந்தியண் 2 தாக்கமாக

  • @k.sarath
    @k.sarath Před měsícem +3

    பேட்டி எடுக்கக்கூடிய மனிதர் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்

  • @rathinasamymuthiah5458
    @rathinasamymuthiah5458 Před měsícem

    The explanation of the Rtd. S. P. for the encounter is found judicious, genuine, unavoidable and impartial. Thanks .

  • @user-ii4xg5mp7y
    @user-ii4xg5mp7y Před měsícem +12

    சித்தண்ணன் ஐயா சூப்பர் மேன்.

  • @ravikumaresscpl
    @ravikumaresscpl Před měsícem +1

    காவல் துறைக்கு நன்றி🌹👌🌹

  • @user-xb4uo1uf9s
    @user-xb4uo1uf9s Před měsícem

    அருமை சார் ! உங்களை மாதிரி அதிகாரிகள் இன்னும் ஆயிரம் ஆயிரம் பேர் வரவேண்டும் ! இந்த நாடு உருப்படும்.
    ஒரு மிகக் கொடிய ரவுடியைக் கொன்றதை அரசியல்வாதிகள் அரசியலாக்குவது மிகவும் வெட்கக்கேடானது. அது யாராக இருந்தாலும் சரி, அண்ணாமலையானாலும் சரி !

  • @samidurai7021
    @samidurai7021 Před měsícem +1

    இது போன்ற சம்பவங்கள் பயம் உண்டாக்கட்டும்

  • @saminathans6541
    @saminathans6541 Před měsícem

    அறிவார்ந்த விளக்கம்.சூப்பர் சார்

  • @nedunchezhianvictorleon186
    @nedunchezhianvictorleon186 Před měsícem

    நல்ல பேட்டி ,நன்றி🙏

  • @user-rk7mg3kx8p
    @user-rk7mg3kx8p Před měsícem

    5:27 is ultimate reality.. He must be a Genuine Top Cop..

  • @balajisoundararajan701
    @balajisoundararajan701 Před měsícem

    I am a big fan of Sithannan Sir. More than his police brain, his legal brain astonishes me always. In this interview, Sir using old and new rules was amazing.
    Sir, salute you wholeheartedly and with all due respect.

  • @lokeshbalamurugan7762
    @lokeshbalamurugan7762 Před měsícem

    Superb logic.. Trying to defend police

  • @arulselvan5937
    @arulselvan5937 Před měsícem

    Well said sir. I fully agree with your points.

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Před měsícem +1

    Good speech keep it up and God bless you 👍🏿

  • @Blackwhitemedia-ey3up
    @Blackwhitemedia-ey3up Před měsícem +6

    பாக்கி 10 பேரையும் இதுபோல போட்டு தள்ளிட்டா கேஸ் நீர்த்துபோகும். உண்மை குற்றவாளிக்கு சந்தோஷம்.

    • @nainahameed
      @nainahameed Před měsícem +1

      காணும் முன்னாடி தெரிகிறது அவன் தான் கொன்னான். இதுல உண்மை குத்தவாளி சந்தோசம் படுவான் சொல்லுற

    • @SenthKumari-by9kl
      @SenthKumari-by9kl Před měsícem

      ​@@nainahameedc.c.tv.edayum pannum alukku thevaieeyana alavukku prbalamana Kodanaad ..c.c.tv.ennawaraiykum enna senjendu irukku adum police 🚔 thivirama GA visaranaiee vela nadandaal unmaiee velill varumm .hooo yennamo yedoo ivanuwa ellorum nanbargahal (police eppodum nattaiee aalumm cassiikku endrum 👢 👢 👢 👢 worshipping .. kaalanigalagavum. Muththam kodukkum sevayaiee yaar arsirkku vandalum thodarndu seivarghall paavam appavi makkall

  • @dheepaju
    @dheepaju Před měsícem

    Points you raised can never be rebutted.. Congrats..the way you argue with authority is super Sitha....

  • @MegaGauthaman
    @MegaGauthaman Před měsícem

    Excellent informative interview. Sound Knowledge in the legal system .

  • @janakaviya9116
    @janakaviya9116 Před měsícem

    Very good explayan

  • @stalint8375
    @stalint8375 Před měsícem +4

    அருமையான விளக்கம் .சரியான செருப்படி வாழ்த்துக்கள்.

  • @ramakrishnan4182
    @ramakrishnan4182 Před měsícem +2

    இந்த வழக்கு Cbi க்கு போனால் தான் உண்மை வெளிவரும்..

    • @tamilkodi-yy2nm
      @tamilkodi-yy2nm Před měsícem

      இந்நாள்வரைக்கும் சீ பி ஐ எந்த வழக்கை விசாரித்து முடிந்தது. மூடி மறைத்து ஒன்றிய பாஜக வுக்கு மாமா வேலை பார்ப்பது சீ பீ ஐ

  • @madeshkannan770
    @madeshkannan770 Před měsícem +1

    GOOD STORY TELLER

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 Před měsícem

    Super speech
    Super comment on justice congratulations

    • @arajeshwari6165
      @arajeshwari6165 Před měsícem

      E.v.a.n.e.l.l.a.m.....nam..varip.p.a.n.athai...sambalamahapetravan..enra.ennathai..marandhu.vittanoo.?..namathu..kadaigalil.nanraha.poo..chutruhiran..parungkal!...evanai.pool.ennum......nirayave.....(puthu..eesalhalhal..)..varuvanuha.....!!...pakka..criminels..police depart..s..evanuhalil..(1or2/100..).eppadithangka..ennooda.....70..years..kanakku.padame..

  • @senthilkumar-xz4uk
    @senthilkumar-xz4uk Před měsícem +1

    யாரை காப்பாற்ற இந்த என்கவுண்டர்..... நல்லா உருட்டுங்க...

  • @Rameshveluv
    @Rameshveluv Před měsícem

    Super sir.miga aruputhamana pathivu.nandri

  • @SugkumarK
    @SugkumarK Před měsícem

    👏👏👏👏👏👌👌👌👌👌👌

  • @ganeshbabuparthasarathi3564
    @ganeshbabuparthasarathi3564 Před měsícem +14

    நீங்க சொல்ற விஷயம்லாம் சரிதான் சார். ஆனா முக்கால் மணியிலிருந்து ஒரு மணி நேரத்தில் 7-8 கிலோமீட்டர் எப்படி ஓடியிருக்க முடியும்???

  • @saravananthangavel9407
    @saravananthangavel9407 Před měsícem

    👌👌👌👌🙏🙏👌

  • @ekambarama243
    @ekambarama243 Před měsícem

    மிக ச்சரியான விளக்கம். ஆனாலும், காவல்துறை திட்டமிட்டு என்கவுண்டர் செய்தல் உண்டு என்று கூற மறந்து
    விட்டார்.

  • @mohamedkhalithfaizal
    @mohamedkhalithfaizal Před měsícem

    Personaly I feel safer knowing that our police department is proactive in preventing and investigation crimes. Police department efforts have made a significant positive impact in our Dravidian community..❤

  • @AnnoyedMoonLanding-lq8np
    @AnnoyedMoonLanding-lq8np Před měsícem

    Very good explanation. More or less acceptable. The ex police officer seem to be so clever.

  • @murliosj6071
    @murliosj6071 Před měsícem

    Is there videograpgh?

  • @sundarrajananitha6217
    @sundarrajananitha6217 Před měsícem

    Excellent explanation

  • @kumararajakumararaja8999
    @kumararajakumararaja8999 Před měsícem +3

    Ivvarumela madippu irrundhadhu ippo😂😂😂😂 appo ellamme kolayaligalthane ellathayum encounter pannidalame😂😂😂thuppaki vetchirukaravan eddharku vettanum pesama easy ya amstronga sutturukalame😂😂😂nambitom😂😂😂

  • @manthirammanthiram7913
    @manthirammanthiram7913 Před měsícem +2

    சரண்டர் ஆனார்கள் என்று தான் வெளிவந்த தகவல்

  • @kanagaratnamr8247
    @kanagaratnamr8247 Před měsícem

    As a law person u r very correct sir

  • @surendransurendran2922
    @surendransurendran2922 Před měsícem

    🎉🎉🎉🎉🎉 சூப்பர் ஐயா vaazthukkl

  • @sheelab6970
    @sheelab6970 Před měsícem

    Super sir🔥🔥

  • @NellaiSMuthu-sv4qm
    @NellaiSMuthu-sv4qm Před měsícem

    தெளிவான விளக்கம்.

  • @Nithyanandam-sv6yq
    @Nithyanandam-sv6yq Před měsícem

    Sir super all tv relish your spk super

  • @user-ei9nb4lc3p
    @user-ei9nb4lc3p Před měsícem +2

    சித்தண்ணன் பேச்சு தெளிவானது சூப்பர்.

  • @user-uj6fj3ml4k
    @user-uj6fj3ml4k Před měsícem

    Good Questions

  • @saravananmoorthi9434
    @saravananmoorthi9434 Před měsícem

    சிறப்பு 🙏

  • @subramainiamsekarsekars
    @subramainiamsekarsekars Před měsícem +7

    துப்பாக்கி எப்படி வந்தது?

    • @tamilkodi-yy2nm
      @tamilkodi-yy2nm Před měsícem

      குற்றவாளி யார் பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி

  • @murugesanh2987
    @murugesanh2987 Před měsícem

    ஐயா ஏன் போலீஸ்க்கு அதிகமாக முட்டுக் குடுக்கு றீங்க?
    ரவுடிப் பய, கொலைகாரப் பய அதான் சுட்டாச்சி செத்துட்டான்.
    விடுங்க

  • @venkatesanveluchamy4717
    @venkatesanveluchamy4717 Před měsícem +1

    கருணாநிதி குடும்பம் இப்படி தண்டிக்க படவேண்டும்

  • @kalaiselvan3845
    @kalaiselvan3845 Před měsícem

    Welcome sir

  • @sundaresanish
    @sundaresanish Před měsícem +2

    Sema uruttu

  • @catchsn
    @catchsn Před měsícem

    Excellent video

  • @rainbowrainbow9652
    @rainbowrainbow9652 Před měsícem

    Sir your corect 😘

  • @parir6931
    @parir6931 Před měsícem +1

    No another way

  • @GANDHIRAJAN-bm1om
    @GANDHIRAJAN-bm1om Před měsícem +2

    அருமை யான விளக்கம்

  • @user-fs7km6tc4g
    @user-fs7km6tc4g Před měsícem

    ஐயா சுட்டது சரிதானுங்களே அத தப்புன்னு சிலர் சொல்லிட்டு திரியிதுங்களே சார்

  • @ananthapadmanabha2988
    @ananthapadmanabha2988 Před měsícem

    Sir manase thottu solunga. 8 km poi irukka mudiyuma

  • @ramalingamtv3975
    @ramalingamtv3975 Před měsícem +1

    இந்த அதிகாரிக்கு சல்யூட்🎉

  • @ranganathanp1416
    @ranganathanp1416 Před měsícem

    ஆருத்ரா வழக்கில் தலைமை முகமூடியை கிழிங்க சார். ஆனால் ஈடி ஆருத்ரா வழக்கில் ஏன் இன்னும் நுழைய வில்லை.

  • @Balu-ph1fg
    @Balu-ph1fg Před měsícem

    Encoundarthavaruyendrukurubavargalai,muthalilpottuthallavendum

  • @user-qu2ds3qz6k
    @user-qu2ds3qz6k Před měsícem +1

    Voice.of.dmk

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 Před měsícem +1

    கொலை செய்தவனை விட கொலை செய்ய தூண்டியவனை காப்பாற்ற தான் இப்படி என்கவுண்டர் நடக்கிறது 😅😅😅😅😅

  • @johnjoseph3622
    @johnjoseph3622 Před měsícem

    You are telling that in 3 of his murder cases he has been aquited.
    Not even in one case he was convicted so far.

  • @natarajansajan9528
    @natarajansajan9528 Před měsícem

    இனம்

  • @sankarnarayanant9809
    @sankarnarayanant9809 Před měsícem

    சார் இந்த சுவாதி கொலை வழக்கு இருக்குல்ல அதுல உள்ள குற்றவாளிகள் எல்லாம் இனி ஏன் கண்டுபிடிக்க முடியல இவ்வளவு திறமையான போலீஸ் இருக்காங்க போலீஸ் முழு விசியம் என்ன சொல்றீங்க ஏன் சுவாதி கொலை வழக்கை கண்டுபிடிக்கவே முடியல

  • @mohanakrishnan8885
    @mohanakrishnan8885 Před měsícem

    Nalla comedy...

  • @kamaraj9892
    @kamaraj9892 Před měsícem

    இந்த வழக்கில் காவல்துறை செய்தது சரியே.

  • @thiyagarajanj2617
    @thiyagarajanj2617 Před měsícem +5

    கொடூரமான கொலைகாரனை
    என் கவுன்டர் செய்ய
    இவ்வளவு பெரிய விளக்கம்
    தேவையில்லை

  • @bharani8616
    @bharani8616 Před měsícem

    Iyya nengal police department il thiramaiyan officer ungal vilakam sariyanathe

  • @sagayaraj7581
    @sagayaraj7581 Před měsícem +1

    தெய்வமே உங்கள் விளக்கம் எங்கள் அறிவுகண்ணை திறந்து விட்டது வேட்டையாடு விளையாடு ராகவன் இன்ஸ்டிங்ட் மாதிரி செமையான கதைசார்

  • @ErnestJagadish
    @ErnestJagadish Před měsícem

    Human rights violation why there is judiciary

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Před měsícem

    மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அரசு அதிகாரிகள் நேர்மையாக நடக்க வேண்டும் ஊழல் செய்யக்கூடாது தவறாக நடந்து கொண்டால் அந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலை செய்து தன் குடும்ப பெண்களை

  • @gajar9015
    @gajar9015 Před měsícem

    ஐயாசாதரணமக்கள்கொலையுன்டால்மோப்பநாய்வரவழிப்பார்கள்இங்குஅப்படிஒன்றும்நடைபெறவில்லைஇரண்டுபக்கமக்கள்பொய்சொல்லுவார்கள்மிருகம்பொய்சொல்லாது

  • @asiansquadyt
    @asiansquadyt Před měsícem

    பார்டர்ல மில்டிரி சுட்டா என்ன போலிஸ் சுட்டா என்ன

  • @jamessolven6108
    @jamessolven6108 Před měsícem +24

    இவ்வளவு நாள் காவல்துறையில் வேலை செய்து நீங்கள் பணியாற்றி ஓய்வு பெற்று இருக்கிறீர்கள் அதன் மூலம் பணிக்கொடை இருந்து சம்பளத்தில் இருந்து எல்லாவற்றிலும் அனுபவித்திருப்பீர்கள்... அப்பேற்பட்ட காவல்துறைக்கு நீங்கள் வக்காலத்து வாங்காமல் போனால் தான் அதிசயம்... இவ்வளவு அழகாக உருட்டிய விதத்திற்கு வாழ்த்துக்கள்.😂

    • @rksb6261
      @rksb6261 Před měsícem +1

      😅😅😅

    • @manidhan9352
      @manidhan9352 Před měsícem +5

      Naan solla ninaichen bro

    • @rksb6261
      @rksb6261 Před měsícem

      @@jamessolven6108 #True

    • @Thagaraju-kp6lk
      @Thagaraju-kp6lk Před měsícem

      Aaa

    • @sathyamoorthy9954
      @sathyamoorthy9954 Před měsícem +3

      அவர் சொன்னதுபோல் நம்மை சார்ந்த உறவுகள் யாராவது கொல்லப்பட்டு இருந்தால் உங்கள் பதிவு எதிர்மறையாக இருக்கும்.

  • @bjayaraman9200
    @bjayaraman9200 Před měsícem +4

    அவன்எடுத்ததுப்பாக்கியில் குண்டுகள் இருந்திருந்தால் அதனை காட்டவேண்டும்

  • @SivaKumar-oh1xc
    @SivaKumar-oh1xc Před měsícem

    போலிஸ் வாயாகவே

  • @ramanyc6305
    @ramanyc6305 Před měsícem +1

    ஐயா வணக்கம். இப்படிபட்ட குற்றவாளியை எத்தனை காவலர்கள் பாதுகாப்பு சென்றனர். சவுக்கு சங்கருக்கே 100 போலீஸ் வந்தது.

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 Před měsícem

    This is not the answer for all the questions

  • @NaveedaAzaan
    @NaveedaAzaan Před měsícem

    Tappu senja encounter pannuge sir appo daan police se paatha bayam varum