Niti Aayog Meet: Mamata Banerjee-ஐ அவமானப்படுத்தியதா Modi அரசு? Imperfect show

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • #budget2024 #modi #admk #nirmalasitharaman #tnpolitics #currentaffairs
    GT Holidays South India's No.1 Travel Brand. For all domestic and international holidays, contact GT Holidays, Call 9940882200 for bookings. www.gtholidays.in
    The Millionaire Fastlane | செல்வபுரிக்கான விரைவு பாதை BOOK REVIEW | BOOK TALKS
    • The Millionaire Fastla...
    Description 00:00 Intro Paris Olypics 2024 கோலாகலமாகத் தொடங்கப்பட்டது!
    - நிதி ஆயோக் கூட்டம்... மோடி தலைமையில் நடந்தது என்ன?
    - பட்ஜெட்டில் திருக்குறள் இடம்பெறாதது நிம்மதிதான்! - முதல்வர் ஸ்டாலின்!
    - சாவக்கர் பற்றிப் பேசி மன்னிப்பு கேட்ட சுதா கொங்கரா.
    - பொன்முடியின் 14 கோடி சொத்து முடக்கம்... ஏன்?
    - `தீ' அணைக்கும் பணி: `11 நாள்கள் டீ, காபி செலவு ரூ.27 லட்சம்' - என்ன சொல்கிறது கோவை மாநகராட்சி!
    - மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்தியவர் கைது?
    - கத்திபாரா மேம்பாலத்திலிருந்து குதித்த இளைஞர்... காரணம் என்ன?
    - சென்னை: `சிறைக்குச் செல்ல ஆசைப்பட்டு இப்படிச் செய்தேன்!' - பெட்ரோல் குண்டுகளை வீசிய ரௌடி `பகீர்'
    - ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரூட்டு போட்டுக்கொடுத்த ஊர்க்காவல் படை வீரர் கைது!
    - ஓசூரில் விமான நிலையம் - சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ஒப்புதல்?
    - மாநில அமைச்சரவை முடிவுக்கு ஆளுநரைக் கட்டுப்படுத்தி வைக்கும் மசோதா தோல்வி?
    - NEET: முதலிடம் 61 பேரிலிருந்து 17 பேராகக் குறைந்தது?
    - அடுத்த மாதம் உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி?
    - கார்கில் நினைவு நாளில் அற்ப அரசியல்! - மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு.
    - அப்துல் கலாமின் நினைவு தினம் இன்று!
    ###
    credits
    Host : N.Cibi Chakravarthy
    Host : Varun
    script : N.Cibi Chakravarthy
    Camera : Ramesh Balaji
    Video Editor : Shushanthika
    Thumbnail Artist: Prem davinci
    Channel Manager: Kamali Kamaraj
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    N. Cibi Chakravarthy Social Media Handle:
    Facebook - / cibi02
    Instagram - www.instagram....
    Twitter - / cforcibi
    Twitter - / varunsnac
    Facebook - / varun.snac
    Instagram - / varunsnac
    Install Vikatan App - vikatanmobile....
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
    Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile....

Komentáře • 118

  • @yuvarajs509
    @yuvarajs509 Před měsícem +19

    நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட மேற்கு வங்காளம் முதல்வரை அவமதிக்கும் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது!!!

  • @sivan1192
    @sivan1192 Před měsícem +26

    இதை பார்க்கிறப்ப ஜெயலலிதா சாப்பிட்ட 3 இட்லிக்கு 5 கோடி செலவழித்த கதைதான் நினைவுக்கு வருகிறது

  • @muruganr7188
    @muruganr7188 Před měsícem +2

    ஐயா DR, ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் கருத்துக்கள்
    திருக்குறளுக்கு சமமானவை.
    நினைவை போற்றுவோம்.
    வளர்க உங்கள் புகழ்.

  • @balachander4533
    @balachander4533 Před měsícem +3

    வாழ்த்துக்கள்..🎉🎉

  • @murumurugan6451
    @murumurugan6451 Před měsícem +5

    வருண் எப்பவுமே எங்காளுதான்

  • @venkatachalamkvenkatacha-bg8qz

    மம்தாவின் முடிவுதான் சரியானது

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 Před měsícem +2

    As Kalaignar told ‘siraichchalai oru manjolai’ would have been his motto😀

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 Před měsícem +7

    on behalf of Salaried employees who cannot evade paying tax...
    TDS axes 20% to 30% of their income. And with what is left, they have to pay 18% GST on everything they buy. So on a whole 48% of income is taken by the Government. Is this fair????

    • @tjayakumar7589
      @tjayakumar7589 Před měsícem

      Don't worry. If your salary is less than 60,000 per month you will get back your deducted full TDS amount.

  • @srishastihasri631
    @srishastihasri631 Před měsícem +1

    Nice

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 Před měsícem +12

    *சூட்கேஸ்-க்கு போய் பிறந்தநாள் வாழ்த்து சொல்றார் முதல்வர்...ச்சை எனக்கு அவமானமா இருக்கு...😡😄*

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Před měsícem

    அருமை

  • @MadhavanMuthukaruppan
    @MadhavanMuthukaruppan Před měsícem +2

    கோயம்புத்தூரில் சாலைகள் பாதுகாப்பற்றதாக மாறி வருகின்றன. இதைப் பற்றி பேசவும் அல்லது ஒரு ஆவணப்படம் எடுக்கவும்.

  • @RIFAYCAPSCO
    @RIFAYCAPSCO Před měsícem +1

    சிபி எனக்கு தெரிந்து இந்த பழக்கம் 2013 லிருந்து பார்த்து வருகின்றேன்
    காதொலிப்பானை (Earphones and headphones) பயன்படுத்த வேண்டும் என்ற பொது அறிவு குறைந்தவர்கள்
    நான் பணி புரியும் நாடுகளில் பஸ்ஸில் இது போன்று நடப்பவர்களை ஹெட்போன் உபயோகிக்கும் படி பேருந்து ஒட்டுநர் அறிவுறுத்துவார்

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 Před měsícem +5

    *🍋தூக்குல தொங்கிடுங்க.. அவமானம் பத்தி நீங்கள் பேசலாமா.... ஒரு சமூகத்தையே முட்டாளக்கி இப்போது நடித்து கொண்டு இருக்கிறீர்கள்...😜🏃‍♂️*

    • @CeeYennKay
      @CeeYennKay Před měsícem +3

      அந்த சமூகம் மொத்தமும் அவன் பின்னாடி நிக்கல..

  • @madhanakumar6155
    @madhanakumar6155 Před měsícem

    As long as Modi being the PM he will concentrate only on Nirmala, not in other activities.

  • @ruubanlx5523
    @ruubanlx5523 Před měsícem +1

    பாரிஸில் நடைபெறும் 33வது ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பல தங்க பதக்கங்களை வென்று சாதனை படைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @mhar1763
    @mhar1763 Před měsícem

    👍

  • @ThaseenAnsar
    @ThaseenAnsar Před měsícem +2

    Why you guys not talk about missing case of Kerala lorry driver arjun at ankola landslide

  • @Purusothaman16
    @Purusothaman16 Před měsícem +1

    ஆளுநர் மாளிகை டீ பார்ட்டி கேட் டஃப் கொடுக்குறாங்க போல கோயம்புத்தூர் மாநகராட்சி ஆனால் ஒன்று அம்மையார் ஜெயலலிதா அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது காலை சிற்றுண்டி செலவை விட இது குறைவுதான்

  • @BaskaranBaskaran-hs5cj
    @BaskaranBaskaran-hs5cj Před měsícem +2

    நீட் தேர்வில் தமிழகத்தை சேர்ந்தவர்கள்10 பேர் முதல் இடம் பெற்றுள்ளனர்

    • @mahalingamk.r7059
      @mahalingamk.r7059 Před měsícem +1

      10 பேர் முதலிடம் அல்ல. 100 ரேங்க்கு உள்ள 10 தமிழர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள்.

  • @G.Arulanandam
    @G.Arulanandam Před měsícem +1

    அடுத்த ஒலிம்பிக் அயோத்தியில் நடத்தலாம்

  • @JayaChandran-ki5uc
    @JayaChandran-ki5uc Před měsícem

    ❤❤❤❤❤

  • @villageupdates952
    @villageupdates952 Před měsícem +1

    Speak about MP Kalanidhi Veeraswamy speech Delugu Munnedra Kalagam

  • @msenkumar
    @msenkumar Před měsícem +1

    போன வாரம் உட்கார்ந்து தியேட்டர்ல ஒரு படத்தை நிம்மதியா பார்க்கவே முடியல கார்னர் சீட்டில் உட்கார்ந்துட்டு அங்க உக்காந்து பேசுறாங்க சார் என்னன்னே தெரியல தியேட்டருக்கு வெளியில போனா அமைதியாக கூட உட்கார்ந்து பேசலாம் ஆனா படம் பார்த்துட்டு இருக்கறவங்களை தொந்தரவு பேசுவதற்கு காதல் ஜோடிகள் அவர்கள் பண்ற இம்சை எல்லாமே பெரிய கொடூரமா இருக்கு பொது இடத்தில் எப்படி நடந்துக்கணும்னு சொல்லி இப்போ உள்ள டூ கே கிட்ஸ்க்கு டைம் சொல்லி தான் தரனும் போல
    சிங்கப்பூர் மலேசியா அங்க இருக்கிற ஒழுங்கு நிலைமைகளை பத்தி எல்லாருமே சிலது வைத்து பேசுறீங்க நம்மனாலே முடியும் கொஞ்சம் ஒழுக்கமா பொது இடத்தில் இருக்கிறதுக்கு எப்படி என்றது எல்லாருமே டயல் செய்து உணர்ந்து நடந்துக்கோங்க எல்லாருமே ஆறு அறிவு ஜீவிகள்
    வாழ்க்கைல யாருக்குமே தொந்தரவு கொடுக்க கூடாதுங்க தெரிஞ்சு தொந்தரவு பண்ணாதீங்க தயவுசெய்து

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf Před měsícem

    Welcome sir

  • @vimashrab
    @vimashrab Před měsícem +5

    ராஜேந்திர பாலாஜிக்கு ஒரு ஓ போடு.

  • @user-hw6bl3hr3j
    @user-hw6bl3hr3j Před měsícem +1

    APJ ABDUL KALAM❤

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 Před měsícem +7

    Modi will stop Ukraine war and the he will go there But Manipur is another nation😊😊

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Před měsícem +1

      அதுவும் எந்த நாடு என்று அவருக்கே தெரியாது,அவருக்கு MONEY ப்பூர் தெரியும்

  • @gmksamy19
    @gmksamy19 Před měsícem +1

    கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் வாங்கினால் அவ்வளவு வர சாத்தியமான ஒன்றுதான்.😮

  • @sathyanarayanan2377
    @sathyanarayanan2377 Před měsícem

    No no Full tea 😮

  • @user-hq3yf7mu9n
    @user-hq3yf7mu9n Před měsícem

    super

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 Před měsícem +1

    Comment show Question இன்று தட்டச்சு செல்போன் கம்ப்யூட்டர்களில் எளிதாக பயன்படுத்த நமது எழுத்து சீர்திருத்தம் பெரிதும் பயன் தருகிறது இதுபோல் இந்திய மொழிகள் ஏதேனும் எழுத்து சீர்திருத்தம் செய்துள்ளனவா? ஆமா இப்ப இது ரொம்ப முக்கியம்? என்று நினைத்தால் விட்டு விடுங்கள்,

  • @athiG2020
    @athiG2020 Před měsícem +2

    60,000 கோடியை எப்படி செலவு பண்ணனும் தெரியாம யோசிக்கிறார் 😂😂

  • @sureshramanathan3179
    @sureshramanathan3179 Před měsícem +3

    விளையாட்டுத்துறைக்கு எந்த முக்கியத்துவமும் அளிப்பதும் ஆதரிப்பதும் இல்லை. வீரர்கள் சுயமாக முயற்சி செய்து மெடல் வாங்கினால் மட்டுமே வெளிச்சம் அவர்கள் மேல் விழும்.தவிர கட்டமைப்பு இல்லை பயிற்சியாளர்கள் பற்றாக்குறை. இதையேல்லாம் கடந்தே வீரர்கள் முன்னுக்கு வருகிறார்கள்

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 Před měsícem +1

      இந்த அரசியல்வாதிகள் இதிலேயும் ஊழல் பண்றாங்களே😮😮😮

    • @ambujavallidesikachari8861
      @ambujavallidesikachari8861 Před měsícem

      On the other,hand even a chance to participate in special sports was deprived to sportsmen by TN govt,sports dept!

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Před měsícem +1

      எனக்கு மல்யுத்த வீராங்கனைகளும் பாஜக எம்பியும் நினைவுக்கு வருகிறார்கள்,

  • @CeeYennKay
    @CeeYennKay Před měsícem +1

    3:11 வெரிகுட், ஷ்யாம் சார் பேச்செல்லாம் கேக்கறீங்க..

  • @dheenadhayalanv3275
    @dheenadhayalanv3275 Před měsícem +5

    பீக்கார்ல முதல்ல பாலத்த ஒய்ங்கா கட்ட சொல்லு
    அப்புறமா ஒலிம்பிக்கநடத்தலாம்

  • @msenkumar
    @msenkumar Před měsícem +2

    நீங்க உங்க வலைப்பதிவில கிளியரா சொல்றீங்க பொது இடத்தில் பொது நாகரீகத்தை எந்த லெவலுக்கு காத்துக்கொள்ளவேண்டும் என்றது சிங்கப்பூர் அண்ட் ஜப்பான் நாடுகள் எப்படி இருக்கின்றன என்பதில் நமக்கு மிகப்பெரிய உதாரணம் நம்ம நாளையும் தனி மனித ஒழுக்கத்தினால் கொண்டு வர முடியும்
    வாழ்க்கைல யாருக்குமே தொந்தரவு கொடுக்க கூடாதுங்க தெரிஞ்சு தொந்தரவு பண்ணாதீங்க தயவுசெய்து

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 Před měsícem

    Ask S. Balaji who had set a record of golden jubilee attempts in getting bail!

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 Před měsícem +3

    வெள்ளலூர் குப்பை கிடங்கு நீ அணைப்பிற்கு எத்தனை தீ அணைப்பு வண்டிகள் வந்தது ? அவைகளுக்கு தண்ணீர் சப்ளை செய்ய எத்தனை தனியார் லாரிகள் பயன்படுத்தப்பட்டது ? நடுநிலை நக்கிகள்இந்த தகவலையும் மறைக்காமல் சொல்லவேண்டுமல்லவா?

  • @sukumaransubramani2976
    @sukumaransubramani2976 Před měsícem

    கேரள முதல்வரின் நிவாரண நிதி நீங்கள் கொடுத்த எண்ணில் பணம் செலுத்த முடியவில்லை.

  • @koteeswaranmanoharan837
    @koteeswaranmanoharan837 Před měsícem

    Bro, not only in the Metro train. Even MTRS train also most of the people using phone with full sound and disturbing others
    And some North Indian ladies are playing some music with loudly and using very small childs for begging
    I am traveling daily Chetpet to Guduvancherry for my work

  • @senthilkumar01
    @senthilkumar01 Před měsícem +1

    It’s 3rd time in Paris

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 Před měsícem +1

    சிபி உங்கள் வாக்குமூலத்திலேயே சொல்லி விட்டீர்களே வெளியில் விலைவாசி அதிகம் என்று

  • @polytricks9655
    @polytricks9655 Před měsícem

    தமிழ்நாடு சட்டசபையில் என்ன நடக்கிறதோ அதைத்தான் இப்போது பாஐக டெல்லியில் செய்கிறது திமுக தான் பாஐகவின் வழிகாட்டிகள் பெருமைபடவேண்டிய விடயம்.

  • @varunprakash6207
    @varunprakash6207 Před měsícem

    கோயம்புத்தூர் மாநகராட்சி கூட்டத்தில் தேநீர் செலவு ரூபாய் 27 லட்சம் இது தான் திராவிட மாடல் தேநீர் செலவில் ஊழல் ஆனால் தமிழ்நாட்டில் நிதி பிரச்சனை என்று பேசுவார் முதல்வர் ஸ்டாலின் என்னடா பித்தலாட்டம் இது எங்கும் ஊழல் எதிலும் ஊழல்

  • @ruubanlx5523
    @ruubanlx5523 Před měsícem +2

    சிபி மற்றும் வருண் சகோ, ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் அதுவும் நம்ம சென்னையில் நடக்க வாய்ப்பு இருக்கிறதா? ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்கான உள்கட்டமைப்புகள் சென்னையில் இருக்கிறதா? (இருக்கிறது என்று நான் நம்புகிறேன்) #commentshow

    • @shahulRajah
      @shahulRajah Před měsícem +3

      கண்டிப்பாக வாய்ப்பு இல்லை
      200% infra development only its possible.

    • @siddharththemusician6718
      @siddharththemusician6718 Před měsícem +4

      😂. Does Chennai has any neat and clean area where you can sit for a while without mosquito, Drunkards, filthy smell, horn, smoke etc etc

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 Před měsícem

    May be they would have sent tankers of coffee, tea and juices to the officials and whoever thronged to see the process.

  • @sathyanarayanan2377
    @sathyanarayanan2377 Před měsícem

    Quarter tea ppa

  • @shankarmv8526
    @shankarmv8526 Před měsícem

    Abdul Kalaam Iyya nu solla mudiyadho??

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 Před měsícem

    If you expect Modiji to go to manipur only way is to shift that state to Australia/ Russia or even to Ukraine!

  • @srmadab
    @srmadab Před měsícem

    Appo TNPL exam a thadai seyya poraduvom!

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 Před měsícem +1

    என்னங்க நீங்க? எங்களுக்கு ஒலிம்பிக் அத்லெடிக் இதெல்லாம் தேவையே இல்லை 11 பேர் டொக் டொக் மட்டுமே போதும்,

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 Před měsícem

    தீ அனைக்க போனார்களா இல்ல டீ குடிக்க போனார்களா
    ரொம்ப நல்ல வேலை
    செய்ரீங்கப்பா😮😮

  • @hellomak1118
    @hellomak1118 Před měsícem

    17:56 Mr.MSVB / Mr.VSB #Cibi Bro? 😊

  • @venkatachalamkvenkatacha-bg8qz

    பால் கோவா வழக்கில் இருந்து தப்பிக்க வேண்டாமா

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Před měsícem

      இன்னுமா இதையெல்லாம் நினைவு வைத்திருக்கிறீர்கள்?

    • @user-xe1zh4lk5q
      @user-xe1zh4lk5q Před měsícem

      ​@@sriharanranganathan1450 நினைவு மட்டுமே வைத்திருக்க முடியும். டன் கணக்கில அரசு வரியில ஸ்வீட் சாப்பிட்ட ஒரு ஆள, சாமானியன் என்ன செய்ய முடியும்.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Před měsícem

      @@user-xe1zh4lk5q மக்கள் மறக்கமாட்டார்கள் என்பது இந்த பதிவுகள் மூலம் தெரிகிறது தோழர்,

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 Před měsícem

    This 14.2 crore is just an amount saved by their madam in her spice cart😀
    N

  • @gokul0krish
    @gokul0krish Před měsícem

    Conducting Olympic will be a financial disaster for India. Please check the status of Brazil after the Olympics - they built many stadiums for the Olympics but it's all in a bad state now

  • @vicky87587
    @vicky87587 Před měsícem

    18:34 varun bro eathoo solla vanthiga.... KA government poda vantha rule thana... Ean atha pathii sollala... #commantshow #commant_show

  • @user-he8xd6kr4j
    @user-he8xd6kr4j Před měsícem

    😮😮27 lakhs 😮😮

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Před měsícem

      YES YES 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @josephferdinand6255
    @josephferdinand6255 Před měsícem +1

    BJP thalinga bridge kuda katta mudila ponfgada dei🤣🤣🤣

  • @aabeatsofarts5855
    @aabeatsofarts5855 Před měsícem

    Sudha Gongaraa coming movie is going to Fail. We make sure about it.

  • @athiG2020
    @athiG2020 Před měsícem

    திமுக கட்சிக்காரர்கள் மத்தியில் மட்டும் ஒரே கருத்து இல்லையே அதே போல தான் இதுவும் எடுத்துக்காட்டு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இப்படி பல பேர் உள்ளனர்

  • @venkatachalamkvenkatacha-bg8qz

    ரங்கசாமி என்ன திடீரென்று தம்பி துரை ஆகி விட்டார்

  • @rathakrishnan510
    @rathakrishnan510 Před měsícem

    Mr. Abdul kalam is like MGR

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Před měsícem +1

      @@rathakrishnan510 தயவுசெய்து அய்யா அப்துல் கலாம் அவர்களை கேவலப்படுத்தாதீர்கள்,

  • @aruna5824
    @aruna5824 Před měsícem +1

    Nalla drama

  • @umamaheswarithirugnanasamb2116

    He may be wants to join with the other criminals in the jail police department should follow him

  • @GobalakrishnanP-qz1db
    @GobalakrishnanP-qz1db Před měsícem

    MAMTHA SEVULAYE VITTERUPPANGA BEGAREYANAI PARTHA

  • @arunprasanthnataraj
    @arunprasanthnataraj Před měsícem

    ❤ first view 🎉

  • @ramkrishnan8546
    @ramkrishnan8546 Před měsícem

    Is new government going to form 8th pay commission

  • @sakthimanikandan7128
    @sakthimanikandan7128 Před měsícem

    First comment 🎉🎉🎉

  • @GobalakrishnanP-qz1db
    @GobalakrishnanP-qz1db Před měsícem

    Ippathan Rangukku soranai Vanda.

  • @prasha88
    @prasha88 Před měsícem

    Yeppo next film ku funding kadaikalayo, appo praise BJP for directing the next propoganda film l.

  • @venkatachalamkvenkatacha-bg8qz

    அமலாக்க துறை நடவடிக்கை தவறு என்று சொல்கிறீர்களா

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Před měsícem

      @@venkatachalamkvenkatacha-bg8qz அமலாக்கத்துறை நடவடிக்கை சரியில்லை என்பதே சரியானது என்கிறார்கள், தவறே செய்ய வில்லை என்கிறீர்களா,? பாஜக மற்றும் தோழமைக் கட்சிகள் அப்பழுக்கற்றவை என்று நீங்கள் நம்புகிறீர்களா?

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Před měsícem

      @@venkatachalamkvenkatacha-bg8qz அமலாக்கத்துறை நடவடிக்கை சரியில்லை என்பதே சரியானது என்கிறார்கள், தவறே செய்ய வில்லை என்கிறீர்களா,? பாஜக மற்றும் தோழமைக் கட்சிகள் அப்பழுக்கற்றவை என்று நீங்கள் நம்புகிறீர்களா?

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Před měsícem

      1 reply என்று இருக்கிறது ஆனால் காணோமே?

  • @kabilanganesan8972
    @kabilanganesan8972 Před měsícem

    Fevicolminister

  • @devsanjay7063
    @devsanjay7063 Před měsícem

    சின்ன மாங்கா 🥭 25 சீட்டு டூ மச் த்ரி மச் 😂😂😂😂😂😂

  • @GobalakrishnanP-qz1db
    @GobalakrishnanP-qz1db Před měsícem

    Darmendra n thukkupottu saguda

  • @Rafi-sz7gm
    @Rafi-sz7gm Před měsícem

    20:46 yethavathu nalla seithi varattum.😅

  • @shaikdca1977
    @shaikdca1977 Před měsícem +1

    Cricket க்கு கொடுக்கும் முக்கியதுவம் மற்ற game க்கும் நிதி ஒதுக்கி வீரர் வீராங்கனையை ஊக்கப்படுத்த வேண்டும்.

  • @user-dc5iz9vu5p
    @user-dc5iz9vu5p Před měsícem

    பக்கத்து வீட்டு காரர் சேகர் பாபு கேளுங்கள். அவருக்கு தெரியும்

  • @kalyanasundaramkalyanasund6162

    அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய பிரதமர் மோடி யாருக்கு ஆதரவாக செயல் படுவார் நம்ம பிரதமர் மோடி விளக்கம் தேவை

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Před měsícem +1

      இவர் யாருக்கு ஆதரவு கொடுக்கவில்லையோ அவர்கள் கொடுத்து வைத்தவர்கள்,

  • @thahaismail689
    @thahaismail689 Před měsícem

    Vilayadanum na minister kooda padukkanu. Apuram eppadi eppadi olympic la India munnadi varum

  • @venkateshwaranm1840
    @venkateshwaranm1840 Před měsícem

    👍