எடப்பாடிக்கு அழுத்தம் கொடுக்கும் 6 ADMK முன்னாள் அமைச்சர்கள்! | Modi | Stalin | BJP Imperfect Show

Sdílet
Vložit
  • čas přidán 27. 07. 2024
  • #vikravandi #election2024 #PoliceCommissioner #tnpolitics #currentaffairs #bjp
    Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
    Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
    Kashmir பிரச்னை: இந்தியாவுடன் மோதும் சீனா, பாகிஸ்தான்! Imperfect Show
    • Kashmir பிரச்னை: இந்தி...
    whatsapp.com/channel/0029VaK1...
    00:00 Starts
    18:46 எவன் பார்த்த வேலடா இது
    19:04 இன்றைய கீச்சுகள்
    19:28 இன்றைய விருதுகள்
    Description:
    * `என்னை மன்னிப்புக் கடிதம் கொடுக்கச் சொல்ல அவர் யார்?" - ஓ.பி.எஸ் ஆவேசம்!
    ஆர்.பி.உதயகுமார் கைது... எடப்பாடி கண்டனம்!
    சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதல்வர் ஆலோசனை!
    சேலம்: JEE நுழைவுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து, சாதித்த பழங்குடியின மாணவி சுகன்யா!
    மும்பையை உலுக்கிய சொகுசு கார் விபத்து!
    மோடியின் சொந்தத் தொகுதியில் திவாலான கூட்டுறவு வங்கி?
    `ராகுலை நாடாளுமன்றத்துக்குள் பூட்டிவைத்து அறைய வேண்டும்!' - கர்நாடக பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு
    வெடிகுண்டுகளுக்கு மத்தியில் அமைதிப் பேச்சுவார்த்தை வெற்றியடையாது!' - புதினிடம் மோடி
    Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
    விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
    ###
    Host : Cibi Chakravarthy
    Host : Varun
    script : Cibi Chakravarthy
    Camera : Sandeep
    Video Editor : Divith
    Thumbnail Artist: Prem davinci
    Channel Manager: Kamali Kamaraj
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    N. Cibi Chakravarthy Social Media Handle:
    Facebook - / cibi02
    Instagram - cibi_chakra...
    Twitter - / cforcibi
    Twitter - / varunsnac
    Facebook - / varun.snac
    Instagram - / varunsnac
    Install Vikatan App - vikatanmobile.page.link/vikat...
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
    Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Komentáře • 116

  • @ruubanlx5523
    @ruubanlx5523 Před 18 dny +26

    ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்த சேலம் மாவட்டம் கல்வராயன் மலை பிரதேசத்தில் கரியகோயில் வேலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்ணான சுகன்யா என்ற மாணவிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்

  • @ruubanlx5523
    @ruubanlx5523 Před 18 dny +11

    ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்ற திருச்சி மாவட்டம் பச்சமலையை ஒட்டிய சின்ன இலுப்பூர் கிராமத்தை சேர்ந்த பழங்குடியின பெண்ணான ரோகினி என்ற மாணவிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்

  • @mpr2082
    @mpr2082 Před 18 dny +10

    எடப்பாடி இதை எல்லாம் கவலைபடாம , அந்த 6 பேரையும் பொருட்படுத்தாம தைரியமா BJP ஐ எதிர்த்து பேசுங்க... தப்போ சரியோ தைரியமா இந்த ஆடுவிடுற உதாரு விடுங்க....அப்போதான் மக்கள் நம்புவாங்க...

  • @EagleButterfly
    @EagleButterfly Před 18 dny +8

    Congratulations to those girls

  • @athiG2020
    @athiG2020 Před 18 dny +11

    அதெல்லாம் கண்டிச்சா கட்சி உருப்பிட்டு விடும்

  • @King54584
    @King54584 Před 18 dny +7

    நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்னதாக வரும் விளம்பரத்தில் பேசும் பெண்ணின் பேச்சு (,உங்க கணவு) கேட்க சகிக்கல உங்க show பார்க்கற ஆசையே குறையுது

  • @virusurendar
    @virusurendar Před 18 dny +1

    It is wonderful news that government school students topped in jee. Need to encourage more students like this 🎉🎉🎉

  • @yuvarajs509
    @yuvarajs509 Před 18 dny +6

    இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளர் நியமனம் தெரிந்த ஒன்று தான்!!!

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Před 18 dny

      இந்திய அணி இல்லை BCCI தனியார் க்ளப் அணி

    • @yuvarajs509
      @yuvarajs509 Před 18 dny +1

      @@venkatachalamkvenkatacha-bg8qz அது எப்படி ஜெயித்து விட்டால் இந்திய அணி இப்போது BCCI தனியார் கிளப் அணி நல்லா இருக்கு இந்த நியாயம், இப்போதைய பயிற்சியாளர் ஒன்றிய ஆளும் கட்சியில் இருந்த நபர்!!!

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Před 17 dny

      எப்போதுமே தனியார் க்ளப் அணி தான் ​@@yuvarajs509

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu Před 18 dny +4

    Good 🙏🌹

  • @r.chitrarasanmball.b2532
    @r.chitrarasanmball.b2532 Před 18 dny +3

    அபின் தினேஷ் மொடக் ஒரு நேர்மையான? அதிரடியான அதிகாரி. நல்ல மனிதர். பட்டுக்கோட்டை ASP. யாக திறம்பட பணிபுரிந்தவர்.

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Před 17 dny

    அருமை

  • @ruubanlx5523
    @ruubanlx5523 Před 18 dny +2

    பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவருமான பத்மபூஷண் திரு சுனில் கவாஸ்கர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf Před 18 dny +3

    Welcome sir

  • @arumairajl6704
    @arumairajl6704 Před 18 dny +6

    உதயசூரியன் உதிக்கும் 💐💐💐 மாம்பழம் அழுகி விட்டது 😂😂

  • @AntiSanghies
    @AntiSanghies Před 18 dny +2

    ஜீ சொல்லிட்டாரா.... அப்போ புதின் அத செஞ்சிட்டுத்தான் மறுவேலை பார்ப்பாரு....😂😂😂

  • @alagesanpillai4029
    @alagesanpillai4029 Před 18 dny +1

    ரெண்டு பேருக்கும் தெரு நாயி என்றால் பயமா பிஸ்கட் வாங்கி போட்டு பயகுங்க அப்ப தெரியும் அதுக அன்பு❤❤❤

  • @ambujavallidesikachari8861

    Like ‘charity should begin at home’ ‘rowdies arrests should begin at own party’!

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq Před 18 dny +1

    GOOD NIGHT 👍👍👍

  • @vganesan7172
    @vganesan7172 Před 18 dny +1

    When they close the Reserve Bank???

  • @user-yy9jl4eh2k
    @user-yy9jl4eh2k Před 18 dny +3

    வணக்கம்

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 Před 18 dny +1

    மன்னிப்பு கடிதம் குடுக்க முடியாது, ஆனால் எப்படி தியாகம் செய்வார்.😅

  • @anbalaganannamalai2804
    @anbalaganannamalai2804 Před 18 dny +1

    Let us congradulate Suganya.But before that we must assure her mental health and balance amidst the proud forward caste innmates and their possible illtreatment and domineering attitude. The history of track record of depressed class students' campus life has been so deplorable. EVEN SOME HAS COMMITTED SUICIDE.MANY HAD TO LEAVE THE STUDIES.So proper atmosphere should be created.

  • @steveprakash73
    @steveprakash73 Před 18 dny +1

    386 Like from USA -Needs Love Heart from Vikatan TV

  • @muraligopal7492
    @muraligopal7492 Před 18 dny +2

    ஊழல் பேர்வழிகளிடம் பணம்யிருக்கும் . நியாயமாக நடப்பவனிடம் எப்படி பணமிருக்கும் ?

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 Před 18 dny +1

    நீட் தேர்வு அரசு நடத்துவது அல்ல அதுவும் ஒரு கூட்டுறவு நிறுவனம்தான், எங்களுக்கு கூட்டுறவு மீது மிகவும் நெருக்கம்,

  • @JaiKumar-ni2rp
    @JaiKumar-ni2rp Před 18 dny +2

    R.S.பாரதி சொன்னதில் ஒரு தவறும் இல்லை.

  • @BeeYemerge
    @BeeYemerge Před 18 dny +1

    11:50 - how a human can do these kind of brutality #beeyem

  • @kmssayeed8959
    @kmssayeed8959 Před 18 dny +1

    C❤P❤V❤N❤ VANAKKAM 🙏💞 A❤TO❤Z❤ VANAKKAM 🙏💞❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 Před 18 dny

    Arumai Cibi bro and Varun bro ❤️💐👌

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 Před 18 dny +1

    கம்பீர் ஊக்கத்தொகையை
    கம்பீரமாக வாங்குவார்,

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 Před 18 dny +2

    Jhumla Modi can give any amount to Naidu from Electrol Bonds PM Cares Fund and a
    Adani

  • @venkatachalamkvenkatacha-bg8qz

    எங்கே போய் முடியும் திரும்பி வர முடியாத முட்டுச்சந்தில் போய் முடியும்

  • @Vivinarmu
    @Vivinarmu Před 18 dny

    Cibi & Varun - your both dress is nice 👍

  • @ayyasamysankarasubramanian641

    சுகன்யாவிற்கு 🎉 மனமார்த வாழ்த்துகள்

  • @padmanathana9877
    @padmanathana9877 Před 18 dny +1

    11:46 Admk uthayakumar UP Bjp arasin JCB kalatcharathai pinpattrukiraro appo maraimuga kutto tamil nattu makkal virumba mattargal sir

  • @samjovi1703
    @samjovi1703 Před 17 dny

    திரிபுரா கல்லூரி எய்ட்ஸ் தொற்று பற்றி சொல்லுங்க❌❌❌❌❌❌❌

  • @devaprasath4656
    @devaprasath4656 Před 18 dny +1

    Yeanda Kerala, Karnataka, Andra vula yellam kudi kadaigal illaiya, Inga yeanada adhaiyea pudichi thongaringa

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 Před 18 dny +1

    Dravida model depends on rowdies so it will go on searching for Irumbu Karan

  • @user-xe1zh4lk5q
    @user-xe1zh4lk5q Před 18 dny +1

    இப்ப இருக்கும் போலீஸ் பத்தாது. டபுள் மடங்காக்கி, கருப்பு ஆடுகளை வீட்டுக்கு அனுப்பிச்சிட்டு..........ம் ஹூம்
    இதல்லாம் நடக்குமா?

  • @rathakrishnan510
    @rathakrishnan510 Před 18 dny +1

    Mr. Cibi, you have to learn more about many ordinary news like JEE etc. JEE results announced long back this year and almost counselling finished today 4th round results came. Congrats to these girls but they are not first in JEE results in our state.

  • @alicejustine9826
    @alicejustine9826 Před 18 dny +1

    ரவுடி ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு சென்ற முதல்வர்னு பாேடுங்க.... நேத்து வரை அதான உருட்டுன ????

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 Před 18 dny +1

    மகளிர் காவல் துறையை பிற மாநிலங்கள் எந்த மாநிலத்தை பார்த்து காப்பியடித்தார்கள்?😊

  • @yuvarajs509
    @yuvarajs509 Před 18 dny +2

    இந்த விஷயம் தான் உ.பி.யிலும்!!!

  • @ambujavallidesikachari8861

    May be the snake is a ‘week end visitor’ to that man!

  • @akbarfarzana4099
    @akbarfarzana4099 Před 18 dny

    Bro e.p.s home in nadujalai nagar . Not in highway.

  • @VoiceofKumaran360
    @VoiceofKumaran360 Před 17 dny

    JEE தேர்வில் முதலிடம் பெற்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்.

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 Před 18 dny +1

    மகளிர் உதவி தொகை மகளிர் இலவச பேருந்து பயணம் பள்ளிகளில் காதலைச் சிற்றுண்டி போன்ற திட்டங்களை பிற மாநிலங்கள் யாரை பார்த்து காப்பியடித்தார்கள் ?

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Před 18 dny

      மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்க்கு சொந்த காரர் கமல் ஹாசன் காலை உணவுத் திட்டம் இலவச பஸ் பயணம் அரவிந்த் கெஜ்ரிவால் திட்டம்

    • @viswanathaneswaran5088
      @viswanathaneswaran5088 Před 18 dny

      @@venkatachalamkvenkatacha-bg8qz கமல் எந்த மாநில முதல்வராக இருந்து காலை உணவு திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். கர்நாடக மாநிலம் தமிழ்நாட்டை பின்பற்றி தேர்தல் அறிக்கையில் இலவச பேருந்து திட்டத்தை சேர்த்ததாக அப்போதைய ஊடகங்களில் செய்தி வெளியானது. டெல்லி மாநிலத்தில் இலவச பேருந்து திட்டமே நடைமுறையில் இல்லையே. கெஜ்ரிவால் இங்கு எங்கே வந்தார்? பொய் சொல்லவேண்டியதுதான்.ஆனால் பொய் பேசுவதையே வாழ்க்கையின் நோக்கமாக இருக்க கூடாது.

    • @dropbox152
      @dropbox152 Před 18 dny

      ​​@@venkatachalamkvenkatacha-bg8qzபிறகு ஏன் கமல் ஆட்சியை பிடிக்க வில்லை?

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Před 17 dny

      காமராசர் ஐயாவையே தோற்க்கடித்தவரகள் தானே நாம்

  • @Tit45Tat
    @Tit45Tat Před 18 dny

    I see a pattern here, karma on hathras and unao ...

  • @venkatachalamkvenkatacha-bg8qz

    தவறான வழியில் வரும் செல்வம் தவறாமல் துன்பம் தரும்

  • @janarthanamcs1740
    @janarthanamcs1740 Před 18 dny

    ⚽⚽⚽🎉🎉🎉⚽⚽⚽

  • @chandrasekaran2851
    @chandrasekaran2851 Před 18 dny +2

    புதிய பாபாவின் பெயர்: பாம்பு பாபா.அவரைத் தொட்டா பாம்பு கடிக்காது என்று சொல்லப்படும் என்று நினைக்கிறேன்

  • @subramaniana7761
    @subramaniana7761 Před 18 dny

    Telugu people lives large. In USA

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 Před 18 dny +1

    இலவச வீடு கட்டும் திட்டம் காப்பீடு திட்டம் இலவசரேசன் இவற்றை‌மோடிஜீ எந்த மாநிலத்தை பார்த்து காப்பியடித்தார் ?

  • @kvelmurugan3843
    @kvelmurugan3843 Před 18 dny

    விடுதலைக்குப் பிறகு இந்தியாவில் மன்னராட்சி மற்றும் ஜமீன்தார் முறையை ஒழிப்பதற்கு ஆங்கிலேயர்கள் முயற்சி எடுத்து செய்தார்களா அல்லது இந்தியர்கள் செய்தார்களா? அப்படியானால் எதற்காக இருப்பினும் அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் இன்றளவும் மன்னர் குடும்பத்தினர் ஆட்சி செய்கின்றனர் இந்த முரண்பாட்டில் உள்ள விளக்கத்தை தெளிவுபடுத்தவும்...@comment show

  • @venkatachalamkvenkatacha-bg8qz

    பாம்பு பாபா கி ஜே இன்னொரு கிரிமினல் உருவாகிறார்

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 Před 18 dny

    ஏர் திராவிட மாடல் என்ற விமான நிறுவனம் மூலம் விமானங்கள் இயக்கலாம்

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Před 18 dny +1

      தவறா?

    • @tensinghraja9381
      @tensinghraja9381 Před 18 dny +2

      திராவிட ஏர் தமிழ் நாடு என்று வைத்தால்தான் என்ன தவறா? இரண்டு பெட்டியை கலர் மாற்றி வந்தே பாரத் என்று பெயர் செய்ததற்கு இது பரவாயில்ல விரைவில் ஆரம்பிக்க வேண்டும்

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Před 17 dny

      தரையில் ஓடும் பஸ்ஸை பார்த்தாலே நடுங்குகிறது இதில் ஆகாயத்தில் வேறே

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Před 17 dny

      @@venkatachalamkvenkatacha-bg8qz சமீபத்திய டா டா விமானங்கள் நிலை பற்றி நீங்கள் கேள்விப்படவே இல்லையா? என்ன சார் நீங்க? பஸ்சை விட கேவலம்.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Před 17 dny

      @@venkatachalamkvenkatacha-bg8qz தரையில் கூட தள்ளி ஓட்டிவிடலால் ஆகாயத்தில் எப்படி தள்ளுவது?
      டா டா வையும் நரேந்திர தாமோதர் தாசின் விமான போக்குவரத்து துறை ( இல்லாத விமானங்கள் )
      அமைச்சரையும்தான் கேட்க வேண்டும்!

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 Před 18 dny +7

    ராகுலைகண்டாலேபாஜகவிற்குகாச்சல்அடிக்குது

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Před 18 dny

      காய்ச்சல்

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Před 18 dny

      உங்களுக்கு சமஸ்கிருதம் விருப்பம் போல ஜூரம் என்று வைத்துக் கொள்ளுங்கள் தோழரே

  • @raveenthirankasi4503
    @raveenthirankasi4503 Před 18 dny

    ஹைத்ராபாத்த்தை உருவாக்கினாரா? 😂😂😂

  • @shanmugamlakshmanan5867

    அவர்கள் அதுதான் பேசினார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?
    பேசியவர்கள் வெளியில் வந்து அதை சொன்னார்களா?

  • @seetharamanslm3234
    @seetharamanslm3234 Před 18 dny

    நெடுஞ்சாலை நகர் !

  • @sakthivelmahizh2919
    @sakthivelmahizh2919 Před 18 dny

    Hahaha

  • @nbalan4u
    @nbalan4u Před 18 dny

    Vilakku pudi விகடன் for DMK

  • @velmurganmurugasan185
    @velmurganmurugasan185 Před 16 dny

    சிபி நீ எடப்பாடி பழனிச்சாமி க்கு ஜால்ரா போடாதே

  • @lakshmananmurugesan3719

    MUDECHIDUVARU MOTHAMA GUJARATHKARANUNGA.

  • @mpr2082
    @mpr2082 Před 18 dny

    BJP காரங்க அந்த 6 பேர கேஸ்
    போட்டுவோம் என்று மிரட்டிவிட்டுருப்பாங்க...அதான் ஓடி வந்து வேறு வழியில்லாம பேசிருப்பாங்க...
    இந்த ஆடுதான் சவால்விடுதே....

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Před 17 dny

      கேசில் மாட்டுகிற மாதிரி ஏன் கொள்ளையடித்தார்கள்

  • @thirumalai8725
    @thirumalai8725 Před 16 dny

    Intha edapaadi parama admk Vai ozhithu kattamal vidamattaar....

  • @ruubanlx5523
    @ruubanlx5523 Před 18 dny

    இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள பத்மஸ்ரீ திரு கவுதம் கம்பீர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @athiG2020
    @athiG2020 Před 18 dny +1

    பஸ்ட் கமெண்ட்😂

  • @kowsik5114
    @kowsik5114 Před 18 dny

    நக்கல்மயிரா

  • @lakshmananmurugesan3719

    PUDHI ILLADA SANGEYA BENGALORE MLA

  • @IbrahimSifa
    @IbrahimSifa Před 18 dny

    J e e தேர்வுன்னா என்ன சகோ

    • @sharmyjennifer973
      @sharmyjennifer973 Před 18 dny +1

      Joint entrance exam (for engineering courses entry )

    • @IbrahimSifa
      @IbrahimSifa Před 18 dny

      @@sharmyjennifer973 நன்றி மகிழ்ச்சி

  • @downloadmb
    @downloadmb Před 18 dny

    DMK Sombu Cibi & Varun, When will you speak in details about your owner DMK's internal party issue.