ANBUMANI RAMADOSS SHARES | என் தந்தைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கலே

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • #anbumaniramadoss #ramadoss #pmk #pattalimakkalkatchi
    Watch the New series of Kadhaippoma With Parveen Sultana with Anbumani Ramadoss. 4th episode of Dr. Anbumani Ramadoss's is out and he shared his views on PMK Party growth and his support as a Leader of the party. Watch the video to see what he has said about it.
    To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
    Vikatan News Portal - vikatanmobile....
    Video Credits:
    Reporter : Kathirvelan
    Camera : Vignesh, Suresh Kumar & Sandeep Kumar
    Editor : Siva Kiran
    Video Producer: Ve. Neelakandan
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Manager - Sylwester L.
    Asst Channel Head: Hassan Hafeezh
    Subscribe👉 : / anandavikatantv
    Ananda Vikatan Twitter👉: #!...
    Ananda Vikatan FB👉: / vikatanweb
    Website👉: www.vikatan.com
    Vikatan Podcast👉: linktr.ee/hell...
    Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

Komentáře • 718

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Před 11 měsíci +166

    சிறந்த தலைவர் அறிவார்ந்த மாமனிதர் டாக்டர் திருமா அவர்கள் புகழ் வாழ்க ஓங்குக பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி ஐயா.....🎉🎉🎉

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 Před 11 měsíci +123

    இந்திய அரசின் மாபெரும் அரசியல் ஆளுமை அய்யா வளவர் அவர்கள்

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 Před 11 měsíci +72

    அருமையான விவாதம் திரு.அன்புமணி திருமதி பர்வீன் சுல்தான் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👍👍👍👍👍

  • @venkatvaran6807
    @venkatvaran6807 Před 11 měsíci +81

    Thiruma 🔥🔥🔥

  • @lawranceg997
    @lawranceg997 Před 11 měsíci +76

    என்றென்றும் வாழும் புரட்சியாளர் அண்ணன் திருமாவளவன் அவர்களின் வழியில்

  • @k.perumalmagizh7736
    @k.perumalmagizh7736 Před 11 měsíci +250

    எங்கள் நம்பிக்கை தலைவர் டாக்டர் தொல்.திருமா அவர்கள் நான் வன்னியர் தான் ஆனால் சமத்துவ நாயகன் திருமா நல்ல தலைவர்

    • @shanmugamjaypal8851
      @shanmugamjaypal8851 Před 11 měsíci +4

      Correct nanba

    • @alagesanalagesan1973
      @alagesanalagesan1973 Před 10 měsíci

      Thu.......

    • @alagesanalagesan1973
      @alagesanalagesan1973 Před 10 měsíci

      Thiruma namba hidhu madhathium nam vazhipadum kadavulium kevalama sitharikira thiruma nalla thalivana? Nanum vanniyar than thiruma intha keduketta puthi mmm enna solrathu

    • @animeoffical777
      @animeoffical777 Před 9 měsíci +1

      You are very brilliant person

    • @mugundhank6051
      @mugundhank6051 Před 8 měsíci

      Indhu theivatha vimarsanam panravan nallavanna enda paithiyam,née ellam vanniyannu sollatha maanam ketavane

  • @sankardks1673
    @sankardks1673 Před 11 měsíci +118

    உலகின் மிக அறிவார்ந்த தலைவர் டாக்டர் திருமா..

    • @saraswathiramasamy370
      @saraswathiramasamy370 Před 5 měsíci

      அப்புறம் ஏன் இன்னும் ஊருக்குள்ளே சுத்தி திரியுது

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Před 11 měsíci +55

    Great Leader Dr Thiruma sir ❤❤❤

  • @pandurangana7080
    @pandurangana7080 Před 11 měsíci +179

    திருமா திறமை வருமா
    என்றும் திருமா

    • @yuvan155
      @yuvan155 Před 11 měsíci

      ​@@Humanbeing566ஓட்றா சங்கி புண்...

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Před 11 měsíci

      @@Humanbeing566 உன்னை போன்ற சாதி வெறியர்களை கதற விட்டது

    • @Yuvan4497
      @Yuvan4497 Před 6 měsíci

      💙❤️🎉🎉

    • @palanisamyka4458
      @palanisamyka4458 Před 6 měsíci

      ​@@Humanbeing566 Coming Election -PMK -0😂😂😂😂

  • @prajaraja4940
    @prajaraja4940 Před 11 měsíci +93

    வாழ்த்துக்கள் தொல் திருமா அவர்கள் புகழ்

  • @saranrajj9725
    @saranrajj9725 Před 11 měsíci +191

    திருமாவின் தொலைநோக்கு பார்வையும், கருத்தியலும், அரசியல் முதிர்ச்சியும், வாழ்க்கை அர்ப்பாணிப்பும் எந்த தலைவரிடமும் கண்டதில்லை. திருமா தகுதி வாய்ந்த முதல்வர்.

    • @saranrajj9725
      @saranrajj9725 Před 11 měsíci +8

      @@Humanbeing566 பன்றி தோழரே. பண்ணி தவறு. தலைமுறையை படிக்க வையுங்கள்.

    • @naveen36-ru1cd
      @naveen36-ru1cd Před 11 měsíci +3

      @@saranrajj9725 செம செருப்படி அண்ணா அந்த _ க்கு

    • @kumarkumarkumarkumar2937
      @kumarkumarkumarkumar2937 Před 10 měsíci

      👌

    • @alagesanalagesan1973
      @alagesanalagesan1973 Před 10 měsíci

      Ungalukku mattum than

  • @ALLINONE-fx9uy
    @ALLINONE-fx9uy Před 11 měsíci +47

    Great leader thalaivar thiruma ❤❤❤❤

  • @rajasuganya1665
    @rajasuganya1665 Před 11 měsíci +150

    தொல்.திருமாவளவன் அவர்கள் great leader of India.

    • @naveen36-ru1cd
      @naveen36-ru1cd Před 11 měsíci

      @@Humanbeing566 ennada sangi kuthi dai Sunni thevudiya paiya

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Před 11 měsíci

      @@Humanbeing566 ஆமாடா புந்தை

  • @sabarir6986
    @sabarir6986 Před 11 měsíci +141

    Great Indian political leader Dr Thirumavalavan 🔥🔥🔥🔥🔥

    • @sanghemulanghu
      @sanghemulanghu Před 11 měsíci +3

      😅😂🤣🤣🤣 இதுவரை உருப்படியா புடுங்கிய ஒரு ஆணியை குறிப்பிடவும்

    • @thambiraj788
      @thambiraj788 Před 11 měsíci +9

      ​@@sanghemulanghuநீங்கள் இப்போ கதறீங்க பாருங்க அதுதான் அவர் புடுங்கிய ஆணி

  • @palanivel7635
    @palanivel7635 Před 11 měsíci +28

    பர்வீன் சுல்தானா அவர்களின் கருத்து சார்ந்த கேல்விகல் அனைத்தும் அருமை
    இரு வருக்கும் வாழ்த்துக்கள்

  • @SanthoshKumar-js8un
    @SanthoshKumar-js8un Před 11 měsíci +598

    நான் ஒரு பாட்டாளிகள் மக்கள் தொண்டன் தான் ஆனால் திரு தொல் திருமாவளவன் போல ஒரு அரசியல் தலைவர் கூட தமிழ்நாட்டில் கிடையாது, அவர் கல்வி அறிவு மிக்கவர்

    • @prabhur9659
      @prabhur9659 Před 11 měsíci +58

      அடுத்தவர்களைப் பாராட்டவும் ஒரு மனம் வேண்டும் வாழ்த்துக்கள் 👍

    • @sddhamodharan8
      @sddhamodharan8 Před 11 měsíci +35

      நன்றி நண்பா 🙏💚 இருவரும் இணைந்தால் மாற்றம் நிச்சயம்

    • @kirubakarank4978
      @kirubakarank4978 Před 11 měsíci +12

      Correcta sonniga casteismala thaa avara develop aaga vidamaatranga

    • @kallakurichibranch173
      @kallakurichibranch173 Před 11 měsíci

      Be a human being friend..@@Humanbeing566

    • @muralielumalai753
      @muralielumalai753 Před 11 měsíci +9

      வாழ்த்துக்கள் தோழர்

  • @facebookfriends2569
    @facebookfriends2569 Před 11 měsíci +110

    திரு.அன்புமணி அவர்கள் ஒரு திறமையான மனிதர் தான் ஆனால் அவர் சார்ந்த அரசியல் களம் சாதி அடையாளத்தை முன்னெடுப்பதால் தான் இன்றுவரை அரசியல் பின்னடைவு சமூக ஒற்றுமையை வலியுறுத்தி வலிமையாக வரும் காலத்தில் அரசியல் பயணத்தை தொடர வேண்டும், வட மாவட்டங்களில் இனி சமுதாய ஒற்றுமை ஏற்ப்பட வேண்டும் ❤

    • @ogamtv5809
      @ogamtv5809 Před 11 měsíci

      திராவிட தலித்திய போர்வையில் சுற்றும் சாதி வெறி பிடித்த ஊடகங்கள் ஊடகவியலாளர் தான் காரணம் வரலாற்றை மறைத்து வன்மத்தை விதைத்து விட்டார்கள்

    • @jothimarimuthu1907
      @jothimarimuthu1907 Před 11 měsíci

      .

    • @sekars3220
      @sekars3220 Před 11 měsíci +1

      Good

    • @SubramaniSubu-sz2fb
      @SubramaniSubu-sz2fb Před 25 dny +1

      தமிழகத்தில் சாதி சாரா கட்சி எதுவும் இல்லை

  • @rajailayaraja7868
    @rajailayaraja7868 Před 11 měsíci +124

    மிகச்சிறந்த மனிதர் திருமா

    • @naveen36-ru1cd
      @naveen36-ru1cd Před 11 měsíci

      @@Humanbeing566 Sunni 😂🖕

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Před 11 měsíci

      @@Humanbeing566 நாடக காதல் செய்றவனுக்கு சரக்கு மிடுக்கு இருக்க தான்டா செய்யும் புண்டை
      ஒன்னு நாடக காதல் தப்பு இல்லைனா சரக்கு மிடுக்கு உண்மை

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Před 11 měsíci +22

    Masssssssssss Leader Dr Thiruma sir ❤❤❤

  • @rameshmaha3667
    @rameshmaha3667 Před 11 měsíci +89

    திருமா ஒரு சிறந்த ஆளுமை

  • @arumugamsudalaimuthu5542
    @arumugamsudalaimuthu5542 Před 11 měsíci +30

    திருமா❤❤❤

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h Před 11 měsíci +140

    இந்தியா மக்கள் தலைவர் Dr திருமா அவர்கள் 💙❤💙❤

  • @jayakeerthi7931
    @jayakeerthi7931 Před 11 měsíci +28

    The Indian great leader thiruma

  • @psakthivelsakthivel3096
    @psakthivelsakthivel3096 Před 11 měsíci +40

    திருமா மாஸ் 💥💥💥💥💐💐💐💐

    • @psakthivelsakthivel3096
      @psakthivelsakthivel3096 Před 11 měsíci +3

      @@Humanbeing566 கொட்ட 😄சொட்ட 😄பொட்ட 😄

  • @johnsonjoelv3164
    @johnsonjoelv3164 Před 11 měsíci +70

    திரு.திருமா அறிவார்ந்த மனிதநேய மனிதர்,இமயம்.

  • @pavinlawrence1254
    @pavinlawrence1254 Před 11 měsíci +24

    Dr Thiruma❤💙 🌳🌳🌳

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Před 11 měsíci +25

    Best Leader Dr Thiruma sir.....

  • @sureshv8371
    @sureshv8371 Před 11 měsíci +32

    Thiruma mass ❤❤❤❤da

  • @alagurathnam9885
    @alagurathnam9885 Před 11 měsíci +51

    13:04 திருமா 💙❤️

  • @siddeeksiddeek8325
    @siddeeksiddeek8325 Před 11 měsíci +24

    Great leader Dr thirumavalavan member of parliament in Delhi he is nice guy VR respect him we support him

  • @SantoshSantosh-wd1fm
    @SantoshSantosh-wd1fm Před 11 měsíci +77

    அண்ணா 17:03 திருமாவளன்

    • @shanmugammuthu9612
      @shanmugammuthu9612 Před 11 měsíci +2

      ​@@Humanbeing566dei ariu punda iruka oru cament yella pakkamum pptura

    • @naveen36-ru1cd
      @naveen36-ru1cd Před 11 měsíci

      @@shanmugammuthu9612 bro Avan ithe velaya thiriuvan Pola arivu ketta punda kuthi

  • @prabakaranpraba5820
    @prabakaranpraba5820 Před 11 měsíci +84

    The Legend Dr.Thol.Thirumavalavan MP,🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @musicstation9365
    @musicstation9365 Před 11 měsíci +37

    அண்ணன். தொல். திருமாவளவன் மிகவும் அருமையான மனிதர். எளிமையான பண்பான சக்திவாய்ந்த அரசியல் ஆளுமை...🔥🔥🔥🔥

  • @rasakundu83
    @rasakundu83 Před 11 měsíci +60

    Support Dr.Thiruma❤❤❤❤❤

  • @munirathinam3563
    @munirathinam3563 Před 11 měsíci +177

    திருமா சிறந்த அரசியல் தலைவர்

  • @sivaraj1359
    @sivaraj1359 Před 11 měsíci +35

    அறிவார்ந்த புரட்சியாளர் முனைவர் தொல் திருமாவளவன் அவர்கள்

  • @rajasekar2236
    @rajasekar2236 Před 11 měsíci +42

    பர்வின் சுல்தானா மேடம், திருமாவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உண்டா ? என்று கேட்டிருக்கலாமே.

  • @sumathimuthu374
    @sumathimuthu374 Před 11 měsíci +29

    thiruma is great leader of in india பாமரன் வரை புரியும் படி பேசும் திறமை தெளிவான பேச்சு. அறிவு கூர்மை. தொலை நோக்கு பார்வை.சமுக நீதி.தன்னை பற்றி யோ தன் சமூகத்தை பட்டியோ என்றும் அவர் பெருமை பேசியது கிடையாது அவர் எல்லா சமூகத்திற்கான தலைவர் திரு மா அவர்கள்.வரும்ககா ல இளைஞர்கள் திருமாவை ரோல் மாடல் ஆக எடுத்து கொண்டு பணி செய்தல் சிறந்ததாகும்.தமிழனுக்காக தமிழன் வாழ்க எங்கள் திரு மா வளர்க தமிழ்நாடு

  • @Rajeema883
    @Rajeema883 Před 11 měsíci +23

    திருமா சிறந்த தலைவர்

  • @mahendranc2210
    @mahendranc2210 Před 11 měsíci +17

    Great intelligent tirumavalavan sir

  • @kallakurichibranch173
    @kallakurichibranch173 Před 11 měsíci +129

    அன்புமணி ராமதாஸ் அவர்கள் பேச்சில் தெளிவு இல்லை.. திருமா பற்றிய கேள்விக்கு அவ்வளவு பதற்றம். நீங்க பொது வெளிக்கு வந்து மக்களை நல்வழி படுத்துங்க அண்ணா..

    • @kallakurichibranch173
      @kallakurichibranch173 Před 11 měsíci

      கோயில் தேர்களில் நீங்கள் பார்த்தது இல்லயா..அசிங்கமான பொம்மைகளை..@@Humanbeing566

    • @NithiFoodFactory
      @NithiFoodFactory Před 11 měsíci +4

      ​@@Humanbeing566 porikki

    • @veerang5153
      @veerang5153 Před 6 měsíci +1

      தயக்க..தடுமாற்ற விக்கம்

    • @SUN-fv6ex
      @SUN-fv6ex Před 5 měsíci +2

      @@Humanbeing566 டேய் திருந்தவே மாட்டீங்களடா நீங்க போய் படிங்கடா

    • @kallakurichibranch173
      @kallakurichibranch173 Před 4 měsíci

      ஒடுக்கப்பட்ட மக்கள் இப்படி பொது வெளில தைரியமா பேசுறதே பெரிய சாதனை தான் நண்பா...@@Humanbeing566

  • @pandidurai_c8173
    @pandidurai_c8173 Před 11 měsíci +38

    திருமா ❤

  • @kalpana4326
    @kalpana4326 Před 11 měsíci +105

    இந்தியாவின் சிறந்த தலைவர் தொல். திருமாவளவன் MP அவர்கள்..

  • @shunmugam5747
    @shunmugam5747 Před 11 měsíci +28

    எங்கள் அரசியல் ஆசிரியர் அண்ணன் திருமா

    • @user-fq9lu4bt4j
      @user-fq9lu4bt4j Před 10 měsíci +1

      கடவுள் அனைவருக்கும் பொது அதேபோல் தலைவர் திருமா அனைத்து மக்களுக்கும் பொது தலைவர்

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Před 11 měsíci +10

    Good Leader Dr Thiruma sir.
    ...

  • @domergemer9447
    @domergemer9447 Před 11 měsíci +38

    தமிழ் நாட்டு விவசாயிகள் விளைவித்த உணவு ஒன்று கூட இவருக்கு பிடித்த உணவு பட்டியலில் இல்லை... ஜப்பான் உணவே பிடித்த உணவு என்கிறார்... கேட்டால் தமிழக விவசாயிதா ன் என் கடவுள் என்பார்

    • @gopintr280
      @gopintr280 Před 11 měsíci

      Iya.natill.evaloo.prachanai.irukuthu

  • @kalairams6090
    @kalairams6090 Před 11 měsíci +21

    World best leader Annan Dr Thrumavalavan mp 💙❤ jai bhim

    • @ravig3150
      @ravig3150 Před 10 měsíci

      Useless below Mr. Thiruma

  • @veeramsuresh6571
    @veeramsuresh6571 Před 11 měsíci +37

    Thiruma is powerful political weapon......❤❤❤

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Před 11 měsíci

      சனாதன கும்பலுக்கு எதிரான கருத்தியல் ஆயுதம்

  • @rameshcchellya
    @rameshcchellya Před 11 měsíci +10

    என்னத்த உறவு அண்ணன்திருமாசொன்னது ஐயாவைபற்றி உண்மைதான் கன்ஸிராமைபோல்முடிவைஎடுத்திருந்தால் தமிழ்நாட்டின் நிலைஉயர்ந்திருக்கும் செய்யதவரியதால் உப்பைதின்னுதண்ணிகுடித்துகொண்டிருக்கிறோம் ஐயா அவர்கள் உயிர் இருக்கும்போதே தமிழர்களைஒன்றினையுங்கள் காலில்விழுந்துகேட்கிறேன் உங்களால் முதலில் முடிந்ததுதான் இப்பவும்முடியும்

  • @SanthoshKumar-js8un
    @SanthoshKumar-js8un Před 11 měsíci +164

    மனிதகுலத்தின் மகத்தான தலைவன் திருமாவளவன் அவர்கள்

  • @pagalavanthiruma3383
    @pagalavanthiruma3383 Před 11 měsíci +33

    சரியான உண்மையை போட்டு உடைத்தார் அண்ணன் அன்புமணி அவர்கள் இதைத்தான் புரிந்து கொண்டு இனிவரும் காலங்களில் இரு சமூகமும் ஒற்றுமையாய் இருக்க வேண்டும் அரசியலில் அது வரவேண்டும் என்ற ஆசைகள் உருண்டோடி கொண்டே இருக்கிறது காலம் பதில் சொல்லட்டும்

  • @sumanrajraj7646
    @sumanrajraj7646 Před 11 měsíci +13

    Thiruma ❤

  • @cskhealthcareorg
    @cskhealthcareorg Před 11 měsíci +11

    காலை தொடங்கி இரவு முழுவதும் தொண்டருடனே பயணிக்கும் மிகப் பெரிய தலைவர் ...யார்? .நான் பெயர் சொல்ல வே இல்லை...

  • @TheMohamedanif
    @TheMohamedanif Před 10 měsíci +10

    அரசியல் ஆளுமை அண்ணன் டாக்டர் திருமா அவர்கள்...❤❤❤

  • @user-xq3wx7di9z
    @user-xq3wx7di9z Před 11 měsíci +21

    வன்னியர் ஓட்டு அன்னியருக்கு இல்லை.....ஆனா மற்றவர்கள் ஓட்டு உங்களுக்கு வேனும்

  • @sonus2875
    @sonus2875 Před 11 měsíci +13

    சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை -விசக
    சாதி ஒரு அழகான சொல் அதை பாதுகாக்க வேண்டும் -பாமக
    இதுவே இருவரின் பிளவுக்கு காரணம். கலைஞர் காரணம் இல்லை. சரியா?

  • @gnanaseelan289
    @gnanaseelan289 Před 10 měsíci +10

    சிறந்த ஆளுமைமிக்க தலைவர் எங்கள் தலைவர் DR. தொல். திருமா

  • @yogeshryogeshr6260
    @yogeshryogeshr6260 Před 11 měsíci +10

    எழுச்சி தமிழர் வாழ்க

  • @murugankannadasan7365
    @murugankannadasan7365 Před 11 měsíci +30

    சாதி மதம் கடந்த தமிழ் உணர்வாளர்தான் தமிழ் நாடு முதல் அமைச்சராக மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.தற்போது தமிழ் நாட்டில் ஊழல்கள் பெருகி கிடக்கிறது.எனவே தமிழகத்தை ஆள விரும்புவோர் சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு நேர்மையான ஒரு தலைவராக தன்னை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

  • @prakashvck6225
    @prakashvck6225 Před 6 měsíci +4

    என்றும் எழுச்சித் தமிழர் வழியில் மட்டுமே ஜெய்பீம்💯💥

  • @PraveenPraveen-bz4to
    @PraveenPraveen-bz4to Před 6 měsíci +8

    Dr Thiruma is legend ❤❤

  • @jeevadasjeeva1582
    @jeevadasjeeva1582 Před 11 měsíci +111

    திருமா + அன்புமணி இணைந்தால்....மாறும் தமிழகம்.

    • @KarunakaranvKaranKarunav
      @KarunakaranvKaranKarunav Před 11 měsíci

      பாமக கட்சி விசிகவிற்கு ஒட்டு போடுவிங்களா

    • @senthilrajaarul1166
      @senthilrajaarul1166 Před 11 měsíci +2

      அது ஒருபோதும் நிகழாது

  • @santhaselan3836
    @santhaselan3836 Před 11 měsíci +24

    Thiruma and anbumami must unite again

  • @kaviarasan6042
    @kaviarasan6042 Před 6 měsíci +6

    உங்கள மாதிரி ஒரு அரசியல் தலைவரை நான் பார்த்ததே இல்லன்னா ❤❤ திருமா அண்ணன்

  • @user-xq3wx7di9z
    @user-xq3wx7di9z Před 11 měsíci +17

    சாதிய அரசியல் தமிநாட்டில் எடுபடாது ராசா ....டாக்டர் திருமா அரசியல் இந்திய அளவில் போயிட்டு இருக்கு

    • @videshm.d3124
      @videshm.d3124 Před 5 měsíci

      Just one percentage vote bank .onnu kuda illa .95 vote 😂

  • @user-nm8tm5ix1s
    @user-nm8tm5ix1s Před 11 měsíci +86

    அண்ணன் .திருமா .காலம்

    • @yuvan155
      @yuvan155 Před 11 měsíci +3

      ​@@Humanbeing566டேய் உங்க amma எவன் கூட இருக்குற 😁

    • @le...le...6488
      @le...le...6488 Před 11 měsíci

      ​@@yuvan155😂😂😂😂😅

  • @rameshcchellya
    @rameshcchellya Před 11 měsíci +8

    ஐயா. எங்கள்தமிழ்ரத்த உறவு பொதுவுடமை சித்தாந்தத்திற்க்கு அண்ணன் திருமாவைபோல் இறங்குங்கள் திருமா சீமான் அன்புமனி ஒன்றுசேர்ந்தால் தமிழனை யாரும்ஏமாற்றமுடியாது

  • @rajailayaraja7868
    @rajailayaraja7868 Před 6 měsíci +3

    சமூக நீதி போராளி திருமா ❤❤❤

  • @Yuvan4497
    @Yuvan4497 Před 6 měsíci +4

    Dr Thol Thirumavalan Annan💙❤️

  • @madhumani4558
    @madhumani4558 Před 11 měsíci +6

    The great leader dr thiruma

  • @srinathcr7716
    @srinathcr7716 Před 11 měsíci +45

    Thirumavalan sir great politician than anbumani...thiruma going on truth way ...but anbumani bring his followers as follest

  • @jaychinnas9501
    @jaychinnas9501 Před 11 měsíci +14

    அந்த ரெண்டு கட்சிகளும் மதுவை கொண்டு வந்து மக்களை கொல்கிறார்கள்.
    நீங்கள் சாதி வெறியை கொண்டு வந்து மக்களை கொல்கிறிர்கள்.

  • @pugalvck3246
    @pugalvck3246 Před 11 měsíci +6

    Thiruma🎉🎉

  • @user-uw3km4kg7p
    @user-uw3km4kg7p Před 10 měsíci +3

    Great leader great person great man of simplicity great teacher great great great great great great dr thirumavalan ❤️💙

  • @sivagangai385
    @sivagangai385 Před 11 měsíci +129

    திருமா மாதிரி பேச்சில் தெளிவு இல்லை .....திருமா தான் எப்பவும் மாஸ்🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @user-lb6mo9ph1s
      @user-lb6mo9ph1s Před 11 měsíci +5

      உண்மையை உரக்கச் சொல்வோம் ஆனால் இன்னும் கிராமங்கள் தோறும் திருமாவின் கொள்கை பரவ வில்லை

    • @viswanathan796
      @viswanathan796 Před 11 měsíci +1

      ​@@Humanbeing566எதற்க்கு இந்த வன்மம் அன்புமணி அண்ணா திருமாவளவன் அண்ணா சீமான் அண்ணா இவர்களை எல்லாம் நமக்கு நாமே திட்டிக் கொள்ள கூடாது நாம் தமிழர்கள்

    • @krishnamurthy-mf5hi
      @krishnamurthy-mf5hi Před 11 měsíci

      புரோக்கர் பசங்களுக்கு எங்களுக்கு இல்லை

  • @2027sachin
    @2027sachin Před 11 měsíci +14

    அருமையான பதிவு.🎉

  • @user-od4ow6wh1y
    @user-od4ow6wh1y Před 11 měsíci +5

    Arivu aasaan Dr.thol thiruma kalam malarattum jananayakam samathuvam nilavattum.vazhka thiruma....

  • @user-uw3km4kg7p
    @user-uw3km4kg7p Před 10 měsíci +9

    திருமாவிடம் பிடித்தவை எப்போ யார் கூட இருக்க வேண்டும் என்பதில் மிக தெளிவாக முடிவு எடுப்பார் அந்த முடிவு மக்களுக்கானதாக இருக்கு

  • @lukashinik4708
    @lukashinik4708 Před 11 měsíci +42

    1 second ago
    மரம் வெட்டுவது - நல்ல உடற்பயிற்சி
    குடிசை கொளுத்துவது - பொழுது போபோக்கு.
    சாதி - அழகிய சொல்.
    முதல்வர் - வாய்ப்பில்லை

    • @sacredenterprises4187
      @sacredenterprises4187 Před 11 měsíci +2

      மறப்போம் மன்னிப்போம்

    • @selvaraj-im8ik
      @selvaraj-im8ik Před 11 měsíci +5

      💯 சதவீதம் வாய்ப்பு இல்லை. அப்படி இருக்குமானால் சாதி ஒரு அழகான சொல் இல்லை என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்..... இவர் இன்னும் குறுகிய வட்டத்துக்குள் இருக்கிறார்..... அதாவது குளத்திற்குள்..... இன்னும் கடல் பக்கம் வரவில்லை....

    • @ManiKandan-lk8nr
      @ManiKandan-lk8nr Před 11 měsíci

      Super 😂

    • @manosingle9720
      @manosingle9720 Před 11 měsíci

      குடிசை கொழுதியது திருமாவின் ஆளுங்க தான் இப்ப ஜெயிலுக்கு போனாங்களே நியூஸ் பாக்குறீங்களா இல்லையா

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Před 11 měsíci +3

    திருமணமே செய்யாத மக்கள் பணி செய்யும் டாக்டர் திருமா அவர்களை கொண்டாட வேண்டும்..... அப்படி பார்த்தால் டாக்டர் அன்புமணி அவர்கள் எவ்வளவு சந்தோஷமா பேத்திகளோடு இருக்கிறார் பார்த்தீர்களா....

    • @selvaraj-im8ik
      @selvaraj-im8ik Před 11 měsíci +2

      மக்களே உணர்ந்து கொள்ள வேண்டும் ❤❤❤

  • @gururc8857
    @gururc8857 Před 11 měsíci +5

    அறிவாசான் மரு. தொல். திருமாவளவன் ❤❤❤❤

  • @user-gg1cr6pn3g
    @user-gg1cr6pn3g Před 11 měsíci +3

    I stand with thiruma

  • @gajendrangaja3783
    @gajendrangaja3783 Před 11 měsíci +7

    ஐயா டாக்டர் ராமதாஸ் அவர்கள் கடந்தகாலங்களில் டாக்டர் தொல்திருமா அவர்களோடு நட்பாக இருந்தபோது நல்லசெல்வாக்கில் இருந்தார் டாக்டர் அம்பேத்கர் அவர்களை மதிக்கக்கூடிய தலைவர்.ஆனால் இடைப்பட்ட காலகட்டத்தில் தவறாக சிந்தனையிலிருந்ததால் வீழ்ச்சிபெற்றார்.

  • @sivapalani4877
    @sivapalani4877 Před 11 měsíci +13

    சாதியாக இணையவேண்டாம்,
    தமிழராய் இணையவேண்டும்...

  • @Dravidanj
    @Dravidanj Před 11 měsíci +6

    அரசியல் ஆதாயத்துக்காக சாதியாக மட்டுமே சுருங்கி விட்டீர்கள்.

  • @sivakumarmurugesan8972
    @sivakumarmurugesan8972 Před 11 měsíci +23

    மதுவிலக்கை உண்மையாகவே அமல்படுத்த நினைக்கும் தலைவர் அன்புமணி அவர்கள்தான்

  • @domergemer9447
    @domergemer9447 Před 11 měsíci +4

    சுல்தான் பர்வீனா தோழர் அவர்களுக்கு வணக்கம்...உங்களுக்காகத்தான் அவரும் பேட்டி கொடுத்தார்... உங்களுக்காகத்தான் நாங்களும் இந்த வீடியோவை பார்த்தோம்

  • @chennaiaircurtains72
    @chennaiaircurtains72 Před 11 měsíci +4

    மது காய்ச்சுவதும் குடிப்பதும் நம்ம மக்கள்தானே முன்னோடி சகோதரரே...

  • @mathvananmathivanan.9865
    @mathvananmathivanan.9865 Před 11 měsíci +11

    பூரண மதுவிலக்கு கூடாது!
    உழைக்கும் மக்களுக்கு மது வேண்டும்! சாதி போதைதான் மது போதையைவிட ஆபத்தானது !!

    • @alagesanalagesan1973
      @alagesanalagesan1973 Před 11 měsíci

      Jathiya vachi yaru pizhappu nadathurathu thirumava? Anbumaniya?

    • @srinathcr7716
      @srinathcr7716 Před 10 měsíci +1

      @@alagesanalagesan1973 💯 anbumani

    • @alagesanalagesan1973
      @alagesanalagesan1973 Před 10 měsíci

      @@srinathcr7716 thiruma etha vachi nadathurar enna avar ungaloda thalaiver jathi pera solli solli arasiyal pannurathu thiruma than 100%unmai

  • @SimplyWasteChinna
    @SimplyWasteChinna Před 11 měsíci +4

    சீமான் + திருமா +அன்புமணி இணைய வேண்டும் இது என் கருத்து மிக பெரிய மாற்றம் வரும் 🙄🙄

  • @PC20273
    @PC20273 Před 11 měsíci +3

    Kamaraj iyya , kakkan iyya , Aringar Anna , dr. Ambedkar this all Great and Good Leaders.

  • @panthersecurity2884
    @panthersecurity2884 Před 11 měsíci +15

    முதலில் பா.ச.க வை விட்டு வெளியேறுங்கள்..உங்கள் சுயத்தை மக்கள் மன்றத்தில் நிறுவுங்கள் அய்யா.

  • @kannanc8939
    @kannanc8939 Před 11 měsíci +30

    திரு.திருமா எப்போதும் Great.

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Před 11 měsíci

      @@Humanbeing566 பெட்டி மணி🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @velayudams888
    @velayudams888 Před 11 měsíci +16

    Dr. Anbumani Ramados very good leader in the society

  • @manimanikandan2034
    @manimanikandan2034 Před 11 měsíci +3

    இங்கு ஏற்ற தாழ்வு இருக்கும் வரையில் எந்த மக்களுக்கும் பயன் இல்லை pmk+vck இனையவேண்டும்❤

  • @arasu86
    @arasu86 Před 11 měsíci +19

    அக்கா உங்கள் மீது மரியாதை அனைவருக்கும் உண்டு.
    அரசியல் ஆளுமைகளிடம் நீங்க உரையாடலாமே......

  • @pcivisu826
    @pcivisu826 Před 11 měsíci +21

    Very great and excellent Man of Politician Dr.Anbumani Ayya

  • @m.delhiganeshganesh9
    @m.delhiganeshganesh9 Před 11 měsíci +7

    ஐயா 2026 தான் உங்கள் டார்கெட் என்று சொன்னீர்கள் அது எத்தனை கோடி என்று தெரிந்து கொள்ளலாமா?

  • @kumarakrishnans5733
    @kumarakrishnans5733 Před 11 měsíci +12

    அன்புமணி அவர்கள் இனி வரும் காலங்களில் தெளிவான அரசியல் செய்ய வேண்டும் சாதி மதத்தை தூக்கி பிடிக்காமல் அனைவருக்கும் ஆன தலைவராக மாற வேண்டும்

  • @arulkamaraj10
    @arulkamaraj10 Před 11 měsíci +6

    நீங்க படிச்சதுக்கு நல்ல டாக்டர் ஆகி சேவை செய்திருக்கலாம்