Ponparappi Kalavaram thirumavalavan Open challenge Anbumani Ramadoss thirumavalavan speech latest

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • Ponparappi Kalavaram thirumavalavan Open challenge Anbumani Ramadoss Tamil news live latest Tamil news thirumavalavan speech, thirumavalavan speech latest, velicham tv,
    vck leader Thol Thirumavalavan organised a day long protest and public meeting to condemn the ponparappi kalavaram, while speaking at the protest meeting Thol Thirumavalavan alleged the post poll violence at ponparappi was engineered and executed by pattali Makkal Katchi and its leader dr Ramadas. Thirumavalavan also accused Dr Ramadas for social engineering against dalits and one vanniyar and making thirumavalavan as an icon for the conflict. Tirumavalavan also openly challenged and anbumani Ramadas to debate with his party worker on Tamil nationality issue or any other social issue
    ponparappi, ponparappi kalavaram, பொன்பரப்பி கலவரம், thirumavalavan, thirumavalavan speech, thirumavalavan speech latest, velicham tv,
    for tamil news today news in tamil tamil news live latest tamil news tamil
    #tamilnewslive sun tv news sun news live sun news
    Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm #tamilnewslive sun tv news sun news live sun news

Komentáře • 2K

  • @masilamanik7656
    @masilamanik7656 Před 3 lety +13

    ⛪⛪🙏🙏🤝🤝💐💐👍👍👍👌👌அருமை பிரதர். நீங்கள் பொதுவான நல்லமனிதர் வாழ்த்துக்கள். ஏஞ்சல் பைபிள் சென்டர் வாணியம்பாடி

  • @kumarthilagar623
    @kumarthilagar623 Před 5 lety +64

    அரசியல் நாகாிகத்தோடு யாா் மனதையும் புண்படுத்தாமல் திருமா அவா்களின் பேச்சு இருந்தது மிக அருமையான பேச்சு....

  • @farook2154
    @farook2154 Před 5 lety +168

    வாழ்ந்து கொண்டிருக்கும் போராளி திருமா அவர்களே நீங்கள் மென்மேலும் வளர்ச்சி பெற பிரார்த்திக்கிறேன்

  • @anbumohan8051
    @anbumohan8051 Před 4 lety +169

    நான் வன்னியன் தான் அண்ணன் திருமா அவர்களே நீங்கள் நீங்கள் ராமதாஸை பற்றி கூருவது முற்றிளும் உன்மை

    • @balagurubalaguru7306
      @balagurubalaguru7306 Před 3 lety +6

      Super

    • @savaripks3410
      @savaripks3410 Před 3 lety +1

      Welcome bro

    • @savaripks3410
      @savaripks3410 Před 3 lety +1

      Welcome bro

    • @msa5163
      @msa5163 Před 3 lety +10

      உங்கள் சமூகத்தில் அண்ணன் திருமா அவர்களை புரிந்து கொண்ட ஒரே மனிதர்... நீங்கள் மட்டும் தான்... உங்கள் நட்பு தொடரட்டும்... வாழ்த்துக்கள் அண்ணா

    • @yousufmohamad5185
      @yousufmohamad5185 Před 3 lety +1

      @@msa5163 d

  • @user-vk5lv5to5b
    @user-vk5lv5to5b Před 5 lety +85

    என்றரைக்கும் ம.தி.மு.க காரர்கள் சாதிய ரீதியாக செயல்பட மாட்டோம் ஆனால் உங்களுக்கு துணை நிற்போம்- ம.தி.மு.க யுவராஜ் - திருப்பூர்

  • @tourismmanagermaheshkumar477

    What a fantastic speech ....
    what a fantastic delivery....
    How many unheard history ....
    A good human being ....
    Signs for a good leadership ...
    A true man ...
    A true leader ....
    Hats of Anna. Thiru. Thirumavalan ....

    • @thegreatdrajthegreatdraj8705
      @thegreatdrajthegreatdraj8705 Před 3 lety +2

      Podaaaaaa goyaaa

    • @albertjeyachandran2903
      @albertjeyachandran2903 Před 3 lety

      Great speach nice to hear him

    • @roslininfantamary8910
      @roslininfantamary8910 Před 2 lety

      00000 un h I'm
      Ok

    • @roslininfantamary8910
      @roslininfantamary8910 Před 2 lety

      Mu Sigma Kappa

    • @padmaparthasarathy1626
      @padmaparthasarathy1626 Před 2 lety

      @@thegreatdrajthegreatdraj8705 உன்னுடைய பெயரை கூட சொல்ல வக்கு இல்லாத நீ எல்லாம் அய்யா திருமாவை பற்றி எல்லாம் கருத்து சொல்லலாமா நீ போடா double goyaaaaaa

  • @subburaj2409
    @subburaj2409 Před 5 lety +219

    அண்ணா சூப்பர் speech, என் இனத்தின் மாபெரும் தலைவன் நீ, எங்களுக்காக நீ 100 வயசுக்கு மேல வாழனும், எங்கள் support எப்போதும் உங்களுக்கு உண்டு,

  • @shabeerahamed4137
    @shabeerahamed4137 Před 5 lety +85

    மிகச்சிறந்த அரசியல் திறனாய்வு பேச்சு பாமகவின் உள்நோக்கத்தை மிகத் தெளிவாக தோலுரித்துக் காட்டியது சிறப்பானது உண்மையில் சமூக நீதியை இந்த மண்ணில் நிலை நிறுத்தியவர்கள் பெரியார் அண்ணா கலைஞர் தான் ராமதாஸ் வெறும் வேடதாரி இதை அந்த வன்னிம மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் புரிந்து கொள்வார்கள் என்று நம்புவோம்

  • @ManiKandan-ox6un
    @ManiKandan-ox6un Před 2 lety +2

    அண்ணன் திருமாவளவன் அவர்களின் பேச்சு மிகவும் பொதுப்படையான நேர்மையான பேச்சாக இருக்கின்றது வணக்கம்ணே திருமாவளவன்

  • @saleemtn2400
    @saleemtn2400 Před 3 lety +9

    அன்பு மனம் கொண்ட. தமிழ் மண்ணீண் இ.ரண்டாம் அம்பேத்கார் அன்பு அய்யா திரு. திருமாவழவன் அவர்கள்அனைத்து சகோதர. மக்களுக்காகவும் நீங்கள் ஒருமுரையாவது முதழ்வராக. வேண்டடும்உங்கள்மேல் பாசமுள்ள. தம்பி என்.வீ

  • @indragnanam2886
    @indragnanam2886 Před 5 lety +120

    பளார், பளார் கேள்விகள், சிந்திக்க வைக்கும் பேச்சு, மெய் சிலிர்க்கும் பதில்கள்.

  • @santhoshshanmugam7837
    @santhoshshanmugam7837 Před 5 lety +196

    First time I am hearing his speech. Nice. 👌

  • @user-tk7dd4lt9s
    @user-tk7dd4lt9s Před 5 lety +235

    ஐயா நீங்கள் தான் உண்மையான ஜனநாயகவாதி. இந்த நாட்டீன் அறிவார்ந்த தலைவர்.

    • @PARTHI360
      @PARTHI360 Před 5 lety +3

      True

    • @balamuruganb1303
      @balamuruganb1303 Před 5 lety +1

      @Tamil.in இவர் உரிமைக்காக, அடக்குமுறைக்கு எதிராக பேசுகிறார்... இவர் சாதியவாதி அல்ல...

  • @tdevaneyanisaackanmanikanm1836

    தரமான பேச்சு அண்ணன் திருமா அவர்௧ளே May God Bless u ever With Prayerful Wishes

  • @rickyponting9911
    @rickyponting9911 Před 4 lety +96

    I'm yadav & I support Thirumavalavan .. நல்ல மனிதர் திருமாவளவன்

  • @gracedesigns8116
    @gracedesigns8116 Před 5 lety +129

    அனைத்து மக்களுக்கும்மான பொது நல தலைவர் நீங்கள். உங்களை போல நல்ல வழி நடத்தும் தலைவர் இன்று தேவை. எளிய மக்களின் நலனுக்காக போராடும் தலைவர் நீங்கள் உங்கள் எழுச்சி தொடரட்டும்.....

  • @RAHMANKHAN-zz4yw
    @RAHMANKHAN-zz4yw Před 5 lety +39

    What a speech !!! You are the one and only my respected politician.

  • @chakkarapanip8337
    @chakkarapanip8337 Před 5 lety +168

    ஐயா உங்களைப் போன்று பேச்சாற்றல் நிறைந்த அவர்களை நான் பாதம் வணங்கி பாராட்டுகிறேன்

  • @muralijayaraman8250
    @muralijayaraman8250 Před 5 lety +158

    தாய் பாலின் தரம் போல் உள்ளது உங்கள் உரை🔥🔥🔥🔥🔥

  • @user-gr8bp3wk2t
    @user-gr8bp3wk2t Před 5 lety +51

    நீண்ட நாட்களுக்கு பிறகு சிறுத்தை சீறிப்பாய்ந்தது........................அனைத்து சாதி மக்களும் அன்போடு வாழ வேண்டும் என்று நினைப்பவர் டாக்டர் எழுச்சித் தமிழர் அவர்கள்..................வாழ்ந்து கொண்டிருக்கும் போராளி திருமா அவர்களே ...நீங்கள் மென்மேலும் வளர்ச்சி பெற பிரார்த்திக்கிறேன்..............நீங்கள் நூறாண்டு வாழனும்.

  • @ak.arulmani.1883
    @ak.arulmani.1883 Před 4 lety +28

    நீங்கள் எனக்கு அண்ணன் அல்ல சொல்ல வார்த்தை இல்லை ஏ தெய்வமே தெய்வமே

  • @parthibankannan2835
    @parthibankannan2835 Před 5 lety +57

    தமிழத்திற்கு தேவையான நேரத்தில் அருமையான தலைமை பண்பு கொண்ட ஒருவா் கிடைத்திருக்கிறாா். இது போன்ற தலைவா்களை நாம் ஆதாிக்க வேண்டும்

  • @mohant3686
    @mohant3686 Před 3 lety +2

    உங்களின் இன உணர்வு சமுதாயுணர்வு என்னைபிரமிக்க வைக்கிறது ஜனநாயகத்தையும் இனமோதலையும் ஜாதிமோதலையும் தவிர்க்க நீங்கள் இதே உறுதியோடு இந்த கூட்டணியிலேயே இறுதிவரை உறுதியாக தொடர்ந்து மக்களுக்காக பாடுபடுங்கள் வாழ்த்துக்கள்!

  • @vkr6449
    @vkr6449 Před 5 lety +165

    தமிழ் நாட்டிற்கு 234 மான உணர்ச்சி உள்ள MLA க்கள் , திருமா போன்ற கல்வியாளர்கள். தேவை..

    • @prabupaluprabu9339
      @prabupaluprabu9339 Před 5 lety +1

      rajkumar vk

    • @tamilmechtamilselvan.s1714
      @tamilmechtamilselvan.s1714 Před 4 lety

      rajkumar vk super na

    • @niraimathiniraimathi4945
      @niraimathiniraimathi4945 Před 4 lety

      @@prabupaluprabu9339 Nir . ஜங்கிள் புக் படம் ஜங்கிள் புக் படத்தை தமிழில் போடவும் தமிழில்

    • @niraimathiniraimathi4945
      @niraimathiniraimathi4945 Před 4 lety

      வங்கல்ல. .

    • @vkr6449
      @vkr6449 Před 3 lety

      @@arumugamkrishnan9912 இல்லை .. மருத்துவப்படிப்பில் பறிபோன BC , MBC இட ஒதுக்கீட்ட்டை மீட்க திருமா போராடியது போல் 234 தொகுதியிலும் போராட.

  • @manikandanmanikandan-bb8pm
    @manikandanmanikandan-bb8pm Před 5 lety +19

    திருமாவளவன் மீது விமர்சனம் இருந்தாலும் ஆனால் மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் மக்கள் நலன் கருதி விளக்கமளித்தார் மற்றும் தயவுசெய்து சிந்திக்கவும் பொது மக்கள்....அனைவருக்கும் நன்றி மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்

  • @munirathinamp3736
    @munirathinamp3736 Před 5 lety +127

    அண்ணா உங்கள் பேச்சு அற்புதம் . உங்கள் தகுதிப் பற்றி மக்களுக்கு தெரியும்.

  • @singaralex7583
    @singaralex7583 Před 5 lety +70

    அடேங்கப்பா எண்ண ஒரு சிறப்பான தமிழ் பேச்சு அருமை

  • @kjckjc2342
    @kjckjc2342 Před 5 lety +214

    நான் வன்னிய சம்புவராயர்..... நான் தொல் திருமாவளவரை ஆதரிக்கிறேன் ஒவ்வொரு தலித் பகுதிகளும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் போது என் மனம் மிகவும் வருத்தபடுகிறது கண்ணீர் தானாக வருகிறது...!!!

    • @sureshmurugan8464
      @sureshmurugan8464 Před 5 lety +5

      Po pottai thavida paya

    • @jaganviswanathan3483
      @jaganviswanathan3483 Před 4 lety

      தோழர் நீங்கள் தமிழர்

    • @xxcaaa4789
      @xxcaaa4789 Před 4 lety

      👌👌👌

    • @kannan-abraham6017
      @kannan-abraham6017 Před 4 lety

      👋👍🙏

    • @nithyanandan3097
      @nithyanandan3097 Před 4 lety +1

      டே உன் புளு கலரே உன்னை பறையனென காட்டிவிட்டதுடா பறைத்தெவடியா மவனே

  • @akashshivram936
    @akashshivram936 Před 5 lety +37

    மிக அருமையான உரை. அனைத்து தமிழ் சமூகத்தின் மாபெரும் தமிழ் தேசிய தலைவராக வர வேண்டும் திருமா !

  • @navanithan1750
    @navanithan1750 Před 4 lety +3

    தமிழக முதல்வருக்கான தகுதியுடையவர்,.US

  • @ravis3417
    @ravis3417 Před 5 lety +96

    Great brilliant speech My great leader.....♥♥♥♥♥

  • @gothandapanisubiksha1179
    @gothandapanisubiksha1179 Před 5 lety +61

    ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்களின் வாழ்வாதாரம் மேன்மை பெற வேண்டும் என்று தன் வாழ்க்கையே தியாகம் செய்த செம்மல் எங்கள் அண்ணன் முனைவர் தொல். திருமாவளவர் அவர்கள்

    • @hemanathan6441
      @hemanathan6441 Před 3 lety

      Like

    • @rajapparajappa7760
      @rajapparajappa7760 Před 3 lety

      @@hemanathan6441 d, l

    • @sjksumathikuppusamykuppusa7116
    • @velloreganajpveeramani5588
      @velloreganajpveeramani5588 Před 3 lety

      Supepr Naaaa

    • @beast-bz2fi
      @beast-bz2fi Před 2 lety

      அப்படியே இவன் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் பேசுவான். என்றாவது ஒருநாள் இவன் சமூகத்து மக்களை பார்த்து
      என் மக்களே,
      நன்றாக படியுங்கள், உழையுங்கள், அடுத்தவர் நம்பிக்கையை காப்பாற்றுங்கள், உங்களை நம்பி கொடுத்த வேலையை உத்தமமாக செய்யுங்கள்,
      அடுத்தவர் பொருளுக்கு
      பொண்ணுக்கு மண்ணுக்கு ஆசைப்படாதே,
      அடுத்தவர் வாழ்க்கையை கெடுக்காதே, தீய வழிகளில் நடக்காதே, பிறர்ஜாதினர் நம்மைப் பற்றி பெருமை பேசிட அடுத்த ஜாதியினர் பொறாமைபடும் அளவிற்கு வாழ்ந்து காட்டுவோம். நன்மைகள் செய்து நல்வழியில் நடந்து வாழ்வில் முன்னேறுவோம்
      என்று பேசி இருப்பானா.
      எப்ப பாரு இவன் ராமதாசை திட்டுவான்.
      அவர் இவனை திட்டுவாரு. இது ஒரு அரசியல் விளையாட்டு.
      இவர்களை பறையனும் வன்னியனும் நம்பிக்
      கொண்டிருக்கிறார்கள்
      நம்மை காப்பாற்ற வந்த கடவுள்கள் என்று.
      திருமா அவர்கள் தான் சார்ந்த சமூகத்தை உயர்த்தி விட நினைக்கும் எடுக்கும்படி வழிதான் தப்பு.
      கொள்கைகள் தப்பு.
      அடங்க மறு அத்து மீறு திருப்பி அடி என்றால்.
      8 ஆம் வகுப்பு மாணவனை பார்த்து ஸ்கூலுக்கு ஏன்டா லேட்டா வந்த என்று அடித்த ஆசிரியரை திருப்பி அடிக்கிறார்கள்.
      இங்கே அடி வாங்கிக்கொண்டு அமைதியாக போகும் சமூகம் இங்கு எதுவும் இல்லையே. இவர்கள் கொள்ள அவர்கள் கொள்ள இருபெரும் இனம் அழியும். இதுதான் தீண்டாமையை ஒழிக்கும் வழியா.

  • @navanithan1750
    @navanithan1750 Před 5 lety +22

    ஒருநாள் இவர் முதல்வர் ஆகியே தீர வேண்டும் ,இது காலத்தின் கடமை

  • @noormohamed1649
    @noormohamed1649 Před 5 lety +157

    அண்ணன் திருமாவளவனுக்
    கு பின்னால் முஸ்லிம்மாகிய நான் உன்டு

  • @ahamedfareed8041
    @ahamedfareed8041 Před 5 lety +81

    Tremendous speech by Thiruma.

  • @mareeswaranm2643
    @mareeswaranm2643 Před 5 lety +59

    Hit like if you have watched the whole speech! Such a charismatic Leader! Truth always Triumphs👌👏👏

  • @sunitamaniraj7124
    @sunitamaniraj7124 Před 3 lety +3

    மிகவும் உண்மையான பேச்சு

  • @abmusicchannel3056
    @abmusicchannel3056 Před 4 lety +2

    எங்க தெய்வம் அண்ணன் தொ ல். திருமா........ வாழ்க பல்லாண்டு........

  • @moorthydhashana8305
    @moorthydhashana8305 Před 2 lety +12

    இவ்வளவு நல்ல மனிதராக உள்ளார் அண்ணன் அவர்கள்

  • @sritharmuthu781
    @sritharmuthu781 Před 5 lety +56

    அண்ணல் காலத்தில் வாழும் பாக்கியம் எங்களுக்கு கிடைக்கவில்லை ஆனால் என் உயிர் அண்ணன் திருமா காலத்தில் வாழ்வது பாக்கியம்..

  • @prasathramji2123
    @prasathramji2123 Před 5 lety +142

    என்றும் என் அண்ணன் திருமாவளவன் வழியில் .....

  • @jayapushpamjayapushpam1110
    @jayapushpamjayapushpam1110 Před 5 lety +43

    Thirumaa annaa, I am very proud of you. What a fantastic speech. நீங்கள் நூறாண்டு வாழனும்.

  • @jsuryaparthiban3708
    @jsuryaparthiban3708 Před 4 lety +6

    பேச்சில் கம்பீரம்....இளைஞர்களுக்கு மிக பெரிய வழி வகுத்து கொண்டுயிருக்கிறார் அண்ணன் திருமா.....சந்தேகமே இல்லை அம்பேத்கர்,பெரியார்,அண்ணா..போன்ற தலைவர் வழியில் வளர்ந்து கொண்டு இருக்கிறார்

  • @panimd8418
    @panimd8418 Před 3 lety +7

    Sir Thiruma, my salute for your great speech, you deserve all the love & affection from all section of society and you are the leader for all sections of the society.

  • @karunanithi5948
    @karunanithi5948 Před 5 lety +14

    திருமாவளவன் பெயரைக்கேட்டாலே எரிச்சல் அடையும் நண்பர்கள் இந்த பதிவை கடந்து செல்லுங்கள்.
    அல்லது உங்கள் புரிதலை நாகரீகமான முறையில் பதிவிடுங்கள்.
    ஏனெனில் உங்கள் பதிவுகளை குழந்தைகளும்,இளைஞர்களும் உங்கள் வீட்டு பெண்களும் கூட காண நேரிடும்.
    -நன்றி.

  • @selvarasun4865
    @selvarasun4865 Před 5 lety +263

    நான் வன்னியர் ஜாதி திருமா அருமை பேச்சு

    • @eselvamdeepan2719
      @eselvamdeepan2719 Před 5 lety +7

      டேய் para punda

    • @kirubakarengineer
      @kirubakarengineer Před 5 lety +8

      @@eselvamdeepan2719 ama idpi pesradhula enada sandhosham kiruku pasangla

    • @kirubakarengineer
      @kirubakarengineer Před 5 lety +5

      @@eselvamdeepan2719 un jathi karanley evlo decent anavan irukanga padikranga evlo nala velaiku poranga una madhri unum iladhavan dhan ipdi pesitu thiriyaradhu

    • @pandiprapa8840
      @pandiprapa8840 Před 5 lety

      Vazhthukkal

    • @keerthimeena914
      @keerthimeena914 Před 5 lety +4

      Nee Potta Da Vanniyar Illa Da

  • @kalaivanan9413
    @kalaivanan9413 Před 3 lety +30

    எங்கள் குலசாமி எழுச்சித்தமிழர் வாழ்க வளமுடன் பல்லாண்டு 💙♥️🐆🐆

  • @greenstar8497
    @greenstar8497 Před 4 lety +23

    நான் ஒரு முஸ்லிம். ஓட்டு எண்ணிக்கை யின் போது என் குடும்பம் ஏங்கியது திருமா வென்று நாடாளுமன்றம் போக வேண்டும் என இரவு முடிவுகள் வெளியாகும் வரை.

  • @sribros807
    @sribros807 Před 4 lety +8

    அண்ணன் திருமா அறிவாற்றல் மிகவும் முதிர்ச்சி அடைந்த ஒன்று அவர்களின் வழியில் நின்று நாங்களும் பயணிப்போம்.

  • @duraiananthiduraiananthi8222

    Thiruma great leader tamil nadu very proud.

  • @gopid6260
    @gopid6260 Před 4 lety +4

    உண்மையான ஒரே அரசியல் தலைவர் திரு அண்ணன் தொல் திருமாவளவன்,

  • @vjs1730
    @vjs1730 Před 5 lety +75

    Both Senior Dos and Junior Dos clean bold. Thiruma scored support from all the segment of people including PMK.

    • @sindhuvn966
      @sindhuvn966 Před 3 lety

      Vaipilla

    • @beast-bz2fi
      @beast-bz2fi Před 2 lety

      அப்படியே இவன் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் பேசுவான். என்றாவது ஒருநாள் இவன் சமூகத்து மக்களை பார்த்து
      என் மக்களே,
      நன்றாக படியுங்கள், உழையுங்கள், அடுத்தவர் நம்பிக்கையை காப்பாற்றுங்கள், உங்களை நம்பி கொடுத்த வேலையை உத்தமமாக செய்யுங்கள்,
      அடுத்தவர் பொருளுக்கு
      பொண்ணுக்கு மண்ணுக்கு ஆசைப்படாதே,
      அடுத்தவர் வாழ்க்கையை கெடுக்காதே, தீய வழிகளில் நடக்காதே, பிறர்ஜாதினர் நம்மைப் பற்றி பெருமை பேசிட அடுத்த ஜாதியினர் பொறாமைபடும் அளவிற்கு வாழ்ந்து காட்டுவோம். நன்மைகள் செய்து நல்வழியில் நடந்து வாழ்வில் முன்னேறுவோம்
      என்று பேசி இருப்பானா.
      எப்ப பாரு இவன் ராமதாசை திட்டுவான்.
      அவர் இவனை திட்டுவாரு. இது ஒரு அரசியல் விளையாட்டு.
      இவர்களை பறையனும் வன்னியனும் நம்பிக்
      கொண்டிருக்கிறார்கள்
      நம்மை காப்பாற்ற வந்த கடவுள்கள் என்று.
      திருமா அவர்கள் தான் சார்ந்த சமூகத்தை உயர்த்தி விட நினைக்கும் எடுக்கும்படி வழிதான் தப்பு.
      கொள்கைகள் தப்பு.
      அடங்க மறு அத்து மீறு திருப்பி அடி என்றால்.
      8 ஆம் வகுப்பு மாணவனை பார்த்து ஸ்கூலுக்கு ஏன்டா லேட்டா வந்த என்று அடித்த ஆசிரியரை திருப்பி அடிக்கிறார்கள்.
      இங்கே அடி வாங்கிக்கொண்டு அமைதியாக போகும் சமூகம் இங்கு எதுவும் இல்லையே. இவர்கள் கொள்ள அவர்கள் கொள்ள இருபெரும் இனம் அழியும். இதுதான் தீண்டாமையை ஒழிக்கும் வழியா.

  • @krishnans6755
    @krishnans6755 Před 4 lety +2

    நல் எண்ணம் நல்ல பண்பு உயர்ந்த உள்ளம் கொண்டவர் தொல் திருமாவளவன் எதிர்காலத்தில் நீங்கள் முதலமைச்சர் ஆக வருவதற்கு முழு தகுதி உள்ளது உங்களுக்கு கட்டாயம் ஆவீர்கள்

  • @Suresh-vb2lp
    @Suresh-vb2lp Před 5 lety +118

    சாதி ஒழிப்பு நல்ல கொள்கை.
    இவர் சிறந்த அறிவுபூர்வமான தலைவர் சாதியை தவிர்த்து பார்த்தால் புரியும்.

  • @unnaikaangiradevan5558
    @unnaikaangiradevan5558 Před 5 lety +171

    சுயநலமில்லாத தலைவர் சமூக ஒற்றுமைக்காக போராடும் மகத்தான மனிதாபிமான மனிதர்..

    • @vijigovindaraj-io4eq
      @vijigovindaraj-io4eq Před 4 lety

      Ll

    • @vinothini2824
      @vinothini2824 Před 4 lety +1

      Ayirathiloruvan

    • @thilibanj2810
      @thilibanj2810 Před 3 lety

      @@vinothini2824
      BBC

    • @thilibanj2810
      @thilibanj2810 Před 3 lety

      @@vijigovindaraj-io4eq bbb

    • @beast-bz2fi
      @beast-bz2fi Před 2 lety

      அப்படியே இவன் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் பேசுவான். என்றாவது ஒருநாள் இவன் சமூகத்து மக்களை பார்த்து
      என் மக்களே,
      நன்றாக படியுங்கள், உழையுங்கள், அடுத்தவர் நம்பிக்கையை காப்பாற்றுங்கள், உங்களை நம்பி கொடுத்த வேலையை உத்தமமாக செய்யுங்கள்,
      அடுத்தவர் பொருளுக்கு
      பொண்ணுக்கு மண்ணுக்கு ஆசைப்படாதே,
      அடுத்தவர் வாழ்க்கையை கெடுக்காதே, தீய வழிகளில் நடக்காதே, பிறர்ஜாதினர் நம்மைப் பற்றி பெருமை பேசிட அடுத்த ஜாதியினர் பொறாமைபடும் அளவிற்கு வாழ்ந்து காட்டுவோம். நன்மைகள் செய்து நல்வழியில் நடந்து வாழ்வில் முன்னேறுவோம்
      என்று பேசி இருப்பானா.
      எப்ப பாரு இவன் ராமதாசை திட்டுவான்.
      அவர் இவனை திட்டுவாரு. இது ஒரு அரசியல் விளையாட்டு.
      இவர்களை பறையனும் வன்னியனும் நம்பிக்
      கொண்டிருக்கிறார்கள்
      நம்மை காப்பாற்ற வந்த கடவுள்கள் என்று.
      திருமா அவர்கள் தான் சார்ந்த சமூகத்தை உயர்த்தி விட நினைக்கும் எடுக்கும்படி வழிதான் தப்பு.
      கொள்கைகள் தப்பு.
      அடங்க மறு அத்து மீறு திருப்பி அடி என்றால்.
      8 ஆம் வகுப்பு மாணவனை பார்த்து ஸ்கூலுக்கு ஏன்டா லேட்டா வந்த என்று அடித்த ஆசிரியரை திருப்பி அடிக்கிறார்கள்.
      இங்கே அடி வாங்கிக்கொண்டு அமைதியாக போகும் சமூகம் இங்கு எதுவும் இல்லையே. இவர்கள் கொள்ள அவர்கள் கொள்ள இருபெரும் இனம் அழியும். இதுதான் தீண்டாமையை ஒழிக்கும் வழியா.

  • @v.vijayasarathy8201
    @v.vijayasarathy8201 Před 5 lety +255

    அண்ணா ....அனைத்து பதவிக்கும்...தலைமை தகுதி உடயது உங்கள் பேச்சு..அரசியல் நாகரிகத்தை உங்களிடம் கற்க வேண்டும்

  • @user-pm5zr6iu5b
    @user-pm5zr6iu5b Před 5 lety +227

    அருமையான பேச்சு இதுக்கு மேலேயும் ராமதாஸ் உயிரோட இருக்கனுமா??????

    • @prakashprakash6442
      @prakashprakash6442 Před 5 lety +7

      அப்படி பார்த்தால் நீ உள்பட உயிருடன் யாரும் இருக்க முடியாது

    • @user-pm5zr6iu5b
      @user-pm5zr6iu5b Před 5 lety

      @@prakashprakash6442 புரியலே தெளிவா சொல்லு

    • @varathanko1492
      @varathanko1492 Před 5 lety +1

      Podalossu oooooonaivaithiruma

    • @prakashprakash6442
      @prakashprakash6442 Před 5 lety +2

      @@user-pm5zr6iu5b இதை கூட புரிச்சிக்க முடியல ஒரு வரை விமர்சிப்பதால் விமர்சனத்திற்கு உள்ஆகுபவர் உயிரை மாய்த்துக்கொன்டால்

    • @vinayakram7114
      @vinayakram7114 Před 5 lety +1

      Evanuku pesitu poiiduvanga boss anna adittu savurathu nambathan unamiya llaya

  • @rsarath6348
    @rsarath6348 Před 5 lety +18

    U r great sir.thirumavalavan.👍👏👏👏

  • @karunamoorthyd
    @karunamoorthyd Před 5 lety +33

    Good speech! This is the first time I am listening.

    • @ramyajayasurya8971
      @ramyajayasurya8971 Před 5 lety +1

      Listen to all his speech sir .he s a powerful and good leader

  • @user-sl5dl3gm2i
    @user-sl5dl3gm2i Před 5 lety +92

    அருமையான உரைவீச்சு தோழர்.

  • @venkateshwaran7043
    @venkateshwaran7043 Před 5 lety +126

    இதுதான் எமது தலைவரின் தலைமை பண்பு

  • @shankaralfassa
    @shankaralfassa Před 5 lety +80

    நம் நாளைய தமிழக முதல்வருக்கான தகுதியுடையவர்..

  • @vijilakshmi9147
    @vijilakshmi9147 Před 5 lety +33

    Thiruma we know you gentleman. ..keep going

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 Před 4 lety +5

    சுயநலமில்லாத தலைவர் சமூக ஒற்றுமைக்காக போராடும் மகத்தான மனிதாபிமான மனிதர்.UAE

  • @puratchimani9944
    @puratchimani9944 Před 5 lety +13

    Dr.Thol.Thirumavalavan what a speech marvelous

  • @brindaalance1070
    @brindaalance1070 Před 5 lety +10

    அரசியல் தலைவர்களில் நீங்கள் மிக நாகரிகமானவர் என்று தெரிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி

  • @RjjanaRjjana
    @RjjanaRjjana Před 5 lety +108

    Sir ungalukku nadar samugam thol nirgam

    • @kumarsri2447
      @kumarsri2447 Před 5 lety +6

      Super thala

    • @ronaldocr-rm1qd
      @ronaldocr-rm1qd Před 5 lety +5

      Nangalum ungaluku thol nipom anna...nrngalachu engala purijikitingale sandosam 😊.elarum engala aduthavan jadhi pona kalyanam panromnu iliva pesranga.. Aana engala vida nariya ela jadhilium dhan intercast mariage nariya nadakudhu. Nanga onum romba mosamanavanga ilaa ..purijikitadhuku nandri anna

    • @madhukkumarkumar7668
      @madhukkumarkumar7668 Před 5 lety +4

      Truethful thala

  • @hepsibaful
    @hepsibaful Před 3 lety +6

    பெரியாரை உன் மூலம் பார்கிறேன் அண்ணா.

  • @arjunanv3277
    @arjunanv3277 Před 5 lety +54

    அம்பேத்கரும் பெரியாரும் ஒருங்கே இருக்கும் ஆளுமையே உனக்கு நிகர் நீயே தலைவா

  • @pandithurai6698
    @pandithurai6698 Před 5 lety +55

    Promotion of secularism is important now a days

  • @kumar.k5339
    @kumar.k5339 Před 5 lety +9

    இந்த தமிழ்ச்சமுகத்திற்காக தன் வாழ்நாளைஅற்பனித்த தலைவர் நம்வாலும் காலத்தில் வாலும் காமராஜர் கக்கன் பெரியார் அம்பேத்கர் இவர்களின் மொத்த உருவம் தலைவர் திரு .திருமாவளவன் அவர்கள் வாழ்கபல்லாண்டு வளமுடன் நலமுடன்

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 Před 5 lety +114

    அண்ணன் திருமாவளவன் பேச்சு அருமை 👏👏👏

  • @prabakaranprabakaran491
    @prabakaranprabakaran491 Před 5 lety +7

    பழைய சிறுத்தையாக மீண்டும் சீறிப்பாயும் பக்குவப்பட்ட தாய்ச்சிறுத்தை..
    உங்கள் அறிவாற்றல் பேச்சாற்றல் நாடறிந்தது நாடாளும் காலம் வெகு தொலைவில் இல்லை நிச்சயமாக தமிகம் உன தலைமையில் அணிதிரளும் நாளே தமிழர்களின் விடுதலைத் திருநாள்..நீங்க நல்ல உடல் பலத்துடன் நீடூடி வாழ எல்லம் வல்ல இறைவன் ஆசிர்வதிப்பான்....

  • @pandiyannatesan4266
    @pandiyannatesan4266 Před 2 lety +3

    எழிச்சி தமிழன் இனமான வீரன் திருமாவுக்கு சபாஸ்

  • @shankarmech3084
    @shankarmech3084 Před 5 lety +14

    மக்கள் உண்மை நிலை அறிய கல்வி கற்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம். என்றும் மனித உரிமைகள் மற்றும் உயிர் நேயம் காக்க வேண்டும் தமிழர்கள், நல்ல ஒரு தலைவன்

  • @leninvicky8338
    @leninvicky8338 Před 5 lety +19

    அனைத்து சமுதாய மக்களுக்கான தலைவர் நம் தலைவர் எழிச்சிதமிழர் தொல் 'திருமாவளவன்'.. எதிர்காலத்தில் தமிழக அரசியல் இவர் இல்லாமல் ஒரு அனுவும் அசையாது..வாழ்க தலைவரின் புகழ்

  • @mathanwins6064
    @mathanwins6064 Před 5 lety +36

    Dr.thol.thiruma anna always ultimate but still very well speech .. ambedkarism.. jai beem

    • @leomohan7354
      @leomohan7354 Před 5 lety

      Anaithu samoogathirkkana thalaivar
      Thol Thiruma Avargal.

  • @velloreganajpveeramani5588
    @velloreganajpveeramani5588 Před 3 lety +35

    Idhu Thiruma kalam 🔥

  • @Greencity8686
    @Greencity8686 Před 5 lety +59

    நீண்ட நாள் கழித்து திருமாவளவனின் ஒரு அறிவு சார்ந்த பேச்சை கேட்க முடிந்தது

    • @ramyajayasurya8971
      @ramyajayasurya8971 Před 5 lety +1

      Anbare ovoru vaarthaiyum ovoru muraiyum avaradhu arive arivu .neenga indha murai mattume gavanithu irukalaam

    • @savaripks3410
      @savaripks3410 Před 3 lety

      Annan thiruma mass speech 🔥🔥🔥

    • @savaripks3410
      @savaripks3410 Před 3 lety

      🔥 marana mass thiruma Annan valga pallandu 🔥

    • @savaripks3410
      @savaripks3410 Před 3 lety

      Umaku Nigar nigale thiruma Anna 🔥

    • @beast-bz2fi
      @beast-bz2fi Před 2 lety

      அப்படியே இவன் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் பேசுவான். என்றாவது ஒருநாள் இவன் சமூகத்து மக்களை பார்த்து
      என் மக்களே,
      நன்றாக படியுங்கள், உழையுங்கள், அடுத்தவர் நம்பிக்கையை காப்பாற்றுங்கள், உங்களை நம்பி கொடுத்த வேலையை உத்தமமாக செய்யுங்கள்,
      அடுத்தவர் பொருளுக்கு
      பொண்ணுக்கு மண்ணுக்கு ஆசைப்படாதே,
      அடுத்தவர் வாழ்க்கையை கெடுக்காதே, தீய வழிகளில் நடக்காதே, பிறர்ஜாதினர் நம்மைப் பற்றி பெருமை பேசிட அடுத்த ஜாதியினர் பொறாமைபடும் அளவிற்கு வாழ்ந்து காட்டுவோம். நன்மைகள் செய்து நல்வழியில் நடந்து வாழ்வில் முன்னேறுவோம்
      என்று பேசி இருப்பானா.
      எப்ப பாரு இவன் ராமதாசை திட்டுவான்.
      அவர் இவனை திட்டுவாரு. இது ஒரு அரசியல் விளையாட்டு.
      இவர்களை பறையனும் வன்னியனும் நம்பிக்
      கொண்டிருக்கிறார்கள்
      நம்மை காப்பாற்ற வந்த கடவுள்கள் என்று.
      திருமா அவர்கள் தான் சார்ந்த சமூகத்தை உயர்த்தி விட நினைக்கும் எடுக்கும்படி வழிதான் தப்பு.
      கொள்கைகள் தப்பு.
      அடங்க மறு அத்து மீறு திருப்பி அடி என்றால்.
      8 ஆம் வகுப்பு மாணவனை பார்த்து ஸ்கூலுக்கு ஏன்டா லேட்டா வந்த என்று அடித்த ஆசிரியரை திருப்பி அடிக்கிறார்கள்.
      இங்கே அடி வாங்கிக்கொண்டு அமைதியாக போகும் சமூகம் இங்கு எதுவும் இல்லையே. இவர்கள் கொள்ள அவர்கள் கொள்ள இருபெரும் இனம் அழியும். இதுதான் தீண்டாமையை ஒழிக்கும் வழியா.

  • @arsnathan31
    @arsnathan31 Před 5 lety +26

    Mr.Thirumavalavan, Great speech,
    best speech ever, Real Leader.

  • @partheebanm8698
    @partheebanm8698 Před rokem +3

    புரட்சியாளரின் தொடர்ச்சியாளரே உங்களை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறோம்

  • @baskarperumal7042
    @baskarperumal7042 Před 5 lety +66

    Phenomenal leader and great political intellect in TN

  • @msiranjeevi5646
    @msiranjeevi5646 Před 3 lety +8

    என் உயிரே உன்‌ போல் யாரும் இல்லை Anna நீ வாழ்க நான் வக்ஷ

  • @williecasiano8172
    @williecasiano8172 Před 4 lety +2

    பண்புள்ள தலைவர் திருமா அவர்கள்🙏....நான் வேறு சமுதாயத்தை சேர்ந்தவன் தான்...ஆனால் சிலர் சாதி அடிப்படையில் இவரை பிரித்து வைத்து விடுகின்றனர், TN LEADER THIRUMA 3.0

  • @ramji148
    @ramji148 Před 5 lety +96

    பொதுவெளியில் மறைக்கப்பட்ட ஆளுமை மிக்க தலைவர் திருமா..

    • @p.d.kannanponnuswamy4065
      @p.d.kannanponnuswamy4065 Před 5 lety +1

      அவரு என்னத்த ஆண்டாரு?
      மக்களுக்குத்தெரியும்.

    • @blackwhite6391
      @blackwhite6391 Před 5 lety

      Why don’t you list those things

    • @ramji148
      @ramji148 Před 5 lety +1

      இந்த வீடியோவில் அதற்கான பதில் இருக்கிறது

    • @p.d.kannanponnuswamy4065
      @p.d.kannanponnuswamy4065 Před 5 lety

      @@ramji148
      உங்க பேரபாத்தாலே
      புறியுது.உங்க அப்பன் ஆத்தா
      உங்களுக்கு பேர்வைக்க வில்லையா? அதென்ன
      குருட்டு காகா! ?

    • @PARTHI360
      @PARTHI360 Před 5 lety

      Yes

  • @kaviking1500
    @kaviking1500 Před 5 lety +53

    First time am hearing his speech all are showing him as an caste leader. But he is a democratic leader ...

  • @sktarasanskt2622
    @sktarasanskt2622 Před 5 lety +6

    நல்ல மனிதர் அறிவாளி தலைவர் dr திருமாவளவன் சொல்வது சரிதான் உண்மை பெற்ற தாயொட உடலுறவு கொல்ற வன்முறை ராமதாஸ் கும்பலுக்கு சவக்க்டி அராஜகத்தி ன்அடையாளம் வம்புமனி விரைவில் அழியும் பாதிக்கப்ட்டாவர்கலின் பாவம் அவனுங்க குடும்பத்தையே சும்மா விடாது இயற்கையின் இறைவனின் தீர்ப்பு வாழ்க வெல்க dr திருமாவளவன்

  • @user-vk5lv5to5b
    @user-vk5lv5to5b Před 5 lety +41

    நாசமாவான் ராமதாஸ் _யுவராஜ் திருப்பூர் (ம.தி.மு.க)

    • @sathyamadhiyansamaran1873
      @sathyamadhiyansamaran1873 Před 5 lety +1

      அண்ணா நீங்க சீறி பாயும் சிறுத்தை உங்கள் கருத்து என்ன அதுக்கு யாராவது ஈடாக முடியுமா

  • @peace5467
    @peace5467 Před 5 lety +21

    அழகான தெளிவான பேச்சு, மகிழ்ச்சி அண்ணா

  • @sudhasudhagarr8046
    @sudhasudhagarr8046 Před 5 lety +17

    Such a great speech it is ! Mango Mani have you dare to space this speech? You have to listen this speech with out biased, definitely you will ashame on you

  • @greenmenssaloon
    @greenmenssaloon Před 5 lety +44

    Super 1st time watching your video verry nice

  • @sssmsssm1378
    @sssmsssm1378 Před 5 lety +232

    ௮ட்டகாசமான பேச்சு தி௫மா. Mr ௮ன்புமனி தமிழ்தேசியம் பேசலாமா?

  • @ajayj9172
    @ajayj9172 Před 4 lety +13

    அண்ணன் உங்கள் பேச்சி ஆற்றலும் .. பகுத்து அறிவு சிந்தனையும்..சமூதாய சிந்தனையும் ... இந்த நாட்டிலே யாருக்குமே கிடையாது...

  • @c.j.s.1999
    @c.j.s.1999 Před 5 lety +79

    *★சிறப்பான உரைவீச்சு அண்ணா"😘★*

  • @dassdass6736
    @dassdass6736 Před 5 lety +65

    வீடியோவ ஒரு 10 நிமிடம் பார்க்க நெனைச்சா முழு வீடியோவும் முடிஞ்சு போச்சு. எனக்கு உண்மை புரிந்தது, பா மா க தன் அரசியல்ஐ திருத்திக்கொள்ள வேண்டும்

  • @manickammuthuraman6231
    @manickammuthuraman6231 Před 5 lety +4

    பேச்சாளர் என்ற முறையில் திராவிட இயக்கத்தின் தொடர்ச்சி நீங்கள் தான்.சமூக நீதி பற்றிப் பேசி தெறிக்க விட்டீர்கள். அற்புதமான பேச்சு.

  • @Naga3004
    @Naga3004 Před 5 lety +32

    ஈடுயினையற்ற தலைவன் திருமா, உயிர் போகும் வரையில் திருமா அண்ணனின் வழியில் ,

  • @newnsmartechiestechies4829

    Sir ,Vanakkam. Your Mr. Thirumavalavan Sir ‘s speeches are excellent & completely neutral & not a political motivated. My Best wishes to all your success.

  • @jamesjayaprakash6709
    @jamesjayaprakash6709 Před 5 lety +2

    அற்புதமான பேச்சு. ராமதாஸ் முகத்தை நாகரீகமாக ஆதாரபூர்வமான விஷயங்களை சொல்லி கிழித்து இருந்திருக்கிறீர்கள்.

  • @anti4098
    @anti4098 Před 3 lety +3

    Naan vanniyar DHAAN, I hate ramadhas. avanuku naangale vote podamaatom. Your party is now on the righteous path.🔥🔥🔥