Sankagiri Fort | Historical Place | பயணப்பித்தன்

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • இந்த காணொளியில் சேலம் மாவட்டத்தில் காணப்படும் சங்ககிரி மலைகோட்டை பற்றி பார்க்கப்போகிறோம். இதனை அனைவரிடத்திலும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
    கோட்டை அமைவிடம் :
    Sankagiri Fort
    maps.app.goo.g...
    / பயணப்பித்தன்-108173170...
    / payanappithan
    Telegram : t.me/payanappi...
    Mail : kwkottees@gmail.com

Komentáře • 369

  • @dhanakumar3189
    @dhanakumar3189 Před 3 lety +16

    வேதனைக்கு உரிய விசயம்
    தங்களின் பதிவுக்கு தலை வணங்குகிறேன்
    வயநாடு பக்கம் இதில் 0.5% கூட இல்லாத இம்மாதிபுரதான இடங்களை அற்புதமாக பராமரித்து சுற்றுலா தலமாக வைத்துள்ளார்கள்
    நமது முன்னோர்களின்அற்புதங்கள் நம்மவர்களால் அழிக்கப்பட்டது சிதைக்கப்பட்டது வருத்தம்
    மெரினா தலைவர்கள் இடப் பராமரிப்பு
    நம் முன்னோர்கள் விட்டு சென்ற காலத்தால் அழியாத பொக்கிசங்களை பாதுகாக்க நம் வரிப்பணம் பயன் பெறாதது வேதனைக்கு உரிய விசயம்
    மீண்டும் தங்கள் பதிக்கு நன்றி
    கனத்த இதயத்துடன்

  • @mangaisrigobi902
    @mangaisrigobi902 Před 3 lety +90

    சங்ககிரி கோட்டை நேரில் பார்த்த மாதிரி அருமையாக படம் பிடித்து காட்டி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள்

  • @asham7392
    @asham7392 Před 3 lety +4

    இந்த மலைக்கு நான் சிறுவயதில் போய் இருக்கிறேன். என் தந்தை போலீஸ். நான் 3 முதல் 6 ஆம் வகுப்பு வரை இந்த ஊரில் தான் இருந்தோம். ஆனால் இந்த வீடியோ காட்சிகள் விளக்கங்கள் அருமை.அப்பொழுது இந்த மலையின் பெருமை தெரியவில்லை. எனக்கு இப்பொழுது 52 வயதாகிறது. இனி என்னால் இந்த மலை எற முடியாது. நினைவுகள் பொக்கிஷங்கள் என ஆறுதல் அடைய வேண்டியதுதான். உங்கள் உழைப்பு எங்களை போல இருப்பவர்களுக்கு மேலும் ஒரு பொக்கிஷம்

  • @duraisamy.rdurai.9230
    @duraisamy.rdurai.9230 Před 3 lety +29

    பக்கத்தில் இருந்தும்
    இது வரை இந்த
    கோட்டையை
    பார்க்க வில்லை
    விரைவில் பார்க்க
    தூண்டி விட்டது
    உங்கள் பதிவு!!!!!!

  • @sivaravipoongavanam9096
    @sivaravipoongavanam9096 Před 3 lety +4

    Super Thampiஉங்கள் கஷ்டத்தில் கோட்டையை அருமையாக பார்த்தோம் நன்றி. வாழ்க வளமுடன்

  • @daniroskumar
    @daniroskumar Před 3 lety +24

    அருமை... கடினமான பயணம்... நிறைய தகவல்கள்.. நன்றி 🙏👏👌

  • @rajkanthcj783
    @rajkanthcj783 Před 3 lety +6

    மிக சிரமத்திற்கு இடையில்
    மிகச் சுலபமாக சங்ககிரி கோட்டையை பார்க்க வைத்தது
    மிகமிக பாராட்டுக்குரியது.
    உங்கள் ஆர்வம் மிக பயணம் தொடர்ந்து வெற்றி பெறட்டும் வாழ்த்துக்கள் இருவருக்கும். 👍👍

  • @godwingeorge2067
    @godwingeorge2067 Před 3 lety +23

    சங்ககிரி மலைக்கு நான் நேரடியாக பயணம் செய்வது போன்ற உணர்வு ஏற்பட்டது. அரியதொரு முயற்சி மேற்கொண்ட சகோதரர்களுக்கு மனதார பாராட்டுகள்.

  • @silambarasana172
    @silambarasana172 Před 3 lety +6

    வ்யூஸ், லைக்கு, பணம் இதெல்லாம் தாண்டி ஒரு மன நிறைவிற்கு இப்படி பயணம் செய்து வீடியோ பதிவிடுவது போல் இருக்கு. நண்பரே..உங்கள் இந்த முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் பாதுகாப்பாக செல்லவும். எங்கு சென்றாலும்.. வாழ்த்துக்கள்.

  • @sravikumar7862
    @sravikumar7862 Před 3 lety +4

    நல்ல பதிவு நன்றி....அந்த காலத்தில் மனிதன் வாழ்க்கை சற்று சிரமம் போல் தெரிகிறது ..இன்று நாம் நல்ல சொகுசாகவே வாழ்கிறோம்...நன்றி‌ ....மன நிறைவு

  • @rajendrankamalanathan7312

    தமிழனின் திறமையை உணர்த்த உங்கள் உழைப்பினை உணர முடிகிறது. வாழ்க உங்கள் பணி

  • @SaravanaKumar-Mdu
    @SaravanaKumar-Mdu Před 3 lety +10

    மிக அருமையான ஒளிப்பதிவு, வீடியோவில் குரல் தெளிவாக உள்ளது, நல்ல பின்னணி இசை. இது உங்கள் சேனலில் சிறந்த வீடியோ. Great work , thanks to your friend who came with you . Keep improving and explore more .. 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🙏🏻

  • @தமிழ்மண்-ப6ண

    ஒரு வரலாற்றுப் படம் பார்த்த மன நிறைவு...
    அருமையான பதிவு நன்றி சகோ ...
    வாழ்த்துக்கள் 💐

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 Před 3 lety +12

    பல ஆண்டுகளுக்கு முன் சென்று சுற்றிப்பார்த்த நினைவுகள் இப்போது இந்த காணோலியால் அலைகளாக திரும்பி வந்து சேர்ந்தன... என் மனதின் ஆழத்தில் இருந்தவை இப்போது மேலே எழுந்து வந்து விட்டன...

    • @happyday9243
      @happyday9243 Před 2 lety

      ஒருவேளை நீங்கள் அந்த சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த நீங்களா மிக அருமையாக அவர் கூறி இருக்கிறார் அல்லவா🌹🌹🌹🌹🌹

  • @funboypugal7355
    @funboypugal7355 Před 2 lety +13

    எங்கள் ஊர் சங்ககிரி என்று சொல்வதில் பெருமை கொள்கிறோம் ❤️❤️❤️👍👍🙏🙏

  • @rbalasubramani4594
    @rbalasubramani4594 Před 3 lety +1

    நான் பிறந்த மண் சங்ககிரி. அருமையான விளக்கம்,3 முறை கோட்டைக்கு சென்று உள்ளேன் இவ்வளவு கவனித்ததில்லை மிகவும் நன்றி நண்பரே

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 Před 3 lety +30

    அற்புதமான முயற்சி. மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
    வரலாற்றாசிரியர்கள், தொல்லியல் துறையினர், கல்வெட்டு அறிஞர்கள் என பலரிடமும் கருத்துக்களை கேட்டறிந்து இம்மாதிரியான காணோளிகளை தயாரித்தால் இன்னும் கூடுதலாக சிறப்பாக இருக்கும். இதுவே எனது யோசனை (suggestion).

    • @KotteesWaran
      @KotteesWaran  Před 3 lety +3

      மிக்க நன்றி 😊

    • @xavierrajasekaran4600
      @xavierrajasekaran4600 Před 3 lety +3

      நல்ல முயற்ச்சி ,உழைப்பு பாராட்டுக்ககள்.Photography also good...

    • @jayaramansundaramoorthy1248
      @jayaramansundaramoorthy1248 Před 3 lety

      வாழ்த்த வார்த்தைகளில்லை . நன்றி என்றே சொல்லத் தோன்றுகிறது நண்பரே.

  • @thalabook8227
    @thalabook8227 Před 3 lety +11

    இப்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன சொந்த ஊர் காரன்

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 Před 3 lety +18

    அங்கு செல்பவர்கள் அவ்வரலாற்று சின்னம் குறித்து முன்னமே தெரிந்து கொண்டு செல்லவில்லை. அவ்விவரங்களை தரவும் அங்கு யாருமில்லை. ”சும்மா” ”பொழுதுபோக்க” சுற்றிப் பார்ப்பவர்களாகத்தான் நம்மில் பலரும் இருக்கிறோம். அந்த அறியாமையின் காரணமாக நாம் சில கெடுதல்களையும் செய்து விடுகிறோம். அரசு சார்பாக வழிகாட்டிகள் அமர்த்தப்பட்டால் பார்வையாளர்களுக்கு உதவியாக அமையும் என்பதோடு சின்னத்தை எந்த வகையிலும் சிதைக்காமல் அவர்களால் பார்த்துக் கொள்ளவும் முடியும்.

  • @dhanavelarumugam5309
    @dhanavelarumugam5309 Před 3 lety +1

    மிக அழகான பதிவு.. நல்ல முயற்சி.. தெளிவான வர்ணனை.. தெள்ளத் தெளிவான படமாக்கல்.. அருகில்தான் இருக்கிறோம்.. விரைவில் பார்க்க ஆவல் கொள்கிறோம்.. தொடரட்டும் பயணப்பித்தனின் பயணங்கள்... வாழ்க..

  • @gsbvabahwg1712
    @gsbvabahwg1712 Před 3 lety +18

    இதையெல்லாம் பாதுகாத்து நம்
    அடுத்த தலைமுறையினருக்கு குடுக்க வேன்டும்

  • @padminirajagopalan4935
    @padminirajagopalan4935 Před 3 lety +1

    அருமையான வீடியோ! பார்த்த எனக்கே மூச்சு வாங்குகிறது. மெனக்கெடல் தெரிகிறது.

  • @hajamohiadeen
    @hajamohiadeen Před 3 lety +2

    இவ்வளவு பெரிய பெரிய கற்க்கலை மலைகள் மீது கொண்டு போய் இவ்வளவு வேலைப்பாடுகள் கொண்ட ஒரு கோட்டை கட்டி இருக்கிறார்கள் என்றால் எவ்வளவு மக்கள் கஷ்டப்பட்டு உழைத்து இருப்பார்கள் என்று நினைத்து பார்க்க வியப்பாக இருக்கிறது.
    அவர்களின் உழைப்பை பின்னர் வந்த ஆட்சியாளர்கள் பாதுகாக்க தவறி விட்டார்கள்...!!! அருமையாக இருந்தது உங்கள் படப்பிடிப்பு புகைப்படங்கள் வாழ்த்துக்கள் நண்பா...💐💐

  • @kamalakannangovindan925
    @kamalakannangovindan925 Před 3 lety +3

    உங்களுடைய அரிய முயற்சியினால் இந்த கோட்டையை முழுமையாக காணமுடிந்தது.பாராட்டுக்கள்! இதன் வரலாற்றினை சற்று எடுத்துக்கூறியிருந்தால்,இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.உங்கள் பணி தொடர பாராட்டுக்கள்!

  • @hemalathar2184
    @hemalathar2184 Před 3 lety +6

    Marvellous documentary..our salute to your hardwork and perseverance 🙏🙏...good luck

  • @babusingaram7714
    @babusingaram7714 Před 3 lety +3

    nobody can exibit this fort as payanapiththan has done. painful but wonderful job.
    this is a treasure for Senior citizens and disabled person who cannot go and see such wonders.
    Long live young man!

  • @gnanasekarsebastin3997
    @gnanasekarsebastin3997 Před 3 lety +3

    திப்பு சுல்தானின் வரலாற்று பொக்கிஷம் ஒவ்வொரு வரலாறு மோகம் கொண்டவரும் காணவேண்டிய இடம் வாழ்க தமிழ்

    • @Raj9969
      @Raj9969 Před 3 lety +1

      Nanthi Silai udaichathu thippu sultan poviya. Avan Sivan kovil anaithayum udaithu vittan

  • @kavitha1268
    @kavitha1268 Před 3 lety +16

    சரியான பராமரிப்பு பண்ணினால் நம் முன்னோர்கள் கட்டிய கோட்டைகளும் நினைவு சின்னங்களும் நமக்கு சோறு போடும்

  • @rcjrcj9444
    @rcjrcj9444 Před 3 lety +1

    சங்ககிரி கோட்டையை நேரில் பார்த்த மாதிரி அருமையாக படம் பிடித்தது காட்டி இருக்கிறீர்கள் பாராட்டுகள் நன்றிகள்

    • @sangeethar8787
      @sangeethar8787 Před 3 lety

      அருமையான பதிவு 👌👌👌👌👌

  • @Soman.m
    @Soman.m Před 3 lety +30

    சமாதியை பாதுகாக்கராணுங்க ஆனால் தெய்வம் வாழும் கோவிலை விட்டு விட்டாற்க க்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 3 lety +3

      நல்லா சொல்லுங்க

    • @nnndannyvlogs8647
      @nnndannyvlogs8647 Před 3 lety +1

      Semma👌👌👌

    • @Sangar1992
      @Sangar1992 Před 3 lety

      Yes brother. Over Tamil Nadu no more original Hindus 😭

    • @Soman.m
      @Soman.m Před 3 lety +4

      @Selvam கோவில்தான் நாம் நம் அடுத்த சங்கதினருக்கு கொடுத்து செல்ல கூடிய பண்பாடு கலாசார தலம்...நமது ஆதாரம்...
      கோவிலை கோவிலாக பார்காமல் நமது அறிவியலாக பாறுங்கள்......
      கோவிலில் இருக்கும் விஞ்ஞானமும் அறிவியல் வேறு எந்த மதத்துகாரணிடமும் இல்லை...கோவில்லநமது பொக்கிஷம்...
      நம் முண்ணோர்கள் கண்டுபிடிப்புகளை அங்கேதான் பாதுகாபாக வைத்து சென்றுள்ளார்கள்...

    • @elumalainarayanasamy6277
      @elumalainarayanasamy6277 Před 3 lety +2

      @@Soman.m
      கோயில் இல்லாஊரில்குடியிருக்காதே
      ஔவையார்சொன்னது
      ஔவையாரைவிட
      யார்அறிவாளி

  • @nnndannyvlogs8647
    @nnndannyvlogs8647 Před 3 lety +5

    தமிழ்நாட்டை தமிழன் ஆளாத வரை நமது வரலாறுகள் மறைக்கப்பட்டு பாழடைக்கப்படும்🙏🙏

    • @muralioum6357
      @muralioum6357 Před 3 lety

      Varalatru unarvin patra
      Kureye prachanai ,Tamilan Inam yetrellam parvayai surukky kondu varalatri iyalbai
      Parkka marukkum
      Ariviyelatra Anugumurai Arivarangil Nammai
      Thanimai Padutthi vidum

    • @nnndannyvlogs8647
      @nnndannyvlogs8647 Před 3 lety +2

      ஏதோ சொல்ல வரீங்க ஒன்னும் விளங்கவில்லை ஒன்னு தமிழ்ல எழுதுங்க இல்லையென்றால் ஆங்கிலத்தில் எழுதுங்கள் புரிந்து கொள்வேன்🙏

  • @NULLMC57
    @NULLMC57 Před 3 lety +5

    மிகவும் அருமையான தவகள் மிக்க நன்றி 🙏🙏👍

  • @fortheye
    @fortheye Před 3 lety +5

    Excellent, well done.very inspiring to visit this fort.

  • @meena54666
    @meena54666 Před 2 lety +1

    Vera level bro..........

  • @madhan3035
    @madhan3035 Před 3 lety +7

    கோடி ப்ரோ Squad....hit like

  • @kps2kas
    @kps2kas Před 3 lety +7

    You doing great job I am expecting more interesting tamil historical places .I know u already doing nice job .so every day expecting more from u brother

  • @shanthyramanandan
    @shanthyramanandan Před 3 lety +4

    நன்றாக இருந்தது Very interesting
    Great 👍

  • @sundaramathiveeraputhiran6759

    அருமையான கானொலி இடியத்தொடங்குவதை பார்த்து..

  • @neelakandan6032
    @neelakandan6032 Před 3 lety +1

    முயற்சிக்கு நன்றியுடன் வாழ்த்துகள். ஒப்பிட்டால் நாம் ஒன்றுமே இல்லை. இதனால்தான் விஞ்ஞான வளர்ச்சியில் தொய்ந்ததோ.

  • @arulgunasili9684
    @arulgunasili9684 Před 2 lety

    சங்கிகிரியில் என் மாமா வீட்டுக்கு போயிருந்தும் அதை பார்க்க கொடுத்து வைக்கல, இதை பார்த்து மிகவும் சந்தோசமா இருந்தது, மிக்க நன்றி சகோதரா

  • @ealientamil1982
    @ealientamil1982 Před 3 lety +15

    அருமையான பூங்காவா மாத்தி மக்கள் பயன் பாட்டுக்கு கொண்டுவரலாம்,,,, டி வி யில் கிடந்து ஏன் சாவுரீர்கள்,,,,,

  • @karunathanramasamynaicker3323

    பாதுகாப்பு வேண்டும் இந்த கோட்டைக்கு

  • @sivavinishasivavinisha5613

    நன்பா உங்களின் தாய் மொழியில் நீங்கள் சொன்ன விளக்கம் நேரடியாக பார்த்தது போல் ஒரு உணர்வு

  • @hariprashath.m.m5863
    @hariprashath.m.m5863 Před 3 lety +4

    இதை போன்ற வரலாற்று நிகழ்வுகளை புத்தகத்தில் படித்து தெரிந்து கொள்வதை விட நேரில் சென்று பார்கலாம் செல்போனில் மூழ்கி கிடப்பதை விட இதை நேரில் பார்க்கவும். இந்த அரசாங்கம் நினைத்தால் சரியான முறையில் பாதுகாக்கலாம்.

  • @MrDK16
    @MrDK16 Před 3 lety +3

    நிறைய தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி👍🔥

  • @Soman.m
    @Soman.m Před 3 lety +20

    பாதுகாத்தல் இல்லாமல் இருபது கவலையாக இருக்கு...இவையாவும் பராமரித்து சிற்றுலா தலமாக மாற்றினால் எவ்வளவு நபர்களுக்கு வியாபார மற்றும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்...

  • @kokilanraja4995
    @kokilanraja4995 Před 3 lety +18

    Maveeran Deeran chinnamalai goundar thukil Potta idam Inga than iruku

  • @vedothamarao8271
    @vedothamarao8271 Před 3 lety +5

    How great our anchester are. They have taken much pains to build this fort.

  • @shrilakshmi2922
    @shrilakshmi2922 Před 3 lety

    இப்படி ஒரு கோட்டை யை நான் பார்த்ததேயில்லை மிக அழகாக காட்டியதற்கு நன்றி

  • @historicvlogger
    @historicvlogger Před 2 měsíci

    Very good and thank you brother for showing this fort 👍very nice .

  • @roadstars4508
    @roadstars4508 Před 2 lety

    அண்ணா மிக மிக அருமையான விளக்கம் அண்ணா...தெளிவான வழிகாட்டுதல்....நீங்க வேற லெவல் அண்ணா❤️❤️❤️❤️

  • @ravikumarb4161
    @ravikumarb4161 Před 3 lety +1

    நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் அற்புதமான தொகுப்பு நான் நேரில் சென்று பார்த்த அனுபவம் நன்றி நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி

  • @rajisiva8979
    @rajisiva8979 Před 3 lety +4

    I really appreciate your efforts and sharing our historical places.

  • @vedothamarao8271
    @vedothamarao8271 Před 3 lety +20

    You have taken much pains to travel the whole hills and gathered details. Congrats. To you.

    • @Travi-lq7ui
      @Travi-lq7ui Před 3 lety +1

      நான் இங்கே கடவுளை
      பார்த்தேன் இது உண்மை

    • @tamillogicaltime7374
      @tamillogicaltime7374 Před 3 lety

      Epdi pathinga

  • @jrmeducation3608
    @jrmeducation3608 Před 3 lety +1

    Semma super sir really you have done a good job all your efforts will give you a great result keep doing with smile. Kept it up. Thank you.

  • @saraswathimuthuaayaan7527
    @saraswathimuthuaayaan7527 Před 3 lety +45

    இதை எல்லாம் தமிழக அரசு பதுபிக்கலாமே எந்த அரசுமே செய்யத் தவறிவிட்டது இனியாவது. செய்யுமா

    • @subramanianp9111
      @subramanianp9111 Před 3 lety +2

      மிக மிக அருகில் இருந்தும் பார்க்க இயலவில்லை, வருத்தம் ஆகிறது

    • @subramanianp9111
      @subramanianp9111 Před 3 lety +1

      இந்த கொங்கு ஈஸ்வரன் நினைத்தால்இதனை பாதுகாப்புஅரனாக ,எழுச்சி மிக்க இடமாக வேண்டும்

    • @meerasanjeevi5997
      @meerasanjeevi5997 Před 3 lety +2

      நல்லா.இருப்பத.அழிக்க.முயச்சிதான்,நடக்குது.இடையில்..மசூதி.எப்படி.முளைத்தது.இந்து.தர்மத்தை.அழிக்க.பெரும்.முயற்சி.பலகாலமா.நடக்குது

    • @hajamohiadeen
      @hajamohiadeen Před 3 lety +2

      @@meerasanjeevi5997
      லூசா நீ ?
      இல்லை சங்கி யா நீ ??
      அந்த காலத்தில் அனைத்து மன்னர்களும் போர் புரிந்து பல நாடுகளை வென்று அவர் அவர் அவர்களின் ஆட்சியை நடத்தினார்கள் அதில் கடைசியாக முஸ்லிம் மன்னர்கள் இதை கைபற்றி இருக்கலாம் இந்த வரலாறு தெரியாமல் மசூதி எப்படி வந்தது என்று கேட்பது என்ன நியாயம்???
      மன்னர்கள் ஆட்சி முடிவுக்கு கொண்டு வந்து பின்னர் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து இப்போது இந்துக்கள் தானே ஆட்சி செய்து கொண்டு இருக்கின்றார்கள் ஏன் இதை மறு சீரமைப்பு செய்ய வில்லை...???
      அங்கு உள்ள ஒரு சிறிய மசூதி உங்கள் உள்ளத்தை உருத்துகின்றதா ???
      இந்து மன்னர்கள் இரண்டு பேர் போர் புரிந்து ஒருவரை ஒருவர் வென்றால் அப்போதும் தோற்ற மன்னனின் அடையாள சின்னங்களை அழித்து விடுவார்கள் என்று நீங்கள் படிக்க வில்லையா ???

    • @meerasanjeevi5997
      @meerasanjeevi5997 Před 3 lety

      @@hajamohiadeen 500,வருசத்துக்கு.முண்ணாடி.கட்டுனதா

  • @vijulavijula8602
    @vijulavijula8602 Před 3 lety +1

    மிக அருமை தம்பி. நன்றி tour feelings superb 👏👏🤝🤝👌

  • @Aththanoortex
    @Aththanoortex Před 3 lety +5

    அருமை மச்சி

  • @gopinathbalu8603
    @gopinathbalu8603 Před 3 měsíci

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @geethadharmalingam4857
    @geethadharmalingam4857 Před 3 lety +2

    Great job keep going expect more videos like this hope so thank you very much

  • @babyshalini4668
    @babyshalini4668 Před 11 měsíci

    Thank you so much really explain very good 👏👏👌👌👍👍

  • @soundhar
    @soundhar Před 3 lety +1

    Ungaloda andha effort....pppppaaa, semma, adhukkaagaveh subscribe pannittan

  • @gvbalajee
    @gvbalajee Před 3 lety +4

    Now currently NO ONE can build such wonderful FORTS so strongly

  • @sahapdeen7464
    @sahapdeen7464 Před 3 lety +2

    இதுவெளிநாட்டில் இருந்தால் சுற்றுலாதலமாக மாற்றி இருப்பார்கள்

  • @monamona-yo4eq
    @monamona-yo4eq Před 3 lety +1

    இது எங்க ஊர் நாங்க வருடம் ஓரு முறை புரட்டாசி மாதத்தில் ஒவ்வொரு சனி கிழமையும் செல்வோம்

  • @king-km3cx
    @king-km3cx Před 3 lety +2

    super I am your big fan for all videos

  • @srisai6123
    @srisai6123 Před 3 lety

    ரொம்ப நன்றி; நேரிலேயே பார்த்தது போன்ற தெளிவான பதிவு!!!

  • @yasmeensalman2023
    @yasmeensalman2023 Před 3 lety +4

    நாங்கள் அனைவரும் செல்கிறோம் .இந்த இடம் அருமையாக உள்ளது. இரண்டு அண்ணுக்கு நன்றி🙏 நாங்களும் செல்கிறோம்😄

  • @therinjikamachi9991
    @therinjikamachi9991 Před 3 lety +3

    Good experience...Nan direct ta vantha mathri eruku bro

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 Před 3 lety +4

    வரலாற்று சிறப்பிடங்களில் தங்கள் பெயர்களை சிலர் பொறுப்பற்ற முறையில் கிறுக்கி/சிதைத்து வைத்துள்ளார்களே, இதை தடுக்க/தவிர்க்க வழிகளை கண்டறியவில்லையா தமிழ்நாட்டின் தொல்லியல் துறை?

  • @devendrankannaiyanaidu3590
    @devendrankannaiyanaidu3590 Před 3 lety +12

    எந்த காலத்தில் யாரால் எப்படி உருவாக்கப்பட்டது அதன் அழிவுக்கு யார் யார் காரணம் கூறினால் நன்றாக இருக்கும்

    • @meerasanjeevi5997
      @meerasanjeevi5997 Před 3 lety +5

      முஸ்லீம்படையெடுப்புதான்.காளாவாட.வந்தானுக்க.நந்தி.உடைக்கபட்டுள்ளது

    • @Raj9969
      @Raj9969 Před 3 lety +2

      Thirutu train kudumbama irukkuma

    • @hajamohiadeen
      @hajamohiadeen Před 3 lety +1

      @@meerasanjeevi5997
      முஸ்லிம்கள் திருட வந்து இருந்தால் இப்போது இந்திய என்று சொல்ல உங்களுக்கு ஒன்றுமே இருந்து இருக்காது...
      800 வருடங்கள் இந்த நாட்டை ஆட்சி செய்து வந்தனர் அவர்களின் என்னம் இந்து மதத்தை அழிக்க வேண்டும், திருடிக் கொண்டு போக வேண்டும் என்று இல்லை அப்படி அவர்கள் நினைத்திருந்தால் நீ இப்படி இந்து மதம் என்று இப்போது பேச இருந்து இருக்க மாட்டாய்.
      மக்கள் ஆட்சி காலத்திலேயே இப்போது பாஜக ஆட்சிக்கு வந்த ஆறு ஏழு வருடங்களில் இந்த நாட்டை இந்து நாடாக மாற்றவும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களை அழிக்கவும் துடிக்கின்றீர்கள்... !!!
      கிருஸ்தவ ஆட்சி 200 வருடங்கள் இந்த மன்னில் நடைபெற்றது அவர்களும் இந்த நாட்டை கிறிஸ்தவ நாடாக மாற்றவும் இல்லை 800 வருடங்கள் இஸ்லாமிய மன்னர்கள் ஆட்சியில் அவர்கள் இந்த நாட்டை முஸ்லிம்கள் நாடாக மாற்றவும் இல்லை ஆனால் ஏழு ஆண்டுகள் ஆட்சி காலத்திலேயே இந்த நாட்டை இந்து நாடாக மாற்ற மற்ற மதங்களை ஒழிப்பதற்கான ஒரு ஆட்சி பாஜக ஆர்எஸ்எஸ் செய்கிறது.
      வரலாறு தெரியாமல் பேசாதே சங்கியே..

    • @ivingobi
      @ivingobi Před 3 lety +2

      @@hajamohiadeen ஆமா முஸ்லிம்கள் ஆட்சி புரியவும் இந்துக்களின் வாழ்வில் பாலாறும்‌ தேனாறும் ஓட வேண்டும் என்று ஆட்சி புரிந்தானுங்க கோயில்களை இடிக்கவில்லை கொள்ளையே அடிக்கவில்லை அப்படித் தானே

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Před 2 lety

      எத்தனை இந்துப் பெண்களை மக்களை முஸ்லிம் மதம் வலுக்கட்டாயமாக மாற்றினார்க்ள் மேலே வரும்போதே உடைக்கப் பட்டு இருக்கும் நந்தி சிலையே சாட்சி அவர்கள் கொள்ளை அடிக்கவும் மதம் மாற்றி நாட்டை மாற்றவும் மட்டுமே இருவரும் வந்தனர் முடியவில்லை

  • @ErRam-bs6ih
    @ErRam-bs6ih Před 3 lety +2

    Too good, fantastic, you did it POSSIBLE

  • @sriramr7765
    @sriramr7765 Před 3 měsíci

    At 15:36
    No, thunder is a sound that moves through the air and bounces off the ground, so it doesn't shake the ground. However, thunder can cause structural damage and cracking in buildings, depending on the intensity of the shock wave and how close it is to the structure. Thunder is caused by lightning, which is a giant spark of electricity that can strike the ground in two ways:
    Cloud-to-ground (CG) lightning
    This type of lightning starts in a cumulonimbus cloud and travels downward to the ground. It can have 100 million to 1 billion volts and billions of watts of power. CG lightning can cause damage to buildings, wiring, and plumbing, and it can also fuse dirt and clay into silicas and turn water into steam.
    Artificially initiated lightning
    This type of lightning is triggered upward from the ground, such as from the top of a tower or rocket

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 Před 2 lety

    Thank you for good explanation take care all the best

  • @vasukip9701
    @vasukip9701 Před 2 lety

    உங்களுடைய முயற்சிக்கு மிக பெரிய வாழ்த்துக்கள், Keep it up 👍👍👍👍👌👌👌

  • @geethadharmalingam4857
    @geethadharmalingam4857 Před 3 lety +1

    You have done a bold and risk job for all of us thankyou very much

  • @p.periyasamyp.periyasamy1838

    Super Super ❤🎉

  • @sundarivenugopal7328
    @sundarivenugopal7328 Před 3 lety +1

    அற்புதம் அருமை பயணப்பித்தன் பேச்சு சூப்பர்.

  • @prabhuk1369
    @prabhuk1369 Před 3 lety

    Good. Good. Your. Job. Thank. You.

  • @thangarajkalimuthu1511
    @thangarajkalimuthu1511 Před 3 lety +1

    Beautiful Creatures. Congratulations.

  • @veeramanikandank2041
    @veeramanikandank2041 Před 3 lety +1

    அருமையான,கடினமான உழைப்பின் காணொளி

    • @vijigopalan9443
      @vijigopalan9443 Před 3 lety +1

      Long tour great .மிக்க நன்றி.
      என் கால்கள் வலிக்குது பயணம் செய்தது

    • @KotteesWaran
      @KotteesWaran  Před 3 lety +2

      அங்கேயே வேலை செய்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் தோழர் 😊

    • @veeramanikandank2041
      @veeramanikandank2041 Před 3 lety

      @@KotteesWaran அன்றைய உணவு&உடல் உழைப்பு தான்

    • @vijigopalan9443
      @vijigopalan9443 Před 3 lety

      @@KotteesWaran ஆமாம் உண்மை

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 Před 3 lety +6

    மரம்-செடி-கொடிகளையும் புதர்களையும் சரிவர கட்டுப்பாட்டுக்குள் வைக்கத் தவறினால், அவைகளினால் கட்டடங்கள் சிதிலமடைந்து விடும் அபாயம் இருக்கிறது. உரியவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து கட்டடங்களை எதிர்கால சந்ததியினருக்காக காப்பாற்றுவர்களா?

  • @ealientamil1982
    @ealientamil1982 Před 3 lety +12

    மக்கள் எங்க போநீங்க இப்படி கிடக்கு,,,, சீனாவை போய் பாருங்க,,,, வரி பணம் எங்கடா போவுது ,,,,,

    • @Soman.m
      @Soman.m Před 3 lety +3

      அது தான் பிச்சையாக வாங்கி விடுகிறோமே

    • @prathabsingh981
      @prathabsingh981 Před 3 lety

      @@Soman.mby VP

    • @prathabsingh981
      @prathabsingh981 Před 3 lety

      @@Soman.m SW

  • @prithivsai9175
    @prithivsai9175 Před 3 lety +4

    Excellent work na👏👏

  • @sekarng3988
    @sekarng3988 Před 3 lety

    நல்ல தெளிவான பதிவு நன்றி நேரில் சங்ககிரி வந்த நிறைவு. நன்றி.

  • @kandasamysp8590
    @kandasamysp8590 Před 3 lety

    நாங்கழும் உங்கலோடு பயனம்செய்துஎல்லாம்
    பார்தோம் மிகவும் அருமை
    நன்றி நன்றி நன்றி

  • @srinivasansrinivasan5195
    @srinivasansrinivasan5195 Před 3 lety +7

    If it is with English subtitles definitely it would reach world

  • @sureshvlogstamil
    @sureshvlogstamil Před 3 lety +3

    cinimotography New ,good nanba

  • @rajalakshmi.k.v7552
    @rajalakshmi.k.v7552 Před 3 lety +1

    Super bro it's great thanks for your team God bless you 🙏

  • @Yourlifeisinyourhands-us4hn

    Arumaiyana padhivu na nanum nerla poi patkanum

  • @usathegreat5597
    @usathegreat5597 Před 3 lety +3

    Really great work!
    I guess you missed to mention about a secret tunnel.
    Thank you very much for a super virtual tour!

  • @kannathalkannathal9954

    No Gains, no pains,,thanks for Culture interest introduction,,many more 100years returns superb ******a amazing,,,koils, kotai

  • @soursopmullsetha4537
    @soursopmullsetha4537 Před 3 lety

    Gud job, thanks for sharing such beautiful video educating about our past

  • @kanthavelkarthic3774
    @kanthavelkarthic3774 Před 2 lety

    Super bro பழமையை காப்பாற்ற ஒரு முயற்சி பாராட்டுக்கள்

  • @nagendrank3130
    @nagendrank3130 Před 3 lety

    Arumai 👌 vazha valamudan
    Romba thaliva sonnainga super 👏👏👏👏👏👏🙏

  • @ravi4903
    @ravi4903 Před 3 lety

    romba Nalla irukku excellent thunichal thanks both of you

  • @PandiPandi-st8zb
    @PandiPandi-st8zb Před 3 lety

    Wow.sema bro.kandipa ipadi oru place paarkanumnu aasai vara alavuku irukku unga vedio.

  • @udayakumarvenkatesan9075
    @udayakumarvenkatesan9075 Před 3 lety +1

    Good help to travelers good job

  • @thamizlanadventuremsia3588

    Really SAD and suprise to see the condition and the concern department ot TN state government has not taken any steps in maintaining or protecting not only the history,but the much advanced technology and architecture used in construction of this Fort.More importantly the greatness thinking and governance our "Thamilz" Ancestors had much2 earlier then any other civilization. Nam Thamilz 🐅💪💪

  • @vrl.carprntering736
    @vrl.carprntering736 Před 3 lety

    Very good effort. Wonderful vidio
    Keep it bro.👍👍👍👍👍👍👌👌👌