நூறாண்டு கால செட்டிநாட்டு வீடு - ஓர் சுற்றுலா , A Tour in 100 years old chettinad house

Sdílet
Vložit
  • čas přidán 21. 10. 2020
  • Video tour on my native house in kanadukathan, chettinad.
    Audio recorded in sight, have some disturbance.
    This is my second video on my native house, uploaded with detail explanation for my viewers wish and request.
  • Zábava

Komentáře • 1,7K

  • @saraswathiravichandran2433
    @saraswathiravichandran2433 Před 2 lety +22

    வாழ்த்துக்கள், இன்றும் பழமை மாறாமல் அப்படியே பாதுகாத்து வருகிறீர்கள் என்று கூறுவதைக் கேட்க சந்தோஷமாக உள்ளது.எனக்கும் செட்டிநாடு வீடுகளை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இந்த வீடியோ தொகுப்பு என் ஆவலை ஒரளவு பூர்த்தி செய்து உள்ளது.மிக்க நன்றி. 👍😊

    • @kumark4172
      @kumark4172 Před 7 měsíci

      🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊

  • @sivasubramaniang693
    @sivasubramaniang693 Před 3 lety +16

    இவ்வளவு கலைநயமிக்க முன்னோர்கள். முன்னோர்களின் முயற்சியையும், கலைநயத்தையும் பாதுகாத்து பெருமைப்படுத்தும் இளையோர்கள். நல்லதொரு குடும்பம், பல்கலைக்கழகம். வாழ்த்துக்கள் அய்யா.

  • @LearnIslamOnlineCourse-re9ho

    எனக்கு நீண்ட கால ஆசை.....இப்படிப்பட்ட பழமையான, பாரம்பரியமான வீடுகளை பார்க்க....அருமையாக உள்ளது.....

  • @hemalatha-me1xl
    @hemalatha-me1xl Před 3 lety +16

    சினிமாவில் பார்க்கும் பொழுதே ஆச்சரியத்துடன் பார்ப்போம் இதுபோன்ற வீடுகளை இப்போது நேரில் பார்ப்பதும், நீங்கள் பராமரிப்பதும் என் கண்களில் ஆனந்த கண்ணீர். நன்றி சார்.

  • @pravinraj7350
    @pravinraj7350 Před 3 lety +462

    பொக்கிஷம் கிடைப்பதை விட ௮தை பாதுகாப்பவர் கிடைப்பது ௮றிது உண்மையில் நீங்கள் ௮றிதானவர்

  • @balachandran1880
    @balachandran1880 Před 3 lety +145

    இவ்வளவு பொறுமையாகவும், விளக்கம் கொடுத்து, நன்றாக நேரில்பார்த்தது போல் பதிவு கொடுத்தமைக்கு மிக்க நன்றிகள்

  • @mohanachary345
    @mohanachary345 Před 3 lety +32

    செட்டிநாடு வீடுஅல்ல அரண்மனை அன்பின் அடையாளம் வாழ்க🙏🏻👍

  • @rajarani7435
    @rajarani7435 Před 2 lety +27

    இதுதான் தமிழனின் பெருமை சேர்க்கும் வகையில் ஒரு வரலாற்று காவியம் ஆகும் நன்றி நன்றி அய்யா

  • @agomathi3781
    @agomathi3781 Před 3 lety +50

    எனக்கு ரொம்ப ஆச்சிரியமாக, வியப்பாக உள்ளது. இவ்ளோ கலை நயத்துடன் , முன்னோர்கள் அதி பயங்கரமா க வடிவமை துள்ள நர். அவர்கள் அனைவருகும் என்னுடைய தாழ்மையான வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @chella5791
    @chella5791 Před 3 lety +189

    ஆயிரம் கண்கள் வேண்டும்
    இது பார்ப்பதற்கு
    இந்த வீட்டில் வாழ்வதற்கு புண்ணியம் வேண்டும் ஐயா 🙏🙏

    • @varadarajangopalan5908
      @varadarajangopalan5908 Před 3 lety +2

      Fantastic, artistic and interesting...
      We really admire and praise the construction and wood work!
      I pray Lord Muruga to bless this Chettiar family and maintain this house for more and more of their generations. Worth seeing this video 🙏

    • @KkMani-hr2xw
      @KkMani-hr2xw Před 3 lety

      கூடியிரூந்தகேரவில்

  • @vthiagarajan9543
    @vthiagarajan9543 Před 3 lety +9

    நன்றி. அரண்மனை போன்ற இல்லத்தில் உள்ளே நுழைந்து வெளியே வந்த பிரமை மட்டுமல்ல பிரமிப்பு. வாழ்க வளமுடன்.

  • @sundarrajan239
    @sundarrajan239 Před 2 lety +8

    உங்களின் பேச்சில் தெரிகிறது பக்தியும் மரியாதையும் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @manujlaarun6351
    @manujlaarun6351 Před 3 lety +477

    குடும்பங்கள் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே இந்த மாதிரி வீடுகள் அமையும் .

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před 3 lety +8

    அற்புதமான மாளிகை! இதை அவ்வளவு அழகாக கட்டி காப்பதற்கு பாராட்டுக்கள்:

  • @Pandian347
    @Pandian347 Před 2 lety +12

    தமிழர் பெருமையே பாதுகாப்பாவர்கள் செட்டிநாட்டார். தமிழ் வாழ்க!!!!

  • @alagappanssokalingam2459
    @alagappanssokalingam2459 Před 3 lety +12

    வெறும் பணத்திற்காக மட்டுமல்ல .கலையின் மீது உள்ள பக்தி.அந்தக் கால கலைஞனுக்கு உள்ள ஒரு அற்புதமான திறமை

  • @RenuzSendMeStatus
    @RenuzSendMeStatus Před 3 lety +230

    இதை பார்க்கும் போது அந்த காலத்திலேயே வாழ்ந்திருக்கலாம் போல் உள்ளது.... but நானும் கெத் தான் bcz of 90's kids

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 Před 3 lety +101

    செட்டிநாடு வீடு என்றால் அதை அரண்மனை என்றுதான் சொல்லவேண்டும் அருமை அற்புதம் வாழ்த்துக்கள் சார்

    • @chandrasekaran664
      @chandrasekaran664 Před rokem

      Very neat and new every where it gives a new 🏠 . God has given you the needed wealth to maintain it . We respect your privacy, respect for elders. God Bless you all. We pray for your family 👪 and your children 🙏

    • @pranishapranith5631
      @pranishapranith5631 Před rokem +1

      உண்மைதான் நான் நேரில் பார்த்து இருக்கேன்

  • @mohaneswari.r5366
    @mohaneswari.r5366 Před 3 lety +2

    நேரில் வந்து பார்த்து போன்ற உணர்வு அருமை நீங்கள் இன்னும் பல நூற்றாண்டுகள் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் நன்றி ஐயா

  • @parimalaselvanvelayutham3941

    உங்கள் வார்த்தைகள் அனைத்தும் உண்மை! நீங்களும் பாராட்டுக்குறியவரே! மூதாதையர் கட்டி வாழ்ந்த வீட்டை இது நாள் வரை பராமரிப்பது இன்றைய சூழ்நிலையில் கொஞ்சமும் பழுதுகள் இல்லாமல் அவ்வப் பொழுது சரி பார்த்து இன்று கட்டிய தோற்றத்தில் வைத்திருப்பதும் மிகப் பெரிய பணியே! வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்.! உங்களது சந்ததியினருக்கும் அதே வகையில் எதிர் காலத்தில் இன்னும் பலகாலத்திற்கு செய்ய வேண்டிய அவசியம், அதன் முக்கியத்துவத்தையும் ஏற்படுத்துங்கள். இந்த செயல் ஆக்கங்களில் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருமே உறுதுணையாக இருப்பார்கள். அவர்களுக்கும் பாராட்டுக்கள்.!

  • @karthikakarthika2529
    @karthikakarthika2529 Před 3 lety +40

    இது போன்ற வீட்டில் வாழ நான் ஆசைப்படுகிறேன், செட்டி நாட்டு வீடுகள் எனக்கு மிகவும் விருப்பம்,

  • @vetri849
    @vetri849 Před 3 lety +63

    இதுதான் உண்மையில் ஹோம் tour or vlog😃

  • @jmbestcaremedical8959
    @jmbestcaremedical8959 Před 3 lety +27

    மனிதன் ஒருபோதும் கடவுளாக முடியாது உங்களையும் படைத்த என்னையும் ஒரே இறைவன் தான்... உங்கள் தாத்தா கலைநயமிக்கவர் பாராட்டுக்குரியவர்..👍👍

  • @rajeshprakasam6799
    @rajeshprakasam6799 Před 3 lety +5

    மிக்க நன்றி. உங்கள் சொந்தங்கள் எதிர்ப்பை மனதில் கொள்ளாமல் இந்த பதிவை வெளியிட்டதற்கு நன்றிகள் பல.

  • @arunasm3126
    @arunasm3126 Před rokem +3

    சூப்பர் சார் பழமையை போற்றி பாதுகாக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @meenumma
    @meenumma Před 3 lety +16

    இத இன்னமும் maintain பண்றிங்க பாரு great சார் பழங்கால வாழ்க்கை முறை கூட்டு குடும்பம் னால தான் இந்த மாறி கட்டிடங்கள் கட்ட முடிஞ்சது great

  • @mansooracupuncture9826
    @mansooracupuncture9826 Před 3 lety +8

    ஐயா
    வணக்கம். இன்னும் 1000 ஆண்டுகளானாலும் பாதுகாக்க பட வேண்டிய பொக்கிஷம் . தங்களது மூதாதையரை போற்றி வாழ்த்துகிறேன் ஐயா . வாழ்க வளமுடன்.

  • @chandrusekaran7269
    @chandrusekaran7269 Před 2 lety +2

    சூப்பர்.இந்தமாதிரி வீடுகளை செட்டிநாட்டில் பார்த்திருக்கிறேன்.அருமையாக இருந்தது.

  • @prabhuperfect2492
    @prabhuperfect2492 Před 3 lety +13

    எனக்கு இந்த மாதிரி ஒரு வீடு கட்டனும்னு ஒரு கனவு உண்டு. உங்கள் வீட்டை பார்ப்பதால் எனக்கு இன்னும் ஆசை அதிகமாக இருக்கிறது. ♥️♥️♥️♥️♥️♥️

  • @venkatesanthillai8583
    @venkatesanthillai8583 Před 3 lety +49

    மனதை நெகிழ வைத்த பதிவு வாழ்க வளமுடன் இவர்களின் தலைமுறை சிறந்த பதிவு

    • @RajaRaja-jx2ut
      @RajaRaja-jx2ut Před 3 lety +1

      நீங்கள் ரொம்ப அதிர்ஷ்டசாலி ஐயா

    • @saraswathiviji2864
      @saraswathiviji2864 Před 3 lety

      Super veedu antha kala aranmanai veedu mikavum alagaka ullathu

  • @joshvajosh3208
    @joshvajosh3208 Před 3 lety +8

    இந்த வீட்டின் அருகே பலமுறை கடந்துள்ளேன்... இவ்வீட்டின் உட்புறம் காண மிக ஆவலாக இருந்தேன்.... நீங்கள் மிக அருமையாக விளக்கம் அளித்து முழுவதும் காண்பித்ததற்கு மிக்க நன்றிகள்

  • @enveetusamayal394
    @enveetusamayal394 Před 3 lety +21

    ஒரு ஒரு விஷயமும் ஆச்சரியம் தான் இந்த ஒரு வீடு போதும் தமிழர்களின் பழங்கால திறமையையும் வாழ்வியலையும் சொல்ல பார்க்க பார்க்க ஆனந்தம் 😊😍

  • @meenakumar8542
    @meenakumar8542 Před 3 lety +256

    நீங்கள் பூமியின் சொர்க்கத்தில் வசிப்பதால் நீங்கள் ஒரு அதிர்ஷ்டசாலி

    • @sshavikumar612
      @sshavikumar612 Před 3 lety +11

      செட்டி நாடு விடு அனைவரும் சென்று பார்க்க வேண்டும் நான் ஒரு வீட்டை நேரில் பார்த்த உள்ளேன் வியந்தேன் உங்க வீடு சிறப்பு

  • @yazhiskitchen7676
    @yazhiskitchen7676 Před 3 lety +69

    ரொம்பவும் பெருமையாக இருக்கிறது நம் முன்னோர்களை நினைத்து.

    • @ushagunasekaran5372
      @ushagunasekaran5372 Před 3 lety

      Awaiting your invite

    • @Sivapriya-2024
      @Sivapriya-2024 Před 3 lety

      S

    • @annadurai8998
      @annadurai8998 Před 3 lety +1

      ரொம்ப அருமையான வீடியோ நாங்கள் காணாடு காத்தான் வந்தபோது தங்கள் வீட்டை பார்பதற்கு அனுமதி கிடைக்கவில்லை ஆனால் இந்வீடியோவில் மிக அருமையாக தெளிவாக மிக சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள் மிக்க நன்றி

    • @annadurai8998
      @annadurai8998 Před 3 lety

      ஆனால் தாங்கள் மிக சிறப்பாக இந்த பதிவில் நேரில் பார்த்தது போல் பதிவிட்டுள்ளீர்கள் . தங்கள் மூதாதையரகளை வணங்குகிறேன் தங்கள் குலம் மேன்மேலும் மேன்மை பெற்று சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
      வாழ்க வளமுடன் நலமாக
      நன்றி

    • @annadurai8998
      @annadurai8998 Před 3 lety

      சிறப்பாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
      வாழ்க வளமுடன் நலமாக.
      நன்றி

  • @subramanismart7477
    @subramanismart7477 Před 3 lety +3

    மிகவும் அருமையான அழகிய நேர்த்தியாக உருவாக்கப்பட்ட இந்த வீடு பிரமிப்பை உண்டாக்குகிறது....இப்பதிவை எல்லோருக்கும் அறியசெய்தமைக்கு உங்களுக்கு நன்றிகள் பல🙏👏👏

  • @Krishna_mrgk
    @Krishna_mrgk Před 3 lety +4

    வீடியோ அற்புதம் , அந்த காலத்தில் இப்படி ஒரு வீடு என்றால் பிரமிப்பாக இருக்கிறது

  • @Nandha-INDMK
    @Nandha-INDMK Před 3 lety +22

    வணக்கம் சார் தாங்கள் சொன்ன மாதிரி தமிழகத்திற்கு பெருமை மூதாவீர்கள் வணங்கி நிற்கும் போது மீண்டும் பிறப்பார்கள் அளப்பரிய அன்பும் ஆசிர்வாதமும் பெருகும் வாழ்க நன்றி.

  • @ananthisivayamramalingam6350

    இந்த செட்டிநாடு வீடுகள் நம் தமிழகத்தின் முன்னோர்களின் கலைநயத்துக்கும் பெருமைக்கும் ஒரு குறியீடு

  • @manokaranabirami1375
    @manokaranabirami1375 Před 3 lety +3

    Super I am very lucky . நாங்க நினைத்தாலும் வந்து பார்க்க முடியாது. நான் இருந்த இடத்திலே பார்க்க வைத்ததுக்கு நன்றி.🙏🙏🙏🙏🙏

  • @vkannan3798
    @vkannan3798 Před 2 lety +2

    இந்த மாதிரி ஒரு வீட்ல நான் பார்த்ததே கிடையாது ரொம்ப சூப்பரா இருக்கு இதெல்லாம் பாரம்பரிய அழியாத சொத்துக்கள் நம்முடைய தமிழர்கள் வாழ்ந்ததற்கான சொத்துக்கள் எல்லாம் நீங்க இவ்வளவு அழகா பரம்பரை கருத்து ரொம்ப நல்லா இருக்கு உங்களுடைய வருங்காலத்துக்கு நல்ல சொல்லி கொடுங்க நாங்க கண்டிப்பா இந்த ஊருக்கு வந்தால் இந்த வீட்டை வந்து பாப்போம்

  • @pudhuppattucolony1sankarap331

    பார்க்க பார்க்க பிரம்மிப்பா இருக்கிறது . அருமையான பதிவு சார்.👌👌👌🙏🙏🙏👏👏👏🌹🌹🌹🌹

  • @ksravi3220
    @ksravi3220 Před 3 lety +120

    நம் முன்னோர்களின் அறிவு திறனுக்கு உங்கள் வீடு ஒரு சான்று

  • @sundaramoorthy6254
    @sundaramoorthy6254 Před rokem +4

    வீடு சுற்றி பார்க்க ஆசையாக இருக்கோம்

  • @muzammilailyas5127
    @muzammilailyas5127 Před 3 lety +5

    Naan Sri Lanka waaw Idha mari home en kanawulayum waradu sir neega romba kodutthu wechawanga en kannaye ennal mamba eladhu sandhosam Masha Allah..... idha video wla pakkuradhe semaya irukku.....

  • @anbalaganbalan567
    @anbalaganbalan567 Před 3 lety +38

    அப்போது அனைவரும் நேர்மையாக பயபக்தி ஆக இருந்த ஒரே காரணத்தினால் தான் இதுபோன்ற ஆச்சரியம்மான, அதிசயமான கட்டிடங்களை கட்ட முடிந்தது அண்ணா. நீங்கள் பகவானின் ஆசி பெற்றவர்கள் போல இவற்றில் வாழ்வதற்க்கு கொடுப்ணையை கொடுத்துள்ளார் மென்மேலும் சரியான முறையில் பராமரித்து வாருங்கள் அண்ணா அதுவே உங்கள் முன்னோருக்கு நீங்கள் செய்யும் மிக பெரிய ஒரு பாக்கியம்மாகும் அண்ணா

  • @revathyvasupathy1743
    @revathyvasupathy1743 Před 3 lety +10

    காரைக்குடிக்கு பெருமை சேர்க்கும் இந்த பிரம்மாண்டமான அரண்மனை பார்க்கப் பார்க்க பிரம்மிக்க வைக்கிறது இன்னும் பல கோடி ஆண்டுகள் பெருமை சேர்க்க வேண்டும். நான் காரைக்குடியில் பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன். நாங்கள் தூரத்திலிருந்து தான் பார்த்திருக்கிறோம். இந்த வீடியோவை பார்ப்பது வீட்டுக்குள்ளேயே வந்த மாதிரி இருந்தது நன்றி அண்ணா.

  • @shanmugasundaramthangavel2859

    இது போன்ற அரண்மனைகளைத் தொடர்ந்து பராமரித்து வருவதற்குப் பாராட்டுக்கள்! தொடர்ந்து நல்ல முறையில் பராமரித்துவர வேண்டுகிறோம்.

  • @sriram1424
    @sriram1424 Před 3 lety +39

    தமிழகத்தின் வளர்ச்சியில், தமிழினத்தின் வாழ்வியலில் மிகப்பெரிய பங்களிப்பு செய்த சமூகத்தவர்.
    காரைக்குடியில் உள்ள பல வீடுகள் இவர்களுடைய கட்டிட கலையின் மேன்மையையும்,வாழ்வியல் மாண்பையும் இன்றளவும் பறைசாற்றும்.

  • @shriprabhu4126
    @shriprabhu4126 Před 3 lety +11

    வாழ்ந்த இப்படி வாழனும்...
    செம்ம வாழ்ந்துருக்காங்க 😨
    இப்போ 600 சதுர அடில வீடு கட்டவே வாழ்க்கையில பாதி நாள் சம்பாதிக்கனும்...
    இவ்வளவு பெரிய வீட்டை( மன்னிக்கவும் கடலை) கட்ட வாய்ப்பே இல்லை...
    வேற வேற வேற லெவல் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @rajakumarirajarethinam562

    அருமையாக உள்ளது. இதில் வாழும் வாழ்க்கை பெற்றவர்கள் பாக்யசலிகள்

  • @ravindranc.7277
    @ravindranc.7277 Před 3 lety +2

    தங்களது இயல்பான வர்ணனை மேலும் சிறப்பு

  • @user-bv7ej3dl2b
    @user-bv7ej3dl2b Před 3 lety +3

    அருமையான பதிவு அருமையான விளக்கம் அருமையான வீடு நன்றி அன்னா ரஜினி முருகேசன் இராமநாதபுரம்

  • @amongussus4
    @amongussus4 Před 3 lety +14

    People are crazy to see houses in foreign country but our architects are great.Your house is an example. Hats off to you for maintaining it.

  • @asaiasai2865
    @asaiasai2865 Před 3 lety +4

    உங்கள் முன்னோர்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்

  • @abbasganimustafa775
    @abbasganimustafa775 Před 3 lety +3

    அற்புதமான வீடு வாழ்த்துக்கள் சார்

  • @intelligenceforcedivision
    @intelligenceforcedivision Před 3 lety +13

    மிக சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள். மிகவும் பிரமாண்டமான வீடு, எங்கள் ஊர் பாகனேரியில் நகரத்தாரின் இதுபோன்ற வீடுகளை வெளியில் இருந்து பார்த்ததுண்டு , உள்ளே எவ்வாறு எல்லாம் வடிவமைத்து கட்டி இருப்பார்கள் என்று இந்த பதிவின் மூலம் அறிய முடிகிறது. நமது முன்னோர்களின் திறமைகளை கண்டு ஆச்சரியமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. நகரத்தாரின் அறிவில் மிக சிறந்த கட்டிட கலைஞர்கள். அவர்களின் தந்திரங்களை முழுமையாக பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளதை காணமுடிகிறது.
    இன்னும் ஆயிரம் வருடங்களுக்கு அசைக்க முடியாத உறுதியை காண முடிந்தது. தற்போது நகரத்தார் வாழுகின்ற ஊர்களில் அங்கு இருக்கும் பிரமாண்டமான வீடுகளில் இரண்டு அல்லது மூன்று பேர் மட்டுமே வாழ்வதை காண்கின்ற போது அந்த மக்களின் என்னிக்கை வேகமாக குறைந்து வருகிறதோ என்று தோன்றுகிறது. அதை கண்டறிந்து அரசாங்கம் உதவ முன்வரவேண்டும். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக MP , மந்திரியாக இருந்தும் அந்த பகுதி வளர்ச்சிக்கு சிறு துரும்பை கூட கிள்ளிப்போடாத ப, சிதம்பரத்தை தவிர இந்த மக்கள் நல்லதை மட்டுமே செய்யும் குணம் படைத்தவர்கள். தெரிந்து யாருக்கும் தீமை செய்துவிட மாட்டார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். இவர்களின் ரத்தத்திலேயே ஊரியுள்ள வணிக திறமையை அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் தமிழர் கட்சி அதை செய்யும்.

    • @MthuVijay102
      @MthuVijay102 Před 3 lety +2

      வெளியே தெரியாமல் தான தர்மங்கள் செய்தவர்கள்.
      எத்தனை பள்ளிகள்
      குளங்கள்
      கோவில்கள் .

    • @kayalsri6668
      @kayalsri6668 Před 3 lety +1

      Super brother

  • @priyar6553
    @priyar6553 Před 3 lety +33

    Our ancestors are our pride. You are blessed to live in this palace.

  • @mohanr4730
    @mohanr4730 Před 3 lety +2

    அற்புதம் ஐயா. உண்மையிலேயே நான் நேரில் சென்று பார்த்தது போல் சந்தோஷம் ஐயா. என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்களுக்கு.

  • @venkatramanjayaraman2859
    @venkatramanjayaraman2859 Před 3 lety +6

    தலைமுறைகள் தழைத்தோங்க முன்னவர்கள் செய்த அளப்பறிய செயல்களைப் போற்றும் குலம் என்றும் வாழ்வாங்கு வாழும்!!! என வாழ்த்தி வணங்குகிறேன்...

  • @pradeeps1137
    @pradeeps1137 Před 3 lety +9

    Long video but still I watched without skipping..always old is gold..good that still you are spending time and money to renevate the house.. overall worth watching this video

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 Před 3 lety +3

    மிகவும் அருமை ஐயா இந்தவீடுஉலகஅதிசயம்மிக்கவீடு

  • @muthukrishnansrinivasan8408

    அற்புதம். கலைநயம். யோசித்தவர்கள், திட்டமிட்டவர்கள், உருவாக்கியவர்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. இது பாதுகாக்கப் பட வேண்டும். செட்டிநாடு வீடுகள் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் பார்த்தது இல்லை. இன்று பார்த்த நிறைவு.

  • @jebav1301
    @jebav1301 Před 3 lety +5

    I am not able to resist my temptation to visit your marvelous house. Fortune spent on the renovation work is worthy of appreciation.

  • @ushabaskaran6663
    @ushabaskaran6663 Před 3 lety +7

    Old is gold. Amazing!! you & your family ppl are very luck to have such a wonderful ancestors.

  • @dharmalingam5768
    @dharmalingam5768 Před 3 lety +24

    பழங்கால பெருமைகளை போற்ற வேண்டும். ஆனால் இப்போதைய தலைமுறைக்கு இது தெரிவது இல்லை. இப்போது உள்ள அரசியல்வாதிகளிடம் இருந்து இதை காப்பாற்றி பாதுகாத்து வருவதே பெருமைக்குரிய விஷயம்.
    என்னுடைய கல்லூரி பேராசிரியர் மரியாதைக்குரிய திரு. வள்ளியப்பன் அவர்களை நானும் என் நண்பர்களும் 38 ஆண்டுகளுக்கு பிறகு காரைக்குடியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம். அப்போது அவர் ஒரு வீட்டை காட்டினார். அந்த வீடும் இதேபோல் ஒரு அமைப்பில் இருந்தது. அதைப் பார்த்த போது எங்களுக்கு மலைப்பாக இருந்தது‌. தங்களின் இல்லம் அல்ல கோவில் அதைவிட பெரிதாக உள்ளது. நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள். உங்கள் முன்னோர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்.
    சமீபகாலமாக உங்கள் அரண்மனையை பார்க்க எனக்கு தெரிந்த காரைக்குடி நண்பர்கள் அனைவரையும் கேட்டுப் பார்த்தேன். யாரும் பார்க்கலாம் என்று கூறவில்லை. உங்கள் அரண்மனையை ஒரு முறை பார்த்து விட வேண்டும் என்பது என் லட்சியம் ‌
    நன்றி

    • @user-xd8oz8rc4r
      @user-xd8oz8rc4r Před 3 lety +2

      அரண்மனை பார்க்கணும்னா தஞ்சாவூருக்கு பெரிய கோயில் அரண்மனை இருக்கு மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் அரண்மனை இருக்கு யார் வேணா போய் பாக்கலாம் போய் பாருங்க ஃப்ரீ தான் அதை விட்டுட்டு ஒரு தனி நபர் வீட்டு அரண்மனையை பாக்குறீங்க. இல்ல உங்க வீட்டு வந்து சுத்தி இந்த மாதிரி வீடியோ போஸ்ட் போட முடியுமா பத்துக்கு பத்து வீட்ல நிக்க வச்சாலும் போட்டு பாருங்க உங்க வீட்ட முடியும்

    • @dharmalingam5768
      @dharmalingam5768 Před 3 lety +1

      வீட்டின் உரிமையாளர் பதிவை நன்றாக கேட்கவும். அவரே அனுமதி தருகிறேன் என்று கூறுகிறார். உங்களுக்கு என்ன வருத்தம் என்று புரியவில்லை

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 Před 3 lety +7

    நான் செட்டிநாட்டில் பிறந்தவள் உங்கள் சமூகதார் பழக்க வழக்கம் தான் எல்லோருக்கும் இருக்கும் அங்கு பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன் செட்டியார் இனத்தவர் வீட்டை மட்டுமல்ல கோயிலையும் சிறப்பாக பராமரிப்பார்கள் வாழ்க நகரத்தார்

  • @pettaikumaratchi1732
    @pettaikumaratchi1732 Před 3 lety +11

    I cant control my tears .our forefathers are really great .heaven ku poitu vantha maari oru feel thanks for sharing this beautiful video.sir you are very lucky ivlo irunthum how humble you are..

  • @PoojaKannan_mlm
    @PoojaKannan_mlm Před 3 lety +7

    This family so blessed to have such Wonder full great grand parents, keep this mark up

  • @jphits93
    @jphits93 Před 3 lety +8

    My professor Chidambaram sir's Palace(CVCTV)....proud to say it's my Hometown😍

  • @cdiehlrajkumar6033
    @cdiehlrajkumar6033 Před 3 lety +1

    அருமையான காணொளி.தெய்வங்களோடு வாழும் பாக்கியம் பெற்றவர் நீங்கள்.முன்னோர்களின் மீது நீங்கள் கொண்ட பக்தியின் காரணமாக இன்னும் அதிக அதிகமான ஆசீர்வாதங்களை உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் உங்கள் முன்னோர்கள் வழங்குவார்கள்.

  • @jeyanthichandrasekar4386
    @jeyanthichandrasekar4386 Před 3 lety +5

    Wonderful, i want to visit
    I enjoyed this vedio. Thanks.

  • @chittibabur3608
    @chittibabur3608 Před 3 lety +5

    ஐயா வணக்கம்,
    தங்கள் அரண்மனையின் பெருமைகளை இன்றைய சூழ்நிலையை ஒப்பிடுகையில்... அரண்மனைக்கே ராஜாவாகிய தாங்கள் மிகவும் கனிவுடன், யதார்த்த நடையில்... இன்றைய தலைமுறையினரும் புரிந்துகொள்ளக்கூடிய உரைநடையில்... தாங்கள் விளக்கிய விதம்... தங்களின் முப்பாட்டனார் தங்கள் உருவில் வாழ்ந்து கொண்டிருப்பதை உணர்கின்றோம் ஐயா...
    "நிறைகுடம் தழும்பாது"
    சாலச் சிறந்த பழமொழி தங்களுக்கே... பொருத்தமானது
    என்றால் மிகையல்ல...
    நன்றி ஐயா.

  • @rajalakshmichandrasekaran2344

    Very happy to see this kind of houses.. Remembering our childhood days

  • @amuthu2594
    @amuthu2594 Před 3 lety +2

    மிகவும் அழகான வீடு இந்த வீட்டை பற்றி நீங்கள் சொன்ன விதம் மிகவும் அருமை ஐயா

  • @NithyaNithya-wq3qg
    @NithyaNithya-wq3qg Před 3 lety +14

    அருமைய இருக்கு அண்ணா
    பொக்கிஷம் மான வீடு இது
    அற்புதம் 💕💕💕👌👌👌👌

  • @QatarLifestyleTamil
    @QatarLifestyleTamil Před 3 lety +10

    மிகவும் அருமையாக உள்ளது இந்த வீடு

  • @kamaleshan3530
    @kamaleshan3530 Před 3 lety +3

    God bless your family for long and thank you so much to show your beautiful historical house👍 so proud of our culture👍

  • @ravirajan5898
    @ravirajan5898 Před 2 lety +1

    பிரமாதமா இருக்கு. மிக்க நன்றி 🙏

  • @prabakaranc324
    @prabakaranc324 Před 3 lety +12

    Nice house really I admire the technology used.

  • @gandhimathir3911
    @gandhimathir3911 Před 3 lety +3

    Really great sir. Always I would like to visit your Chettinad houses because I heard a lot about our neighbours who belonged to Kanadukaathan whose parental house is the front house to palace. It's my wish and I have been longing to visit your area. Unexpectedly I opened your video and was amazing to view the carvings and wooden pillars of Burma teak . It's really a God's gift to your generation to have genius ancestors. Kindly maintain the house/mini palace for the upcoming generation to know their ancestors' skill, wisdom,knowledge and love towards nature. I have no more words to say about the house. This video is a keynote to your heritage. Kindly save it and conserve it forever. Thankyou 🙏👍

  • @ramesht8140
    @ramesht8140 Před 2 lety +3

    மேன்மக்கள் மேன்மக்கள் தான் .👏👏👏🌹

  • @venkatalakshmip4681
    @venkatalakshmip4681 Před 3 lety +1

    வணக்கம் சார் நீங்கள் உங்க வீட்டை அழகாக பெயின்ட் அடித்து மாற்றியிறுக்கிங்க மிகவும் அருமை அற்புதம் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் வாழ்க பல்லாண்டு

  • @user-tc5km9uf8k
    @user-tc5km9uf8k Před 3 lety +20

    வாழ்க வளமுடன்...❤️sir உங்கள் வார்த்தை கள் மிகவும் பணிவு உள்ளது

    • @fundamentalslearner7460
      @fundamentalslearner7460 Před 3 lety

      Yes, I too felt the same.

    • @mahensub
      @mahensub Před 3 lety

      I am so impressed. As I am interested in ancient architecture of India and miraculous talent and scientific knowledge of our ancestors I love this. For political reason the government show only Taj Mahal to the public and keep people in dark. Thanks to the person who published this video clip.🙏

    • @dhishusanju1985
      @dhishusanju1985 Před 3 lety

      S na kuda nenacha evlo vasathiya irudhalum nalla pesaraga

    • @janellepina5067
      @janellepina5067 Před 3 lety

      Ft sdra

  • @Onevasu
    @Onevasu Před 3 lety +4

    Majestic building. Sir, thanks for sharing this ancient wonder. All credits to u and ur relatives and people who have preserved this with adequate care. State Govt. should grant concessions and financial support for the maintenance and preservations for such rare domestic and other constructions and artefacts of cultural and historical interest.

  • @anandknmlp
    @anandknmlp Před 3 lety +25

    Sir, you should be proud of your grandfather. Thanks for spending your specious time in guiding us all through this ancient extravaganza.

  • @pughazhkumaran
    @pughazhkumaran Před 3 lety

    Idha video la parkum podhe nan enoda amma appa elaruk avlo happy ah pesitu irundhom... மிகவும் அருமையான பதிவு.. innum 1000yrs indha veedu irukanum nu kadavul kitta vendikirom nanga...

  • @vishva5189
    @vishva5189 Před 3 lety +2

    Proud to say that we have great history ❤❤
    Even without technology they did this😍no words

  • @panchavarnamb6276
    @panchavarnamb6276 Před 3 lety +2

    Romba supera irruku. Very beautiful✨... Adhishtamana and very devotional house!!!! Thanks for showing😁

  • @lavani8816
    @lavani8816 Před 3 lety +6

    எங்கள் ஊரின் பெருமை😍😍😍😍

  • @shripriyaganesh1033
    @shripriyaganesh1033 Před 3 lety

    Wat a treasure ,,, excellent ,, these r the proof that our ppl had a excellent skills and we had a glory history 😊

  • @dr.s.kiruthika4539
    @dr.s.kiruthika4539 Před rokem +1

    வாவ்..... அற்புதம்.....🙌🙏

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 Před 3 lety +65

    நீங்கள் கொடுத்து வைத்தவர் ,
    உங்கள் உடல் நலம் கவனித்து உங்கள் குழந்தைகளுக்கு இதன் பெருமைகளை காக்கும் திறனை வளர்த்து தமிழ்நாட்டின் சொத்தான உங்கள் தாத்தாவின் உழைப்பை பல்லாயிரம் ஆண்டுகள் காத்து வாருங்கள் .
    நல்ல அரசாக இருந்தால் இத்ன் பாதுகாப்பிறக்கு உத்தரவாதம் தரவேண்டும் .

    • @ambikaganesh5972
      @ambikaganesh5972 Před 3 lety

      So nice 👍🙏

    • @malaanarayanan209
      @malaanarayanan209 Před 3 lety

      வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.இது வீடு அல்ல.ஒரு நாடு.இத்தனை கலைத்திறனுடன் கட்டிய வேலைப்பாடு, இந்த கட்டடம் அமைய உதவிய தொழிலாளர்கள், இதனை கட்ட காரணமாக இருந்த மூதாதயர்கள், இவை அனைத்தையும் இன்றய காலகட்டத்தில் இவ்வளவு நேர்த்தியாகவும் பொறுப்புடனும் பாது காத்து வரும் இன்றய தலைமுறையினறை வாழ்க வளமுடன் என்று வாழ்த்துவோம்.

  • @ulaganathanvkandiyar6447
    @ulaganathanvkandiyar6447 Před 3 lety +3

    It is not a mere house or residence
    but a combination of architectural skill and a symbol of Tamil Culture..it is a proud not only to the owner but to the Tamil Society also

  • @kalyanasundarams4985
    @kalyanasundarams4985 Před 3 lety +1

    Very old century old, very fine structure as if seems to be new house, designed so beautifully, & explained in detailed manner with
    patience. Congratulations

  • @gopalt7789
    @gopalt7789 Před rokem +1

    சிறப்பு தமிழர்களின் பெருமையை சொல்கிறது 👍💐

  • @Trichyfencingcontractor
    @Trichyfencingcontractor Před 3 lety +8

    பராமரிப்பு வைத்தது சூப்பர் அண்ணா

  • @sadhurthi9180
    @sadhurthi9180 Před 3 lety +4

    அருமை..இதற்க்கு வடிவமைப்பு செய்தவர்கள் பாராட்டுக்குரியவர்கள். இதில் உள்ள நன்மைகளை உணர்ந்து இன்றும் நாம் கட்டும் வீடுகளில் இதில் உள்ள சிறப்பம்சங்களை பின்பற்றலாம். குறிப்பாக முற்றம், சன்னல், கதவு போன்றவை..தரைத்தளம் மிக பளபளப்பாக காணப்படுகிறதே...அதே போல் கூரை அமைப்பு பற்றியும் அறிய ஆவல்...இது போன்ற கலை பொக்கிசத்தை பாராமரித்து வரும் தங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்!👌🏼

  • @lakshmilaksh4195
    @lakshmilaksh4195 Před 2 lety +1

    அற்புதமான வீடு. கலைநயத்துடன் கட்டியுள்ள வீடு. வீடு இல்லை. கோவில் மாதிரி உள்ளது. வீட்டின் அமைப்பை விளக்கம் நன்று.

  • @rayeesarayeesa3384
    @rayeesarayeesa3384 Před 3 lety +2

    Ronbu nalla sonnenge clear view abt ur old and gold home... Thank u so much pls give us invitations we want to see ur traditional home as live.... Thank you once again for ur wonderful video.... So awesome chettinadu home...

  • @user-qi8tp2wd5k
    @user-qi8tp2wd5k Před 3 lety +487

    இந்தமாதிரி வீட்ல வாழ்றதுக்கு எந்த ஜென்மத்தில் செய்த புண்னியமோ பயங்கரமா இருக்கு